Electric Cycle Conversion in Chennai | ரூ.10 செலவில் 100 கி.மீ

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Electric Cycle Conversion in Chennai | ரூ.10 செலவில் 100 கி.மீ
    #ElectricCycleConversioninChennai #ElectricCycles #CycletoElectricCycle #ElectricCycle #electriccycleindia
    Electric Cycle Conversion in Chennai,electric cycle conversion in chennai,electric cycle,electric cycle tamil,how to make electric cycle,electric cycle in chennai,electric cycle kit tamil,electric cycle kit in tamil,electric cycle conversion kit tamil,cycle convert into electric bike tamil,electric bike conversion kit,electric cycle kit,electric cycle kit installation,e bike conversion chennai,electric vehicles,electric bicycle,e bike conversion kit,electric,in

Komentáře • 157

  • @arulravi3625
    @arulravi3625 Před rokem +8

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் நன்றி வணக்கம் 🎉

  • @aruns1052
    @aruns1052 Před 8 měsíci +4

    Thank you OH life team for this wonder interview and great video.
    I'm the one in this video.

    • @abishekkarthi3882
      @abishekkarthi3882 Před měsícem +1

      Hi Brother I am Abishek from Chennai and I am looking forward to buy a electric cycle .the cycle shown in the video is too good and contains super features can you make me a same type of a cycle if yes how could I contact you for further details regards the price

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 Před 11 měsíci +6

    நகரத்தில் வேலைக்கு செல்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 Před 9 měsíci +1

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துகள்...... தம்பி விற்பனைக்கு கொண்டு வாருங்கள்

  • @JJB8430
    @JJB8430 Před 11 měsíci +2

    இதுக்கும் லைசன்ஸ்..இன்சூரன்ஸ்,... ஹெல்மெட் கேட்கபோறாங்க....

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Před 11 měsíci +2

    அய்யா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
    ஓம் நமசிவாய ஓம்🌏 அருட்பெருஞ்ஜோதி

  • @livingstonjohnjoseph
    @livingstonjohnjoseph Před rokem +10

    Congrats Nanba, way to go💕

  • @rajendranvellu746
    @rajendranvellu746 Před rokem +4

    வாழ்த்துக்கள் நண்பரே.

  • @vprakash9703
    @vprakash9703 Před rokem +4

    Excellent and it's cost around rupees 35,000. 👍

  • @shanthanandh
    @shanthanandh Před rokem +2

    Congrats bro I need your guidance.
    I bought pimo electric bike last year, they said 25 Km/H as Max speed, buy in reality it is very slow. I wanted to increase the speed to 40+.
    Current specification:
    600 whr Li NMC battery
    250 W hub Motor

  • @venkatakumar6064
    @venkatakumar6064 Před rokem +3

    Super Arun, congratulations

  • @ganesan1652
    @ganesan1652 Před rokem +3

    சூப்பர் விஞ்ஞானி

  • @sankarsubramanian9054
    @sankarsubramanian9054 Před rokem +11

    இந்தியாவில் உழைப்பு க்கும் உறுதி க்கும் இளைஞர்கள் இருக்கிறார்கள் வாழக நலமடன்

  • @narasimankumar5533
    @narasimankumar5533 Před 11 měsíci +2

    Very neatly explained. All d very best to you brother.

  • @jayagopal9403
    @jayagopal9403 Před rokem +6

    வாழ்த்துக்கள்

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg Před 11 měsíci

    வணக்கம் தங்கள் முயற்ச்சிக்கு நன்றி.

  • @venkatathirisrinivasan6816
    @venkatathirisrinivasan6816 Před 11 měsíci +1

    Congratulations brother. Excellent

  • @ravichandran01
    @ravichandran01 Před 10 měsíci

    சபாஷ் சரியான முயற்சிஇதுபரவலாக்கப்படனும்

  • @dayalans2757
    @dayalans2757 Před 11 měsíci +1

    ஆதி நாட்களில் பழைய நாட்களில் டைனமோ இருந்தது அப்போது அது மிதிக்க சிறிது சிரமப்பட்டாளும் mechanical energi convert in to electrical energi. இதிலும் செய்தால் என்ன குறைபாடுகள் வரும்.

  • @user-tg2id9iq5n
    @user-tg2id9iq5n Před 11 měsíci

    Novel but costly innovation! congratulations! Useful for physically handicapped and old aged ones! But, pedalled cycling is good for health! T. Krishnamorthy.

  • @arunasalame1309
    @arunasalame1309 Před 11 měsíci

    நண்ப.ருக்கு முதல் பாராட்டுக்கள்

  • @msubramanian6944
    @msubramanian6944 Před rokem +2

    Super

  • @sundaramurthymanivelu1887

    Very nice.
    Are you doing it commercially to others.?

  • @salemsurveygroupofcompanie6163

    வாழ்த்துக்கள், மிக்க நன்றி , நண்பரின் கைப்பேசி எண்ணை பகிரவும்

  • @FreespokenEnglish007
    @FreespokenEnglish007 Před rokem +1

    Congratulations...... Good 😃🙏

  • @jokergameing9088
    @jokergameing9088 Před 9 měsíci

    Congrats this iis usefull for nomal indians

  • @SathishKumar-jj1zl
    @SathishKumar-jj1zl Před rokem

    Migaum arumai iethu poondra neenda kanavu sandosam nanndri

  • @SathishKumar-gn1vb
    @SathishKumar-gn1vb Před 5 měsíci

    Superb effort

  • @JustRelaxBuddy_2
    @JustRelaxBuddy_2 Před 6 měsíci

    Super bro impress ✨👏🏻👏🏻👍🏻💕

  • @ramakrishnannagaraj5675

    🙋‍♂️Nanbha, Waazhthugle and waazga 1:11 yellam nalvalammudan pallandu🙂👍

  • @alinjinu9112
    @alinjinu9112 Před 5 měsíci

    U can charge via solar tooo

  • @kulothunganchokalingam2597

    miga arumai thambi. vaazhththukkall.

  • @selvakumarm4382
    @selvakumarm4382 Před rokem +1

    Correction.. he didn't invent..he designed /engineered

  • @sarveshNS22
    @sarveshNS22 Před rokem +2

    Intha mathiri covert Pani tharuvingala

  • @thiruvengadamn.c.9700

    Best wishes for your future. God bless you

  • @karkeeranaa1652
    @karkeeranaa1652 Před rokem +2

    மின்சக்கரத்திற்கும், பின் சக்கரத்திற்கும் மெக்காடு போடுங்கள் மழை காலத்தில் எப்படி ஓட்டுவது ? Sago

  • @kumark9908
    @kumark9908 Před 11 měsíci

    Hats off bro. Should automobile industry should absorb him for their upcoming projects

  • @subramaniama9053
    @subramaniama9053 Před 10 měsíci

    வாழ்த்துக்கள்வாழ்கவளமுடன்

  • @ezhilaji6439
    @ezhilaji6439 Před 11 měsíci

    இந்த நபர் ஒரு திறமைசாலி இவருடைய மொபைல் நம்பரை நீங்கள் கொடுத்திருக்கலாம் இன்னும் இவரை நிறைய நபர்கள் தொடர்பு கொண்டு மேலும் தங்களுக்கான வாகனம் முன்பதிவுகளை செய்வதற்கான நிறைய வாய்ப்புகள் உள்ளது முடிந்தால் இவருடைய தொலைபேசி எண்ணை அனுப்பவும் அல்லது மறு ஒளிபரப்பு செய்யும் பொழுது அவருடைய தொலைபேசி எண்ணை கட்டாயமாக நீங்கள் பயன்படுத்த வேண்டும்

  • @anbarasand1937
    @anbarasand1937 Před 10 měsíci

    Vaalththukkal sir

  • @dineshakip9471
    @dineshakip9471 Před 11 měsíci

    Vera level நண்பா....

  • @yogeshk8025
    @yogeshk8025 Před rokem +2

    Congrats bro🎉

  • @surendrangobi710
    @surendrangobi710 Před 5 měsíci

    Congrats

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 Před rokem +1

    Well done bro good job❤❤❤

  • @jayakumars2118
    @jayakumars2118 Před rokem

    . வாழ்த்துகள்

  • @perftest123
    @perftest123 Před rokem

    Bro , Well Done!! if the idea is genuine , apply for patent!! And remove the Tesla Logo on ur cycle

  • @Kumaravel1
    @Kumaravel1 Před 10 měsíci

    Excellent sir..
    Keep it up 👍

  • @kandhanraja4204
    @kandhanraja4204 Před 8 měsíci +1

    V goog brother

  • @vjtamilvanan3537
    @vjtamilvanan3537 Před rokem

    Vazhga valamudan

  • @Habibulla.M
    @Habibulla.M Před rokem +1

    அருமை

  • @Ravisankar-fr4nb
    @Ravisankar-fr4nb Před rokem +3

    Where can I get this in coimbatore?

  • @muthukumar6597
    @muthukumar6597 Před 10 měsíci

    நன்பா நாம ஓட்டுற வணடியில‌‌‌ ரீசார்ஜ் ஆகறமாதிரி கண்டு பிடிக்கிறது கஷ்ட‌மான காரியமா முயற்சி செய்யுங்கள் தேவையில்லாத கஷ்டத்தை நிறுத்துங்கள் முத்து நாகை

  • @kgovindraj4729
    @kgovindraj4729 Před rokem +1

    Super bro

  • @user-jw5ue7qg3z
    @user-jw5ue7qg3z Před 10 měsíci

    Super youth........

  • @dwaraganathan.s
    @dwaraganathan.s Před 11 měsíci

    Good really good

  • @madurastores3628
    @madurastores3628 Před 11 měsíci

    Congratulations Bro

  • @paramanandan1099
    @paramanandan1099 Před 10 měsíci

    Materials where available cost, simple electric cycle i want one project please

  • @nadheema7551
    @nadheema7551 Před rokem +1

    Super brother

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk Před 6 měsíci

    Hero Honda CD100 electric bike kit need for me sir

  • @vijayakumar2182
    @vijayakumar2182 Před rokem

    Nice bro . Congrats

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 Před rokem

    வாழ்க வளமுடன்

  • @subramanianm4593
    @subramanianm4593 Před rokem

    சூப்பர்

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 Před 11 měsíci

    Great sir

  • @brajusai
    @brajusai Před rokem

    Congrats bro....

  • @abandonedarivaali5675

    70km super appo RTO Registration pannanum

  • @singaivendan369
    @singaivendan369 Před 3 měsíci

    50 K plus cycle price better to get the bike from the market bro....!?

  • @govindsamy5460
    @govindsamy5460 Před rokem +1

    எனக்கு இந்த மாதிரி சைகிள் வேணும் கிடைக்குமா

  • @pravinsaravanan8941
    @pravinsaravanan8941 Před rokem +1

    register pannanum above 40 kmph.

  • @emurugan2895
    @emurugan2895 Před rokem

    Super bro 🎉👍

  • @sprallsolutionworld
    @sprallsolutionworld Před rokem

    Super 👌

  • @rgowrisankar8625
    @rgowrisankar8625 Před 4 měsíci

  • @KV0105
    @KV0105 Před 11 měsíci

    sirappu sago

  • @vjfashionsgallery3253
    @vjfashionsgallery3253 Před 9 měsíci

    சிலிக்கான் உபயோகப்படுத்தி water proof ஆக மாற்றலாம்

  • @chenthurvasanduraiappan8453
    @chenthurvasanduraiappan8453 Před 9 měsíci

    Fabulous

  • @kumar4sachin
    @kumar4sachin Před rokem +1

    Epdi vangradhu bro

  • @thirumalaisudalai8170
    @thirumalaisudalai8170 Před 9 měsíci

    வணக்கம் டிவிஎஸ் ஸ்ல் எல்க் வெக்கல் ரெடி பண்ண முடியுமா ப்ரிஸ் ப்ளீஸ் அன்செர் me

  • @selvakumarm4382
    @selvakumarm4382 Před rokem

    Good

  • @SubhraMani-kk1ip
    @SubhraMani-kk1ip Před 11 měsíci

    செலவுகள் எவ்வளவு ஆகும்.
    மூன்று சக்கர வாகனத்தில் பொருத்த இயலுமா.

    • @ganapathikkurusamy7880
      @ganapathikkurusamy7880 Před 11 měsíci

      ₹.500/- போதும்

    • @SubhraMani-kk1ip
      @SubhraMani-kk1ip Před 11 měsíci

      @@ganapathikkurusamy7880 வாட்ஸ் அப் எண்ணை அனுப்புங்கள்.வண்டியின் போட்டோ அனுப்புகிறேன்.எவ்வளவு செலவு.இருப்பிடம் வடகரை , செங்குன்றம்.

  • @sreekanthmamillapalli6726

    suuuuuuuper bro

  • @thirupathy4292
    @thirupathy4292 Před rokem +2

    யாராவது ஒருவர் இந்த மாதிரி safety இல்லாம தயாரித்த cycle use பண்ணும்போது accident ஆணாதான் எல்லோருக்கும் புத்தி வரும்.safety இல்லாம e cycle தயாரிக்க கூடாது.இது சட்டப்படி குற்றம்.

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Před 11 měsíci

      எந்த சட்டத்தில் சொல்லுங்.
      அடுத்து சைக்கிள் என்னவாம்.
      அடுத்து எலக்ட்ரிக் பைக் ஸ்கூட்ருக்கு என்ன பாதுகாப்பு இருக்கு.அதுக்குலைசென்சே தேவையில்லைவெளிநாடுகளில் ஏகப்பட்ட மாடல் எலக்ட்ரிக் சைக்கிள்கள் உள்ளன.
      அந்த சேப்டி சட்டத்தை கொஞ்சம் சொல்லுங்க சார்.

    • @thirupathy4292
      @thirupathy4292 Před 11 měsíci

      @@rathinasamys.rathinasamy.1257 காவல்துறையினர் வந்து arrest பண்ணும்போது அப்போது சொல்வார்கள்,என்ன சட்டத்தின் கீழ் arrest panraankanu அப்போது சொல்வார்கள்.மீண்டும் எலக்ட்ரிக் vehicle பதிவுகளை மீண்டும் படியுங்கள் அல்லது கூர்ந்து கவனியுங்கள்,அதில் ,யார் யாரிடம் அனுமதி வாங்கியிருக்கிறார்கள் என்று , தெரியும்!

  • @arulganesh5899
    @arulganesh5899 Před rokem +2

    How to buy from u

  • @srivridhinchariku1951
    @srivridhinchariku1951 Před rokem +2

    Can we buy?

  • @gblsuresh1880
    @gblsuresh1880 Před rokem

    👍

  • @udayakumar1913
    @udayakumar1913 Před 4 měsíci

    எல்லா பக்காவா இருக்கு,..உங்கள் எப்படி கான்டேக் பண்றது....உங்க ஃபோன் நம்பர் கொடுங்க...

  • @vijayabaskarramamoothy2617
    @vijayabaskarramamoothy2617 Před 11 měsíci

    Superb weather I am getting your address.

  • @sudhakaran3067
    @sudhakaran3067 Před rokem +1

    Price

  • @randhisuribabu703
    @randhisuribabu703 Před rokem

    Battery?

  • @thirupathia6296
    @thirupathia6296 Před rokem +2

    இந்தசைகிள்மொத்தாசெலவு.விலை எண்ண

  • @kannanrajkumar178
    @kannanrajkumar178 Před rokem

    Yeapede bro panniga

  • @MuneesHarish-tz3nw
    @MuneesHarish-tz3nw Před rokem

    Enakku athe mathiri cycle kidaikkuma please

  • @manoharanmanohar7771
    @manoharanmanohar7771 Před 11 měsíci

    எங்களுக்கு.வயசானவங்களுக்குசைக்கிள்
    ரேடிபனானிதாங்ங.ஐயா

  • @RajaRaj-rn4ov
    @RajaRaj-rn4ov Před 11 měsíci

    Enna price soluga

  • @arulganesh5899
    @arulganesh5899 Před rokem +1

    How to buy u

  • @arunasalame1309
    @arunasalame1309 Před 11 měsíci +1

    அவர் Rs35000 நீங்க Rs10 செல்லீங்க எது உண்னம செல்லுங்க சார்

  • @A4trade
    @A4trade Před rokem

    9:13

  • @sathikbaasha3727
    @sathikbaasha3727 Před 9 měsíci

    Can I get the cycle bro?????

  • @PandiM-ku4kz
    @PandiM-ku4kz Před 11 měsíci

    எனக்கும்
    .இந்த.சைக்கிள்.வேண்டும்..மொபைல்.எண்.தேவை.அனுப்பவும்

  • @jancishyam995
    @jancishyam995 Před rokem

    Arvind Harihar

  • @mynorsalahudeen658
    @mynorsalahudeen658 Před 8 měsíci

    இவரின் முகவரி
    ஃபோன் நம்பர் கிடைக்குமா

  • @sudheskumarpalaniswamy3111

    இவர் நம்பர் தேவை.நான் தயாரிக்க தயார்