Muthukumaranadi Amma | Udayalur Sri Kalyanaraman | Lord Muruga | Alangudi Radhakalyanam 2011

Sdílet
Vložit
  • čas přidán 8. 04. 2011
  • Click on 04:00 to go directly to Song - Muthu Kumaranadi Amma!
    தமிழ் கடவுள் அழகன் முருகனை பார்த்தால் இன்பம் அவன் பாடலை கேட்டாலோ பேரின்பம் ! உடையாளூர் திரு. கல்யாணராமன் பாடும் ' முத்துக்குமாரனடி அம்மா ' மனதை தொடும் பாடல். கேளுங்கள் !
    Muthukumaranadi Amma on Lord Muruga by Udayalur Sri Kalyanarama Bhagavathar
    Om Muruga! Muruga Saranam! Saravana Bhava!
  • Hudba

Komentáře • 235

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 Před 6 lety +59

    ஓம் முருகாஒரு முகம் சலித்தால்
    மருவு ஷண்முகத்தில் ஒரு முகம் இரங்குவது இல்லையோ நின் ஒருசெவி மறுத்தால் பன்னிரு செவியில் ஒருசெவி கேட்பதுமில்லையோ...முருகா ஒருகரம்(நின்) அடித்தால் பன்னிருகரத்துள் ஒருகரம் அணைப்பதில்லையோ முருகா
    ஓம் முருகாவென நான் ஓலமிட்டழைக்க ஓடிவந்து அருள்புரிந்தவனே...முருகா ஓராறு முகமும பன்னிருகையும் ஓங்காரமாய் வந்த குஹனே
    திருத்தணி மணிவிளக்கே முருகா நான் ஓலமிட்டழைக்க
    நீ ஏன் எனாதிருக்க ஓஹோ ஈது என்ன சோதனையோ...முருகா
    மருந்து நல்ல மருந்து நம்மை வாழ்விக்க வந்த மருந்து, \
    ஸ்ரீ வைத்தியனாதன் ஈன்றெடுத்த மருந்து நம்மை வாழ்விக்க வந்த மருந்து,
    நல்ல மருந்து தையல் நாயகி அன்புடன் தழுவும் மருந்து
    புள்ளிருக்கு வேளூர் வாழ் செல்வமுத்துக்குமரனின்அருமருந்து (2)
    நம்மை வாழ்விக்க வந்த நல்ல மருந்து செல்வமுத்துக்குமரனை ஈன்ற மருந்து முருகா.
    ........ஸ்ரீ வைத்தியனாத மருந்து புள்ளிருக்கு வேளூர் வாழ்செல்வமுத்துக்குமரனை ஈன்ற மருந்து
    முத்துக்குமாரனடி அம்மா அம்மா செல்வமுத்துக்குமாரனடி அம்மா
    முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா
    மயில் மீது நடமாடி வருவான் முருகன்
    மயல் கொண்டு அவனது மலரடி வணங்குவேன்
    முத்துக்குமாரனடி அம்மா அம்மா
    முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
    வடிவேலை கைகொண்டு வருவான் முருகன்
    வந்த வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
    கோழிக்கொடி கொண்டு வருவான் குமரன்
    கொடிய வினைத்தீர்த்திடுவான் அம்மா அம்மா
    முத்துக்குமாரனடி அம்மா அம்மா
    முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
    .

    • @sivakamisundari5947
      @sivakamisundari5947 Před 3 lety

      Indhirashi kava Sam

    • @nagarajanramanathan2055
      @nagarajanramanathan2055 Před 3 lety

      @@sivakamisundari5947 ..

    • @meenarajan1132
      @meenarajan1132 Před 2 lety

      Muruga saranum

    • @mahalakshmi3992
      @mahalakshmi3992 Před rokem +1

      ௮ப்பா மு௫கா பேப்பர் தி௫த்தி வந்து விட்டேன் ௭னக்கு நல்ல முறையில் பெயர் ௮மையவேண்டும் ௭ன்றுவேண்டிக்கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏😭😭😭😭

    • @savithrivenkatraman165
      @savithrivenkatraman165 Před rokem

      शश

  • @valliappanramanathan7386
    @valliappanramanathan7386 Před 3 lety +9

    இவரது பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

  • @arunjohan
    @arunjohan Před 11 lety +26

    சமீபகாலமாக உங்கள் பாடல்களைக் கேட்கிறேன். நேற்று "முத்துக் குமாரனடி அம்மா" கேட்டு நெகிழ்ந்து கண்ணீர் மல்கினேன். முருகன் என் கையையும் பிடித்தது போல் ஒரு ஆறுதல்.
    தங்களுக்குக் கிடைத்த இந்த அரிய கொடையால் அனைவரையும் மகிழ்ந்து, நெகிழவைக்கும் உங்கள் சேவை தொடரட்டும்.
    தங்கள் குழுவினர் அனைவரும் தனித் திறன் வாய்ந்தோராகத் திகழ்கிறார்கள். மிருதங்கம் வாசிக்கும் இளையவர் அசத்துகிறார்.

  • @kathirvel-yc2yx
    @kathirvel-yc2yx Před 8 měsíci +1

    கண்ணீர் மல்க என் நெஞ்சார்ந்த நன்றிகள் சாமி 🙏🙏🙏

  • @ljrs12
    @ljrs12 Před 2 lety +2

    முருகன, இப்பேதே வரவேண்டும் நம் இந்து மதம் காப்பாற்றப்பட வேண்டும் முருகன் வேல் கொண்டு வருவான்

  • @vijayaramarishnan3394
    @vijayaramarishnan3394 Před 3 lety +4

    Om Muruga. 🙏🙏❤️🙏🙏

  • @raghavanak9719
    @raghavanak9719 Před 11 měsíci +2

    😢கண்ணில் நீர் வருகிறது😢
    சரவண பவ❤ வேலும் மயிலும் துணை ❤

  • @kmalinisundar
    @kmalinisundar Před 11 lety +24

    மருந்து நல்ல மருந்து நம்மை வாழ்விக்க வந்த மருந்து, ஸ்ரீ வைத்தியனாதன் ஈன்றெடுத்த மருந்து நம்மை வாழ்விக்க வந்த மருந்து,
    நல்ல மருந்து தையல் நாயகி அன்புடன் தழுவும் மருந்து
    புள்ளிருக்கு வேளூர் வாழ் செல்வமுத்துக்குமரனின்அருமருந்து (2)
    நம்மை வாழ்விக்க வந்த நல்ல மருந்து செல்வமுத்துக்குமரனை ஈன்ற மருந்து முருகா.........ஸ்ரீ வைத்தியனாத மருந்து
    புள்ளிருக்கு வேளூர் வாழ்செல்வமுத்துக்குமரனை ஈன்ற மருந்து.

  • @luxmanluxman2137
    @luxmanluxman2137 Před 5 lety +10

    முருகா உன்னை அடைய வேண்டும் அப்பா முருகா

  • @sadasivamvisvanathan9739
    @sadasivamvisvanathan9739 Před 10 měsíci +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚

  • @nalliahkumaararajan3902
    @nalliahkumaararajan3902 Před 5 lety +3

    This is a prayer request.
    Muruga kadavule!Em ellorium thankalipol thooya theivamaka udan mattividumaru manradip pirarththikkinren. Em ellorium thankalipol thooya theivamaka udan mattividumaru manradip pirarththikkinren. Em ellorium thankalipol thooya theivamaka udan mattividumaru manradip pirarththikkinren.
    En vethani sakikka iyalavilli.
    Udan emakku kuzhanthai kiddikka arul tharumaru manradip pirarththikkinren. Udan emakku kuzhanthai kiddikka arul tharumaru manradip pirarththikkinren. Udan emakku kuzhanthai kiddikka arul tharumaru manradip pirarththikkinren.
    Udan emakku kuzhanthai kiddikka arul tharumaru manradip pirarththikkinren.
    Udan emakku kuzhanthai kiddikka arul tharumaru manradip pirarththikkinren.
    Udan emakku kuzhanthai kiddikka arul tharumaru manradip pirarththikkinren.
    Udan emakku kuzhanthai kiddikka arul tharumaru manradip pirarththikkinren. Udan emakku kuzhanthai kiddikka arul tharumaru manradip pirarththikkinren.
    Udan emakku kuzhanthai kiddikka arul tharumaru manradip pirarththikkinren.
    Udan emakku kuzhanthai kiddikka arul tharumaru manradip pirarththikkinren.
    Udan emakku kuzhanthai kiddikka arul tharumaru manradip pirarththikkinren.
    Udan emakku, shankarukku kupera sampaththu kuvialaka vazhankumaru manradip pirarththikkinren. Udan emakku, shankarukku kupera sampaththu kuvialaka vazhankumaru manradip pirarththikkinren. Udan emakku, shankarukku kupera sampaththu kuvialaka vazhankumaru manradip pirarththikkinren
    Udan emakku, shankarukku kupera sampaththu kuvialaka vazhankumaru manradip pirarththikkinren. Udan emakku, shankarukku kupera sampaththu kuvialaka vazhankumaru manradip pirarththikkinren. Udan emakku, shankarukku kupera sampaththu kuvialaka vazhankumaru manradip pirarththikkinren.
    Udan Vadaliadippu veetil aananthamaka emmi vazhavikkumaru manradip pirarththikkinren. Udan Vadaliadippu veetil aananthamaka emmi vazhavikkumaru manradip pirarththikkinren. Udan Vadaliadippu veetil aananthamaka emmi vazhavikkumaru manradip pirarththikkinren. Udan Vadaliadippu veetil aananthamaka emmi vazhavikkumaru manradip pirarththikkinren. Udan Vadaliadippu veetil aananthamaka emmi vazhavikkumaru manradip pirarththikkinren. Udan Vadaliadippu veetil aananthamaka emmi vazhavikkumaru manradip pirarththikkinren. Udan Vadaliadippu veetil aananthamaka emmi vazhavikkumaru manradip pirarththikkinren.
    En manathukku santhi tharumaru manradip pirarththikkinren. En manathukku santhi tharumaru manradip pirarththikkinren. En manathukku santhi tharumaru manradip pirarththikkinren. En manathukku santhi tharumaru manradip pirarththikkinren. En manathukku santhi tharumaru manradip pirarththikkinren. En manathukku santhi tharumaru manradip pirarththikkinren. En manathukku santhi tharumaru manradip pirarththikkinren.
    En manathukku santhi tharumaru manradip pirarththikkinren. En manathukku santhi tharumaru manradip pirarththikkinren.
    Nanri.

  • @1954balu
    @1954balu Před 9 lety +17

    Wonderful song sung very melodiously by Bhagavathar Anna. All his songs are wonderful. Especially his guru bakthi and prayers on Vaideeswaran are excellent. God give him very long life and let him sing various devotional songs and let all of them are uploaded by kind hearted persons in the youtube for ordinary persons like us to hear as and when we feel. It is highly energetic. Thanks to all

  • @rajagopalsrinivasan
    @rajagopalsrinivasan Před 9 lety +10

    Very nice.

  • @manikandans9673
    @manikandans9673 Před 11 měsíci +1

    நம்பிக்கையுடன் வழிபட்டால் கைகொடுப்பானே தவிர, நம் முருகன், ஒருபோதும் கைவிடமாட்டான்.

  • @jamunasekar684
    @jamunasekar684 Před 3 lety +1

    Kettunde irukka thonradhu. Nenjai urukkum oru arumaiyana Murughan Bhakthi Paadal.

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h Před 5 lety +1

    om murughaa Saranam iyaane om murughaa Saranam iyaane om murughaa Saranam murugha Saranam🙏🙏🙏...

  • @rajalakshmisuresh1445
    @rajalakshmisuresh1445 Před 3 lety +9

    இந்த பாடல் கேட்க கேட்க கண்ணில் நீர் வருகிறது.. அதுவும் கை விட்டு விடுவாரோ வரிகள் அதற்கு முருகன் கை மேல் அடித்து கை விடேல் என்று சொல்லும்போது அடடா அருமையான பாடல்.. தினமும் கேட்க வேண்டும் என்று இருக்கும🙏🙏🙏

    • @rkraman
      @rkraman  Před 3 lety +1

      ராதே கிருஷ்ணா!

    • @vrltn2005
      @vrltn2005 Před rokem +2

      எனக்கும் அந்த வரிகளை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றியது அம்மா 🙏
      அத்தனை வரிகளும் அருமை 🙏

    • @subkar1
      @subkar1 Před rokem

      முற்றிலும் உண்மை.

    • @akiladevarajan8469
      @akiladevarajan8469 Před rokem

      Wonderful song

    • @akiladevarajan8469
      @akiladevarajan8469 Před 7 měsíci

      S same here only tears

  • @user-td2zm8yt9m
    @user-td2zm8yt9m Před měsícem +1

    இந்தபாடவலாகேட்டலாஎன்கவலைதிறூம்

  • @rameshkumar7197
    @rameshkumar7197 Před 4 měsíci

    அருமையான பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @anuradhakumar2632
    @anuradhakumar2632 Před 3 lety +3

    Amazing words and ukb maama voice appadiye vaithishwaran Kovil poieten 🙏🙏

  • @subbulakshmits1496
    @subbulakshmits1496 Před 5 měsíci

    Tears are. Coming when we hear the song muruga charanam

  • @nagarathinamrajagopal5506

    மனதை உருக்கும் குரல் வளம், மனதை உருக்கும் பாடல்

  • @anubhavashasthra6715
    @anubhavashasthra6715 Před 3 lety +4

    I have tears in my eyes every time i hear this , pranams to Udayalur Sri and pranams for the post

  • @kmalinisundar
    @kmalinisundar Před 11 lety +15

    முத்துக்குமாரனடி அம்மா அம்மா செல்வமுத்துக்குமாரனடி அம்மா
    முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா
    மயில் மீது நடமாடி வருவான் முருகன்
    மயல் கொண்டு அவனது மலரடி வணங்குவேன்
    முத்துக்குமாரனடி அம்மா அம்மா
    முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
    வடிவேலை கைகொண்டு வருவான் முருகன்
    வந்த வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா
    கோழிக்கொடி கொண்டு வருவான் குமரன்
    கொடிய வினைத்தீர்த்திடுவான் அம்மா அம்மா
    முத்துக்குமாரனடி அம்மா அம்மா
    முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா

  • @kalavathidevijeyachandhira124

    Aaha Arpudham

  • @princemano5486
    @princemano5486 Před měsícem

    நன்றி🙏 வாழ்க வளமுடன்🙏

  • @krishnankv8630
    @krishnankv8630 Před 7 lety +6

    EXCELLENT OUTSTANDING RENDERING BY SRI. KALYANARAMAN SIR

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 Před 3 měsíci

    Vetrivel muruganuku Aarohara.

  • @vrlavibaran
    @vrlavibaran Před 11 lety +8

    Yesterday, I got an opportunity to listen to this song. Such an excellent one. Nothing is equivalent to this.

  • @mrkrishnan9092
    @mrkrishnan9092 Před 9 lety +8

    Om Muruga. The divotional song on Lord Muruga, "Muthukkumaranadi Amma..."was really lively one. Feel like listening to the Namasamkeerthanam of Udayalur, if possible, for 24 hrs. Pray Lord Murga to give him more and more good health and voice to sing more such divotional songs.

  • @vijayajayaraman649
    @vijayajayaraman649 Před rokem +1

    Excellent no words to comment!!!

  • @csekar65
    @csekar65 Před 11 lety +7

    Reminded of Madurai Somasundaram !!!!!

  • @saiswaminathan6500
    @saiswaminathan6500 Před 2 lety

    Udayalur avargallin Murugabhajans Panduranga Bhajans matrum MahaPeriyava bhajans adbutham

  • @bkumaraswamyster
    @bkumaraswamyster Před 2 měsíci

    Muruga Charanam 🙏

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 Před 2 lety +1

    My fav song

  • @malathinarayanasamyrao5125

    Beautiful rendition

  • @meenakshinagaraj5805
    @meenakshinagaraj5805 Před rokem

    இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் என் கண்களில் கண்ணீர் வருகிறது. முத்துக் குமரனின் அற்புதங்களை நான் அனுபவித்திருக்கிறேன். அவர் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஆபத்தான ஒரு விபத்திலிருந்து காப்பாற்றினார். அதன் பிறகு நாம் எடுக்கும் ஒவ்வொரு மூச்சும் அவரது இரக்கத்தின் மீது உள்ளது.

  • @meeraselvasekar9261
    @meeraselvasekar9261 Před 3 lety

    Ayya arumaimu Murugan neril vandhu pol ulladhu vazgha valamudan

  • @arunattavar4424
    @arunattavar4424 Před 4 lety +2

    EXCELLENT SAPNA PROUD OF YOU TATHA PATI ANUP VIJAYA FM PUNE MAY GOD BKESS U.

  • @tsmk1950
    @tsmk1950 Před 7 lety +7

    very nice. very melodious. What ever in the lyrics is 100% true only. LOrd Muruga will never let you down if you call him honestly.

  • @prabhuselvarajan5970
    @prabhuselvarajan5970 Před 5 lety +1

    muruga saranam vetrivel muruganuku aroghara

  • @krishnanm2100
    @krishnanm2100 Před 3 lety

    மு ருகா முத்துக்குமாரனடி அம்மா

  • @mani67669
    @mani67669 Před 5 lety

    Mugam paraai Muruga, en mugam vaadiyullathu, mayil meethu eth chanaththil varuvai en mugam malara. Om saravavanabava!!!

  • @srsusheelaramachandr
    @srsusheelaramachandr Před 12 lety +13

    Sirs,
    This is very pleasant song, forces your mind to feel the meaning of the simple words, which in turn feels the presence of Lord Murugan.
    kvramachandran

  • @prof.kkramesh1846
    @prof.kkramesh1846 Před 11 lety +4

    BEAUTIFUL - NO ADJECTIVES WILL BE SUFFICIENT

  • @guruprasadradhakrishnan3260

    Very glad to hear the bagavathar's bajan and we felt that we had been to Vaitheeswsrsn kovil as bagavathar said

  • @goodgod5608
    @goodgod5608 Před 2 lety

    நன்றிகள் பல 🌸🙏🏽🦚🎊

  • @virtualteachinglearningthr5365

    My Amma love this song always.

  • @jamunasekar684
    @jamunasekar684 Před 3 lety +5

    Simply Divine.

  • @s.r.saravanans.r.saravanan6987

    Om muruga om muruga om muruga

  • @yesoda.ryesonave4514
    @yesoda.ryesonave4514 Před 4 lety +1

    Om muruga , ayya un karunai ye karunai , arogara

  • @malar2461
    @malar2461 Před 8 lety

    muruga saranam...valga valamudhan aiya

  • @luxmanluxman2137
    @luxmanluxman2137 Před 5 lety +1

    உன் அருமை புரிந்து புரிந்து கொண்டேன் அப்பா சரணாகதி தா முருகா

  • @vijayaramarishnan3394
    @vijayaramarishnan3394 Před 3 lety +2

    Verti vel murugannku aarohahara 🙏🙏❤️🙏🙏

  • @balajibme
    @balajibme Před 2 lety +3

    Feeling like murugan standing in front of us

  • @kavithkavi3662
    @kavithkavi3662 Před rokem

    Murugaaaa...

  • @kalavathidevijeyachandhira124

    DIVINE VOICE

  • @subramanyambs2964
    @subramanyambs2964 Před rokem

    Jai MURUGHA,NAMO MURUGHA

  • @chandramohan8279
    @chandramohan8279 Před 7 lety +5

    Very good renditions !!!

  • @pambanstore287
    @pambanstore287 Před 4 lety +2

    Thank you sir🙏🙏🙏🙏🙏🙏

  • @v.balagangatharangangathar8798

    ஆஹ அருமை அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @vidyasankar5756
    @vidyasankar5756 Před 7 lety +2

    nice muruga muruga muruga

  • @hariharanps4868
    @hariharanps4868 Před 4 lety +2

    Muthukumaranadi Amma. Miga Miga Arumai UKR Sir.
    Tears flowing from my eyes.
    Excellent and very devotionally rendered by UKR Sir.
    Anantha Koti Namaskarangal.

  • @surendarganesan4396
    @surendarganesan4396 Před 3 lety

    Om Muruga

  • @sreenivasanvs9743
    @sreenivasanvs9743 Před 4 lety +2

    Great, amazing..

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 Před 2 lety +1

    ஓம் ஸ்ரீ முருகா சரணம்

  • @vijayalakshmilakshmikumar489

    Very nice to hear. Thank you

  • @v.balagangatharangangathar3237

    Fantastic vazhthukkal vashga valamudan 💐

  • @boopathiekm
    @boopathiekm Před 11 lety +3

    om..muruga

    • @vsubramanian4345
      @vsubramanian4345 Před 6 lety

      உடையாளுர் பாகவதமாமா உங்கள் நாமசங்கீரதனம் எங்கள் மனக்காயஙகளுக்கு அருமருந்து.

  • @uplisrinivasan2457
    @uplisrinivasan2457 Před 6 lety

    fine rendering

  • @naveenkumar-tg4rz
    @naveenkumar-tg4rz Před 5 lety +1

    Very nice..
    Thank you very much for the upload..

  • @sairamaraoelchuri526
    @sairamaraoelchuri526 Před 4 lety +1

    Muruga Muruga Saranam Saranam🕉️🙏🙏👍🙏

  • @subramanyambs2964
    @subramanyambs2964 Před rokem

    Jai MURUGHA NAMO MURUGHA

  • @nagarathinamrajagopal5506

    Arumai. Inimai anantham🙏

  • @VKVK-ve2nt
    @VKVK-ve2nt Před rokem

    Muruga charanam

  • @balasmusings
    @balasmusings Před 2 lety

    Ohm Muruga.

  • @v.senthilkumarv.senthilkum2260

    நன்றி

  • @syiojgj6340
    @syiojgj6340 Před 8 lety +2

    very nice

  • @kalavathidevijeyachandhira124

    AGAIN AND AGAIN I HEARTHESONG ONLY BHAKTHI TEARS MY EYES

  • @ksganeshiyer
    @ksganeshiyer Před 4 lety +4

    This is a excellent song. UKR sir's rendition takes it to a different level though. Touches your core.

  • @vbsmanian1
    @vbsmanian1 Před 11 lety +8

    ethanai thadvai kettalum salikkavillai

  • @MrVenkataramani
    @MrVenkataramani Před 4 lety

    Awesome

  • @jayaramanks6446
    @jayaramanks6446 Před 6 lety +3

    EXCELLENTLY SUNG WITH VIRUTTAM. SUPERB.

    • @tnrsarva8721
      @tnrsarva8721 Před 5 lety

      Www RanjaniGayatri song Numbikettavar Yaverya leers

  • @sury39
    @sury39 Před 11 lety +5

    as usual excellent rendition from sri udayalur...

    • @sriramsharma1
      @sriramsharma1 Před 6 lety

      Vd mohan very good hats off to the singer

  • @yogendraprasad5575
    @yogendraprasad5575 Před 8 lety

    excellent.

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 Před měsícem

    Athithayadarm kaittalum alrukadhu.puthu sa ketgirathupola irikum. Vetrivel muruganuku Aarohara

  • @yesoda.ryesonave4514
    @yesoda.ryesonave4514 Před 4 lety +1

    Om muruga , pls bless us

  • @shajivaliyavettiil3917

    Oom saravana bhava

  • @vbsmanian1
    @vbsmanian1 Před 12 lety

    I like this very much

  • @dearkrish1
    @dearkrish1 Před 4 lety

    Very nice!

  • @user-vy9ct9bk4f
    @user-vy9ct9bk4f Před 12 dny

    All pcod women's problems are cured by lorg murugar

  • @parthibans2863
    @parthibans2863 Před rokem

    Om saravanabava

  • @ramalingamramalingam2457

    ஆனந்தம்.

  • @kalpakamsrinivasan9213
    @kalpakamsrinivasan9213 Před 3 lety +1

    Good renditions

  • @uthayansooriyan8603
    @uthayansooriyan8603 Před 2 lety

    முருகா,

  • @kalavathidevijeyachandhira124

    Aaha Arumai Arumai

  • @kavasanthavasanthasubraman8718

    Muthukumaranadi nice song

  • @mahalakshmi-jh9sk
    @mahalakshmi-jh9sk Před měsícem

    🙏🙏🙏🙏🙏

  • @luxmanluxman2137
    @luxmanluxman2137 Před 5 lety +1

    முருகா அருள்வாய் அருள்வாய் அப்பனாய்

  • @nirmaladeviviswanathan6010

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🏼🙏🏼🙏🏼