Seeman | யாருடைய அரசியலுக்கு துணை போகிறார் சீமான் - திருமாவளவன் கேள்வி | Tamil News

Sdílet
Vložit
  • čas přidán 2. 08. 2023
  • யாருடைய அரசியலுக்கு துணை போகிறார் சீமான் - திருமாவளவன் கேள்வி. செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 502

  • @napoleang2855
    @napoleang2855 Před 11 měsíci +90

    அய்யா திருமா அவர்களே அதை நாங்க கேக்கணும்... நீங்கள் யாருக்கு துணை போய்கிறீர்கள்..

    • @kaleelrahman3243
      @kaleelrahman3243 Před 9 měsíci +1

      அருமை போங்க நாம் தமிழர் கலீல்

    • @vaseer453
      @vaseer453 Před 4 měsíci +1

      அப்படி போடு அருவாள!

  • @DhukkaraRam
    @DhukkaraRam Před 11 měsíci +120

    குருமாவை மலேசியாவில் பேச கூட விடல அவர்கள் தான் மான தமிழன்

    • @cheffshorts6072
      @cheffshorts6072 Před 11 měsíci +4

      Mayiru tamilan

    • @DhukkaraRam
      @DhukkaraRam Před 11 měsíci +3

      @@cheffshorts6072 பொட்ட

    • @anbananu
      @anbananu Před 11 měsíci +1

      @@cheffshorts6072 unnai maari nenacheya..

    • @paramanathansivakumar3592
      @paramanathansivakumar3592 Před 11 měsíci

      மலேசியாவில் தலித்திய பித்தலாட்டம் இல்லை அதனால் திம்மாவாலனு செருப்படிபட்டான்.

    • @selvarajp8776
      @selvarajp8776 Před 4 měsíci

      தமிழன் முன்னேறட்டம்

  • @abdulmalik-ir9xi
    @abdulmalik-ir9xi Před 11 měsíci +155

    Mr திருமா எதிரியை நாங்க பார்த்துக்கொள்கிறோம். எங்கள் துரோகியோடு துணைபோன நீங்கள் கவனமாக இருங்கள்.

  • @kiresidens-ut6rj3pn7i
    @kiresidens-ut6rj3pn7i Před 11 měsíci +39

    குருமா அண்ணா நீங்கள் யாருடைய அரசியலுக்கு துணை போகிறீர்கள்?

    • @anishrajan1123
      @anishrajan1123 Před 11 měsíci +1

      உருட்டு மன்னன்.
      நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் தான் காரணம் என்று சொன்னான். இப்போது இப்படி உருட்டுறான்.

  • @user-tk3qj5kq4k
    @user-tk3qj5kq4k Před 11 měsíci +131

    இந்த மண்ணையும் மக்களையும் இயற்கை வளங்களையும் விவசாய நிலங்களையும் பாதுகாக்க தூய்மையான நேர்மையான அரசியலை விரும்பும் ஒவ்வொருவரும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

    • @selvanidhi4102
      @selvanidhi4102 Před 11 měsíci

      Seeman solvathu kasakkum aaanaal unmai, enna seyya?
      Rajkiran Muslimu, nadipatharkaaga peyarai matrienaalum oru islaamiyar avarukku kovam varuvathu iyalbe

    • @balasubramaniyam-hh5li
      @balasubramaniyam-hh5li Před 6 měsíci

      என்னதான் எங்களை குழப்பினாலு நாங்கள் தெளிவாக இருக்கின்றோம்

  • @ahmedmansoor8204
    @ahmedmansoor8204 Před 11 měsíci +42

    சாதி பார்த்து போடும் ஓட்டு எனக்கு தீட்டு என்று சொன்னவர் நம் அண்ணன் சீமான். தமிழ் உறவுகள் இதை மனதில் கொண்டு நாம் தமிழராக உணரந்து தமிழ் மண்ணில் நாம் தமிழர் ஆட்சி அமைய வேண்டியதின் அவசியத்தை உணர வேண்டும்.

  • @babus8008
    @babus8008 Před 11 měsíci +162

    சீமானின் கேள்வி நியாயமானது! கட்சி வித்தியாசங்களை பாராட்டாமல் இதற்கு நெஞ்சைத் தொட்டு உண்மையான பதிலை சம்பந்தப்பட்ட நபர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொள்ளட்டும்.

    • @nth3509
      @nth3509 Před 11 měsíci +9

      என்ன நியாயம் இதுல இருக்கு பீ டீம்னு பச்சையா தெரியுது

    • @12santhosh
      @12santhosh Před 11 měsíci +9

      BJB B team

    • @ImMeshack
      @ImMeshack Před 11 měsíci

      ​​@@nth3509full video pathiya firstu pakkama pesakudathu ithu torakura Vai......kadalur nlc issue enda kuruma onnum solla

    • @ganeshkamal4954
      @ganeshkamal4954 Před 11 měsíci

      ​@@nth3509 C 😮😮😮team 200 ups

    • @kumarasivana
      @kumarasivana Před 11 měsíci +6

      Seeman வாழ்க

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Před 11 měsíci +18

    அடுத்தவனுக்கு அடிமையாக, ஏவலாக இருக்கும் திருமா கேள்வி கேட்க அருகதை இல்லை

  • @thiyaguupm
    @thiyaguupm Před 11 měsíci +27

    திருமா உன்னைத்தான் மலேஷியவுலயே காரி துப்பிட்டாங்க. இதுல நீ கருத்து சொல்ல vanthutta

  • @Manikandanspmk
    @Manikandanspmk Před 11 měsíci +30

    குருமா யாருக்கு துனை போகிறான்.

  • @radhanathan3229
    @radhanathan3229 Před 11 měsíci +14

    சீமான் ஆகச் சிறந்த ஆளுமை காலத்தின் கட்டாயம் அல்லாஹ் கூறுகிறான் நல்லவன் பக்கம் நில் என்று

  • @ulaganathan7546
    @ulaganathan7546 Před 11 měsíci +32

    திருமாவளவனுக்கு... சாட்டையடி பதில்.

    • @anishrajan1123
      @anishrajan1123 Před 11 měsíci

      உருட்டு மன்னன்.
      நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் தான் காரணம் என்று சொன்னான். இப்போது இப்படி உருட்டுறான்.

    • @thiruvarasan1783
      @thiruvarasan1783 Před 11 měsíci

      NLC க்கு எதிராக வராத கோபம் ஓசி பிரியாணிக்கு வந்து விட்டதா குருமா அவர்களே

  • @kumarayya9998
    @kumarayya9998 Před 11 měsíci +97

    அண்ணன் திருமா அவர்களே நீங்கள் யாருக்கு துணை போகிறீர்கள்?

    • @USRaj-gu5or
      @USRaj-gu5or Před 11 měsíci

      திமுகா, காங்கிரஸ் தமிழின துரோகிகளுக்கு துணையாக உள்ளார்

    • @shaikismailismail6202
      @shaikismailismail6202 Před 11 měsíci

      அவர் மதவாதத்துக்கு எதிராக துணை போகிறார்

    • @balukw8539
      @balukw8539 Před 11 měsíci +1

      Thiruma DMK virkuthaan sompu thukikondu erukirar.

    • @anishrajan1123
      @anishrajan1123 Před 11 měsíci +1

      உருட்டு மன்னன்.
      நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் தான் காரணம் என்று சொன்னான். இப்போது இப்படி உருட்டுறான்.

    • @nani-cn7yu
      @nani-cn7yu Před 11 měsíci +1

      நீ கேட்ட கேள்விக்கு நானே பதில் சொல்கிறேன்....விசிக திமுகவின் அரசியலுக்கு துணைபோகிறது......சீமானின்
      அரசியல் யாருக்கு துணைபோகிறது ...பதில் சொல்ல முடியுமா....

  • @nagasamyganapathi170
    @nagasamyganapathi170 Před 11 měsíci +22

    சீமான் பேசுவது உண்மை

  • @raviradhalove
    @raviradhalove Před 11 měsíci +67

    இப்ப வந்து சீமானை பத்தி பேசினா தான் தமிழ்நாட்டுல எல்லாருக்கும் சோறு எந்த டிவியில் பார்த்தாலும் சீமான் சீமான் சீமான் பரவால்ல நல்லா வளர்த்து விடுறீங்க ரொம்ப நன்றி என்றும் நாம் தமிழர் வழியில் ரவி துபாயில் இருந்து

    • @anishrajan1123
      @anishrajan1123 Před 11 měsíci +2

      உருட்டு மன்னன்.
      நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் தான் காரணம் என்று சொன்னான். இப்போது இப்படி உருட்டுறான்.

    • @gowsikgowsi1013
      @gowsikgowsi1013 Před 11 měsíci +1

      @@anishrajan1123 mutikitu otipoiru ...

  • @Manikandanspmk
    @Manikandanspmk Před 11 měsíci +130

    சீமான் கூறுவதில் 100/.உண்மை.

  • @USRaj-gu5or
    @USRaj-gu5or Před 11 měsíci +60

    சரியான நியூஸ் இப்படித்தான் போடவேண்டும் முழுமையையும் போட்டதுக்கு நன்றி

  • @Tamilan0403
    @Tamilan0403 Před 11 měsíci +31

    திருமா இந்துமதம் பற்றி பேசியாதே இல்லையா அசிங்கமான பொம்மைகள் இருந்தால் கோவில் என்று கூறியவர் திருமா

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 Před 11 měsíci +3

      திருமா சொன்னது உண்மை...

    • @krishnamurthy-mf5hi
      @krishnamurthy-mf5hi Před 11 měsíci

      @@karunakarunakaran1342 அப்ப சீமான் சொன்னதும் சரியே... மத வெறி யாரிடம் உள்ளது என்பது தெளிவு படுத்தியத்தியதற்கு.

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 Před 11 měsíci

      ​@@karunakarunakaran1342theruma

    • @sriganesan8237
      @sriganesan8237 Před 11 měsíci +1

      ​@@karunakarunakaran1342munna pinna koiluku poirukiya LoL 🤣 tamilnadu temple's one of the wonders of the world be it architect or belief

    • @ramachandran427
      @ramachandran427 Před 11 měsíci +1

      Vck
      Sabakkedu

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 Před 11 měsíci +14

    சரியாக தான் பேசியிருக்கிறார் சீமான் அவர்கள் .

  • @user-sl3ti6ut5e
    @user-sl3ti6ut5e Před 11 měsíci +39

    நாங்கள் தமிழர்கள் கண்டிப்பாக வெல்வோம் இது உறுதி இதை இஸ்லாமிய மக்கள் கிறித்தவ மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் அடிப்படையில் நாம் தமிழர் 👍

  • @kanthan3691
    @kanthan3691 Před 11 měsíci +105

    உலகத் தமிழர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு 💐 💪

  • @selvamiya8661
    @selvamiya8661 Před 11 měsíci +12

    அன்பு அண்ணன் சீமானின் பேச்சு உண்மை.வாழ்க தமிழ்

  • @kamarajpannerselvam9412
    @kamarajpannerselvam9412 Před 11 měsíci +40

    கேவலம் 2000 வாக்குகள் கூடுதலாக பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆக, RSS என்றால் என்ன வென்று அறியாத வன்னியர்களை RSS வாதிகள் என கூறி இஸ்லாமிய வாக்குகளை சிதம்பரம் தொகுதியில் பெற்றது என்ன அரசியல்?????

  • @Leeso20
    @Leeso20 Před 11 měsíci +45

    அண்ணன் சீமான் கூறுவது சரிதான்...💯💯💯

  • @AshokKumar-bv3lh
    @AshokKumar-bv3lh Před 11 měsíci +43

    உன்ன மாதிரி ஈன அரசியல் செய்கிறவர் அல்ல சீமான் .தமிழ் இனத்துக்காக அரசியல் செய்ய வந்தவன் எங்கள் அண்ணன் சீமான்🔥🔥 நாம் தமிழர்🔥🔥

    • @nextgen4352
      @nextgen4352 Před 11 měsíci

      Nee verum sangi ya illa suthra sangi ya

  • @kumarasivana
    @kumarasivana Před 11 měsíci +9

    Seeman always💯 super நாம்தமிழர்

  • @ravir7764
    @ravir7764 Před 11 měsíci +8

    மிக சிறப்பாக சொல்லி இருக்கார் இவர் தான் தமிழ் இனத்தின் தலைவன்

  • @johnpall5856
    @johnpall5856 Před 11 měsíci +14

    நாம் தமிழர்

  • @sivajig6840
    @sivajig6840 Před 11 měsíci +11

    Seman solvadu unmai 💪💪💪💪

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 Před 11 měsíci +44

    இந்த திருமா பருப்பெல்லாம் இனிய வேகாது.. இப்படியே பேசி சீமானை வளர்த்து விடவும் சீமானின் பேச்சா முழுமையாக ஒளிபரப்பு செய்யவும்...

  • @amalaleeban526
    @amalaleeban526 Před 11 měsíci +151

    சீமான் அவர்கள் கூறுவது நூற்றுக்கு நூறு சரி

    • @anishrajan1123
      @anishrajan1123 Před 11 měsíci +5

      உருட்டு மன்னன்.
      நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் தான் காரணம் என்று சொன்னான். இப்போது இப்படி உருட்டுறான்.

    • @sureshkrishnan1516
      @sureshkrishnan1516 Před 11 měsíci

      @@anishrajan1123 புரிந்து கொள்ளும் தன்மை உங்களுக்கு இல்லை என்பது இதில் இருந்து தெரிகிறது. அவர் நாடு என்பது தமிழ் நாட்டை கூறுகிறார். அவர் பேசும் முழு காணொளியையும் மற்றும் மறுநாள் கொடுத்த press meet ம்ம்ம் பாருங்கள்.
      நன்றி🙏🏼

    • @mrrajan321
      @mrrajan321 Před 11 měsíci

      ​@@anishrajan1123 கண்மூடித்தனமாக உளராத தம்பி. ஆரம்பத்தில் இருந்தே சீமான் சரியாகத்தான் பேசுகிறார்.
      நீட் தேர்வை ரத்து செய்கிறோம், மதுவை ஒழிக்கின்றோம் என்றெல்லாம் சொல்லி இப்ப ஆட்சிக்கு வந்ததும் சும்மா இருக்கானுங்களே திருட்டு திராவிட தலைவர்கள் அவர்கள் தான் உருட்டு மன்னர்கள்.

    • @barakathali1063
      @barakathali1063 Před 11 měsíci

      நீங்க ஒரு அப்பனுக்கு பிறந்தால் இந்த.
      கேள்வி பதில் சொல்லு
      RSS ஒரு சமூக இயக்கம் தான் இதை நாம் திருடர் முன்னேற்றக் கழக தொண்டர்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் பாலியல் ஜனதா கட்சி வாஜ்பாய் ஆட்சி திருடர் முன்னேற்றக் கழகம் கூட்டணி காலத்தில் முத்துவேல் கருணாநிதி கூட்டணி உரை முரசொலி தளயங்கம வெளியீடு

  • @user-rb6kz2ie9x
    @user-rb6kz2ie9x Před 11 měsíci +9

    Great seeman❤❤❤

  • @godas55
    @godas55 Před 11 měsíci +36

    சீமான் சொல்வது 100% சரி. அவரது நேர்மையின் காரணமாக அவரது மரியாதை இப்போது பத்து மடங்கு அதிகரித்துள்ளது. இந்து வாக்குகளாக இருந்தாலும் சரி அது மத அடிப்படையிலான வாக்குகள் என்றால் அது எனக்கு வேண்டாம் என்று பொதுவெளியில் மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார்.

  • @subburaj7176
    @subburaj7176 Před 11 měsíci +47

    What seeman told is 200% correct. He spoke the ground reality of todays indian politics. Kudos to his courage.

  • @sethuraman432
    @sethuraman432 Před 11 měsíci +14

    இதுநாள்வரை திருமாவளவன் அவர்கள் யாருக்காக எப்படி எல்லாம் பேசி அதேபோல் தான் இப்பொழுது பேசிவருகிறார் திருமாவளவனும் ஒரு கட்சியை மனதில் வைத்து தான் அது போல தான் இப்பொழுது சீமான்னும் பேசி வருகிறார்கள்

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Před 11 měsíci +33

    சீமான் 100% சரி

  • @user-ok8vk7fr8g
    @user-ok8vk7fr8g Před 11 měsíci +24

    சீமான் அண்ணன் 100% சரி

    • @anishrajan1123
      @anishrajan1123 Před 11 měsíci

      உருட்டு மன்னன்.
      நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் தான் காரணம் என்று சொன்னான். இப்போது இப்படி உருட்டுறான்.😊

  • @gokulakrishnan261
    @gokulakrishnan261 Před 11 měsíci +7

    SEEMAN 💥

  • @khaderbasha3734
    @khaderbasha3734 Před 11 měsíci +8

    Seeman Always 100 % correct

  • @ajith6209
    @ajith6209 Před 11 měsíci +5

    சீமான் அண்ணன் தான் இனி எப்போதும்

  • @neelamegam6225
    @neelamegam6225 Před 11 měsíci +31

    Seeman பேசியது சரி த

    • @anishrajan1123
      @anishrajan1123 Před 11 měsíci

      உருட்டு மன்னன்.
      நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் தான் காரணம் என்று சொன்னான். இப்போது இப்படி உருட்டுறான்.

  • @smartriderala....3727
    @smartriderala....3727 Před 11 měsíci +6

    டைய் நியுமாட ஏன்டா அவர் பேசுன விடியோ முழுசா போடுங்கடா 😇 அவர் பேசுனது என்னாட தப்பு இருக்கு அவர் பேசுனது 💯% சரியாத பேசி இருக்கார்

  • @venkatesanv7330
    @venkatesanv7330 Před 11 měsíci +9

    Super seeman sir

  • @kumarayya9998
    @kumarayya9998 Před 11 měsíci +76

    திருமா அவர்களே நீங்கள் ஜாதி அரசியல் செய்கிறீர்... சீமான் அவர்கள் ஒன்றுகூடிய தமிழர் அரசியல் செய்கிறார் .. இதில் சிறந்தவர் யார் ?

    • @rathinampoochi4153
      @rathinampoochi4153 Před 11 měsíci +2

      Really? Check your mental conciousness

    • @ImMeshack
      @ImMeshack Před 11 měsíci

      ​@@rathinampoochi4153ne check pannu ennum muttalavey irunga da.....dmk admk renduthukum matthi Matthi sombu adinga....Nia sattam podum pothu evanum varala....apa enga da poninga.....kadalur nlc issue la kuruma enna sonnan......seeman is great

    • @12santhosh
      @12santhosh Před 11 měsíci +1

      Seeman's speech and action always making more favourable to DMk and their alliances....bcoz he picking the Anti DMK voters... which making huge demages to ADMK votes on every election....Now he attacking Christian & Muslims....NTK Muslim and Christian voters will also move to DMK😂😂😂😂😂....It's favourable for DMk

    • @ImMeshack
      @ImMeshack Před 11 měsíci

      Yaru sonna nane Christian tan na poga maten ennoda family la 4 vote ntk ku tan.......oruthan dravidam arsiyala sarichtan pola.....furstu ninga antha video fulla pathingala.....yaru sollurathayum keykama video parunga....avaru correcta tan soldraru.....unmai silaneram pain tan tarum

    • @jacobsonimmanuel7287
      @jacobsonimmanuel7287 Před 11 měsíci +2

      ​@@12santhoshMove to DMK😂😂😂...With this speech, he has opened so many blind eyes..Bible and Quran doesn't teach to vote for corrupts.. That's what he meant to say👍

  • @balukw8539
    @balukw8539 Před 11 měsíci +9

    Kuruma nee pesatha.

  • @wrongraman1346
    @wrongraman1346 Před 11 měsíci +4

    சீமான் சொல்வது மிகவும் சரியானது

  • @takethe25
    @takethe25 Před 11 měsíci +19

    உங்களை போல் பிளாஸ்டிக் சேர்லா குடுத்து அவமானபடுத்தாம 2 சீட்டுக்கு அவமானப்பட்டு திருந்தாம இல்ல. தனிச்சி நிர்ப்பவர்‌ எங்க அண்ண

  • @Tamilan0403
    @Tamilan0403 Před 11 měsíci +32

    தமிழ் ஆராச்சி மாநாடில் திருமா இந்து மதம் பற்றி பேசி அசிங்கப்பட்ட திருமா பேசலாமா

    • @kumarayya9998
      @kumarayya9998 Před 11 měsíci +3

      பேசவே கூடாது ..

  • @alexanders7185
    @alexanders7185 Před 11 měsíci +9

    தன்னிச்சையாக முடிவு எடுக்க தெரியாமல், ஏமாற்று விளம்பரங்களை நம்பி வாக்களிக்கும் மக்கள், சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் சீமான் பேசியிருக்கிறார்!
    His speech is expressing the pain from my bottom of the heart, people should think Wisely to avoid narrow and trapping politics for better future!

  • @karuppaiyarajivganthi9852
    @karuppaiyarajivganthi9852 Před 11 měsíci +10

    Eni seemaanisam 🔥

  • @Parthiban_balu
    @Parthiban_balu Před 11 měsíci +19

    Seeman annan sirupanmai paththi pesunathu 100% ture and correct no one talk like that... In here everyone just converted that's all

  • @alicejustine9826
    @alicejustine9826 Před 11 měsíci +39

    அண்ணன் சீமான் அவர்கள் பேசியதில் என்ன தவறு இருக்கிறது

    • @anishrajan1123
      @anishrajan1123 Před 11 měsíci

      உருட்டு மன்னன்.
      நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் தான் காரணம் என்று சொன்னான். இப்போது இப்படி உருட்டுறான்.

    • @alicejustine9826
      @alicejustine9826 Před 11 měsíci

      @@anishrajan1123 அநீதிக்கு துணை நிற்பவர்களைத்தான் சாத்தானின் குழந்தைகள் என்றேன்! - சீமான்!

    • @alicejustine9826
      @alicejustine9826 Před 11 měsíci +1

      @@anishrajan1123 ஒருவர் மீது வீண்பழி சுமத்தி அவமரியாதை செயவதும் சாத்தான் செயல்களில் ஒன்றாகும். ஆகவே சீமான் மீது வீண்பழி சுமத்துவதும் சாத்தான் செயலே

    • @alicejustine9826
      @alicejustine9826 Před 11 měsíci

      @@anishrajan1123 சீமான் பேசிய அறிவுபூர்வமான காணொளியிலிருந்து ஒரு சிறு துண்டை வெட்டி ஊதிப் பெருக்கும் திராவிட ₹200.00 வேற்று மொழி ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே இது அல்வா சாப்பிட்ட மாதிரி இருக்கும். மக்கள் தெளிவடைந்து விட்டார்கள்❤

  • @j.k.videos5934
    @j.k.videos5934 Před 11 měsíci +4

    சீமான் அண்ணன் கூறியது 100% உண்மை

  • @palanikumar7842
    @palanikumar7842 Před 11 měsíci +3

    சீமான் கேள்வி நியாயம்மானதே

  • @user-je7ex6gd7n
    @user-je7ex6gd7n Před 11 měsíci +2

    Seeman anna ❤❤❤❤

  • @arulmanip7575
    @arulmanip7575 Před 11 měsíci +2

    இந்த செய்தி ஊடகமாவது உண்மைக்கு துணை நிற்கிறதே வாழ்த்துகள் இதுபோல் உண்மையான தமிழனுக்கு மட்டும் துணை நில்லுங்கள் news18

  • @jenishlinjereef3740
    @jenishlinjereef3740 Před 11 měsíci +9

    Seeman solrathu 100 correct ellarum sinthiyunkal avar solrathu unmaigal.. god bless u ..

  • @AP-cy1pd
    @AP-cy1pd Před 11 měsíci +10

    சரியாக தான் சொல்லி இருக்கிறார் சீமான்

  • @Youtubechannel-es1mo
    @Youtubechannel-es1mo Před 11 měsíci +10

    Theruma politics kali because of seeman

  • @Hitler65019
    @Hitler65019 Před 11 měsíci +3

    வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்தில் வாழ்ந்த எட்டப்பனை
    பார்க்காதவர்கள் அந்த குறை இப்போது பார்த்து கொள்ளலாம்.......

  • @NatRajan-xm9vi
    @NatRajan-xm9vi Před 11 měsíci +4

    திருமா நீங்கள் திமுகவிற்கு குருமா வைத்து பிழைப்பு நடத்தும் நீங்கள் கேள்வி வேற கேட்க வந்து விட்டீர்கள்.

  • @rajeshrajvdm
    @rajeshrajvdm Před 11 měsíci +3

    திருமாவளவன் நீங்கள் சொல்லுங்கள் நீங்கள் திமுக விற்கு ஏன் துணை போகின்றிர்கள்

  • @anbalaganmani-wj2dy
    @anbalaganmani-wj2dy Před 11 měsíci +2

    இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் பாதுகாவலன் அண்ணன் சீமான் ஒருவரே

  • @vininmady6978
    @vininmady6978 Před 11 měsíci +3

    விழித்து எழு தமிழா விழித்து எழு காலம் ஒருவரை அடையாளப்படுத்தி்கொண்டிருக்க இனியும் அநிதிகி துணை நிற்கமல் விருகொண்டு விழித்திரு

  • @aravindchakkaravarthy6388
    @aravindchakkaravarthy6388 Před 11 měsíci +3

    திமுக ஓட அராஜக வேலைகளுக்கு துணை போகும் அண்ணன் திருமா அவர்களே கடலூர் என்எல்சி விவசாய நிலங்களை அளித்ததை பற்றி தாங்கள் எந்தக் கருத்தும் கூறவில்லையே

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 Před 11 měsíci +4

    வந்துட்டார் எங்கள் கைப்புள்ள திருமாவளவன்

  • @smpigeon2444
    @smpigeon2444 Před 11 měsíci +4

    வெல்வான் விவசாயி

  • @kumarasivana
    @kumarasivana Před 11 měsíci +2

    Seeman💯 உண்மை

  • @ilayaperumal2726
    @ilayaperumal2726 Před 11 měsíci +2

    அவர் தனித்துதான் இருக்குறார். நீங்க வாழ்க்கை பூரா யார் யாருக்கு துணை போய்ட்டு அதே மாதிரி நினைக்க தோணுது.

  • @KRRAJAKRRAJA-yn8hf
    @KRRAJAKRRAJA-yn8hf Před 11 měsíci +3

    நாம்தமிழர் நாமே தமிழர்

  • @nallapillai6106
    @nallapillai6106 Před 11 měsíci +2

    உங்களைப்போல் யாருக்கும் துணை போவதில்லை சீமான்.

  • @sakthi8664
    @sakthi8664 Před 11 měsíci +3

    திருமா அண்ணனின் அரசியல் திராவிட அடியால் அரசியல் ...

  • @reality93422
    @reality93422 Před 11 měsíci +4

    இதுவரை திருமாவளவன் என்ன பண்ணிருக்கா தமிழ் மக்களுக்கு 😂😂😂

    • @ramachandran427
      @ramachandran427 Před 11 měsíci

      Thiruma
      Christian
      Kobam
      Varuthu
      Missionary
      Adimai

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 Před 11 měsíci +2

    சாராயம் விற்பவர்களுக்கு துணை போனவர்கள் யார் என்றாலும் சாத்தானின் குழந்தைகளே.எந்த இஸ்லாமிய நாடுகளில் அரசே சாராயம் விற்கிறது?

  • @rajamahendiran3371
    @rajamahendiran3371 Před 11 měsíci +2

    நான் சீமானை ஆதரிக்கிறேன்.

  • @user-cv4ed5oq1e
    @user-cv4ed5oq1e Před 11 měsíci +3

    Im Christian but i vote seman

  • @Selvamviru-rz1yg
    @Selvamviru-rz1yg Před 11 měsíci +2

    அண்ணன் சீமான் அவர்கள் பேசியது சரி

  • @SenthilSenthil-oq1bn
    @SenthilSenthil-oq1bn Před 11 měsíci +21

    ஆகா சாதி யை ஒன்றாக்கி தமிழனாய் ஆக்கினார் இப்போது மதங்களையும் ஒன்றினைத்து அனைவரையும் சாதி மதமின்றி தமிழர் என்ற ஒற்றை குடைக்குள் கொண்டு வருகிறார் வாழ்க நாம் தமிழர்

  • @RGAJIN
    @RGAJIN Před 11 měsíci +2

    As a Christian. seeman 🐯

  • @baskargokul1800
    @baskargokul1800 Před 11 měsíci +6

    அருமையான பதிவு சீமான் அண்ணா

  • @coimbatorespecial7494
    @coimbatorespecial7494 Před 11 měsíci +2

    Seeman Sonadhu Sariye

  • @balajishrinivaaskrishnamur5457
    @balajishrinivaaskrishnamur5457 Před 11 měsíci +2

    Seeman is right in this.

  • @MKUMAR-fu1xv
    @MKUMAR-fu1xv Před 11 měsíci +2

    Thiruma is a same side goaler

  • @kalekshmi
    @kalekshmi Před 11 měsíci +1

    தனித்தே களத்தில் நிற்போம்.💪💪💪💪

  • @karthiktry1327
    @karthiktry1327 Před 11 měsíci +1

    👍🏻👍🏻👌👌arumai ana title mattum mathunge
    Seeman Anna sariyagathe solluvaru

  • @ashoksamurai1511
    @ashoksamurai1511 Před 11 měsíci +2

    உன்னை மாதிரி பச்சோந்தி இல்லையா அவரு....😂😂

  • @seetharamanseetharaman1926
    @seetharamanseetharaman1926 Před 11 měsíci +1

    அருமையான பதிவு

  • @thisaiengumtamilan7157
    @thisaiengumtamilan7157 Před 11 měsíci +1

    100%உண்மை

  • @tskbadboy...7306
    @tskbadboy...7306 Před 11 měsíci +2

    ... குருமா அண்ணே வணக்கம் அண்ணே 🙏😂 இதுக்குளா வாழ நல்லா துறக்குறிங்க . இந்த NLC விவகாரத்தில் ஆளையே கானம் , மலேசியாவில் அடிச்ச அடியில் , மான ரோஷம் பாத்து . மருந்து குடிச்சிருப்பிங்கனு நினைச்ச . இன்னும் உயிரொடதா இருக்கிங்களா 😁 . அதுலா மான ரோஷம் உள்ளவ குடிப்பா நீ ஏனே குடிக்க பொற 😂😂😂😂😂😂

  • @vaseer453
    @vaseer453 Před 11 měsíci +2

    வந்துட்டாரய்யா........வந்துட்டா...ரு. 1:30 திராவிடத்துக்கு முட்டுக்கொடுக்க வந்துட்டாரு.

  • @sivasothysivagnanam236
    @sivasothysivagnanam236 Před 11 měsíci +1

    வணக்கம் தம்பி
    நாம் அவர் முன்னம் இப்படி சொன்னார் ,இவர் இப்படி சொன்னார் என விவாதிக்க கூடாது. இந்த பெரியார் என்பவர் வயதில் கூடியவரா அல்லது அறிவில் முதிர்ந்தவரா. அவரும் காலங்கடந்து ஞானம் பிறந்து திருந்தி இருக்கலாம் ஆனால் இங்கு அண்ணன் சீமான் பேசியது என்ன என்பதனை அறிவு பூர்வமாக ஆய்வு செய்து பேச வேண்டும். அவர் ஒரு பொழுதும் கிறீஸ்தவரோ ,இஸ்லாமியரோ அல்லது மக்கள் எவருமே சாத்தானில் பிள்ளைகளாக பிறப்பதில்லை .அவர்களின் வழர்ப்பும் ,கூட்டு சேர்க்கையும் அவர்களை சாத்தான்களாக மாற்றுகிறது . இதனைதான் அண்ணன் " அவர்கள் சாத்தான் பிள்ளைகளாக " மாறீவிட்டார்கள் என்கிறார். இதனை ஏன் இந்தனை விவாதிப்போர் வார்த்தைகளின் பொருள் அறியாமல் பேசுகிறர்கள்.அவர்களை மறுபடியும் இறைவனின் பிள்ளகளாக மாற்ற வேண்டியது இஸ்லாமிய ,கிறீஸ்தவ பெரியார்கள் அல்லது போதககர்கள். தமிழை சரியாக விளங்கி கொள்ள கூட முடியாத ஊடகங்கள்,ஊடக நடுவர்கள்.
    சி.சிவசோதி
    கனடா முத்தமிழ்ச் சங்கம் .ஒட்டாவா, கனடா.613 8587363

  • @gloryannie9238
    @gloryannie9238 Před 11 měsíci +1

    அவருடைய அரசியல் மக்களுக்கானது.

  • @harsha8644
    @harsha8644 Před 11 měsíci +2

    Thirumaaaa yokkian sonnaaa,,,,,,,,,,,,nambanum

  • @ptsivabilla9771
    @ptsivabilla9771 Před 11 měsíci +1

    🎉 seeman sir ❤

  • @reegansarangapani9116
    @reegansarangapani9116 Před 11 měsíci +1

    சீமான் அவர்களின் கேள்வியும்,
    திருமா அண்ணன் விமர்சணமும்
    ஒரே பாதையாகத்தான் கருதுகிறேன்.

  • @thusyv6961
    @thusyv6961 Před 11 měsíci +1

    வணக்கம் ஐயா நீங்கள் எல்லாம் கேள்வி சீமானை அல்ல தமிழன் எவனையும் கேட்க எ‌ந்த தகுதியும் இல்லை திருமாவளவன் அவர்களே

  • @kaleelrahman3243
    @kaleelrahman3243 Před 9 měsíci

    யாருடைய உதவியும் இல்லாமல் தனியே மக்களோடு மக்களாக இணைந்து வெல்லும் எங்கள் தமிழ் தேசியம் என்பது தெளிவாகிறது நாம் தமிழர் கலீல்

  • @vijayaragavanp3823
    @vijayaragavanp3823 Před 11 měsíci +2

    இந்து க்கள் ஜாதியில் பிரிந்து உள்ளவர்கள்.

  • @mganesan5150
    @mganesan5150 Před 11 měsíci +1

    Seeman Is Great He is speech my soul

  • @elangovan1788
    @elangovan1788 Před 11 měsíci +1

    It's true