பரிவர்த்தனை யோகம் தரும் பலன்கள்

Sdílet
Vložit
  • čas přidán 30. 12. 2022

Komentáře • 153

  • @ShyamSundar-vd2rz
    @ShyamSundar-vd2rz Před rokem +53

    தாத்தா உங்களை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி .

  • @kvmani20
    @kvmani20 Před rokem +34

    தங்கள் உடல் விரைவில் முழு நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்...🙏👍.

  • @v.muthusaravanansaravanan9363

    உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்

  • @vallivenkatesan3490
    @vallivenkatesan3490 Před rokem +13

    உடல் நலம் பெற இறைவனின் ஆசி உங்களுக்கு கிடைக்கட்டும்

  • @govindvijayan3597
    @govindvijayan3597 Před rokem +13

    ஐயாவை காணொளி வழியாக பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.. நீண்ட நாள் உடல் ஆரோக்கியத்துடன் வாழவும் உங்கள் சேவையை தொடரவும் இறைவனை வேண்டுகிறேன். 🙏

  • @v.d.r.j.7744
    @v.d.r.j.7744 Před rokem +3

    தங்கள் உடல் நிலை சீராகி பல ஜோதிட இரகசியங்களை மக்களுக்கு தெரியப்படுத்த எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.தங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @thangarajk229
    @thangarajk229 Před rokem +5

    ஐயா நலமாக இருக்கிறார் கள. உங்களை அப்பா என்று நினைத்து உள்ளேன். நன்றி ஐயா.

  • @SelvaRaj-kp5cd
    @SelvaRaj-kp5cd Před rokem +6

    அப்பா நீங்கள் நலமுடன் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 Před rokem +8

    ஐயா, உங்களை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி. புத்தாண்டு வாழ்த்துக்கள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்தை விரும்புகிறேன்

  • @gsdurai
    @gsdurai Před rokem +1

    தங்கள் உடல் விரைவில் முழு நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்..உங்கள் சேவையை தொடரவும் இறைவனை வேண்டுகிறேன்.

  • @mathavankesavan6350
    @mathavankesavan6350 Před rokem +2

    ஐய்யா புத்தாண்டு வாழ்த்துகள் உடல்நலம் தேறிவர குருபகவானை வணங்கிறோம்

  • @boo_balan
    @boo_balan Před rokem +5

    மீண்டும் உங்களை காண்பதில் உண்மையில் மகிழ்ச்சி குருவே🙏🏼 உடல் நிலையை கவனித்துக்கொள்ளுகள்

  • @shiva-zh9gl
    @shiva-zh9gl Před rokem +4

    மீண்டும் பார்ப்பதில் மிக மிக மகிழ்ச்சி

  • @aasaithambi8758
    @aasaithambi8758 Před rokem +6

    ஐயா நீங்கள் நன்றாக வாழ்வாங்கு வாழ இறைவனை மண்டாடி வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் 🙏💐

  • @psenthil55
    @psenthil55 Před rokem +1

    தங்களை இந்த காணொளி மூலம் மீண்டும் பார்த்ததில் மிக்க சந்தோசம்

  • @sadayanspj3134
    @sadayanspj3134 Před rokem +1

    ஐயா வணக்கம்
    இந்த காணொளி வாயிலாக உங்களைப் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி. இறைவன் அருளால் நீண்ட ஆயுள் பெற வேண்டும்

  • @NATURE0496
    @NATURE0496 Před rokem +3

    தாத்தா சரியாகிவிடும், விதியை மதி கொண்டு வெல்ல முடியும்

  • @handouts_BhuvanaArunKumar48

    ஐயா வணக்கம்🙏 தங்களை மீண்டும் பார்ப்பதிலும் தங்கள் உரையைக் கேட்பதிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் மேலும் தங்கள் பதிவை பார்ப்பதில் ஆர்வமாக உள்ளேன் .நன்றி ஐயா.

  • @sivasubramanian7715
    @sivasubramanian7715 Před rokem +9

    ஜயா, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நீங்கள் விரைவில் குணமடைய, நீண்ட ஆயுள் பெற இறைவனை வேண்டி வணங்குகிறேன் 🙏🙏😌

  • @PremKumar-yn3ch
    @PremKumar-yn3ch Před rokem +7

    ஐயா, உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.உங்கள் உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.உங்கள் சேவை தொடர வேண்டும்.

  • @vishaltry
    @vishaltry Před rokem +3

    தங்களை ரொம்ப காணவில்லையே என்கிற மனவருத்தம் எனக்குண்டு

  • @kkrishnan516
    @kkrishnan516 Před rokem +1

    ஐயா நீங்கள் நீண்ட காலம் நல்ல உடல் நலத்தோடு வாழவேண்டி பெருமாளைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
    என் பிரார்த்தனை எப்பொழுதும் நிறைவேறும்.

  • @senguttuvansivagurunathan2942

    வாழ்த்துக்கள் ஐயா, உடல் நிலை தேறி மீண்டும் உங்களை U tube ல்
    பார்ப்பதில் மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் பணி.
    வாழ்க வளமுடன் .

  • @nkshanmugam8207
    @nkshanmugam8207 Před rokem +3

    ஐயா உங்களை கண்டதில் மிகவும் மகிழ்ச்சி

  • @rajeswarisubbian5948
    @rajeswarisubbian5948 Před rokem +1

    தாத்தா நீங்கள் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @jenifersubbu8043
    @jenifersubbu8043 Před rokem +1

    நான் உங்களை தொலைபேசியில் அழைத்த போது நீங்கள் வீடியோவை போட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

  • @arumugamthanapalan3977
    @arumugamthanapalan3977 Před rokem +1

    ஐயா மீண்டும் உங்களை பார்ததில் மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் மிகவும் ஆரோக்கியமாக வாழ இறைவனை பிரார்த்திக்கின்றோம். 🙏🙏🙏

  • @kmanoharan6135
    @kmanoharan6135 Před rokem +3

    Ayya puthandu vazhthukkal ayya

  • @sundarraj9129
    @sundarraj9129 Před rokem +1

    இன்னும் பல ஆண்டுகள் வாழ ஆண்டவனை வேண்டும் உங்கள் பேரன்

  • @DurgaDevi-vr5wp
    @DurgaDevi-vr5wp Před rokem +5

    வாழ்த்துக்கள் ஐயா 🙏💐💐

  • @annamarshanmugamkrishnamur4497

    வணக்கம் ஐயா உங்களது ஜோதிட கருத்து இந்த வையகம் உள்ளவரை போற்றும் மேலும் நீங்கள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியத்துடனும் இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் 🙏

  • @indhushankar7145
    @indhushankar7145 Před rokem +1

    ஐயா நீங்கள் நீடுடி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

  • @karthickraja.30
    @karthickraja.30 Před rokem +3

    I need your blessing thatha

  • @bharatv58
    @bharatv58 Před rokem +2

    Welcome sir ...

  • @kmanoharan6135
    @kmanoharan6135 Před rokem +3

    Ayya rest edungaiya ayya.udal nilaiyai parthu kollungal ayya.

  • @balajeems3247
    @balajeems3247 Před rokem +3

    புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

  • @srisowbika8558
    @srisowbika8558 Před rokem +2

    ayya
    i pray god to live long life and the god give good life
    balasundaram, karur

  • @thanikachalamrajaram6636

    May God bless you a Good Health in 2023. I pray to God for your fast recovery.

  • @paari3
    @paari3 Před rokem +1

    ஐயா அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் இந்த காணொளியை கண்டு களித்த தமிழ் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @MalaK-nf1jh
    @MalaK-nf1jh Před rokem +1

    வணக்கம் ஐயா! உங்கள் உடல்நலம் குணம் அடைய இறைவனை வேண்டுகின்றேன்.நன்றி வணக்கம்

  • @balajeems3247
    @balajeems3247 Před rokem +2

    Welcome sir.

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před rokem +2

    சூப்பர் சார்

  • @balajigandhi
    @balajigandhi Před rokem

    உங்களை மீண்டும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி... உங்கள் உடல் நலம் குணமாக ஆண்டவனை வேண்டுகிறேன் 😊

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 Před rokem +2

    Happy to see you again sir. From Malaysia. Take care.

  • @sarunachalamkrish
    @sarunachalamkrish Před rokem +1

    உங்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளை தரவேண்டும் . ஜோதிடம் தழைக்க உங்களை போன்றவர்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் ஐயா

  • @vasukikamaraj8798
    @vasukikamaraj8798 Před rokem +7

    Sir after a long time 👍 thanks for teaching us.. welcome back again sir.. Thank you

  • @Dcunited4891
    @Dcunited4891 Před rokem +6

    Ayya praying for your speedy recovery. Good to see you back and thank you for all the videos.

  • @sivsankar4286
    @sivsankar4286 Před rokem +2

    நலமாக உள்ளீர்களா...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

  • @subbulakshmi12
    @subbulakshmi12 Před rokem

    நன்றி ஐயா! இன்னும் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் நீங்கள் வாழ்ந்து எங்களுக்கு ஜோதிட சேவை செய்ய வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்!

  • @vijayag1520
    @vijayag1520 Před rokem +2

    ஐயா நீங்கள் நன்றாக இருக்கனும்.

  • @sureshkraj
    @sureshkraj Před rokem

    தாங்கள் விரைவில் முழு உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @keepsmilealways7049
    @keepsmilealways7049 Před rokem +3

    ஐயா, இப்போது எப்படி இருக்கீங்க. நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.

  • @prabuv9845
    @prabuv9845 Před rokem +2

    Nalamudan iruka vazhthukiren

  • @medallambattur3466
    @medallambattur3466 Před rokem +9

    Happy New Year Sir. Happy to see you after a long time. Missed your video lessons. May God bless you with good health and happiness always 💖

  • @prabuv9845
    @prabuv9845 Před rokem +3

    Ayya irukirergala

  • @karthik3166
    @karthik3166 Před rokem +2

    Seeing after a long time sir...🙏

  • @manojtr7203
    @manojtr7203 Před rokem

    மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி. விரைவில் குணமடைய இறைவன் அருள் செய்வார் 🙏🏽

  • @ieltsenglish280
    @ieltsenglish280 Před rokem +3

    God is with you

  • @arunr5880
    @arunr5880 Před rokem +7

    I'm happy to see you again and hope you get a speedy recovery. Happy New Year 2023!

  • @hellogowtham
    @hellogowtham Před rokem +1

    Welcome back ayya. Pls take care....i was worried about you as no videos were posted
    ....thank god. 💐😊😊🙏

  • @arumugamaru1990
    @arumugamaru1990 Před rokem +2

    Take care Sir

  • @ShyaKar
    @ShyaKar Před rokem +4

    Happy to see you again thatha😍 wish you to live long with good health❤

  • @adgovindharajadgovindharaj4705

    எல்லாம் வல்ல இறைவன் அருள் தங்களுக்கு கிடைக்க வேண்டுகிரன்

  • @muthukumar8532
    @muthukumar8532 Před rokem +1

    மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 Před rokem +1

    Aiyaa unggalai meendum parthatil magilchi.. 🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @srinivasanrajagopalan546

    உடல் நலம் குன்றிய நிலையிலும்
    தா ங்கள் you tube video வழங்குவது பாராட்டுக்கு உரியது

  • @lalitharaju1056
    @lalitharaju1056 Před rokem +4

    Thank you anna. Wish you a healthy life.

  • @nallathambinatarajan5907

    ஐயா நீங்கள் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Před rokem +1

    வாழ்க வாழ்க பல்லாண்டு

  • @smileysmiley1
    @smileysmiley1 Před rokem +6

    அய்யா happy to see u after a long gap. Thank you🙏 and prayers for your happy and healthy new year

  • @sathyarao9112
    @sathyarao9112 Před rokem

    ஆண்டவரே, உங்கள் அருளால், உங்களை என் குருவாக ஏற்றுக்கொண்டதால், நான் ஜோதிடத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். சில மாதங்களுக்கு முன்பு நான் ஒரு பெருமைக்குரிய தாத்தா ஆனேன். எனது பேரனுக்கு இந்த பரிவர்த்தனை யோகம் உள்ளது மேலும் எனது பேரனின் எதிர்காலம் பற்றி மேலும் அறிய உங்களிடமிருந்து ஒரு வீடியோவை எதிர்பார்க்கிறேன். நீங்கள் அதை எனக்கு உடனடியாகக் கற்றுக் கொடுத்தீர்கள் குருஜி. உலகம் முழுவதும் காத்திருக்கும் உங்கள் மாணவர்களுக்காக இன்னும் பல ஜோதிட வீடியோக்களை வெளியிட உங்களை மீண்டும் அதே ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்கள் உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள் குருஜி. நன்றி. சத்தியநாராயண ராவ். சென்னை.

  • @mevithabiku9203
    @mevithabiku9203 Před rokem +2

    Ayyaaa... Neenga back to formah.. New yr surprise

  • @saravananshanmugam5732
    @saravananshanmugam5732 Před rokem +2

    Ayya take care of your health 🙏🙏🙏

  • @leelavathysrikaran5253

    ஐயா நலம் பெற இறைவனை வேண்டுகின்றோம்.

  • @baskaranm2780
    @baskaranm2780 Před rokem +1

    Happy to see you respected sir

  • @dotdot2139
    @dotdot2139 Před rokem +2

    Ayya epdi irukiga meendum paarthathil migavum mahichi🎉🥰🥳

  • @srinivasanrajagopalan546

    வணக்கம் ஐயா. தங்கள் பணி மேலும் சிறக்க இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்

  • @muthukumarinarenthirakumar602

    உங்கள் உடல்நிலை நன்றாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏

  • @kosaladevisureshbabu1505

    Ayya sani peyarchi palangal ungal kuralil ketka virumbukirom ...aandavan neenda aayul ungalukku vazhanga pirarththanai seikirom

  • @thanikachalamrajaram6636

    I wish you recover fast from your operation. Long life to you. I pray to God for your good health.

  • @Kaiyathri
    @Kaiyathri Před rokem +2

    Wish you a happy new year sir 🙏 valga valamudan 🙏🌻🌹🌷

  • @liosagayaraj5424
    @liosagayaraj5424 Před rokem +2

    Happy new year sir God bless you with good health and happiness always

  • @saravananmurugesan2100

    நீண்ட காலத்திற்க்கு பின் ....🙏🙏🙏
    இறைவன் அருளால் நீங்கள் நூறாண்டு வாழவேண்டும்....

  • @alexzander3686
    @alexzander3686 Před 5 měsíci

    ஐயா என்னை மன்னித்து விடுவீர்களாக நான் காலம் கடந்து தான் உங்கள் உடல்நிலை பற்றிய விடயத்தை தெரிந்து கொண்டேன் . எனது விருப்பம் நீங்கள் மிகச்சீக்கிரமே சுகதேகியாகி எங்கள் போன்ற ஜோதிடம் கற்றுக்கொள்ளும் ஆர்வமுள்ளவர்களுக்கு உங்களின் கணீர்குரலில் தொடர்ந்து பாடங்களை தருவீர்கள் என்ற நம்பிக்கையும் இது நடக்கும் என்ற விருப்பமும் உள்ளது.அதற்கு அந்த இறைவன் அருள் புரிவான் என்ற நம்பிக்கையும் உள்ளது. ஐயா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.

  • @NungunaduTV
    @NungunaduTV Před rokem +2

    🙏🙏🙏🙏🙏👋👋👋

  • @K.sheikfahrudeen
    @K.sheikfahrudeen Před rokem +2

    ஐயா
    நீங்கள் மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி.
    நீங்கள் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
    நீங்கள் எந்த ஊர்?

  • @NaturesFit
    @NaturesFit Před rokem +1

    Wish you speedy recovery sir

  • @Rajkumar-nh5tp
    @Rajkumar-nh5tp Před rokem +1

    அய்யா சனி பெயர்ச்சி குருப்பெயர்ச்சி பலன்கள் நீங்கள் சொன்னால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @licmallika8708
    @licmallika8708 Před rokem +2

    Welcome sir

  • @SaranSaran-ov5lt
    @SaranSaran-ov5lt Před rokem +1

    நன்றி ஐயா, 🙏🙏

  • @shobanam6651
    @shobanam6651 Před rokem +1

    ungal video Eppo varum entru kathirunthen iyya 🙏🙏🙏🙏 mendum vanthathil happy

  • @MalaK-nf1jh
    @MalaK-nf1jh Před rokem +1

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @sugunthankarthik7131
    @sugunthankarthik7131 Před rokem +3

    Ayya neenga nalama

  • @ShivaShankari-ve9qr
    @ShivaShankari-ve9qr Před rokem

    Welcome Aiyya, praying for your speedy recovery. Om Sairam 🙏🙏

  • @Ganeshkavitha
    @Ganeshkavitha Před rokem +2

    Happy new year guru 🙏

  • @jursanuthaychandran2695

    நன்றி ❤❤❤

  • @brightlight1485
    @brightlight1485 Před rokem +1

    Nice to see you sir. Thanks

  • @kolamwithtamil6422
    @kolamwithtamil6422 Před rokem +1

    Thaththa ninga nalla erukkanu kadavulidam pirathanai seikiren

  • @rameshkumar-ic4lz
    @rameshkumar-ic4lz Před rokem

    Aiya happy new year from srilanka your vedios super o super thanks aiya God bless you

  • @PKRajaraman
    @PKRajaraman Před rokem

    Pray God for fast recovery and to become normal soon Sir