Video není dostupné.
Omlouváme se.

How to RTO Driving test for

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2023
  • Join this channel to get access to perks:
    / @amdriving
    Day 1 Class Full Video Link • How To Drive A Car-For...
    Welcome to #AMDriving class Driving school
    car tip and tricks
    good Driving Coaching
    LLR
    Link imtiyas.imtiyas.14?mibextid=ZbWKwL
    Link imtiyas566
    இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
    நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
    என்று ஆர்வம் உள்ளவரா?
    License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
    வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
    என்ற கவலையா?
    கார் ஓட்டும் போது பயம், சிக்னல், Traffic
    போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
    வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
    பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
    இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
    நாங்கள் உங்கள் #AMDrivingCZcamsChennal மூலியமா
    உங்கள் வாகனத்திலேயே மிகச் சிறந்த முறையில் மோட்டார் வாகன (திருத்தம்) சட்டம் 2019 இன் அடிப்படையில்
    இதற்கு நீங்கள் செய்ய
    வேண்டியதெல்லாம் எங்களுக்கு
    ஒரு ஹலோ சொல்லுங்கள்
    உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன்.

Komentáře • 32

  • @vel9992
    @vel9992 Před 11 měsíci +14

    Unga video parthu எனக்கு இருந்த பயம் கம்மி ஆயிருச்சு நான் இப்ப நல்லா drive பண்ணுகிறான்

    • @amdriving
      @amdriving  Před 11 měsíci +3

      Thank you so much be safe drive 🙏

    • @vel9992
      @vel9992 Před 11 měsíci +2

      @@amdriving thanks anna

  • @user-ln9vf3mt3j
    @user-ln9vf3mt3j Před měsícem

    Anna super alaga sollitharinga

    • @amdriving
      @amdriving  Před měsícem

      மிக்க நன்றி வீடியோ பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிரவும்🙏🙏

  • @kingprem-hn6dc
    @kingprem-hn6dc Před 4 měsíci

    I am beginner sir very useful video thank you

    • @amdriving
      @amdriving  Před 4 měsíci

      Welcome sir keep support all 🙏❤️

  • @justchezhiyan175
    @justchezhiyan175 Před 2 měsíci

    Sir... Good teaching....❤

    • @amdriving
      @amdriving  Před 2 měsíci

      Thank you so much keep support all friends 🙏❤️

  • @harishdhanamharishdhanam8439
    @harishdhanamharishdhanam8439 Před 11 měsíci +2

    Good explain sir super 👍

  • @mjazz1042
    @mjazz1042 Před 2 měsíci +1

    Assalamu alaikum. nenga entha ooru , nenga personalised trainer ah illa driving school trainer ah ? Inshallah , coming Wednesday rto poren Athan unga vedio pakren.
    Na driving school than car training ponen....

    • @amdriving
      @amdriving  Před 2 měsíci

      Thiruvanannnamalai Arani sir.driving school trainner

  • @User-zt8vq
    @User-zt8vq Před 6 měsíci +1

    Sir ethupola RTO test video streeing and pedals front video da podunga Sir

    • @amdriving
      @amdriving  Před 6 měsíci +1

      This video Link
      czcams.com/video/wXb2mJxDqfM/video.html

  • @Srividyasengottuvelu
    @Srividyasengottuvelu Před 4 měsíci

    Good video sir, very useful

    • @amdriving
      @amdriving  Před 4 měsíci

      Thank you so much sir வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிரவும்🙏❤️

  • @KAbdulrahmanKAbdulrahman
    @KAbdulrahmanKAbdulrahman Před 11 měsíci

    Turning utun eppadi pannanum sollunga

  • @venkadeshdark6888
    @venkadeshdark6888 Před 11 měsíci

    Barry guard approch pannuvathu eppati

    • @amdriving
      @amdriving  Před 11 měsíci

      Already நான் இந்த வீடியோ போட்டு இருக்கேன் வீடியோ லிங்க் அனுப்புறேன் பாருங்க
      Full Video Link czcams.com/video/KC8fETSXbo0/video.html

  • @PinkInfo
    @PinkInfo Před 10 měsíci

    Bro, enakku Tenkasi District, naan other district la llr apply panni licence edukka mudiyuma?

    • @amdriving
      @amdriving  Před 10 měsíci

      Okay கண்டிப்பா முடியும்👍

    • @MUMMOORTHISMOORTHI
      @MUMMOORTHISMOORTHI Před 6 měsíci

      முடியும்.

  • @eswarirao223
    @eswarirao223 Před 9 měsíci +1

    Unga driving class enga iruku broo

    • @amdriving
      @amdriving  Před 9 měsíci +2

      Thirvannamalai Arani bro

    • @eswarirao223
      @eswarirao223 Před 9 měsíci

      @@amdriving I'm also arni dha bro which place bro

    • @amdriving
      @amdriving  Před 8 měsíci +1

      G M Muneer Driving school ARANI 9944225777 call me

  • @user-tk4eg4en6e
    @user-tk4eg4en6e Před 7 měsíci

    Sir automatic car driving licence kudupangala

    • @amdriving
      @amdriving  Před 7 měsíci

      ஆர்டிஓ ஆபீஸ்ல எனக்கு தெரிஞ்சு ஆட்டோமேட்டிக் இன்னும் கார் டெஸ்ட் ட்ராக் வரல வந்தா கண்டிப்பா நான் தெரியப்படுத்துகிறேன் 👍

  • @RaviKumar-nl8hz
    @RaviKumar-nl8hz Před 5 měsíci

    Hello