Varalakshmi 2021 Pooja | Nonbu Kayiru | Thaali Kayiru | Anitha Pushpavanam Kuppusamy Viha

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024

Komentáře • 395

  • @padminiashokkumar1730
    @padminiashokkumar1730 Před 3 lety +37

    அம்மா தினமும் உங்களுடைய பதிவை பார்த்ததால் தான் எனக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி அம்மா

  • @varahithayesaranam
    @varahithayesaranam Před 3 lety

    Andha lakshmi devi arul yenaku iruku yendru naan nambugiren amma. Enaku andha thaayar elamey kuduthirkanga... Nalla Kanavr anbaana kanavar , nalla kuzhandhai. Kadavuluku nandri 🙏

  • @danalakshmilakshmi3206

    அம்மா உங்களுடைய video பார்த்து தான் வரலட்சுமி விரதம் நோன்பு இருந்தேன் இது என்னுடைய முதல் வரலட்சுமி விரதம் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் அம்மா

  • @archanamukherji6215
    @archanamukherji6215 Před 3 lety +2

    Wow.. Such a wonderful post Anitha mam.. After seeing your videos, I am planning to perform this pooja for the first time and everyday I have been waiting for the 2021 post.. Thankyou so much! Your spiritual videos have changed my life!!!

    • @geethas1235
      @geethas1235 Před 3 lety

      அம்மா ரொம்ப அழகா புரியிற மாதிரி சொல்றீங்க உங்கள ரொம்ப பிடிக்கும் நன்றி சொல்கிறேன் உங்கள சொல்ற விஷயங்கள் எல்லாம் பார்க்கிறேன்

  • @shalinishalini6599
    @shalinishalini6599 Před 3 lety +7

    Yes ma neenga sonna mathiri ungala patha positive vibration irukku

  • @jenistrendz1772
    @jenistrendz1772 Před 3 lety +5

    You are a very good spiritual guide and give lot of information,references ... Thank you so much for your positivity ❤️❤️❤️🌹🌹🌹💓💓💓🥰

  • @mahavasanth2891
    @mahavasanth2891 Před 3 lety +1

    Ungala ennoda amma va than pakren. Romba nanri amma

  • @archana8444
    @archana8444 Před 3 lety

    Really madam you are a positivity for us. Because whatever you say will give us positive vibes.
    Tq

  • @maheshbalu6849
    @maheshbalu6849 Před 3 lety

    அம்மா. வர லட்சுமி பூஜை எப்போதும் வருகிறது என்னதேதி... ரொம்ப நல்ல பதிவு 🙏👍🙏🙏🙏🙏 நன்றி ம்மா தெளிவாக சொன்னீர்கள்..🙏🙏🙏🙏🙏

  • @bharathiganesh7939
    @bharathiganesh7939 Před 3 lety

    இந்த பதிவு மிகவும் பலன் உள்ளதாக அமைந்துள்ளது அம்மா நன்றி அம்மா

  • @susiladevivambiah6247
    @susiladevivambiah6247 Před 3 lety

    Vanakam Madam. All the information given is very knowledgeable for us. Hv been following for past 3 years. Tq.

  • @pgrArivishnuG
    @pgrArivishnuG Před 3 lety

    அம்மா உங்கள் பதிவை பார்த்து போன வருடம் வரலக்சுமி பூஜை செய்தேன் எனக்கு மருத்துவஆராய்ச்சியாளர் பணிக்கு தாயாரிடம் பிராத்தனை செய்தேன் இந்தவருடம் ஆடி பிறந்ததும் வேலை கிடைத்தது
    என்ன சக்தி வரலக்சுமி தாயார்க்கு
    பிரமீக்கவைக்கிறது

  • @varahithayesaranam
    @varahithayesaranam Před 3 lety

    Definitely your a positive vibe mam your daughters and hubby are very blessed to have u ❤️🙏

  • @shanthikani6516
    @shanthikani6516 Před rokem +1

    வணக்கம் அம்மா. நோன்பு கயிற்றை எப்பொழுது கட்ட வேண்டும் என்று சொல்லுங்கள் அம்மா.

  • @leenaleena6819
    @leenaleena6819 Před 3 lety

    Your are giving positive and excellent poojai method many useful information to all all are following this method getting positive vibrations and success news for all because you and uncle both of you only the reason for all over the world people aunty thank you so much aunty giving this excellent product and excellent topic aunty narpavi aunty for you and your family members aunty 💖💖💯💖💖💯💖

  • @sakthim6697
    @sakthim6697 Před 3 lety

    Happy morning amma. Wait panitu irunthen varalakshmi swamy video ku nandri.

  • @Invisibletruths369
    @Invisibletruths369 Před 3 lety +1

    Amma received pooja kumkum with my order.. Thank you so much.. Your products r always super..

  • @VSEKAR-fb2hz
    @VSEKAR-fb2hz Před 3 lety

    அன்பு தாய்க்கு அன்பு மகளின் காலை வணக்கம் அம்மா🙏 பதிவுக்கு மிக்க நன்றி மா👌👌👌

  • @anupriyaprabhakaran3362

    Really you are very positive mam...I bought many products in viha online...mam in my mother in law house they won't do Varalakshmi pooja...but I like do...so I started from Last year from simple manner...but this year my husband relative has died..some people says you should not do this year...some people says do it after 30days...if 30 days na...this year i can't do...I feel sad mam... because I bought face also...

  • @keerthikasri4ajanani161
    @keerthikasri4ajanani161 Před 3 lety +4

    Varalakshmi nonbuPhazhakkam illathavargal nonbu Kairu kattalama mam

  • @kumarga5419
    @kumarga5419 Před 3 lety +1

    Hi mam . I have some doubt about the nonbu thread. I have already finished my pooja and we all tied the thread but when should we take it out. We do no about it can u say mam. Thank u and pooja came out well . 🙏

  • @rm-tb1zf
    @rm-tb1zf Před 3 lety +1

    S mam.rommmmbaaaaa miss panren naanum...u r one and only possitive vibe❤️❤️❤️❤️

  • @kayathirimurugan3586
    @kayathirimurugan3586 Před 3 lety +1

    Good morning amma❤ very useful impermanence amma❤ thank you so much ma.

  • @c.s.nithinnithin6570
    @c.s.nithinnithin6570 Před 3 lety +6

    வணக்கம் அக்கா லட்சுமிக்கு அணிவிக்கும் மஞ்ச சரடு நாம் தாலி சரடு மாற்றும் போது கட்டிகலாமா🙏🙏🙏

  • @sendhilkumarsenjai1321
    @sendhilkumarsenjai1321 Před 3 lety +1

    கோமதி சக்கரம் ஆரஞ்சு கலர் பச்சை கலர் வெள்ளை நிறம் இளஞ்சிவப்பு இதில் உள்ள எது நல்லது என்று யோசிக்க வா இருக்கு சொல்லுக please சொல்லுங்க

  • @saranyak2794
    @saranyak2794 Před 3 lety +1

    Mam...I like your videos...Nan first time varalakshmi viradham panalam nu asai patren..panalama

  • @ravisathyaguruhome5542

    Amma kalasam vaithu vellikilamai ammanai alaithu andre punar pojai seyala... Thali kayiru kanavar kaiyale kattanuma.. naame mathikalama..

  • @padminiashokkumar1730
    @padminiashokkumar1730 Před 3 lety +5

    இனிய காலை வணக்கம் அம்மா. தங்களின் ஆலோசனையின் படி கடந்த ஆண்டில் இருந்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து வருகிறேன் அம்மா. வீட்டில் நிரந்தர கலசம் வைத்து தினமும் வழிபாடு செய்து வருகிறேன் அம்மா. இந்த வருடம் வரலட்சுமி விரதம் இந்த நிரந்தர கலசத்தை வைத்து விரதம் மேற்கொள்ளலாமா என்று கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் அம்மா

    • @thirishivag1489
      @thirishivag1489 Před 3 lety

      Ella ma thaniya tha seiyanum niranthara kalasam angaye than erukamum adhu pere niranthara kalasam ellaya

    • @pushpavadhimp1149
      @pushpavadhimp1149 Před 3 lety

      Hello Anitha mom your messages ku thank you mom 🙏🏽🙏🏽🙏🏽💗💗

  • @lakshmipreethi2432
    @lakshmipreethi2432 Před 3 lety +1

    V did aadi Puram pujai as per ur video feeling satisfied... ❤️
    V hav glass bangles till wen v hav to wear n in case if it's broken hw to dispose????

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 Před 3 lety

    அம்மா நான் உங்க பதிவு நேற்று வரும் என்று எதிர் பார்த்தேன் அம்மா இன்று கொடுத்து இருக்கீங்க மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏அம்மா எந்த கோவிலுக்கு போனீங்க இன்னு சொல்லுங்க அம்மா நாங்களும் அந்த தெய்வத்தை போக முடியல என்றாலும் மனதார நினைத்து கொள்கிறோம் 😁😁🙏🙏🙏இந்த பதிவு தான் எதிர் பார்த்தேன் அம்மா அருமை அம்மா, அம்மா சென்ற வருடம் என் அம்மா தான் எனக்கு உதவி பண்ணுனாங்க, அம்மா தான் லட்சுமி தாயை வீட்டுக்குள் தூக்கி வந்தாங்க அம்மா, ஆனால் இப்போ அம்மா இல்லை அம்மா எனக்கு மனசு கஷ்டமா இருக்கு அம்மா, சென்ற வருடம் தான் முதன் முதலில் நான் இந்த பூஜை செய்தேன் அம்மா, அம்மா death ஆகி 3மாதம் தான் ஆகிறது. அம்மா மனசுக்கு கஷ்டமா இருக்கு அம்மா ஞாபகம் வருது

  • @ddcreations2316
    @ddcreations2316 Před 2 lety +1

    வணக்கம் நான் 5 மாதம் கர்ப்பமகா இருக்கிறேன். நான் வீட்ல கலசம் வைத்து சாமி கும்புடுலாமா?

  • @pattukkottaisamayal5768

    நல்ல பதிவு மேடம் super
    Pattukottai Samayal 🙏🙏🙏❤️❤️❤️

  • @priyadayanandan9091
    @priyadayanandan9091 Před 3 lety +1

    Madam... everything can I keep ready by previous evng mam..like ambal photo..thaali kayir..nombu kayir with 9 mudichi...and finish pooja in the mrng itself mam...and thamboolam shud v give compulsory madam ...

  • @divyaa8491
    @divyaa8491 Před 3 lety

    Mam unga instruction apdiye follow panrae mam.tq so much

  • @goldenmotives
    @goldenmotives Před 3 lety +6

    Waiting for this episode i following as your guidance

  • @ManiKandan98161
    @ManiKandan98161 Před 3 lety +1

    Hello Aunty !! Viha Online Shoplae Sri Raja Rajeswari Amman Statue & Sri Varahi Amman Statue irukku Aunty !! Similarly, a warm-hearted request to also upload Sri Raja Shyamala Amba Statue & Sri Bala Tripura Sundari Amman Statue on Viha Online Shop Aunty !! For those doing Sri Vidya Upasanai, will be very good Aunty !! Even though it can be bought from other online platforms, buying it from our Viha Online Shop gives sense of blessings and satisfaction !! Thank-you very much Aunty !! 🥳⭐️🙏🏻

  • @shaminiskitchenusefultips3277

    I did follow your video for sometimes and it was very helpful for me to complete my Varalakshmi poojai

  • @madhukamal1529
    @madhukamal1529 Před 3 lety

    Vanakam Amma I really blessed to hear the message from you i start varalakshmi Pooja first time I hope this will change my life and give blessings for my family I will always hear very negative thoughts from astrologers for my life how I should live my life happy I hope only God please clear my doubt mam how astrology is very important in life or God blessings is only lead us tell me mam it's my request

  • @ramamurthyumamahesh6805

    Good morning amma...very happy to see you in morning....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hasinibeautystailoring7781
    @hasinibeautystailoring7781 Před 3 lety +23

    வணக்கம் மா 20.08.21 அன்று எங்கள் வீட்டுக் கிரகப்பிரவேசம் உங்களுடைய ஆசீர்வாதம் எங்கள் குடும்பத்திற்கு வேண்டும்

    • @raji.g1011
      @raji.g1011 Před 3 lety +2

      வாழ்க வளர்க இறைவன் அருள் பெருகும் வாழ்த்துக்கள் .

    • @rojaroja2028
      @rojaroja2028 Před 3 lety

      Wow super paa

    • @dianasagayaraj9187
      @dianasagayaraj9187 Před 3 lety

      99

    • @suganyasureshkumar5971
      @suganyasureshkumar5971 Před 3 lety

      வாழ்த்துகள் சகோதரி. அனைத்து சந்தோஷமும் உங்களுக்கு கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @mangachandran3614
    @mangachandran3614 Před 3 lety

    நான் உங்களுடைய பதிவை பார்த்தேன் ரொம்ப அழகாக கூறுகிறீர்கள் மிக்க நன்றி. நான் யேர்மனியில் வசிக்கின்றனர்.
    தாலிக்கொடியில் வரலக்சுமிக்காப்பை கட்டலாமா?? இங்கு வேலைகள் தினமும் கொடியை அணிய முடியாது.. அல்லது ஒரு சங்கிலியில் காப்பை சுத்தி கட்டலாமா?? என்ன காப்பு கட்டினாலும் அதை தினமும் கழுத்தில் கட்டாயம் தொடர்ந்து அணிந்திருக்க வேண்டுமா விளக்கம் தாருங்கள்

  • @joshiskitchen1505
    @joshiskitchen1505 Před 2 lety

    Nandri amma..cristal clear explanation

  • @archanamukherji6215
    @archanamukherji6215 Před 3 lety +4

    Pls provide the best time to perform this pooja in 2021.. Thanks!!

  • @priyadayanandan9091
    @priyadayanandan9091 Před 3 lety

    Madam....when to tie this nombu kayir..and thalli kayir..previous day itself v keep all ready but when to tie...before pooja strts or after the pooja ...my telugu frend told me that v shud tie before the pooja strts...so plz reply anyoe here

  • @user-hu9pp7qm8k
    @user-hu9pp7qm8k Před rokem

    Nombu kayiru kadaila vangi use pannalama

  • @vibushasworld3711
    @vibushasworld3711 Před 3 lety

    Nan 1st time varalakshmi viratham panaporan mam nalla theliva explain pandringa thank u mam....mam nan south Africa la irukan...inga ellamae kedaikudhu aana vazhai ilai and vetrilai paaku kedaikala ena pandradhu mam ???

  • @slakshminv4576
    @slakshminv4576 Před 3 lety

    Mam....Viha app LA only online payment matum thana mam cash on delivery Ila ya mam

  • @mkmani6404
    @mkmani6404 Před 3 lety

    மிக அருமையான பதிவு நன்றி அம்மா.🙏🙏

  • @vidhyasuresh9860
    @vidhyasuresh9860 Před 3 lety

    True words amma yen husband job elamal iruntharu varalakshmi nonbu 3yrs before start panunab aparam farmla work start panunaru last year half land vangetaru epa antha full farmland yengaketaia salesku vanthuruku amma

  • @kavimohakavimoha5012
    @kavimohakavimoha5012 Před rokem

    Ammanku eppo thalikattanom endha netathil thali kattanom sollunga poojai midindha piragu poojaiku spprom

  • @kohiladev3517
    @kohiladev3517 Před 28 dny

    Already na kayaru la tha thali poturuken ipo marupadium thali kayaru katanuma 2 kayaru irukum la

  • @kalai3088
    @kalai3088 Před 3 lety

    Amma oru doubt niraiya per Kaila yellow or red thread la 7 or 9 mudichu pota kaira katirukanga athu Thursday night kativachitu Friday mrng katanumnu soldranga ana mulu vivaram theriyala ethuku Epdi antha mudichu vendudhal seiyanum soldringala pls

  • @Ashokkumar-rg4hg
    @Ashokkumar-rg4hg Před rokem

    Nonbu Mancha kayiru Kaluthil kattakudatha mam

  • @archanakrishnajothi1676
    @archanakrishnajothi1676 Před 3 lety +1

    Thank you so much dear amma🙏♥️

  • @jothi.k4608
    @jothi.k4608 Před 3 lety

    Amma (viha online shopping) la (cash on delivery panna mudiyuma ) option Iruka Amma solluga please.... rply pannuga

  • @dsaranya3881
    @dsaranya3881 Před rokem

    Amma varalakshmi pooja ku ammanuku padaikum perasaatham enna seiyavendum

  • @priyankasankaran217
    @priyankasankaran217 Před 3 lety

    Vanakkam Amma ,ungaludaya pathiva miss panama papen ,

  • @priyadharsinij7333
    @priyadharsinij7333 Před 2 lety

    1 nal mozhuvadum ubavassm irunthu varalakshmi pooja seiyalama

  • @leenalocheni4453
    @leenalocheni4453 Před 3 lety

    Hello Maam hope you all doing good. Maam if wan put kalam can include katholai karugamani, virali manjal, blives, alakai and lime and how abt 7 mukhi rudraksham can include. And kalasam remove day 3 also

  • @priyadayanandan9091
    @priyadayanandan9091 Před 3 lety

    After the pooja ..we remove the kalasam and Amman face ornaments..cloth..I bought one readymade paavadai for Amman...all this wer shud I store..and same paavadai can use next year ...and same Amman face to keep at home or shud I buy new every year..plz reply anyone.

  • @sammys1010
    @sammys1010 Před 3 lety +2

    Hi mam.. I was expecting a very detailed video this time... Why very short and sweet mam. We old subscribers anyway know your instructions from previous years videos... But ungaloda mulu neela video kettathaan paripoornama unarurom mam..

  • @dharshiniedits7388
    @dharshiniedits7388 Před 3 lety +2

    Swarna Gowri pooja 16 knot podanumnu soneenga mam adhayum eppadi pannanu demo katunga pls

  • @selviraj4154
    @selviraj4154 Před 3 lety

    Thank u so much Mam 🙏🙏 valga valamudan

  • @srijaiu1303
    @srijaiu1303 Před 3 lety

    Mam i bought orange peel powder in our Viha.... Orange powder biotin or glutothyoine smoothies intake la add pannalama???

  • @ssvlogs9532
    @ssvlogs9532 Před 3 lety +2

    This year I am going to start first time varamahalakshmi pooja. For gowri nombu we were not keeping Kalasam. But I want to keep kalasam for varalakshmi nombu. Can I ? Pls reply madam

  • @saregamaskitchen8353
    @saregamaskitchen8353 Před 3 lety

    Mam, deepavali nombu timela padiga vendiya solagam book solluinga mam please

  • @priyadayanandan9091
    @priyadayanandan9091 Před 3 lety

    Madam...which direction shud I place kalasam and which direction shud I face while chanting..my pooja room is in East direction I means if I place kalasam and amman...Amman will face west side and I face east while chanting...is it ok .plz anyone reply..

  • @babu_deepu_742
    @babu_deepu_742 Před 3 lety

    Thanku so much amma very nice message saptigala amma ❤️

  • @thilagasiva6463
    @thilagasiva6463 Před 3 lety

    Thank you very much Mam for ur clear explanation.

  • @natural5101
    @natural5101 Před 3 lety +1

    Thank you ma 🙏🙏🙏

  • @priyadayanandan9091
    @priyadayanandan9091 Před 3 lety

    Amma..plz.reply..thurday evng I will arrange and bring Amman ..
    Friday when.shud I tie nombu kayiru and thaali for myself..I will strt pooja at 7 am on Friday...evng 6pm main pooja I wil do amma...when shud I tie kayiru...after evng main pooja or before starting pooja itself shud v tie...and u told about vendudhal...when shud v keep forward vendudhal...i mean previous evmg itself I will prepare Nombu kayiru with mudichi...that day itself shud I keep vendudhal..
    Main thing is when shud I tie nombu kayiru amd thaaali kayir before or after full poojai
    .plz reply ammama
    Anyone here cam.also guide me..
    .

  • @mathuammu67
    @mathuammu67 Před 3 lety +1

    amma naan 2 years varalakshmi pojai seithen enaku nallarunthuchu but intha varusam cinna mamanar death agi 3 months akuthu naan pojai seyalama plz replay panuga ma

  • @boopathimani02
    @boopathimani02 Před 3 lety

    Enga neivethyam eppa padaikanum Thursday va Friday va enga veetla neenga sonna Ella Pooja items vangittan inniku only alaippu mattum ngla illa neivethyam padachu manthram parayanam seinungla ithu thaan engalukku first time en sisterku nalla varam amayanumnu panran sollunga madam

  • @yaminiraja6532
    @yaminiraja6532 Před 3 lety

    Ila 5sumagali kaluku blouse bit bangle thali kairu poo vechi kudukalama

  • @priyankasankaran217
    @priyankasankaran217 Před 3 lety

    Pona varusam kondaduna varalakshmi mugathai(manchal mugam in glay) eppadi dispose panrathunu koncham solluga

  • @priyakumar6583
    @priyakumar6583 Před 3 lety

    Hi Amma i have office on Friday so can i do varalakshmi pooja and kula deiva pooja on brahmamuhurtham time, please suggest amma

  • @Divi237
    @Divi237 Před 3 lety

    Madam...innaiku evening 5to6 nalla nerathula naan thaali kayiru mathiklama? Pls reply 🙏

  • @lakshmibalan6375
    @lakshmibalan6375 Před 3 lety

    pls yarachu sollunga ,,,,today na seiyanum,,nombu kayaru mornig kattanum ma,illa pooja mudinju katanum ma

  • @madhukamal1529
    @madhukamal1529 Před 3 lety +1

    Mam kalaasathil vaitha coconut Enna pannanum madam

  • @ramalakshmi3727
    @ramalakshmi3727 Před 2 lety

    Amma antha kayaru eppo kattanummm Friday va illa

  • @sathishmass7295
    @sathishmass7295 Před 3 lety

    அம்மா உங்கள் பதிவு மிகவும் சிறப்பு

  • @bhuwanabhuwana773
    @bhuwanabhuwana773 Před 3 lety

    Amma, ennal intha varam varalaxmi Pooja seyya mudiyala,,,,, man adutha. Varam Pooja seyyalama? PL. Reply

  • @moorthykrithika8017
    @moorthykrithika8017 Před 3 lety

    மிக்க நன்றி அம்மா.

  • @kartim3752
    @kartim3752 Před 3 lety

    Varalakshmi pooja demo podunga ma. Friday pooja varudhu. Nan sunday house shift aguren. Pooja pana things three days irukanum nu sonninga. But apadi vida mudiyadhu. Ena seivadhu nu sollunga ma. Vera Friday pooja seiyalama nu sollunga ma pls

  • @saithilak3587
    @saithilak3587 Před 3 lety +4

    Amma kanakadara slokam patri solungal. I have been asking about this from past 1 year 🙏

  • @jananimano6031
    @jananimano6031 Před 3 lety

    புதிய வீட்டில் மரம் மற்றும் செடிகள் வளர்ப்பது முன் பின் பக்கத்தில் என்ன மரம் வளர்ப்பது பற்றி பதிவு வேண்டும் அம்மா

  • @ramalakshmikaruppiah1508

    Amma indha nonbu kayiru epo kattanum, ethana naal kaila irukanum sollunga, na indha year la Pooja panna poren, athan enaku theriyala konjam sollunga Amma

  • @sivaruthraa7473
    @sivaruthraa7473 Před 3 lety

    Vanakkam amma, ninga sonna 9 vara mahalakshmi poojai manai sivappu thuni vechchu vellikilamai senjuttu irukkenma, varalakshmi poojai annaikku mahalakshmi poojai seyyalama amma, pls reply

  • @babu-wo9xz
    @babu-wo9xz Před 2 lety

    வணக்கம் mam.,
    எங்கள் வீட்டில் சுவற்றில் அம்மன் முகம் வரைந்து நோன்பு இருக்கும் வழக்கம் இருந்துவந்தது. பின்னாளில் என்னுடைய பாட்டியின் ( அதாவது என் தந்தையின் தாய் ) தலைமுறையில் அதை தொடரவில்லை.. ஆனால், இப்போது ஒரு ‌மூன்று வருடங்களுக்கு முன்பாக என்னுடைய அம்மா அந்த நோன்பை கலசம் வைத்து கடைப்பிடிக்க தொடங்கினார்.. 2 வருடம் நன்றாக நோன்பினை எடுத்தார்கள்.. ஆனால் மூன்றாவது வருடம் என்னுடைய தாத்தா ( அதாவது என் தந்தையின் அப்பா ) தவறிவிட்டார். அதனால் அந்த வருடம் அர்ச்சகரின் அறிவுரை கீழ் கலசம் வைக்காமல், வெள்ளி காமாட்சி விளக்கினை மட்டும் வைத்து சரடு கட்டாமல் எளிய முறையில் வழக்கம் விட்டு போகாமல் வழிபாடு செய்தனர் . எங்களுக்கு தாத்தா வின் ஓராண்டு முடிவடைந்து விட்டது. தற்போது இந்த வருடம் ( 2022 ) நாங்கள் கலசம் வைத்து சரடு கட்டி நோன்பை ஆரம்பிக்கலாமா ?????
    உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்...🙏

  • @harnick2336
    @harnick2336 Před měsícem

    Maam ammanaku thali kariyu katuna andha katti majal kotudhu
    Yeana pandradhu
    Manjal mathalama?

  • @meghamaliniramesh1191
    @meghamaliniramesh1191 Před 3 lety

    Mam today we celebrated Pooja in our home
    After finishing pooja a aunty who is my close relative kept kukum on my forehead but I'm not a married women ... but it happened unexpected
    Suddenly it happen what is the meaning for that?
    Anyone answer me

  • @shanthimurugan813
    @shanthimurugan813 Před 3 lety

    Amma pooja apo samiki podura thali kaira nama kairu mathu podhu andha kaira mathikilama amma

  • @suryakrishnan7807
    @suryakrishnan7807 Před 2 lety

    Amma unkalukku romba nanreey nanreey nanreey 🥰🥰🥰😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gayugayathri6675
    @gayugayathri6675 Před 3 lety

    Mam varalakshmi viratham appo thhali kairu mathalama?? Friday maatha koodathunu solvangala

  • @sindhubagyakumar7068
    @sindhubagyakumar7068 Před 3 lety

    Amma.. Na first time varalakshmi viratham start pannalamnu iruka but ya hus oda thambi ku baby porathuiruku one month aahuthu pooja pannalama

  • @gowsikamohan9212
    @gowsikamohan9212 Před 3 lety +1

    Thank You Akka

  • @keerthuakshay0316
    @keerthuakshay0316 Před 3 lety

    Padhivukku nandri amma. Sandhegamum undu. Amma pona varusham dhan mudhamudhala veetla kalasam vachi varalakshmi nombu pooja senjen. Appo naane mahalakshmi manthram solli nombu kairula mudichi pottu veetla yellarukkum kuduthen. But avanga vendudhal solli mudichi podanumna naama manjal poosi ready panni kuduthu avangalaye vendudhal solli mudichi pottu kattikka sollalama amma. Please solli kudunga amma.

  • @ramyaashok1337
    @ramyaashok1337 Před 3 lety

    Mam varalakshmi pooja dayla main thali kayiru puthusa maathikalama entha time sariya irukkum plz sollunga mam ennaku delivery aagi 4 months aguthu athan mam keten.

  • @vighnajitr5036
    @vighnajitr5036 Před 3 lety

    Vanakkam madam. I have one doubt mam. Can I do this varalakshmi poojai on my fourth day mam. Pls reply me mam.