ஜெயகுமார் மரணத்துக்கு காரணம் இவர்களா? திடுக் கடிதம் | Congress Jayakumar death | Jayakumar letter

Sdílet
Vložit
  • čas přidán 3. 05. 2024
  • ஜெயகுமார் மரணத்துக்கு காரணம் இவர்களா? திடுக் கடிதம் | Congress Jayakumar death | Jayakumar letter#CongressJayakumardeath #Jayakumarletter

Komentáře • 90

  • @tharmalingam17
    @tharmalingam17 Před měsícem +58

    இது தமிழ்நாட்டில்
    தானே நடக்கிறது
    தீர்ப்புவர
    100வருடம்ஆகும்🎉🎉🎉🎉

  • @cck509
    @cck509 Před měsícem +27

    அரசியல் எவ்வளவு கேவலமான திசையில் சென்று கொண்டிருக்கிறது....

  • @TamilBharathamDesiyamDeyvigam
    @TamilBharathamDesiyamDeyvigam Před měsícem +29

    காவல் துறை உங்கள் நண்பன்...

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan Před měsícem +28

    தினமலருக்கு கிடைத்த கடிதம் போலீஸ்க்கு கிடைக்காமல் போனது ஆச்சரியம் தான்

    • @sskindustries8813
      @sskindustries8813 Před měsícem +9

      கிடைத்திருக்கும் மறைக்கப்படும்.

    • @banumathirao9013
      @banumathirao9013 Před měsícem +1

      kedaichittalum....

    • @moorthit6964
      @moorthit6964 Před měsícem +1

      அவனுங்க பொய் சொல்லுரங்க.. கோயமுத்தூர் ல குண்டே வெடிக்கவில்லை என சொன்னவர்கள் தான்

    • @meenatchichellan7553
      @meenatchichellan7553 Před měsícem

      நீங்கள்நம்புகிறிர்களா?

  • @BalaMurugan-hf8dm
    @BalaMurugan-hf8dm Před měsícem +18

    நீதி விரைவில் (25 வருடத்தில்) கிடைத்துவிடும்...

    • @yesemve
      @yesemve Před měsícem

      என்ன ஒரு நம்பிக்கை 😮25 வருடத்தில் தீர்ப்பு கிடைத்து விடும் என்று!

  • @user-jc5io6ol9t
    @user-jc5io6ol9t Před měsícem +18

    1. இவ்வளவு ஏமாளியாக இருந்துள்ளார் என்று எண்ணும் போது இவரும் ஒரு குற்றவாளி.
    2. பெரும்பாலும் காவல்துறைக்கு முன் கூட்டியே புகார் கொடுப்பவர்கள் கதை விரைவில் முடிகிறது. என்ன மர்ம தொடர்போ என்ன எழவோ ?
    3 சபாநாயகர்.. இந்த பகுதியில்... அவர் பெயரை கெடுக்க அவரே போதும். ஹி ஹி.
    வாழ்க தமிழ் வெல்க திராவிடத்தை !
    .

  • @TamilBharathamDesiyamDeyvigam
    @TamilBharathamDesiyamDeyvigam Před měsícem +28

    காங்கிரஸ் பரம ஏழைகளுக்கு ஆன கட்சி 😂😂😂

    • @ashaik6554
      @ashaik6554 Před měsícem

      இது கட்சியை சார்ந்த சம்பவம்
      இரண்டு வியாபாரிகளுக்கும் நடக்கின்ற பிரச்சனைக்கு அரசாங்கத்தையோ,அந்த கட்சியையோ குறை செல்வதில் அர்த்தமில்லை.
      உங்களுக்கும்,
      எனக்கும் பிரச்சனை என்றால் அதற்கு பொறுப்பு நாமதானே

  • @arumugamv4656
    @arumugamv4656 Před měsícem

    True news. Fast news 👌

  • @SannasiSithar
    @SannasiSithar Před měsícem +12

    Good correct corruption business politics party's ❤❤❤

  • @sarathyche6574
    @sarathyche6574 Před měsícem +12

    விடயம் தேர்தலுக்கு பின் என்ன ஆகும்.

  • @user-yy8ms9ic6z
    @user-yy8ms9ic6z Před měsícem +17

    ராமஜெயம்சாதிக்பாட்ஷாலீலாவதிகேஸ்தான்இதுவும்

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Před měsícem +10

    இவர்களுக்கு ஏது இவ்வளவு லட்சம் லட்சமாக பணம் வருகிறது ? தமிழ் நாட்டில் நீதி சவப்பெட்டிக்குள் தள்ளப்பட்டு விட்டது .

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 Před měsícem +7

    இந்தஜென்மத்தில் இந்த கேஸ் முடியாது. 😅😅😅😅😅

  • @badrinaths1673
    @badrinaths1673 Před měsícem +10

    This is the fate of congress man.

  • @godwinjebaraj4073
    @godwinjebaraj4073 Před měsícem +3

    You loved all and helped many people

  • @parvathid6198
    @parvathid6198 Před měsícem +4

    ஸ்டாலின் தான் வர்றாரு....

  • @panchapakesankv4747
    @panchapakesankv4747 Před měsícem +23

    கடிதத்தில் கூறப்பட்டவர்கள் அனைவரும் காங்கிரஸ் தியாகிகள் மிகவும் நல்லவர்கள் இது எதிரி கட்சி யின் சதி யாக இருக்கலாம்

    • @kannan7500
      @kannan7500 Před měsícem

      Minnuvadhellam ponnalla

    • @meenatchichellan7553
      @meenatchichellan7553 Před měsícem

      நல்லவர்கள்இருந்ததுஒருகாலம்

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Před měsícem +2

    Congress தியாகிகள்..என்று கிடைக்கும் தீர்ப்பு

  • @ponmariappanv5032
    @ponmariappanv5032 Před měsícem +5

    திமுக ஆட்சிக் சட்டமாது மண்ணாவது

  • @kumarram3477
    @kumarram3477 Před měsícem

    Super

  • @user-iu6wy3qf7y
    @user-iu6wy3qf7y Před měsícem +6

    இவ்வாறு கேட்டவர்கள் கேட்ட தொகைகளை தரும் அளவுக்கு என்ன பிணைப்பு?

  • @godwinjebaraj4073
    @godwinjebaraj4073 Před měsícem +1

    Iam still weeping

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 Před měsícem +1

    செய்தி கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் 'A stitch in time saves nine' என்ற பழமொழி நினைவிற்கு வராதது வருந்தத்தக்கது ! காப்பாற்ற வேண்டிய உயிர் அகால மரணம் அடைந்துவிட்டது !

  • @aravindhabalaji8104
    @aravindhabalaji8104 Před měsícem +1

    Hurting...why police not helped this vip..this is highly condemnable...there is no safety for one big party leader.

  • @godwinjebaraj4073
    @godwinjebaraj4073 Před měsícem +2

    Kumar evvalavu manam vethanaiyodu erunthaya my bro

  • @raomsr8576
    @raomsr8576 Před měsícem +1

    Only for few days head lines news.
    Then case will drag for years.

  • @rajakumarip1354
    @rajakumarip1354 Před měsícem

    கடிதம் அவர்எழுதியதுதானாஎன்றுமுதலில்உறுதிபடுத்தபடவேண்டும்

  • @sivabarath1270
    @sivabarath1270 Před měsícem

    Law & order...🗣🗣🗣

  • @palanitamizh
    @palanitamizh Před měsícem +4

    பாவப்பட்ட கட்சியில் இருந்தால் இப்படி தான்

  • @gajendrakumar1557
    @gajendrakumar1557 Před měsícem +1

    நான் இருக்கும் போதே இந்த கொலைக்கு நீதி கிடைக்குமா???? போலீஸ் உயர்ந்தநீதிமன்றம் உங்களைதான் கேட்கிறேன்...... இந்த கேசும் உஉஉஉஉஉஉஉஉஉ

  • @SivakumarNarayanan
    @SivakumarNarayanan Před měsícem +3

    Eppadi irunda Congress......

  • @karunakarankaran8878
    @karunakarankaran8878 Před měsícem +6

    Case amungidum. Nerayo paarthaachi. TN has become unfit to live.

  • @gv9652
    @gv9652 Před měsícem

    Need justice.... put all these corrupted people in jail.

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Před měsícem +1

    ராமஜெயம் கொலை வழக்கு போன்று என்று விடை கிடைக்கும்??? Valga diravida model!!!!

  • @parthasarathy663
    @parthasarathy663 Před měsícem +1

    இந்த மெத்தனம் கூடாது நல்ல தல்ல சமூகத்திற்கு

  • @shahaan8674
    @shahaan8674 Před měsícem +1

    May be he is the informer of 4 crore

  • @anandkumarvasudhevan9465
    @anandkumarvasudhevan9465 Před měsícem +4

    வழக்கம் போல் குற்றவாளிகள் தப்ப விடப்படுவார்கள்...வேறென்ன?

  • @narasimhansrinivasan5241
    @narasimhansrinivasan5241 Před měsícem +1

    வெக்ககேடு
    .வருந்ததக்கது.

  • @madrasman8883
    @madrasman8883 Před měsícem

    Manipur tamilnadu Madhiri ayidum

  • @gdrgdr4177
    @gdrgdr4177 Před měsícem

    ஒரு பெரும் பணக்காரர் போல் தெரிகிறது சிங் என்று வேறு பெயர் எப்படி வந்தது தமிழகத்தில் சிங்கு வடிவேல் சொல்வதைப் போல் இவன் ரொம்ப நல்லவன் கேட்பவர்களுக்கு எல்லாம் வாரி வாரி வழங்குகிறான் பணத்தை நல்ல வழியில் சம்பாதித்தாலும் நார வழியில் சம்பாதித்தாலும் மரணம் விடுவதில்லை

  • @ramalingamkannusamy5131
    @ramalingamkannusamy5131 Před měsícem

    What s this ?Usually national political party persons not doing murder & kidnapping in TN.Because of all for money & property ,party posting but communist party persons mostly not doing illegal activities in TN.

  • @sunharvester6419
    @sunharvester6419 Před měsícem

    ஆனா சவுக்கு சங்கர் கஞ்சா வச்சிருந்தாரு கத்தி வச்சிருந்தாரு கைது பண்றீங்க

  • @TamilBharathamDesiyamDeyvigam
    @TamilBharathamDesiyamDeyvigam Před měsícem +1

    எந்த ஜெயக்குமார்? சரியா சொல்லுங்கப்பா - ரத்தத்தின் ரத்தம் தொண்டன். 😂😂😂

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg Před měsícem +4

    ௮ப்பவே இவ்வளவு பணம்
    கொடுக்கும் ௮ழவு பணம்
    ௭ன்றால், இப்படித்தான் முடியும்.

  • @nmartinnmartin6511
    @nmartinnmartin6511 Před měsícem

    Rocket Raja vruvaru videial nadaruku thara poraru

  • @sg8nj
    @sg8nj Před měsícem +3

    Avana pudi

  • @sbaskaran2355
    @sbaskaran2355 Před měsícem +7

    Thiravida model appadithan irukkum 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @samuelpauldurai8897
    @samuelpauldurai8897 Před měsícem +1

    கடிதம் மிரட்டி எழுத வைக்கபட்டுள்ளது

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před měsícem

      SDPI- PARTY MAN - NOOR, - -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 Před měsícem

    ஒரேதீர்ப்புதற்கொலை

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Před měsícem

    Kolikaranai pidika mudiyala? Thisai thirupa sanker aresta

  • @vijayanand3111
    @vijayanand3111 Před měsícem

    Still now tamilnadu Congress State president remain silent🤔🤔🤔 Dogular Congress 😡

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 Před měsícem

    Thamizhagam amaidhi poonga....Sarvaadhikari Muthuvel Karunanidhi son solllitaaru.... Vidiyal thara poraru......sengalvarayan yenge poi irukkiraar??? He has become distributor of Polydoil

  • @star67641
    @star67641 Před měsícem

    Dei gurumuttu ponavaney….politicsla service panna vaangada…business panna ipadi thaan aagum…!

  • @pubgmobilegaminglitenormal1604

    So Congress members in this.. Do needful

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 Před měsícem

    Very sad and suuuuuuper the Sudalai regime