Malai Kovil Vaasal - Official Video | Rajini Kanth | Meena | Roja | Illaiyaraja | Veera
Vložit
- čas přidán 12. 10. 2022
- Movie - Veera
Song - Malai Kovil Vaasal
Music Composed & Arranged by Illaiyaraja
Singer - Mano, Swarnalatha
Lyrics - Vaali
Cast
Rajinikanth as Muthuveerappan (Muthu/Veera)
Meena as Devayani alias Devi
Roja as Roopakala alias Roopa
Janagaraj as Viswanathan
Senthil as Ravikanth
Written & Directed by Suresh Krissna
Music Label: DD Music - Hudba
2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை ரசித்து கேட்டுகொண்டு இருக்கீங்க மலைக்கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் இந்த பாடல் ஞாபகம் உங்களுக்கு வருமா
👐
❤️❤️
2023 ல் யாரெல்லாம் இந்த அழகானபாட்டை கேட்டு ரசிக்கிறிங்க🤗🤩🙋♂️🙋♀️
Hi abi
Me
Only for meena and female voice and chorus ❤❤
Me
,
இன்னும் 50 ஆண்டு ஆனாலும் இப்பாடலை கேட்பவர்கள்
🙋
🤞
Yes I am sudhakar
Itha pathi sollunga
50 இல்லை பிரபஞ்சம் இருக்கும் வரை
ஆயிரம் துன்பம் இருந்தாலும் இந்த மாதிரி பாடல் கேட்டால் 90'ஸ் காலத்திலேயே இருந்து இருக்கலாம் என்று தோன்றுகிறது
111
Same bro nowadays everyone changed.
S bro
எனக்கு அப்படி தோணுது 😂 90s தான்
நானும் அதை பற்றி நினைக்காத நாளே இல்லை
தீபம் திருநாளன்று இந்த பாடலை கேட்பவர்கள் யாரெல்லாம் இருக்கிருங்க நண்பர்களே.....❤❤❤
I am😂❤😅
27.11.23❤ 8:10 pm
My status song deepamday❤
😊😊@@kannanpsg7910
கற்பனை செய்ய முடியாத ஒரு இசை அமைப்பு.
இளையராஜா என்றைக்குமே தமிழர்களின் ராஜாதான்.
Edu deva music boss
@@thiyagarajanm4855டேய் மக்கிப்போன
புண்ணாக்கு.
Discriptionல பாரு.
இசை அமப்பாளர் என்பது தெரியும்.
@@thiyagarajanm4855 இசை இசைஞானி தான்
Only God of music Raja sir composing
மியூசிக் டைரக்டர் A ர் ரஹ்மான் அவர்கள்
Yaaralam 2024 Avalo intha song puduchu pathavaga oru like Mattum poduga
ப்ப்பா.... என்னா ஒரு composition 👏👏👏
😇😇😇
மீனா அழகின் உச்சம் காந்த கண்ணழகி ❤❤❤❤
2024 ல் யாரெல்லாம் இந்த பாட்டு கேக்கிறிங்க❤❤❤
Any person 2023 like the song
Its me😀 1st time ketkuren
I like this song
@@sureshkumar-tr6og pl
🙋♂
i like this 👌
திரும்பி போகும் சொல்லும் .... 90 kid's Age... Enna song ya...ஆயிரம் முறை கேட்கலாம்...
மீனா மீன் விழி கொண்டவள் என்றால், என் தலைவன் கடல் அல்லவா.
தமிழ் நாட்டின் பெருமை நம் இளையராஜா அய்யா ❤️
Not a thamil ... kerala also .... many many song he created in Malayalm ... same like this
உலகத்திற்கே
ஏன் இந்த பிரபஞ்சத்துக்கு கூட இசைஞானி அவர்களின் இசையை எதிலும் அளவிட முடியாத ஒன்று
80s la paathen..
90s la paathen
2000s la paathen
2010s la paathen
2020s la innum paathutten irukken..
Best entertainer of this Cinema Industry...#superstar for a reason...❤❤
2024 la நான் பார்த்தேன்.....
90,❤❤❤❤❤❤❤❤
Meastro Isaignani Ilayaraja Sir 😘❣️🎵🎼
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல் 😍 90s நாங்க தான் குடுத்து வச்சவங்கனு சொல்றதுல ரொம்ப பெருமையா இருக்கு 💪🏼
Yes
Mee to
மணோ மற்றும் சுவர்ணலதா குரல் அருமை
குரல் ஒன்றே போதும் அம்மா நீங்கள் தெய்வம் வணங்குகிறோம் எப்பிறவியில் கேட்பேன் இக்குரலை
எப்போவாது நடப்பது தான் அதிசயம் என்றால் நீ மட்டும் அதில் விதி விலக்கு .. பல அதிசயங்கள் நிகழ்த்திய அதிசய பிறவி நீ இளையராஜா..
Super bro ❤❤❤❤❤
Super
சூப்பர்
ஓஹோ
ஓஓஓஓஓஹோ
ஓஓஓஓஓ
ஓஓஓஓஓ ஓஓஓஓஓ
மலை கோவில்
வாசலில் கார்த்திகை தீபம்
மின்னுதே விளக்கேற்றும்
வேளையில் ஆனந்த கானம்
சொல்லுதே
முத்து முத்து
சுடரே சுடரே கொடு
வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே (2)
மலை கோவில்
வாசலில் கார்த்திகை தீபம்
மின்னுதே விளக்கேற்றும்
வேளையில் ஆனந்த கானம்
சொல்லுதே
ஓ ஓ
நாடகம் ஆடிய
பாடகன் ஓ நீ இன்று நான்
தொடும் காதலன் ஓ
நீ சொல்ல
நான் மெல்ல மாறினேன்
நன்றியை வாய் விட்டு
கூறினேன்
தேர் அழகும்
சின்ன பேர் அழகும்
உன்னை சேராதா
உடன் வாராதா
மான் அழகும்
கெண்டை மீன் அழகும்
கண்கள் காட்டாதா
இசை கூட்டாதா
பாலாடை
இவன் மேலாட
வண்ண நூலாடை
இனி நீயாகும்
மலை கோவில்
வாசலில் கார்த்திகை தீபம்
மின்னுதே விளக்கேற்றும்
வேளையில் ஆனந்த கானம்
சொல்லுதே
முத்து முத்து
சுடரே சுடரே கொடு
வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே
மலை கோவில்
வாசலில் கார்த்திகை தீபம்
மின்னுதே
நான் ஒரு
பூச்சரம் ஆகவோ ஓ
நீள் குழல் மீதினில்
ஆடவோ ஓ
நான் ஒரு
மெல்லிசை ஆகவோ
நாளும் உன் நாவினில்
ஆடவோ
நான் படிக்கும்
தமிழ் கீர்த்தனங்கள்
இங்கு நாள் தோறும்
உந்தன் சீர் பாடும்
பூ மரத்தில்
பசும் பொன் நிறத்தில்
வளை பூத்தாடும் உந்தன்
பேர் பாடும்
மா கோலம்
மழை நீர் கோலம்
வண்ண நாள் காணும்
இந்த ஊர்கோலம்
மலை கோவில்
வாசலில் கார்த்திகை
தீபம் மின்னுதே
விளக்கேற்றும்
வேளையில் ஆனந்த
கானம் சொல்லுதே
முத்து முத்து
சுடரே சுடரே கொடு
வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே (2)
மலை கோவில்
வாசலில் கார்த்திகை தீபம்
மின்னுதே விளக்கேற்றும்
வேளையில் ஆனந்த கானம்
சொல்லுதே
💐💐💐
👏👏🙏🙏👍👍
@@devi5773 tnq
@@vadamalai1375 tnq
super song nice
மீண்டும் மீண்டும் வருகிறேன் இங்கே, அழகு பதுமை மீனாவுக்காக❤❤❤❤❤
😊
Me too
மீனா அழகுதான் ❤... ஆனால் சினிமாவில் famous என்பதற்காக காம கிழவன் சப்புற ஸ்டார் raw Sunni kanth.... தன்னுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர கசக்குவது அழகல்ல...😢
🤝❤🙏
இந்த படம் தான் இளையராஜா கடைசியாக இசை அமைத்த ரஜினி படம்
2024 ❤🎉யார் கேட்கரிங்க நண்பர்களே, நண்பிகளே like podunga...
*intha song ah (Head phone).... 🎧 pottu keattuppaarunga friends......ayooooooo.....vera maari😇😇*
Peace mood❤🎀
Yes naanum daily ketkra semma feel
இந்த படத்தில் எல்லாம் பாடல்களும் ஹிட் ஆனாலும் இந்த மலை கோயில் பாட்டு தான் நான் என்றும் ரசித்து கேட்கிறேன் நான் மட்டும் அல்ல பல பேர் இந்த பாடல் தான் விரும்புவதாக எனக்கு தெரியும்
யாராவது 2023 இந்தப் பாடல் கேட்டு மகிழுங்கள்
It's me yeah
Meena oru alagu bommai. ❤ Her chemistry with Rajini is perfect, charisma + beauty.
ராகதேவன் வாழும் காலத்தில் நாம் வாழ்வது பெரும் பாக்கியம்❤❤❤
90ku அழைத்து செல்லும் பாடல் .மீன மேடம் ஃபேஸ் reaction semma rompa நன்றி தலைவா இப்படிக்கு 90 s kids 08 12 1990
2024 ல் யாரெல்லாம் மெய்மறந்து கேட்பது ❤
இந்த காலத்தில் நிம்மதியாக கேட்க அப்பவே குடுத்த வர பிரசாதம்.......
இசைப்பிரசாதம்..
❣️இன்றும் எப்படி வர்ணிப்பது 🌹 என்று தெரியவில்லை அந்த வரிகளை......😘🤗
பேரழகி மீனா 💚
பூமிக்கு வந்த மேனகை.... மீனா 💖🔥🔥🔥
Neenga Romba thievery rasigar pola Meena vuku, But Roja alavuku she can't dance agree ?
@@3440810804 avar dance pathilam solala bro he is praising her beauty! Meena is the only gorgeous heroine still unbeaten
@@gollugopi Just for fun bro ,
@@3440810804 I think, both have their own unique style of dancing. Meena has a very graceful style of dancing, whereby roja more to fast moves of dancing style. Just my opinion, no offence pls.
@@thilaksivagnanam1590 Ya Ya Agree , It's my comment nothing offensive ,
Meena fan from Kerala ❤️
She is the most beautiful angel.. her dance is so graceful 😍👌
ഞാനും ഒരു മലയാളി
ഞാനും 😂
நான் படிக்கும் 🤵 🎤 👍
தமிழ் கீர்த்தனங்கள் 📝 🎼 🎶 🎶 👍
இங்கு நாள்தோறும் 🗓️ ⏲️ 👍
உந்தன் சீர் பாடும் ... 👈👉👇👍
👸 👌 💘 🎤 🎶 🎶 🎼 📝 👍
@ Pala Ni 👍
My favourite line too ❤️
Rajasir music is awesome swarnalatha amma voice is awesome meena looking so cute n eyes expression , only one n one heroine cuteness meena in south idustry
சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான்
Why meena so beautiful 😢😢😢😢😢😢😢😢😢😢😢
Nothing to say...
Yen ippadi pathute irukalam pola iruku
2:00🎧 புல்லாங்குழல் இசை ROMANTIC உச்ச கட்டம் 😊😊😊😊😊😊ம்ம்ம்ம்............
என்ன இசை டா இது சும்மா அல்லுதே ❤❤❤❤❤❤
வயசான பிறகு ராஜா சார் பாட்ட கேட்டுகிட்டு இருக்கும் போதே என் உயிர் போகனும்❤
கேட்டுக்கிட்டே அப்படியே செத்துரு...
@@sjgold1449😂😂😂😂😂😂😂
@@sjgold1449அதைத் தான்டா அவரும் சொல்கிறார் கூமுட்டை
SUPER❤❤❤
சொர்ணலதா மனோ குரல் மயக்கம் தரும்
Kannazhagi Meena 😍 Gorgeous woman she is ❤️
Yes
இசையுலகில் இப்படி ஒரு இசைப் பேரரசா் இளையராஜா நம் தமிழ்நாட்டில் பச்சைத் தமிழனாக பிறந்துள்ளாா். தமிழர்களின் பெருமை இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா👑🥰❤
உண்மை சார்
@@mohan1771 நன்றி சார்
athuthaan avarai poddu kevalapaduthuraanka thimir thimir enru
@@nalayinithevananthan2724 ஆம் ௮க்கா ௭ன்னதான் இருந்தாலும் கூட ௮வரை விட்டுக் கொடுக்காமல் ஆதரிக்கும் ஒரு பெரிய கூட்டமும் உள்ளது 💥
@@nalayinithevananthan2724ஆம் சகோதரி தேவா,msவிஸ்வநாதன் ஐயா ,ரஹ்மான் சார் இன்னும் நிறைய தமிழ் இசை அமைப்பாளர்கள் தன்னடக்கத்துடன் பேட்டிகளிலும் ,நிகழ்ச்சிகளிலும் வெளிப்படுவார்கள்..நம்ம ஐயா இசைஞானியை தவிர மக்கள் உண்மையைதானே சொல்லுகிறார்கள்..மற்றபடி ராஜா சார் அவர்கள் இசையை பிடிக்காதவர்களே இருக்கமுடியாது நானும் அவர் ரசிகனே
மனோ சார் குரல். ஸ்வர்ணலதா அவர்கள் குரல். இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை.
2024 la ippovum fresh irukku...Ilayaraja sir GOAT
Enna paatu!!! Vere level composition 🙏 Amazing voices Swarnalatha & Mano 🙏 Addicted to this rhythm.
இந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள இசைக்கருவிகள் அனைத்தும் எனக்கு பிடிக்கும்
இந்தப் பாடலை எனக்கு மிகவும் பிடிக்கும்
இளையராஜாவின் இசை அருமையான பாடல் அருமையான பாடகர்கள்
2024 ❤likes
00:40 Her Sensual Kitten jerk as he touched & raised her chin to meet her eyes...Meena 🔥. Vilakai Thedi Vandhan, Varavetradho Vidiyal... IR for Life 🙏🏿🔥❤️
I was studying 5th std
Now 19 years service in the army
Always hearing ilayaraja songs
I'm Ex
இந்த பாட்ட கேளுனு அவ சொல்லிட்டு போனா, இது வரைக்கும் 100தடவ கேட்டாச்சு 😍😘 sj🌀
இசைக்கு உருவம் இல்லை அது இளையராஜா இசைக்கு மட்டும் பொருந்தாது . இசையும் நடனமாடும் இசை . i love Ilayaraja
உன்மையான காதலை வெளிப்படுத்தும் பாடல்..💗
Mmmmm
Mmmmm
உன்மை
True friend
@@arunachalams3304உண்மை
2024 person like this song
Vaali + ilayaraja songs always beautiful
Any person in 2024 like this song🥳
மலைக்கோயில் கார்த்திகை தீபம் சூப்பர் ஒளி வெள்ளம்
Thalaivar Top notch 👌 and Ragadevan Heaven's...
2023 வருடம் மட்டுமின்றி , 2024 ல் கூ ட இந்த பாடல் இனிக்கும்.
எங்களது ஊர்களில் கார்த்திகை தீபம் அப்போ. இந்த பாடல் தான் ஃபேமஸ்
என்ன இசை என்ன குரல் வேற லெவல் ❤❤❤❤❤ 🎉🎉🎉
❤
❤
@@jeffritharaa7913 love you 😍
Every step of meena ji is so graceful😍😍😍
Big fan
Beauty Queen Meena 💃
2024 anybody
Yes😊
That Thalaivar's walk @ 4:17 🔥🔥🔥
மீனா அழகுதான் ❤... ஆனால் சினிமாவில் famous என்பதற்காக காம கிழவன் சப்புற ஸ்டார் raw Sunni kanth.... தன்னுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர கசக்குவது அழகல்ல...😢
1992 (7yrs old)tutucorin toarumuganeri Intha padam parkka sendru tholainthu pona anubavam innum marakka alikka mudiyatha kaviyam😘😘😘 all time I'm super star rasigai💓💓💓
மதுரை அம்பிகாA/c & சோலைமலை திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் வீரா
சிம்பொனி கிங் ....one and only the mastero isai ghani raja sir......
Any one 2024 like tha song💚💚
4:18 to 4:27 wow super walk style👌🇦🇪🇮🇳
Yes 🥰
Yes yes yes ❤❤❤❤
I am in 2024 still listening. ❤❤❤
Evey time it's exciting to play it.
யப்பா தலைவா ரொம்ப நன்றி 😍😍
What is composing by illyaraja. Illyaraja is one of the best music director in the world.
Veerasamy
உண்மை👌
One of the best Singer swarnalatha....💕🎼🎤
Any one from 2024
😊 80's kid
Yes
❤
Yes🙌
Ya it's me today 06/04/2024
2024 il entha songa kekkaravanga oru like podunga 🎉
இசைஞானி இளையராஜாவின் இசை ஆட்சி ❤👑🐅
தலைவருக்காக இளையராஜா இசை அமைத்த கடைசி திரைப்படம்
No it's karthic Raja bro
It's deva music
@@karthigaarumugam8660OK Lo
Ooo9
L
OMG @2:13 the look is so beautiful and i am addicted to it, and always our Super Star 🌟 is the No.1 and Great
என் கஸ்தூரி கூட வாழ முடியாத வாழ்க்கை இப்ப நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம்
ippa valum vaalvai rasikka palakunkal
Mano Spb.... Both suitable for Rajini sir voice 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰...
Accidently heard this song 2days ago... Now bcme addicted🔥
accident ah va, appa nee ivalalu naala nalla songe kekala pola, u missed a lot
Start listening to raja songs.. lot more of surprises
That flute + Rajini walk from 4:17
Just mesmerising
And it is in slow mo
Yarellam 2024 la intha song kekringlo avanga like panitu Ponga 🥰
இசையால் ஒருவனை தூங்க வைக்க முடியும் என்றால் அது கண்டிப்பா தமிழ் மொழியில் மட்டும் தான் முடியும் ❤ 💤 😴
2024 யாராச்சும்..
Love you Raja sir… you made my life so special. No day passed without your music.
மீண்டும் யாரும் பதிவு செய்யாத காதல் கதை
2024 லையும் இந்த பாடலை ரொம்ப லைக் பண்ணி கேட்பவர்கள் ஒரு லைக் போட்டு போங்க நண்பர்களே ❤😂❤😂
Entha song um eppide varathu atputham rajani sir❤️🙏👍🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
இசைஞானி இளையராஜாவின் இசை 👌👍😍❤👑
❤❤❤
Meena beauty, expressions and dance 😍😍😍👏👏👏
என்ன ஒரு இசை
3:05 that smile...🔥
King 🤴 is always a king thanks ton to ilayaraja sir ❤️❤️🙇♂️
Meena so beautiful 😍 ❤
2023 matum illa, it will continues every year... 90's best...
2024 la intha song yarachu kekringla 😍
Nan
Weekly three times kaepen
Very energetic and lovely composition by Ilayaraja. Superb love song
5:00 which actor of current era can beat the beauty of Meena...?