எத்தனை நாளானாலும் அதிரசம் soft ஆக இருக்க இப்படி செய்யலாம்/Athirasam with coconut

Sdílet
Vložit
  • čas přidán 30. 08. 2023
  • #softathirasam#radharamarao
    Ingredients
    Mavu Pacharisi 2 cup ( 500 grm )
    Pagu vellam - 1½ cup ( 350 grm )
    Coconut - 🥥 1 part
    Cardamom powder - ¾ tsp
    Ghee - 2 tsp
    Vella Sedai,appam
    • இனிப்பு சீடைக்கு இப்பட...
    Uppu Sedai
    • கிருஷ்ண ஜெயந்தி specia...
    Neivathya Payasam recipes
    • Payasam recipes

Komentáře • 112

  • @nalinaananth9277
    @nalinaananth9277 Před 10 měsíci +3

    ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.....

  • @sujatharajakumari5063
    @sujatharajakumari5063 Před 10 měsíci +1

    அழகாக explain செய்தீர்கள்.....nice அதிரசம்

  • @padmaraj8482
    @padmaraj8482 Před 10 měsíci +3

    ரொம்ப அருமையா இருக்கு மேடம்.. clear explanation..thanks for sharing mami..

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 Před 10 měsíci

    Sooper,perfect தேங்காய் அதிரசம்.

  • @gajalakshmithirumurugan5489
    @gajalakshmithirumurugan5489 Před 10 měsíci +2

    Super explanation, i like adirasam very much 🙏🙏🙏

  • @panneerpushpangale8461
    @panneerpushpangale8461 Před 8 měsíci

    Seithu parthen super

  • @sugunats2258
    @sugunats2258 Před 9 měsíci +1

    I like adhirasam very much I will try.

  • @naliniganesh1806
    @naliniganesh1806 Před 10 měsíci

    Namaskaram Mami. Arumaiyana Coconut Adhirasam preparation with clear useful tips. Romba Nandri.👌👍👏😋🙏❤️🫶

  • @yellowlotus919
    @yellowlotus919 Před 10 měsíci +1

    சூப்பராக .மிக நன்றாக சாப்ட்டாக வந்தது..நன்றி மேடம்.

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 Před 10 měsíci

    Super radha Amma romba arumaiya theliva solli kuduthinga kandipa nan try pandran mam thank you

  • @anandhavallianandhavalli6381
    @anandhavallianandhavalli6381 Před 10 měsíci

    ❤❤ சூப்பர் ❤❤

  • @geethasuryanarayanan6889
    @geethasuryanarayanan6889 Před 10 měsíci +2

    Sooo good

  • @banumathiramalingam6808
    @banumathiramalingam6808 Před 10 měsíci +1

    Super adirasam,, very clear explanation, thanks for sharing

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Před 11 měsíci

    ரொம்ப நல்ல டிப்ஸ் sonneenga

  • @mohanaravi6832
    @mohanaravi6832 Před 10 měsíci +1

    Very tempting receipe. Thanks for giving the tipd

  • @tamilarasipandian3599
    @tamilarasipandian3599 Před 10 měsíci

    Very very nice Athirasm thanks ma

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh Před 10 měsíci

    Excellent Delicious. Tnx a lot for sharing recipe card. Well explained

  • @venuss431
    @venuss431 Před 11 měsíci

    Sooper.will try.sandhya

  • @selvipillai1604
    @selvipillai1604 Před 10 měsíci

    Thankyou Madam.. super.

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 Před 11 měsíci

    Thanks for this lovely recipe madam

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 Před 11 měsíci

    Thanks a lot for sharing 🎉🎉

  • @subhasriganesh3853
    @subhasriganesh3853 Před měsícem

    super. I will also try.

  • @durairajr5518
    @durairajr5518 Před 10 měsíci

    சூப்பர்

  • @sumathivt898
    @sumathivt898 Před 6 měsíci

    Super 👍

  • @amaravathis9197
    @amaravathis9197 Před 8 měsíci

    Diwali ku saithen supera.irunthuthu

  • @venkatapathya1843
    @venkatapathya1843 Před 3 měsíci

    Excellent mami

  • @RadhaRadha-qf4lm
    @RadhaRadha-qf4lm Před 4 měsíci

    ❤l love it thank you

  • @malinishunmugam453
    @malinishunmugam453 Před 10 měsíci

    I like this channel. You are queen of cooking.

  • @kirubakaran906
    @kirubakaran906 Před 8 měsíci

    Mikka nandri.enakku romba roughaga vandhadhu. Enna reasonnu ippo therinchugitten. Please upload soft sakkarai athirasam. Thanks a lot

  • @champakamk5744
    @champakamk5744 Před 10 měsíci

    Very tasty and lovely

  • @revathygururajan9922
    @revathygururajan9922 Před 10 měsíci

    Very nice👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @malathynarasimhan5342
    @malathynarasimhan5342 Před 11 měsíci

    Super.

  • @kamalaviswanathan961
    @kamalaviswanathan961 Před 10 měsíci +1

    👌👌

  • @gowrikannan7791
    @gowrikannan7791 Před 10 měsíci

    Super 👌

  • @gjsathya22
    @gjsathya22 Před 9 měsíci

    Romba azhaga explain pannel. Srardhamku udane panra maadhiri oru dhadavai seidhu kaanbhikerela yenna biscuit maadhiri varudhu pls oru video podungo my humble request

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 9 měsíci

      நான் செய்து காண்பித்ததை 3 மணிநேரம் அரிசி ஊற வைத்து பாகில் கிளறி அதிரச மாவை சிறிது தடிமனாக தட்டி பொரித்தால் soft ஆக வரும்

  • @vijayakousik4926
    @vijayakousik4926 Před 2 měsíci

    Madam followed your tips adirasam came well thank you 2:27

  • @geethamurthy4419
    @geethamurthy4419 Před 3 měsíci

    Koparai can also nice

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 Před 10 měsíci +1

    Thank you

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 Před 10 měsíci

    Super

  • @revathishankar946
    @revathishankar946 Před 10 měsíci

    New Adirasam with coconut Nice Thank you 👍👍

  • @sripriyaayyangar
    @sripriyaayyangar Před 9 měsíci

    Puttu senji kaamingo . Navaratri Friday kku neiveidhyam seiya helpfulah irukkum.

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 9 měsíci

      Already posted.soft puttu recipe
      m.czcams.com/video/EaS31-CfW5Q/video.html

  • @lalithasanthanam1712
    @lalithasanthanam1712 Před 10 měsíci +2

    தேங்காய் சேர்தால் சீக்கிரம் கெட்டு போகாதா தேங்காய் சேர்காமலும் செய்யலாமா அதிரசம் அருமையாக செய்து காண்பித்தீர்கள் 🎉🎉👌👌👋👋

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 10 měsíci +2

      தேங்காய் வெல்ல பாகில் நன்றாக வெந்து விடுகிறது.பிறகு மாவுடனும்.நான் கிள்ளிய மாவை 10 நாட்கள் வெளியே வைத்து இருந்தேன்.கெட்டு போகவில்லை.கொஞ்சமாக செய்து பாருங்கள்.மிக மிக நன்றாக இருக்கும்

  • @jayshreerajaram9024
    @jayshreerajaram9024 Před 11 měsíci

    Very nice mami.Your explanation is tooooooo good.

  • @lakshmip4226
    @lakshmip4226 Před 8 měsíci

    Thanks for the recipe Madam. For shradham when we do adhirasam should we soak for 2 hours, the rice or the mixed batter?

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 8 měsíci

      ஸ்ரார்த்தம் அன்று 2 மணி நேரம் ஊறினால் போதும்.தேங்காய் சேர்ப்பதால் soft ஆக இருக்கும்

  • @babysubramanian3394
    @babysubramanian3394 Před 9 měsíci

    Yes. thengai add seuvadhal kedatha?

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 9 měsíci

      கெடவே கெடாது.fridge ல் இரண்டு மாதம் வரை மாவு வைத்து Profile picture அதுபோல் செய்த அதிரசம் தான்

  • @nagarajdn7385
    @nagarajdn7385 Před 10 měsíci

    Mam , thanks for showing step by step. My mother never allow any one to peep in kitchen when she is preparing this sweet. 💯 percent concentration.

  • @lalithaganesan3372
    @lalithaganesan3372 Před 10 měsíci

    Can we use sona masoori rice? I live abroad and I don’t get maavu pachcharisi here. Thanks for your time

  • @sathishsivanika9114
    @sathishsivanika9114 Před 10 měsíci

    Rava ladoo podunga🎉

  • @saraswathyeaswaramoorthy3682

    தேங்காய் சேர்த்து அதிரசம் மிகவும் அருமை..
    என்ன ஆயில் உபயோகித்தீர்கள்?

  • @kalaiselvis6400
    @kalaiselvis6400 Před 10 měsíci

    தேங்காய் சேர்த்து செய்ய நீங்க மட்டும் தான் சொல்றீங்க கண்டிப்பாக இந்த முறையில் செய்து பார்க்கிறேன்.நன்றி

  • @jaanu4385
    @jaanu4385 Před 10 měsíci

    Mam, thenkai poduvathal seekiram kettu pogatha ? Plz answer

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 10 měsíci +1

      பாகில் கிளறி எண்ணெய்யில் பொரிக்கும் போது அவ்வளவு சீக்கிரம் கெடாது

  • @saishakthi6414
    @saishakthi6414 Před 10 měsíci

    Madam if we add raw shredded coconut. Won't it get spoiled soon. Will it have long shelf life??

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 10 měsíci

      Long life என்றால் எத்தனை நாள்.எந்த பலகாரமும் முறுக்கை தவிர 10 நாளுக்கு மேல் வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்காது.அதிரச மாவாக வைத்துக்கொண்டால் அவ்வப்போது fresh ஆக பொரித்து சாப்பிட்டலாம்.சுவை நன்றாக இருக்கும்

  • @srividyavidya455
    @srividyavidya455 Před 9 měsíci

    Where do you buy good paguvellam/jaggery ?

  • @maheswarineelakantan7443
    @maheswarineelakantan7443 Před 3 měsíci

    Water propotion vellattukku evvallau please tell

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 3 měsíci

      வெல்லம் எவ்வளவு சேர்க்கிறோமோ அதில் கால் பங்கு நீர்.

  • @meenavmrmeenaspeach7634
    @meenavmrmeenaspeach7634 Před 10 měsíci

    What type of oil you are using mam for fry

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 Před 10 měsíci +1

    மாமி. இந்த மாவை சின்ன சின்னதாக உருட்டி ( உப்பு சீடை சைஸில்) எண்ணையில் பொரித்து எடுக்கலாமா.

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 10 měsíci +1

      அந்த vedio link description box ல் கொடுத்துள்ளேன்.பார்த்து விட்டு செய்து பாருங்கள்.

  • @geethamurthy4419
    @geethamurthy4419 Před 3 měsíci

    Without pressing??

  • @geethasuryanarayanan6889
    @geethasuryanarayanan6889 Před 10 měsíci +1

    Pl write the ingredients in the description box

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 Před 2 měsíci

    மாமி நமஸ்காரம் நல்லெண்ணெய், கடலெண்ய் ஆயில் எதை உபயோகிக்க வேண்டும். ராம் ராம்

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 2 měsíci

      Cooking oil வைத்து பொரிக்கலாம்

  • @karthikarthika2425
    @karthikarthika2425 Před 4 měsíci

    வெள்ளம் தண்ணீர் ஊற்ளலா அம்மா
    எவ்வளவு தண்ணீர் ஊற்றனும்

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 4 měsíci

      அதிக தண்ணீர் சேர்க்க கூடாது.வெல்லம் எவ்வளவு எடுக்கிறோமோ அதில் பாதி அளவு தான் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

  • @subhasubramanian3817
    @subhasubramanian3817 Před 10 měsíci +1

    ச்ராத்தம் அன்று உடனே தட்ட லாமா

  • @indrasomanathan5553
    @indrasomanathan5553 Před 9 měsíci

    ஸ்ரார்த்தம் பண்ணும் போது எப்படி செய்வது என்று சொல்லுங்கள் மாமி

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 9 měsíci

      ஸ்ரார்த்த சமையல் ஆரம்பிக்கும் முன்பே இரண்டு மணிநேரம் அரிசியை ஊறவைத்து மாவு அரைத்து பாகில் கிளறி சற்று தடிமனாக நிதானமான தீயில் பொரித்து எடுத்தால் அதிரசம் soft ஆக இருக்கும்

  • @geethaprasana1311
    @geethaprasana1311 Před 10 měsíci

    Super