தன்னை கேவலப்படுத்திய அப்பாவை வென்று காட்டிய TR.. | Cheyyaru Balu Interview | T Rajendran

Sdílet
Vložit
  • čas přidán 13. 04. 2023
  • தன்னை கேவலப்படுத்திய அப்பாவை வென்று காட்டிய TR.. | Cheyyaru Balu Interview | T Rajendran
    #aagayamtamil #aagayamcinemas #cheyyarubalu #cheyyarubaluinterview #trajendar #trajendran #simbu #rajinikanth #dmk
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Zábava

Komentáře • 76

  • @josephmanohar9202
    @josephmanohar9202 Před rokem +25

    சினிமா உலகில் நடிகைகளை தொடாமல் நடித்த மிகச்சிறந்த நடிகர் TR.

  • @rajrsjs77
    @rajrsjs77 Před rokem +39

    நடிகைகளை தொடாமல் நடித்த ஒரே நடிகன் T.R மட்டுமே

    • @ummulmazahira8791
      @ummulmazahira8791 Před rokem

      👌👌👌

    • @tvve3632
      @tvve3632 Před rokem

      Son of a gun ,gun of a son

    • @tvve3632
      @tvve3632 Před rokem

      Son of a gun ,gun of a son

    • @tvve3632
      @tvve3632 Před rokem

      See the difference with father and son .father quality lady songs, son beep mother wrong song

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 Před 7 měsíci +6

    பாடல்கள் இசை ஆக்கம்..T.ராஜேந்திரன்
    கதை ஆக்கம் வசனம்..T.ராஜேந்திரன்

  • @KoVai-KG
    @KoVai-KG Před 2 měsíci +3

    Yes true லெஜெண்ட்
    இடையின் பின் அழகில்
    இரண்டு குடத்தை கொண்டு
    புதிய தம்புராவை
    மீட்டி சென்றாளௌ
    குண்டிய வர்ணித்த TR மட்டுமே இதுவரை தமிழ் சினிமாவின் ஒத்த சிங்கம்.
    வாழ்க Tr

  • @rajrsjs77
    @rajrsjs77 Před rokem +15

    அந்த கால உண்மையான மகாகவி மகா கலைஞன்

  • @santhanamramesh7901
    @santhanamramesh7901 Před rokem +9

    TR a very special and good all rounder in tamil cinema

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Před rokem +7

    ராஜேந்தர் அசாத்திய திறமைசாலி

  • @SelvathirumagalT
    @SelvathirumagalT Před 14 dny +1

    தாடி வைத்த.. தன்னம்பிக்கை சிங்கம்.. T. R

  • @KUMARR-fn3mo
    @KUMARR-fn3mo Před měsícem +2

    Balu sir , super,
    A 1 ,

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Před 10 měsíci +3

    சிறந்த மனிதர் டி ஆர்

  • @chellakanir2806
    @chellakanir2806 Před měsícem +3

    வைகைக்கரே காற்றே நில்லு......10000வருடம்‌‌அழியாத. பாடல்

  • @ummulmazahira8791
    @ummulmazahira8791 Před rokem +5

    Pavam , hard working man , talented human

  • @rdgy1875
    @rdgy1875 Před rokem +41

    பூண்டிக்கும் தஞ்சாவூர்க்கும் ஓடிய ரயில் இல்லை. மாயவரத்துக்கும் தரங்கம்பாடி க்கும் ஓடிய ரயில்.

    • @deen9747
      @deen9747 Před rokem +2

      Yes

    • @thirumalaiv5926
      @thirumalaiv5926 Před rokem +3

      Correct. Ivar oru uruttu Balu 😂😂

    • @rdgy1875
      @rdgy1875 Před rokem

      @@thirumalaiv5926 👍

    • @Deeparanjith1716
      @Deeparanjith1716 Před rokem +1

      Sariya sonninga Evan oru oruttu Balu pair tan porundum

    • @manjulav5337
      @manjulav5337 Před rokem +1

      இதே போல் சில சென்னை கல்லூரி வழித் தடங்களில் பஸ்களில் மாணவர்கள் பாட்டுப் பாடுவதும் பஸ்ஸைத் தட்டித் தாளமிடுவதும் நடக்கக் கூடியதாகவே இருக்கிறது.

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před 11 měsíci +1

    T.Rajendar daddy mathuri ketaiga simbu romba koduvachavaga.yen na simbu ku full support panuvaru.

  • @user-gr2vt7lw8l
    @user-gr2vt7lw8l Před 4 měsíci +1

    Okay... good information... super... amazing...

  • @Kuberan_22
    @Kuberan_22 Před rokem +9

    2:22 - Video starts

  • @kalaiarasan7848
    @kalaiarasan7848 Před rokem +1

    👌👌👌👌🎉

  • @ranjanideviranjanidevi2623

    அவர் தாடியை எடுக்கலாம்.தாடியுடன் அவர் ஹீரோவா நடித்துள்ளார் தாடியை எடுத்து நடித்து இருக்கலாம்.சிம்புவும் இப்போது தாடியுடன் தான் இருக்கின்றார் age கூட தெரிகின்றது.ஹிந்தி பட ஹீரோக்கள் தாடி ,மீசை clearn
    பண்ணித் தான் நடிப்பார்கள் அவர்களின் age தெரிவதில்லை

  • @venkatesankasi8669
    @venkatesankasi8669 Před rokem +2

    Supper

  • @loveispain6658
    @loveispain6658 Před rokem +4

    இவர் சொல்றதில் பாதிக்கும் மேல் ரீல்... 😂😂😂... நான் அவர் தெரு தான் மயிலாடுதுறை... அவர் அப்பா மிக நல்லவர், நேர்மையாக ஜோதிடம் கணிப்பவர். அவர் இறக்கும் போது கூட T R என்னமோ டூர் வருவது போல வந்துட்டு போனார்.
    .

    • @malikbasha3638
      @malikbasha3638 Před 11 měsíci

      அருமை உண்மை கூறியதற்கு நன்றி.

  • @autodurai848
    @autodurai848 Před rokem +3

    ஒரே ஒரு படத்தில் மட்டும் (உறவை காத்த கிளி). இதில் இரு வேடத்தில் ஒரு வேடம் குடிகாரன்.

  • @MurugappanMurugappan-rc5pe
    @MurugappanMurugappan-rc5pe Před 6 měsíci +1

    SEIYARU BALU YELLATHIYUM NALLA SEIYURINGA BALU

  • @user-lo7wf2ee8x
    @user-lo7wf2ee8x Před rokem +1

    🌹🌹🌹🌹🌹🌹

  • @sekars3220
    @sekars3220 Před rokem

    Good

  • @simsonsimson2250
    @simsonsimson2250 Před rokem +4

    கூச்சத்தை விட்டவன் வாழ்க்கையில் உயர்ந்து காட்டுவான் விட்டவன்

  • @dhanapaldhanapalstr8166

    Simbu 🥰

  • @arulmurugan363
    @arulmurugan363 Před rokem +1

    One of well talented artists in whole world cinema..!!

  • @ganeshkumarmurugesan9345
    @ganeshkumarmurugesan9345 Před 6 měsíci +1

    Tr ஆண்மீக சாமியார்
    Str ஆபாச சாமியார்

  • @pichaimurugan7104
    @pichaimurugan7104 Před 11 měsíci +1

    Mayavarathirkum to tharangambady train

  • @nsundu123
    @nsundu123 Před rokem +2

    TR semma talented but thevaye illama punch build up idhellam pandradhu dhaan avara spoil panniduchu!!!
    Many times I saw Osthi time and many launches he came and put punch movie After Vaanam many simbhu films became buswanam!!!!
    He controlled Si. Bhu but now I guess he is out of him so he should do a great job!!!!

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Před rokem +2

    T🫶🏻R.🕺🏼

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Před 11 měsíci

    Ok

  • @virubanviru5292
    @virubanviru5292 Před rokem

    Hii

  • @Nadapathellam-Nanmaike
    @Nadapathellam-Nanmaike Před rokem +1

    From 18:19 Avar college porapo ne Thadi shave panni enna seiya pora un munjiya entha ponnu da paaka pothu nu sonnathu appa illa avanga paati ithe TR re sun tv comedy show asatha povathu yaaru showla sollirpaaru.

  • @ashr1128
    @ashr1128 Před měsícem

    அண்ணன் TR சீர்காழியில் இருந்து சிதம்பரத்திற்கு இரயிலில் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு வந்தார்.

  • @ganeshkumarmurugesan9345
    @ganeshkumarmurugesan9345 Před 6 měsíci

    ஆனால் மைக்கேல் ராயப்பன் கதையை கேட்டு இளகவே மாட்டான் ஏன் என்று தெரியவில்லை

  • @RaviKumar-zn3bi
    @RaviKumar-zn3bi Před rokem

    Aenda ellorum 3 minute ku intro pottu savadikkiringa?

  • @RanjithRanjith-il5qu
    @RanjithRanjith-il5qu Před rokem

    Telephone la true caller ah da daii ennada dai😂😂😂

    • @vijirajappan1666
      @vijirajappan1666 Před rokem +1

      Landlinela true caller irundhadhu.nangale 1999 la vachirundhom.

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 Před 7 měsíci +2

    MGR ஐ அன்றே எதிர்த்து அரசியல் செய்தவர்

    • @johnsonv2303
      @johnsonv2303 Před 26 dny

      உண்மை மிகவும் தைரியமானவர்

  • @arunmozhim0203
    @arunmozhim0203 Před 11 měsíci

    His starting may be humble, but not now!
    He has money but a failed human being.?

  • @jafarjaman8514
    @jafarjaman8514 Před 11 měsíci +2

    படத்தைத் தயாரித்த திரு.இ.எம்.இப்ராஹிம் இயக்கவில்லை, கதை, வசனம் எழுதிய டி.ராஜேந்தர் இயக்கவில்லை.
    உண்மையிலேயே ஒருதலை ராகம் படத்தை இயக்கியது ஒளிப்பதிவாளர்
    ராபர்ட்-- ராஜசேகர் அவர்கள்தான்..

    • @johnsonv2303
      @johnsonv2303 Před 26 dny

      ராபர்ட் ராஜசேகர் ஒளிப்பதிவாளர்மட்டுமே

  • @All_Is_Well93
    @All_Is_Well93 Před rokem +8

    எல்லாமே சரி!!
    அந்த பொண்ணு தன்ஷிகா என்ன பாவம் யா... பண்ணாங்க?!
    அந்த பொண்ண போயி அழ வெச்சிட்டாரே!😒👎

    • @SaravanaKumar-ih1uu
      @SaravanaKumar-ih1uu Před rokem +1

      Naanum nenachan

    • @All_Is_Well93
      @All_Is_Well93 Před rokem +1

      @@SaravanaKumar-ih1uu திறமை இருந்து என்ன பிரயோஜனம்?!
      சக மனிதனை மதிக்க தெரியல!
      'தான்', 'தான் மட்டும் தா' ன்னு அகங்காரம் வேற!🙄

    • @karthick12e61
      @karthick12e61 Před rokem +2

      அது நெகட்டிவ் பிரமொன்
      உண்மை இல்லை

    • @All_Is_Well93
      @All_Is_Well93 Před rokem +1

      @@karthick12e61
      சினிமா பிரபலங்கள் பலர் தன்ஷிகாவுக்கு ஆறுதல் கூறி டி.ஆர் செய்ததை கண்டித்தது எல்லாம் உங்கள் பார்வையில் படாமல் போய்விட்டதே என்பதை எண்ணி கவலை கொள்கிறேன்!
      உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்! 😢

    • @All_Is_Well93
      @All_Is_Well93 Před rokem

      @@karthick12e61 T.R & Dhansika issue!👇
      czcams.com/video/YjVHcM0vRkw/video.html

  • @Fcukincoolguy
    @Fcukincoolguy Před rokem +2

    என்ன லாமோ கத வுட்ற கேட்டு தொலஞ்சா landline ஃபோன் ல True caller பாத்தாரு னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர் டா டேய்

  • @crickettoday1574
    @crickettoday1574 Před měsícem

    Conform Ivan oru mendal தானே

  • @movievenky7946
    @movievenky7946 Před rokem

    கதை திரைக்கதை வசனம் டி.ராஜேந்தர் என்று டைட்டிலில் உள்ளதா?!!
    டி.ராஜேந்தரின் இரண்டாவது படம் வசந்த அழைப்புகள் இடிச்சபுளி செல்வராஜ் இயக்கவேண்டியதா இருந்தது
    அது ஏன் கைநழுவி போனது தெரியுமா

  • @vsrn3434
    @vsrn3434 Před 7 dny

    Both TR.. Simbu...இப்பவும் மரகழண்டியவர்கள்...

  • @MarinaBoys
    @MarinaBoys Před rokem +4

    இப்பவும் அவன் பைத்தியம்தான்டா

    • @balamurugan6100
      @balamurugan6100 Před rokem +4

      😂😂😂😂 athan avaru success ah irukaru bro... Naama apdiya

    • @gunasekarans3972
      @gunasekarans3972 Před rokem +1

      கன்னி ராசி. கோடி கோடியா சம்பாதிக்க ஜாதகம் சாதகம்.

    • @silambarasanthangavel6706
      @silambarasanthangavel6706 Před 11 měsíci

      Loosu