Maha Manthram | Hare Rama Hare Rama | Sattanadha Bhagavathar | Alangudi Radhakalyanam 2013

Sdílet
Vložit
  • čas přidán 20. 02. 2013
  • மஹாமந்த்ரம் ( Click/Tap here - 5:52 )
    1. கலியையும் பலி கொள்ளும் துளி நியமமும் இல்லாத
    கீர்த்தனம் பாடீரே! கீர்த்தனம் பாடீரே!
    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
    ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
    2. ஈரெட்டா வரணத்தை நீக்கியே முக்தி நல்கிடும்
    ஈரெட்டு சொற்கள் கொண்ட கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    3. மண்ணுலக ஆசைகளும் விண்ணுலக ஆசைகளும்
    கணப்பொழுதில் நல்கிடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    4. பொருளோ செலவில்லை எனினும் அருளோ குவிந்திடும்
    கருவில் வாராது காக்கும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    5. பண்டிதன் முதற்க்கொண்டு பாமரன் வரையிலும்
    அண்டி பிழைத்திடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    6. வாரி இரைத்தாலும் ரத்தினம் ரத்தினமே
    அருமையில் அருமையான கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    7. உலக மக்கள் உய்ய ஓர் வழி கண்டாரே
    அவல நிலை போக்கும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    8. யோகமும் யாகமும் தீர்த்தமும் தெய்வமும்
    குடி கொண்ட நாமத்தை கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)
    9. சித்தாகாஸத்தில் மிளிர்ந்திடும் நாமமாம்
    யோக சித்தி நல்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)
    10.பாடிடும் பக்தரையும் பாடிடும் தலத்தையும்
    பாவனமாக்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)
    11. பறவை விலங்கினம் புல் பூண்டு ஒன்றின்றியே
    பரகதி நல்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)
    12. தேவரும் தெரிவரே தெய்வமும் பேசுமாம்
    உலகம் வணங்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)
    13. உலகம் அறிய செய்வேன் என சபதம் செய்தாரே
    அவர் சபதம் நிறைவேற கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    14. உணவு மாரிடினும் நீரினில் மாற்றமுன்டோ
    நீர் போன்று ஆதாரமாம் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    15. இருந்த இடத்தில் இருந்த படியே
    வருவினை மாற்றிடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    16.சைதன்ய தேவரும் நித்யானந்தரும்
    பக்தி வெள்ளம் பாய்ச்சிய கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    Alangudi Namasankeerthana Trustrkraman - 9444922848
    Go directly to Mahamanthram, Click on the following time - 5:52
    The 16 Tamil Verses composed by Sri Sri Muralidhara Swamigal for daily chanting. Rendered by Sri.Sattanadha Bhagavathar.
    Hare Rama Hare Rama
    Rama Rama Hare Hare
    Hare Krishna Hare Krishna
    Krishna Krishna Hare Hare
    SMS your views to: 9444922848
  • Hudba

Komentáře • 458

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 Před 7 lety +185

    ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே ஹரே க்ருஷ்ணா ஹரே க்ருஷ்ணா க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே!!!
    1. கலியையும் பலி கொள்ளும் துளி நியமமும் இல்லாத
    கீர்த்தனம் பாடீரே! கீர்த்தனம் பாடீரே!
    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
    ஹரே க்ருஷ்ண ஹரே
    க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
    2. ஈரெட்டா வரணத்தை நீக்கியே முக்தி நல்கிடும்
    ஈரெட்டு சொற்கள் கொண்ட கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    3. மண்ணுலக ஆசைகளும் விண்ணுலக ஆசைகளும்
    கணப்பொழுதில் நல்கிடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    4. பொருளோ செலவில்லை எனினும் அருளோ குவிந்திடும்
    கருவில் வாராது காக்கும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    5. பண்டிதன் முதற்க்கொண்டு பாமரன் வரையிலும்
    அண்டி பிழைத்திடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    6. வாரி இரைத்தாலும் ரத்தினம் ரத்தினமே
    அருமையில் அருமையான கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    7. உலக மக்கள் உய்ய ஓர் வழி கண்டாரே
    அவல நிலை போக்கும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    8. யோகமும் யாகமும் தீர்த்தமும் தெய்வமும்
    குடி கொண்ட நாமத்தை கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)
    9. சித்தாகாஸத்தில் மிளிர்ந்திடும் நாமமாம்
    யோக சித்தி நல்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)
    10.பாடிடும் பக்தரையும் பாடிடும் தலத்தையும்
    பாவனமாக்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)
    11. பறவை விலங்கினம் புல் பூண்டு ஒன்றின்றியே
    பரகதி நல்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)
    12. தேவரும் தெரிவரே தெய்வமும் பேசுமாம்
    உலகம் வணங்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)
    13. உலகம் அறிய செய்வேன் என சபதம் செய்தாரே
    அவர் சபதம் நிறைவேற கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    14. உணவு மாரிடினும் நீரினில் மாற்றமுன்டோ
    நீர் போன்று ஆதாரமாம் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    15. இருந்த இடத்தில் இருந்த படியே
    வருவினை மாற்றிடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    16.சைதன்ய தேவரும் நித்யானந்தரும்
    பக்தி வெள்ளம் பாய்ச்சிய கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம

  • @lalitharamanathan7093
    @lalitharamanathan7093 Před 5 měsíci +5

    எத்தனை முறை கேட்டாலும் பாடினாலும் ஒரு உணர்வு ஏற்படுகிறது குருதிக்குழல்கள் எனது நமஸ்காரங்கள் வாரி இறைத் தாலும் ரத்தினம் ரத்தினமே ! பொருள் செலவில்லாத! ராம நாமம் சொல்லி கொண்டு இருப்போம்

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Před 2 lety +7

    நமஸ்காரம் அருமையான பதிவு.மனம் இராமனிடம் லயித்து விட்டது ஐயா நமஸ்காரம்.இலங்கை.

  • @ganesankannansrikrishnasar5144

    எத்தனை முறை கேட்டாலும் , பார்த்தாலும், முதல் முறை பார்க்கும் பரவசம், பக்தி , உணர்வு ஏற்படுவது உண்மை , பாகவதருக்கும் , குழுவிற்கும், குருஜிக்கு நமஸ்காரங்கள்

    • @vaidehivenkatakrishnan6133
      @vaidehivenkatakrishnan6133 Před 3 lety

      An evergreen and endearing Bhajan; neither long nor short: just enough to hold anyone’s attention. At the same time the msg is conveyed. That God does not have to be four handed with Sanjay and Chakram, He resided in every sincere prayer, nana snc keerthana rendered with Bhakti. Then He showers you with insight to conduct your life well here so that you may be loaded with riches necessary for the other world. One of my favorites. Delivery with appeal has clicked very well. Thank you for reminding people how simple it is to think of GOD B (I call it going the distance - the farther hike go insearcçh ofHim, the nearèr He is to you.

    • @srinivasanganesan3593
      @srinivasanganesan3593 Před 2 lety

      Aaqee

    • @sundareswaranthiagar
      @sundareswaranthiagar Před 2 lety

      1. Makar Sankranti is a popular festival
      of India.
      2. The different part of the country celebrate
      this festival differently
      and calls it with different names.
      💠Jammu and Kashmir - Shishur Sankraat
      💠 Bihar / Jharkhand - Makar Sakraat
      💠Assam - Magh Bihu
      💠 Uttar Pradesh - Kicheri
      💠West Bengal- Poush Sankranti
      💠Odisha / Maharashtra - Makar Sankranti
      💠 Andhra Pradesh- Pedda Panduya
      💠 Kerala - Makara Vilakku
      💠 Karnataka - Makara Sankramana
      💠 Gujarat / Rajasthan - Uttarayan
      💠 Tamilnadu - Pongal
      3.Children enjoy this day buy flying kites
      and eating sweets
      4. This festival is celebrated on 14th or 15th
      January every year
      5. After makar Sankranti days become longer
      And nights become shorter
      6. On this day people take bath in the holy river like Ganga, Yamuna, Narmada, Godavari, Kaveri etc
      7. The word Makar Sankranti derives from two words Makar and Sankranti. Makar means Capricorn and Sankranti means transitionwhich makes Makar Sankranti means the transition of the sun in the Capricorn
      8. People Donate wheat, rice, and sweets to the needy and poor is part of the festival

    • @laxmimalar2801
      @laxmimalar2801 Před 2 lety

      நமஸ்காரம் மகராஜ்.

    • @subramanianvenkatraman6149
      @subramanianvenkatraman6149 Před rokem +1

      Yes very correct 🙏

  • @aanandha3979
    @aanandha3979 Před 8 dny

    Hare Rama Hare Krishna. Dhanyosmi atiyen

  • @elumalai290
    @elumalai290 Před rokem +9

    உண்மையிலேயே பக்தி வெல்லாம் பாய்கிறது ஒவ்வொ ரு முறை கேட்கும் பொழுதும்

  • @rvenkatesan9575
    @rvenkatesan9575 Před 3 lety +28

    இந்த பாடல்‌உச்சி முதல் பாதம் வரை‌ மெய் சிலிர்க்க வைக்கிறது.

  • @chandrasekaranrajagopalrao8708

    Super and excellent. There is no words to praise.

  • @cute7121
    @cute7121 Před 3 lety +4

    கிருஷ்ணா

  • @user-fv5dm2uf8v
    @user-fv5dm2uf8v Před rokem +2

    முறையான வேண்டுதலுக்கு கேட்டதும் பலன் கிடைக்கும் எவ்வித பயண செலவுமில்லாத கட்டணமும் இல்லாத எளிமையான மஹாகீர்த்தனம்
    ஹரே ராம ஹரே கிருஷ்ணா

  • @sriramakrishnan7224
    @sriramakrishnan7224 Před 3 lety +3

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

  • @abhisai7154
    @abhisai7154 Před 2 měsíci

    Am the most difficult and heart breaking times of my life and listening and chanting to maha mantra keeps my life going at this moment 😭feeling soo lonely😭just when I listen to this I feel krishna is holding my hands 😭

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 Před 3 lety +3

    ராதே கிருஷ்ணா

  • @raghupathygopal5983
    @raghupathygopal5983 Před 2 lety +1

    தாங்களின்.உரையாடல் மிக.அருமை.நீண்ட இடைவெளி க்கு பிறகு கேட்கின்ற பாக்கியம்.அஹோபாக்கியம். தன்யவதஹ.

  • @dearsundara
    @dearsundara Před 3 lety +2

    ஆஹா..என்ன அருமையான சத்சங்கம். பதிவேற்றம் செய்தவர்க்கு மிகுந்த நன்றி. இதனால் உங்களுக்கு கிடைத்துக்கொண்டுள்ள புண்ணியம் அளவிடமுடியாதது!

  • @bhuvana39
    @bhuvana39 Před 5 měsíci +1

    I'm 11 years old, and I've been hearing this since I was 4. morning 4.30
    this maha-mantra plays on loudspeaker. thank you so much

  • @srideviyashwini1942
    @srideviyashwini1942 Před 23 dny

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே

  • @yashkrishentertainment4268

    ஹரே ராம,ஹரே ராம! ராம ராம, ஹரே ஹரே!!
    ஹரே கிருஷ்ண,
    ஹரே கிருஷ்ண,
    கிருஷ்ண கிருஷ்ண,ஹரே ஹரே!!!

  • @boominathan3115
    @boominathan3115 Před 3 lety +4

    ஹரேகிருஷ்ணா
    தெரிந்துகொண்டேன்
    ஐயா

  • @tejusvm5361
    @tejusvm5361 Před 3 lety +13

    Harē rāmā harē rāmā rāma rāma harē harē harē kruṣṇā harē kruṣṇā kruṣṇa kruṣṇa harē harē!!!
    1. Kaliyaiyum pali koḷḷum tuḷi niyamamum illāta kīrttaṉam pāṭīrē! Kīrttaṉam pāṭīrē! Harē rāma harē rāma rāma rāma harē harē harē kruṣṇa harē kruṣṇa kruṣṇa kruṣṇa harē harē
    2. Īreṭṭā varaṇattai nīkkiyē mukti nalkiṭum īreṭṭu coṟkaḷ koṇṭa kīrttaṉam pāṭīrē! (Harē rāma harē rāma)
    3. Maṇṇulaka ācaikaḷum viṇṇulaka ācaikaḷum kaṇappoḻutil nalkiṭum kīrttaṉam pāṭīrē! (Harē rāma harē rāma)
    4. Poruḷō celavillai eṉiṉum aruḷō kuvintiṭum karuvil vārātu kākkum kīrttaṉam pāṭīrē! (Harē rāma harē rāma)
    5. Paṇṭitaṉ mutaṟkkoṇṭu pāmaraṉ varaiyilum aṇṭi piḻaittiṭum kīrttaṉam pāṭīrē! (Harē rāma harē rāma)
    6. Vāri iraittālum rattiṉam rattiṉamē arumaiyil arumaiyāṉa kīrttaṉam pāṭīrē! (Harē rāma harē rāma)
    7. Ulaka makkaḷ uyya ōr vaḻi kaṇṭārē avala nilai pōkkum kīrttaṉam pāṭīrē! (Harē rāma harē rāma)
    8. Yōkamum yākamum tīrttamum teyvamum kuṭi koṇṭa nāmattai kīrttaṉam pāṭīrē! (Harē rāma harē rāma
    ) 9. Cittākāsattil miḷirntiṭum nāmamām yōka citti nalkiṭum kīrttaṉam pāṭīrē! (Harē rāma harē rāma)
    10.Pāṭiṭum paktaraiyum pāṭiṭum talattaiyum pāvaṉamākkiṭum kīrttaṉam pāṭīrē! (Harē rāma harē rāma)
    11. Paṟavai vilaṅkiṉam pul pūṇṭu oṉṟiṉṟiyē parakati nalkiṭum kīrttaṉam pāṭīrē! (Harē rāma harē rāma)
    12. Tēvarum terivarē teyvamum pēcumām ulakam vaṇaṅkiṭum kīrttaṉam pāṭīrē! (Harē rāma harē rāma)
    13. Ulakam aṟiya ceyvēṉ eṉa capatam ceytārē avar capatam niṟaivēṟa kīrttaṉam pāṭīrē! (Harē rāma harē rāma)
    14. Uṇavu māriṭiṉum nīriṉil māṟṟamuṉṭō nīr pōṉṟu ātāramām kīrttaṉam pāṭīrē! (Harē rāma harē rāma)
    15. Irunta iṭattil irunta paṭiyē varuviṉai māṟṟiṭum kīrttaṉam pāṭīrē! (Harē rāma harē rāma)
    16.Caitaṉya tēvarum nityāṉantarum pakti veḷḷam pāycciya kīrttaṉam pāṭīrē! (Harē rāma harē rāma

  • @user-lu8yc3ky8q
    @user-lu8yc3ky8q Před 6 lety +19

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
    ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
    1. கலியையும் பலி கொள்ளும் துளி நியமமும் இல்லாத கீர்த்தனம் பாடீரே! கீர்த்தனம் பாடீரே! ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
    2. ஈரெட்டா வரணத்தை நீக்கியே முக்தி நல்கிடும் ஈரெட்டு சொற்கள் கொண்ட கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    3. மண்ணுலக ஆசைகளும் விண்ணுலக ஆசைகளும் கணப்பொழுதி ல் நல்கிடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    4. பொருளோ செலவில்லை எனினும் அருளோ குவிந்திடு ம் கருவில் வாராது காக்கும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    5. பண்டிதன் முதற்க்கொண ்டு பாமரன் வரையிலும் அண்டி பிழைத்திடு ம் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    6. வாரி இரைத்தாலும ் ரத்தினம் ரத்தினமே அருமையில் அருமையான கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    7. உலக மக்கள் உய்ய ஓர் வழி கண்டாரே அவல நிலை போக்கும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    8. யோகமும் யாகமும் தீர்த்தமும ் தெய்வமும் குடி கொண்ட நாமத்தை கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)
    9. சித்தாகாஸத ்தில் மிளிர்ந்தி டும் நாமமாம் யோக சித்தி நல்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)
    10.பாடிடும் பக்தரையும் பாடிடும் தலத்தையும் பாவனமாக்கி டும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)
    11. பறவை விலங்கினம் புல் பூண்டு ஒன்றின்றிய ே பரகதி நல்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)
    12. தேவரும் தெரிவரே தெய்வமும் பேசுமாம் உலகம் வணங்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)
    13. உலகம் அறிய செய்வேன் என சபதம் செய்தாரே அவர் சபதம் நிறைவேற கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    14. உணவு மாரிடினும் நீரினில் மாற்றமுன்ட ோ நீர் போன்று ஆதாரமாம் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    15. இருந்த இடத்தில் இருந்த படியே வருவினை மாற்றிடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    16.சைதன்ய தேவரும் நித்யானந்த ரும் பக்தி வெள்ளம் பாய்ச்சிய கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

  • @prema1114
    @prema1114 Před 9 měsíci +1

    Nice hare rama hare krishna

  • @user-zc9rx3lh1o
    @user-zc9rx3lh1o Před 3 lety +3

    Ram Ram

  • @dharmaraja41
    @dharmaraja41 Před rokem +1

    My life muladharam is chanting the Holy Names. First thing I do after getting up is taking bath and then chanting the Holy Names for 2.5 hours.
    Being in USA did not give me happiness - being materially blessed did not, no matter how much I make, it gets used up for something. But chanting the Holy Names remains my sole respite.
    People live their lives simply without any purpose and therefore are unhappy. Lack of aim is the root reason for frustration. In contrast, those who are resolute in their purpose are very rare, and are endeavoring towards something of value.
    The right purpose there more is most important life. Choose the right purpose, and that is serving the Holy Names!

  • @kesavanj7272
    @kesavanj7272 Před měsícem

    அருமை பிரபு
    ஹரா கிருஷ்ணா

  • @vasudevanselvaraj5736
    @vasudevanselvaraj5736 Před 3 lety +4

    கேட்டு றசித்தது என் பாக்கியம்

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Před rokem

    ஆஹா அருமை ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா

  • @lathasridharannadathur1043

    நமஸ்காரங்கள்
    ஆத்ம சந்தோஷம் மற்றும் கோடி ஜென்ம சுக்ருதம் மற்றும் சிறப்பு வாய்ந்த பதிவு
    இறைவனை ஆத்மாவில் உணரவைத்த மகிமை
    அனைத்து பாடுவோரும் மற்றும் வாத்யங்களும் தேவ லோகத்திற்கு நம்மை கொண்டு செல்கிறது
    அனைவருக்கும் அநேக கோடி நமஸ்காரங்கள் மற்றும் நன்றிகள்
    ஸ்ரீ மந்நாராயணா

  • @SRINIVASAN-jg1sb
    @SRINIVASAN-jg1sb Před 11 měsíci

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே

  • @jayanthiv.4091
    @jayanthiv.4091 Před 3 měsíci

    மஹா மந்திரம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @balajikaruda3686
    @balajikaruda3686 Před 4 lety +6

    எனக்கு மிகவும் பிடித்துள்ளது .ராம ராம

  • @ganesankannansrikrishnasar5144

    ராம கிருஷ்ண ஹரி, வாசுதேவ ஹரி 🙏

  • @ramasamybama4817
    @ramasamybama4817 Před rokem

    ஸ்ரீராமரோடுஅதிக காலம்இருந்தாலும் அப்பொழதல்லாம் நாம மகிமை தெரியவில்லைஉஙக்ள் நாம கீர்ததனைமூலம் தான் புரிந்து பாடுகிறேன் ஸ்வாமி ஸ்ரீராம் ராம்

  • @rushirajpagoti5656
    @rushirajpagoti5656 Před 2 měsíci

    Hare Krishna Prabhu, I'm an Andhraite
    and I don't know Tamil, but I understood completely what you said. I'm blessed to listen to your music. Hare Krishna .

  • @perumals1283
    @perumals1283 Před 3 lety +4

    ஶ்ரீமன்நாரயணயா:💐

  • @boomasundararajan5301
    @boomasundararajan5301 Před 3 lety +6

    பாக்யம்....மிக அற்புதமான அவசியமான சத்சங்கம்🙏🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062

    Daily morning afternoon or evening 108 TIMES hare Rama hare Rama hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare.

  • @sankaransubbarethinam5543

    Namaskaram ALLUR SANKARAN VERY WONDERFUL GRUJI AND BHAGAVATHAR NAMASKARM TODAY ONWARDS I TELL MAHAMANTHARA🙏🙏🙏

  • @prabhakaranm9243
    @prabhakaranm9243 Před 2 lety

    Shri gurubyo namaha harihi om 🕉aneka koti namaskaram Radhe Krishna

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Před rokem

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏

  • @user-hz2ie1oh6k
    @user-hz2ie1oh6k Před rokem

    Hare Krishna hare Krishna

  • @chandrakanthi8894
    @chandrakanthi8894 Před měsícem

    ராதேக்ருஷ்ணா.

  • @kavithkavi3662
    @kavithkavi3662 Před rokem

    Rathinasurukam🙏🙏🙏

  • @nagarajpandiyan6987
    @nagarajpandiyan6987 Před 2 lety

    ஹரே ராம ஹரே கிருஷ்ணா

  • @kavasanthavasanthasubraman8718

    Hare Krishna

  • @guruprasadguruprasad743

    அருமை அருமை அருமை ஹரே ராமா

  • @svramakrishna4270
    @svramakrishna4270 Před rokem

    ராமகிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி

  • @HariKrishnan-md4cy
    @HariKrishnan-md4cy Před 3 měsíci

    அருமை

  • @RajeshS-bp3ig
    @RajeshS-bp3ig Před rokem

    Jai Ramakrishna Hari

  • @sarkhivlogs7578
    @sarkhivlogs7578 Před 3 lety

    வாஸ்தவமான பேச்சு.இறைவா உன் அருளை சகலருக்கும் தா

  • @bhuvankumar3912
    @bhuvankumar3912 Před 4 lety +9

    Excellent Sattanatha Bhagavathar special 👏👏

  • @KarthikeyaVasudevan
    @KarthikeyaVasudevan Před měsícem

    Hare krishna

  • @indven6784
    @indven6784 Před 2 měsíci

    HARE RAMA HARE KRISHNA
    🙏🙏🙏🌼🌼🌼

  • @lallikrish8020
    @lallikrish8020 Před 5 lety +15

    This song is an very good energy booster to me. Powerful music energy voice superb

  • @ramgopalsivaraman03098
    @ramgopalsivaraman03098 Před 8 měsíci

    இதன் பஜன பாடலை ஆழ்மனதில் ஏற்றி அனுபவித்தாலே தெரியும் அறபுதம் மனம் லயித்து கேட்கனும்❤❤

  • @kavithkavi3662
    @kavithkavi3662 Před rokem

    Keerthanam paadiree...🎶🎶🎶🎶🙏

  • @venkatasubramanian3073
    @venkatasubramanian3073 Před 10 měsíci +1

    Listening this every time gives extra believence confident peaceful strength our mind
    Just 10mins. Twice or thrice in a day super power positive thinking

  • @indven6784
    @indven6784 Před 2 měsíci

    Hare Rama Hare Hare
    Hare Krishna Hare Hare

  • @muralidharansoolamangalam8695

    Namaskaram guruji 🙏🙏🙏

  • @sureshkumarrane
    @sureshkumarrane Před 2 lety

    RAM RAM

  • @alameluanantharaman2202

    எத்றதரம்கேட்டாலும்அலுக்காது. தித்திக்கும்

  • @prmahadevan2525
    @prmahadevan2525 Před 4 měsíci

    Excellent coordination amongst the concert team members which made the MAHA MANTRA highly divine. Pranams Guruji

  • @chandraviswanthan1011

    🙏🙏🙇🙇🙇

  • @savithris2765
    @savithris2765 Před 4 měsíci

    ராதே ராதே 🙏🙏🙏

  • @ganesankannansrikrishnasar5144

    குருஜி துணை உண்டு, எப்போதும், எல்லோருக்கும், எங்கேயும் ,
    எத்தனை முறை கேட்டாலும் , பார்த்தாலும், முதல் முறை பார்க்கும் பரவசம், பக்தி , உணர்வு ஏற்படுவது உண்மை ,
    பாகவதருக்கும் , குழுவிற்கும், குருஜிக்கும் பணிவான நமஸ்காரங்கள்

    • @vijayalakshmilakshmikumar489
      @vijayalakshmilakshmikumar489 Před rokem

      Very very happy to hear and telling mahamandiram Hare Rama Hare Rama Rama Rama Hare Hare Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare

  • @Indiaworldpower436
    @Indiaworldpower436 Před 3 měsíci

    🙏🙏🙏

  • @dharmalingamkaliaperumal

    Hare krishna hare krishna krishna krishna hare hare
    Hare rama hare rama rama rama hare hare
    🙏🏻👏🏻🤲🏻🤲🏻shree hari om namasivaya 🤲🏻🤲🏻

  • @sriramakrishnan7224
    @sriramakrishnan7224 Před 3 lety

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

  • @prabhakaranm9243
    @prabhakaranm9243 Před rokem

    Hare rama hare rama rama rama hare hare hare krish

  • @ramachandransridharan4634

    தேவரும் தெரிவாரே தெய்வம்பேசுமா உலகம்"வனங்கிடும்"கீர்த்தனம் பாடீரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

  • @sriramkannan6880
    @sriramkannan6880 Před 2 lety

    Jai Sri Ganesh

  • @lathasridharannadathur1043

    சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்
    ஆத்ம சந்தோஷம்

  • @indven6784
    @indven6784 Před 2 měsíci

    🙏🙏🌼🌼

  • @srinivasansivaramakrishnan7934

    Mikka nanri

  • @sponraj6162
    @sponraj6162 Před 3 lety +3

    There is no substitute to this our Guruji's Maha keerthanam

  • @gouthamraghavan6467
    @gouthamraghavan6467 Před 6 měsíci

    Hare Rama Hare Krishna 🙏

  • @nivedhav4968
    @nivedhav4968 Před 3 měsíci

    கலியையும் பலி கொள்ளும் துளி நியமமும் இல்லாத
    கீர்த்தனம் பாடீரே! கீர்த்தனம் பாடீரே!
    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
    ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
    2. ஈரெட்டா வரணத்தை நீக்கியே முக்தி நல்கிடும்
    ஈரெட்டு சொற்கள் கொண்ட கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    3. மண்ணுலக ஆசைகளும் விண்ணுலக ஆசைகளும்
    கணப்பொழுதில் நல்கிடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    4. பொருளோ செலவில்லை எனினும் அருளோ குவிந்திடும்
    கருவில் வாராது காக்கும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    5. பண்டிதன் முதற்க்கொண்டு பாமரன் வரையிலும்
    அண்டி பிழைத்திடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    6. வாரி இரைத்தாலும் ரத்தினம் ரத்தினமே
    அருமையில் அருமையான கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    7. உலக மக்கள் உய்ய ஓர் வழி கண்டாரே
    அவல நிலை போக்கும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    8. யோகமும் யாகமும் தீர்த்தமும் தெய்வமும்
    குடி கொண்ட நாமத்தை கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)
    9. சித்தாகாஸத்தில் மிளிர்ந்திடும் நாமமாம்
    யோக சித்தி நல்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)
    10.பாடிடும் பக்தரையும் பாடிடும் தலத்தையும்
    பாவனமாக்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)
    11. பறவை விலங்கினம் புல் பூண்டு ஒன்றின்றியே
    பரகதி நல்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)
    12. தேவரும் தெரிவரே தெய்வமும் பேசுமாம்
    உலகம் வணங்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)
    13. உலகம் அறிய செய்வேன் என சபதம் செய்தாரே
    அவர் சபதம் நிறைவேற கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    14. உணவு மாரிடினும் நீரினில் மாற்றமுன்டோ
    நீர் போன்று ஆதாரமாம் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    15. இருந்த இடத்தில் இருந்த படியே
    வருவினை மாற்றிடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
    16.சைதன்ய தேவரும் நித்யானந்தரும்
    பக்தி வெள்ளம் பாய்ச்சிய கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

  • @santhanalakshmi9753
    @santhanalakshmi9753 Před 3 měsíci

    Melted the heart

  • @krishnamoorthy4361
    @krishnamoorthy4361 Před rokem

    Super

  • @krishnanhariharan652
    @krishnanhariharan652 Před 5 měsíci

    Jai Sri Ram

  • @gowriswaminathan2983
    @gowriswaminathan2983 Před rokem

    BP reduce agirathu arumai thankyou radhekrishna

  • @perumals1283
    @perumals1283 Před rokem

    அடியேன்தாஸன்.

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 Před 3 lety

    Hare Rama Hare Rama Rama Rama Hare hare, Hare Krishna Hare Krishna, Krishna Krishna hare hare

  • @killthemwithsuccess9192

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devikannan7273
    @devikannan7273 Před 4 lety +6

    This song is very powerful to all . Thanks 😀 to uploading

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Před 3 lety +7

    Thank you so much. Song goes into heart

  • @krishnant5169
    @krishnant5169 Před 7 lety +2

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
    ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

  • @radhikajambunathan882
    @radhikajambunathan882 Před 8 měsíci

    Arpudham. I hv watched this program umpteen times. Thk u

  • @souryatirouvi9623
    @souryatirouvi9623 Před rokem

    L'écriture tamoule est très jolie.

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 Před rokem +1

    அருமை 🙏🙏🙏

    • @rajalakshmis4789
      @rajalakshmis4789 Před rokem

      பாடல்ராகம்சூப்பர்👌🙌🙌ஹரேராம்ராம்ஹரேகிருஷ்ணகிருஷ்ண.

  • @babaiyermanispiritualandpo2062

    Hare Rama Krishna ki JAI Bolo happy raho and Corona bhagao.

  • @jvkuma925
    @jvkuma925 Před 4 lety +3

    Very thanks samy naan migavum manasu kulambi erundhen . Thanks

  • @varma603
    @varma603 Před 4 lety +2

    Hare Rama Rama Rama Hare Hare
    Hare Krishna Krishna Krishna Hare Hare

    • @vijayalakshmilakshmikumar489
      @vijayalakshmilakshmikumar489 Před rokem

      HareRama HareRama Rama Rama hare hare Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare. GURUJI THIRUVADI SARANAM

  • @sriramkannan6880
    @sriramkannan6880 Před 2 lety

    Jai Sri Ganesha

  • @sabysreya
    @sabysreya Před 3 lety +10

    Very mesmerizing 🙏🙏 Listen to this while doing work or walking or before sleeping.. Reduce your stress 🙏

  • @surendranc260
    @surendranc260 Před rokem +1

    Your explanation of Maha Mantra is excellent and the good efforts to grasp the attention of devotees to chant the Maha Mantra.

  • @sriramkannan6880
    @sriramkannan6880 Před 2 lety

    Jai Sri Krishna

  • @kalaiakalai8418
    @kalaiakalai8418 Před 2 lety

    Neega epoum happy santhosama 100 year irrukanum my sweet heart anna

  • @sriramnageshwaran488
    @sriramnageshwaran488 Před 6 lety +1

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!

  • @NatarajSubramanian
    @NatarajSubramanian Před 8 lety +11

    Thank you so much for uploading this! Hare Rama Hare Rama...