பல கோடி ரூபா படகில் ; யாழ்பாணத்து யூடியூபர்களுக்கு ; நடுக்கடலில் நடந்த விருந்து ! Jaffna YouTubers

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2024
  • #srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan
    வணக்கம் உறவுகளே🙏
    என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
    எனது நன்றிகள் 🙏
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
    GL Tharshan CZcams Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
    Like & Share பண்ணுங்கள் 🫂
    உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
    Facebook 👉 Tharshan95?m...
    Mobile 👉 0773117555
    #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

Komentáře • 18

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Před měsícem +3

    மனிதர்களுக்காக மட்டும் அல்ல அனைத்து ஜீவராசிகளுக்காகவும் கொடுக்கப்பட்டது தான் இந்த பூமி..... அனைவரும் சேர்ந்து ஒத்துழைத்து அந்த சகோதரியுடன் சேர்ந்து நாய்களை பாதுகாக்க உதவ வேண்டும் இல்லையேல் தொல்லை கொடுக்காமலாவது இருப்பது சிறப்பு...

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Před měsícem +2

    Good

  • @Rohitraja245
    @Rohitraja245 Před měsícem

    அருமையான காணொளி. ❤. காணொளிக்கு நன்றி. கடல் நடுவே கஷ்டப்பட்டு காணொளி தந்தமைக்கு நன்றி . வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏💯

  • @thambipillaiinthiran
    @thambipillaiinthiran Před měsícem

    முதல் சூரிய ஒளியில் இயங்குவது என்று சொல் சூழல் பாதுகாப்பு பங்களாதேஷ் வாங்கிவிட்டது

    • @GL_Tharshan
      @GL_Tharshan  Před měsícem

      அவர் தெளிவாக சொல்கிறார் உனக்கு புரியவில்லையா?

    • @thambipillaiinthiran
      @thambipillaiinthiran Před měsícem +1

      @@GL_Tharshan அப்படியா நான் ஞானசூனியம்

  • @CrilWeerasingha
    @CrilWeerasingha Před měsícem

    Aan batey yarum illiya .,.waest

  • @WashigaranWashigaran
    @WashigaranWashigaran Před měsícem

    🌺🌹🪔🙏👌

  • @eelam_malarum
    @eelam_malarum Před měsícem +2

    யார் இதை நடாத்துவது ?. அரசாங்கமா ?

    • @thambipillaiinthiran
      @thambipillaiinthiran Před měsícem

      அதை சொல்ல மாட்டினம் பெரும்பான்மை இன ஆட்கள்

    • @thambipillaiinthiran
      @thambipillaiinthiran Před měsícem

      இதை செய்யும் மூலப்பொருள் இயற்கையை சேதப்படுத்தும் என்று கேள்விப்பட்டேன்

  • @thambipillaiinthiran
    @thambipillaiinthiran Před měsícem

    வாங்கிய கூலிக்கு வா மச்சான் கூவலாம் 😮😮

    • @GL_Tharshan
      @GL_Tharshan  Před měsícem

      எங்க மச்சான் வாறது ....

    • @thambipillaiinthiran
      @thambipillaiinthiran Před měsícem

      @@GL_Tharshan இந்த பாதைக்கு தான் Ferry எண்டும் சொல்லலாம் அல்லது இவர் சொல்வது போல் புய்பம் எண்டும் சொல்லலாம்

    • @GL_Tharshan
      @GL_Tharshan  Před měsícem

      அந்த புய்ப்பத்தில தான் நிக்கிறன் வந்து call பண்ணவும்

  • @euginejoseph3174
    @euginejoseph3174 Před 20 dny

    Adutha thadavai kakoos il nadathi vedio eduthu podavum

    • @GL_Tharshan
      @GL_Tharshan  Před 20 dny

      Sirapaaka seithu tharukiren; ungalukku appidi than viruppam enral no problem
      Ungade kakoos ungalukku okya ?