பறவை வளர்க்குறதால நுரையீரல் பாதிக்குமா? | Does Birds affect the human lungs? | Simple Ah Sollatuma

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • பறவைகளின் எச்சத்தினால் நமது நுரையிரல் எவ்வாறு பாதிப்பு அடைகிறது என்பதையும், அந்த எச்சதினால் ஏற்படும் நோய் அறிகுறிகள் என்னவென்பதையும் இந்த வீடியோவில் காண்போம்.
    In this video we will see about how human lungs are affected by the birds dropping and what the symptoms of birds dropping flu are. Histoplasmosis is an infection caused by breathing in spores of a fungus often found in bird and bat droppings. People usually get it from breathing in these spores when they become airborne during demolition or cleanup projects
    #headache #headpain #தலைவலி #headachetips #simpleahsollatuma #newstnhealthguru #meena #meenahusband #meenahusbanddeath #nainika #Vidyasagar
    CZcams : / newstnhealthguru
    Facebook : / newstnhealth
    Twitter : / newstnhealth
    Instagram : / newstnhealth
    Playlist:
    Simple ah Sollatuma : • Simple ah Sollatuma
    Believe Me : • Believe me
    Vishayam Theriyuma : • Vishayam Theriyuma
    News TN Health Guru | News TN Health Videos | Health Videos | Health Tips

Komentáře • 272

  • @classicalraju1
    @classicalraju1 Před 2 lety +74

    இது யாரு உங்களுக்கு அப்லோட் பண்ண சொன்னா டாக்டர்கள் தானே ??? எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு கால காலமா பறவைகள் விலங்குகள் லோடு தான் வாழ்கிறோம் எதோ புது புரளி

  • @rasikajenifer6698
    @rasikajenifer6698 Před 2 lety +2

    Yeh super pa❤️ ....Theriyadha neraiya vishayatha ungha videos la kathukkurom....keep it up guys 🔥

  • @samjaaa2565
    @samjaaa2565 Před 2 lety +44

    உருட்டு உருட்டு காலம் காலமா எல்லாம் வளத்துட்டு இருக்காங்க WHO சொன்ன எல்லாம் உண்மை னு நம்புறாங்க பாருங்க 😂😂🤣

    • @mnajdo
      @mnajdo Před 2 lety +3

      உண்மையில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கப்படும் நாய்களால் தான் பாதிப்பு அதிகம்

    • @lakshmipriyaselvam6985
      @lakshmipriyaselvam6985 Před 2 lety

      Ela thappum ivanga panitu animals, birds mela pazhiya pottu thapikuranga, manithargal thavira yarum vazhakodathu.

  • @ziakurinji8335
    @ziakurinji8335 Před 2 lety +79

    பறவைகள் வளர்க்குறதால தான் சாவு வருது ன்னா நா இன்னும் நிறைய பறவை வளர்க்க ஆரம்பிக்கிறேன் சந்தோசமா சாகுறேன்
    உங்களை மாதிரி மனுசங்க கூட வாழ்றதுக்கு அந்த பறவைகளே பரவாயில்லை
    அடுத்தடுத்து நாய் வளர்க்குரதையும் காரணம் ன்னு சொன்னாலும் சொல்லுவீங்க போல,,,

    • @saibaba2933
      @saibaba2933 Před 2 lety +3

      Super bro

    • @shanmugam3666
      @shanmugam3666 Před 2 lety +6

      பறவைகளை சுதந்திரமா விடாம , ஜெயில் மாதிரி அடய்ச்சி வைச்சிட்டு அது புரியாம பெருமை வேற,

    • @ziakurinji8335
      @ziakurinji8335 Před 2 lety

      @@shanmugam3666
      அண்ணா ப்ளீஸ் போயிருங்க...

    • @ziakurinji8335
      @ziakurinji8335 Před 2 lety +2

      @@shanmugam3666
      நான் இதுவரை கூண்டுல வெச்சதேல்ல நா எங்க போனாலும் என் கூடவே பறந்து வரும் என் தோள்மேலேயே உக்காரும் என்னிடம் பறவை கூண்டு ஒன்று கூட இல்லை

    • @shanmugam3666
      @shanmugam3666 Před 2 lety +2

      நீங்கள் சொல்வது உண்மை என்றால் மகிழ்ச்சி

  • @rafiqmuhammad9758
    @rafiqmuhammad9758 Před 2 lety +7

    Nalla seithi sonna tharkku koodi nanrigal
    Melum nalla sethigalai ookuvingal

  • @mnajdo
    @mnajdo Před 2 lety +63

    போதும் நான் விவசாயிதான் நூற்றுக்கணக்கான கோழிகள் வளர்க்கிறேன் அப்படி ஒன்றும் இல்லை முதலில் நீங்கள் வளர்க்கும் நாயை வீட்டை விட்டு வெளியே வளருங்கள் அதனால் தான் நோய் அதிகமாக வருகிறது அதை உங்களால் சொல்ல முடியுமா?🤔🤔🤔

  • @sadhanadevi9751
    @sadhanadevi9751 Před 2 lety +86

    Good content. Most appreciated

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f Před 2 lety +61

    தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வு காநொ லிகள் வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr Před 2 lety +3

    இதனால் பாதிப்பு கட்டாயம் வரும் என்பதை விட வந்தாலும் வரலாம் என்று கூறலாம் எங்கள் அண்ணா வீட்டில் இளையோர் முதல் வயதானவர் வரை உள்ளார்கள் அவர்கள் வீட்டில் 40 செட்டு புறா உள்ளது கோழி உள்ளது வீடு முழுக்க இப்பறவைகள் சேட்டைகளா செய்யும் ஆனால் இவர்களுக்கு ஒன்னும் வந்ததில்லை ஆரோக்கியமாக உள்ளார்கள்.....

  • @js-zw6ge
    @js-zw6ge Před 2 lety +39

    ஏன் பாஸ் மீனா புருஷன் 24 மணி நேரமும் புறா கூண்டுலயா இருந்து இந்த பிரச்சினை வந்திருக்கும்....

  • @sudha604
    @sudha604 Před 2 lety +17

    எங்க வீட்ல எங்க அம்மா நிறைய கோழி வளர்த்தாங்க நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது இப்போ நாங்க வளர்க்கிறோம் எங்களுக்கு எதுவும் ஆகவில்லையே

  • @kumarr9686
    @kumarr9686 Před 2 lety +2

    Do you have proper evidence? How money people died so far?

  • @t.prabhakarankaran344
    @t.prabhakarankaran344 Před 2 lety +3

    Very informative. Thank you

  • @saranyas7169
    @saranyas7169 Před 2 lety +1

    Next purava target pannittigla super . Uglala onnume aagurathu illa apdithana

  • @sarathapriya7039
    @sarathapriya7039 Před 2 lety +1

    Tq for ur awareness guys

  • @dharanyadharanya8395
    @dharanyadharanya8395 Před 2 lety +34

    நேத்து தாடா love bird வாங்கிட்டு வந்தேன் பயமா இருக்குப்பா 🙄

  • @ganeshganesan8277
    @ganeshganesan8277 Před 2 lety +1

    I'm from Malaysia

  • @thiruchchelvimanivannan3698

    அவரவர் உடல்நிலையையும் பொறுத்தது .கொரோனாமாதிரிதான் அதனால் எல்லோருமா இறந்தனர் இல்லையே .

  • @sivakumarkumar1475
    @sivakumarkumar1475 Před 2 lety

    Thanku for your information....🙏

  • @vijayar4383
    @vijayar4383 Před 2 lety +19

    பொய் பொய் யாரும் நம்பாதிங்கக்

  • @rajagopal7310
    @rajagopal7310 Před 2 lety +2

    Indha news ellam corporate plan nu thonudhu.recent ah indha mathiri news varudhu.villages are back bone of India.dont forget.

  • @KrishnaKumar-cu2mb
    @KrishnaKumar-cu2mb Před 2 lety

    It's true bcuz my husband ku lungs failure same reason

  • @jerlinamala830
    @jerlinamala830 Před 2 lety +24

    Koli echam la Koda varuma?

  • @praveenaviswanathan6985
    @praveenaviswanathan6985 Před 2 lety +6

    வாழ்த்துக்கள் மக்களே 💐தொடரட்டும் உங்கள் பணி 😍

  • @prakashnanthu5323
    @prakashnanthu5323 Před 2 lety

    👌👌 content thanks for your information

  • @selvakumar8302
    @selvakumar8302 Před 2 lety

    Payanulla thagaval thanks

  • @mntonic
    @mntonic Před 2 lety +4

    Not all persons get infected with birds excrecia.

  • @saipdtr
    @saipdtr Před 2 lety

    Semma structure

  • @vpg_Bevan5982
    @vpg_Bevan5982 Před 2 lety +10

    Hi bro I am first commend

  • @rainwithbell1593
    @rainwithbell1593 Před 2 lety +4

    Thanks for the valuable information ❤️❤️

  • @royalraygalaxy1075
    @royalraygalaxy1075 Před 2 lety

    Nice......

  • @lokapriya4353
    @lokapriya4353 Před 2 lety

    Nice information 👌

  • @kuwaittamilanchennal.2848

    Neenga sollurathu ok.meena husband 24 hrs entha smell daily suvachara?

  • @gandhimathi7518
    @gandhimathi7518 Před 2 lety +2

    Super thangams.
    God bless u

  • @ishwaryaishu2037
    @ishwaryaishu2037 Před 2 lety

    Good keep it up

  • @anjeljashmine271
    @anjeljashmine271 Před 2 lety +1

    Venthar tv show ku vantheenga thana

  • @manipriya6769
    @manipriya6769 Před 2 lety

    Super 👍

  • @deepankumar568
    @deepankumar568 Před 2 lety +9

    Ethana peru etha pathutu birdsa saga adika porangalo

    • @bhuvana2628
      @bhuvana2628 Před 2 lety +1

      Crt.... Apidiye manusanala yennala disease varuthunu konjam list poda solluga😐

    • @lakshmipriyaselvam6985
      @lakshmipriyaselvam6985 Před 2 lety

      Correct bro. Summava ethaiyum vazha vidamatanga ipa ipadi pesi video potu cha, ena manithargal ivargal

  • @spearheatgaming5393
    @spearheatgaming5393 Před 2 lety +1

    Bro naagga 10 year pura valakkuram but aana namakku noi varala

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr Před 2 lety

    தவறாக கூறினால் மன்னித்து விடுங்கள் நீங்கள் நண்பர்களா காதலர்களா உடன்பிறப்புகளா ஏனென்றால் தொடர்ந்து உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் அதனால் எனக்கு ஒரு சந்தேகம்....

  • @umabharathikannan8009
    @umabharathikannan8009 Před 2 lety +2

    Nice 😘

  • @saibaba2933
    @saibaba2933 Před 2 lety +3

    Nee enna loosadi aathi manithan vaalthane avan entha hospital ponan. 😡😡😡😡

  • @muthukumarkumar5993
    @muthukumarkumar5993 Před 2 lety +1

    Andha kaalathulalam ipdi nooi varalaiye🙄

  • @shezaangel2321
    @shezaangel2321 Před 2 lety +1

    Histoplasma capsulatum does not cause severe infection in healthy individuals, affect more in immunocompromised people...

  • @rameshraj6568
    @rameshraj6568 Před 2 lety +3

    Ennagaga puthu puraliya iruku

  • @km5754
    @km5754 Před 2 lety

    Good information

  • @manokaranmano5206
    @manokaranmano5206 Před 2 lety

    Alagukaga valaka kudathu... Fertilization kaga valakanum.... Birds a seed suppliers not slave to put oh cage... Nega consumer product ku prompt pana mare eruku lita... ...... Plzz analize the nature 🌿🍃... Not only combination of chelical formula

  • @ajmalajusha4661
    @ajmalajusha4661 Před 2 lety

    Yanga yanna visiyam irrundhalum nalla research pannitu apparo solluga adha vittutu vaikuvandha marii adichuvidadinga

  • @iamsharvesh26
    @iamsharvesh26 Před 2 lety

    Can cats also cause this kind of effects..?

  • @ragavendranpadmanaban1515

    Manithargaloda mosamana noiyee onnu ilavea Ila intha ulagathula

  • @Saranya902
    @Saranya902 Před 2 lety +2

    En thatha puraa ah 30 varushama ah valakuraru. Avaruku ipo vayasu 76. Avar nallathana irukaru inamum. Edho solanumnu solakudathu

  • @narendiranparthasarathy2959

    Periya dash madri pesudhu, ariguri ketta general ah wara symptoms ah solli doctor kitta poi chk pannanuma

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 Před 2 lety +3

    Enga veetla 60yrs ah pura vazhagurom, lovebirds , cocktaile, duck, hens nu ellame vazhagurom... ethu vara entha prblm varala...

  • @divyal5638
    @divyal5638 Před 2 lety

    As a microbiologist..... we know about this.... .but ithellam rare thaan.. verum histoplasmosis otherwise called( darling's disease)mattum illa... ithu maari neraiya iruku blastomycosis,coccidiodomycosis..... all are fungal diseases

  • @anjeljashmine271
    @anjeljashmine271 Před 2 lety +1

    Hi neenga

  • @dharasu
    @dharasu Před 2 lety

    Sekkiram neenga rendu perum saagunga

  • @priyavenkat984
    @priyavenkat984 Před 2 lety +22

    Ada ponga pa.. pavam pura..entha Mari solratha ketu enga house owner vituku mela pura ku soru vekatheenga nu solitanga..pavan athu 4 5 naala athu vanthu vanthu pathutu summa pothu....I have a doubt entha ulagam start anapa la irunthu athum irukku namalum irukom apdi paatha.. epdi bathikka pattu manitha iname alinchu poirukanum la..en ennum uyiroda iruko..athunga inam tha nammalala alinchunu varuthu

    • @ishwaryashakthi3749
      @ishwaryashakthi3749 Před 2 lety

      First social media va born panale entha disease varathu sis ivangala onu adichu vituvanga sis

    • @lakshmipriyaselvam6985
      @lakshmipriyaselvam6985 Před 2 lety

      Well said, manithargal matum vazhanum ninaikuranga, ivanga illana namalum Iruka matumno theriyala sis

    • @priyavenkat984
      @priyavenkat984 Před 2 lety

      @@ishwaryashakthi3749 apditha thonuthu sis ...but neraya positive kathukira vishayangalum irukku..so negative avoid panitu positive vishayangal spread panna nalla irukum

    • @priyavenkat984
      @priyavenkat984 Před 2 lety

      @@lakshmipriyaselvam6985 correct tha sis

    • @lakshmipriyaselvam6985
      @lakshmipriyaselvam6985 Před 2 lety

      @@priyavenkat984 ana positive Vida negative tha speed spread agum sis, niraiya comments parunga bayapaduranga, odana atha sagadichalum sagadipanga sis

  • @jeyaram1432
    @jeyaram1432 Před 2 lety +1

    Akka finches

  • @vishnuk1775
    @vishnuk1775 Před 2 lety +1

    எங்க வீட்ல ஹாரிபாட்டர், அர்குலிஷ் ன்னு ரெண்டு பூனை இருக்கானுக.. இவனுகளாள எதும் வருமா... 😱😱😱

  • @saraswathysaraswathy8334
    @saraswathysaraswathy8334 Před 2 lety +1

    Enga vetla pura erukku 10 varusama yarukkum onnum agala

  • @Indian-Voyager
    @Indian-Voyager Před 2 lety +1

    Ashwantha தமிழ் உச்சரிப்பு சிறப்பு👌👍

  • @JEYANABI12345
    @JEYANABI12345 Před 2 lety +6

    Avan Avan eppadi venalum sethuttu poren neenga en avangala bayamoorthi hospital poga vachu saga adikureenga

  • @gowrivasudevan2701
    @gowrivasudevan2701 Před 2 lety

    Spr

  • @sajinbarnaba5317
    @sajinbarnaba5317 Před 2 lety +1

    Then for hen

  • @jayanthib7832
    @jayanthib7832 Před 2 lety +8

    Thappu neenga sona content pura echam ellam Karanam illai

  • @genga7705
    @genga7705 Před 2 lety +2

    Na parrots kulandaigal mari valathuttene, ada vittuttu yennala irukka mudiyade, yennaya ammannu dan kooppudunga.

  • @RaviRam-jp5xd
    @RaviRam-jp5xd Před 2 lety

    Ipaadhaa enku un name teriyuthu ashwinthaa crct 😊😊

  • @vishnupriya6185
    @vishnupriya6185 Před 2 lety

    Sister love birds

  • @lakshmipriyaselvam6985
    @lakshmipriyaselvam6985 Před 2 lety +3

    Athu ena ovoru disease pinadiyum birds, animals Karanam katuringa , athunga azhinju porutha nama tha Karanam , 😠😠😠😠😠😠

  • @NagaReview
    @NagaReview Před 2 lety +1

    Summaa google la thedite irundhaa Tea kudichaa kuda ithana diseases varumnu potrupaan.. Poi polappa paarunga da dey.

  • @abineshmurugesan7872
    @abineshmurugesan7872 Před 2 lety

    Pigeon breeders are most vulnerable for developing psittacosis ..which is a bacterial disease! ...histoplasma capsulatum is another entity which is not related to the death of him

  • @janani2778
    @janani2778 Před 2 lety

    Koli valarthaaluma

  • @vimvic7622
    @vimvic7622 Před 2 lety +1

    Wat abt lovebirds

  • @sarpediathamizh6770
    @sarpediathamizh6770 Před 2 lety

    Mouth yen close agala bru

  • @allrounder-india3500
    @allrounder-india3500 Před 2 lety

    Enakum neenga sonna symptoms laam iruku. Neraya cat valakuren. Cats mattum thaan enaku iruka ore sondham. Appo na seekiram sethuruvana?

  • @systemyoga8569
    @systemyoga8569 Před 2 lety +2

    Vealaiya paaru

  • @asgokul8721
    @asgokul8721 Před 2 lety

    எனக்கு என்னவோ இவ ஒரு ilumanati ன்னு நினைக்குற.. And one more இவிங்க வேற்று கிரக வாசிகள் என்று நினைகிறேன்

  • @sasmisongedits5974
    @sasmisongedits5974 Před 2 lety

    Parrot valarthalum iththanai?

  • @manikandanpavithra9010

    Love birds 🥺

  • @renukaprabhu7819
    @renukaprabhu7819 Před 2 lety +3

    Video podurathu vizhipunarvu earpadutha....ungala maar payamurutha illa............ethanala ethana per pet animals anaathai aakaporanuvalo....?????!!!!!😢

  • @comaligang9938
    @comaligang9938 Před 2 lety

    Dai appo nalaila irunthu Koli thingathinga 👍

  • @angelfromheaven123
    @angelfromheaven123 Před 2 lety +1

    Medicines eh vida pura echam la illa

  • @LISTENINGfull
    @LISTENINGfull Před 2 lety

    இத்தனை காலமாக கோழி வளர்த்தானுங்க ஒன்னும் ஆகல.

  • @ManojKumar-cq7uj
    @ManojKumar-cq7uj Před 2 lety

    Tq sis and bro good content

  • @Nafeenasee
    @Nafeenasee Před 2 lety

    Parrot um ma

  • @rajagopal7310
    @rajagopal7310 Před 2 lety +2

    Ninga sollura endha vivasyum, mathavangalum indha reson la sagala.roomer ah parappathinga

  • @ranginiparamanadan5121

    Nice awareness video
    People have learn from them because people needs awareness video not nonsense video

  • @sindhusindhu445
    @sindhusindhu445 Před 2 lety

    Enka vetu pakathula pura valakranka rompa kastam..

  • @thenitomadurai7926
    @thenitomadurai7926 Před 2 lety +1

    கோழி வளக்குறவங்கன்னு சொல்லுற அப்ப நீ
    பிரியாணி சாப்பட மடாய... அப்படி சொல்லிட்டு நல்லா ஃபுல் கட்டு கட்டுவ அது எல்லாத்துக்கும் தெரியும் போ....

  • @karthickn9260
    @karthickn9260 Před 2 lety

    You asked only necessary questions.. 🔥keep going..all the best

  • @divyagracy1903
    @divyagracy1903 Před 2 lety +3

    Good information its used to everyone's 👏🏻👏🏻👏🏻

  • @anbukarthiks9984
    @anbukarthiks9984 Před 2 lety

    Akka chain potta innum alaga iruppiga

  • @jothipandi1828
    @jothipandi1828 Před 2 lety

    இப்பதான் இததெல்லாம் கேள்விபடுறேன்

  • @simplefoodieshorts681
    @simplefoodieshorts681 Před 2 lety

    Great information thanks

  • @susithraviswanath9900
    @susithraviswanath9900 Před 2 lety +2

    Poi saavunga da... vai illa Jevan mela Pali poduringalae da antha pavam ungala summa vidathu..... Poi foreign countries ah pathu kaththukonga avunga epdi animals ah vachirukanganu...neenga valakkurathu ku dhn Vali illa... Adha valavum vidamatingala chaii...etha pathu ethana koomuttai V2 la valakkuratha veliya vittu athu anathaiya sappadu illana saaga pogutho..Shivan sathiyama neengalam nallavae irukanatingada ......tree ah full ah vettitu ipo ellamaey birds dhn ku solringalae uruppudatha pakkigala....manithan dhn poison....animals and birds are innocent hope karma will hit u for spreading this type of news without knowing howmuch damage it will do for an voiceless animals and birds... Intha video pathu anathaiya vidapatta ovvoru paravai oda pasiyum ungala mathi epdi fake ah news post. Panravungala enna Panna poguthu parunga anupavinga..

  • @sekarsobanasekarsobana3687

    I love you

  • @jemsithrockstar1597
    @jemsithrockstar1597 Před 2 lety

    Apa innake ellathayum soup vechira vendiyathu than😂😁

  • @timepasstechtamizha2362

    Dog la varuma

  • @fgffff2314
    @fgffff2314 Před 2 lety

    marthuvargal solramariye solluringa itha nan nambala.karanam padithavargal ippadithan solluvangal.kirimiyavida abayhanavargal maruthavargal.

  • @srishanthi6229
    @srishanthi6229 Před 2 lety

    1st intha world la humans ku mattum rights kidaiyaathu, Ella living beings kum thaan rights irruku. ellathaiyum alichitu humans mattum thaan vaalanum nu nenaicha conora mathiri neriya disease vanthu saanga thaan seiyanum...intha mathiri selfish aah vaalrathuku namma ellam disease vanthu saagave seiyalam. Namma selfishness naale konjam konjam aa humans alivom .(eg.corona death ).epo thiruntha poringalo theriyala