புலம்பேர் தமிழர்களின் பிரம்மாண்ட ஏற்ப்பாடு ! யாழில் குவியும் வெளிநாட்டு போட்டியாளர்கள் | GL Tharshan

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு
    வணக்கம் உறவுகளே🙏
    என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
    எனது நன்றிகள் 🙏
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
    GL Tharshan CZcams Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
    Like & Share பண்ணுங்கள் 🫂
    உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
    Facebook 👉 www.facebook.c...
    Mobile 👉 0773117555
    #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

Komentáře • 22

  • @tamilarasi6898
    @tamilarasi6898 Před měsícem +1

    உண்மையில் சந்தோஷமாக இருக்கிறது தமிழர்களை ஒரே இடத்தில் ஒன்று சேர்த்து பார்ப்பதற்கு பெருமையாய் இருக்கிறது . ஏற்பாட்டாளர்களுக்கு நன்றிகள்

  • @user-qz5rq1ku7c
    @user-qz5rq1ku7c Před měsícem +3

    Omg they done a god job😇😇

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před měsícem +3

    💞🌹மாற்றம் ஒன்றுதான் மாறாதது

  • @Ravanan646
    @Ravanan646 Před měsícem +3

    இந்த badminton court கனடாவில் உள்ளதை விட பிரமாண்டமாக உள்ளது

  • @tharantharan3068
    @tharantharan3068 Před měsícem +1

    Congratulations

  • @user-ou1fp7hb7w
    @user-ou1fp7hb7w Před měsícem +2

    2நாளாக வைத்தியரை பற்றி பேசவில்லை நேர்கானல் எப்போது ❤❤❤❤

    • @kasinathannadesan5524
      @kasinathannadesan5524 Před měsícem

      நன்றி கெட்டவர்கள். நல்ல உழைப்பு. இப்போ எங்கள் தேசிய வீரனை மறந்து விட்டார்கள். இப்போ அவர் பேராதனையில் விளையாட தொடங்கி இருப்பார்.😂😂

    • @user-ou1fp7hb7w
      @user-ou1fp7hb7w Před měsícem +1

      @@kasinathannadesan5524 உங்கமாதிரி மாபியாக்கள்தான் தலைவரை மறந்தது வைத்தியர் எல்லா ஊடகங்களின் அவரை பற்றி பேசிக்கொன்டுதான் இருக்கின்றார் நல்லதை நினை நல்லது நடக்கும்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před měsícem +4

    உலகப்பந்தில் தமிழர்கள்🕌🌋⛪⛰️💞எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Před měsícem +1

    தம்பி என்ன எங்கட அருச்சுனா தம்பியை மறந்து போனியல். அவரை விளையாட கூப்பிட்டு இருக்கலாம்.

  • @SivaKirushnapillai
    @SivaKirushnapillai Před měsícem +1

    வைத்தியரோடனான நேர்காணல் என்னாச்சு

  • @uthayakumaranelayathamby2307
    @uthayakumaranelayathamby2307 Před měsícem +3

    கன நாட்டு கொடி பறக்குது ஆனால் தமிழீழ கொடியை காணவில்லை. வலு விரைவில் சிங்களவன் எல்லாருக்கும் விளையாட்டு காட்டுவான்

    • @skipper2594
      @skipper2594 Před měsícem

      racist tamil spotted

    • @skipper2594
      @skipper2594 Před měsícem

      no eelam just sri lanka and sri lankan thamizhans,

  • @சென்
    @சென் Před měsícem

    நல்லது தமிழ் இனம் உலகின் முதல் இனம்
    நாம் உலகில் 166 நாடுகளில் வாழ்கிறோம்
    ஒலிம்பிக் போல தமிழ் உலகம் இப்படியான விளையாட்டை எல்லா விளையாட்டுக்களும் செய்ய வேண்டும் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆவது.
    அதே போல கலை தமிழ் இசை கொண்டாடுவதும் செய்ய வேண்டும்.

  • @Educational4117
    @Educational4117 Před měsícem +2

    வெளிநாட்டுக்கார் சேர்ந்து ஓரு சர்வதேச பாடசாலை கட்டுங்கடா பாப்பம் சிங்களவன் எத்தனை பாடசாலை வைத்திருக்கிறான் தெரியுமா😂😂😂 இங்கவந்து றோட்டில் நிக்கிறதுகள கூப்பட்டு பந்தயம் வையுங்கோஅதில பெருமை வேற😂😂

  • @u.km.r7299
    @u.km.r7299 Před měsícem +1

    Ah ah losudi

  • @maruthimaruthi6161
    @maruthimaruthi6161 Před měsícem +1

    Congratulations