Need of Caste based Reservation? (with English Subtitles) | ரிசர்வேஷன் - குழப்பங்களும், பொய்களும்!

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Have tried to address all the queries, confusions and rumours around the existing 'Reservation Policy in India' in this 39 minutes long video.
    To watch 'OBC ரிசர்வேஷன் வரலாறு' video, click this link - • ஆண்ட பரம்பரைகள் ரிசர்வ...
    To watch 'மனசாட்சி உள்ள பிராமணன் பேசுகிறேன்' video, click this link - / 443932659523242
    ரிசர்வேஷன் - குழப்பங்களும், பொய்களும்! | வகுப்புவாரி இடஒதுக்கீடு

Komentáře • 1,1K

  • @user-sv2pl8fr1h
    @user-sv2pl8fr1h Před 3 lety +481

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சுற்றி 20-25 திருமண மண்டபங்கள் உள்ளன. அதில் ஒன்றில் கூட அருந்ததியர் சாதியினர்களுக்கு திருமணத்திற்கு கொடுப்பதில்லை. காரணம் கேட்டால், "நீங்கள் கீழ் ஜாதி" என்று சொல்கிறார்கள்.
    ஜாதிகள் இப்போது எல்லாம் இல்லை யாரும் பார்ப்பது இல்லை என்று சொல்பவர்களா நீங்கள்.. நேரில் வந்தால் நிரூபிக்கப்படும்..
    பொருளாதாரத்தில் முன்னேறினாலும் ஜாதியின் பெயரால் சமூகத்தில் இன்னமுமே பின்னால் தான் இருக்கிறார்கள்..
    இது யார் தவறு??

    • @threestickstyle
      @threestickstyle Před 3 lety +23

      Anga iruka mandabam ellamathukum antha dog pasanga sathi peru tha vachi irukanugaa🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @Muthu121212000
      @Muthu121212000 Před 3 lety +35

      சாமிக்கு பக்கத்துல நீங்க போடுற காசு போய் உட்காரலாம் நீங்க குடுக்குற மாலை போய் போடலாம் உங்க காசுல கோவில் கட்டுவான் ஆனா நீங்க சாமியே தொடக்கூடாது இந்த ஆயிரம் வருஷமாக இருக்குது

    • @user-sv2pl8fr1h
      @user-sv2pl8fr1h Před 3 lety +8

      @@threestickstyle அதே

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v Před 3 lety +8

      @@subashkrishnamoorthy4615 ada the**ya payale

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 Před 3 lety +10

      யார் தவறுன்னு கேட்குறியே.... அப்ப அம்பேத்காரின் இந்த சலுகை வேலைக்காகலை ன்னு தானே அர்த்தம்? வேலைக்காகததை தூக்கியெறிந்துவிட்டு உண்மையிலேயே பலன் அளிக்கும் திட்டத்தை கொண்டு வரலாமே ன்னு கேட்டால் உன் பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கு...

  • @kaviraj273
    @kaviraj273 Před 3 lety +107

    யோ தரமா பண்ணிட்டா ,💥💥💥 இந்த வீடியோக்கு அப்பறம் தான் எனக்கு தெளிவா இடஒதுக்கீடு புரிஞ்சுது

    • @orusol8713
      @orusol8713 Před 3 lety +1

      czcams.com/video/PIcFW43pZHA/video.html

    • @sarun1754
      @sarun1754 Před 3 lety +1

      Me to

    • @pranavprakash1976
      @pranavprakash1976 Před 3 lety +1

      Me to bro

    • @suriyamuthumani4128
      @suriyamuthumani4128 Před 3 lety

      டேய்ய் ஆர்யன் 2000 years நம்மல ஆண்ட னு நம்புறீங்களா டா.. சோழ, சேர, பல்லவர், பாண்டியர், பிரிட்டிஷ் இவனுங்க தான்டா நம்மள ஆண்டது.. ஆனா, திருட்டு திராவிட கும்பல் ஏதோ அவனுங்க எல்லாருக்கும் படிப்பு கொடுத்தமாறி பேசுறான் அதை நம்புறீங்க டா.... உடனே என்னை சங்கீ மங்கி னு சொல்லாதீங்க... im not supporter of bjp.... இங்கே எவனும் நம்மை ஆண்டவனும் கிடையாது.. ஆண்ட பரம்பரையும் கிடையாது.. m

  • @rebinskumar1239
    @rebinskumar1239 Před 3 lety +136

    ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான் - டாக்டர் அம்பேத்கார் 💙 Second show Squad 💙❤🖤

  • @v4vellore
    @v4vellore Před 3 lety +84

    எல்லோரையும் விட ஆசிரியர்களிடமே இந்த மனநிலை இருப்பதுதான் அசிங்கம். அவர்களை ஏதாவது செய்யனும்...

  • @patricklio8850
    @patricklio8850 Před 3 lety +35

    கற்பிக்கிறீர்கள் இன்னும் கற்போம்,ஒன்று சேர்வோம், தேவைப்படும் போது போராடுவோம் தோழா!!ஜெய் பீம்..

  • @SecondShowTamil
    @SecondShowTamil  Před 3 lety +12

    இந்த வீடியோ உங்களுக்கு ரிசர்வேஷன் பத்தின தெளிவை உண்டு பண்ணியிருந்தா, முடிஞ்ச அளவுக்கு நிறைய பேரிடம் share பண்ணுங்க! ❤️❤️
    To watch 'OBC ரிசர்வேஷன் வரலாறு' video, click this link - czcams.com/video/7B50SnLyvnY/video.html
    To watch 'மனசாட்சி உள்ள பிராமணன் பேசுகிறேன்' video, click this link - facebook.com/AsiavilleTamil/videos/443932659523242/

  • @thalapathi7782
    @thalapathi7782 Před 3 lety +93

    ஜாதி ஒழிய வேண்டும் என்றால் மேல இருக்கறவன் கீழ வந்தா ஒழியாது.. கீழ இருக்கறவன் மேல போன தா ஒழியும்..

    • @iis9822
      @iis9822 Před 3 lety +5

      முதலில் திருட்டு திராவிடம் ஒழிய வேண்டும்.. சாதிக்கு திராவிடம் தான் காரணம். அவர் இடஒதுக்கீடு அவர் சொந்த மாநிலமான ஆந்திரா அல்லது கர்நாடகாவில் வாங்கட்டும், தமிழகம் தமிழருக்கே !

  • @ambedkumar591
    @ambedkumar591 Před 3 lety +12

    ப்ரோ இட ஒதுக்கீடு பற்றி என் காலேஜ்ல அதிக முறை என் teachers&friends கிட்ட விவாதம் பன்னிருக்கேன்.இதுவரைக்கும் இந்த வீடியோவை 8 வாட்ஸ்அப் குரூப்க்கு அனுப்பி இருக்கேன். எனக்கு தெரிஞ்ச எல்லா ஆண்ட பரம்பர நண்பர்களுக்கும்..அனுப்பி இருக்கேன். நன்றி சகோ.
    இப்படிக்கு...முதல் பட்டதாரி மாணவன் 🙏🙏🙏

  • @vaishun8777
    @vaishun8777 Před 3 lety +28

    பொண்டாட்டிக்கு தெரியாம சின்ன வீடு வச்சிக்கிறது வேறலெவல் எடுத்துக்காட்டு அண்ணா😄 💙இட ஒதுக்கீடு தேவை#ஜெய் பீம்💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @Vignesh_003
    @Vignesh_003 Před 3 lety +188

    Enga family la na than first clg poren
    1st year bca

    • @Vignesh_003
      @Vignesh_003 Před 3 lety +12

      @@jessicajessica89 romba nandri akka🙏🙏

    • @mohanram9328
      @mohanram9328 Před 3 lety +21

      மகிழ்ச்சி,பல தடைகள் ஏற்படும் அல்லது ஏற்படுத்துவார்கள் முறியடித்து படித்து வெற்றி பெறு தம்பி

    • @Vignesh_003
      @Vignesh_003 Před 3 lety +16

      @@mohanram9328 Romba nandri Anna
      Indha Mari encourage pandrathu enaku romba positivity ah eruku tq

    • @deepakh4614
      @deepakh4614 Před 3 lety +8

      🔥🔥🔥🔥 come on

    • @ambedkumar591
      @ambedkumar591 Před 3 lety +7

      Me also bro

  • @trganesh1
    @trganesh1 Před 3 lety +47

    நேற்றுல இருந்து இந்த விடியோவ எதிர்பாத்துட்டு இருந்தேன். அருமையான விளக்கம்.

    • @orusol8713
      @orusol8713 Před 3 lety

      czcams.com/video/PIcFW43pZHA/video.html

    • @iis9822
      @iis9822 Před 3 lety

      czcams.com/video/oQM06WvbR58/video.html

  • @jhananijhanu2715
    @jhananijhanu2715 Před 3 lety +110

    Almost got tears when you said innum sila per kaila thatte (plate) ila !!!!! Such a deep message !!!! Salute to your research and Tharamana content !!!!! Keep going ✌🏻

    • @bharathprakash9588
      @bharathprakash9588 Před 3 lety +10

      That's much truth. Isn't it? So far people talked about deserved reserved, after 10%, they are so silent..

    • @orusol8713
      @orusol8713 Před 3 lety

      czcams.com/video/PIcFW43pZHA/video.html

    • @TrendsHeapTamil
      @TrendsHeapTamil Před 3 lety +1

      czcams.com/video/i-Tua3Ih4QI/video.html
      Intellectual property commission in chennai is closed by central government of India 🇮🇳 suddenly with emergency rule . Please speak out on this. It seems central government is going to suppress tamilnadu intellectuals and economy.

    • @pinkpanther1947
      @pinkpanther1947 Před 2 lety

      Aiyaa

  • @visil94
    @visil94 Před 3 lety +119

    நான்தான் என்னோட குடும்பத்தில் முதல் பட்டதாரி... எனக்கு reservastion இல்லை என்றால் நான் இப்போது ஒரு மருந்தாளுநராக ஆகிருக்க் முடியாது....

    • @rajsridharjayaseelan3143
      @rajsridharjayaseelan3143 Před 2 lety +3

      Congratulations 🎉🎉

    • @bumblebee4550
      @bumblebee4550 Před 2 lety +11

      Reservationle vanthathu oru perumai ya

    • @bumblebee4550
      @bumblebee4550 Před 2 lety +4

      2:00 you are wrong. Who are u trying to fool just because its your show. There is reservation in many countries till now.
      1)Reservation for native americans in USA. US is not at all a great country. Native community is still suffering in many areas.
      2) Malaysia...Majority malay muslims(60%) still get quota for education, politics,military and defense force and government jobs.
      3)Nepal,Pakistan, Sri lanka and bangladesh also keep reservation quota

    • @wo7007
      @wo7007 Před rokem

      @@bumblebee4550 டேய் சங்கி நாயே ங்கோத்தாலா கேட்டு பாரு

    • @radhisusila8242
      @radhisusila8242 Před rokem +5

      ​@@bumblebee4550 thirutha mudiyadhu nga.. ungala lam thiruthave mudiyadhu....

  • @mohanram9328
    @mohanram9328 Před 3 lety +309

    முன்னேறிய மாநிலமான தமிழகத்தில் இடஒதுக்கீடு பற்றி விழிப்புணர்வு இல்லாததே மிகப்பெரிய அவலம்

    • @Muthu121212000
      @Muthu121212000 Před 3 lety +11

      போன தலைமுறை மக்கள் அடுத்த தலைமுறைக்கு இதன் அவசியத்தை சேர்க்க தவறிவிட்டார்கள்

    • @duraisankarduraisankar2760
      @duraisankarduraisankar2760 Před 3 lety +12

      @@popeyetheslayer666 நீங்க தமிழ் நாட்டிலே இருப்பதால் தமிழ் நாடு வளர்ந்தது உங்களுக்கு தெரியவில்லை வட மாநிலங்களில் ஏதாவது ஒரு கிராமத்துக்கு போய்ட்டு பாருங்க தெரியும் தமிழ் நாட்டோட வளர்ச்சி

    • @orusol8713
      @orusol8713 Před 3 lety

      czcams.com/video/PIcFW43pZHA/video.html

    • @threestickstyle
      @threestickstyle Před 3 lety +6

      @@popeyetheslayer666 maththa states kuda compare Pani parunga bro

    • @iis9822
      @iis9822 Před 3 lety

      தமிழக அரசு பணிகளில் எத்தனை பேர் தமிழர்கள், உங்க கொல்டி இனத்திற்கு ஆந்திராவில் இடம் உள்ளது, தமிழகம் தமிழருக்கே.

  • @pugazhendhi6682
    @pugazhendhi6682 Před 3 lety +10

    Serious aa idha pesaradhuku oru dhairiyam venum. Purinjikavum oru mana nelama venum. Super video bro. Content aa clear aa solli irukinga

  • @manikandanr9350
    @manikandanr9350 Před 3 lety +7

    எனது பிறந்த நாள் அன்று..இதே போல் தரமான பதிவு பார்த்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்... வாழ்த்துக்கள் நண்பா..

  • @roguedravidan2746
    @roguedravidan2746 Před 3 lety +184

    "ஜாதி வேணாம் ஆனா ஒதுக்கீடு மட்டும் வேணுமா, அப்படினு கேக்கிறது ஜுரம் வேணாம் ஆனா ஜுரத்துக்கு மாத்திரை மட்டும் வேணுமா? கேட்கிற மாதிரியான் முட்டாள்தனம்"
    மிக சரியான பளீர் அடி விளக்கம். ⚡👌👍

    • @sakthivelmanisakthivelmani4668
      @sakthivelmanisakthivelmani4668 Před 3 lety +4

      100% unmai

    • @vigneshbalaganesamoorthy3032
      @vigneshbalaganesamoorthy3032 Před 3 lety +2

      Yenaku ithu suthama puriyala bro please konjam explain pannunga

    • @user-fy5lg9np6f
      @user-fy5lg9np6f Před 3 lety +2

      நாங்க ஜுரம் வந்து அவதிப்பட்ட காலத்துல எங்களுக்கு ஜுரத்த எப்படியெல்லாம் வரவழைக்கலாம் னு யோசிச்ச கூட்டத்துல ஒருத்தர் நீங்கன்னு நெனைக்கிறேன்.....

    • @user-fy5lg9np6f
      @user-fy5lg9np6f Před 3 lety +1

      இப்ப நாங்களே எங்களுக்கு மாத்திரை தயாரிச்சி உங்களுக்கும் பயன்படட்டும் னு குடுத்தா... இப்படி பேசுறியே உனக்கு எவ்வளவு எகத்தாளம் இருக்கும்?

    • @vigneshbalaganesamoorthy3032
      @vigneshbalaganesamoorthy3032 Před 3 lety +8

      @@user-fy5lg9np6f yovv puriyala nu than ketan athukaga nan juram Vara vakiravanu artham ila

  • @thidavaiapjoct1516
    @thidavaiapjoct1516 Před 3 lety +34

    புரிதல் சரியாக இருந்தால் போதும் தோழர் .... சரியான பதிவு.... தற்போது தேவையான பதிவும் கூட..... நன்றி தோழர்

  • @chitrananda1
    @chitrananda1 Před 3 lety +10

    Tq Empty hands for the link.. Tq Bro🙏🏻❤

  • @janajana-sq9db
    @janajana-sq9db Před 3 lety +10

    Reservation aala na niraya frnds kuda debate pannirukan... But loose mathire sonnathea solluvanga ... Ovvoru point um clap panni pathan... Super anna .. Tv la casting connect panni pathan ..example ellam fire ah irunthuchu.. Hats off bro

  • @ranjithabishek
    @ranjithabishek Před 3 lety +84

    I was waiting for this video
    After I saw the timing of video I literally shouted yeah and I was excited to watch an video of 40 mins by you
    I love the way you speak bro!
    Keep doing ❤️
    - ipadiku ungal theevira visiri🤩

    • @TrendsHeapTamil
      @TrendsHeapTamil Před 3 lety

      czcams.com/video/i-Tua3Ih4QI/video.html
      Intellectual property commission in chennai is closed by central government of India 🇮🇳 suddenly with emergency rule . Please speak out on this. It seems central government is going to suppress tamilnadu intellectuals and economy.

    • @uchihaabishek4831
      @uchihaabishek4831 Před 3 lety

      Thalaiva ungala kandu pudichitan🌚

  • @ajaikumar9813
    @ajaikumar9813 Před 3 lety +40

    Ambedkar with Soorarai pottru bgm 💯🔥🔥🔥...

    • @orusol8713
      @orusol8713 Před 3 lety +1

      czcams.com/video/PIcFW43pZHA/video.html
      படித்தாலே வேலையா
      Short film

  • @thalaajith7788
    @thalaajith7788 Před 3 lety +18

    நீங்க பேசும் போது உங்களை கவனிக்கல பின்னடி இருக்குற அந்த மனிதர் மட்டும் தான் பார்த்துகிட்டே இருந்தேன். ச்சை இந்த மனிதரும் இல்லனா நானெல்லாம் காலேஜே எட்டி தான் பார்த்து இருக்கனும் போல. இட ஒதுக்கீடு பற்றி ஓரளவு தெரிந்திருந்தாலும் நீங்க சொல்வதைத் கேட்கும் போது கண்ணெல்லாம் கலங்கிடுச்சி😔😔

  • @Rajkumar_editor_333
    @Rajkumar_editor_333 Před 3 lety +138

    இந்த மாதிரி content-ல நீங்க அக்குவேறா ஆணிவேறா பிரிச்சி மேய்றிங்க...👌👌

    • @orusol8713
      @orusol8713 Před 3 lety

      czcams.com/video/PIcFW43pZHA/video.html

  • @mohanrajdhillip4586
    @mohanrajdhillip4586 Před 3 lety +18

    நன்றி அண்ணா...இடஒதுக்கீடு பற்றி அருமையான பதிவு அண்ணா...நான் இப்போது நன்றாக அறிந்தேன் அண்ணா...நான் ஒரு நாள் புரட்சி செய்வேன்...நாட்டு மக்களை காப்பேன்...❤🤝

  • @Reddjango.k8318
    @Reddjango.k8318 Před 3 lety +35

    குரலற்றவர்களின் குரலாய் 🤝 விளக்கம் அனைத்தும் அருமை தோழர்💙🖤❤️

    • @orusol8713
      @orusol8713 Před 3 lety

      czcams.com/video/PIcFW43pZHA/video.html
      படித்தாலே வேலையா
      Short film

  • @pradeepatr
    @pradeepatr Před 3 lety +3

    Kayiru example.. It will reach everyone easily.. Evlo simple ah pesureenga.. Convey panra vishayam and murai.. Vera level.. Work panni, script panni.. Engaluku easy ah ivlo info kudukradhuku oru big gratitude

  • @rajavel7969
    @rajavel7969 Před 3 lety +28

    சமூக அக்கறை இருந்தாலும் ,உங்கள போல பேச்சாற்றல் வளர்த்துகனும் ஆசை ,நீங்க தான் என் இன்ஸ்ப்பிரேசன் அண்ணா

  • @Mcamba3210
    @Mcamba3210 Před 3 lety +52

    தரமான விளக்கம் நண்பா👌👌👌

  • @rammohan8704
    @rammohan8704 Před 3 lety +22

    Hard hiting and perfect choice of words...
    Reservation is just reserving his plate of food. Not taking food from other's plate...👌👌👌 So called reservation opposing guys should understand it...

  • @nandhaanandhu9656
    @nandhaanandhu9656 Před 3 lety +18

    Na oru tribe,na college mudichi 3 years aaguthu,college pona timela ennoda caste ennanu yaru ketalum sola maatan,ennoda room mates kuda theriyathu,athigama yaru kitayum pesa maatan pesana enna caste kepanga apdinu baya paduva,ethu maathiri neraya iruku,neraya naal aazhuthu iruku room la yen epdi irukunu,athalam thaandi ennoda village la na thaan first engineer,ethala sona purinjika maatanga but nega sona vitham oru sela peruku purium puriyanamnu assa padra ANNA Romba romba thanks annaaaa....

  • @AjithKumar-mv9rd
    @AjithKumar-mv9rd Před 3 lety +6

    🙏🙏🙏இந்த காணொளியை பலரிடத்தில் பகிர்ந்து கொள்வேன்...... தொடர்ந்து பேசுவோம்....💪💪💪

  • @tamilventhan766
    @tamilventhan766 Před 3 lety +2

    மிகவும் எளிமையாக அனைவரும் புரியும்படி சொல்லிருக்கீங்க.
    இட ஒதுக்கீடு தொடர்பான புத்தகம் ஒன்றை படித்த போது கிடைக்காத தகவல் புரிதல் உங்களின் காணொளி தருகிறது.
    நன்றி.

    • @orusol8713
      @orusol8713 Před 3 lety

      czcams.com/video/PIcFW43pZHA/video.html
      படித்தாலே வேலையா
      Short film

  • @ajaianandhrv9183
    @ajaianandhrv9183 Před 3 lety +6

    Goosebumps throughout the explanation... Seriously a much needed one..

  • @theanonymous2532
    @theanonymous2532 Před 3 lety +33

    My mom-first graduate
    Me-first male graduate in my family 💪

    • @orusol8713
      @orusol8713 Před 3 lety

      czcams.com/video/PIcFW43pZHA/video.html

    • @TrendsHeapTamil
      @TrendsHeapTamil Před 3 lety

      czcams.com/video/i-Tua3Ih4QI/video.html
      Intellectual property commission in chennai is closed by central government of India 🇮🇳 suddenly with emergency rule . Please speak out on this. It seems central government is going to suppress tamilnadu intellectuals and economy.

    • @suriyamuthumani4128
      @suriyamuthumani4128 Před 3 lety

      டேய்ய் ஆர்யன் 2000 years நம்மல ஆண்ட னு நம்புறீங்களா டா.. சோழ, சேர, பல்லவர், பாண்டியர், பிரிட்டிஷ் இவனுங்க தான்டா நம்மள ஆண்டது.. ஆனா, திருட்டு திராவிட கும்பல் ஏதோ அவனுங்க எல்லாருக்கும் படிப்பு கொடுத்தமாறி பேசுறான் அதை நம்புறீங்க டா.... உடனே என்னை சங்கீ மங்கி னு சொல்லாதீங்க... im not supporter of bjp.... இங்கே எவனும் நம்மை ஆண்டவனும் கிடையாது.. ஆண்ட பரம்பரையும் கிடையாது.. m

  • @parthiban8016
    @parthiban8016 Před 3 lety +15

    அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போட்டு காண்பிக்கப்பட வேண்டிய ஒரு சமுதாய சீர்நோக்கம் உள்ள காணொளி.

  • @glingstonable
    @glingstonable Před rokem +5

    Hi second show, this video is historically significant and serves as the reference video even after so many years in order to share with all our socially ignorant friends. One of your best efforts. Kudos.

  • @AjaySharma-pi8fg
    @AjaySharma-pi8fg Před 3 lety +7

    Well explained brother... Thanks for spending your time to share this kind of information with us... Keep it going... You are amazing... 😊😊

  • @ramprasath3752
    @ramprasath3752 Před 3 lety +8

    Reservation venumnu solra enakkume sila santhegam irunthathu..
    Thanks for clear those doubts..👍

    • @orusol8713
      @orusol8713 Před 3 lety

      czcams.com/video/PIcFW43pZHA/video.html
      படித்தாலே வேலையா
      Short film.

  • @anish6665
    @anish6665 Před 3 lety +47

    Vetrimaaran and Pa. Ranjith will be proud of you

    • @rathees5343
      @rathees5343 Před 3 lety +4

      Maari selvaraj tho be proud brother

  • @allminhuman2602
    @allminhuman2602 Před 3 lety +3

    Wonderful content. Hats off!. My humble suggestion: Please provide subtitles so that this clarity will reach throughout India

  • @sadhasivam8593
    @sadhasivam8593 Před 3 lety +26

    நானும் 10 வருடத்திற்கு முன்பு நானும் உங்களைப் போலவே சிந்தித்தேன்... பாதித்ததாக நினைத்தேன்..
    தற்போது இது தவறு என உணரவைத்ததற்கு நன்றி...
    இது போன்ற தெளிவான 👍விளக்கத்திற்கு...

  • @arunkaliraj
    @arunkaliraj Před 3 lety +2

    இந்த காணொளி சமூக சமத்துவத்திற்கான விழிப்புணர்வை நிச்சயமாக என் மக்களிடையே ஏற்படுத்தும்...சமத்துவ சமூகம் படைக்க தொடர்ந்து பயணிப்போம்...வாழ்த்துக்கள் அண்ணா💐.

  • @rameshreee
    @rameshreee Před 3 lety +10

    Sorry, I can give you only one like on CZcams ...considered my comment as 1lakh likes for this crystal clear wonderful video...

  • @p.praveenkumar8231
    @p.praveenkumar8231 Před 3 lety +2

    Super bro very useful video
    Ellarum theriya vendiya video
    Ippo dha resuration na ennanu enake theriudhu romba thanks bro innum edhu pondra neraiya details video la poduga .inimelavadhu neraiya ellarum learn pannatum.
    And once again thank you 👍

  • @aswinvishy
    @aswinvishy Před 3 lety +5

    The best video from you. Hats off and huge respects Mr. Kalilur Rahman

  • @ravivijayakumar5382
    @ravivijayakumar5382 Před 3 lety +1

    மிக மிக மிக முக்கியமான வீடியோ, நல்ல புரிதல் சகோதரர் 🙏 இந்தியாவை பற்றி என்றுமே அம்பேத்கரின் பார்வையே சரியானது...... உங்களுக்கு என் வாழ்த்துக்கள் சகோதரர் 🙏💐 👏

  • @udhayak1908
    @udhayak1908 Před 3 lety +8

    மிகவும் தெளிவான புரிதலுடன் ஒரு தகவல்.

  • @djpl.45
    @djpl.45 Před 3 lety +2

    சரியான நேரத்தில் சரியான நபரிடமிருந்து சரியான பதிவு. மிக்க நன்றி.

  • @syedmdharis
    @syedmdharis Před 3 lety +5

    Brother, Am sure am elder than you. Your videos like this made me think what have I learnt so much of years. Excellent content, fantastic examples and good clarity in speech. Learning from you and Respect you.
    ‘Enga aalungalla padikkathavana pakkave mudiyathu’ nu dhasavathaaram padathula vantha oru dialog ah vechu en friend keta kelvikku enkita bathil illa. Now this video answered well.

  • @abimanyup885
    @abimanyup885 Před 3 lety +2

    இட ஒதுக்கீடு பற்றி நீண்ட தெளிவான விளக்கம். இதை பார்த்தாவது பலர் தங்களுடைய கருத்துகளை மாற்றிக் கொண்டால் சிறப்பு...

  • @vikranths22
    @vikranths22 Před 3 lety +6

    Brilliant Video💙💙💙 Itha vida theliva yaarum reservation pathi solla mudiyathu.. You deserve a huge respect brother 👍🏼👍🏼

  • @santhoshsivan2614
    @santhoshsivan2614 Před rokem +2

    மிகவும் அர்தமுள்ள தெழிவான விளக்கவுரை இந்த அத்யாயம்❤

  • @natraj1203
    @natraj1203 Před 3 lety +8

    இடஒதுக்கீட்டை பற்றியும் அதன் தேவை பற்றியும் சிறப்பான தெளிவான காணொளி

  • @myexpressions8345
    @myexpressions8345 Před 3 lety +1

    நீங்கள் நல்ல சிந்தனையாளர். நீங்கள் உயர்நிலை சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் அடிமைப்பட்டவங்களின் வாழ்க்கை தரத்தினை தெளிவாக உணர்ந்துள்ளீர்களே, என்ன ஒரு சிந்தனை அறிவு, வாழ்க வளர்க,

  • @maximkarki1986
    @maximkarki1986 Před 3 lety +4

    Great 😊 I was waiting for this video for a long time

    • @orusol8713
      @orusol8713 Před 3 lety

      czcams.com/video/PIcFW43pZHA/video.html
      படித்தாலே வேலையா
      Short film.

  • @shark4467
    @shark4467 Před 3 lety +2

    romba mukiyama mana topic nanba , vazthukal

  • @dhivyaelancheran7725
    @dhivyaelancheran7725 Před 3 lety +3

    Appreciate your efforts brother. I got lot of information from this video which erased some of my misconceptions about reservation. I will share this video to my friends. Keep up the good work 👍

  • @maheshvishwanathaniyer1876
    @maheshvishwanathaniyer1876 Před 2 lety +10

    The problem with Reservation is that only the rich among OBC , SC and ST will get the advantage and will keep on using it for generations . Real poor OBC , SC and ST won't be able to avail the subsidy of Reservation .

    • @ajitkumarh4379
      @ajitkumarh4379 Před 11 měsíci

      Yes you are right

    • @venkateshrajendran6219
      @venkateshrajendran6219 Před 9 měsíci +1

      Still you don't understand what reservation is. Reservation is not a poverty abolishing scheme. It is a scheme to ensure participation of every group of people. Reservation tries to abolish the caste based discrimination not economy based discrimination

  • @TIGER-ss5yx
    @TIGER-ss5yx Před 3 lety +6

    na kasta padra family la dha irruka, community certificate eduka kuda kasu illama na oc nu kuduthuruka. appo enna mari allugala valave kudadhula.

  • @prithivirajanv4016
    @prithivirajanv4016 Před 3 lety +8

    U2brutus paathutu vanthavanga inga like pannunga 👍

  • @karthicsivanathan
    @karthicsivanathan Před 3 lety +4

    Before watching This videos I’m positing my comment, I trust and believe this video will be better video

  • @skumarsopinion4221
    @skumarsopinion4221 Před 2 lety +7

    Is "Untouchability practice" based on Caste basis or Economic Grounds?

  • @manigandanjegannathan8739
    @manigandanjegannathan8739 Před 3 lety +13

    Man, You are doing a great job. I feel like I found a channel that completely reflect my thoughts. On this reservation topic, I would like to add few points, all your examples are tied to only education & seats. According to me reservation is about distributing the power, ensure that it does not gets occupied only one community. I am not sure how many of us here aware about that we have even reservation in panjayat election. Every 5 year term it will get changed, for example, if a panjayat board has more people represented from scheduled caste, one term only candidates from scheduled caste can participate, in the next term it will be switched to general category where anyone can contest. It gives me goosebumps every time I think about how the entire reservation system has changed our lives. I am so happy about it.
    About reservation for upper caste, in an argument I always get this question, if a SC guy who has became an IAS leveraging his reservations, should his children also gets to leverage the reservation ? They think its unfair. My point is that, its not about rich or poor, its to distribute the power/ to eradicate community based discriminations. Another analogy, lets assume we give reservation (that 33%) to women in all category. Now lets say after some 50 years, some random men says that, "hey It seems all women got what they want, why don't you reserve some 5% from that 33% for men" It does not make sense at all right, because that is for women empowerment ? That is exactly how it sounds when we say we need to reserve some for upper caste.
    Reservation was never meant to eradicate poverty, please ask your govt to give you some easy loans in that case.

    • @d.shrihari5266
      @d.shrihari5266 Před 3 lety +1

      Pakka🖤🖤

    • @orusol8713
      @orusol8713 Před 3 lety

      czcams.com/video/PIcFW43pZHA/video.html
      படித்தாலே வேலையா
      Short film

    • @suriyamuthumani4128
      @suriyamuthumani4128 Před 3 lety

      டேய்ய் ஆர்யன் 2000 years நம்மல ஆண்ட னு நம்புறீங்களா டா.. சோழ, சேர, பல்லவர், பாண்டியர், பிரிட்டிஷ் இவனுங்க தான்டா நம்மள ஆண்டது.. ஆனா, திருட்டு திராவிட கும்பல் ஏதோ அவனுங்க எல்லாருக்கும் படிப்பு கொடுத்தமாறி பேசுறான் அதை நம்புறீங்க டா.... உடனே என்னை சங்கீ மங்கி னு சொல்லாதீங்க... im not supporter of bjp.... இங்கே எவனும் நம்மை ஆண்டவனும் கிடையாது.. ஆண்ட பரம்பரையும் கிடையாது.. m

  • @gobalakrishnangobalakrishn3670

    இட ஒதுக்கீடு பற்றி முழுமையாக புரிய வைத்ததற்கு நன்றி
    எடுத்துக்காட்டுடன் விளக்கியதற்கு மிகவும் நன்றி .
    Life long follow your channel..🥰

  • @beepbob884
    @beepbob884 Před 3 lety +15

    13:07 Slipper shot to all those thevar boys who don't want reservation and call themselves aanda parambarai

    • @orusol8713
      @orusol8713 Před 3 lety

      czcams.com/video/PIcFW43pZHA/video.html

  • @sujinas2434
    @sujinas2434 Před 3 lety +8

    Intro music when ur logo comes.. thats oosam👌

  • @roguedravidan2746
    @roguedravidan2746 Před 3 lety +23

    A request to everybody. This is a very important informative factful video with logical arguments and rationale that's needed to counter fake news and bullshit propaganda from sanghis and their useful idiots. So please share this video online as much as possible (I've already shared this on twitter). And offline, I mean speak and inform as much people as possible about this.

  • @Saravanakumar-wv6me
    @Saravanakumar-wv6me Před 3 lety +2

    அருமையான தெளிவான உரை தோழர்.
    தொடரட்டும் தங்கள் பணி

  • @selvasekaran1426
    @selvasekaran1426 Před 3 lety +12

    Crystal clear explanation. The best explanation about reservation.

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 Před 2 měsíci

    உண்மை தோழரே இட ஒதுக்கீடு பற்றி தெளிவு பெறவில்லை இன்னும் சில இளைஞ்சர்கள் உங்கள் பதிவு மிகவும் அருமை

  • @cruzdivakar776
    @cruzdivakar776 Před 3 lety +39

    M.Com padicha yenaku, oru auditor kitta assistant join panna kettaduku. Ninga yenna jaadinu kettaru??
    #Ippayarusirjaadipakkuran

  • @selvasundar5802
    @selvasundar5802 Před 3 lety +1

    நானும் முன்னேறிய வகுப்பு தான் எனக்கு புரிய வைத்ததர்க்கு நன்றி 👍👍👍

  • @Motherofdragon16
    @Motherofdragon16 Před 3 lety +14

    Nan Madurai broo, 2020 la house paka pona Caste ena nu brokers ye kekuranga

  • @devsya
    @devsya Před 3 lety +12

    First schumy now Second show. These 2 videos are enough for one to learn and get awareness about myths and to indentify a translucent mentality of his peers, colleagues and society about reservation.

  • @darksouleditz
    @darksouleditz Před 3 lety +3

    1kth comment.😹 From empty hand channel bro.... Nalla video idhu😵 neraya per ku puridhal illa idhula

  • @parthibansrbabu886
    @parthibansrbabu886 Před 3 měsíci

    எவ்வளவு சொன்னாலும் புரியல நா அவங்கலுக்கு .இவங்களாம் மேல வந்துவிடவேகூடாது அதல கவனமா இருங்க நா❤❤

  • @suriyakumar3944
    @suriyakumar3944 Před 3 lety +5

    Even ministers do not understand (know) the meaning of reservation.you described very clearly.as a youtuber, you have done tremendous work.I really appreciate you.

  • @NOT_REACH_YOU_
    @NOT_REACH_YOU_ Před 3 lety +2

    1time full video watch....... 01... 39.56👌

  • @parrytalks.3420
    @parrytalks.3420 Před 3 lety +50

    Bro, actually I am a BJP supporter, but still I would like people to say valid criticisms against government, the national media is too one sided and your videos are informative !

    • @rebinskumar1239
      @rebinskumar1239 Před 3 lety +11

      Ungala madhiri ella party supporters irundha better irukum 💙❤🖤

    • @hrpproductions53
      @hrpproductions53 Před 3 lety +2

      Unmai enna naa science and rationalism mind la irundha neenga kandippa andha shit party ah support panna maatinga

    • @parrytalks.3420
      @parrytalks.3420 Před 3 lety +8

      @@hrpproductions53 No bro, forces like DMK have insulted hindus very badly, they never do the same for other religions, so due to some of these reasons I support BJP, but still I watch this channel coz BJP has taken over all national media.

    • @hrpproductions53
      @hrpproductions53 Před 3 lety +2

      Just read the history u ll get wat had happened before and I believe one day u ll come out of that shit party

    • @rebinskumar1239
      @rebinskumar1239 Před 3 lety +5

      @@parrytalks.3420 Oruthar ah keel saadhi ah innu oruthana mel. Saadhiya vachurukuradhum idhae hindu religion
      Hindu religion engala kevala paduthunadha vida DMK hindu religion ah kevala paduthala adhu dhan unmai💯💯💯

  • @sathishkumar-wk7vv
    @sathishkumar-wk7vv Před 3 lety +1

    மிக தெளிவான சாமானிய மக்களுக்கு புரிகிற மாதிரி உங்கள் காணொளி பதிவு மிக மிக அருமை தோழர் வாழ்த்துக்கள் 👍

  • @soundarapandiansampath6492

    அருமையான ஆழ்ந்த விளக்கங்கள். வாழ்த்துக்கள் நண்பரே🌸🌹

  • @thankayalkitchen1498
    @thankayalkitchen1498 Před 3 lety +2

    Nice execution and meaningful explanation. Your T shirt is the center of attraction bro

  • @arunkumar-mf5fv
    @arunkumar-mf5fv Před 3 lety +27

    Anne time la set pannathinga
    Porumaiya irukka mudiyala

    • @orusol8713
      @orusol8713 Před 3 lety

      czcams.com/video/PIcFW43pZHA/video.html

  • @TNEADataGuidance
    @TNEADataGuidance Před 3 lety +1

    Great effort, Great flow without any break I thought you used any Device like news prompter...Soon it will reach out to the needed..

  • @prabhumurugan4159
    @prabhumurugan4159 Před 3 lety +10

    Well explained brother

  • @Anandad607
    @Anandad607 Před 2 lety +1

    அருமையான விளக்கம் இதைவிட தெளிவாக எவனாலும் சொல்ல முடியாது

  • @manisanthosh9601
    @manisanthosh9601 Před 3 lety +4

    Inaiku periyerum perumal ah principal scene patha "Enna panniya viratura maari viratunanga avinga munnadi vazhanumnu veri kondu padicha ipo inga enkita ayya saminu kenjuranga"athuku padipu romba avasiyam athuku reservation must .there s difference between equality and equal .ithayae inum neraya per purinjikala bro neraya per, good delivery content

  • @aswinmechno
    @aswinmechno Před 3 lety

    This video is a treasure அண்ணா.. நான் bathil solla திணறும் பல Reservation ku எதிராக வைக்கப்படும் general accusations ku அருமையான விளக்கம் koduthirukeenga.. சூப்பர் na.. இது போல இன்னும் பல videos பண்ணுங்க.. Kudos.. வாழ்த்துக்கள்

  • @Red-tj5su
    @Red-tj5su Před 3 lety +3

    Itha paathutu...saadhi peruma pesikitu thirinja oruthanku purinju atha inoruthanuku solitaanaa kooda neenga jeichtinga bro!

  • @thedarkkeys6540
    @thedarkkeys6540 Před měsícem

    An old subscriber. Watching this again. Thedi vanthu pathutu iruken. A good video by you ❤️

  • @kkcloud364
    @kkcloud364 Před 3 lety +3

    @Second Show :
    Great Explanation Bro.
    My Ignorance is main reason for oscillation on it.
    All my queries clarified by you (Though it not raised directly with you).
    Thanks Bro. :)

  • @ananth7790
    @ananth7790 Před 3 lety

    அண்ணா.,மிக அருமை..., இட ஒதுக்கீட்டின் அவசியத்தை பற்றி எவ்வளவோ சொல்லியும் என் நண்பர்கள் சிலருக்கு புரிவதில்லை.., இந்த வீடியோ சேர் பன்னனும்..., தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வளவு மனசளவுல கஷ்டபட்டு முன்னேற துடிக்குறாங்க.., அதையும் தடுத்து மறுபடியும் கீழ தள்ளிவிட நினைக்கிறாய்ங்க.... அப்புறம் அப்பவே சம்பவம் பன்ன அம்பேத்கர் ஒரு சகாப்தம்.., அவரபத்தின zee Tamil series பார்த்தோன அவர் மேல ஒரு ஈர்ப்பு வந்துட்டு.., ஊருக்கு போனோன ஒரு அம்பேத்கர் போட்டோ வாங்கி வீட்ல மாட்டனும்..., எவன்கேட்டாலு ஏன் அம்பேத்கர் போட்ட மாட்டிருக்கனு கெத்தா பதில் சொல்லனும், நீயும் நானும் இப்போ முன்னேறிருக்கம்னா அதுக்கு அவரும் காரணம்னு...,

  • @prasanthariv6200
    @prasanthariv6200 Před 3 lety +8

    Nice work brother .! Do you think the government should introduce Creamy layer concept to SC/ST reservation or they should introduce new system of sub-section to ensure reservation for all sub-section(economically backward among the depressed class )without neglecting the fact that the developed sections of the depressed class should be accommodated into that

    • @orusol8713
      @orusol8713 Před 3 lety

      czcams.com/video/PIcFW43pZHA/video.html
      படித்தாலே வேலையா
      Short film

  • @tamiltoons2746
    @tamiltoons2746 Před 3 lety +2

    நான் ஒரு நீட் aspirant. என் மனதில் பல மாதங்களாக இருந்த சந்தேகங்கள் விழகின. நான் ஒரு பிசி மாணவன். உண்மையில் ரிசர்வேஷன் தேவைப்படும் மாணவர்கள் பலர் இன்னும் உள்ளனர். உண்மையில் அவர்கள் அதனால் பயன் அடைந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். இருப்பினும் அது உண்மையில் தேவையான மக்களுக்கு சென்றால் நல்லது. என் நண்பர்கள் வட்டார்தில் சிலர் நல்ல settled அதாவது அவர்களின் பெற்றோர் நல்ல தொழில் டாக்டர், பிசினஸ் போன்றவை அடங்கும். அது மட்டும் இன்றி அவர்கள் benz,audi, போன்ற உயர் வகை கார்களும் வைத்திருக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் sc/st ரிசர்வேஷன் பயன்படுத்தி மருத்துவ சேட் பெற்றனர். அந்த சீட் உண்மையில் தேவைப்படும் ஒரு மாணவருக்கு கிடைத்தால் நான் மகிழ்ச்சி அடைந்து இருப்பேன். இது reservation சட்டத்தில் உள்ள ஒரு loop hole என்று நான் எண்ணுகிறேன், நீங்கள் இதை பற்றி என்ன நினைக்கிீர்கள் சகோ.

    • @ABKamakodishwaranE
      @ABKamakodishwaranE Před 3 lety

      It depends on the attitude of the majority because they have been historically denied justice on basis of caste only so the representation will be given on caste only. Consider this if economic criteria comes into play then it is very much easy to dilute this system. Also u could do whatever u want economically to uplift people (waive loans, increase employment rate, give freebies etc) u could do whatever u want to economically uplift people . No one opposes that. But this representation comes under social justice .

  • @sanjithnivas5995
    @sanjithnivas5995 Před 3 lety +5

    Lucid Explanation bro! 🔥👏

  • @jonesbabu2867
    @jonesbabu2867 Před 3 lety

    ஆதாரமான உண்மைகள், அறிவுப்பூர்வமான உதாரணங்கள் அனைத்தும் இந்த பதிவில் உள்ளன... வாழ்த்துக்கள் நண்பரே...👍👍

  • @jaco_christian
    @jaco_christian Před 3 lety +7

    Periyar sonna Train matter vera level....👌👌

  • @puththankarthi
    @puththankarthi Před 4 měsíci +1

    ரொம்ப தெளிவான காணொளி நண்பா 🙏

  • @kogi143
    @kogi143 Před 3 lety +5

    35:50 100% unmai bro.. Semaiyah sonninge👍