பிரியாணிய விட இலகுவான சுவையான இறால் பிரட்டல் சோறு 🦐 | Easy Biriyani alternative | prawns Recipe 🦐

Sdílet
Vložit
  • čas přidán 23. 05. 2023
  • பல அன்பு உள்ளங்கள் பிரியாணி செய்யும் போது எப்பயும் பிழைக்கிறது எப்பிடி அதை இலகுவாக செய்யிற எண்டு கேட்டார்கள், அவர்களுக்காக ஒரு இலகுவான அதே நேரம் சுவையான ஒரு பிரட்டல் சோறு எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் இதே மாதிரி செய்து பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
    #biriyani #prawns #piraddal #prawnsbiriyani #biriyani #yarlsamayal #jaffna #jaffnafood #jaffnacooking #jaffnarecipies
    Follow Yarl Samayal on Social media
    Facebook - / yarlsamayal
    Instagram - / yarl_samayal
    subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
    / yarlsamayal
    Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.
  • Jak na to + styl

Komentáře • 41

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před rokem +1

    இறால் பிரட்டல் சோறும் உங்கள் அழகிய இலங்கைத் தமிழும் மிக அருமை சகோதரி.

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 11 měsíci

      மிக்க நன்றிகள் சகோதரி ❤️❤️

  • @topoftheroc3604
    @topoftheroc3604 Před 2 měsíci

    நல்லா சமைகிரிர்கள் அம்மா. உங்கள் சமையல் நல்ல விருப்பம். எல்லா ரெசிபியும் பார்க்கனான். நன்றி அம்மா.❤

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 Před rokem +8

    பார்க்கவே ஆசையாக இருக்கிறது சகோதரி. நிச்சயமாக நான் சமைப்பேன். நன்றி ❤

    • @meeenakshid1050
      @meeenakshid1050 Před rokem

      Yammy super rice

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 11 měsíci

      மிக்க நன்றிகள் ❤️❤️ செய்து பார்த்து எப்பிடி வந்தது எண்டு சொல்லுங்க.. ❤️

  • @sarathajeyakumar7235
    @sarathajeyakumar7235 Před rokem +4

    பார்க்க. நல்லாய் உள்ளது.

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 11 měsíci

      மிக்க நன்றிகள் ❤️

  • @Rani-lg1wr
    @Rani-lg1wr Před rokem +4

    சூப்பர் மா..
    லவ்யூமா ..❤

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 11 měsíci

      மிக்க மகிழ்ச்சிகள் ❤️❤️

  • @sakunthalagiri5595
    @sakunthalagiri5595 Před rokem +4

    Nice recipe kozhi pukka recipe podunga

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 11 měsíci

      ஏற்கனவே போட்டு இருக்கம் பாருங்கோ.. ❤️❤️

  • @jeyalavan8135
    @jeyalavan8135 Před rokem +2

    பார்க்க அழகாக செய்வது இலகுவாக சொன்னது அருமை ❤ அவசியம் செய்து பார்க்கிறேன் 👍

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 11 měsíci +1

      ❤️❤️ கட்டாயம் செய்து பாருங்கோ பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ. ❤️

    • @jeyalavan8135
      @jeyalavan8135 Před 11 měsíci

      @@YarlSamayal இன்று செய்தேன் நல்லாருக்கு😍

  • @jananisukunan7135
    @jananisukunan7135 Před rokem +2

    Super 👍

  • @tdmyt1644
    @tdmyt1644 Před rokem

    Look delicious, must try , thanks a lot for sharing. 😍

    • @YarlSamayal
      @YarlSamayal  Před rokem

      Hope you enjoy❤️ try at home and let us know how it comes

  • @khathijanasser3651
    @khathijanasser3651 Před rokem

    Antha sel karandy nalla irukku samayalum super

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 11 měsíci

      ❤️❤️ mikka nantrikal ❤️

  • @loganravi906
    @loganravi906 Před rokem +1

    I have never seen like this fantastic receipie, superb 👍

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 11 měsíci

      Thanks a lot❤️❤️Try and let us know how it comes ❤️❤️❤️

  • @jovithamartin185
    @jovithamartin185 Před rokem

    Looks delicious

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 Před rokem +1

    God bless your very tasty food 🥘 💐🥘

  • @kathiravelutharmarajah563

    22:21 mikavum vilakkamakaßolli samaithu kattijathu arumai

  • @prathabaran901
    @prathabaran901 Před rokem

    Super ❤

  • @thiviSiva
    @thiviSiva Před rokem +3

    Yummy yummy

  • @latharaths3377
    @latharaths3377 Před rokem +1

    💖💖💖😃💖😙💖

  • @cavenavasagam6461
    @cavenavasagam6461 Před rokem +1

    இறால் பிரட்டல் சோறு

  • @user-dq7ry5qp5f
    @user-dq7ry5qp5f Před rokem

    வாயூறுகிறது❤

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 11 měsíci

      செய்து பாருங்கோ ❤️❤️

  • @malaparthi473
    @malaparthi473 Před rokem +1

    Super 👍