Grandeur of Forgiveness மன்னிப்பின் மகிமை (மத்.1:6) Tamil Sermon

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • Preached by Rev. Dr. Suresh Ramachandran
    Senior Pastor of Mount Carmel Church, Bellwood, Sri Lanka
    Mount Carmel Media (Android App) Download Link: play.google.co...

Komentáře • 129

  • @yesurajj8528
    @yesurajj8528 Před 5 lety +5

    மன்னிப்பின் மகிமை அருமையான செய்தி
    ஒரு ஞாயிறு மாலை என் சபை மக்கள் அனைவரும் சேர்ந்து காணொளி மூலமாக இந்த தேவனுடைய வார்த்தையைக் பார்க்க என்ன ஆச்சரியம் 37 வருடமாக கணவன் மனைவி இருவரும் ஒரே வீட்டில் பேசாமல் ஒருவருக்கொருவர் விரோதமாய் இருந்த அத்தனை நாட்களும் வேதனையில் இருந்தார்கள் இந்த வார்த்தையை கேட்டு உடனே கீழ்ப்படிந்த பின் இருவருக்கும் என்னென்ன எல்லாம் சரிரத்தில் பிரச்சனை இருந்ததோ கர்த்தர் சுகத்தை கொடுத்தார். 37 வருடத்திற்கு பின்பு இப்பொழுது ஜெர்மனி தேசத்திற்கு தேன்நிலவு போகும்படியாக கர்த்தர் அவர்களுக்கு அனுகிறகம் அளித்தார்
    அருமையான தேவனுடைய வார்த்தை தந்த அன்பு தகப்பன் இந்த தேவ ஊழியக்காரருக்காக சபையாக நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
    2018- டிசம்பர் கடைசிவாரம் மாலை ஆராதனையில் இந்த தேவ செய்தியை சபை முழுவதும் கேட்க தேவன் உதவி செய்தார் தேவனுக்கே மகிமை.......
    23-08-2019 ஆம் நாள் முதல் 3 மாதம் ஜெர்மனி தேசத்தில் தேன் நிலவு அதுவும் கணவன் மனைவி இருவரும் மட்டும்.......

  • @davidnagappa7924
    @davidnagappa7924 Před 3 lety +5

    Glory to Jesus. இயேசு மூலமாக எல்லா நல்ல குணங்களையும் பரிசுத்த ஆவியால் பெற்றுக்கொண்டோம். பிதாவுக்கு மகிமை உண்டாகட்டும்.

  • @punithajessicafiyal570
    @punithajessicafiyal570 Před 6 měsíci +1

    இந்த செய்தி எனக்காகவே கர்த்தர் கொடுத்தார்.. அப்பா எல்லாரையும் மன்னித்து விட்டேன்.. என்னை மன்னியுங்கள்.. என்னை சுகம் ஆக்கும்.. கர்த்தர் ஒருவருக்கே மகிமை 😭😭😭

  • @suba4082
    @suba4082 Před 5 lety +4

    அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கும் அவரின் எளிய சொல் நடை மிகவும் பாராட்டுக்குரியது.

  • @daaravinth2623
    @daaravinth2623 Před 4 lety +4

    மன்னிப்பு என்னில் மாற்றம் கொண்டுவந்துள்ளது. நன்றி Pastor!

  • @malarnathan8849
    @malarnathan8849 Před 5 lety +4

    அற்புதமான செய்தி ,வேதத்தில் உள்ள இரகசியத்தை கேட்டதும் என்னை உலுப்பிவிட்து, ஆண்டவருக்கு கோடி ,கோடி ,நன்றியை தெரிவிக்கிறேன்,மக்களுக்கும் ,நமக்கும் கிடைத்த பாஸ்டருக்கு கோடி ,கோடி நன்றியை தெரிவிக்கிறேன்,ஆமேன்

  • @pasupathipillairaventhiran5904

    இயேசு அப்பா நன்றி, நன்றி,.....

  • @djtheeban4370
    @djtheeban4370 Před 2 lety +2

    இது உண்மை தான். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

  • @deepikasoban3222
    @deepikasoban3222 Před 8 měsíci

    ரொம்ப நன்றி, என் வாழ்க்கையை மாற்றி விட்டது இந்த செய்தி, இது எனக்கு தெய்வம் உங்கள் மூலம் கற்றுக்கொடுத்தது, Hearty thanks to God, and paster

  • @akithsham7984
    @akithsham7984 Před 6 měsíci

    இந்த செய்தி எனக்காக.. எல்லாரையும் மன்னித்து விட்டேன். தெய்வீக விடுதலையை உணர்கிறேன். நன்றி இயேசப்பா. நன்றி பாஸ்டர்.

  • @santhalyn1
    @santhalyn1 Před rokem +1

    I found my relief through forgiveness dear Pastor. I thank you and the Lord God Almighty!!....😊😊😊😊😊

  • @monicapriya373
    @monicapriya373 Před 6 lety +2

    today na jesus keta pray panna , correct ha unga prasanam kekum padi arpudham saidhar ennala aaviyanavara unara mudidhu, enna manikum padi kattala kududhar enala mudila na jesus keta prayer panna enaku tharila katrukodunga nu eppa unga prasanam kekum padi enaku pariya arpudham saidhu mannika katrukodudhar jesus thanks pastor suresh sir ungalukum thanks endha prasanam correct ha enaku dhan , romba thanks

  • @arokkiaselvan5406
    @arokkiaselvan5406 Před 2 lety +1

    கர்த்தர் நல்லவர்

  • @simsonleelee1154
    @simsonleelee1154 Před rokem +1

    Pastor I like your teaching. GOD BLESS YOU PASTOR. Jesus Christ with you pastor.

  • @sureshanbuselvan4374
    @sureshanbuselvan4374 Před 2 lety +2

    God's expectation on me was told very clearly

  • @angelinprabupothiraj7434
    @angelinprabupothiraj7434 Před 4 lety +2

    Oh my jesus,I was suffered from this unforgiving past 4 years because of my hubby&his family,
    Now thankyou Jesus,onwards im hurtproof.

    • @DrPPrabu
      @DrPPrabu Před 4 lety +1

      May God Bless u
      We are sinners..

    • @angelinprabupothiraj7434
      @angelinprabupothiraj7434 Před 4 lety +1

      @@DrPPrabu yes all of are sinners.jesus blood is d salvation to us.when we accept Jesus Christ in our life at that moment onwards we are not sinners.

  • @suba4082
    @suba4082 Před 5 lety +3

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கு பதிலாக ஆரோக்கியமான வாழ்வே நிறைவான செல்வம் என்பது போன்ற நேர்மறை சொற்களை பயன்படுத்தி பயன்பெறலாம்.

  • @anandrajministries8583
    @anandrajministries8583 Před 2 lety +2

    Exllent Message Pastor

  • @sujirani63
    @sujirani63 Před 4 lety +2

    Praise The Lord Jesus
    Superb Message pastor
    Thanq Soooo much Pastor

  • @SVaanavan
    @SVaanavan Před 8 lety +4

    மிகவும் நன்றி pastor.இந்த சத்தியத்தின் மூலம் கர்த்தரின் வல்லமையை முழுமையாக உணர முடிந்தது.

  • @JaiswalM-um3gn
    @JaiswalM-um3gn Před 6 měsíci

    அருமையான கர்த்தருடைய வார்த்தை

  • @henryjacobselvinpeter4259

    தெய்வீக சுக சத்தியம்.

  • @sujirani63
    @sujirani63 Před 4 lety +2

    My Lord Jesus speaks with me
    by your message Pastor ! Thanq Pastor !

  • @sellamahsjohn5862
    @sellamahsjohn5862 Před 2 lety +2

    🙏🙏🙏 Stosthiram ❤🌹LORD.

  • @amalamal2511
    @amalamal2511 Před 4 lety +2

    Thank you for the treasure.... Pastor.....

  • @user-lq5gq1dc8o
    @user-lq5gq1dc8o Před 8 měsíci

    ❤❤❤❤❤❤❤ amen Thank you god jesus Lord is Good Amen Amen Amen

  • @rathinamoorthypalanisamy6079

    Aesappa ennai manniyum andavare...I love u my golden daddy Jesus...

  • @shenvenkat2009
    @shenvenkat2009 Před 2 lety +2

    Thank you🙌🙏

  • @vasanthie3288
    @vasanthie3288 Před 2 lety +1

    Wow SUPERB pastor God grace and blessings with you always pastor

  • @jesuraj7227
    @jesuraj7227 Před 5 lety +2

    Super massage ஆசிர்வாதமாக இருந்தது

  • @hannahvinodhini6192
    @hannahvinodhini6192 Před 4 lety +4

    Uncle Suresh everyday I'm watching urs messages & I got lot of knowledge in the Holy Bible, but this one of best message to changed my life, I surrendered myself to God , thank you so much for sharing this message, I ll be testify to our God. 🙇

  • @rajurajasekaran2688
    @rajurajasekaran2688 Před 4 lety +2

    Life changing message, thank our Lord Jesus Christ for your ministry

  • @user-te8jf4mz5l
    @user-te8jf4mz5l Před 6 měsíci

    Paster I like your teaching gospel may God blass your famely india Ganesh lingam Robert

  • @simsonleelee1154
    @simsonleelee1154 Před rokem

    Kaniril en iruthayam niraiya, pastor moolam ennodu pesiya en paraloga thagappanukku nantry.

  • @janetdevas4284
    @janetdevas4284 Před 2 lety +1

    A valuable sermon .Thank you pastor .God help me and to those i share this message to practice what we hear

  • @naominaomi286
    @naominaomi286 Před 5 lety +2

    Amen really good message pastor I receive in the name of Jesus Christ

  • @Rajkumar-nl8ed
    @Rajkumar-nl8ed Před 2 lety +1

    Blessed message dear Pastor

  • @drsarah4437
    @drsarah4437 Před 4 měsíci +1

    Tq pas. For good message❤gbu

  • @jayashreejp6313
    @jayashreejp6313 Před 6 lety +1

    Mannippin magimai message yen idhayathai kalangavaithu yen kuraigaly suttikatti marubadium jehovahvin Mannippin a Bai unarndhen.. Jp

  • @kallan1011
    @kallan1011 Před 6 lety +3

    Beautiful and powerful message ... many people must listen to this and be healed in Jesus’’ name .

  • @mallikamanoharan8983
    @mallikamanoharan8983 Před 7 lety +17

    மன்னிப்பின் மகிமை என்னை உலுக்கி விட்டது.
    கண்ணீரோடு ஆண்டவருக்கு நன்றி சொல்கிறேன்

    • @selvicresilda2259
      @selvicresilda2259 Před 6 lety +1

      WoW, Praise the Lord, wonderful and powerful message, this message made me forgive people with my whole heart, thank you pastor, may God use you more mightily

  • @jacinthasr7648
    @jacinthasr7648 Před 3 lety +2

    Praise the Lord for the church Thank you bro for excellent message heart touching message proverbs 19:11 The discretion of a man makes him slow to anger and his glory is to overlook a transgression 🙏.

  • @Suresh1918
    @Suresh1918 Před 4 lety +3

    Unforgiveness is an emotional cancer

  • @vijic6627
    @vijic6627 Před 2 lety +2

    Amen 👍🙏

  • @dharshinianand4087
    @dharshinianand4087 Před 5 lety +3

    I understood how burdened I was with so much unforgiveness, God's word is powerful... Now, after forgiveness, I see that I feel so light and free... Jesus loves me so much.. 😍😍 thank you Pastor..

  • @isidoredelaflore8849
    @isidoredelaflore8849 Před 2 měsíci

    Praise the Lord Jesus ❤

  • @selvadas78
    @selvadas78 Před 4 lety +2

    very nice message pastor.. God bless you abundantly

  • @madhus9161
    @madhus9161 Před 3 měsíci

    அருமை அருமை அருமை🎉🎉🎉❤

  • @bodhanagaraju1571
    @bodhanagaraju1571 Před 4 lety +2

    Thank you so much Pastor, blessed message🙏🙏🙏🙏

  • @karanmohan233
    @karanmohan233 Před 8 lety +6

    Thanks pastor.intha seithi enakku aasirvathamaga irunthathu.

  • @jojo-ni8zk
    @jojo-ni8zk Před 5 lety +3

    Thanks for the wonderful message dear pastor and I praise the Lord for His blessings. Let all enjoy His blessings of His forgiveness.

  • @amudhagopi
    @amudhagopi Před 3 lety +1

    Praise the Lord

  • @arockiyaraj4041
    @arockiyaraj4041 Před 5 lety +1

    ஜெபம் செய்யத்தெரியாதவர் அன்னிய பாஷை பேசலாம் அன்னிய பாஷை பேசுவோர் ஜெபம் செய்யத்தெரியாதவர்கள் இந்த உன்மையை சொன்னதர்க்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்

  • @jeyanthivijay4448
    @jeyanthivijay4448 Před 8 lety +6

    praise the lord paster,super and excellent message,Thank you very much paster,

  • @thomaspeters3634
    @thomaspeters3634 Před 5 lety +3

    I am blessed by God thorough this message. I also preach on unforgivenness
    boldly hereafter.

  • @santharuby6530
    @santharuby6530 Před rokem +2

    Amen

  • @vasanthmohita8429
    @vasanthmohita8429 Před 4 měsíci

    புது தகவல் அருமை

  • @Oranje014
    @Oranje014 Před 5 lety +2

    Good message. Thank you Pastor Suresh.

  • @vijaykingsleyindia7750
    @vijaykingsleyindia7750 Před 6 lety +3

    Thank you very much for this message pastor Ayya

  • @rajsella1073
    @rajsella1073 Před 5 lety +2

    Thank you pastor for this awesome message. A true message of God. Thank you, God for your true and genuine servant of Jesus. Glory to father for Pastor Suresh.amen and amen

  • @bosedany
    @bosedany Před 8 lety +7

    excellent message.Thanks pastor.

  • @christeenanthonipillai4978

    Wonderful message, very useful to me; thank yo so much pastor; God bless you more and more.

  • @jeyanthijeyaharan5624
    @jeyanthijeyaharan5624 Před 9 měsíci

    Praise the lord 🙏

  • @danielniranjanrevival1007
    @danielniranjanrevival1007 Před 11 měsíci

    சிறப்பான செய்தி பாஸ்டர்.

  • @thomasjeffrin8261
    @thomasjeffrin8261 Před 9 měsíci

    Blessed sermon ❤

  • @kishorerangan
    @kishorerangan Před 8 lety +7

    I was in my house, heard this message and I felt the presence of God. there's is big relief in me. Praise the Lord

  • @user-lq5gq1dc8o
    @user-lq5gq1dc8o Před 8 měsíci

    ❤❤❤❤❤ Amen Amen Amen Thank you god jesus Thank you past Lord is Good Amen

  • @johnprabin2721
    @johnprabin2721 Před 5 lety +2

    Very powerful msg. It’s makes me cry.

  • @hepsibarichard5284
    @hepsibarichard5284 Před 5 lety +2

    This message touched

  • @senthuransugumaran4390
    @senthuransugumaran4390 Před 7 lety +2

    Thanks pastor very use full message

  • @vijaykingsleyindia7750
    @vijaykingsleyindia7750 Před 6 lety +3

    very good message pastor Ayya

  • @rajanselvaraj4304
    @rajanselvaraj4304 Před 8 lety +3

    மிகவும் நன்றி

  • @anthonycruz9662
    @anthonycruz9662 Před 5 lety +3

    Wonderful message

  • @malarnathan8849
    @malarnathan8849 Před 5 lety +2

    ஆமேன்

  • @davidrajinikanth1263
    @davidrajinikanth1263 Před 7 lety +2

    praise the lord. . Amen

  • @saradhagnes297
    @saradhagnes297 Před 8 lety +2

    Wonderful message pastor. Thanks for sharing. GOD bless your ministry.

  • @migaelstephenrajkamaraj1786

    God bless you pastor

  • @loveusaviour
    @loveusaviour Před 8 lety +5

    Excellent message pastor! Thank you for sharing.this message is such a blessing to me

  • @rajangabriel7986
    @rajangabriel7986 Před 7 lety +4

    praise the Lord

  • @vendhanraja3963
    @vendhanraja3963 Před 5 lety +2

    அருமை 👌

  • @pookkalaimelki8506
    @pookkalaimelki8506 Před 7 lety +2

    thanks pastor.

  • @sarahlional5870
    @sarahlional5870 Před 8 lety +3

    Just beautiful .

  • @pastorphilipambur7079
    @pastorphilipambur7079 Před 2 lety

    Praise the lord pastor amen shalom

  • @vanithajebakani6521
    @vanithajebakani6521 Před 4 měsíci

    Halleluyah

  • @musicstaroffl
    @musicstaroffl Před 2 lety +2

    Ahithophel turned against David during his end times.

  • @kabiranjan4646
    @kabiranjan4646 Před 6 lety +2

    amen

  • @sumisarah8279
    @sumisarah8279 Před 6 lety +2

    tq pastor.

  • @albertjoe9113
    @albertjoe9113 Před 7 lety +2

    Wonderful message pastor. Thanks for sharing. GOD bless you

  • @jasavariraj3143
    @jasavariraj3143 Před 5 lety +2

    nice

  • @devakumar5705
    @devakumar5705 Před 6 měsíci

  • @johnjosemokshith
    @johnjosemokshith Před 8 lety +3

    nice message

  • @arschloch3919
    @arschloch3919 Před 6 lety +1

    AMEN
    THANX JESUS AND PASTOR

  • @vickya6347
    @vickya6347 Před 5 měsíci

    👏👏👏

  • @apjtutioncentre182
    @apjtutioncentre182 Před 4 lety +2

    pastor one doupt bible la santham kuna mulla var yar oru nabar avara patri neenga sollunga pastor

  • @ashelnishan3310
    @ashelnishan3310 Před rokem

    👋

  • @sumisarah8279
    @sumisarah8279 Před 6 lety +1

    tq pastor

  • @seenusutha1440
    @seenusutha1440 Před 5 lety +2

    J.Seenu

  • @vickya6347
    @vickya6347 Před 5 měsíci

    பாஸ்டர் title song கர்த்தர் என் மேய்ப்பராய் antha song vennum pastor

  • @rheydiance
    @rheydiance Před rokem

    What is the song in the beginning? Can anyone send me the link?

  • @mendischamila7948
    @mendischamila7948 Před 2 lety

    Dear pastor suresh can you share the sinhala or English sermon link, please
    Thank you 😊