ஆறாவது அவதாரம் பரசுராமர் | Parasuramar l Part 1 l Tamil

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • Now Mr.G.Gnanasambandan's books are available in Amazon kindle:
    www.amazon.in/...
    In this Video, Mr G Gnanasambandan talks about parasuramar history.
    பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan
    CZcams - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    CZcams - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #parasuramar #parasuramar history #ramayanam #mahabharatham
    ©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

Komentáře • 38

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 Před 2 lety +6

    அருமையான துவக்கம். புராண காலத்தில் விதிவிலக்கு இல்லாமல் குற்ற செய்த அனைவரும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். குற்றம் செய்தவர்களும் தண்டணையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் - அதையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. 🙏
    அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொணடிருக்கிறேன்.

  • @karpagamsakthi3478
    @karpagamsakthi3478 Před 2 lety +1

    அருமை ஐயா. பரசுராமரைப் பற்றிய அரிய செய்திகளை விளக்கினீர்கள். தொடர்ச்சியான புராணத்தை கேட்க ஆவலாக உள்ளது ஐயா. வணங்குகிறேன் தம்மை

  • @alaguvelraju34
    @alaguvelraju34 Před 2 lety +1

    காலைல வேலைக்கு செல்லும் போது தினமும் பார்த்து விட்டு தான் செல்கிறேன் அய்யா 🙏

  • @kavin.nb.tech.5298
    @kavin.nb.tech.5298 Před 2 lety +6

    தர்மன் மற்றும் நகுஷன் உரையாடலும் கேள்வி பதில்களும் ஒரு video podunga sir. 🙏🙏🙏

  • @subgames3.054
    @subgames3.054 Před 2 lety +1

    நாராயணன் போற்றி

  • @muthukumar.n1562
    @muthukumar.n1562 Před 2 lety +1

    நல்ல பதிவு ஐயா, ஒரு ஆலோசனை, தாங்கள் பதிவிடும் ஒரு தலைப்பு தொடர்பான பதிவுகள் முழுமையாக முடிந்த பிறகு அடுத்த தலைப்பிற்கு சென்றால் சிறிது குழப்பம் இல்லாமல் அதனை பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ள உதவும் என நம்புகிறேன், ஏனென்றால் தற்போது தங்கள் பக்கத்தில் வெவ்வேறு தலைப்புகளில் பதிவுகள் முழுமை பெறாமல் உள்ளன அதனால்தான் இது தொடர்பாக என்னுடைய ஒரு சிறிய ஆலோசனை / வேண்டுகோள், நன்றி 🙏

  • @jayakumarmuthukrishnan1314

    வணங்குகிறேன் ஐயா 🙏

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 Před 2 lety +1

    Thanks a lot 🙏🙏🙏

  • @TamilManivs
    @TamilManivs Před 2 lety

    கேள்விப்படாத புதிய செய்தி.. அடுத்த பாகத்துக்கு காத்துருக்கிறோம்

  • @user-st6ox5yq3w
    @user-st6ox5yq3w Před 2 lety +1

    முதல் பார்வையாளர்

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Před 2 lety

    மிக நன்றாக இருந்தது 🙏👌😍💖🤩மிக்க நன்றி ஐயா 🙏

  • @adhisayamteam461
    @adhisayamteam461 Před 2 lety +1

    Excellent explanation sir

  • @user-ys3xh9ou2c
    @user-ys3xh9ou2c Před 11 měsíci

    Naan sreeman narayananin theeviramana vishnu bathan Om namo Narayanaya ❤❤❤❤❤

  • @ponpoongodipoovai7824
    @ponpoongodipoovai7824 Před 2 lety

    புராணச்செய்திகளைப் புரியுப்படி சொல்வதில் தங்களுக்கு இணை தாங்களே ஐயா

  • @adipithan1865
    @adipithan1865 Před 2 lety +2

    🙏

  • @rajithav4457
    @rajithav4457 Před 2 lety

    🙏ஐயா💐

  • @suriyaprakash355
    @suriyaprakash355 Před 2 lety +1

    காலை வணக்கம் ஐயா

  • @hariharan.j4442
    @hariharan.j4442 Před 2 lety +1

    Nice explanation sir👍

  • @balasubramaniannsd1839

    நன்றி ஐயா

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 Před 2 lety

    இனிய காலை வணக்கம் 🙏 ஐயா

  • @balasubramaniannsd1839

    Sir waiting for part 2. Please upload soon

  • @sivaraman6889
    @sivaraman6889 Před 2 lety +1

    நன்றி ஐயா,சியாங்க் கே சேக் பற்றி காணொலி இடுங்க ஐயா.

  • @sivasidharsaibaba8708

    Jai parasurama

  • @scorpioyuvaraj1978
    @scorpioyuvaraj1978 Před 2 lety +1

    ஐயா இந்த புராணத்தை எந்த புத்தகத்தில் படிக்கிறீர்கள்.. எளிய தமிழில் புரியும்படி அருமையாக இருக்கிறது. புத்தகம் பெயரை நீங்கள் எங்களுக்கு சொன்னால் நாங்களும் படித்து தெரிந்துகொண்டு நம் வருங்கால சந்ததியினருக்கு சிறுவயதிலிருந்தே தெரியப்படுத்துவோம்.

  • @AASUSID
    @AASUSID Před 2 lety +1

    😀😇🙏🌷

  • @rajmanimedical851
    @rajmanimedical851 Před 2 lety

    Good morning sir

  • @drramakrishnansundaramkalp6070

    Ayya, Parashuramar Sagotharargal Kolavillai, 1 Sembadava Thambathikal thadukka murpatta podhu avargal thalai vetrinar piragu movar thalaiyay ottupodhu Renuka Devi thalayay Sempadavathayin Udaloddu Sempadavathayin Renuka Devi thalayin Udaloddu marri othinar adhanal irandu thayum Sembadavar ella ellaimarathiylum valzhipada pattu varugirathu

  • @kishorprasad57
    @kishorprasad57 Před 2 lety +2

    நீங்க சொல்லுறது எல்லாம் ரொம்ப ஆர்வமா இருக்கு இரண்டாம் பாகம் இருந்தால் நன்றாக இருக்கும்.....

  • @mariavalan0007
    @mariavalan0007 Před měsícem

    Parasuram is a Dracula

  • @ganesan7946
    @ganesan7946 Před 2 lety

    வணக்கம் ஐயா!🙏

  • @user-bs5pv3yw9n
    @user-bs5pv3yw9n Před 2 lety

    பரசுராமர் தம்பிகள் மூன்று பேரின் பெயர்கள் பதிவு செய்ங்க ஐயா

  • @user-bs5pv3yw9n
    @user-bs5pv3yw9n Před 2 lety +1

    பரசு - கோடரி

  • @AASUSID
    @AASUSID Před 2 lety

    😀🙏

  • @ajishramesh5893
    @ajishramesh5893 Před 2 lety +1

    ரேணுகா தேவி ஒரு காவல் தெய்வம் தானே

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r Před 2 lety +1

    அடேய் தமிழில் ஒரு சொல் மாறினால் அர்த்தம் மாறிவிடும்..
    மாரி அம்மனுக்கு..
    இந்த மாரிக்கு மழை என்று பொருள்..
    மாறி இந்த மாறிக்கு தான் மாறி என்று பொருள்
    மாரியம்மன் என்றால் மழைபோல் பொழிபவள் என்று பொருள்..
    புராணம் கட்டுகதை

  • @sivanhariharihari7412
    @sivanhariharihari7412 Před 2 lety

    Unmaiyil nadanthatha iyaa