Coconut Shell Powder Business | Small Business Ideas | Tamil Business Ideas

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • #businessideas2023
    #businessideasathome
    #businessideasinhindi
    #businessideas2022
    #businessideasmarathi
    #businessidea2022
    #businessideasintamil
    #businessideasinpakistan
    #businessideasintelugu
    #businessideaa
    #businessideabangla
    #businessideadintamil
    #businessideahindi
    #businessideainhindi
    #businessideainnepal
    #businessideaintamil
    #businessideaintelugu
    #businessideainpakistan
    #businessideamalayalam
    #businessideaodia
    #businessideasforwomen
    #businessidea2023
    #businessidea2020
    #businessidea2021
    #8businessideas Coconut Shell Powder Business | Small Business Ideas | Tamil Business Ideas
    Coconut shell powder making machine: www.indiamart.....
    Any doubt call me View with moosa : 9444336098
    Part time Chicken Shop Business Plan And Ideas in Tamil : • Chicken Shop Business ...
    Stationery Shop Business Plan : • Stationery Shop Busine...
    மளிகை கடை தொழில் : • மாதம் 100000 வரை சம்பா...
    வாடகை பாத்திரக்கடை தொழில் : • குறைந்தபட்சம் 85000 ரூ...
    Cigarette Waste Recycling Business : • அதிக லாபம் தரக்கூடிய த...
    இரும்பு தொழில் வியாபாரம் : • அதிக லாபம் தரும் பழைய ...
    Egg Business : • How To Start Egg Busin...
    Sports Shop : • Sports Shop Without ri...
    பூண்டு வியாபாரம் : / mgb_qccyve

Komentáře • 392

  • @skgamer4648
    @skgamer4648 Před 10 měsíci +9

    பயனுள்ள பதிவுகள் . வாழ்த்துக்கள் . கொட்டாங்குச்சி தேவை பட்டால் தெரிய. படுத்துங்கள்

  • @meianand6099
    @meianand6099 Před 2 lety +108

    Already business seiyaravangaloda experience udane video podunga.......ennane theriyame nengala oru calculation sollie mathavangala losela thallathinga

  • @ganesansegan3487
    @ganesansegan3487 Před rokem +2

    தென்னை விவசாயம் எங்கள் பகுதியில்அதிகம்.ஆலோசனைக்கு ஆட்கள் இருந்தால் என்னால் இதைச் செய்து சாதிக்க முடியும்!

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 Před 2 lety +11

    சிறப்பு வாழ்த்துக்கள் 👍🏿 உற்பத்தி சார்ந்த வீடியோக்களை மேலும் பதிவு செய்யுங்கள் 🌹

  • @mithunram8705
    @mithunram8705 Před 2 měsíci +2

    Coconut shell powder ku gst classification enna sir..? HSN code..? Idhu exempted or taxable..?

  • @user-kx8vd4vo4g
    @user-kx8vd4vo4g Před 6 měsíci +15

    சார் தொழில் பண்ற ரெடி எங்க சேல்ஸ் பண்றாங்க யார் வாங்கன்னு காண்டாக்ட் நம்பர் கொடுத்தீங்கன்னா காண்டாக்ட் பண்ணலாம்

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před 3 měsíci +2

      Call me 7094026098

    • @rungharanga7654
      @rungharanga7654 Před měsícem

      மெஷன் எங்கே கிடைக்கிறது விபரம் கொடுக்கவும்.

  • @sakhaader5672
    @sakhaader5672 Před 2 lety +14

    Bro your idea is good and I have a doubt is this charcoal of coconut shell or raw powder of coconut shell please clarify.

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před 2 lety +1

      Raw coconut shell.powder bro

    • @Benjamin-wc1wd
      @Benjamin-wc1wd Před rokem +2

      Charcoal செய்ய Coconut shell எரித்து கரித்தூளாக்கனும். Raw powder means coconut shells powder

    • @anbuvianbuvi24anbuvianbuvi19
      @anbuvianbuvi24anbuvianbuvi19 Před rokem

      ,. , , , ,.

    • @elfuser5063
      @elfuser5063 Před rokem

      ​@@ViewWithMoosado you provide coconut shell powder?

  • @ellohimtowars9056
    @ellohimtowars9056 Před 2 lety +5

    Super thanks

  • @muthuselvisethuraman7122
    @muthuselvisethuraman7122 Před 2 lety +8

    சார் வணக்கம் .,,,,,
    இவை போன்ற தொழில் செய்து...,பொருள்கள் அந்த நிறுவனங்கள் கொடுத்து தயார் செய்த பொருட்களை அவர்களே வாங்குவது போன்ற வர்கள் இருந்தால் எனக்கு நம்பர் தாருங்கள்,,,,,,,நன்றி

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před 2 lety +2

      Ok parthuttu solren brother

    • @user-im8ul8ph1t
      @user-im8ul8ph1t Před měsícem

      நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் நாங்கள் தயார் பண்ணுவதற்கு தயாராகவே இருக்கின்றோம் இதை யார் வாங்குகிறார்கள் என்று அவர்களுடைய காண்டாக்ட் நம்பரை தெரியப்படுத்தவும்

  • @samychangedistricviseredor7014

    Good information valthugal

  • @user-oq6oy5sm8m
    @user-oq6oy5sm8m Před 12 hodinami

    👌👌

  • @ansarullah5921
    @ansarullah5921 Před 11 měsíci +2

    எப்படி மார்க்கெட் ல விற்கணும் எப்படி வாடிக்கையாளர் ஐ புடிக்கனும்

  • @honeyjaan2007
    @honeyjaan2007 Před rokem +2

    AMAZING! U HAVE SHARED VERY GOOD IDEAS. SHALL CONTACT BIT LATER.

  • @murugank2244
    @murugank2244 Před rokem +1

    அற்புதமான தகவலுக்கு நன்றி அந்த இயந்திரம் எங்கு கிடைக்கும் பகிரவும் நன்றி

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před rokem +1

      ரொம்ப நன்றி முதல்ல வந்து நார்த் இந்தியாவில் தான் கிடைச்சுக்கிட்டு இருந்துச்சு இப்ப வந்து கோயம்புத்தூர்ல கிடைக்குதுன்னு கேள்விப்பட்டிருக்கேன் நான் அதை செக் பண்ணிட்டு நான் உங்களுக்கு டீடைல் சொல்கிறேன்

  • @M1.568
    @M1.568 Před rokem +2

    Ethu epayum sale ahkumaa sir ...byback edupaangala ...yarachi vaanguna ahlukita pooi video review kuduka solunga

  • @vanithasrinivas4199
    @vanithasrinivas4199 Před 11 měsíci +1

    Beauty products னு பொய் சொல்லாதீங்க please beauty products க்கு use பண்றது activated carbon charcoal
    அது coconut shell ல இருந்தும் எடுப்பாங்க.

  • @thamaraikannanpalanisamy6023

    Good business

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před 2 lety

      Tnx for your comment

    • @viping3189
      @viping3189 Před rokem

      @@ViewWithMoosa where to get the buyer for finished product? how to find them or approach them?

  • @huthaibrahim2646
    @huthaibrahim2646 Před rokem +2

    இந்தபவுடரினால் என்னபயன் எதர்குசார் பயன்படுது?

  • @user-yn7uf9vp1t
    @user-yn7uf9vp1t Před 3 měsíci +1

    Super 👭👬👬👫👫👫💐💐🌺🌺🌹💐🌺🌺🌹♥️♥️👌👌

  • @balachandarchandar8600
    @balachandarchandar8600 Před rokem +2

    நீங்கள் சொல்லுவது சரி தான் விற்பனை வாய்ப்பு எங்கே உள்ளது

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před rokem +1

      Mosquito mat and agarpathi and computer samburani company example godrej company bangalore required per month 600 tons pls contact them and if u get order u can

    • @balachandarchandar8600
      @balachandarchandar8600 Před rokem

      I am producing monthly 300 dons but buyes when???bro

  • @jaleelkodiyathurk4854
    @jaleelkodiyathurk4854 Před 6 měsíci

    Super

  • @s.a.baranidaranx-bs.a.bara2459

    வணக்கம் சார்... நீங்கள் அளித்த வியாபார யோசனை மிக அருமை. எங்கு பொருட்களை வாங்கலாம் என்று சொன்னீங்க. ஆனால் எங்கு அதை விற்பது என்று சொல்லவில்லை. அதையும் கொஞ்சம் விளக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před rokem +1

      Video fulla parunga selling point is mosquito company ,Sampurani company,and agar pathi company

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Před rokem +1

      ​@@ViewWithMoosaஇந்த தேங்காய் மூடி இல் இருந்து கரி துகள்களை தயாரித்து நீங்கள் சொல்லும் இந்த கம்பெனிகளுக்கு கொடுத்து விடுகிறார்கள் அதில் சில மாற்றங்கள் செய்து ஊதுபத்தி சாம்பிராணி கொசுவர்த்தி ஆகியவை தயாரிக்கப்படுகிறது இந்த கம்பெனிகள்

    • @SakthivelSakthivel-ij1wf
      @SakthivelSakthivel-ij1wf Před rokem

      ​@@ViewWithMoosa9:16

    • @mohannaidu3292
      @mohannaidu3292 Před 11 měsíci

      ​s

  • @KarthikeyanUMA
    @KarthikeyanUMA Před 2 lety +3

    Bro Naga ipa intha business Pana antha product enga poi sales panurathu Yara putikurathu

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před 2 lety

      Neenga. Enga sell pannanumu theiyamaleye businesd start pannagudathu buyers ready pannitu than start pannanum

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před 2 lety

      Computer samburani company,Agarpathi company lam kettuparunga

  • @misbar2607
    @misbar2607 Před rokem +2

    இந்த தொழில் எங்கு உள்ளது தமிழ் நாட்டில்நான் பார்க்கலாமா? அட்ரஸ் தாங்க சார்

  • @flowerking1241
    @flowerking1241 Před 5 měsíci +2

    intha powder oda usage yenna

  • @vkvk8773
    @vkvk8773 Před 2 lety +1

    Already இதே பிசினஸ் செய்றாங்க. எப்படி competition பண்றது. சரியா பிசினஸ் ஓடலான

  • @navaneethakannan8373
    @navaneethakannan8373 Před rokem +2

    Where we can sell and who are the buyers

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před rokem +1

      Mosquito coil company like godrej they need more 600 tons per month and agarpathis and samburani mfrs

    • @bmkbrothers199
      @bmkbrothers199 Před rokem

      ​@@ViewWithMoosa
      Sir please give me any mosquito company contact number

  • @Sami-xm2xt
    @Sami-xm2xt Před 2 lety +1

    ஐயா வணக்கம் நாங்க இந்த பிசினஸ் பண்ணனும்னு நினைக்கிறேன் அதுக்கு நான் என்ன செய்ய வேண்டும்

  • @kumarkumar9873
    @kumarkumar9873 Před rokem +3

    Machine company name

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 2 lety +17

    நல்ல ஆலோசனை புதிதாக தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு மிக்க நன்றி.

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před 2 lety

      Tnx bro

    • @prakashjk811
      @prakashjk811 Před rokem

      , sir. இந்த இயந்திரம் எங்கே இருக்கிறது. எங்கு கிடைக்கும் plz contact number send me

  • @raghu2026
    @raghu2026 Před 2 lety +7

    How it is possible to get same amount of finishing goods from raw material.

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před 2 lety

      How same amount i can't catch u r point tell me clearly

    • @raghu2026
      @raghu2026 Před 2 lety +1

      @@ViewWithMoosa if we grind 10000 kg shell means how much powder can we get

    • @10csu004
      @10csu004 Před 2 lety

      Yes your right almost 30% will reduce I'm From Pollachi

    • @mohdhalas8267
      @mohdhalas8267 Před rokem

      @@10csu004 I am in dubai . i have here 300 tons of coconut shell .. can i do coconut shell powder .. and can i find market for them ?+

    • @sriramradhakrishnan2373
      @sriramradhakrishnan2373 Před rokem

      @@raghu2026 q,

  • @gktraders6632
    @gktraders6632 Před 21 dnem

    சார் எங்க ஏரியாவில் coconut பஸ்ஸினஸ் அதிகம் தேங்காய் தொட்டி சுலபமாக வாங்கி விடலாம் ஆனால் அரைத்து பவுடரை எப்படி விற்பனை செய்வது ஒரு வீடியோ போடுங்க

  • @Twon-trackers
    @Twon-trackers Před 2 lety +5

    சார் நம்ம product ஏற்கனவே ஒருத்தருட வாங்கிட்டு இருப்பாங்க , நம்மள்ட எப்படி வாங்க வைக்கலாம்

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před 2 lety

      Nama aarambathula konjam price kammi panni kodukanum not only this business Ella business Kum appadi than customer create pannanum

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před 2 lety +1

      Or pudhu selling points uruvaganum

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před 2 lety +1

      Third ennana sila areakala antha merchant cover panni iruga matanga so antha mathiri selling points parthom na easy ya sale agum

    • @Twon-trackers
      @Twon-trackers Před 2 lety

      @@ViewWithMoosa thanks sir... And pandemic time la business close agama iruka tips podunga sir

    • @Twon-trackers
      @Twon-trackers Před 2 lety

      @@ViewWithMoosa Sir distributors ku namma new product ah yepti kudukalam... And namma 20rs ku product price , adha consumer ku 65rs ku poganum... But distributors ku evolo price la kudukalam... Please rplay me sir

  • @aravinthaswamy8769
    @aravinthaswamy8769 Před měsícem

    Hi bro detail video podunga bro

  • @user-qk5oq8ot6n
    @user-qk5oq8ot6n Před rokem +3

    இந்த பௌவுடரை எங்க விக்கலாம்

  • @eswaranm2783
    @eswaranm2783 Před 6 měsíci +1

    இந்த பவுடர் யாருகிட்ட குடுக்கணும்

  • @user-nm9hz7bs7l
    @user-nm9hz7bs7l Před 6 měsíci +2

    namma epdi sell pandrdhu?
    yarkitta sell pandradhu?
    how to contect a buyer?

  • @jothibasu8866
    @jothibasu8866 Před rokem +1

    Buyers அதிகம் என்றால் details send panunga

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před rokem

      Godrej company ( mosquito coil manufacturer) required 600 tons per month contact then and get order

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před rokem

      Company bangalore la iruku

    • @jothibasu8866
      @jothibasu8866 Před rokem

      companyContact number send me bro

  • @Arungayu7200
    @Arungayu7200 Před rokem

    Idha yepdi sale pana adha sluya yela bussniess um panalam hard work pani ana adha yepdi sale pana adhan periya problm

  • @mjustin1976
    @mjustin1976 Před rokem +1

    சார் இது எங்க டிரைனிங் கிடைக்கும் இது எங்க சேல்ஸ் பண்ணலாம்

  • @imranhamza4159
    @imranhamza4159 Před rokem

    Bro small doubt teangai serattai maatiram powder panna mudiyuma alladu teangai thol adaawadu teangai mattai kooda power panna mudiyuma bro

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před rokem

      Thenkhai siratai mattum powder pannalam thani business thenkhai mattaiyum powder panni virkalam separate business

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před rokem

      Siratai powder mosquito coil agarpathi,samburani company vanguvanga. Muttai powder nursery panravanga vanguva rendukume vaipu iruku diff field la

  • @rainbowtex2542
    @rainbowtex2542 Před 2 lety +2

    Intha powder rdy panniyal seal cheyyathk market irikktha plz Ripley

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před 2 lety +4

      First neenga unga areala buyers find out pannunga just dial r indiamart la oru enquire pannitu requirement poruthu start pannunga ma

  • @kadir
    @kadir Před 2 lety +1

    13ரூபாய் 1 கிலோ தொட்டி விவசாயிகள் இடம் இருந்து கொல்முதல் சொய்யும் விலை ... தொட்டி மலையில் நனையாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் ...

  • @adnanrajam6425
    @adnanrajam6425 Před rokem +2

    எல்லாம் சரி ஒரு கிலோ தேங்காய் மூடி ( செல்) அரைத்து பவுடர் செய்தால். அது ஒரு கிலோ பவுடர் கிடைக்குமா இதை ஒரேயொரு தொழிலாளி மட்டுமே செய்ய முடியுமா கரண்ட் பில் வெறும் ஐந்தாயிரம் மட்டுமே வருமா இதோட டிரான்ஸ்போர்ட் பற்றி விபரமாக சொல்லவில்லை இதோட பேக்கிங் செலவு எந்த அளவில் பேக்கிங் செய்ய வேண்டும் அதோட சிலவு எப்படி இதை ஒரு முதலாளி ஒரேயொரு தொழிலாளி மட்டுமே போதுமா வாய்ப்பு உள்ளதா கொஞ்சம் விளக்கம் தரலாம் நீங்கள்

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před rokem +2

      Hmm ok

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Před rokem +1

      @@ViewWithMoosa பரவாயில்லை உங்கள் விளக்கம் சூப்பர் ஆக பயனுள்ளதாக உள்ளது ஹூம்ம் இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் இதோட அர்த்தம் என்ன நீங்க எப்படி எட்டணா நாலணா இக் ஆக சம்பாதிக்க யூடியூப் இல் வீடியோ போட்டு சம்பாதிக்கும் ஆளா அப்போ உங்க விளக்கு இப்படி தான் இருக்கும்

  • @mummylover5766
    @mummylover5766 Před rokem +2

    Good business , already coconut business panravanga itha easy ah pannalam but enga vanguvanganu mulusa theriyanum mudunja athayum sollinga

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před rokem

      Kandippa neraya peru call panranga avangaluku details sollitu than iruken bro

  • @manirathnam710
    @manirathnam710 Před rokem +2

    Intha power ra eppadi sir marketing pannanum

  • @myvizhiselvan5707
    @myvizhiselvan5707 Před rokem +2

    But actual 10 tonns kedaikadhulla sir

  • @aazhisamudhra5970
    @aazhisamudhra5970 Před 4 měsíci

    உங்களுக்கு பாஸிட்டிவான கமெண்ட்டுக்கு மட்டும் பதில் குடுக்குறிங்க சந்தேக கேள்விகளுக்கு உங்களிடம் இருந்து பதில் இல்லையே இதற்கும் பதில் தந்து அவர்களது சந்தேகங்களுக்கு பதில் தந்து புரிய வைத்தால் தானே உங்களது இந்த வீடியோவில் உண்மைத்தன்மை இருக்கும்

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před 4 měsíci +1

      Nam maxmimum reply pannitu than iruken one rendu question vittu poi irukalam in future i will try to answer the question neraya peru phone panni details kekuranga answer pannituthan iruken

  • @harshithaics9581
    @harshithaics9581 Před 2 lety +4

    Sir machine enga vangarathu..
    Raw metrial enga vangarathu
    Return year kitta kodukarathu

  • @ubaidhullahubaidhullah8424

    Hi brother. I'm Sri Lankan and I'm interesting to this work ..inthe machin naan enge epady peralam. Ungelaal inthe oru help panne mudiyuma?

  • @user-sk2db9io9x
    @user-sk2db9io9x Před 23 dny

    Inthaa powder yeppadi sales pandrathu yaru dealers irukangee sir

  • @jebajoselin8065
    @jebajoselin8065 Před rokem +1

    எங்கு விற்க்க வேண்டும்

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před rokem

      கொசுவத்தி சூருள் கம்பெனி அகர்பத்தி கம்பெனி

  • @d.glorisaandlazarodoss438

    Bro topic is good. You might give references.

  • @kalpanasudarsan3643
    @kalpanasudarsan3643 Před rokem

    Veli naaddil ullavanga eppadi intjs business panrathu, please idea sollunga nantri.

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před rokem

      Entha nattu la irugeenga details pls angaye panna poreengala ila inha panna poreengala

    • @kalpanasudarsan3643
      @kalpanasudarsan3643 Před rokem

      @@ViewWithMoosa naanga canadavil irukkiroam, inga thaan panna yosikkiroam.nantri anna.

  • @ananthkumar874
    @ananthkumar874 Před rokem +2

    சார் இந்த தேங்காய் மூடிய மட்டும் நம்ம எந்த கம்பனில நம்ம விற்கக் முடியும் வாங்கிக்குங்க
    அந்த மாதிரி கம்பனி இருந்த சொல்லுங்க இந்த கம்பெனி எங்க இருக்கு வீடியோ போடுங்க

  • @chandarsekarganapathy6937
    @chandarsekarganapathy6937 Před 8 měsíci +1

    Coconet shell market availabity

  • @chinnannans4907
    @chinnannans4907 Před rokem

    Good information thanks.

  • @bala6814
    @bala6814 Před rokem +1

    Where do I sell??

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před rokem +1

      Mosquito coil company,agarpathi company, computer samburani company

  • @user-hn3vd5ts7s
    @user-hn3vd5ts7s Před 6 měsíci +1

    Hi

  • @s.lokanathan
    @s.lokanathan Před 2 lety +5

    Please give buyers list

    • @mdsha8393
      @mdsha8393 Před 2 lety

      do you have dust pls??

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před 2 lety

      Bro chk just dial buyer list near you

    • @psv1106
      @psv1106 Před rokem

      That’s the main challenge in this or any business
      (Buyers, cost & sale without stagnation)

  • @ravichandranjr7974
    @ravichandranjr7974 Před měsícem

    Power sell panrathu place solunga

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před měsícem

      Mosquito coil company agarpathi samburami company

  • @Tnpscguide
    @Tnpscguide Před 10 měsíci +1

    Enga sale panna sollunka.

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před 10 měsíci +1

      Sale panra idam video va full ah parunga or call me 9444336098

  • @asai9761
    @asai9761 Před 7 měsíci +1

    This powder lorry Layaning use break

  • @ubaidhullahubaidhullah8424

    Then ithan vileivu enne and ithen payen enne plz explain pannunge

  • @arulmanikandan3415
    @arulmanikandan3415 Před měsícem

    Business seiyya virummburavanga itha selwct pannaatheenga...

  • @adada1015
    @adada1015 Před rokem +1

    I have so much coconut mudi ware to sale

  • @osgbcreation
    @osgbcreation Před rokem +1

    Can you plz make video in hindi or english also?

  • @kirubakaramkiruba4180
    @kirubakaramkiruba4180 Před 8 měsíci +1

    Srilanka வில இந்த மெசின் இல் ல

  • @sivacva9959
    @sivacva9959 Před 2 lety +1

    Sir yarta namma virpanai panna mudiy.marketing therinja than intha business panna mudiyum.yarum edukati ellame los

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před 2 lety +1

      Yes buyer confirm pannitu than pannanum

    • @sridhars257
      @sridhars257 Před 2 lety

      இது எங்க அண்ணா வைக்கிறது அதை சொல்லிட்ட

    • @sridhars257
      @sridhars257 Před 2 lety

      அத சொல்லிட்டீங்க நேர்ல வைக்கிறதா ஆன்லைன்ல விக்கிறதா

    • @sridhars257
      @sridhars257 Před 2 lety

      ஹெல்ப் பண்ணுங்க பிரதர்

  • @kssss7188
    @kssss7188 Před rokem

    எந்த ஒரு தொழில் ஆரம்பித்தால் வாங்குவதற்கும் ஆல் வேண்டும்,.production easy marketing?

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před rokem

      Oru otta panthayam na odi than agaum oduravan than jaipan odanume ninaicha ootapanthyathula kalanthuka gudathu just parvaiyalara irumthudanum VETRI enbathu veetu ku varathu nama jaithu konduvaranum athanal neraya per business panrathuilla job poiduranga namaku entha riskum vendam na job than better just come and go no risk business really risk but jaichitta .......jaichayavanga kitta kelunga....

  • @user-lb6mo9ph1s
    @user-lb6mo9ph1s Před rokem

    இது எதற்கு பயன்படுகிறது எங்கே மார்கெட்டிங் செய்வது

  • @BrajeshBushan
    @BrajeshBushan Před rokem

    Sir, unga no kodupeengala, intha business pannuratharku nan innum sila details katkanum. Pls sir

  • @rajaindia6150
    @rajaindia6150 Před rokem +1

    You said 1 person salary 8000/-
    But it has mentioned as 80000/- please correct it

  • @pthusthakeer5688
    @pthusthakeer5688 Před 2 lety +2

    How to sale bro

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před 2 lety +1

      Agar pathi,computer samburani,mosquito coil company sale pannalam or else india mart website la pannalam

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před 2 lety +1

      Pls note buyers iruntha intha business pannavum ok best of luck

  • @SSHOEB08
    @SSHOEB08 Před 2 lety

    Add Transportation cost maintenance costs

  • @shihabroshan1151
    @shihabroshan1151 Před 2 lety

    Intha pawder namma epdi market pannuve....

  • @vinothkumar7099
    @vinothkumar7099 Před 2 lety +1

    sir idea super intha producta yapadi nama sale panurathu yarta sale panurathu athuku yethum idea iruka sir

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před 2 lety

      Mosquito coil company,Computer samburani company,Agarpathi company

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před 2 lety

      Order iruntha pannalam appadi ilana ready panni india mart la sale pannalam but konjam delay va move agum once u get buyers means it is very good business

  • @prabakartms1620
    @prabakartms1620 Před 6 měsíci +3

    இந்த பவுடரை வாங்கும் கம்பனியின் நம்பர் இருந்தால் கொடுங்க நண்பரே இன்றைக்கே டன் ஏத்திறலாம் சும்மா இந்த கம்பி கட்ற கதயலாம் விடாதிங்க.

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před 3 měsíci +2

      Unga kitta kambi kattra kathai சொல்லணும் nu அவசியம் இல்ல ipdi ஒரு வாய்ப்பு இருக்குனு சொல்றேன் avvolothan aatleast any one can benefit மத்தபடி உங்க தொழில் ல நான் எப்டி பண்ண mudiyum

  • @anbumalaranbu5178
    @anbumalaranbu5178 Před rokem +1

    யார் வாங்குவார்கள்

  • @firstletter3721
    @firstletter3721 Před rokem

    Indha machine enga kidaikum? Evolo rate sir.

  • @vijaymahesh3130
    @vijaymahesh3130 Před 11 měsíci +1

    Yaru

  • @nandhukavitha2860
    @nandhukavitha2860 Před 2 lety +1

    Please tell me buyers. List

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před 2 lety

      India Mart check pannuga buyers list kidaikum ungalaku near laye

    • @kaleeswarantn8485
      @kaleeswarantn8485 Před rokem

      ​@@ViewWithMoosa ninga tha add pannanum

  • @kanagavalli1577
    @kanagavalli1577 Před rokem

    How to approach the buisness

  • @MariyappanRaamamoorthi
    @MariyappanRaamamoorthi Před 9 měsíci

    அற்றஸ் அனுப்புங்க பிரதர்

  • @bmkbrothers199
    @bmkbrothers199 Před rokem

    அண்ணா என்னிடம் தேங்காய் தொக்கு இருக்கிறது ஆனால் அதை அரைது தூள் செய்து எப்படி விற்பனை செய்வது தெரியவில்லை .

  • @Chanjal_V
    @Chanjal_V Před rokem

    Marketing?

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před rokem

      Find the buyers like mosquito coil making company,agarpathi and computer samburani compamy

  • @praveenraj8536
    @praveenraj8536 Před 2 lety

    Any choice exporting in this powder.

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před 2 lety

      Yes chance there but we have find out good buyer

    • @gvsr3011
      @gvsr3011 Před rokem

      Vietnam, Indonesia big seller

  • @aravamudhanchoodiamudhu9872

    Delivery charges yaar kuduppanga

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před rokem

      Ethachum miss ayiruntha add panniknga next next miss agama parthu kiren

  • @sangeethadevaraj9794
    @sangeethadevaraj9794 Před rokem +1

    Sir good ana neenga intha business seiravangala video panna nalla irukum

  • @RAMESHKUMAR-oh5qx
    @RAMESHKUMAR-oh5qx Před 2 lety +1

    Where I sell this powder

  • @tamilnadutarvelfamily1670

    How can sales

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před rokem

      To sales mosquito coil company and agarpathi,samburani company

  • @karthickkumar.s2068
    @karthickkumar.s2068 Před 2 lety +1

    Sell pandrathu epd

  • @everytimesmile3421
    @everytimesmile3421 Před rokem

    Sir itha eppadi sale pandrathu

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před rokem

      Nama than order edukanum intha powder thevai padukira companies ethuna mosquito coil,samburami and agar pathi approach them and get orders

  • @manirathnam710
    @manirathnam710 Před rokem

    Power yaruda sales pannanum sir

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Před rokem

      Call pannuga ma msg la details explain panrathu kastam

  • @ramanathan1152
    @ramanathan1152 Před rokem

    வாங்குபவர்கள் விபரம் கொடுங்கள்

  • @rrsrini
    @rrsrini Před rokem

    கரண்ட் பில் யாரு கணக்கு போடுறது

  • @RajaKumar-rv9tt
    @RajaKumar-rv9tt Před rokem +2

    இது எல்லாம் மெசின் விக்க போடுற வீடியோ

  • @naveenarithika1475
    @naveenarithika1475 Před rokem +1

    மிசின். விலை

  • @vijaymahesh3130
    @vijaymahesh3130 Před 11 měsíci +1

    Etha yaru sir kotugalam

  • @thampisakthivel2394
    @thampisakthivel2394 Před rokem

    தேங்காய் சிரட்டை தற்போது நான் விசாரிக்கும் போது 12 ரூபாய் சொல்கிறார்கள்
    தற்போது பவுடர் விற்கும் விலை எவ்வளவு...?