Vairamuthu Maha Kavithai Book Launch - ISRO Mayilsamy Annadurai Latest Speech | MK Stalin

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Komentáře • 64

  • @selvaradjek3473
    @selvaradjek3473 Před 8 měsíci +14

    மிக சிறந்த பேச்சு, எதையும் புரிந்து தெளிவு பெற்றால் எங்கும் குழப்பம் ஏற்படாது.

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Před 8 měsíci +21

    அருமை ஐயா 👌👌👌தந்தை பெரியார் கருத்துக்கள் வாழ்க 🔥🔥🔥

  • @anbunithinallathambi4797
    @anbunithinallathambi4797 Před 8 měsíci +15

    அற்புதமான உரை அய்யா

  • @rkstravels
    @rkstravels Před 8 měsíci +6

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சிறப்பான உரை

  • @francisiraj7315
    @francisiraj7315 Před 8 měsíci +6

    சூரியனை சுற்றி வரும் வான் வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்.சிறப்பான உரை.பாராட்டுக்கள்.

  • @murugesank.a5850
    @murugesank.a5850 Před 8 měsíci +8

    Extraordinary sir...... You deserve very high position in the science and technology arena of India.

  • @kesavans497
    @kesavans497 Před 8 měsíci +5

    Excellent expression about "Maha kavithai"

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 Před 8 měsíci +4

    Very very greatest good speech ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉 win periyar ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @maheshchandra4067
    @maheshchandra4067 Před 8 měsíci +5

    Excellent Beautiful awesome Speech

  • @selvithenmozhi5337
    @selvithenmozhi5337 Před 8 měsíci +2

    Excellent Speech Sir
    You are great Scientist , Leader and you speak such a nice tamil poems about Maha Kavithai
    You are great inspiration for our Tamil students

  • @ravichandran2493
    @ravichandran2493 Před 8 měsíci +6

    Sir clear crystal clean narrative THANKS

  • @perianayagam8970
    @perianayagam8970 Před 8 měsíci +1

    Respected sir,
    Please make our Tamilnadu great filled with scientific fragrance. May God give you a long life.

  • @skajaymarketing8958
    @skajaymarketing8958 Před 8 měsíci +1

    நன்றி மயில்சாமி அண்ணாதுரை ஐயா அவர்களுக்கு 🙏🏻🙏🏻👍

  • @nathank.p.3483
    @nathank.p.3483 Před 8 měsíci +4

    அருமையான உரை.

  • @1580_ibrahim
    @1580_ibrahim Před 8 měsíci +3

    ❤❤ அருமை

  • @rajamanickamselvaraj4661
    @rajamanickamselvaraj4661 Před 8 měsíci +1

    Sir ! Thr naration is like swiming in Thamizh Vingyana Kadal !
    We Salute with due Respect , Proudly !?

  • @arulselvan2293
    @arulselvan2293 Před 8 měsíci +32

    நீங்கள் சிங்கப்பூரில் பேசிய ஒரு வரி போது. அவன் சொன்னான் இவன் சொன்னான் என்பதை விட நீ உனது அறிவை பயன்படுத்தி கேள்வி கேள் என்று சொன்ன பெரியாரின் பிள்ளை உங்கள் அங்கிகாரம் ஒரு பமரனை ஏமாற்றி விட கூடாது 😊

  • @amaiofficial1578
    @amaiofficial1578 Před 8 měsíci

    நீங்கள் ஒரு விஞ்ஞானி அதுவும் தமிழன் என்பதில் பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @r.perumal5520
    @r.perumal5520 Před 8 měsíci

    நல்ல அறிவியல் நிறைந்த, சிந்திக்கவைக்கும் உரை ஐயா.. விஞ்ஞானியல்வா
    வாழ்த்துகள்

  • @narayanasamykathiravan6558
    @narayanasamykathiravan6558 Před 7 měsíci

    வாழ்த்துக்கள் மிகச் சிறந்த சிந்தனை அய்யா

  • @abdulareef7253
    @abdulareef7253 Před 8 měsíci

    உலகின் முதல் மொழி என் உயிர் தமிழே... அற்புதமான அறிவார்ந்த நிகழ்ச்சி.. வாழ்த்துக்கள்

  • @kandasamym6600
    @kandasamym6600 Před 8 měsíci +5

    மயில்சாமி அண்ணாதுரை அவர்களே அன்னைத்தமிழ் ஐ ஒன்றாம் வகுப்பில் இருந்து உயிர்கல்வி வரை கொண்டுவாருங்கள் ஜப்பானை ஜெர்மனை இஷ்ரேல் சீனம் ரஷ்யா போன்று தாய்மொழிக்கு முன்னுரிமை கொடுங்கள் நீங்கள்மட்டுமே உண்மை மேடையில் உள்ளவர்களில் நீங்கள் மாணிக்கம் நாசா செல்லுங்கள்விஞ்ஞுனிகளுடன் மட்டும் இணங்கி இருங்கள் கவிதைக்கு பொய் அழகு என்ற கவிஞர் பற்றி அறிக பாரதியின் ஊழிக்கூத்து கவிதைதான் மகாகவிதை படித்துப்பார்க.வாழ்க உங்கள்பனி நீங்கள் உலகைச் சார்ந்தவர கணித மேதை ராமனுஜம் போல உங்களைத்தமிழகம் பயன்படுத்திக்கொள்ள வில்லை நீங்கள் விஷ்வம்ரூபம் எடுக்க வேண்டும் உங்கள் துறையில் வணக்கம்

    • @user-rl8ds8bg1q
      @user-rl8ds8bg1q Před 8 měsíci

      இந்தியா பயன்படுத்தி கொள்ளவில்லை. ஏனெனில், இவர் தமிழர்.

  • @anbazhagankuppusamy6341
    @anbazhagankuppusamy6341 Před 8 měsíci

    Arumai,,,,,,,,, arumai. ,,,,

  • @shanmugamramasamy9522
    @shanmugamramasamy9522 Před 8 měsíci +3

    👌👌👍👍

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Před 7 měsíci

    Wonderful wonderful super super

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 Před 8 měsíci

    Excellent 👌👌👌

  • @amaiofficial1578
    @amaiofficial1578 Před 8 měsíci

    Valuable speech excellent

  • @nadarajahgunarajan5440
    @nadarajahgunarajan5440 Před 8 měsíci +1

    3) எல்லா படைப்புகளிலும் உள்ளிருந்து இயக்கும் ஈசனே உன்னோடு இருப்பது "வரம் " , உன் நினைவோடு இருப்பது " தவம் "

    • @rajamanickamselvaraj4661
      @rajamanickamselvaraj4661 Před 8 měsíci

      Gentlemen ! Misplaced Comment !
      Let us tell the right thing at right place !
      Can we learn here after !?

  • @lawrenceleema8310
    @lawrenceleema8310 Před 7 měsíci

    உங்கள் உரையின் வீச்சு மகா கவிதையை வாசிக்க தூண்டியது

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Před 7 měsíci +1

    சூப்பர் 💙 💚 💙 👏 👏 👏 🎉🎉🎉‌👍

  • @asiriyarnagulsamy6416
    @asiriyarnagulsamy6416 Před 8 měsíci

    அருமை அய்யா

  • @angayarkannivenkataraman2033

    Science is passion for me. But no chance to dip and rise from it. So. Your i hear your speech to know some droplets on science happy to know a scientist speak about tamil literature.. 2-1-24.

  • @jagahockey5538
    @jagahockey5538 Před 8 měsíci

    அருமை, அருமை

  • @user-kr8mh6lh9e
    @user-kr8mh6lh9e Před 8 měsíci

    சூப்பர் உரை!மயில்சாமிஅண்ணாதுரை

  • @KLT_Sathish
    @KLT_Sathish Před 8 měsíci

    👏👏👏...

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 Před 8 měsíci

    Salute sir

  • @mkngani4718
    @mkngani4718 Před 8 měsíci +3

    மனித உடலின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த கருத்து தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து கொடுத்து மக்களை திசை திருப்ப முடியும் என்று கூறி விட்டாராம் பாலா இயக்கத்தில் உருவாகும் என்று தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக மக்களாக வாழும் மக்கள் நலன் காக்க வேண்டும் என்ற ஆசை உலகெங்கும் வாழும் மக்கள் நலன் கருதி கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக 365 நாள் முன்பு ஒரு முறை மட்டுமே குடிநீர் திட்டம் குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது என்று மக்களாக வாழும் மக்கள் நலன் காக்க முடியும் என்று கூறி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் மக்கள் மத்தியில் வாழ்க வளமுடன் வாழ முடியும் என்று கூறி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக மாநிலத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சரி அல்லது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக மக்களாக வாழும் மக்கள் நலன் காக்க காக்க முடியும் என்று கூறி விட்டார் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக மாநிலத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் வந்து சேரும் என்று கூறி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து கொடுத்து விட்டு வெளியே வந்து விடும் என்று தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் போது தமிழ் மக்கள் மத்தியில்

    • @ramanathanm7130
      @ramanathanm7130 Před 8 měsíci +3

      ஒரு எழவும் புரியவில்லை.

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Před 8 měsíci +1

      mkngani4718; yennappa yeluthura mentaladhiri, onnum puriyalaiye, loose payamadhiri theriyudhey!

    • @sinjuvadiassociates9012
      @sinjuvadiassociates9012 Před 8 měsíci

      இவருக்கு நம் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியது பிடிக்கவில்லை அதுதான்.

  • @vganesan7172
    @vganesan7172 Před 8 měsíci

    Super super 🌹

  • @sundarrajsundarraj1913
    @sundarrajsundarraj1913 Před 8 měsíci +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @trywin9504
    @trywin9504 Před 8 měsíci

    ❤️🙏

  • @chinnasamy8448
    @chinnasamy8448 Před 8 měsíci

    🎉

  • @nadarajahgunarajan5440
    @nadarajahgunarajan5440 Před 8 měsíci

    2) எடுக்கின்றது, சக்தி இருப்பாகிய சிவத்தில் சுற்றிடவே காந்தமாக விண்ணில் கரைந்து அணுக்கள் கசிந்து பஞ்சபூதங்கள் தோன்றி, உயிர்கள் பிரபஞ்ச பரிமாணத்தில் தொடர்கிறது.

  • @mkngani4718
    @mkngani4718 Před 8 měsíci +5

    கலைஞர் கருணாநிதி ஆட்சியில் 1989. மாநில தலைவர் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் கருதி தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் வாழ்க மக்களாக வாழும் மக்கள் நலன் காக்க முடியும் தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் கருதி இந்த நிலையில் இன்று

  • @nadarajahgunarajan5440
    @nadarajahgunarajan5440 Před 8 měsíci

    1) பேராற்றலும், பேரறிவும் வல்ல பெருவெளியே தெய்வம், உருவமற்ற வெளி சுழல்காற்று தன் அழுத்தத்தால் தன்னைத்தானே இறுக்கி இ,றைத்துகளாக மாறுகின்றது, உருவமற்ற, ஆதியும் அந்தமும் அற்ற

  • @user-gy8tj7qs5s
    @user-gy8tj7qs5s Před 7 měsíci +1

    ஜோதிடம் பொய்யென்று நீங்கள் சொல்வது உங்கள் அறிவியலை நம்பததற்கு சமம் ஜோதிடத்தையும் அறிவியல் ரிதியாகவே பார்க்க வேண்டும் அன்று உங்களுக்கு பலன் சொன்ன ஜோதிடர் ஜோதிடத்தை அறிவியளாய் பார்க்கமால் பலன் சொன்னவர் துது சென்ற காலம் போய் அலைபேசிவந்து விட்டகாவம் இது ஜோதிடம் வளராதா? வாருங்கள் உங்களுக்கு அறிவியல்ரிதியாக பலன் சொல்கிறேன்..பலபொய் ஜோதிடர்கள் போல் அல்லமால் .ஜோதிடத்தை அறிவியல் ரிதியாக மட்டும்தான் பார்க்வேண்டும்.அதற்க்கு முடநம்பிக்கை ஜோதிடர்களும்.பரிகாரா ஜோதிடர்களும் உங்கள் மூலம் ஒழிந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான்.மிக நன்றி

  • @logavenkatesh
    @logavenkatesh Před 8 měsíci

    Vizha medaiyil, Eluthalar Sujatha eillai enbathu en varutham

  • @SaiSivakongu
    @SaiSivakongu Před 8 měsíci

    ஐயோ ஐயோ

  • @logavenkatesh
    @logavenkatesh Před 8 měsíci

    Any scientist from LHC or CERN?

  • @thomasrajan6753
    @thomasrajan6753 Před 8 měsíci +1

    The Real fact And Wonder in This is About Our Mr.M.K.Stalin Sir , He'll Be The Least Knowledgeable Person On The Stage Sitting With These Intellectual Personalities 😏🤣😂.....

  • @albinsunder1933
    @albinsunder1933 Před 8 měsíci +2

    காங்கிரஸ் ஆட்சி வந்தால் ஜனாதிபதி இவர்

  • @user-hm4sg8vh7s
    @user-hm4sg8vh7s Před 7 měsíci

    Tamelensoulvairamuttu

  • @sureshung2371
    @sureshung2371 Před 8 měsíci +1

    👏👏👏