Seer Yesu Naathanuku | Lawren Paul, Clement Sasthriyar | Tamil Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 22. 10. 2019
  • Aathiyum Anthamum
    Keerthanai Explained by Clement Sasthriyar - 2019
    Chicago Tamil Church
    1840 Westchester Blvd. Westchester IL 60154
    www.ChicagoTamil.Church
    www. ChicagoTamilChurch
    Singer: Lawren Paul
    Instrumentalists: Violin - Clement Sasthriyar | Tabla- Athyun, Keyboard - Mohan and Jude | Drums - Thomas | Guitar - Jacob , Bass Guitar- Sam | Flute - Pastor. Vinod | Chorus Singers - Arelly & Anitha
    Lyrics
    சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம், ஆதி
    பல்லவி
    சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம், ஆதி
    திரி யேக நாதனுக்கு சுபமங்களம்.
    அனுபல்லவி
    பாரேறு நீதனுக்கு, பரம பொற்பாதனுக்கு,
    நேரேறு போதனுக்கு, நித்திய சங்கீதனுக்கு. - சீர்
    சரணங்கள்
    1. ஆதி சரு வேசனுக்கு, ஈசனுக்கு மங்களம்
    அகிலப் பிர காசனுக்கு, நேசனுக்கு மங்களம்
    நீதி பரன் பாலனுக்கு, நித்திய குணாலனுக்கு,
    ஓதும் அனுகூலனுக்கு, உயர் மனுவேலனுக்கு. - சீர்
    2. மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
    வளர் கலைக் கியானனுக்கு, ஞானனுக்கு மங்களம்
    கானான் நல் தேயனுக்குக் கன்னிமரிசேயனுக்கு,
    கோனார் சகாயனுக்குக் கூறு பெத்த லேயனுக்கு - சீர்
    3. பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
    பரம பதத்தனுக்கு, நித்தனுக்கு மங்களம்
    சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதிகாரனுக்கு
    பக்தர் உப காரனுக்குப் பரம குமாரனுக்கு - சீர்

Komentáře • 1

  • @NFAB8390
    @NFAB8390 Před 4 lety

    Nice song.. beautiful voice... awesome music........!