" Wife கிட்ட திட்டு வாங்காத ஒரு ஆளை காட்டுங்க..!!" - கலகலப்பாக பேசிய லலிதா ஜூவல்லரி உரிமையாளர்

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • " Wife கிட்ட திட்டு வாங்காத ஒரு ஆளை காட்டுங்க..!!" - கலகலப்பாக பேசிய லலிதா ஜூவல்லரி உரிமையாளர்
    #lalithajewelleryexclusive | #KiranKumar | #PattimandramRaja | #ThanthiTV | #pattimandramraja | #lalithajewellerykiran | #gold | #talkshow #latest #lalithajewellers #lalithajewellery
    Pattimandram Raja Interview with Lalitha Jewellery Owner Kiran Kumar | Thanthi TV
    Interview Part 02 Link : • திருச்சி கடையில் நகை க...
    Lalithaa Jewellery Owner Interview | Chairman and MD of Lalitha Jewellery | Lalithaa Jewellery MD Kiran Kuman With Pattimandram Raja | Latest Lalithaa Jewellery Owner Interview | Latest Interview Kiran Kumar
    Uploaded On 05/08/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 70

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 Před 2 lety +251

    இவரின் உண்மையான குரலை கேட்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் யார்?யார்?

    • @arasundari
      @arasundari Před 2 lety +4

      இவருக்கு dubbing குடுத்தவர் voice வேற ஒரு ad லயும் வருது. So எனக்கு பெரிய shock லாம் இல்ல. 😂

  • @styleman4664
    @styleman4664 Před 2 lety +50

    உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கிறது.தாழ்மையான மனுஷன் 👍

  • @thilagamsekar6652
    @thilagamsekar6652 Před 2 lety +17

    நல்ல மனம் கொண்டவர் வாழ்க வளமுடன் 👍🏼👌🏽🙏🏼

  • @rajam2031
    @rajam2031 Před 2 lety +8

    அருமை அருமை வல்லது இந்த அளவு சாதாரனமா வெளிப்படைய தமது கருத்துக்களை கறுவது உண்மையிலேயே வரவேற்க்கத்தக்கது வாழ்க வளர்க லலிதா தங்க வியாபாரமும் உரிமையாளரும் அவர் இல்லமும் உள்ளமும்..! நன்றி வணக்கம் நல்லது 🙏

  • @hippopole9657
    @hippopole9657 Před 2 lety +8

    உண்மையான வியாபாரி தனக்கு வியாபாரமே போதும் என்று சொல்லுகிறார் அதிலிருந்து வைத்துக்கொண்டு சிலர் அவதிப்பட்டு கடைசில ஒன்னும் இல்லாம போறாங்க ஆனா இவர் அப்படி அல்ல தன்னுடைய வியாபாரமே தனக்கு போதும் என்று அருமையாக சொல்லிவிட்டார் .

  • @சிவநாகராஜன்

    கிரன் சார் வெளிப்படையாக பேசினார் அருமை 👍

  • @muruganmurugan390
    @muruganmurugan390 Před rokem +7

    உழைப்பால் உயர்ந்த மனிதர் திரு கிரன் குமார்

  • @srini3163
    @srini3163 Před 2 lety +9

    இவர் போல தொழில் செய்து முன்னேற்றம் வேண்டும்

  • @vasanthavasantha5627
    @vasanthavasantha5627 Před 2 lety +23

    Super.ஜுவல்லரி ஐயா நீங்களும் அழகு.உங்கள் மனமும் அழகு.good luck

  • @premakamalam7084
    @premakamalam7084 Před 2 lety +6

    இவர் மிக மிக நல்லவர்

  • @irfansha1398
    @irfansha1398 Před 2 lety +18

    விளம்பரங்களில் அவர சொந்த குரல் இல்ல ...

  • @sundarrajan239
    @sundarrajan239 Před 2 lety +3

    உன்மையான பேட்டி நீங்கள் தான் மாமனிதர் உழைப்பின் சிகரம்

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்

    கடந்த வாரம் என் நண்பன் குடும்பத்தார் 7 வருடங்களுக்கு முன் லலிதா ஜீவல்லரி கடையில் வாங்கிய நகையை மாற்றி புது நகை வாங்க சென்றார்கள்... நகையை அங்கு உள்ள பொற்கொல்லர் வச்சு எடை போட்டார்கள்.... அப்போது கிட்டத்தட்ட 8 கிராம் வரை கற்களை நகை உள்ளே பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது...இந்த பதிவை என் நண்பன் முழுவதுமாக வீடியோ எடுத்தான்...இந்த ஏமாற்று தெரிந்து மற்ற வாடிக்கையாளர்கள் முன் அவர்கள் சத்தமாக கேள்வி கேட்டதும் அந்த மேலாளர் சுதாரித்து கொண்டு நண்பன் குடும்பத்துடன் 'பார்த்து செஞ்சுக்களாம் பெருசு பன்னாதீங்கன்னு பேரம் பேசி பைசா வாங்காமல் அதே எடைக்கு புது நகை கொடுத்து அமைதி படுத்தினர். யாரும் தேனொழுக பேசுறாங்க கலரா இருக்காங்கனு மக்கள் நம்பாதீங்க...வெளி விவகாரங்கள் அனைத்தையும் ஒரு சந்தேக கண்ணோடு பார்த்தால் தான் நாம் ஏமாற்ற படாமல் தப்பிக்க முடியும்..

    • @sharmilanamburi9227
      @sharmilanamburi9227 Před 2 lety +4

      Correct

    • @balasubramanianpachudyar9170
      @balasubramanianpachudyar9170 Před 2 lety +2

      இவர்விளம்பரம்டிவியில்வரும்போதெல்லாம்உடனேசேனலைமாற்றவேண்டிஉள்ளது

    • @selvis788
      @selvis788 Před rokem +1

      Unga friend than emantharu, nane neradiya yemanthen. Yaaraiyum emathame mela Vara mudiyathu Lalitha jewellery is best example.

  • @hajaazad3559
    @hajaazad3559 Před 2 lety +3

    Honestly answer sir 👏👏👍👍

  • @seenivasans6789
    @seenivasans6789 Před 2 lety +3

    அருமை அய்யா பேட்டி

  • @iamayan5114
    @iamayan5114 Před 2 lety +2

    Really u r so chweet and humble person sir👏👏👏👏👏🥰

  • @krishnavenib2944
    @krishnavenib2944 Před 2 lety +8

    S. Inniku 1 hr la money venum na bank la thangam vacha kidaikkum.Orutharayum edhir parkka venam.

  • @venkateshnarayanaa
    @venkateshnarayanaa Před 2 lety +2

    Dream Big... Wow...nice interview🤩🤩🤩

  • @sathishdev1427
    @sathishdev1427 Před 2 lety +9

    நகை வாங்கிவிட்டு நமக்கு தேவை என்ற போது நகையை விற்றுப் பாருங்கள் ஒரு பவுனுக்கு 10,000 குறைத்து கேட்பார்கள்

  • @abubakkarsithik6073
    @abubakkarsithik6073 Před 2 lety +3

    Great

  • @RajeshKumar-rh2ni
    @RajeshKumar-rh2ni Před 2 lety +1

    You are great

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn Před 2 lety +8

    குரல் இப்படி இருக்க....

  • @lifeofumesh4529
    @lifeofumesh4529 Před 2 lety +5

    அப்போ ad la பேசுறது நீங்க இல்லையா gopaaal

  • @soundbox4655
    @soundbox4655 Před 2 lety +2

    Super...👍👍

  • @praveenkumar-yd2mn
    @praveenkumar-yd2mn Před rokem +4

    ஒரு கோடி ரெண்டு கோடி வச்சிட்டு ஆட்டம் போடுறவர் மத்தியில் அடக்கத்துடன் பேசும் கிரேன் சார்..... வாழ்த்துகள்

  • @subiradha5310
    @subiradha5310 Před 2 lety +2

    Super sir

  • @daniyalraja5945
    @daniyalraja5945 Před 2 lety +6

    100 கு 50 percentage dubbing பேசித்தான் விளம்பரம் பன்றாங்க

  • @sivaranjan5661
    @sivaranjan5661 Před 2 lety +2

    King master ✨✨✨💐💐💐

  • @JDFAMILY1923
    @JDFAMILY1923 Před 2 lety +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @marinelife3906
    @marinelife3906 Před 2 lety

    Romba simple sir nenga

  • @manikandanvinitha3411
    @manikandanvinitha3411 Před 2 lety

    Arumai

  • @user-ze5qu3lx2p
    @user-ze5qu3lx2p Před 11 měsíci

    My roolmodal gran sir

  • @rayeesahmed2846
    @rayeesahmed2846 Před 2 lety +2

    Sir open branch at ambur tiruppattur dist thankyou

  • @sivapoosiva4567
    @sivapoosiva4567 Před rokem

    0:14

  • @celldaboul7711
    @celldaboul7711 Před 2 lety

    👌🏻👌🏻💐

  • @prasclampard78
    @prasclampard78 Před 2 lety +1

    Neengalum Legend saravana matiri cinema maayai la vizhundudathingaa.

  • @singaravelanr1229
    @singaravelanr1229 Před 2 lety +7

    என்ன சொன்னிங்க தங்க பிஸ்கட் வாங்குவதை விட நகை வாங்குவது சிறந்ததா? மக்களே தங்க நகை வாங்கி கொஞ்ச வருடம் கழித்து வேறு நகையாக மாற்றினாலோ அல்லது பண தேவைக்காக விற்றாலோ 10 முதல் 20 சதவீதம் வரை சேதாரம் மற்றும் ஜி எஸ் டி நமக்குதான் நஷ்டம்.

  • @yakiyash6615
    @yakiyash6615 Před 2 lety +1

    Low V.A. and M.C .Extrodinary advertisement in all TV and papers.But open jewelery in all city.From very low level to present level is a mystry.

  • @nagarajt3877
    @nagarajt3877 Před 2 lety +2

    I can't believe his didn't study......

  • @sruthik9850
    @sruthik9850 Před 2 lety +1

    I hate friendship

  • @user-wu8cd2jy9o
    @user-wu8cd2jy9o Před 2 lety +3

    திட்டுவாங்கி றோசம் இருப்பவர் இன்று உலகம் சுற்றும் வாலிபன் ???

  • @massvelpakkamass8633
    @massvelpakkamass8633 Před 2 lety +3

    Hm en pondati thittatha naal 🤔🤔🤔🤔🤔.hm appadi oru nalum illa .ava amma veetuku pona kooda phone panni thittuva 😭😭😭.enakum ava thittalenu thookam vara matenguthu vera😂😂😂🤣🤣🤣

  • @Mkchannel7354
    @Mkchannel7354 Před 2 lety +1

    Adutha annachi Hero ready.

  • @sruthik9850
    @sruthik9850 Před 2 lety +1

    Pozhudu pokula naa Nariya book padipen paa

  • @saha1314
    @saha1314 Před 2 lety +4

    விளம்பர துல... இவரு வாய்ஸ்.. Hard ஆ இருக்கு.... லைவ் ல குலைந்திங்க. வாய்ஸ் மாதிரி இருக்கு

  • @swaroopdots
    @swaroopdots Před rokem

    Biscuit vanguna waste jewellery vangurathu enaku best 😂

  • @srsthendraltv
    @srsthendraltv Před 2 lety

    ஆள பார்த்தா யானை மாதிரி இருக்கு. ஆனா குரல பார்த்தா கோழி மாதிரி இருக்கு

  • @selvis788
    @selvis788 Před rokem

    Six month scheme ippa kudunga 6 month kazhichi vangikonga nu ooora emathuranunga yaarum nambathinga😭😭😭😭😭

  • @peterrajrockz3437
    @peterrajrockz3437 Před 2 lety

    Voice dubbing artist eruke pola evareke..... lalith jewellery add la ungalaeke voice dubbing kuderanga pola

  • @ervadimalik7421
    @ervadimalik7421 Před 2 lety

    Yen namba ji irukkangale?

  • @harikrishnanmanickam2850

    Rathinaswamy rip 👀🔧🔨💀
    E,M,D. Bike?
    That's why
    Canada confirm.

  • @vanathipushpa835
    @vanathipushpa835 Před 2 lety +1

    Padikkatha methai

  • @Bbq7778
    @Bbq7778 Před 2 lety +2

    Useless interview.

  • @ananthiraghu
    @ananthiraghu Před 2 lety +3

    Dei motta thalaya

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai Před rokem

      😂😂😂😂 ஏன் அவனை திட்றிங்க.. அக்கா

    • @ananthiraghu
      @ananthiraghu Před rokem +1

      @@Vasanthaparavai Ivan shop mela complaint vandhuthu fb la

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai Před rokem

      @@ananthiraghu அப்டியா என்ன கம்ப்லேன்ட் அக்கா

    • @ananthiraghu
      @ananthiraghu Před rokem +1

      @@Vasanthaparavai sorry comment kellam reply panna time illai neengale poi thedi paathukonga CZcams le Lalitha Jewellery complaint nu podunga varum ini comment pannatheinga

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai Před rokem

      @@ananthiraghu sorry அக்கா உங்களை சிரமம் படுத்திட்டேன்

  • @giovannajason
    @giovannajason Před 2 lety +1

    Penkal ku pei nu peru vachirukkalam

  • @Mkchannel7354
    @Mkchannel7354 Před 2 lety +2

    Adutha annachi Hero ready.