புதுப்புது அர்த்தங்கள்: சட்டமன்றத் தேர்தலுக்கு என்னமுடிவெடுக்கப் போகிறது விசிக? | PTT

Sdílet
Vložit
  • čas přidán 10. 06. 2024
  • #PuthiyaThalaimuraiTV | #pudhupudhuarthangal | #VCK | #Thirumavalavan | #puthiyathalaimuraitvlive | #puthiyathalaimurai | #latestpudhupudhuarthangal | #புதுப்புதுஅர்த்தங்கள்
    புதுப்புது அர்த்தங்கள்: சட்டமன்றத் தேர்தலுக்கு என்னமுடிவெடுக்கப் போகிறது விசிக?
    | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 269

  • @theultimatefunhouse2533
    @theultimatefunhouse2533 Před 13 dny +186

    இந்த நூற்றாண்டின் மிக சிறந்த ஆளுமை திருமாவளவன் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பிஜேபியல் ஆட்கொள்ள முடியாத தலைவர் திருமா அவர்கள்

    • @danielraj2959
      @danielraj2959 Před 12 dny +2

      😂 Annan Thiruma mind Voice: நானா?

    • @balaivengat2501
      @balaivengat2501 Před 12 dny +1

      🤣🤣

    • @kumaresankumaresan4119
      @kumaresankumaresan4119 Před 12 dny +1

      உங்களை நீங்களே கலாய்ச்சிக்கிட்டா எதிர் சித்தாந்தம் கொண்டவர்கள் எண்ண செய்வார்கள்😊😊😊😊

    • @theultimatefunhouse2533
      @theultimatefunhouse2533 Před 12 dny +1

      @@kumaresankumaresan4119 எதிர் சித்தாந்தத்தின் இன்றைய நிலைமை என்னவாயிற்று என்று கூறுங்கள் நணபரே

  • @tamilfoodjourney
    @tamilfoodjourney Před 13 dny +196

    திருமாவை இந்த அளவுக்கு யாரும் புரிந்து கொள்ள முடியாது.. வாழ்த்துக்கள்...

  • @SelvaRaj-gy3vi
    @SelvaRaj-gy3vi Před 13 dny +149

    சனாதனத்திற்கு எதிராகப் போராடி வெற்றி பெற்ற ஒரே தலைவர் எழுச்சித்தமிழர் புரட்சியாளர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் ஒருவர்தான்!
    ஜனநாயக கொள்கையில் உறுதியாக இருக்கும் கொள்கை அரசியல்வாதியும் திருமாவளவன் அவர்கள்தான்!
    இந்திய அரசியலில் திருமாவளவன் அவர்களுக்கு நிகரான தலைவர்கள் உருவாக வேண்டும்
    அப்போதுதான் இந்தியா உருப்படும்❤

    • @sankarpattu6197
      @sankarpattu6197 Před 13 dny +1

      ஏன் திருமாவளவனை ஏற்றுக் கொள்ள உங்கள் மனம் ஒப்புக்கொள்ளவில்லையா?

    • @SelvaRaj-gy3vi
      @SelvaRaj-gy3vi Před 12 dny +1

      @@sankarpattu6197 உங்கள் கேள்வி புரியவில்லை

  • @iyarkaikarangalkaruppattif3034

    திருமா அவர்களை அனைத்து தரப்பு மக்களும், அனைத்து சாதியினரும் ஏற்றுக் கொண்டார்கள் அதுவே அவரின் வெற்றிக்கு காரணம்

    • @athinarendran712
      @athinarendran712 Před 9 dny +2

      Its true bro ,thol thiruma sir is a samathuva thalaivar

  • @PALANIVel-og2yz
    @PALANIVel-og2yz Před 13 dny +59

    நீங்கள் மீண்டும் மீண்டும் தலித் கட்சி என்கிறீர்கள். விசிக அனைத்து மக்களுக்கான அரசியல் கட்சி...

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Před 13 dny

      நீங்கள் சொல்வது உண்மை, இதை முதலில் அண்ணன் திருமாவளவன் தன்னை தலித் என பேசுவதை நிறுத்திவிட்டு மாறாக தங்களை பூர்வகுடி மண்ணின் மைந்தர்கள் எனக்கூற நேரிட்டால் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்து வந்தேறிகள் என்பதை உணர்ந்து விட்டால் யாவரும் அண்ணன் பக்கம் வருவார்கள் இல்லையெனில் எவனும் எதிர்க்க மாட்டான்.

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 Před 13 dny +106

    முதலில் கட்டமைத்தவர் அய்யா திருமா அவர்கள்

  • @SivaSangar-xj8ce
    @SivaSangar-xj8ce Před 13 dny +110

    உண்மையை உரக்கச் சொன்ன புதிய தலைமுறைக்கு நன்றி நன்றி

  • @bharathinesan5820
    @bharathinesan5820 Před 13 dny +68

    சனாதனத்திற்கு எதிர் கருத்து சனநாயகம் தான் என்று திருமா கூறிய போது நான் அவர் மீது ஈர்க்க பட்டேன்

  • @VigneshVignesh-tm9nj
    @VigneshVignesh-tm9nj Před 13 dny +54

    வாழ்த்துகள் புதிய தலைமுறை இவண்:- விடுதலை சிறுத்தைகள் கட்சி கள்ளக்குறிச்சி மாவட்டம் 💙💙💙❤️❤️♥️

  • @gnanaselvannallathambi9019
    @gnanaselvannallathambi9019 Před 13 dny +46

    முதன் முதலில் திருமா தனது பிறந்த நாளில் ஸ்டாலினிடம் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி பி ஜே பி யை தோற்கடிக்க முடியாது எனவே அப்படிப்பட்ட முயற்சிக்கு துணை போகக் கூடாது இது எனது வேண்டு கோள் என்ற போது
    ஸ்டாலின் திருமாவின் வேண்டு கோளை கட்டளையாக ஏற்பதாக அதே மேடையில் தெரிவித்தார்

  • @user-lx9wc3qy3j
    @user-lx9wc3qy3j Před 13 dny +27

    திருமா அண்ணன் இனிமே பெரும் சக்தியாக உருவெடுப்பார்.

  • @kuzhalarasankavingarinkana1290

    ஊடகங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பற்றி விவாதிப்பதே திருமாவுக்கும் கட்சிக்கும் கிடைத்த வெற்றி

  • @PradeepKumar-yk3on
    @PradeepKumar-yk3on Před 13 dny +61

    Dr. Thiruma 🔥🔥🔥🔥💙♥️

  • @nethajivenkatesan1515
    @nethajivenkatesan1515 Před 13 dny +38

    எழுச்சித் தலைவர்❤❤❤

    • @62Anbu
      @62Anbu Před 13 dny +1

      எழுச்சித்தலைவர் என்பதே சரியானது.

  • @burhanabdul7535
    @burhanabdul7535 Před 13 dny +18

    Dr.திருமா தமிழக அரசியலில் தவிர்க்க/நிராகரிக்க முடியாதவர்.❤

  • @ArulPArulP-xl6kl
    @ArulPArulP-xl6kl Před 13 dny +18

    அண்ணன் திருமாவளவன் இல்லையென்றால் தமிழகம் இல்லை

  • @PALANIVel-og2yz
    @PALANIVel-og2yz Před 13 dny +17

    மற்ற காட்சிகளையெல்லாம் விட விசிக தான் சனாதனத்திற்கு எதிராக முன்னிலை வகிக்கிறது

  • @rthayalan
    @rthayalan Před 13 dny +56

    Dr.Thiruma an inspiring Leader ❤❤

  • @tamiltamilan4535
    @tamiltamilan4535 Před 13 dny +13

    தலைவர் திருமா அவர்களுக்கு எப்போதும் மக்கள் பாசம் தான் முக்கியம் ... பெட்டியோ பணமோ அல்ல அதற்க்கு அவர் தான்...

  • @user-os1lb2bl7f
    @user-os1lb2bl7f Před 13 dny +32

    மிகச் சிறப்பு❤

  • @sathyaraj6367
    @sathyaraj6367 Před 13 dny +26

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழர்

  • @munirathinam3563
    @munirathinam3563 Před 13 dny +18

    நன்றி புதிய தலைமுறைக்கு

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq Před 13 dny +12

    எங்கள் குலசாமி எங்கள் அண்ணன் எழுச்சி தமிழர்

  • @pakkirisamypon4974
    @pakkirisamypon4974 Před 13 dny +19

    சிறந்த ஆய்வு....கலந்தாய்வு. மிக சிறப்பு.
    வணக்கம்.

  • @muthamizhvazhavan4225
    @muthamizhvazhavan4225 Před 13 dny +8

    இந்திய தேசிய அரசியலில் தவிர்க முடியாத மாபெரும் தலைவர் திருமா

  • @pushparaj5989
    @pushparaj5989 Před 13 dny +21

    VCK 💙❤🔥🔥🔥

  • @muthukumarchinnapillai7930

    திருமாவின் எண்ணங்களையும் அவருடைய சிறப்பான அரசியலையும் அருமையாக விளக்கினார் தோழர்சிவப்பிரியன் அவர்கள் உங்களுக்கு வாழ்த்துகள்

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Před 13 dny +5

    காமராஜர் அவர்களுக்கு பிறகு தமிழகத்தின் தற்போதைய தலைசிறந்த தலைவர் பெரும் ஆளுமை பண்புகொண்ட தலைவர் திருமா மக்கள் தலைவர் திருமா அவர்களுக்கு மற்றும் இந்திய கூட்டணி கட்சிகளுக்கு வாழ்த்துக்கள்,,.USதமிழர்

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Před 13 dny +61

    பானையை உடைப்பேன் என்ற நொம்புமணி மாங்காயை வெட்டி பானையில் போட்டாச்சு 😂

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn Před 13 dny +5

      பொறுமை கடலினும் பெரியது. திருமா அண்ணன் எப்படி pmk இளைங்கரகளை மதிக்கிறாரோ அதையே நாமும் செய்வோம் சொல்லுவோம் திருமா அண்ணன் வழிகாட்டுதலில் கவரப்பட்ட எத்தனையோ pmk அன்னான் வழியில் follow பண்ணுகிறார்கள்

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 Před 13 dny +14

    💐👍🏻👌🏻👏🏻❤️🌹🤝அண்ணன் திருமா 🤝🌹❤️👏🏻👌🏻👍🏻💐

  • @sakthivelh5360
    @sakthivelh5360 Před 13 dny +5

    சிறப்பான விரிவாக கூறிய தோழர்க்கு வாழ்த்துக்கள் 🎉 முனைவர் தொல். திருமா அவர்கள் பொது தலைவரே

  • @jenimajenima4381
    @jenimajenima4381 Před 13 dny +8

    திருமா மகத்தான தலைவர்

  • @user-fq5ks9js5h
    @user-fq5ks9js5h Před 13 dny +18

    இந்த தேர்தலில் விசிக பங்கு மகத்தானது விசிக தலைவர் திருமாவளவன் சிறந்த ஆளுமை சிந்தனையாளர்
    பாஜக எதிர்ப்பாளர்

  • @KavinlaxKavinlaxradha
    @KavinlaxKavinlaxradha Před 13 dny +6

    ❤❤❤ பா ம க வுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை காரணம் திருமா திமுகவில் இருப்பதால் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤நன்றி தளபதி ஸ்டாலின் அண்ணா

  • @user-eb3nh5jk7i
    @user-eb3nh5jk7i Před 13 dny +7

    வாழ்த்துக்கள் புதிய தலைமுறை உண்மையை உரக்கச் சொன்னீர்கள் சொல்வோம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anbuvalaioli6527
    @anbuvalaioli6527 Před 13 dny +10

    விரைவில் அனைத்து மக்களாலும் சிறந்த தலைவராக ஏற்றுக்கொள்ள கூடிய ஆக சிறந்த ஆளுமை திருமா அவர்கள்......

  • @NagaiCiti
    @NagaiCiti Před 13 dny +16

    பானையை உடைய்போம் என்றார்கள்

  • @rathajayam
    @rathajayam Před 13 dny +17

    Super speaker sir

  • @user-se1re4bq5c
    @user-se1re4bq5c Před 10 dny +2

    இருவரும் திருமா அவர்களை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள் நன்றி தோழர்களே❤❤

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl Před 13 dny +5

    சூப்பர் சார்அருமையானகருத்து

  • @ramasamykrishnan9218
    @ramasamykrishnan9218 Před 12 dny +3

    இது ஒரு நல்ல அரசியல் அலசல். அருமை.

  • @anbuanburaj7448
    @anbuanburaj7448 Před 13 dny +12

    💙❤️Thirumavalavan 💙❤️👍👍👍

  • @elumalaiperiyan9723
    @elumalaiperiyan9723 Před 13 dny +9

    மிக அருமையான உரையாடல்

  • @SenthilKumaran-nj2bf
    @SenthilKumaran-nj2bf Před 13 dny +11

    அருமையான விளக்கம்

  • @subramanig3
    @subramanig3 Před 13 dny +5

    நன்றி நன்றி நன்றி மாண்புமிகு திருமா அவர்களை நீங்கள் எடுத்து பேசியதற்கு ம் கட்டுரையாலருக்கும நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx Před 13 dny +6

    விழுப்புரம் அவடையார்பட்டு vck. 🌹🌹🌹. 🌹🌹🌹.

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice Před 12 dny +3

    🎉❤மிக மிக சரியான பார்வை சரியான கோணத்தில் அலசப்பட்ட ஆய்வு 🎉🎉

  • @devaramdevaram5
    @devaramdevaram5 Před 13 dny +5

    மிக சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @sathishpri7473
    @sathishpri7473 Před 12 dny +3

    புதிய தலைமுறைக்கு நன்றி

  • @r.kmoorthy3845
    @r.kmoorthy3845 Před 13 dny +7

    Indha discussion about Thiruma migavum varaverkkathakkadhu👌👍💗🙏

  • @user-tr4ux2dg6g
    @user-tr4ux2dg6g Před 13 dny +5

    அருமையான பதிவு சார் வாழ்த்துக்கள் 👌

  • @kvmanirkvmanir
    @kvmanirkvmanir Před 13 dny +3

    இந்த நூற்றாண்டில் மிகச்சிறந்த தலைவனாக தமிழ் தலைவனாக தன்னம்பிக்கை தலைவனாக கொள்கை பிடிப்பு தலைவனாக எடுக்க முடிவில் இரும்பு பிடிப்புள்ள தலைவனாக உள்ள தலைவன் இக்கால பொக்கிஷம் பாதுகாப்போம் வளர்ச்சி அடைவோம் தமிழ் சொந்தங்களே புரிந்து கொள்வோம்

  • @dr.stanleyvincent8147
    @dr.stanleyvincent8147 Před 13 dny +11

    Dr.Thiruma

  • @muthazhagancm2210
    @muthazhagancm2210 Před 13 dny +3

    மகிழ்ச்சி ❤

  • @SathishKumar-lw2ok
    @SathishKumar-lw2ok Před 13 dny +2

    இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர் முனைவர் திரு தொல் திருமா ஐயா💙❤

  • @ganesankanchana4373
    @ganesankanchana4373 Před 13 dny +8

    Wonderful explanation 👍👍👍👍

  • @sakthipandi7814
    @sakthipandi7814 Před 13 dny +3

    Enrenrum Annnaa Thiruma Anna enkal uyir,enkal moochu ❤❤❤❤❤

  • @dhineshm7076
    @dhineshm7076 Před 13 dny +5

    தலைவர்❤🎉திருமா❤️‍🔥

  • @thozhartalks2053
    @thozhartalks2053 Před 13 dny +8

    ❤ Good analysis

  • @user-xk9wq1pq7o
    @user-xk9wq1pq7o Před 13 dny +4

    Annan thiruma😎🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @chandrasekar6407
    @chandrasekar6407 Před 13 dny +4

    நெறியாளருக்கு
    🙏💯👑

  • @user-ng8sz2jy3p
    @user-ng8sz2jy3p Před 13 dny +4

    சிறந்த உரையாடல்

  • @CsArun24
    @CsArun24 Před 13 dny +17

    💙❤️👌

  • @MuthuPandi-dy5ud
    @MuthuPandi-dy5ud Před 13 dny +6

    அனைவருக்கும் உரிமைக்காக பாடுபடும் கட்சி

  • @veerappan498
    @veerappan498 Před 13 dny +6

    Very nice 👍👍👍

  • @vinothpandian7343
    @vinothpandian7343 Před 13 dny +6

    சிறப்பான ஆய்வு ❤

  • @packiarajnallathampi9040
    @packiarajnallathampi9040 Před 13 dny +4

    சிறப்பான பார்வை

  • @manivannan-er2rr
    @manivannan-er2rr Před 13 dny +6

    Thanks

  • @daviddawood4911
    @daviddawood4911 Před 11 dny +2

    ❤❤❤அண்ணண் திருமா சமூக நீதியின் அடையாளம்...மிகச் சிறந்த ஆளுமை,,,வாழும் அம்பேத்கர்,பெரியார்.

  • @kamarajanmurugesan8985
    @kamarajanmurugesan8985 Před 13 dny +2

    சிவப்பிரியன் அவர்கள் திருமாவளவனை அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்குமான பிரதிநிதியாக செயல்படுகிறார் என்று புகழ்கிறார். உண்மை தான். வாழ்த்துகள்.

  • @user-qo6bi3gu3c
    @user-qo6bi3gu3c Před 13 dny +4

    மிகவும் அருமையான பதிவு

  • @SivaSangar-xj8ce
    @SivaSangar-xj8ce Před 13 dny +9

    🙏🙏🙏

  • @venkatesanv2486
    @venkatesanv2486 Před 13 dny +4

    thiruma is a good leader

  • @shrubsqueen3776
    @shrubsqueen3776 Před 13 dny +7

    கற்றோரை கற்றாரே காமுருவர் என்பது போல் இருந்தது இந்த பதிவு.. அருமையானா தெளிவான கலந்துரையாடல்... 👏🏻👏🏻👍🏻

  • @RomanMani-lg3vu
    @RomanMani-lg3vu Před 13 dny +11

    Vck win

  • @mahimaidosspakkiri6212
    @mahimaidosspakkiri6212 Před 13 dny +12

    Vazhukkal sir nandri 💯🙏🙏💯🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯

  • @sekarkarthick960
    @sekarkarthick960 Před 13 dny +7

    ❤❤❤ VCK

  • @jagannagaraj2318
    @jagannagaraj2318 Před 13 dny +7

    திருமா ஒரு சகாப்தம்❤❤❤

  • @SivaSangar-xj8ce
    @SivaSangar-xj8ce Před 13 dny +9

    👍👍👍

  • @thamilventhan-my9pz
    @thamilventhan-my9pz Před 13 dny +4

    தெளிவான கட்டுரை
    வாசித்தேன்
    நன்றி❤

  • @adkram2755
    @adkram2755 Před 13 dny +6

    Thiru ma great
    Go with dmk sir

  • @bala22301
    @bala22301 Před 13 dny +3

    Good 👌👌👌

  • @L.K2619
    @L.K2619 Před 6 dny +1

    Vck பெருமை பற்றி கட்டுரை எழுதியுள்ள தொகுப்பாளர் ஐயா அவர்களுக்கு ,புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் மற்றும் நெறியாளர் மற்றும் சிறப்பு விருந்த பத்திரிகையாளர் அவர்களுக்கும் மிக்க நன்றி விசிக வின் வளர்ச்சி பாமகவின் சரிவு மிகச்சிறந்த தலைப்பு வாழ்த்துக்கள்

  • @elangovimal286
    @elangovimal286 Před 6 dny +1

    very nice, thanks for puthiya thalaimurai

  • @pandiyarajan9899
    @pandiyarajan9899 Před 13 dny +3

    அண்ணன் திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @user-uo9jc2ie6f
    @user-uo9jc2ie6f Před 7 dny +1

    நன்றி புதிய தலைமுறை

  • @user-eq9uo5er1d
    @user-eq9uo5er1d Před 9 dny +2

    முதலில் புதிய தலைமுறைக்கு நன்றி. மானுடத்திமகத்தான தலைவரைப் பற்றி உரையாடல்கள். இன்னும் வரவேண்டும். இந்த இளைய தலைமுறைக்கு. அதற்க்கு புதிய தலைமுறை வாய்ப்பளிக்க. வேண்டும். வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @k.perumalmagizh7736
    @k.perumalmagizh7736 Před 13 dny +3

    Thiruma best leader ❤

  • @shaberashabera1582
    @shaberashabera1582 Před 13 dny +5

    I like Thiruma M.P

  • @nagalingamb7971
    @nagalingamb7971 Před 2 dny

    புதிய தலைமுறை நடுநிலையாக செயல்பட்டு சமுக நீதி தலைவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டும் இந்த பதிவு அருமை வாழ்த்துக்கள் 👌🙏🌹

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Před 12 dny +1

    Great leader Dr Thirumavalavan MP,

  • @chandrasekar6407
    @chandrasekar6407 Před 13 dny +2

    🙏👑

  • @SentamilSentamil-up4te
    @SentamilSentamil-up4te Před 13 dny +4

    Dr.Thol.Thiruma💙🔥

  • @cjesphin881
    @cjesphin881 Před 10 dny

    திருமாவின் கொள்கை முடிவை நிச்சயமாக பாராட்டி தான் ஆக வேண்டும். வாழ்த்துக்கள் திருமா சார் 👍👍🙏🙏

  • @SimpsonDurai
    @SimpsonDurai Před 13 dny +4

    Next Competition - VCK vs BJP .....

  • @vijayachandarvenkatesan7522

    VCK is a common Party

  • @musthafamass9449
    @musthafamass9449 Před 12 dny +1

    Thiruma greatest leader in Tamilnadu

  • @user-tg9zg2yz5e
    @user-tg9zg2yz5e Před 13 dny +1

    Excellent Sir ❤❤❤❤❤

  • @chandrasekar6407
    @chandrasekar6407 Před 13 dny +2

    💯🙏

  • @venkatk8682
    @venkatk8682 Před 9 dny +1

    இன்ற தமிழ்நாட்டின் உண்மையான பண்பட்ட தலைவர் திருமா