#Travel_with_VJSarathy

Sdílet
Vložit
  • čas přidán 9. 11. 2021
  • vjsarathy@gmail.com
    #vijayasarathy #thebackwalker
    #colombo #suntv #srilanka #90skids #travel #jaffna #jaffnafood #யாழ்ப்பாணம் #மலையன்கஃபே_யாழ்ப்பாணம்
    #Malayan_cafe_Jaffna
    #foodandlifestyle
    #foodie
    #riceandcurry

Komentáře • 664

  • @seenibava
    @seenibava Před 2 lety +336

    இப்ப எவ்ளோ CZcamsrs இருந்தாலும் அண்ணா நீங்கதான் எங்களுக்கு தெரிஞ்ச முதல் Foodie , Traveler , Vloggers etc எல்லாம்.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Před 2 lety +8

      நீண்டநாள் கழித்து உச்களைப் பார்ப்பதில்
      சந்தோஷம்.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Před 2 lety +3

      எனக்கு கொஞ்சம் வெட்கம். காரணம்
      தமிழ் நாட்டு வித விதமான சம்பல் கண்டவருக்கு மலாயாகபே சரி வருமா?🤣🤣🤣🤣

    • @keerthanas.prasath7842
      @keerthanas.prasath7842 Před 2 lety +1

      True 🙏

    • @adavidloy2064
      @adavidloy2064 Před 2 lety +2

      💯👆👍

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 Před 2 lety +1

      Correct 👍🏻👍🏻🙏🏻

  • @bharathi524
    @bharathi524 Před 2 lety +199

    தங்களை பல வருடங்களுக்கு பிறகு (சன் டிவி யில்) இப்பொழுதுதான் பார்க்கிறேன். மிக்க மகிழ்ச்சி....

  • @sameeantro8337
    @sameeantro8337 Před 2 lety +212

    விஜய் சாரதி உங்களுடைய குரல் அதே இனிமை . வாழ்த்துக்கள் சகோதரரே

  • @sanchayan13
    @sanchayan13 Před 2 lety +61

    தொண்ணூறறுகளின் இறுதியில் சன்டிவியில் நீங்க கேட்ட பாடலில் பார்த்த உங்களை நீண்ட நாட்களின் பின் எங்கள் ஊரிலேயே பார்ப்பது மிக்க மகிழ்ச்சி

  • @kousalyas9988
    @kousalyas9988 Před 2 lety +89

    நீண்ட நாள் பிறகு உங்களை பார்த்ததும், உங்கள் குரல் கேட்டதும் மிக்க மகிழ்ச்சி. என்றும் வாழ்க வளமுடன்.

  • @PREM-zk2mv
    @PREM-zk2mv Před 2 lety +5

    பள்ளிப்பருவத்தில் சன் டிவி யில் நீங்கள் கேட்ட பாடல் பார்த்தவர்கள் 90'ஸ் கிட்ஸ் லைக் செய்யுங்கள்...

  • @Azar_vlogy
    @Azar_vlogy Před 2 lety +43

    90's கிட்ஸ் பார்த்த முதல் travel vlogger நீங்கதான் ..... கடந்த கால நினைவுகளுடன் நான்..

  • @muthuvinayagam
    @muthuvinayagam Před 2 lety +18

    video without no dislike ( till dec 8) !!! அதான் எங்கள் விஜய் சாரதி !!! தலைவர் ஸ்டைல் இன்னும் மாறல...superb narration

  • @amsathoniarockiamary5950
    @amsathoniarockiamary5950 Před 2 lety +63

    தம்பி உங்களைப் பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது.. உங்களுடைய அழகான பேச்சு மிகவும் அருமை 👍👍👍👍 உங்கள் இப் பயணம் தொடர என் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Před 2 lety +51

    வாழ்த்துகள்" விஜய சாரதி" சார். வாழ்க வளமுடன் நலமுடன் தீர்க்காயுளுடன் 🌹

  • @TheSangeethas
    @TheSangeethas Před 2 lety +12

    Very decent and respectful vlog. The quality of 90s anchors.

  • @adhiraikupuraj1120
    @adhiraikupuraj1120 Před 2 lety +34

    உணவை வீணாக்காத உங்கள் பண்பு நன்று👌👌🙏🙏🙏

  • @Mithradiary
    @Mithradiary Před 2 lety +14

    "Nescafe sunrise Neengal ketta padal" ipdi solli 90s kids favorite VJ - Vijaya Saradhi sir. So nice to see u sir. Love you.

  • @shanthini9441
    @shanthini9441 Před 2 lety +25

    விஜயசாரதி ஸார் நானும் யாழ்ப்பாணம் தான். எங்களின் சொந்தமண்ணில் நீங்கள் கால் பதித்துள்ளீர்கள். நன்றி! நான் சிறுவயதில் இருந்து நீங்கள் நடித்த சீரியல்களை பார்த்து ரசித்துள்ளோம். நீங்கள் நடித்த விக்கிரமாதித்தன். வேதாளம் காதாபாத்திரத்தை ரசித்து பார்.திருக்கிறோம். எங்கள் தாய்நாட்டில் உங்களை பார்ப்பதில் மிக்கமகிழ்ச்சி நிறைய இடங்கள் உள்ளது. பார்த்து ரசியுங்கள். ஆமா அண்ணா நாங்களும் புலம்பெயர்ந்து தாய்நாட்டுக்கு போகமுடியாமல் தவிர்த்துப்போய் இருக்கிறோம். மலாயன் கபேயில் நாங்களும் அடிக்கடி சாப்பிடுவோம். ரொம்ப மிஸ் பண்ணிறோம்.

  • @sivayogannaga3388
    @sivayogannaga3388 Před 2 lety +28

    உணவும் பழமை உங்கள் குரலும் பழமை மொத்தத்தில் அருமை !!

  • @rajeswarip9084
    @rajeswarip9084 Před 2 lety +12

    சன் டி.வி ல பார்த்த உங்களை இன்று தான் பார்க்கிறேன். உங்க குரல் அன்று போலவே உள்ளது. ஒரு நண்பன் போல் உங்கள் பதிவுகள். இறைவனின் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு உண்டு.

  • @ilayarajs
    @ilayarajs Před 2 lety +11

    உங்களைப் பல வருடம் கழித்து பார்ப்பதும் உங்கள் குரலைக் கேட்பதும் மிகவும் சந்தோஷமாக உள்ளது வாழ்த்துக்கள்...

  • @jojo-eh7fb
    @jojo-eh7fb Před 2 lety +25

    As a srilankan I could say this is the perfect analysis of srilankan food damn true👍🤗

  • @manjula1288
    @manjula1288 Před 2 lety +2

    Sir, Ungal thootram thaan chinnatha change aagiirukku, but unga voice 20+ years back ketta maathiriyea irukku👍😊

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 Před 2 lety +3

    ஒவ்வொரு கமெண்ட்க்கும் ஹார்ட்ன் கொடுத்து உள்ளீர்கள் மிக்க நன்றி. தங்களை காணும் போது வாழ்வின் கள்ளம் கபடமற்ற 90ஸ் வருடங்களுக்கு இனிமையுடன் பின்னோக்கி செல்கிறேன். எதுவும் நடக்கும் சீரியலில் தங்கள் சித்தார்த் கதாப்பாத்திரம் அருமை. அதுவும் மர்மதேசம் சீரியலில் நடிப்பில் கலக்கி இருப்பீர்கள்💐😍

  • @vijayozian9214
    @vijayozian9214 Před 2 lety +78

    Brother unga voice brings back my school-day memories...
    Sunrise neengal keta paadal...😊

    • @thambu8
      @thambu8 Před 2 lety +7

      Yes exactly ..!! Sunrise neengal let's paadal , indha vaaram Ooty la irundhu .. Vera level apo lam sun TV .. grt fan of him

    • @tamilmusic24
      @tamilmusic24 Před 2 lety +1

      Yes exactly 💯

    • @krishnavenim4749
      @krishnavenim4749 Před 2 lety +1

      Yes

  • @swathiskitchen4288
    @swathiskitchen4288 Před 2 lety +1

    உங்களை நீண்ட நாள் கழித்து பார்க்கிறேன் சந்தோஷம் அண்ணா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před 2 lety +2

    விஜயசாரதி my favorite 👌😍

  • @JayaKumari0191
    @JayaKumari0191 Před 2 lety +14

    One of my favorite Anchor in sun TV. Like you So much sir.

  • @DineshKumar-ef5tr
    @DineshKumar-ef5tr Před 2 lety +3

    மிக்க மகிழ்ச்சி சார்....எங்களின் பழைய நினைவுகளின் முக்கியமான அங்கம் நீங்கள்...மறக்க முடியாத நீங்கள் கேட்ட பாடல்

  • @harishchandramohan4920
    @harishchandramohan4920 Před 2 lety +33

    Feels good to see you in CZcams, its really nostalgic to see you. 90sKid's favourite VJ

  • @sathishsekar9929
    @sathishsekar9929 Před 2 lety +4

    Neengal ketta padal show one of favourite show for 90's kids apolam CZcams la avlo famous illa unga show la ellla oorin sirappugal then ellarakum piditha padal avlo azhaga irukum show.Nice to see u back bro❤️❤️

  • @ranisankarapandian6754
    @ranisankarapandian6754 Před 2 lety +3

    Nan ungala kolangal serial la paathuruken..unga acting romba casual ah irukum with aanandhi...
    U r such a talented person..

  • @Warlord1109
    @Warlord1109 Před 2 lety +22

    Come back to suntv bro..we are missing you very much...

  • @vignesh.0404
    @vignesh.0404 Před 2 lety +8

    After long years...I m hearing his voice ! Still no variation in his slang 😍

  • @Mithradiary
    @Mithradiary Před 2 lety +1

    U r my favorite VJ sir. Thanks. Am too 90s kid.

  • @aseervathamalbert5554
    @aseervathamalbert5554 Před 2 lety +16

    Zero dislikes 😍... This shows the love for this person and its a kind of respect for his characteristics ❤️

    • @senthilk494
      @senthilk494 Před 2 lety +3

      No bro CZcams made chg so that viewers will not know the number of dislikes …. But still sarathy is nice person 👏

    • @aseervathamalbert5554
      @aseervathamalbert5554 Před 2 lety +1

      @@senthilk494 I didn't know it, Senthil. Good you replied to give an hint on it.
      Yes. VJS is a classic man 😍

  • @lifejustread8985
    @lifejustread8985 Před 2 lety +2

    1999 ஆண்டு பார்த்தது !!! நீங்கள் கேட்டவை. அண்ணா அருமை.

  • @subbaiahmuthulakshmi5405

    நல்ல இனிமையான குரல்வளம் உங்களுக்கு அண்ணா. ஜெய்ஹிந்த்

  • @SaranSavlogs
    @SaranSavlogs Před 2 lety +37

    Happy to see you 😍..Appearance may changed but voice remain same...after hearing your voice its throw back to my childhood

  • @sharathg2567
    @sharathg2567 Před 2 lety +8

    Best Travel Vlogger for all 90s kids.
    Brought back all my childhood memories.
    Neengal Kaeta Paadal ❤️

  • @sangeethakumar3628
    @sangeethakumar3628 Před 2 lety +1

    நீங்கள் கேட்ட பாடல்..
    அதே குரல்.. ❤️

  • @komathis638
    @komathis638 Před 2 lety +1

    Vera leaval brother nenga

  • @gamingwithrasool
    @gamingwithrasool Před 2 lety +5

    90s kid elarukum rmba pidicha oru anchor.. beach la yelarkitaium interview eduthathu memories la oduthu.. great to see you again bro ❤️

  • @raghumani7889
    @raghumani7889 Před 2 lety

    பல வருடங்களுக்கு பிறகு உங்களை பார்த்ததில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ,90's கால சன் டிவி நிகழ்ச்சிகளெல்லாம் நினைவுக்கு வருகிறது ,முதல் முறையாக பார்த்தேன் உடனே சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன்,உங்களுடைய குரல் இன்னும் மாறவில்லை அப்படியே இருக்கு ,சூப்பர் .

  • @sivayogi6570
    @sivayogi6570 Před 2 lety +1

    நீண்ட காலம் கழித்து மீண்டும் தங்களை காண முடிகிறது உங்கள் தமிழ் அருமை

  • @pavithramarimuthu9124
    @pavithramarimuthu9124 Před 2 lety +1

    Romba happy sir again ungala pakarathu ☺china vayasula unga program romba pidikum

  • @sudhajaisuri3915
    @sudhajaisuri3915 Před 2 lety +17

    Neega kaeta padal .... Unga voice la v don't forget ever

  • @shivasraajaraagam6100
    @shivasraajaraagam6100 Před 2 lety +3

    மகிழ்ச்சியான உங்கள் பேச்சைக் கேட்க மிகவும் சந்தோஷம்.இறைவன் எல்லா வளங்களையும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அருள்வார்.வாழ்க வளமுடன்.

  • @Mkonji762
    @Mkonji762 Před 2 lety +1

    சின்ன வயசுல உங்களை டிவி சீரியல்களில் பார்த்திருக்கிறேன்..மிக நீண்ட இடைவெளிக்கு பின் பார்தலின் மிக்க மகிழ்ச்சி...பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @PrasadVarshanMusic
    @PrasadVarshanMusic Před 2 lety +7

    Current vlogers ku neenga than senior. Good to see you again sir. Hope your channel reach million soon

  • @ahaan4937
    @ahaan4937 Před 2 lety +10

    பல வருடங்களுக்கு பின் மீண்டும் உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி சகோ 💖

  • @vaazhgavaiyagam
    @vaazhgavaiyagam Před 2 lety +5

    உங்கள் குரலுக்கு நாங்கள் என்றும் அடிமை... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    Bye bye from vijay sarathy...is an emotion

  • @thiyaguraj2978
    @thiyaguraj2978 Před 2 lety +2

    அண்ணா உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் பழைய நினைவுகள் வருகிறது நீங்கள் நிண்ட ஆயுள் வாழ்க இப்படிக்கு தியாகு

  • @abinayavelu22
    @abinayavelu22 Před 2 lety +10

    Happy to see you again sir... remembering my school days🤩🥰🤩🥰

  • @gohulesh5725
    @gohulesh5725 Před 2 lety +1

    Thalaivaaa vanga na unga neengal ketta padal show oda periya fan anna

  • @BrandPodiyalFromJaffna
    @BrandPodiyalFromJaffna Před 2 lety +8

    முந்தி கேட்ட மாதிரியே இருக்கு குரல்

  • @p.r.bproduction4755
    @p.r.bproduction4755 Před 2 lety

    இந்த மாதிரி வீடியோ நீங்கள் ஆரம்பித்து வைத்தது இப்போது நிறைய பேர் செய்கிறார்கள் உலகம் சுற்றியவர் நீங்கள்

  • @shanthisb75
    @shanthisb75 Před 2 lety +5

    Food was explained with its taste so beautifully

    • @murugesanrajesh8323
      @murugesanrajesh8323 Před 2 lety +1

      Sarathi. Jee. Kayathar. Team. Is so. Happy. To see your. Pro. Add. More and. More valga valamudan

  • @syedriyasudeen5659
    @syedriyasudeen5659 Před 2 lety

    உங்கள் தந்தையின் குரலில் தென்படும் மென்மை (சினிமாவில் கேட்டதன் படி) உங்களிடமும் தென்படுகிறது

  • @Lavigs
    @Lavigs Před 2 lety +14

    மலாயன் கஃபே.. வடைதான் முக்கியமான பண்டமே அங்கு... 😜
    வடை போச்சே. என் சிறுவயது ஞாபகம் நாம் அம்மா அப்பாவுடன் யாழ்ப்பாணத்திலிருந்து புங்குடுதீவுக்கு போகும் முன் சாப்பிடும் உணவகம் 👍

  • @kalpanakalpana9579
    @kalpanakalpana9579 Před 2 lety +1

    சாரதி சார் உங்களையும் உங்க குரலையும் ரொம்ப நாளைக்கு பிறகு பார்க்கிறேன் மகிழ்ச்சி.

  • @gokul16878
    @gokul16878 Před 2 lety +4

    First known wanderer, vlogger n foodie of 90's kids wen CZcams was not in India. One of my fav shows

  • @aathijeyapal
    @aathijeyapal Před 2 lety +1

    Omg 😀😀really....that your voice wait let me tell....ITHU NESCAFE SUNRISE....NEENGAL KETTA PADAL...INTHA VARAM....still echoing in ears.... brother....GOD BLESS 💕💕

  • @praneethram6085
    @praneethram6085 Před 2 lety +3

    Very happy to see you again sir💐💐💐

  • @SivaKumar-uv1zs
    @SivaKumar-uv1zs Před 2 lety +1

    அண்ணா உங்களை பார்த்தது மகிழ்ச்சி உங்களின் குரல் அருமை

  • @hemashreehemashree9371

    ஸார் எனக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை ஆனால் உங்களை இன்று யூடுபில் பார்த்தவுடன் பள்ளி பருவத்தில் நான் கண்டு மகிழ்ந்த உங்களது தொலைக்காட்டு தொகுப்புகள் நீங்கள் உச்சரிக்கும் தமிழ் வார்த்தைகளின் அழகு அப்படியே நினைவில் வருகிறது. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @hemavathiarjunan1032
    @hemavathiarjunan1032 Před 2 lety +16

    God bless you keep going good persons will always be remembered nice to see you come back Sarathy

  • @arundev5623
    @arundev5623 Před 2 lety +1

    80s 90s kids ku romba pudicha oru thogupalar ❤️❤️❤️ pala varusathuku aprm ipo than unga voice kekure sir. ❤️❤️ Love you sir.

  • @varunsvr415
    @varunsvr415 Před 2 lety +24

    When saw u I remember my school days. And in sun tv sunrise neengal keta padal. Golden days and happy to see you.

  • @per7542
    @per7542 Před 2 lety +2

    I salute your politeness. Bantha illatha manithar.keep it up

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar Před 2 lety +18

    எங்க அப்பாவின் ஆசை அவர் பிறந்த ஊருக்கு சென்று வர வேண்டும் என்று, ஆனால் நிறைவேறாமல் இறந்து விட்டார்.இலங்கை அவர் பிறந்த நாடு.

    • @prasanthrao4229
      @prasanthrao4229 Před 2 lety

      நீங்கள் சென்றுவாருங்கள் நண்பரே

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Před 2 lety

      @@prasanthrao4229 சரி.

    • @shrisfunworld7939
      @shrisfunworld7939 Před 2 lety +1

      எங்க அப்பா அம்மா ம் ஆசபட்டாங்க எங்களால நிரைவேத்த முடியல இறந்துட்டாங்க. ...😭😭😭😭😭😭

  • @keerthikasanthiralingam4681

    வணக்கம் sir Super 👌👍😋 Me Jaffna My Favorite Caffee

  • @sundar3503
    @sundar3503 Před 2 lety +1

    Sir indha videova niraya thadava paarthuten, romba arumaiya present panreenga. Palaya ninaivugal niyabagam vandhaalum, romba relaxing a iruku sir. Please make more videos, waiting for more.

  • @rathnasabapathyrajeevan6988

    நானும் யாழ்ப்பாணம் தான் பிறந்தது வளர்ந்தது தற்போது வசிப்பது எல்லாமே யாழ்ப்பாணத்தில் தான்...

  • @krishnanraman3957
    @krishnanraman3957 Před 2 lety +1

    I am your fan , chinna papa periya pappa

  • @sridevijanani130
    @sridevijanani130 Před 2 lety +1

    Ur voice always sweet friend happy to see Ur videos👍

  • @abualexmathew3887
    @abualexmathew3887 Před 2 lety +5

    Sir how do you talk such beautiful Tamil and so much of respect to others, jts amazing, God bless you, I'm not a Tamil native, but really like your style of presentation

  • @lingeshwaribhaskaran4606

    ரொம்ப நாள் கழித்து பார்த்ததில் மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

  • @rajeswarimuthusamy4356
    @rajeswarimuthusamy4356 Před 2 lety +2

    உங்களை இந்த கானனெலி பார்த்ததில் மிக மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா

  • @mjanatha5201
    @mjanatha5201 Před 2 lety +2

    கேரளாவிலும் சாதத்துடன் எல்லா கறி,கூட்டு வகைகளுடன் special omelette சேர்த்து வாழை இலையை தீயில் வாட்டி அதை பொட்டலமாக் கட்டி lunchக்கு சாப்பிடுவது வழக்கம்.office goers& students ...enjoyed in school time ,very nostalgic...👍

  • @manivannan5561
    @manivannan5561 Před 2 lety

    சூப்பர் sir தலைவர் ரஜினி அவர்களை பேட்டியில் அன்பு முத்தம் கொடுத்து அசத்தியவர் ....வளர்க

  • @sriskantharajahthenuka1388

    I cant still forget their boli....

  • @vishnumayaskitchen2593
    @vishnumayaskitchen2593 Před 2 lety +8

    😍 remembering the old Sun tv show, was favourite too, wish good luck 👍

  • @sakthysatha1780
    @sakthysatha1780 Před 2 lety +1

    அருமையான பதிவு 👍👍👍

  • @subeshnavarathinam7116
    @subeshnavarathinam7116 Před 2 lety +2

    1956-2021 இடையில் 83,90,2009 நீண்ட பெருமூச்சு.. நீங்கள் இப்பொழுது இருக்கும் இடத்தில் இருந்து சொல்லமுடியாத நீண்டகதைகள்.. நீங்கள் சொல்லவருவது தொண்டை வரை வந்து நிற்பது புரிகிறது.. அது ஒரு வரலாறு.. மண்ணோடு மண்ணாகிப்போனாலும் அதே மண்ணை நேசித்து போராடியவர்களினதும் மக்களதும் கதைகள்.. வரலாறு அவர்களை மறக்காது… இந்த மலாயன்கபேயும் அதன் நினைவுகளை சுமந்து நிற்கும்.. எத்தனை தமிழர்கள் தலைமுறை வந்தாலும் எப்படி கரிகாலனை ராஜராஜ சோழனை இன்று நாங்கள் கொண்டாடுகிறோமோ அப்படி பிரபாகரனையும் அவன் காலத்தையும் மூவாயிரம் வருசங்களுக்கு அப்புறம் வரபோகும் தமிழ் தலைமுறையும் வரலாற்றில் தேடிவந்து அவர்களை நினைவுகொள்ளும்.. அவர்கள் போராடி வீழ்ந்த அந்த மண்ணை தேடிவந்து முத்தமிடும்… நன்றி அண்ணா நம் மண்ணுக்கு வந்து அதன் வாசனையை உலகத்தமிழருக்கு கொண்டு செல்வதற்கு..❤️❤️

  • @harshawardhini1384
    @harshawardhini1384 Před 2 lety +1

    The 90s got to watch best anchors. All are so pleasant and respectful with good diction. Just so warm. Missing this now 😭

  • @plusvision100
    @plusvision100 Před 2 lety +2

    Happy to see you anna

  • @balabalenthiran6464
    @balabalenthiran6464 Před 2 lety +3

    I am 75 now, I used to go to Malayan Cafe when it first opened for vegetarian food. I am sure the quality of food is still the same. I used to enjoy tea in silver cup.

  • @venkatkhan4820
    @venkatkhan4820 Před 2 lety +2

    Sir...epadi iruking...aiyoo..super ponga... 🌹 sir...anchoring and vloging ku apaiyae oru benchmark set paninavar ningathan anna.. ❤️

  • @ass4158
    @ass4158 Před 2 lety

    விஜயசாரதி நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @sarojaselva8527
    @sarojaselva8527 Před 2 lety +1

    தம்பி ஊரை சுற்றி பார்த்து ட்டு வாருங்கள் வாழ்த்துக்கள் இடடியாப்பத்துக்கு பால்சொதியும் பொல்சம்பலும் தருவாங்கள் பொல் என்றா தேங்காய் வாழ்க வளமுடன்

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před 2 lety

    இவர்களின் சாப்பாடு, பேச்சு வழக்கு அனைத்தும் கேரளத்தை ஒத்து உள்ளது

  • @thulasivijayakumar3349
    @thulasivijayakumar3349 Před 2 lety +2

    மீண்டும் சாரதி... 👌👌👌👌உங்களுக்காக இந்த நிகழ்ச்சியை பார்க்கிறோம்.very..interst... 👍👍👍👍

  • @varunsvr415
    @varunsvr415 Před 2 lety +3

    Sunrise neegal ketta padal

  • @vincydas1460
    @vincydas1460 Před 2 lety

    Anna yummy foods..neenga mattum thaniya sapdaringa... Super ah iruku ❤️

  • @harirajan2041
    @harirajan2041 Před 2 lety

    Sir unga voice eppavum marakamudiyathu child hood memories

  • @agilasenthilkumar6198
    @agilasenthilkumar6198 Před 2 lety +4

    Same voice, nice to see you back again.Your style of explanation tempts us to eat the food

  • @Divya-ku8tt
    @Divya-ku8tt Před 2 lety +3

    Samayal also neenga expert Super sir. Food items enna madiri ketu vangi sapduringa. I like that. 👍🍴

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar1406 Před 2 lety +1

    சூப்பர் information sarathi 👌👌

  • @Chennaikilladi
    @Chennaikilladi Před 2 lety +6

    Happy to see you again ❤️ congratulations bro ❤️

  • @user-ib6km8kh7f
    @user-ib6km8kh7f Před 6 měsíci +1

    நான் வாழ்க்கையில் முதல் முதலாக கடையில் போய் சாப்பிட்டது இந்த மலையான் கபேயில் தான்.
    1985ம் ஆண்டு என்று நினைக்கிறன். பால் தேத்தண்ணியும் உளுந்து வடையும் சாப்பிட்ட ஞாபகம்.

    • @neengalkaettachannel
      @neengalkaettachannel  Před 6 měsíci +1

      அப்பா...இப்படி ஒரு பதிவிற்காகதான் இத்தனை உழைப்பும். உங்களது பழைய நினைவுகளின் போது, அப்போதைய யாழ்ப்பாணம் எப்படி இருந்திருக்கும் என்பதை அங்கு வந்து உணர்ந்து சொல்கிறேன். இன்று புலம் பெயர்ந்து ஆனாலும் நினைவுகளை இங்கு புதைத்து வைத்திருக்கும் அனைத்து உள்ளங்களும் இந்த மலையன் கஃபே ஒரு உதாரண பதிவு. மதிப்புடன் 🙏🏼

    • @user-ib6km8kh7f
      @user-ib6km8kh7f Před 6 měsíci +1

      @@neengalkaettachannel
      அப்போது நான் சிறுவன். எனது மாமா தான் கூட்டிக்கொண்டு போனார். நான் ஏதோ சோடா தான் வாங்கி தரப்போகிறார் என்று நினைத்துக்கொண்டு கதிரையில் உக்காந்திருந்தேன்😂. கொதிக்க கொதிக்க எவசில்வர் டம்ளரில் தேத்தண்ணி தந்தார்கள். என்னால் முழுவதுமாக குடிக்க முடியவில்லை. உளுந்து வடை நன்றாக இருந்தது. வீட்டில் சின்ன சின்ன வடை சுடுவார்கள். கடையில் வடை பெரியவடை.

  • @jayakanthijanakiraman5393

    Vazga valamudan God bless you

  • @balavignesh4154
    @balavignesh4154 Před 2 lety +3

    Happy to see you in youtube sir. You're our (90s kids) hero 🤩😊
    Unga voice ku naan periya fan...

  • @swethaaravind9223
    @swethaaravind9223 Před 2 lety +2

    Thank you You tube . Bringing back legends to media. So happy to see you sir.😀😀