ஆடு மேய்ச்சுட்டு,News Paper போட்டுட்டு இருந்தவன...- Mookuthi Murugan's Real Life Struggles

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
    Click the link to get a chance to win Rs 45,00,000 : a.a23.in/Behin...
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    #SuperSinger #MookuthiMurugan #SuperSingerGrandFinale
    Here is a video of Super Singer 7 Winner Mookuthi Murugan Interview. To know more watch the full video.
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

Komentáře • 148

  • @Behindwoodstv
    @Behindwoodstv  Před 4 lety +12

    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.

  • @yulsn
    @yulsn Před 4 lety +141

    திறமையுள்ளவங்க ஆடு மேய்ச்சாலும் என்னிக்காவது ஒருநாள் உசரத்துக்கு போவாங்க ,
    திறமையில்லாதவங்க இன்னிக்கு உசரத்தில் இருந்தாலும் என்னிக்காவது ஒருநாள் ஆடு மாடு மேய்க்ககூட லாயக்கில்லாம போவாங்க.
    அதனால தாழ்வு மனப்பான்மை என்னிக்கும் வேணாம் முருகன் சார்.

  • @kumaresan.6909
    @kumaresan.6909 Před 4 lety +12

    அத்துனை நபர்களையும் மிக மரியாதையாக பேசும் தமிழரின் பண்பாடு முருகனிடம்..வாழ்த்துக்கள்

  • @agduraibabu2442
    @agduraibabu2442 Před 4 lety +13

    முருகனுடைய திறமைக்கு கிடைத்த பரிசு. வாழ்க வளமுடன்.

  • @Gnanawalli
    @Gnanawalli Před 4 lety +24

    "வாழ்த்துக்கள் from Toronto".
    மூக்குத்தி முருகன். யாரும் யாரையும் under estimate பன்ன கூடாது என்பதற்கு இந்த முருகனே example.

  • @nsms1297
    @nsms1297 Před 4 lety +43

    அப்பழுக்கற்ற பேச்சு. வாழ்த்துக்கள்.

  • @keerthivasanb4748
    @keerthivasanb4748 Před 4 lety +44

    Proud to be an Dharmapurian...❤️
    Love from Dharmapuri

    • @vizhichinna37
      @vizhichinna37 Před 4 lety

      Yes this guy motive Dharmapuri people.i am Dharmapuri.

  • @mythusamayal5128
    @mythusamayal5128 Před 4 lety +43

    திறமைக்கு கிடைத்த பரிசு🎁

  • @cecilcynthiya5348
    @cecilcynthiya5348 Před 4 lety +6

    EXCELLENT Mukuthi Murugan🤴👑👍💐🙏🇮🇳❣

  • @mrcrazyrider3488
    @mrcrazyrider3488 Před 4 lety +38

    Murugan அண்ணா திறமையும் வெற்றியை அடைவதற்கு தேவையான முயற்சியும் இருந்தால் கண்டிப்பா வெல்வது நிச்சயம் என்பது உங்களை பார்க்கும் போது புரிகிறது

  • @agsentertainment8835
    @agsentertainment8835 Před 4 lety +99

    Mookuthi murugan fans likehere😍😍

  • @raviguna758
    @raviguna758 Před 4 lety +10

    கடவுள் இருக்கிறார் என்பது இதில் இருந்து தெரிகிறது.வாழ்க வளமுடன். பா.ரவி

  • @jyo_thee_here1437
    @jyo_thee_here1437 Před 4 lety +4

    Annan ennoda oorunu sollavae perumai ya irukku.. All the best anna.. Keep rocking.. ❤️❤️❤️Love from dharmapuri..

  • @jrkrishnan05
    @jrkrishnan05 Před 4 lety +5

    அருமையான குட்டி ஸ்டோரி முருகன் சார் நெகிழ்வு ! மகிழ்வு!

  • @shreem9865
    @shreem9865 Před 4 lety +10

    Congratulations💐💐 Murugan Anna..wish you all success in ur life..have a happy and healthy lifestyle

  • @mr_freesoul
    @mr_freesoul Před 4 lety +7

    Watched the entire season just for him , total entertainer . God bless him .

  • @preethasa6797
    @preethasa6797 Před 4 lety +19

    Malaysia vasuthevan oda innoru poorapu .....awsome sir

  • @johnalthomas
    @johnalthomas Před 4 lety +6

    A man with such amazing talents. Truly blessed. This is an amazing journey that should apply to everyone's life...never know what happens to your future.

  • @shajishaji2001
    @shajishaji2001 Před 4 lety +10

    murugan anna neenga vera lvl anna 😊 mookuthi murugan anna 😊

  • @saranv6565
    @saranv6565 Před 4 lety +9

    I love your voice mookuthi Murugan

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo Před 4 lety +4

    சிறப்பு...பிறவிக்கலைஞ்ஞன்.... வாழ்த்துக்கள்...

  • @selvaranig8729
    @selvaranig8729 Před 4 lety +11

    திறமை என்றும் வெல்லும்

  • @அன்
    @அன் Před 4 lety +12

    22:08 உங்களை பார்க்கும் போது என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்! தருமபுரி மாவட்டத்திலிருந்து பல திறமைசாலிகள், வெற்றியாளர்கள் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர் அதற்கு உதாரணம் 26 வயது இளைஞனான நானே!
    1. எங்கள் வீடு காட்டோரம் உள்ளது. உங்களைப் போலவே நானும், தினந்தோறும் அரசாங்க பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் 11 மாடுகளை காடுகளில் மேய்த்துக் கொண்டிருந்தேன். பின்னர் நல்ல மதிப்பெண்களுடன் அண்ணா பல்கலைகழகத்தில் இயந்திர பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்று மிக உயர்ந்த பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன்!
    2. என் மாமன் மகன்கள் இருவரும், பொறியியல் படித்து பின்னர் பிரபல வாகன உற்பத்தி நிறுவனத்தில் ஜப்பான் நாட்டில் பணியில் உள்ளனர்.
    3. என்னுடைய சிறிய கிராமத்திலிருந்து 6 குடும்பங்கள் அமெரிக்காவிலும், 2 குடும்பங்கள் இங்கிலாந்து நாட்டிலும் பணிபுரிகின்றனர். 1 நபர் ஆஸ்திரேலியாவில் மேற்படிப்புக்காக சென்றுள்ளார். மேலும் இவர்களைப் போல மாவட்டம் முழுவதும் பலபேர் உள்ளனர்.
    4. 2017 ம் ஆண்டு UPSC தேர்வில் இந்திய தேசிய அளவில் 29 வது இடமும், தமிழ்நாடு மாநில அளவில் Rank 1 ம் பெற்று தருமபுரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் கீர்த்தி வாசன் IAS, 22 வயது இளைஞன். தற்போது ஒரிசா மாநிலத்தில் பணிபுரிகிறார்.
    5. TNPSC தேர்வில் அதிக தேர்ச்சி சதவீதம் நமது மாவட்ட விண்ணப்பதாரர்கள் தான்!
    6. தருமபுரி மாவட்ட உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர் சதவீதம் 99.16 % (2019 சட்டமன்றத்தில் அமைச்சரின் உரையின்படி), ஆதலால் நமது மாவட்டத்தை நினைத்து பெருமிதமாக உணருங்கள்!!😊

    • @nirmalraj8985
      @nirmalraj8985 Před 2 lety

      🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍

  • @vigneshwaranm423
    @vigneshwaranm423 Před 4 lety +41

    Hardwork +time+patience little bit of Luck =success

  • @logasfederrer8022
    @logasfederrer8022 Před 4 lety +10

    Agni...ur interview always been special and unique

  • @nagasubramanianpasupathi850

    Nice interview, The interviewer Shur Agni,has put correct questions to bring the best from Shri Murugan.First he has made him at his ease, as sometimes, some person will not open out in front of camera,Nice work! Secondly. Sri Murugan, has got the self confidence though not learnt classical music, he is people,",s favourite!

  • @iniyavan5415
    @iniyavan5415 Před 4 lety +3

    Vaalthukal #Murugan# Anna👏👏👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏👍👏

  • @vishnushyam3008
    @vishnushyam3008 Před 4 lety +13

    It's an miracle
    From a poor to ultra rich
    From rich to ultra poor

  • @karthikeyaniyyanar847
    @karthikeyaniyyanar847 Před 4 lety +16

    Agni alwayst best to bring the reality from guests

  • @vestigevalidvision
    @vestigevalidvision Před 3 lety +1

    உங்கள் குரல் வசீகரம் எல்லாம் சிறக்கும்

  • @narendhiranvj9321
    @narendhiranvj9321 Před 4 lety +11

    Pride of Dharmapuri

  • @pradeepgaming7539
    @pradeepgaming7539 Před 4 lety +17

    Masss thala muragan

  • @anusudevanpravin9361
    @anusudevanpravin9361 Před 4 lety +1

    மூக்குத்தி முருகன் அண்ணன் வாழ்க வாழ்க வாழ்க

  • @prakashlks4450
    @prakashlks4450 Před 4 lety +3

    eppo cinemala padaporina mr mookuthi murugan.. malaysia vasudevan sir songs maari tite song paadunga

  • @kannank8462
    @kannank8462 Před 4 lety +11

    Most talented💥

  • @user-qf6ph5zc1d
    @user-qf6ph5zc1d Před 3 měsíci

    கடின உழைப்புக்கு கடவுள் துனண இருப்பார். வாழ்த்துக்கள். ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @wisdomhome5699
    @wisdomhome5699 Před 4 lety +1

    Wow yr last song I heard during my childhood ...excellent from Malaysia

  • @paramsiva8086
    @paramsiva8086 Před 4 lety +3

    unkal paadu kettu premitchu podan.amazing voice

  • @sivat9083
    @sivat9083 Před 3 lety

    Thank's anna your first song it's thalabathi song I'm so happy murkan anna I'm from Sri Lanka tamil God bless you 🙏🙏🙏

  • @komahang8949
    @komahang8949 Před 2 lety

    Without Music fundamental, you have achieved a lot. God bless you Mr.Murugan

  • @arunkumar-je5rd
    @arunkumar-je5rd Před 4 lety +2

    Proud to be a KURUBA'S. Mukkuthi murugan

  • @dhanushsk3767
    @dhanushsk3767 Před 4 lety +3

    Murugan neenga sema talent person congratulations

  • @RajKumar-zu8yd
    @RajKumar-zu8yd Před 4 lety +5

    நல்ல மனிதர்

  • @malarkodi2394
    @malarkodi2394 Před 4 lety +12

    This type of fortune is better than getting lottery ticket. This all he gets from his hardwork!

  • @praisonjoshua7755
    @praisonjoshua7755 Před 4 lety +2

    It's not jackpot journey, hard earned journey.

  • @nativedogsnativebreed6457

    I love your kadalinilea song😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @akgokulxi-abiology2159
    @akgokulxi-abiology2159 Před 3 lety +1

    Who waiting 2020 performance

  • @johnalthomas
    @johnalthomas Před 4 lety +4

    When I visit Chennai I want to meet Moomu

  • @devapriyan8643
    @devapriyan8643 Před 4 lety +4

    வாழ்த்துக்கள் ...

  • @sanjaybigboss3946
    @sanjaybigboss3946 Před 2 lety +1

    Innocent Hero

  • @ajayjoel9744
    @ajayjoel9744 Před 4 lety +4

    Ur welcome sir ✌️🎉☑️📢👑🎆👍💥 I like u sir

  • @starsidd1638
    @starsidd1638 Před 4 lety +4

    My favourite Contestant mumu 😍
    But Adhu yaroda name ah irukum kaila 🤔🤔🤔 priyanka va 😂😅

  • @rajsai6949
    @rajsai6949 Před 4 lety +3

    Sama super bro

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Před 4 lety +3

    Super sema great ❤️❤️❤️❤️❤️💯🙏

  • @nirojannirojan7694
    @nirojannirojan7694 Před 4 lety +3

    Superb thalaiva

  • @mayilvahanan3295
    @mayilvahanan3295 Před 4 lety

    Mookuthi muruganukku Vaazhthukkal.

  • @rokkyboy9944
    @rokkyboy9944 Před 4 lety +13

    Thiramai athaney ellam 😊 irukuravanga kandippa jaipanga

  • @DineshKumar-bv6ko
    @DineshKumar-bv6ko Před 4 lety +5

    Thiamai ku kidaitha vetrii 🤩🤩🤩

  • @ilovek-popmusic
    @ilovek-popmusic Před 2 lety +1

    He deserve to have this

  • @vasanthasingarayan3128

    Very humble boy……

  • @ramjayaraman6851
    @ramjayaraman6851 Před 2 lety

    வாழ்த்துக்கள் முருகன்

  • @Raghu22.05
    @Raghu22.05 Před 4 lety +1

    Well deserve it congrats bro

  • @VasanthKumar-wi8kz
    @VasanthKumar-wi8kz Před 4 lety +3

    Inspiration

  • @sskmaniyam3603
    @sskmaniyam3603 Před 2 lety

    சிறந்த பாடகர்

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 Před 2 lety

    Sirapana pathivu vazhthukkal

  • @vijayaragavan1444
    @vijayaragavan1444 Před 2 lety

    He will have a bright future

  • @ragupathymuthu4348
    @ragupathymuthu4348 Před 4 lety +2

    Super bro

  • @krishnaturusamy4104
    @krishnaturusamy4104 Před 4 lety +2

    VALGA VALAMUDAN
    VALTHUKKAL SAGO

  • @salahmohammad3736
    @salahmohammad3736 Před 2 lety

    Walthukkal muruga walga walamudan 👍👍👍🇱🇰

  • @saravanasundark
    @saravanasundark Před rokem

    For hard work he got this prize

  • @ranirakeshwilliamdas602

    God bless you anna.

  • @rameesr8875
    @rameesr8875 Před 4 lety +1

    Idharkku peyar dhaan manam thirandha paeti
    Vazhthukkhal MOO MU

  • @mvaijeyanthimala9430
    @mvaijeyanthimala9430 Před 4 lety

    God bless you murugan anna

  • @sathiyanarayanan6331
    @sathiyanarayanan6331 Před 4 lety +1

    ,super anna

  • @MannaitoChennai1982
    @MannaitoChennai1982 Před 4 lety +1

    Niraikalai Nalla manitharkal erukkirarhal

  • @vijayaragavan1444
    @vijayaragavan1444 Před 2 lety

    Valka valamudan

  • @harinic80
    @harinic80 Před 4 lety

    Nee..thanya..super..star...

  • @Abhiyesh
    @Abhiyesh Před 4 lety +8

    உழைப்பே உயர்வு

  • @nramesh6242
    @nramesh6242 Před rokem

    My anna very happy na

  • @johndavid8733
    @johndavid8733 Před 3 lety

    Annavin very fan

  • @bharathipathri8678
    @bharathipathri8678 Před 4 lety +1

    Good pri

  • @erjagadeesh6700
    @erjagadeesh6700 Před 4 lety +1

    Super Anna

  • @arockiapushpa8072
    @arockiapushpa8072 Před 4 lety

    super.Gods blessing

  • @vijiviji7666
    @vijiviji7666 Před 2 lety

    Super

  • @journalisttv359
    @journalisttv359 Před 4 lety +2

    Semma anna

  • @siva8734
    @siva8734 Před 4 lety +12

    தல நீங்க வேர la..

  • @jamunaraniv3068
    @jamunaraniv3068 Před 4 lety

    வாழ்த்துக்கள்

  • @santhoshraj9465
    @santhoshraj9465 Před 4 lety +6

    Malaysia vasudevan 😶

  • @v.ekambaram123
    @v.ekambaram123 Před 2 lety

    நீங்கள் விஜய் டிவி நிகழ்ச்சிகளுள் இரண்டாவது பாடல் பாடும் போதே நீங்கள் நல்ல பாடுரீங்க தெரிஞ்சிங்கனோம் அண்ணா அதலில் இருந்தே உங்களுடைய பாடல் வந்தால் நான் விரும்பி பார்ப்பேன்

  • @srikumarjaganathan979
    @srikumarjaganathan979 Před 3 lety

    Super mookuthu

  • @vsubramani3451
    @vsubramani3451 Před 4 lety

    Great

  • @Sneak1740
    @Sneak1740 Před 2 lety

    Cngrts

  • @marymeri6524
    @marymeri6524 Před 3 lety

    Good 👏👏🌹🌹🌹🇱🇰😘

  • @saravanakumarsaravanakumar3322

    super singer

  • @namumpaadalam5554
    @namumpaadalam5554 Před 2 lety

    Indha vijay tv ani pudungave venam

  • @karthikkumarcatkbm
    @karthikkumarcatkbm Před 4 lety +3

    Yaarda aagavalai program host pandrathuna guest ah pesa viduda

  • @rajendrana2870
    @rajendrana2870 Před 4 lety

    Anna unga native sollunga please

  • @namumpaadalam5554
    @namumpaadalam5554 Před 2 lety

    Anne neenga annan aniruth annana ?

  • @mohanrajayyappan9370
    @mohanrajayyappan9370 Před 2 lety

    சார் நீங்க வளர்ந்து வந்து பிரியங்க நிலைதான் பிரியங்கா உடைய ஒரு வார்த்தை கூட சொல்ல வரீங்க தப்பான வார்த்தை சார் நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீங்க இருந்தாலும் மக்கப்பா பிரியங்கா அவங்கதான் எல்லாம் பண்ணிட்டு ஓகே வா சார் மக்கா பத்தி பேசுறீங்க எப்படியாவது கொண்டுதானே பிரியங்கா பெஸ்ட் ஆல் கர் தெரிஞ்ச நல்லது தெரியல ஒன்னும் பண்ண முடியாது

  • @muralikaalai6767
    @muralikaalai6767 Před 4 lety

    💖💖💖💐