நான் பாவி பெற்றெடுத்தேன் | கிறிஸ்தவ பாடல் | Anaswara | Tamil Christian Devotional Song | BRIK Media
Vložit
- čas přidán 7. 03. 2022
- Vocal: Anaswara
Chorus: Anila, Anupa,Shruthi
Music Arrangements : Joy Malamari
Violin : Suraj
Flute : Shaji
Conducted by : Saju Pereira
Poster : John Hubert
lyrical video and VFX : Alston Joe
#TamilChristianSong #LentSong #JesusSongstamil #BRIKMedia - Hudba
நான் பாவி பெற்றெடுத்தேன்
மண்ணுலகில் கையளித்தேன்
இந்தக் கோலம் கொள்வதற்கோ
உம்மை நான் வளர்த்து வந்தேன்
யாரும் இல்லா வேளையிலே
ஆண்டவரின் தூதன் வந்து
பரிசுத்த ஆவியினால்
கர்ப்பமாய் கர்ப்பமானீர் என்றாரே
தேவதூதர் அருள் வார்த்தை
ஆண்டவரின் திருவார்த்தை
என்று நான் சிரம் தாழ்த்தி
சித்தம் என்று ஏற்றுக் கொண்டேன்
கர்ப்பமான நாள் தொடங்கி
அற்புதங்கள் செய்து வந்தேன்
எப்படி தான் என் பிறவி
இப்படியும் செய்தாரே
இறைவனின் இரக்கத்தினால்
சூசைமுனி துணையுமானார்
திடனாக அருகிருந்து
தேவை எல்லாம் தீர்த்து வைத்தார்
உம்மை நான் சுமந்து கொண்டு
பெத்தலேகேம் நகரில் வந்தோம்
உற்றாரும் வரவில்லையே
சற்றும் இடம் தரவில்லை
கொட்டாரத்தை தேடலையே
கோட்டைகளும் தேடலையே
சுற்றும் முற்றும் பார்க்கலயே
சுற்றத்தாரை பார்க்கலையே
உம்மை நான் சுமந்து கொண்டு
ஊரெல்லாம் அலைந்து வந்தோம்
ஈன்றெடுக்க இடமில்லாமல்
தெருவெல்லாம் அலைந்தோமே
ஆட்டிடையர் கூட்டத்தில்
கேட்டு தாவி அடைந்தோமே
மாட்டு தொட்டில் காட்டினாரே
மானமாய் அதில் புகுந்தோம்
கர்த்தர் அவர் பிறந்தாரே
பாடுபல படுவாரே
பாவிகளை மீட்பார் என்று
என்றவர்கள் பாடினாரே
மாட்டோடி நீர் பிறந்தீர்
தேவதூதன் ஓடிவந்தார்
மங்களங்கள் பாடினாரே
தேவனையே துதித்தாரே
தாய் நானும் பாலூட்ட
சூசை முனி காத்திருக்க
என் மனமும் மகிழ்ந்ததைய்யா
என் நெஞ்சம் குளிர்ந்ததைய்யா
ஆட்டிடையர் பார்க்க வந்தார்
அரசர்களும் சூழ்ந்து வந்தார்
மாலைகளும் சூட வந்தார்
மங்களங்களும் பாடிவந்தார்
வான் பெரிய நட்சத்திரம்
விண்ணேதிரே தோன்றிடவே
மண்ணுலகோர் மகிழ்ந்தாரே
என்னவென்று திகைத்தாரே
ஏரோது அரசன் உம்மை
கொலை செய்ய எண்ணியதை
தேவதூதன் எமக்கு சொல்ல
நாசரேத்தை விட்டு வந்தோம்
ஆயிரம் சூரியன்கள்
ஒன்று சேர்ந்து உதித்ததை போல்
என் மடியில் நீர் பிறந்தீர்
என் பிறவி நான் மகிழ்ந்தேன்
பார்த்தோர்கள் தனை மறந்தார்
உன் அழகை தான் புகழ்ந்தார்
மண்ணுலகின் அரசன் என்றார்
விண்ணுலகில் தூதன் என்றார்
கைகால்கள் அசைவை பார்த்து
தன்னையே நான் மறந்தேன்
உன் முகத்தின் வடிவம் கண்டு
ஊரெல்லாம் புகழ்ந்து சென்றார்
அன்புக்கொரு மலையானீர்
பண்புக்கொரு மழையானீர்
தெம்புக்கொரு தேனானீர்
கருணைக்கொரு கடலானீர்
சொல்வார்த்தை நீர் பணிந்தீர்
சாந்தமுடன் நீர் வளர்ந்தீர்
தந்தைக்கொரு துணையானீர்
தாய்க்கு நல்ல சேயுமானீர்
சின்னஞ்சிறு வயதினிலே
சீருடனே வளர்ந்தீரோ
சல்லாபம் உமக்கில்லையே
சங்கடங்கள் எமக்கில்லையே
உம்மை நான் ஈன்றதினால்
ஊரெல்லாம் பெருமை கொண்டேன்
என் பிறவி உமைநினைத்து
உலகத்தை மறந்திருந்தேன்
சூசைமுனி மரமெடுத்து
வான்தடியும் நீரெடுத்து
ஒன்றாக வேலை செய்து
குடும்பத்தை போற்றி வந்தீர்
பன்னிரண்டு வயதிலேயே
ஜெருசலேம் கோவிலிலே
என் பிறவி காணாமல்
உம்மை தேடி அலைந்தோமே
போதகரின் நடுவினிலே
நடுவராய் நீர் இருந்து
போதனைகள் சொன்னீரே
போதகர்கள் திகைத்தாரே
இச்சிறுவன் யாரென்று
அச்சபையில் கேள்வி தோன்றி
மெச்சி அவர் பேசியதால்
உச்சி வரை குளிர்ந்ததைய்யா
உம்மைத் தேடி அலைந்தோமே
ஊரெல்லாம் திரிந்தோமே
என்றதற்கு புன்சிரிப்பாய்
பிதாவின் சித்தம் என்றார்
கானாவூர் திருமணத்தில்
இரசமெல்லா தீர்ந்ததனால்
உம்மை நான் அண்டிவந்தேன்
கண்ணீரை நீர் துடைத்தீர்
தண்ணீரை வரவழைத்து
கண்மூடி பிதாவை நோக்கி
திடமாக ஜெபித்தாரே
இரசமாக மாற்றினாரே
உம்மை நோக்கி புகழ்ந்தாரை
உம் அருகில் வரவழைத்து
பிதாவின் சித்தம் முடியும் மட்டும்
நான் இவைகளை செய்தேன் என்றீர்
Ok I
Amen appa
😭😭😭
Praise the Lord
Ave Maria ❤
இந்த பாடல் கேட்கும் பொழுது என் கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் வழிந்து ஓடியது தன் பிள்ளையை குறித்து அன்னை மரியாள் அவர்கள் புகழ்ந்து பாடிய ஒரு பாடல் இப்பாடலை எழுதிப் பாடிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்
பாவி என்பது பாவத்தை குறிப்பது அல்ல மாதவின் துயறின் வெளிப்பாடு
பாடல் கேட்கும் போது உள்ளம் உடைகிறது அருமையான குரல் அருமையான பதிவு.படைப்பாளருக்கும் பாடியவர்களுக்கும் வாழ்த்துக்கள்
மாதா அம்மா
பாவியல்ல பாடல்
கேட்க்கும்போதே கண்ணீர்மலையாககொட்டுதே
🙏
இந்த பாடல் பாடியவர் அணைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
Thank you!
பாவி என்று யாரும் இல்லை, மனிதனாகப் பிறக்க இறையருள் கிட்டியது நாம் பெற்றபேறு.
Thank you for watching!
மிகவும் அருமையான உருக்கமான பாடல்
🙏
பாடல் நல்ல தாய் மகன் உறவுக்காக ஆனால் மாதா பாவி இல்லை இறைவன் முன்குறித்து உருவாக்கிய அற்புதமான படைப்பு இறைவனுடைய எண்ணம் நிறைவேற தன்னை முழுமையாக தியாகம்செய்தவள் ? நனறி
Ave Maria 🙏 I feel the same
🙏
thanks
Yes mother Mary
She is a woman who was born to fulfill the word of god. Jesus is only born without sin as there was no human intervention at his birth. He was born possessed by the Holy Spirit. Mary isn't so. She was born through the usual sexual process. Also she explicitly proclaimed jesus as her redeemer
Thank you Jesus
You are the living god
Thank you Jesus
You are the living god
Amma Thai always be with us
Amen Amma 🙏
அருமையான வார்த்தைகள்
Thank you brother 🙏
🙏
குரல் அருமை
🙏
அருமையான பாடல் பாடல் பாடிய உங்களுக்கு நன்றி
இந்த பாடலை கேட்டு கண்ணீர் வருகிறது
Thank you for listening!
വളരെ മനോഹരം, പഴയകാല ഗാനങ്ങൾ നമ്മുടെ തീരത്തിന്റെ പൈതൃകം വിളിച്ചോതുന്നതാണ്. എല്ലാ ഇടവകകളും ഇത്തരത്തിലുള്ള ഗാനങ്ങൾ നമ്മുടെ ഇളം തലമുറയ്ക്ക് ഉപകാരപ്രദമാകാൻ വേണ്ടി സൂക്ഷിക്കുന്നത് നല്ലതാണ്. ഇതിനു പിന്നിൽ പ്രവർത്തിച്ച ബഹുമാനപ്പെട്ട ടോണി ഡി പോൾ അച്ചനും സ്റ്റെലിൻ അച്ചനും ഇടവക മക്കൾക്കും ആലപിച്ച സഹോദരിക്കും എല്ലാവർക്കും അഭിനന്ദനങ്ങൾ 👏👏👏👏
Thank you father for your wonderful words!
I.LOVEYOU.JESUS
THANKS, YOU LORD
THANKS, YOU JESUS AMEN AMEN HULLELUIEA
PRAISE THE LORD JESUS AME AMEN HULLELUIEA PLEASE PRAY TO LOTS OF MAN & WOMAN GULF COUNTRYIES VISIT VISA STAYING AND NOT FOUND THE JOBS PRAY FOR HIM THANKS YOU LORD.THANKS YOU JESUS. MARIA VAZHGA
🙏
Thanku you jesus❤❤❤😢😢😢
Very nice song 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽. 😢😢😢😢
AMEN
THANKS YOU JESUS
THANKS A LORD
I LOVE YOU GOD
I LOVE YOU JESUS AMEN
THANKS FOR EVERTHYING ME CARRYING YOU GOD
Thank you for watching!
Since this time I did not hear like this song very good song.
Thank you!
எனக்காகவும் எங்கள் குடும்பத்துக்காகவும் ஜெபம் பண்ணுவீங்களா??? Please 🙏🙏🙏🥺 நாங்கள் 6 சகோதரங்கள். யாருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இரண்டு ஆண் சகோதரங்கள் இறந்துவிட்டனர். இந்த சோகம் கவலைகள் வலிகள் அனைத்தும் தாங்க முடியாத அப்பாவுக்கு மன நலம் பாதிப்புற்றுள்ளார். அம்மாவுக்கும் உடல்நலம் சற்று முடியாதுள்ளது. ஒரு தங்கை தனக்கான வாழ்வை தானே தேடினாலும் சந்தோஷமாக இல்லை. கடைசி தம்பி குடிபோதைக்கு அடிமையாகிவிட்டான். இப்படி வெளியில் சொல்லமுடியாத வேதனை😥🥺🥺 எங்கள் குடும்ப சந்ததி பெருகனும். எமது குடும்பம் சந்தோஷமாக வாழ விரைவில் கடவுள் வழி காட்டுவாரா???? துன்பங்கள் போதும் இயேசப்பா....😭 முடியல்ல🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sure na prayer patre don't worry
@@juananu3996 Thanks 🙏
S
🙏
God bless you amma
Praise the Lord amen appa padal varihala ketkum pothu sariyana kavalay anhalukkaha atthana paduhal an adputar seithirukkar thenk you father
Heart touching supeb voice n meaningful song amen
best songs I never heard. Who ever created this blessed by God.
Veryvery nice godsgreat
Super song
Thank you!
Anaswara unka voice very nice❤
Jesus I Love you❤
🙏
Amen
Thank you!
Heart touching. MARIAN RONald.
Thank you for watching!
பாவி என்ற வார்த்தையை மட்டும் நீக்கிவிடுங்கள்..
Cella yesu appaaaaa
Very meaningful song very very ❤braking song thank you team member s my god bless you sir Britto
🙏
Inda padalai kettavudan mana samadanam haagivitadu
🙏
Sorrow ful song AVE Maria
🙏
அம்மா 🙇♀️🤲😢
Thank you!
அருமை அருமை
🙏
Amma manathil ithanai Valhalla 🙏🙏🙏🙏🙏🙏
Thank you for watching!
ரொம்ப நல்லா இருக்கு நன்றி
🙏
Kalathal aliyatha kanneerin Padalgal
Thank you for watching!
Good bless and super voice and video very very nice and beautiful song s
Thank you for watching!
இந்த பாடலை பாடியதற்கு மிகவும் நன்றி
🙏
I LOVE jesus❤
Thank you for watching!
Gods guidence. We never thought of this. Ur very lucky. THIS IS OPPARI IN OUR FUNERAL HOUSES. WE THINK OF THE SUFFERINGS OF our LOVING MOTHER . RONALD FERNANDO.
.
Thank you for watching!
Madha pava valkkal valavellai sago entha pave entry alutheyadhu man vethanaiyaga erukku
🙏
❤
Heart touching.... superb voice.. Divine ..❤
Congrats to entire team.
Thank you!
அருமையான வரிகள் கண்ணீர் விட்டு அழுதேன்......🙏🙏🙏😭😭😭
Thank you!
Song I love Jesus
Thank you!
First time for me. Very fine. Ronald fernando.
Thank you for watching!
மனம் நெழ வைத்த அருமையான பாடல். மிகவும் அருமையான voice sister❤
Thank you!
Amen amma love you ma
Thank you!
Verygoodsong.verygoodraagam.godblessyou.
🙏
Thanks amma for this song😢
🙏
👌👍❤
🙏
👏👏👏👌🙏🙏🙏
🙏
மிக அருமை...
Amen nice song..😢😢😢😢
Thank you!
സൂപ്പർ വോയിസ് 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you for watching!
I love Jesus
🙏
Super super sister
🙏
Amen🙏✝️🙏😭
Thank you!
Wonderful song, its very touching. God bless🌹💕
Thank you!
Very nice super thoughtful words 🙏
Thank you so much!
Very very very nice song
Thank you for watching!
super super ❤❤❤
Thank you!
I can't control my tears
Thank you for listening!
I.likeyousongs.
Thank you for watching!
Amen 🙏 Amen 🙏 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 Amen
Very nice
🙏
Awesome lines and voice
Super song thanks bro
Thank you for listening!
Good voice and music... God bless entire team..
Thank you!
❤😂🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you!
Thank you for your song sister 🙏
Thank you!
என் அன்னையே தாய் மரியே என்னை மன்னியும் என் பாவமே காரணம்,உம் மகனும் என் ஆண்டவரை கொலை செய்தவன் நானே
Thank you for watching!
Song superb bro
God bless you
❤❤
Thank you!
Start Jesus Stay Jesus End Jesus
🙏
Very nice good song
Thank you!
Super sister your song and qute voice l very like you 22:54 e
🙏🏻🙇🏻♂️🙏🏻
Thank you!
🙏🙏🙏🙏🙏
Namakagatan siluvyl Arya patar
🙏
Divine ❤
Thank you!
எமக்கே உடல் தந்த இறைசக்தி தனக்கு உடல் எடுக்க பாவி மனிதனைத்தேடியது. என்ன மடமை மடமை மடமை.😅😅😅😅😅
Thank you for watching!
What
🙏🙏🙏
Super
Thank you for watching!
😭😭😭😭😭😭😭😭👌👌❤😘
🙏
Soothing voice. So comforting. Thank you.
Thanks for listening
Enna oru arumai appavum birth patria thalattu Mika Mika nice💜♥️💜
Thank you!
மனசார வாழ்த்ததுகிறேன்.
🙏
Beautiful. Very nice voice..👌👌👌
Thanks a lot 😊
நவீன காலத்தின் கட்டாயம் ஒப்பாரி இசை வடிவில் கேட்க அருமையாக இருக்கிறது என் உள்ளத்தை ஊடுவவில்லை .. என் உள்ளம் கடினம் என்று நினைக்கிறேன்.வாழ்த்துகள்
Please provide your suggestions, we shall take care in upcoming tracks, thank you!
Nice anu....keep rocking...
Thank you!
Thank you All
🙏
👍👍
Thank you!
dear brother and sisters please pray to lots of peoples having visit visa long times but can’t found the jobs so very soon they will get the any kind of the jobs find him amen halleluiah
அன்பான சகோதர சகோதரிகளே தயவு செய்து நீண்ட நாட்களாக விசிட் விசா உள்ள பலரிடம் பிரார்த்தனை செய்யுங்கள் ஆனால் வேலை கிடைக்கவில்லை, அதனால் அவர்களுக்கு எந்த விதமான வேலைகளும் விரைவில் கிடைக்கும் ஆமென்
THANKS, YOU GOD. THANKS, YOU LORD.THANKS YOU JESUS MOM MARY THANKS YOU ST ANTHONY THANKS YOU VERY MUCH AMEN, HULLELUIA
🙏