பழைய TVS XL போதும், Electric Bike ஆக மாற்றலாம் 😲| Lithium Ferro Phosphate Battery ஓடும் E-Bike 😱..!!

Sdílet
Vložit
  • čas přidán 15. 04. 2022
  • பழைய TVS XL போதும், Electric Bike ஆக மாற்றலாம் 😲| Lithium Ferro Phosphate Battery ஓடும் E-Bike 😱
    Groundnut Cultivation : • நிலக்கடலை சாகுபடி - ov...
    Brinjal Cultivation : • Video
    Guava Cultivation : • Guava Cultivation | கொ...
    Pumpkin Cultivation : • 90 நாட்களில் 60,000 - ...
    Onion Cultivation : • 60 நாட்களில் வெங்காயம்...
    GreenChill Cultivation : • பச்சை மிளகாய் நடுவது ...
    Drumbstick CUltivation : • 10 ஏக்கரில் 10,00,000-...
    Business Development Ideas (Poultry Farming) : • Layer Poultry Farm | B...
    Company For Agri Products : • 1 ரூபாய் முதல் 1,00,00...
    #electricbike #remodeledbikes #ebikes #farmers #agriculturalproducts #viewsofvillagers
    Instagram : / viewsofvillagers
    CZcams : / @viewsofvillagers
    For Contact Details : Arun Kumar - 8344223322
  • Auta a dopravní prostředky

Komentáře • 239

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 Před 2 lety +18

    பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !! உங்களைப்போன்ற , திறமையான இளைஞர்களை , அரசு ஊக்கப்படுத்த வேண்டும் ! நிச்சயம் நம் இந்தியா , வளர்ச்சிப்பாதையில் வெற்றிநடைப் போடும் என்பதில் சந்தேகம் இல்லை ! 👍

  • @jodhivaanan
    @jodhivaanan Před rokem +15

    எங்களிடம் XL Super உள்ளது. அதை அதிக மைலேஜ் மற்றும் அதிக தொலைவு ஓட்டுவதைப்போல மாற்றித்தர என்ன செலவாகும்.

    • @anthonik3527
      @anthonik3527 Před 9 měsíci

      Ll😮😮😮😮😮😮😮😮😮

  • @svenergy8122
    @svenergy8122 Před 2 lety +8

    அருமையான பதிவு, இதேபோல் எல்லோரும் e bike கா மாற்றம் செய்யனும்.

  • @therainbow.
    @therainbow. Před 2 lety +6

    சிறப்பு 👍👍

  • @kasthurikavina5026
    @kasthurikavina5026 Před 2 lety +11

    90 கிலோ மீட்டர் -3.வருடவாரண்டி
    பேட்டரி விலை எவ்வல சார் தெரிவிக்கவேண்டும் சார்

  • @SampathKumar-xq9fp
    @SampathKumar-xq9fp Před 2 lety +4

    ❤️Wow very nice 🔥🔥🔥

  • @Arun-zh8ze
    @Arun-zh8ze Před 2 lety +5

    Nalla explain Avaru pandraru very Good 👍😊

  • @sebasthiyanselvaraj8986
    @sebasthiyanselvaraj8986 Před 2 lety +4

    தரமான செயல்‌‌🥰🥰🥰

  • @jakminnuponnu5397
    @jakminnuponnu5397 Před 2 lety +2

    Good !!

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 Před 2 lety +3

    அருமை.

  • @tmwpgmfi9278
    @tmwpgmfi9278 Před 2 lety

    Very good 👍👏👌

  • @davis.k.jdavis.k.j9801
    @davis.k.jdavis.k.j9801 Před 2 lety +2

    Truthful Explanations super☝📚

  • @thirumaniselvam2377
    @thirumaniselvam2377 Před 2 lety +5

    Super semma talent

    • @sornalathacbe8347
      @sornalathacbe8347 Před 9 měsíci

      Ethir kala santhathiku eco system pathukakka nammalal mudintha alavu muyarchi seiya ninaikkerenn

  • @velu7516
    @velu7516 Před 2 lety +22

    பேட்டரி பத்து வருஷம்மெல்லாம் வராது மூன்று வருஷம் வந்தாலே பெரிய விஷயம்.....

    • @addsmano3710
      @addsmano3710 Před rokem +3

      வீட்டுக்கே லாமினேஷன் கதைதான்!😆😀

    • @selvarajs8050
      @selvarajs8050 Před 9 měsíci

      ​🎉😢😮😅

  • @rizwank.starofcochin2734
    @rizwank.starofcochin2734 Před 2 lety +1

    Very good

  • @thangadurai7701
    @thangadurai7701 Před 2 lety +1

    Ennoda ev lead acid battery bulge vandi odaama kidakku lithium phosphate battery 48v 30ah venum evvolo price varum iam madurai district please answer 🙏

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 Před 2 lety +5

    மிகவும் அருமையான
    முயற்சி...👌👌👍👍
    வாழ்த்துக்கள்..💐💐
    அனைவரும் EV க்கு மாற
    வேண்டும்...முயற்சி யை
    கைவிடாமல் தொடருங்கள்..💐

  • @manivannanmanivannan1930

    என்னிடம் எக்செல் டி வி எஸ் எவி டுட்டி வண்டி உள்ளது மின்சார வாகனமாக வேண்டும் உங்கள் முகவரி தெரியப்படுத்தவும்

  • @sornalathacbe8347
    @sornalathacbe8347 Před 9 měsíci +1

    Enga palaya TVs xL vandiyai e bike aga matrikidukka evvalavu charge pannuvenga

  • @geetharangarajan7761
    @geetharangarajan7761 Před 2 lety +1

    Mukkiamaana question. RTO registration eppadi vaanguvadhu

  • @Chakrang
    @Chakrang Před 2 lety +2

    How to overcome RTO problems??

  • @arunkumarngv
    @arunkumarngv Před 2 lety +1

    Vera level

  • @sakthikumaran2773
    @sakthikumaran2773 Před 2 lety +3

    போதும் பா சுவாமி starting ல எல்லாம் E bike நல்லா தான் இரகும் அபுரம் தான் இருக்கு வேட்டு , பெட்ரோல் bike போதும் டா சுவாமி

    • @aruntechtamil4495
      @aruntechtamil4495 Před 2 lety

      Lead acid battery than problem.. Lithium ferro phosphate vanthathuku aparam entha pirachanaiyum illa. Athuku mela unga virupam bro...

  • @subramanianm4593
    @subramanianm4593 Před 2 lety +2

    Hero pleasure petrol வண்டில பேட்டரி,பெட்ரோல் இரண்டுலேயும் ஒன்று மாதிரி பிட் பண்ணலாமா

  • @RamRam-ec2nf
    @RamRam-ec2nf Před 2 lety +2

    👏👏👏👏

  • @kuttivideokuttiviews2239
    @kuttivideokuttiviews2239 Před 2 lety +1

    Super

  • @sundarrajlakahmanan5423
    @sundarrajlakahmanan5423 Před 2 lety +1

    Li ion la kuda bms use pannalam la bro

  • @rbalajikumar1959
    @rbalajikumar1959 Před 2 lety +2

    அருமை சகோதரர்

  • @ragavan3935
    @ragavan3935 Před rokem +1

    Bro recycling pana total amount how much

  • @rajagopalt.v5585
    @rajagopalt.v5585 Před 2 lety +1

    Tvs 50xl old model which rate please

  • @tmwpgmfi9278
    @tmwpgmfi9278 Před 2 lety +1

    Super san

  • @baburamnath1967
    @baburamnath1967 Před 2 lety +2

    For two excel

  • @nehrunehru1597
    @nehrunehru1597 Před 27 dny

    சார் என்னிடம் XL heavy duty 2007 model vandi உள்ளது அதற்கு எலக்ட்ரிக் vandiyaa மாற்ற என்ன செய்ய வேண்டும்

  • @Arun-zh8ze
    @Arun-zh8ze Před 2 lety +1

    Long travel pohumpothu ,mini Petrol generator la charge pannalama???

    • @aruntechtamil4495
      @aruntechtamil4495 Před 2 lety +2

      Pannalam bro... 400 watts

    • @user-qe8jt2qz7q
      @user-qe8jt2qz7q Před 2 lety +1

      சாலையில் ஓட்ட approved உண்டுங்ஙளா நன்பா...

  • @venkateswaranvenkateswaran632

    How much sir

  • @sivakumarrajaram8977
    @sivakumarrajaram8977 Před 2 lety +6

    Battery life cycle எவ்வளவு?Battery Warranty life cycle எவ்வளவு?

  • @komalseetharaman2488
    @komalseetharaman2488 Před 2 lety +6

    சென்னையில் ஓட்ட அனுமதி உண்டா ?

    • @nagasubramanianpasupathi850
      @nagasubramanianpasupathi850 Před 2 lety +3

      இது வரையில் அரசு அனுமதி தரவில்லை. கிராமங்களில் யாரும் தணிக்கை செய்வதில்லை ஆகையால் நமது கிராமங்களுக்கு ஏற்ற சிறந்த மாற்று வாகனம்!

    • @aruntechtamil4495
      @aruntechtamil4495 Před 2 lety

      Village la use pannalam bro

    • @hari_007___
      @hari_007___ Před 2 lety +2

      Approved bro all over Tamil nadu

  • @esakkisakthi5554
    @esakkisakthi5554 Před rokem +1

    வாழ்க வளமுடன்

  • @shahnavaz3283
    @shahnavaz3283 Před 2 lety

    who will do this conversion? I have a TVS Super XL and I will pay?

  • @sivakumar8882
    @sivakumar8882 Před 2 lety +1

    Super bro

  • @Chakrang
    @Chakrang Před 2 lety

    Can you modify my vehicle Bajaj xcd 125 to electrical Bic??

  • @subramani9546
    @subramani9546 Před 2 lety +2

    ஓல்டு ஆக்டிவா மாடல் வண்டிய இதே மாதிரி பண்ண முடியுமா? அதுக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும்.30ah

  • @gowthamerode
    @gowthamerode Před 2 lety +2

    Hero honda CD100 old bike iruku...atha matha mudiuma?

  • @prakashtvr5
    @prakashtvr5 Před 2 lety +3

    Bro எந்த ஊர் ல convertion panranga

  • @ganapathysundharam9900

    Superrrrrrrrrr

  • @SrinivasanGeetha
    @SrinivasanGeetha Před 2 lety +1

    I am Chennai.....

  • @thangarasurasukutty1649
    @thangarasurasukutty1649 Před rokem +2

    Bik amount yavalo

  • @venkatesank9996
    @venkatesank9996 Před 2 lety +1

    super.thambi

  • @azhagesan6715
    @azhagesan6715 Před rokem +2

    ❤❤❤

  • @balasubramanian7935
    @balasubramanian7935 Před 2 lety +4

    Tvs champ matrithara mudiuma rate please

  • @mbalaji231
    @mbalaji231 Před 2 lety +1

    What about RDO approval?

    • @narasimhana9507
      @narasimhana9507 Před rokem

      சாதாரணமாக மின்சார வாகனத்திற்கு RTO அனுமதி தேவையில்லை.வாங்கும் போது கேட்டால் தெரியும்

  • @prabha2778
    @prabha2778 Před 2 lety +1

    எனக்கு செய்து தருவிங்களா

  • @bagavathiraja7611
    @bagavathiraja7611 Před 2 lety +3

    Hero Honda Splendor model how to price

  • @muthupandi2540
    @muthupandi2540 Před 2 lety +1

    Tvsxl super rete

  • @balag8450
    @balag8450 Před 2 lety +1

    Where is the contact information ?

  • @MaduraiRaju1987
    @MaduraiRaju1987 Před rokem +1

    Bro XL enna price

  • @msselvakumaarkumaar2720
    @msselvakumaarkumaar2720 Před rokem +1

    48 v 30 ah
    60v 30ah battery price sand me

  • @narayanavenkataramana7297
    @narayanavenkataramana7297 Před 10 měsíci

    Inda vabdiku insurence, root tax, licence irrukanuma.

  • @nava-mani5340
    @nava-mani5340 Před 2 lety +2

    Cost?

  • @shanmugavadivel370
    @shanmugavadivel370 Před 9 měsíci +1

    என்ன விலை சார்

  • @shop664
    @shop664 Před 11 měsíci +1

    ❤🎉

  • @muthukumarsivaraman900
    @muthukumarsivaraman900 Před 2 lety +1

    Investment cost?

  • @kannann1723
    @kannann1723 Před 2 lety +1

    RTO approval?

  • @mewedward
    @mewedward Před 2 lety +1

    RTO allowed ?

  • @mujeeburraguman3999
    @mujeeburraguman3999 Před rokem +1

    Sir.....total.....price....snt....me..

  • @sivakasipattasu282
    @sivakasipattasu282 Před 2 lety +3

    எவ்வளவு செலவு ஆகும்

  • @rangasamyselvam2935
    @rangasamyselvam2935 Před 2 lety +2

    XL Heavy Duty இல் செய்து தர முடியுமா?
    போன் நம்பர்....

  • @rameshd2791
    @rameshd2791 Před 4 měsíci

    நண்பரே எவ்வளவு செலவு ஆகும் - tvs super

  • @sathisramaraj452
    @sathisramaraj452 Před 2 lety +1

    Nan bajaj ct100 ah ebike ah mathirukken with my own idea

    • @aruntechtamil4495
      @aruntechtamil4495 Před 2 lety +1

      Super.. Photos send pannunga bro

    • @FaizalKhan-td7bg
      @FaizalKhan-td7bg Před 2 lety

      Discover 100 evyaa mattri tharamubiyumaa bro mileage 100 vendum speed 45 to 60 pohura mardri vendum

  • @omsivasivaom
    @omsivasivaom Před 2 lety +1

    👌👌👌🌟🌟🌟🌟👏👏👏👏👏

  • @jodhivaanan
    @jodhivaanan Před 2 lety +3

    இதுப்போல் பழைய வண்டியை மாற்ற எவ்வளவு செலவு ஆகும்?

  • @suhaillusail4335
    @suhaillusail4335 Před 2 lety +1

    Entha ooru boss

  • @hajakuthubudeen5042
    @hajakuthubudeen5042 Před 6 měsíci

    Price evlo varum bro.

  • @shashishekharmehendale513

    Whichever is fuel type, brand, low ground clearance, heavy cost, power, weight, useless battery operated accessories affecting mileage increasing liabilities

  • @muruganandamp5664
    @muruganandamp5664 Před 2 lety +1

    RTO licence குடுப்பாங்களா நண்பா

  • @SELVAKUMAR-hr5su
    @SELVAKUMAR-hr5su Před 2 lety +1

    என்னிடம் TVS XL இருக்கு
    எனக்கு இ பைக்கா மாற்றி கொடுப்பீர்களா.
    எவ்வளவு ரூபாய் செலவாகும் ..

  • @praburaman2312
    @praburaman2312 Před 2 lety +1

    How much cost

    • @viewsofvillagers
      @viewsofvillagers  Před 2 lety

      8344223332 contact bro

    • @aruntechtamil4495
      @aruntechtamil4495 Před 2 lety

      30,000 - 60,000

    • @Vinothvinss
      @Vinothvinss Před 2 lety

      @@aruntechtamil4495 neenga video la kamikura specs 60v 2kw pottu make panni tharathuku enna selavu aagum bro

    • @aruntechtamil4495
      @aruntechtamil4495 Před 2 lety

      @@Vinothvinss LFP battery potu 90km range panna 60,000 varum bro

    • @Vinothvinss
      @Vinothvinss Před 2 lety

      @@aruntechtamil4495 60k ku neengalae bike potu senju tharuvingala

  • @jayabarathi9723
    @jayabarathi9723 Před 2 lety +1

    Nice

  • @rkcrkc5902
    @rkcrkc5902 Před 2 lety +1

    எந்த ஊர்

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 Před 2 lety +1

    எல்லா பைக்குகளையும் எலக்டிரிக் ஆக மாத்தலாம் ஆனா தமிழக அரசு அனுமதி இல்லை

    • @arunkumarb6517
      @arunkumarb6517 Před 2 lety

      அனுமதி வாங்க முடியும்

    • @arunkumarb6517
      @arunkumarb6517 Před 2 lety +1

      இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அரசு அங்கீகாரம் பெற்ற மோட்டார் (non registered electric kit) பயன்படுத்தும்போது அரசு அங்கீகாரம் வழங்குகிறது

  • @moorthyp.n1502
    @moorthyp.n1502 Před 2 lety +1

    Bajaj chetak scooter maTta mudiyuma

  • @shamsudeena6557
    @shamsudeena6557 Před 10 měsíci

    ❤❤❤❤❤

  • @srikanthmandugula9176
    @srikanthmandugula9176 Před 2 lety +1

    Loading capacity

  • @muthuswamykrishnaswamypill7904

    Do you have RTO Approval to convert EV.....???

    • @aruntechtamil4495
      @aruntechtamil4495 Před 2 lety

      Vanganum nu nenacha vangalam bro

    • @muthuswamykrishnaswamypill7904
      @muthuswamykrishnaswamypill7904 Před 2 lety +2

      Vangalam yaru vandam inu soinathu, but you know THE MOTOR VEHICLES ACT, 1988 without RTO Approval how do you Insure the vehicle, how do u run the vehicle on road...??? at least ICAT / ARAI approval, as per my knowledge modification of vehicle with any proper approval its agest law.

    • @snvgroups135
      @snvgroups135 Před 2 lety +2

      @@muthuswamykrishnaswamypill7904 ok ok neenga first permit illaama odura nite travals bussa kanaku yeduthu sollunga

    • @muthuswamykrishnaswamypill7904
      @muthuswamykrishnaswamypill7904 Před 2 lety +3

      we are discussing the merits and demerit of EV, not night service busses.

    • @snvgroups135
      @snvgroups135 Před 2 lety +2

      @@muthuswamykrishnaswamypill7904 lowe cost ev puthu bikuku Lowe Range bike showroom vanginaa ro registresen theva illanu solraangale athanaala thaan naama madificasrn panninaa rto approval vaanganumaa

  • @deepankumarp8060
    @deepankumarp8060 Před 2 lety +2

    இந்த வண்டியா தண்ணி உள்ள ஓட்ட முடியுமா?

    • @ranjithkumarrk2412
      @ranjithkumarrk2412 Před 2 lety +1

      Petrol vantiya thanni kulla kutuvikala sir

    • @deepankumarp8060
      @deepankumarp8060 Před 2 lety +1

      @@ranjithkumarrk2412 நான் கேட்டது மழை பேய்ந்து தண்ணி இருந்து அதுல ஓட்டுன ஒன்னும் ஆகாத petrol வண்டி மாதிரி அலவுக்கு

    • @deepankumarp8060
      @deepankumarp8060 Před 2 lety +1

      @@ranjithkumarrk2412 ஆதாவது november, december month சென்னைல ஓட்ட முடியும?

    • @aruntechtamil4495
      @aruntechtamil4495 Před 2 lety +3

      Thannila otalam bro. Ana thannila nirutha kudaathu.

    • @ranjithkumarrk2412
      @ranjithkumarrk2412 Před 2 lety

      Otala sir but full motar thanila vitama otanum mala peium pothu otala athum ahkathu

  • @komalseetharaman2488
    @komalseetharaman2488 Před 2 lety +1

    ஆர். டி. ஓ. பிரச்சினை வரதா சிட்டியில் ஓட்டலாமா.

  • @Srikkanthh
    @Srikkanthh Před 2 lety +1

    Battery super

  • @kasinathanyazhini3467
    @kasinathanyazhini3467 Před 2 měsíci

    Sir your full adress send me sir I have set battery vandi for exel 100

  • @hemapriyanatarajhacumar7971
    @hemapriyanatarajhacumar7971 Před 3 měsíci

    Address

  • @rajanisuresh7587
    @rajanisuresh7587 Před 2 lety +2

    Bro.pone no sand pannunga bro

  • @pmpbaktha3299
    @pmpbaktha3299 Před rokem

    நம்ம பிளேட் எப்படி சேஞ்ச் பண்ணுவது

  • @kumarresan4169
    @kumarresan4169 Před rokem

    Kammiyana rate na 5000 thousand ah

  • @leoedison1955
    @leoedison1955 Před 2 lety +1

    Bick rates pls

  • @mansoorsharief2126
    @mansoorsharief2126 Před 2 lety +1

    Description la kodutha number ku call pannen no response

    • @aruntechtamil4495
      @aruntechtamil4495 Před 2 lety

      Sorry bro. Unga number sollunga. Nan ungaluku call panran.

    • @lalitharaghuraman8851
      @lalitharaghuraman8851 Před 2 lety

      சார் எனக்கும் கிடைக்கல சார்

  • @manjula6075
    @manjula6075 Před 2 lety +2

    Full address chulluga.

  • @komalseetharaman2488
    @komalseetharaman2488 Před 2 lety +1

    R.T.O பிரச்சினை வராதா ?

  • @lathavallikkannusenthil8524

    TVS 50 ஐ electric Bike ஆக நீங்கள் மாற்றித்தர முடியுமா?

  • @rizwank.starofcochin2734
    @rizwank.starofcochin2734 Před 2 lety +1

    RTO
    APROVAL?

  • @sivakumarn3265
    @sivakumarn3265 Před 5 měsíci

    Anna engaluku intha mathiri oru bike venum so unga contact kedaikuma

    • @viewsofvillagers
      @viewsofvillagers  Před 5 měsíci

      Contact number is given on discription brother ! ❤️🤩

  • @user-uo1wo1pm2f
    @user-uo1wo1pm2f Před 6 měsíci

    செலவு எவ்வளவு ஆச்சு என சொல்லவில்லையே தம்பி