Oru Kola Kili Video Song HD | Uzhaippali Tamil Movie Songs | Rajinikanth | Roja | Ilayaraja

Sdílet
Vložit
  • čas přidán 28. 11. 2021
  • Oru Kola Kili Video Song from Uzhaippali Movie on Pyramid Music. Uzhaippali Tamil Movie Songs ft. Rajinikanth, Roja and Radha Ravi in lead roles. Music composed by Ilayaraja. Directed by P Vasu, Produced by B Venkatrama Reddy under the banner Chandamama Vijaya Combines.
    #OruKolaKiliHD #UzhaippaliSongs #Rajinikanth #Roja #Ilayaraja #PyramidMusic
    Oru Kola Kili
    Singer: SP Balasubramaniam
    Music: Ilayaraja
    Lyrics: Vaali
    Director: P Vasu
    Click here to watch:
    Roja Tamil Movie Songs: • Video
    Vandicholai Chinraasu Jukebox: • Vandicholai Chinraasu ...
    Viduthalai Tamil Movie Songs Collection: bit.ly/3chZB8q​
    Sangathil Paadatha Song | Auto Raja Hit Song | Ilayaraja: bit.ly/1NQhY1A​
    Anju Paisa Song: bit.ly/1fPsk3V​
    Shankar Ganesh Music Duo | Evergreen Hits: bit.ly/1JupYSH​
    MS Viswanathan Tamil Hit Songs: bit.ly/1JnK2pG​
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​
  • Hudba

Komentáře • 149

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 Před rokem +183

    இப்ப கேட்கும் போதே சும்மா கிர்ருனு இருக்கே... 30 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்திருக்கும் உலகின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே

    • @chinnasamysanthi5397
      @chinnasamysanthi5397 Před rokem +9

      ஆஹா என்னே அற்ப்புதமான மலரும் நினைவுகள் என்றும் மனதிற்க்கு இதமானவை
      பல தடவைகள் பார்த்து ரசித்த படம் அந்த நினைவலைகள் மனதில் நிழலாடுகின்றன
      என்னே ஸ்டைல் 👌🤝🤝👍🙏💐💐🙏🙏💐🙏
      என்னே

    • @SivaKumar-tn5lp
      @SivaKumar-tn5lp Před rokem +6

      💯

    • @jesudhasan651
      @jesudhasan651 Před 11 měsíci +4

      Pala.ninbukaludan.kadnthu.salkrthuu.😢😢😢.life😢 Alam.1982

    • @karuppusamy6507
      @karuppusamy6507 Před 9 měsíci +3

      athey tha

    • @ramkumara2363
      @ramkumara2363 Před 9 měsíci +3

      Athan ரஜினி phhhhhhha என்ன பவர்

  • @JKala-vd9lq
    @JKala-vd9lq Před 11 měsíci +39

    வானில் ஆயிரம் ஸ்டார் இருக்கலாம் ஆனால் மண்ணில் நம்ம சூப்பர் ஸ்டார் மட்டும் தான்

  • @karthikumar8229
    @karthikumar8229 Před rokem +27

    1993 அது ஒரு பொன்வசந்த காலம்

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Před rokem +24

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்... K. S. சித்ரா அவர்கள் குரல்..
    இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் சூப்பர்

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 Před rokem +14

    இந்த திரைப்படம் வரும்போது நான் பிறக்கவில்லை ஆயினும் இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் கண்முன்னே சில காட்சிகள் குறிப்பாக திருமலை திருப்பதி ஏழுமலையான் நினைவுக்கு வருகிறார்; எதுவாக இருந்தாலும் தலைவர் பாட்டு என்னிக்கும் மாஸ் தான் 🔥🔥🔥

  • @palani5433
    @palani5433 Před 2 lety +78

    🤵
    உழைப்பாளியும் நானே
    முதலாளியும் நானே
    தமிழ் அழகனும் நானே
    தமிழ் அரசனும் நானே
    நான் போடாத வேஷம் இல்லை
    பாடாத பாடல் இல்லை
    ஆனாலும் , மானே ..
    என் அன்பு மனம் மாறவில்லை
    ஒரு கோல கிளி சோடி தன்னை கூடுது கூடுது மானே
    @ Pala Ni
    🤵
    ஒரு கோல கிளி சோடி தன்னை
    கூடுது கூடுது மானே
    அது திக்கும் கண்டு தெசையும் கண்டு
    வந்தது வந்தது தானே
    👸
    ஒரு சோல குயில் சோடி தன்னை
    கூடுது கூடுது வந்து
    அது நெஞ்சம் தொட்டு நெனப்பும் தொட்டு
    பாடுது பாடுது சிந்து
    🤵
    கிட்ட வருமோ ?...
    ஒட்ட வருமோ ?...
    கொள்ளை அழகை கொட்டித் தருமோ ?...
    👸
    ஒரு சோல குயில் சோடி தன்னை
    கூடுது கூடுது வந்து
    அது நெஞ்சம் தொட்டு நெனப்பும் தொட்டு
    பாடுது பாடுது சிந்து
    @ Pala Ni
    🤵
    இவன் ரெட்டை வேஷம் கட்டி வந்த ஆள் தானடி
    ஒரு மன்னவனும் சின்னவனும் நான் தானடி ...
    👸
    அன்பு தொல்லை தந்த பிள்ளை செய்த வித்தை ஆயிரம்
    அதை ஒத்துக் கொண்டாள்
    ஒட்டி கொண்டாள் வண்ண பூச்சரம் ...
    🤵
    புன்னகை சிந்துகின்ற பொன் மகள் முத்து முகம்
    எப்பவும் என் வசத்தில் வந்திடும் சொத்து சுகம் ...
    👸
    இப்ப வரவா ?...
    எப்ப வரவோ ?...
    பள்ளி அறையில் அள்ளி தரவா ?...
    🤵
    ஒரு கோல கிளி சோடி தன்னை
    கூடுது கூடுது மானே
    அது திக்கும் கண்டு தெசையும் கண்டு
    வந்தது வந்தது தானே
    👸👥
    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ...
    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ...
    @ Pala Ni
    👸
    அந்தி வெய்யில் வந்து மையல் தந்து நான் வாடினேன்
    படும் துன்பம் எல்லாம் தென்றலிடம் நான் கூறினேன்
    🤵
    அந்த தென்றல் பெண்ணும் சொன்னாலம்மா உந்தன் சேதியே
    அவள் சொன்ன பின்பு மின்னல் போல வந்தேன் தேடியே ...
    👸
    என்னை நீ தொட்டவுடன் என்னவோ பண்ணுதையா
    முற்றுகை இட்டவுடன் சிற்றிடை பின்னுதையா
    🤵
    வெட்கம் விடுமோ ?...
    அச்சம் விடுமோ ?...
    தக்கத் துணை தான் பக்கம் வருமோ ?...
    👸
    ஒரு சோல குயில் சோடி தன்னை
    கூடுது கூடுது வந்து
    அது நெஞ்சம் தொட்டு நெனப்பும் தொட்டு
    பாடுது பாடுது சிந்து
    🤵
    கிட்ட வருமோ ?...
    ஒட்ட வருமோ ?...
    கொள்ளை அழகை கொட்டித் தருமோ ?...
    ஒரு கோல கிளி சோடி தன்னை
    கூடுது கூடுது மானே
    அது திக்கும் கண்டு தெசையும் கண்டு
    வந்தது வந்தது தானே
    படம் : உழைப்பாளி ( 1993 )
    நடிகர் : ரஜினிகாந்த்
    நடிகை : ரோஜா
    வரிகள் : வாலி
    இசை : இளையராஜா
    பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா
    இயக்கம் : P.வாசு
    சிறப்பு 👌 : இனிய காதல் பாடல் 👍
    @ Pala Ni 👍

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 Před 2 lety +122

    கடவுளே இனி ஒரு காலம் இதுபோல் வராது தாத்தா பாட்டி அப்பா இருந்தார்கள் இப்போது இவர்கள் இல்லை மறக்க முடியாத காலம் அது

    • @rajudurai404
      @rajudurai404 Před rokem +4

      எனக்கு அப்பா இல்லை

    • @sabithaj6130
      @sabithaj6130 Před rokem +2

      Enda ennathe solla varinga

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 Před rokem +1

      @@sabithaj6130 ஒன்னுமில்லடா

    • @RajanRajan-ug7om
      @RajanRajan-ug7om Před rokem +1

      @@gouthamangouthaman9158 don't worry..

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 Před rokem +2

      @@RajanRajan-ug7om நீங்க சேலமா ஜி ரொம்ப ரொம்ப மோசம் ங்க வாழ்க்கை வெறுத்து விட்டது

  • @manjunathmanjunath6753
    @manjunathmanjunath6753 Před 11 měsíci +35

    நான் சிறுவனாக இருந்த போது இந்த படத்தை திரையில் காண்பிக்க என் அண்ணன் என்னை முதல் முறையாக அழைத்து சென்றார் திரை அரங்கில் நான் அமர்ந்து படம் பார்க்கும் போது ஒவ்வொரு பாடலுக்கு என்ன ஒரு விசில் சத்தம் என்ன கை தட்டல் அதை நினைத்தாலே அந்த சந்தோஷத்தில் கண் கலங்குகிறது

  • @arulprakash6128
    @arulprakash6128 Před 2 lety +64

    Roja was semma beautiful Heroine of 1990s...lovely song, Super Costumes, Rajni Style and Roja's Smile was wonderful in this song..

  • @forhealthhappyliferakeshmr7220

    ❤എത്ര കേട്ടാലും മതിവരില്ല ഈ സിനിമയിലെ പാട്ടുകൾ.. 🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @JP-bd6tb
    @JP-bd6tb Před 2 lety +14

    ராஜா க்கி ராணிசை பியார்
    ஹோகயா....
    அடடா...ரஜினி ரோஜா எநா ஜாடிபொருத்தம்...
    சூப்பரப்பா....👌
    Big thamil fan from Kerala...🌴

  • @Rajesh-ms8oi
    @Rajesh-ms8oi Před 2 lety +15

    உழைப்பாளி ரஜினிகாந்த் மூவி சாங்ஷ் சூப்பர் ❤❤❤

    • @deepasasikumar6665
      @deepasasikumar6665 Před rokem +1

      அற்புதம் உங்களுக்கு nandri🙏🙏🙏

  • @jaisekarantony3460
    @jaisekarantony3460 Před měsícem +1

    Entha Maari oru pattu enimae vara chance a kedaiyathu enna acting rajnikanth thalaivar style swag , illayaraja legend music, spb lion blasting voice, chitra mam sweet voice, vaali lyrics vera level perfect combination all things were perfectly blended ❤❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥💯💯

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp Před rokem +10

    My favourite song 😍 only one superstar Rajinikanth

  • @vishnulakshmanan-pj3mr
    @vishnulakshmanan-pj3mr Před 4 měsíci +3

    Super super super super super அருமை மகிழ்ச்சி meena roja rajini all songa super

  • @dillirajanjothinager2189
    @dillirajanjothinager2189 Před 3 měsíci +2

    நான் எப்பவுமே கெத்து,
    என் தலைவர் திரு, ரஜினி ஐயா,
    ஒரு வார்த்தை சொன்னால்,
    Pm, post,
    காலி. இது உண்மை.

  • @srikantholety8514
    @srikantholety8514 Před rokem +10

    I was listening to all d songs in my childhood without knowing the film name. When I see the Cassette I just remember UZ.......... nd don't know to pronounce the name 😇. So, Raja's music made us attracted in the early stage itself.
    Long live Raja nd Rajni Sir 🙏🙏🙏

  • @kamalkrishna5116
    @kamalkrishna5116 Před 8 měsíci +2

    ரீலீஸ் அன்று பார்த்தேன்....❤

  • @sathiyamariyappan1329
    @sathiyamariyappan1329 Před rokem +8

    பாலு அய்யா ஐமிசியு ஐலவ்யு

  • @shamnadshamnad3505
    @shamnadshamnad3505 Před 2 lety +24

    രജനികാന്ത് എന്നും സൂപ്പർസ്റ്റാർ തന്നെ 😍😍👌👌👍👍
    Rajanikanth All time Superstar In India 😍😍👌👌👍👍

  • @arundhanuarundhanu8082
    @arundhanuarundhanu8082 Před rokem +10

    3:05 what a music use in ur earset

  • @rajarao6360
    @rajarao6360 Před rokem +9

    Thalaivaaaaa ♥️💯

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 Před rokem +8

    Ilaiyaraja sir music super star roja evergreen.super

  • @ranjaniv7871
    @ranjaniv7871 Před 3 měsíci +1

    Romba Super Song Beautiful Roja mam and Rajini Sir 💙💙

  • @vinobhavinayakam9802
    @vinobhavinayakam9802 Před 3 měsíci +1

    Dress and hairstyle Roja mamkku super .....🔥🔥🔥❤️❤️❤️

  • @user-db3se6xg3n
    @user-db3se6xg3n Před rokem +27

    90kids புண்ணியம் பண்ணவர்கள்

    • @rajeshdevan1500
      @rajeshdevan1500 Před rokem +2

      90s kaalam pogamale irundhurukkalaam.

    • @ragava3500
      @ragava3500 Před 4 měsíci

      90 கிட்ஸ் ponungakitta pesa 😢therla

  • @user-kb3rr1no9h
    @user-kb3rr1no9h Před 3 měsíci +6

    அந்த காலகட்டத்தில் store type ல அலற விட்ட பாடல் ❤

  • @dr.y.sasikumar6581
    @dr.y.sasikumar6581 Před 4 měsíci +1

    Both SPB & Chithra Voices are mesmerizing 🎉🎉🎉

  • @user-dc8gp2bm8z
    @user-dc8gp2bm8z Před 3 měsíci

    Na porakave ilaye pa song superb shots pathutu theti வந்தேன் school patikum pothu engage keta patal❤

  • @Ski-2999
    @Ski-2999 Před 2 lety +10

    Chithrammaa 👌👌👌👌…..

  • @eduthirumathinsamayal
    @eduthirumathinsamayal Před 27 dny

    Rajini roja style superb

  • @kohima_world
    @kohima_world Před rokem +6

    Spb sir really magical voice ❤

  • @sumathik-px6xy
    @sumathik-px6xy Před 10 měsíci +5

    My most favorite song ❤

  • @irfanmustafa8902
    @irfanmustafa8902 Před 8 měsíci +4

    My favorite song 🎉❤

  • @sivamsivam5439
    @sivamsivam5439 Před 9 měsíci +1

    சூப்பர்ஸ்டார் ரோஜா ஜோடி அருமை

  • @eduthirumathinsamayal
    @eduthirumathinsamayal Před 27 dny

    90's hero heroines are beauty

  • @boominathanc1635
    @boominathanc1635 Před 2 lety +8

    Roja 😍

  • @user-qp4fq1ho7z
    @user-qp4fq1ho7z Před 2 měsíci

    சூப்பர்

  • @Shaanujaanu
    @Shaanujaanu Před rokem +5

    Amazing song, wow.

  • @vishnulakshmanan-pj3mr
    @vishnulakshmanan-pj3mr Před 5 měsíci

    Super super super அருமை மகிழ்ச்சி

  • @svthvino
    @svthvino Před rokem +8

    பாடல் வரிகள் : கவிஞர் வாலி

  • @jaisekarantony3460
    @jaisekarantony3460 Před měsícem

    My favourite song ❤❤❤❤❤❤❤❤ oru kola killi❤❤❤❤❤❤❤ both version 🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯

  • @billasiva1255
    @billasiva1255 Před 2 lety +11

    மறக்க முடியாத நினைவுகள் Ooty Apple Sasiva 🍎

  • @Sarumathi211
    @Sarumathi211 Před rokem +6

    My favorite song

  • @r.lakshitha1913
    @r.lakshitha1913 Před rokem

    Beauty full song💞♥️💕

  • @user-db3se6xg3n
    @user-db3se6xg3n Před rokem +9

    ரோஜா 💋

  • @balarajesh4444
    @balarajesh4444 Před měsícem +1

    Ps high school mylapore raghuveeran sir

  • @rashmikawithmeena3309
    @rashmikawithmeena3309 Před rokem +1

    Semma song🥰

  • @sureshtk4984
    @sureshtk4984 Před rokem +3

    ചിത്ര ചേച്ചിയുടെ സൌണ്ട് 🔥❤

  • @sravi955
    @sravi955 Před 6 měsíci +2

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மாஸ்

  • @shivahari9159
    @shivahari9159 Před rokem +2

    Legend Vali❤️

  • @selvarajm1986
    @selvarajm1986 Před 3 měsíci

    மிகவும் பிடித்த பாடல்

  • @vigneshrocksvigneshvignesh5675

    Chitra voice sema

  • @sharmilasharmila418
    @sharmilasharmila418 Před 2 lety +1

    I love this song

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm Před rokem

    Twin song , Beatiful Sir , aWesome Job ty I Raja ia Great ,,,

  • @SHIVANISHIVANI-xf4gq
    @SHIVANISHIVANI-xf4gq Před rokem +2

    All time favourite 😉💋❤️

  • @saridhanaveen
    @saridhanaveen Před rokem +3

    Super star only one

  • @sharfusharfana2467
    @sharfusharfana2467 Před 2 lety

    Supper song

  • @SenthiMurugan-nl4ej
    @SenthiMurugan-nl4ej Před 9 měsíci

    ❤ oru Super STAR

  • @sharfusharfana2467
    @sharfusharfana2467 Před 2 lety +1

    Supper

  • @chandrucs5171
    @chandrucs5171 Před rokem +2

    😍தலைவர்😍

  • @sriramsivasankar8253
    @sriramsivasankar8253 Před rokem +1

    ❤❤😮😮my favorite 🤩🌹🤩🌹 song

  • @SasikSasikumar-yt5ff
    @SasikSasikumar-yt5ff Před 3 měsíci

    Super song ❤❤❤

  • @user-sp5mi2oz7i
    @user-sp5mi2oz7i Před měsícem

    Manathai thotta padal

  • @abiabinaya3874
    @abiabinaya3874 Před 2 lety +3

    Semma song

  • @arumugam8109
    @arumugam8109 Před rokem

    ரஜினி. ரோஜா🙏. ஜோடி🍍💋🙏. சூப்பர்🌹🕌🙏. ஜூலை. 1.

  • @rajendran3005
    @rajendran3005 Před 2 lety

    ♥️♥️👌

  • @chadambaram1483
    @chadambaram1483 Před 3 měsíci +1

    Ckm shooting ❤🎉

  • @srinivasulusurechetty9135

    Thalaivar

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 Před 2 lety +15

    Rajini & Roja ❤️ One of the cutest pair in Kollywood 😘

  • @suryakalarajendran7414
    @suryakalarajendran7414 Před 4 měsíci +1

    ❤ Balu sir voice🙏👌 SIR

  • @user-hh1mv1qx2z
    @user-hh1mv1qx2z Před 10 měsíci

    😊super

  • @srikumar8559
    @srikumar8559 Před 2 lety +3

    சூப்பா்

  • @senthilkumara5653
    @senthilkumara5653 Před 6 měsíci

    Super star great human being

  • @elakkiyamavi254
    @elakkiyamavi254 Před 2 lety +2

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @selamarasanr8851
    @selamarasanr8851 Před rokem +1

    Roja.Super

  • @Sivakumar-sv5sw
    @Sivakumar-sv5sw Před 2 lety +7

    I love this song in every time ⏲ 💕 ❤

  • @balarajesh4444
    @balarajesh4444 Před 2 měsíci +1

    9th ps high school

  • @luckydays2306
    @luckydays2306 Před 9 měsíci

    Great composer raja,sir

  • @ctony3158
    @ctony3158 Před rokem

    Tune!!!!!!!

  • @vijayashanthanvijay7649
    @vijayashanthanvijay7649 Před 2 lety +1

    My love song i love you

  • @ananthukumar6497
    @ananthukumar6497 Před 11 měsíci

    Mmm. Vari. Nice. Song

  • @sivaranjaniraman3721
    @sivaranjaniraman3721 Před 2 lety +2

    My favourite song thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalkrishna5116
    @kamalkrishna5116 Před 8 měsíci

    பழைய நினைவுகள்

  • @aingkyaw6248
    @aingkyaw6248 Před 9 měsíci

    ❤❤❤❤❤❤❤❤

  • @sonuvs8874
    @sonuvs8874 Před 9 měsíci +1

    2023 october. .. കൂടി കാണുന്ന. ..ഞാനും...... രജനി മാസ്സ്

  • @abuthahirk6039
    @abuthahirk6039 Před rokem +2

    Beautiful place

  • @elakkiyamavi254
    @elakkiyamavi254 Před 2 lety +3

    Favourite song

  • @vinobhavinayakam9802
    @vinobhavinayakam9802 Před rokem +7

    2:51....2:54....,🔥🔥🔥

  • @Abiabinesh199
    @Abiabinesh199 Před měsícem

    👌👌👌👌👌👌👌👌🌹👌👍

  • @vinobhavinayakam9802
    @vinobhavinayakam9802 Před rokem +5

    💖2:54 mass ......🔥🔥🔥

  • @shajithmohamed9965
    @shajithmohamed9965 Před 2 lety

    Super song

  • @kalairajendiran518
    @kalairajendiran518 Před 2 měsíci

    😍😘😘😘👌❤❤🎉😁

  • @balarajesh4444
    @balarajesh4444 Před měsícem +1

    Albert theater

  • @murukantn516
    @murukantn516 Před rokem +1

    Athu thaaan uuuunnaiiui uuuun alaku eantha kooothi mayanukum kedaiysaaarhuuu

  • @martinamayuri
    @martinamayuri Před rokem

    🥰💖🥰💖🥰💖🥰💖🥰💖🥰💖🥰

  • @jayalakshmipradeep8926
    @jayalakshmipradeep8926 Před 11 měsíci +1

    Still watching in 2023 Aug

  • @dreamer-xs6on
    @dreamer-xs6on Před 4 měsíci

    Male : Oru kola kili sodi thanna
    Kooduthu kooduthu maanae
    Male : Oru kola kili sodi thanna
    Kooduthu kooduthu maanae
    Athu thikkum kandu thesaiyum kandu
    Vanthathu vanthathu thaanae
    Female : Oru chola kuyili sodi thanna
    Kooduthu kooduthu vandhu
    Athu nenjam thottu nenappum thottu
    Paadudhu paadudhu sindhu
    Male : Kitta varumoo
    Otta varumoo
    Kollai azhagai
    Kotti tharumoo
    Female : Oru chola kuyili sodi thanna
    Kooduthu kooduthu vandhu
    Athu nenjam thottu nenappum thottu
    Paadudhu paadudhu sindhu
    Male : Ivan rettai vesham
    Katti vantha aal thaanadi
    Oru mannavanum sinnavanum
    Naan thaanadi
    Female : Anbu thollai thantha
    Pillai seitha viththai aayiram
    Athai oththu kondaan
    Oththi kondaal vanna poocharam
    Male : Punnagai sindhugindra
    Pon magal muthu mugam
    Eppavum en vasathil vanthidum
    Soththu sugam
    Female : Ippa varavaa
    Eppa varavaa
    Palli araiyil alli tharavaa
    Male : Oru kola kili sodi thanna
    Kooduthu kooduthu maanae
    Athu thikkum kandu thesaiyum kandu
    Vanthathu vanthathu thaanae
    Chorus : Aaaa……aaaa…..aaaa…..aaaa…(2)
    Aaa….aaa….aaa….aaa…(2)
    Female : Andhi veyil vanthu
    Maiyal thanthu naan vaadinen
    Padum thunbam elaam
    Thendralidam naan koorinen
    Male : Andha thendral pennum
    Sonnaalammaa undhan seidhiyae
    Aval sonna pinbu minnal pola
    Vandhen thediyae
    Female : Ennai nee thotta vudan
    Ennavo pannuthaiyaa
    Muttrugai ittavudan
    Sittridai pinnudhaiyaa
    Male : Vetkam vidumoo
    Acham vidumoo
    Thakka thunai thaan
    Pakkam varumoo
    Female : Oru chola kuyili sodi thanna
    Kooduthu kooduthu vandhu
    Athu nenjam thottu nenappum thottu
    Paadudhu paadudhu sindhu
    Male : Kitta varumoo
    Otta varumoo
    Kollai azhagai
    Kotti tharumoo
    Male : Oru kola kili sodi thanna
    Kooduthu kooduthu maanae
    Athu thikkum kandu thesaiyum kandu
    Vanthathu vanthathu thaanae

  • @sharajanraja8914
    @sharajanraja8914 Před 11 měsíci +1

    2.51to2.54

  • @Aravifeb
    @Aravifeb Před rokem +3

    Most replied nu oru option vandhalum vandhuchi, ipa ella payaluuiyum kaathi koduthurich thirumbe patha scene @2:51 :DDDDDDDD