கிலோ கணக்கில் செய்தாலும் உடனே தீர்ந்து போகும் இந்த ரோஸ்ட் / Marriage style Ladies finger fry

Sdílet
Vložit
  • čas přidán 21. 07. 2023
  • #ladiesfingerfry#radharamarao
    Ingredients
    Ladies finger - 250 grm
    Besan flour - 3 tbsp
    Rice flour - ¾ tbsp
    Corn flour - 1 tsp
    Salt - 1 tsp
    Red chilli powder - 1 tsp
    Turmeric powder - ½ tsp
    Asafoetida - ½ tsp
    Curd - 1½ tsp
    Rice brand oil
    Seppankizhngu Roast
    • Very crispy and tasty ...
    How to maintain vanali
    • How to maintain tawa i...
    Please watch my previous vedios and subscribe my channel

Komentáře • 96

  • @chandraraj3943

    மேடம் இன்று இந்த ரெசிபி செய்தேன் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது முழு நெல்லிக்காய் ஊறுகாய் செய்தேன் அதுவும் அருமையா வந்தது நன்றி 💐💐💐🙏

  • @arulselvimanoharan8941

    செய்முறை நல்லாத்தான் இருக்கு. இதேபோல் புடலங்காயில் செய்தாலும் நன்றாக வரும். ஆனால் வார்த்தைக்கு வார்த்தை "மாமினு" prove பண்றது மட்டும் "நன்னாவேஇல்லை".

  • @bhuvanas9942

    மாமி இப்படி எப்படி வரும் எனக்கு இப்படி வரவில்லை

  • @VijayKumar-io2xy

    வெண்டைக்காயில் உள்ள சத்தெல்லாம் போயிடும்.

  • @r.vijayaraghavanraghavan5571

    Lunchku boxla crispy Irukkuma??

  • @somasundaramk6784

    காலிஃ பிளார்ஸ் கும் போடலாம்

  • @geetham5303
    @geetham5303 Před rokem +1

    ரெம்ப நல்லாஇருக்குமாமி செய்துபார்க்கிறேன்

  • @hariharannarayanasamy9417

    அருமையான பதிவு

  • @narayananjothi2635

    சூப்பர் மாமி. கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். 👍👍

  • @jeyalakshmi7460
    @jeyalakshmi7460 Před rokem +1

    அருமையான பதிவு மாமி 👌🌹சூப்பர் ரெசிபி உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக அருமை 👏

  • @Enis_lifestyle

    பார்க்கவே சூப்பரா இருக்கு

  • @2ksbarbie943
    @2ksbarbie943 Před rokem +3

    What a talented person

  • @shanthigee4436

    Super clear explanation

  • @ushasrialladi3699

    Nalla irikidhi

  • @srinivasanchellapillais418

    Fine recepie madam

  • @gajaom2934

    Super ma tq

  • @chetinattuaachikavidhaigal4506

    ரெசிபி நைஸ் சூப்பர் 👍👌🌷

  • @rajahindhiran5593

    வீட்லெ எல்லாமுமிருக்கு செஞ்சி பாத்திட வேண்டியதுதான்.பாராட்டுகள்!

  • @balaambika8748

    Nice description ❤