வைரமுத்து ஒரு பணப் பேய்...EGO தலைக்கு மேல் ஏறியதன் விளைவு | Anibaa

Sdílet
Vložit
  • čas přidán 3. 05. 2024
  • Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy,community, sect, or religion.
    The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use. @Anibaa121#anibaa #vairamuthu #ilayaraja #ilayarajasongs #kamalhaasan #rajinikanth #vaali #vaalilyrics #bharathiraja #bharathirajaspeech #vairamuthusongs #vairamuthukavithaigal #dmk #kalainger #abdulkalam #tamilcinema #music #arrahumansongs #arrahuman

Komentáře • 82

  • @DeepaSaraswathi.
    @DeepaSaraswathi. Před 2 měsíci +34

    வைரமுத்துவின் மற்றொரு உண்மை முகத்தை வெளிக்காட்டிய பாண்டியன் அவர்களுக்கு பாராட்டுக்கள்

  • @janakiramansrinivasan7904
    @janakiramansrinivasan7904 Před měsícem +32

    தகர முத்து பணப்பேய் மட்டும் அல்ல. ஒரு காம பிசாசு. மனிதன் என்ற போர்வையில் உலவும் மிருகம்.

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 Před měsícem +2

      ரஹ்மான் அக்கா இவர பாலியல் சீண்டல் பற்றி சொல்லி இருக்கார் !

    • @unmai768
      @unmai768 Před měsícem

      ​@@anantharajanramaratnam2031துரோகி 😮😮

    • @saradhasathiya6946
      @saradhasathiya6946 Před měsícem

      lo​@@anantharajanramaratnam2031

  • @gopinathan8
    @gopinathan8 Před 2 měsíci +47

    இசைக்கலைஞர் சங்கத்திற்காக ,
    தனது பாடல்களின் காப்புரிமையை பெற்ற இசைஞானி இளையராஜா ,
    அதை முறைப்படி
    தன்
    காப்புரிமையின் ராயல்டி தொகையை அவர்களே பெற்றுக்கொள்ள பத்திரம் எழுதி கொடுத்து விட்டார்..
    அவர் பாடல்களுக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை அவர் பயன்படுத்தப் போவது இல்லை..
    அவர் சட்ட போராட்டம் நடத்தியதே, இந்த கம்ப்யூட்டர் இசைகளால் வேலை இழந்த நலிந்த கலைஞர்களுக்கான பிற்கால வருமானமாக இருக்க வேண்டும் என்பதே.. அதனை முறைப்படி திரை இசைக்கலைஞர் சங்கத்தின் தற்போதைய தலைவர் தினாவிடம் ஒப்படைத்தார்..
    .
    தனக்காக வாசித்தவர்களின் வாழ்வாதாரத்திற்காக தன்னால் ஆன நிரந்தர உதவியை செய்த இவரைத்தான் அவதூறும் அசிங்கமும் பேசி வருகிறது இணையத்தின் குப்பைகள்..
    நியாயமாக பாராட்ட வேண்டிய விஷயம் இது..
    காரணம் இன்றி காரியம் இல்லை..
    #என்றென்றும்ராஜா..

    • @vijayragavan1491
      @vijayragavan1491 Před 2 měsíci +5

      True

    • @Krishna-yw7qc
      @Krishna-yw7qc Před 2 měsíci +4

      இளையராஜா இந்த செய்கையால் உயர்ந்து விட்டார்..நான் முதலில் அவரை தவறாக நினைத்து விட்டேன்... சாரி

    • @danPete-tl3xm
      @danPete-tl3xm Před měsícem +1

      yes absolutely correct

    • @danPete-tl3xm
      @danPete-tl3xm Před měsícem

      இலவசமாக இளையராஜா இசையமைத்த படங்கள் இதோ,
      Ennarukil Nee Irunthal in 1991
      Kadavul No fee DIRECTOR VELU PRABHAKARAN
      Muthal Mariyathai in 1985
      இளையராஜா சில மலையாள படங்களுக்கு கட்டணம் இல்லாமல் உதவி செய்தார்
      ஆனால் இளையராஜா இப்படி பல இயக்குனர்களுக்கு உதவி செய்திருக்கிறார், ஆனால் எல்லா படங்களின் பட்டியலும் என்னிடம் இல்லை, மன்னிக்கவும்.
      இளையராஜா சில மலையாள படங்களுக்கு கட்டணம் இல்லாமல் உதவி செய்தார்
      மொத்த படத்திற்கும் ஒரு பைசா கூட வாங்காமல் பல இயக்குனர்களுக்கு உதவி செய்திருக்கிறார் இளையராஜா. ஏனெனில், அவர்களிடம் போதிய பணம் இல்லாததால்,
      பல இயக்குனர்களுக்கு கடைசியில் பணம் இல்லை, அதனால் இளையராஜா உதவினார், தயாரிப்பாளர் வைரமுத்துவுக்கு பதிலாக வேறு கவிஞரை பயன்படுத்த விரும்பியதால் இளையராஜாவும் சில படங்களை இழந்தார். ஆனால் யுவன்ஷங்கர் ராஜா இன்னும் வைரமுத்துவுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். இளையராஜா 2015 ஆம் ஆண்டு வடசென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மக்களுக்கு உதவினார்.

    • @RaviKumar-tb1kb
      @RaviKumar-tb1kb Před měsícem

  • @Padmanabhan.T.M.J-ik2cu
    @Padmanabhan.T.M.J-ik2cu Před měsícem +3

    It was mid 1970 s not. 1980. Hello he studied. M A in Pachaiyapa 's College His wife was one year senior in the same college .His professor's daughter

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 Před měsícem +10

    வைரமுத்துவருக்கும் அவர் மனைவிக்கும் பிளவு ஏற்பட்டது எப்படி?

    • @chidambramm2468
      @chidambramm2468 Před měsícem

      Why

    • @BOBO-wq9mx
      @BOBO-wq9mx Před měsícem

      😂😂பொம்பள சோக்கு தான் வேறென்ன

  • @user-ph2yu4pw4u
    @user-ph2yu4pw4u Před měsícem +2

    Yes he is a panappeidhaan , once poet Abdul Rahman came to my university, and gave a speech, the prologue speech was given by the professor , and he mentioned about vairamuthu , he tried to invite him, vairamuthu demanded 75 thousands rupees,

  • @salmanhameed8473
    @salmanhameed8473 Před měsícem +2

    மணிவண்ணன், pவாசு,பிரதாப் போத்தன்,இன்னும் பலர் பேசிய காணொளி சமீபத்திய சோசியல் மீடியாக்களில் உலாவருகிறது..பணம் வாங்காமல் இசை அமைத்து கொடுத்தார் இளையராசா",என்று பேசியது

  • @veemanathanramachandran2293
    @veemanathanramachandran2293 Před 2 měsíci +14

    Vairamuthu was Karunanithi's foot rest. Earned bird name from ladies in due course.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před měsícem

      Karunanidhi
      Anaithu kavignar
      Ilakkiyavathigalaiyum
      Pechchalargalaiyum madhippavar.
      DMK vil footrest kalacharam kedaiyathu
      Aeroplane
      Tyre worshiplam
      Kedaiyathu

  • @pumu7752
    @pumu7752 Před 2 měsíci +11

    Pombala porukki,kanja kavignar

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 Před 2 měsíci +7

    Ganggai Amaran unmathane , athu enna poiyana statement ah. Enna sonnaalum Ilayaraja illena VM oru book store le avarode kavithaiyai koovi koovi thaan vikkanum

  • @Universe36915
    @Universe36915 Před 2 měsíci +19

    அது எப்படித்தான், பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே இப்படி கதை சொல்லுவானோ , , இந்த காட்டெருமை.

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Před měsícem +1

    ஆமாம், தமிழ்மணப் பேய்.

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Před měsícem

    திறமை இருக்கும் இடத்தில் திமிர் இருக்கத்தான் செய்யும்

  • @kj.prakash2036
    @kj.prakash2036 Před měsícem +2

    Uruttu Champion...Konjam Unmai, Konjam Peela, Konjam Masala ...Pandyan nin Uruttu. 🎉

  • @krishnakumargopalan6017
    @krishnakumargopalan6017 Před měsícem +3

    வாஜ்பாய் அளித்த பட்டம் கவிகாமராஜ் அல்ல. கவி சாம்ராட்!

  • @PCRRAMAR
    @PCRRAMAR Před měsícem

    நன்றி வணக்கம் ஐயா

  • @rajeshsmusical
    @rajeshsmusical Před měsícem +3

    Vaali ayya thenaruvara ennayya olarra

  • @ssuresh918
    @ssuresh918 Před měsícem

    True

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 Před měsícem

    One of best journalist king
    In India no body can information like me pandian
    Boldest journalist
    Really great man
    God bless him

  • @natsundaresan6976
    @natsundaresan6976 Před měsícem

    He is unnecessarily creating Brahmin hate. Rift between balacharder and ilayaraja is just ego clash in the art. Nothing to do with caste
    This is how the Brahmin hate is deliberately done everywhere by the subtle DK people
    Earlier he was against ilayaraja. But for spreading Brahmin hate he uses ilayaraja

  • @user-pq6bp9ph8l
    @user-pq6bp9ph8l Před měsícem +3

    கருணாநிதிக்கு ஜால்ராபோட்டு கபாலிஈஸ்வர் கோவில்மனையை ஆட்டையபோட்டது நினைவில்லையா

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Před měsícem

    Both are destroying beggers.

  • @rajuravikumar2509
    @rajuravikumar2509 Před 2 měsíci +9

    Music King 👑 RAJA,music God RAJA, raja say correct

  • @thiruvenidamodaran8367
    @thiruvenidamodaran8367 Před 2 měsíci +12

    Thimir piditha, chinmaie veriyan indha vairamuthu

  • @suresh7362
    @suresh7362 Před 2 měsíci +1

    Cook up stories and imagination as though he was sitting next to them in all these moments.

  • @natsundaresan6976
    @natsundaresan6976 Před měsícem

    He left out women’s talk with Karuna
    All women poorikies became friends

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 Před měsícem +3

    காக்கா கவிஞன் வயிர முத்து.😂😂😂😂பட்டா பைத்தியம் 😂காசுக்காகக் கண்டதையும் எழுதுபவன் இந்தக் கள்ளன்.

  • @prrmpillai
    @prrmpillai Před 2 měsíci +17

    வடுக முத்து

    • @duraibaskar6037
      @duraibaskar6037 Před 2 měsíci

      வைரமுத்து தெலுங்கன்?? இல்ல கள்ளர்???

    • @prrmpillai
      @prrmpillai Před 2 měsíci

      @@duraibaskar6037 native village vadupatti and he is christian too.

    • @duraibaskar6037
      @duraibaskar6037 Před 2 měsíci

      @@prrmpillai என்ன சொல்லுறீங்க prrmpillai இவர் கிருதுவர??

    • @prrmpillai
      @prrmpillai Před 2 měsíci

      @@duraibaskar6037 s.

  • @lakshminarayanan9720
    @lakshminarayanan9720 Před měsícem

    பாண்டியாவுக்கு தெரியாத செய்தியே கிடையாது போல..😅😇😉

  • @rameshpichai5733
    @rameshpichai5733 Před 2 měsíci +2

    Intha kb raja news 1000 thadavai kettachu 😂

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Před měsícem

    yachai sori muthu 😂😂😂😂😂

  • @sureshrl8953
    @sureshrl8953 Před měsícem +2

    சார் முதன்முதல்ல அந்தபாட்ட"எழுதிகொடூத்தது"அவர்மனைவி பொன்மேனி உண்மையில்"அவர்மனைவிதான் கவிஞர்"இது"ஊரறிந்த"விஷயம்.இவர்"அவர் மனைவியின்"அடிப்படையில்"கவிதை"புனைவார்.

  • @arunb8841
    @arunb8841 Před měsícem

    பாலச்சந்தர், ராஜாவை வேண்டாம் என்று சொல்லவில்லை...ராஜா தான் இனி பாலச்சந்தர் நிறுவனத்திற்கு படம் செய்ய மறுத்து விட்டார்...இதை சாய் வித் சித்ரா-வில் தெளிவாக சொல்லி இருக்கிறார், பிரமிட் நடராஜன்😅😂

  • @shivaraj5180
    @shivaraj5180 Před 2 měsíci +2

    He studied Bsc botany and MA in tamil

  • @georgemariyan8854
    @georgemariyan8854 Před měsícem

    பாண்டியன் சார் ஒரு கலைநயத்தோடு விவரிக்கிறார்.

  • @DevakieSivathason
    @DevakieSivathason Před měsícem +2

    Cinemaku vanthu sngs ealuthe thane...puhazh...🤔 vairamuthu ..athuku mun address theriyathavar..o.k.

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 Před 2 měsíci +2

    Vairamuthu good poet but DMK jaalra

  • @kj.prakash2036
    @kj.prakash2036 Před měsícem +1

    Andhar Balti Adicha.... Sombu Pandyan... Konja naal munnadi இலயராஜா vai pesina vai naara vai. 😂

  • @npravikumar2764
    @npravikumar2764 Před měsícem

    Vairamuthu alumini of pachaiyappa college Chennai but he has not a single rupee to the college

  • @nairsadasivan
    @nairsadasivan Před 2 měsíci +5

    Vairamuthu thimir pudicha aal

  • @ramanathanravichandran5588
    @ramanathanravichandran5588 Před měsícem

    Pandi is too bad..when Pandi speaks about someone all + and - should come out. Vadugapatti Vairamuthu (Vaduga =Telugu ) without Meetoo fame Telugu singer Sinmayi Sripada who was sexually harrased by VV when she was in her teens, and his insensitive, stupid, barbaric, atrocious talk on Goddess Andal are too to be put forth to this Tamil koorum nal ulagu...so, Pandi hid all the negatives of VV...frankly how much handed over to Pandi for a skewed pep up...

  • @PNS321
    @PNS321 Před 2 měsíci +1

    Nee ithula vairamuthu pathi yethuvame sollala.. puganthu thalli raaaaa.... Christian somba neeee ..... Avan yevalo engalai azhithan atha soltra....

  • @selvarajarunesh2286
    @selvarajarunesh2286 Před 2 měsíci +7

    அவர் மீதும் 1000 குறைகள் உண்டு அதையும் சொல்லியிருக்கலாம் அப்ப தானே நியாயம் நேர்மை எருமை கருமை இருந்திருக்கும்

    • @PNS321
      @PNS321 Před 2 měsíci +1

      Avanga religion athala solla mataru

  • @mayalagucmaya1197
    @mayalagucmaya1197 Před měsícem

    வைர வியாபாரி

  • @jaiganeshs6075
    @jaiganeshs6075 Před 2 měsíci +3

    பண ஞானி, ஈகோ பேரரசு...

    • @ramanathananbu
      @ramanathananbu Před měsícem

      இளையராசா இசையில் வேலை செய்கின்ற இசைக்கலைஞர்கள் நூறு ஐநூறு பேருக்கு சம்பளம் குடுத்தது போக அவருக்கு எவ்வளவு மிஞ்சும்.
      வைரமுத்து தனக்கு கிடைத்த பணத்தை வாங்கிக்கொண்டு போய்விடுவார்.
      இளையராசா பல மொழிகளுக்கு இசை அமைத்துள்ளார் பல இசை கலைஞர்களுக்கு ராயல்டி தொகைக்கா போராடியவர் இளையராஜா.

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 Před 2 měsíci +4

    Dai née oru drvida oothu, vairamuthu another oothu, ungaluku Yellam sathi verida, vaya olunga vai thamilan vidamaatan

  • @sridharmha1917
    @sridharmha1917 Před 2 měsíci +3

    புதுப் புது அர்த்தங்கள் படத்தில் தான் ரீ ரெக்கர்டிங்
    பிரஇட்சினை