ரிஷபலக்ன யோகாதிபதிகள் | லக்ஷ்மணர் லக்னம் | Rishaba Lagna Yogathipathigal | Taurus Ascendant

Sdílet
Vložit
  • čas přidán 24. 09. 2018
  • சித்தாந்த ரத்னா…ஜோதிடமாமணி…
    M.பாலசுப்ரமணியன், M.A.,
    நிறுவனர்,
    வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
    Wtp No. 9443540743
    facebook / balajothidar
    website www.balajothidar.blogspot.in

Komentáře • 205

  • @v.ekambaram123
    @v.ekambaram123 Před 4 lety +1

    மிக மிக அருமையானது பதிவு சார் நன்றி

  • @aganesan6332
    @aganesan6332 Před 4 lety +2

    Sir, very nice analysis

  • @selvarasupalanisamy4701
    @selvarasupalanisamy4701 Před 3 lety +1

    நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @mharan515
    @mharan515 Před 4 lety +1

    Good going...super..!

  • @ManiMani-fk4nq
    @ManiMani-fk4nq Před 4 lety +1

    அருமை

  • @subhamuthu549
    @subhamuthu549 Před 4 lety +1

    பதிலளித்தமைக்கு மிக்க நன்றி அய்யா

  • @sathya1508
    @sathya1508 Před 5 lety +1

    நல்ல அருமையான பதிவு!!!!

  • @kks9604
    @kks9604 Před 5 lety +2

    அருமையான பதிவு ...ஐயா

  • @A.B.C.58
    @A.B.C.58 Před 3 lety +2

    Vanakkam. Amazing. Stunned. 99.999% accuracy and applicable to me.

  • @mohammedayub8363
    @mohammedayub8363 Před 4 lety +1

    Super nice

  • @vasanthip4980
    @vasanthip4980 Před 4 lety

    Super iyya en valgaiyai thirupi parthen super

  • @vidhyadevi4672
    @vidhyadevi4672 Před rokem +1

    மிகவும் தெளிவாகவும் அருமையாக சொன்னீர்கள் ஐயா நன்றி மிக்க நன்றி ஐயா

  • @sankar.msankar.m4317
    @sankar.msankar.m4317 Před 5 lety +1

    Crt na olunga velaku pogamate but epovume enkita cash irundute iruku jollyaa iruke tq Bhagavan 😘😘😘😘😘

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 5 lety +1

      எப்பவும் உங்களிடம் காசு தான்.

  • @thirumalaisami3417
    @thirumalaisami3417 Před 2 lety +2

    ரிஷப லக்கினத்தில் செவ்வாய்,மிதுனத்தில் சனி,கடகத்தில் குரு ராகு,சிம்மத்தில் சூரியன் சுக்கிரன், கன்னியில் புதன்,மகரத்தில் சந்திரன் கேது. பிறந்த தேதி 11.9.!943.நேரம் நடுநிசி 00.11 am.கோயம்புத்தூர்.தற்சமயம் புதன் திசை நடக்கிறது.சனி திசையும்,ராகு திசையும் நல்ல விதமாக சென்றது.78 வயது நடக்கிறது.புதன் திசை நடக்கிறது.ஜாதகம் பார்த்து,மேட்ரிமோனியல் செய்து கொண்டிருக்கிறேன் .சுமாரான வருமானம் .ஆயுள் வரை நிம்மதியாக வாழ முடியுமா.தயவுசெய்து சற்று நேரம் செலவழித்து பலன் கூறினால் மிகுந்த நன்றியுடையவனாக இருப்பேன்

  • @sivarishikeshparthiban6
    @sivarishikeshparthiban6 Před 4 lety +1

    Super sir

  • @alanalan867
    @alanalan867 Před rokem +1

    Thank you sir 🙏🙏🙏😇

  • @ksbala1365
    @ksbala1365 Před 5 lety +1

    Super sir.... IAM also rishaba lagnam, kanni rasi, hastham star, now dhasa in ragu dhasa chandhra bukthi.... Sir

  • @arulammanpalayam2874
    @arulammanpalayam2874 Před 4 lety +3

    நீங்கள் சொன்னது 200% உண்மை...

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 4 lety

      ஓஹோ... அப்படியா... டபுள் தேங்க்ஸ் உங்களுக்கு.

    • @arulammanpalayam2874
      @arulammanpalayam2874 Před 4 lety +1

      @@astrobalavellore3035 நன்றி ஐயா...

  • @saravananc9337
    @saravananc9337 Před 3 lety +1

    Excellent sir...

  • @maruthiengineeringfdyservi1737

    super definition sir

  • @3rdeyeEagle
    @3rdeyeEagle Před 6 měsíci +1

    Nice to watch your old videos Sir... From Kaspa

  • @thirumalaiappapannaiar6254

    Excellent

  • @vijayasankar5614
    @vijayasankar5614 Před 3 lety +1

    Sir rishabalagham rahu in vrischilka rahu dasa nallarikkuma

  • @saranyat6915
    @saranyat6915 Před 2 lety +1

    Rishaba laknam , laknathil - sukiran ,chevvai ,sani ,puthan ,rahu . 7m veetil kethu , 10m veetil chanthiran , 12m veetil suriyan . Kumbha rasi sathayam natchathiram . 06.05.2002. Neram 6.57 am . Female . Enna palan sir .

  • @annadurai1916
    @annadurai1916 Před 2 lety +2

    நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை 🙏

  • @rajaniyer6144
    @rajaniyer6144 Před 4 lety +3

    Superb Dear

  • @saraninfo-6752
    @saraninfo-6752 Před 2 lety +1

    Sir unga speech clear ah purinjithu thank u Sir my birthday 04/03/1979 time 11.20 am en vazhkai epdi irukkum?

  • @boopalankumar502
    @boopalankumar502 Před 3 lety +2

    Sir nan rishaba laknam 5 th place LA puthan,sooriyan,sukran,6 th place sevvai &ragu ..7 th place guru ..8th place santhran..10 th place sani.....12 th kethu.....own business pannalama & marriage eppa pannalam sollunga sir

  • @chandvee
    @chandvee Před 5 lety +1

    at 12.46 ... sukran or sani u r saying

  • @senthamilselvivajiravelu4345

    Super

  • @sarannyajayasree8770
    @sarannyajayasree8770 Před 5 lety +1

    supersir

  • @mohanbsm
    @mohanbsm Před rokem +1

    Nandr aiyya 🙏🏼

  • @maheshwaran8709
    @maheshwaran8709 Před 4 lety +1

    ஐயா வணக்கம் இதுல மனைவியை பற்றி சொன்ன அனைத்தும் உன்மை

  • @shivu3
    @shivu3 Před 5 lety +3

    அய்யாவுக்குவணக்கம் சிவசிவ

  • @rajaniyer6144
    @rajaniyer6144 Před 5 lety +2

    100% True Correct

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před 4 lety +3

    100 % Correct

  • @Relationshipcommunity
    @Relationshipcommunity Před 5 lety +2

    Correct

  • @devikamani7920
    @devikamani7920 Před 5 lety +1

    Crt ayya

  • @saimathi9352
    @saimathi9352 Před 4 lety +2

    எனக்கு மேஷராசி ரிஷப லக்னம் சூரிய தசை லக்னத்தில் செவ்வாய் ரொம்ப கஷ்டப்படர என்ன பன்ரது ஐயா

  • @sarithasaravanan8022
    @sarithasaravanan8022 Před 3 lety

    Resapalakkanam
    1etam guru
    2etam sukkiran
    3etam ellai
    4etam suriyan kethu
    5etam puthan
    6etam manthi
    7etam ellai
    8etam sani
    9etam email
    10etam ragu
    11etam sevvai santhiran
    Palansollunga sir please
    Age 32

  • @praneetvel1687
    @praneetvel1687 Před 2 měsíci +1

    நான் ரிஷப லக்னம் ஆனால் சனி எனக்கு22வது வைநாசிகமாக (உத்திரட்டாதி)வருகிறார்

  • @27bykarthi
    @27bykarthi Před rokem +1

    200% Fact Sir

  • @Chennaikaran
    @Chennaikaran Před 5 lety +1

    Sir lakna 7am ida athipathi viruchika chevaai 12 am idam mesham la iruntha jathaga palan ena kalathira pavam palan yepudi solalam

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 5 lety

      செவ்வாய் தோஷம் இல்லை எனலாம்.

  • @kavithakarthik5544
    @kavithakarthik5544 Před 5 lety +1

    Enaku rishaba rasi rishaba laknam. Laknathil moon & kethu. 2nd house saturn palan solungal iyya

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 5 lety

      களத்திர தோஷம் அதிகம் இருந்தாலும், வரப்போறவர் வசதிகளை படைத்தவராக இருப்பார்.

  • @nagunagu-wd2rd
    @nagunagu-wd2rd Před 4 lety +2

    நீங்கள் அளித்த விபரம் தெளிவாக விளங்கியது, இப்பலன் லக்கினத்துக்கு மட்டும் பொருந்துமா அல்லது அதே இராசிக்கும் பொதுபலனாக கொண்டு அறியலாமா?. விவரிக்கும் அனைத்திற்க்கும் இது ஒரு வரி விளக்கம் சேர்த்தல் நன்றாக அமையும்.

  • @storysankar
    @storysankar Před 4 lety +1

    மிக அருமையாக விளக்கம் சொல்கிறீர்கள்... சென்னையில் நான் இருக்கிறேன்... வேலூரில் இருந்தால் தங்களிடம் படிக்க வந்திருப்பேன்... வாழ்க... எனது பிறந்த தேதி 28 10 1959 இரவு 08 20 ஸ்ரீவைகுண்டம் தென் தமிழ்நாட்டில் பிறந்தவன் ரிஷப லக்னம் சிம்ம ராசி - நான் சோதிடம் கற்றுக் கொள்ள வரலாமா? எனக்கு விளங்குமா?

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 4 lety

      தங்கள் வாழ்த்திற்கு நன்றி. சென்னையில் பெரிய ஜாம்பவான்கள் இருக்கிறார்கள் சார். தங்களுக்கு ஜோதிடம் வரும்.

  • @eshwararao.p4041
    @eshwararao.p4041 Před 4 lety +1

    Sir, guru is having two adhipathyam for rishaba lagnam. 8th house and 11th house. In guru dasa will guru give both houses results. Please reply sir

  • @vigneshr4197
    @vigneshr4197 Před 3 lety +1

    Rishaba lagnam 7th house la guru suriyan puthan in virchugam vidu .guru dasa nadakuthu guru nallathu seyuvara

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 3 lety

      ரிஷபத்திற்கு குரு தசை அதிக நல்லது செய்ய வாய்ப்பு குறைவு.

  • @kannansanthosh8986
    @kannansanthosh8986 Před 4 lety

    ஐயா மீனராசி ரிஷப லக்னம் லக்னத்தில் குரு கேது 6ம் இடமான துலாமில் சனி என்ன பலன்ஐயா

  • @saraswathysachu2007
    @saraswathysachu2007 Před 5 lety +1

    Ennaku rishbha lagnam 11th place chandran and guru. Catering business pannalam sir

  • @ksbala1365
    @ksbala1365 Před 5 lety +2

    Ayya vanakkam.... Guru, sani, ragu, kedhu pondra peyarchigal podhuvaga lagnathirkku parkka venduma alladhu rasikku parkka venduma ayya.....?

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 5 lety

      கிரக பெயர்ச்சி பலன்கள் கோட்சார பலன்கள் என்பதால் அவைகளை உங்கள் ராசிக்கு பார்க்கவும்.

    • @umab5072
      @umab5072 Před 5 lety +1

      ஐயா எனது மகள் ரிஷப லக்னம் மகரத்தில் செவ்வாய் .கன்னியில் குரு ஐந்தாம் பார்வையால் செவ்வாயை பார்ப்பதால் பலன் கூறுங்கள் நன்றி வணக்கம்

  • @sudhakarb5098
    @sudhakarb5098 Před 5 lety +2

    வணக்கம் என் பெயர் பிரசாந் பிறந்தததேதி 7.3.2002 10.40Am Erode ரிசபலக்கினம் நடப்பது சுக்கிரதிசையில் சனிபுத்தி படிப்பு சுமார் பலன் சொல்லுங்கள் ஐயா..

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 5 lety

      நடப்பது உங்கள் லக்கினாதிபதி தசை என்பதால் யோகமே. இருப்பினும், உங்களது தனிப்பட்ட கேள்விகளை கேட்க எனது whatsapp நம்பர் 9443540743 தொடர்பு கொள்ளவும். நன்றி

  • @devikamani7920
    @devikamani7920 Před 5 lety +2

    Enaku thulam rasi vishakam natchathiram and rishaba laknam enudaiya padipu yepadi erukukum

  • @charulatha3295
    @charulatha3295 Před 5 lety +1

    ஐயா கன்னி ராசி ,அஸ்தம் நட்சத்திரம் ,ரிஷப லக்கினம் ,4ல் செவ்வாய்,5ல் சந்திரன் ராகு,9ல் குரு ,11ல் சுக்கிரன் புதன் கேது சனி சூரியன் ,காதல் திருமணம் நடக்குமா வீட்டில் சமதிப்பார்காளா

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 5 lety

      பெற்றோர்கள் & பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடக்கும்

  • @tnhahunteryt7518
    @tnhahunteryt7518 Před 5 lety +1

    Sir vanakkam. I am gurusamy in pollachi dob 29 /4/83 8.20 am place pollachi.rasi Virichgam star anusam lakanam risabam now applied in veteranry hospital assistant job kidaikuma please reply sir.

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 5 lety

      My best wishes for success in your goal.
      For getting prediction on individual horoscope, sent whatsapp message to 944540743

  • @rchandrasekaran5864
    @rchandrasekaran5864 Před 4 lety +1

    Please clarify your lagna is birth chart lagna or chandra raasi

  • @AKILA-qd4jw
    @AKILA-qd4jw Před 5 lety +1

    Nan rishaba lagnam enaku 6th place la sukran pudhan viyalan irukku.life epdinu solunga sir

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 5 lety +1

      லக்கினாதிபதி மறைந்து இருப்பது சரியில்லை என்றாலும், அது ஆட்சி பெற்று இருப்பதால் உங்கள் தனிப்பட்ட செல்வாக்கிற்கு குறைவில்லை

  • @SureshSuresh-up6gc
    @SureshSuresh-up6gc Před 5 lety +1

    மீனம்,ரேவதி ரிஷிப லக்கனம் கணவன் மனைவி உறவுமுறை பற்றிய கூறுங்கள்

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 5 lety

      தனிப்பட்ட ஜாதக பலன் அறிய 9443540743 வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும்

  • @no.21shorts17
    @no.21shorts17 Před 5 lety +1

    Kettai Naal Viruchiga Rasi Rishaba Lagnam Sollunga

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 5 lety +2

      உங்கள் லக்கினத்தை பற்றி தான் கூறியுள்ளேன்.. உங்களுக்கு ஏழில் சந்திரன் என்பதால் அழகான வாழ்க்கை துணை அமையும்...

    • @no.21shorts17
      @no.21shorts17 Před 5 lety

      Ithu vara oru love kooda set aakala enaku love set aakuma

  • @poornimahariram2701
    @poornimahariram2701 Před 5 lety +4

    100% correct

  • @balaviknesh8074
    @balaviknesh8074 Před 6 měsíci +1

    Naan rishaba lagnam naan blue stone podalama

  • @sarath6827
    @sarath6827 Před 5 lety +1

    Rishabam rasi Rohini naksatram vaalkkai eppadi irukum

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 5 lety

      மனஸு பணத்தின் மேல் பாதியும், கெளரவம் தன்முனைப்பு இத்தியாதி விஷயங்களில் பாதியும் சேர்ந்து செயல்படும்.

  • @kthanalekshmikanagasundara9522

    Sound is too low

  • @karthikkaarz9574
    @karthikkaarz9574 Před 5 lety

    Am rishaba lagnam, makara raasi, avittam natchathiram. What type of business I can do. Am I suitable for business.

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 5 lety

      for Personal horoscope analysis, kindly sent enquiry message to my whatsapp No.9443540743

    • @subramanikanagaraj8436
      @subramanikanagaraj8436 Před 3 lety

      @@astrobalavellore3035 sorry sir people will ask only free question

  • @subhamuthu549
    @subhamuthu549 Před 4 lety +2

    நான் அஸ்வனி ,ரிஷப லக்கினம்,1ல் சுக்கிரன் கேது,2ல் சூரியன் புதன் சனி,3ல் செவ்வாய் ,7ல் ராகு,10ல் குரு,12ல் சந்திரன்.அம்சத்தில் கன்னி லக்கினம்,1ல் சுக்கிரன்,5ல் புதன் ,6ல் சனி ராகு,7ல் செவ்வாய், 8ல் சந்திரன்,9ல் குரு, 10ல் சூரியன், 12 ல் கேது உள்ளது அய்யா.அம்சத்தில் செவ்வாய் பலம் பெற்று உள்ளதுங்ளா

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 4 lety

      உங்கள் கணக்கு படி பார்த்தால் ராசியில் கடகராசியில் ஆயில்யம் 4-ம் பாதத்தில் செவ்வாய் உள்ளது. அம்சத்திலும் பலம் பெறவில்லை.

    • @subhamuthu549
      @subhamuthu549 Před 4 lety

      மிக்க நன்றி ஐயா

  • @mharan515
    @mharan515 Před 4 lety +1

    Siva siva...Laknam...soul...Rasi..Body...am correct or not...?

  • @sathya1508
    @sathya1508 Před 5 lety +1

    அருமையான பதிவு ஜீ!!! நன்றி....நான் ரிஷப லக்னம் 10ல் குரு இருந்தால் பாதிப்பு ஏற்படுமா?? 7ல் சந்திரன் சனி.. 3ல் புதன் சூரியன் சேர்க்கை சனியின் 7ம் 10ம் பார்வை லக்னதின் மேல் மற்றும் 4ம் வீட்டில் தீமையான பலன் தருமா?? இதில் 5ல் சுக்ரன் கேது.. 8ல் செவ்வாய் 11ல் ராகு வேறு... ஏதோ சபிக்கபட்டது போல் இருக்கிறேன்... இதுவரையிலும் வாழ்க்கை நடந்தது நடக்கிறது எல்லாமே ஏதோ என்ற ரகம் தான்... இனியும் இப்படித்தான் வாழ்க்கை இருக்குமா?? தயவு கூர்ந்து சொல்லவும்.. தற்போது சுக்கிர திசை சனி புத்தி.. நான் சிரித்த முகத்துடன் இருக்கிறேன்... ஆனால் பார்க்க attractive இருக்க மாட்டேன்....

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 5 lety +1

      சிரித்த முகமே வாழ்க்கையின் இன்பம். ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா பார்க்க கருப்பு தான்... ஆனால் அவரது சிரித்த முகத்திற்கு நீ நானுன்னு எவ்வளவு பேர் போட்டி போட்டார்கள் என வரலாற்றை பாருங்கள். வாழ்க்கை நம் கையில். வைராக்கியமும் கடவுள் நம்பிக்கையும் இருப்பின், எதையும் சாதிக்கலாம்.. வாழ்த்துக்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு பலன் அறிய எனது வாட்ஸாப் நம்பரை 9443540743 அணுகவும்

    • @sathya1508
      @sathya1508 Před 5 lety

      @@astrobalavellore3035 மிக்க நன்றி..

    • @spgnew
      @spgnew Před 5 lety

      100 percent true

  • @senthilmurugan281
    @senthilmurugan281 Před rokem +1

    எமது சிரம் தாழ்ந்த நன்றிகள்

  • @jenijeni4942
    @jenijeni4942 Před 5 lety +3

    Rishaba laknam pengaluku kannavan panri solungalen

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 5 lety

      ரிஷப லக்கின பெண்களுக்கு பெரும்பாலும் ரெகுலர் உத்தியோகத்தில் உள்ள கணவர் அமைவார். இருப்பினும், தனிப்பட்ட ஜாதகங்களில் கிரக நிலைகளுக்கு ஏற்ப அமையும்.

    • @selvamariappansankaraligam4349
      @selvamariappansankaraligam4349 Před 5 lety

      Sir 01/06/1981 please explain My Name Selva Time 5:00 place brith kadayanallur

    • @ammusreekumar4127
      @ammusreekumar4127 Před 5 lety

      Astro Bala Vellore Can you translate this in English?

  • @subhamuthu549
    @subhamuthu549 Před 4 lety +1

    நான் ரிஷப லக்கினம் அய்யா,3 ல்செவ்வாய் ,நீச்சம், மற்றும் மாரகாதிபதி.தற்சமயம் செவ்வாய் நடைபெறுகிறது.அய்யா ஏதேனும் ஆபத்து உள்ளதுங்களா

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 4 lety

      அவர் நீச்சம் பெற்று உள்ளதால் கவலை இல்லை, இருப்பினும் அவர் உண்மையில் பலம் குறைந்து உள்ளாரா, இல்லை அம்சத்தில் அதிக பலத்தை அடைந்து விட்டாரா, என்று பார்த்து முடிவு செய்யுங்கள்.

  • @SCALPER95
    @SCALPER95 Před 5 lety +1

    Risha lagnam sothu serkai eppothu...

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 5 lety

      இங்கு தந்துள்ளது ரிஷப லக்கின பொது பலன்கள் சார். தனிப்பட்ட உங்களை பற்றி அறிய, உங்களது ஜாதகத்தை தகுந்த ஜோதிடரிடம் காண்பித்து அறிந்துகொள்ளவும் சார்.

  • @baskarand7601
    @baskarand7601 Před 5 lety +2

    நூறு சதவீதம் சரி.

  • @aanantharajayyanadar5997
    @aanantharajayyanadar5997 Před 5 lety +2

    குணாதிசயங்கள் அப்படியே பொருந்துகின்றன. சேவையை தொடருங்கள்ஐயா.

  • @yogasundaramthangavelayuth7146

    உங்கள்.பேச்சு

  • @gowthamansubramaniyam4583

    Ennoda raasi. Kadagam. Natchathiram poosam.. rishaba lagnam.. foreign chances irukaa sir

    • @gowthamansubramaniyam4583
      @gowthamansubramaniyam4583 Před 5 lety +1

      @nazeer ali ethachum foreign chances iruka

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 5 lety

      for Personal horoscope analysis, kindly sent enquiry message to my whatsapp No.9443540743

    • @nzr2143
      @nzr2143 Před 4 lety +1

      Tambi same enakum kadagam raasi, poosam natchathiram, rishaba lagnam pa ena work taan set aga matenkithu

  • @aakashg4761
    @aakashg4761 Před 4 lety +1

    ஐயா 12 இல் சுக்ரன்,சனி,குரு,இருக்கு ஐயா .நான் ரிஷப லக்னம் எனக்கு சனி தசா epd இருக்கும் ஐயா ...வேலை மற்றும் நிம்மதியான vazkai இருக்குமா ...பணக்காரராக ஆக முடியுமா

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 4 lety +1

      சனி தசை உங்களுக்கு நீச்சமாக இருந்தாலும் யோகாதிபதி இருப்பதால் நிச்சயம் சனி தசை நல்ல பலனே தரும். பணக்காரராக வேண்டுமானால், ஊரைவிட்டு வெகு தூரம், அதாவது வேறு மாநிலம், வேறு நாடு சென்று வேலை செய்தால் உங்கள் ஆசை நிறைவேறும்.

  • @prasannaa8099
    @prasannaa8099 Před rokem +1

    ரிஷப லக்னம் மீனத்தில் சூரியன் சுக்கிரன் புதன் , சுக்கிரன் அஸ்தங்கம், குரு ஐந்தில் இருந்து சமசப்தமாகபார்க்கிறது.திருமணம் தமாதமாகுமா ?

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před rokem

      ஜாதகம் பார்ப்பது எப்படி என்று இந்த 9443540743 நம்பருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் செய்தால், விபரங்கள் அனுப்பி வைக்கப்படும்.

  • @umab5072
    @umab5072 Před 5 lety +1

    ஐயா வணக்கம் எனது மகள் ரிஷப லக்னம் மகரத்தில் செவ்வாய் கன்னியில் குரு, குரு பாதகத்தில் உள்ள செவ்வாயை பார்ப்பதால் பலன் என்ன என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 5 lety

      ரிஷப லக்கினத்திற்கு கன்னி ராசி பாதகம் இல்லை. குரு ஐந்தில் உட்கார்ந்து ஒன்பதில் உள்ள செவ்வாயை பார்ப்பது சிறப்பே. இந்த பெண்ணிற்கு அமையும் கணவர் நல்ல உத்தியோகத்தில் இருந்து நல்லவராகவும் இருப்பார்.

    • @umab5072
      @umab5072 Před 5 lety

      @@astrobalavellore3035 மிகவும் நன்றி தங்கள் பதிவிற்க்கு ,வணக்கம்

  • @Rajkumar.332
    @Rajkumar.332 Před 5 lety +1

    Nan risaba laknam kumbam la sevvai Sani iruku ithu nalladha sir

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 5 lety

      நல்லது தான் சார். நிறைய சம்பாதிப்பீர்கள்..

    • @Rajkumar.332
      @Rajkumar.332 Před 5 lety

      @@astrobalavellore3035 மிக்க நன்றி

    • @Rajkumar.332
      @Rajkumar.332 Před 5 lety

      @@astrobalavellore3035 மன்னிக்கவும் ரிஷபம் லக்னம் தான் சார் ஆனால் மகரத்தில் செவ்வாய் சனி உள்ளது இதற்கு என்ன பலன்

  • @asokanv1583
    @asokanv1583 Před rokem +1

    வணக்கம்,எனது மகள் ரிஷப லக்னம் 11ல் சூரியன்,சுக்கிரன், புதன் உள்ளது.சுக்கிரன் சூரியனுடன் சேர்வதால் அஸ்தங்கம் ஆகுமா ? மேலும் சுக்கிரன் பூரட்டாதி நட்சத்திரம் குரு சாரம் வாங்கி உள்ளது.கன்னியில்உள்ள குரு பார்ப்பதால் நன்மையா ? தங்களது பதிலை நன்றியுடன் எதிர்பார்க்கும் அன்பன்.

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před rokem

      குரு லக்னம் மற்றும் லக்னாதிபதி சுக்கிரன் இருவரையும் பார்ப்பது நல்ல வாழ்க்கை.
      சுக்கிரன் சூரியன் இருவருக்கும் 10 டிகிரிக்குள் இருந்தால் அஸ்தமனம்.
      இருந்தாலும் உச்ச பலன்கள் கிடைக்கும்

    • @asokanv1583
      @asokanv1583 Před rokem +1

      @@astrobalavellore3035 நன்றி, தங்களது பதிவிற்க்கு,வணக்கம்.

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 Před 5 lety +1

    ரிஷப லக்னம் சனி நீசம் பெற்று சுக்கிரனுடன் இருந்தால் தீமையா அய்யா

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 5 lety +1

      லக்கினாதிபதி ஆட்சி பெற்று, சனிக்கு நீச்ச பங்கம் தந்துள்ளதால் மேலும் அதிக நன்மையே.

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 Před 5 lety

      நன்றி ஐயா 👍👍

  • @user-ml9xi5ne3n
    @user-ml9xi5ne3n Před 5 lety +1

    ஐயா என் மகன்
    ரிஷப லக்னம்
    அனுஷம் மூன்றாம் பாதம்
    விருச்சிக ராசி
    லக்னத்தில் சுக்கிரன்
    மேஷத்தில் சூரியன்
    கடகத்தில் ராகு
    துலாத்தில் குரு
    விருச்சிகத்தில் சந்திரன்
    தனுசில் செவ்வாயும் சனியும்
    மகரத்தில் கேது
    மீனத்தில் புதன்
    என் மகனின் எதிர்காலம் எப்படி இருக்கும் ஐயா...

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 4 lety +1

      அமைதியாக இருந்தாலும், நினைத்ததை சாதிக்கும் ஆற்றல் உள்ளவர் உங்கள் மகன். வாழ்த்துக்கள்.

    • @user-ml9xi5ne3n
      @user-ml9xi5ne3n Před 4 lety

      நன்றி ஐயா

  • @chiranjeevichiran4911
    @chiranjeevichiran4911 Před 4 lety +3

    Sir pocket la panam lam ila sir 😂

  • @varalakshmigurunathan4183

    ரிஷபலக்னதுகு புதன் பகைனு சொல்லுராங்க அது உண்மையா? 5 ஆம் அதிபயாக வருவதா புத்திர பாக்கியம் தடைபடுமா? சந்திரன் 2 ஆம் வீட்டில் உள்ளா அதனால் குடும்பதி பிரச்சனை உண்டாகுமா தயவு செய்து விளகவும்.

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 5 lety

      ரிஷப லக்கினத்திற்கு புதன் பகையா... யார் சொன்னது... இவர் தானே நம்பர் ஒன் யோகாதிபதி. இரண்டில் சந்திரன் நிற்பது சந்தோசமான குடும்பம் அமையும்.

  • @PrabhuPrabhu-sl9ki
    @PrabhuPrabhu-sl9ki Před 5 lety +2

    கடகம் ராசி ரிஷபம் லக்கினம் என்ன கடவுள் வணங்க வேண்டும்

  • @karunakaran9215
    @karunakaran9215 Před 5 lety +1

    Enakku rasi and lagnam rishabam 5 I'll kethu 7il sani lagnathil sooriyan and sandhiran 11il guru and Raghu ennoda life epadi irukum unga contact number please

    • @karunakaran9215
      @karunakaran9215 Před 5 lety

      Ennoda dob 28/05/2018
      Time 5.56am

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 5 lety

      @@karunakaran9215 பிறந்து ஐந்து ஆறு மாதம் தான் ஆகிறது என்கிறது உங்கள் பிறந்த வருடம். தவறுதலாக தந்துள்ளீர்கள்.
      தனிப்பட்ட ஜாதக பலன் அறிய எனது வாட்ஸ் அப் நம்பருக்கு 9443540743 மெசேஜ் தரவும்.

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 5 lety +1

      லக்கினத்தில் சந்திரன் உச்சம், சுகஸ்தானாதிபதி லக்கினத்தில்.. ஆக, அனைத்து சௌகரியங்களும் உங்களை தேடியே வரும். அருமை

    • @karunakaran9215
      @karunakaran9215 Před 5 lety +1

      Dob 28/05/1987

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 5 lety

      @@karunakaran9215 தனிப்பட்ட ஜாதக பலன் அறிய எனது வாட்ஸ் அப் நம்பருக்கு 9443540743 மெசேஜ் தரவும்.

  • @user-ml9xi5ne3n
    @user-ml9xi5ne3n Před 5 lety +2

    என் மகனுக்கு லட்டு என்றால் பிரியம் ஐயா

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 4 lety +2

      ஸ்வீட் எடு... கொண்டாடு... நல்லது சார்.

  • @natarajans2853
    @natarajans2853 Před 5 lety +1

    Rishaba lagnam sima rasi magam natcharam eppadi irukum?

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 5 lety +1

      அன்றாட வசதி வாய்ப்புகளுக்கு என்றும் பஞ்சம் வராது.

    • @natarajans2853
      @natarajans2853 Před 5 lety

      @@astrobalavellore3035 kuraigal ethuvum?

  • @krishnamurthymurugan0001
    @krishnamurthymurugan0001 Před 5 lety +1

    ஐயா எனக்கு 10ல் சுக் புதன் சூரியன் இருக்கு

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Před 5 lety

      பிறகு என்ன... சூப்பர் தான்.

    • @krishnamurthymurugan0001
      @krishnamurthymurugan0001 Před 5 lety

      @@astrobalavellore3035 நிரைய கஸ்ட படுரன் ஐயா தொழில் மந்தமாக உள்ளது

  • @ravimuthalraj2656
    @ravimuthalraj2656 Před 4 měsíci +1

    நல்லா சரியாக சொல்லுரிங்க சார்🎉🎉

  • @raasreenivaasen2666
    @raasreenivaasen2666 Před 3 lety

    KANNI LAGNAM PATHE SOLANKKAL. AYYA. 👃👃👃👃

  • @srinivasanharisunder6666

    Audio is not so good

  • @periyaraja2106
    @periyaraja2106 Před 5 lety +1

    pothuvaana pechchaaka ullathu puthithaaka onnumilla

  • @kongumoorthi5380
    @kongumoorthi5380 Před 5 lety +1

    ஐயா வணக்கம் எனது திருமணம் தாமதமாகிறது எப்போது திருமணம் நடக்கும்.திருமண‌ததிற்கு பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும்.சிறு வயது முதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை..ரிஷப லக்னம் கன்னி ராசி 03-04-1988 9.30 am Dharapuram சற்று விளக்கம் அளிக்க வேண்டிக்கொள்கிறேன்...

  • @sathyanarayanan9566
    @sathyanarayanan9566 Před 3 lety

    ரிஷப லக்னதிற்கு 3 ,8 தானே மாரகாதிபதி. தாம் 2,7 கூறியுள்ளீர்கள

  • @finalyear3419
    @finalyear3419 Před 3 lety +2

    Panam irukuma paradesiya irukom sir neenga vera

  • @yogasundaramthangavelayuth7146

    உங்கள்.பேச்சை.வேறுபேச்சு.குழப்புகின்றது.உங்கள்.பேச்சுவிளங்கவில்லை..தெளிவாகமீன்டும்.பேசவும்.நன்றி

  • @venkivenki2830
    @venkivenki2830 Před 3 lety

    Poyahh yohhh

  • @sivafrommalaysia..1713

    🎉🙏

  • @sarithasaravanan8022
    @sarithasaravanan8022 Před 3 lety

    Super sir