கவுண்டமணி காமெடி சொல்லி அரங்கை அதிரவிட்ட திருமா...VCK Thol Thirumavalavan latest speech

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2023
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Komentáře • 137

  • @karthikeyan7964
    @karthikeyan7964 Před rokem +78

    இந்தியாவின் ஆகச் சிறந்தஆளுமைஎழுச்சித் தமிழருக்கு வாழ்த்துக்கள்

    • @kalaiarasu3652
      @kalaiarasu3652 Před rokem +2

      ❤❤❤❤❤❤❤❤

    • @selvamm8458
      @selvamm8458 Před rokem +1

      கோபாலபுரத்து கொத்தடிமை புழுத்தி
      தமிழன்.😆

  • @periyarvalavanbalu3010
    @periyarvalavanbalu3010 Před rokem +16

    அறிவாளித் தலைவரோடு பயணிப்பதில் பெருமை கொள்கிறேன்

  • @panneerselvam1571
    @panneerselvam1571 Před rokem +27

    அனைத்து மக்களும்சனாதணத்தால் மறைந்து உள்ள உண்மை நிலைமைகளை மீடிவாயிலாக எடுத்து மக்களுக்கு சொன்ன தலைவர் தொல் திருமா எம்பி விசிக தலைவர்அவர்கள் வாழ்க

  • @selvakumark3438
    @selvakumark3438 Před rokem +20

    மிக சிறந்த தலைவன் என் தலைவன் சிதம்பரம் நாடா லுமன்ற,mp,theruma🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @siranjeeviperumal7714
    @siranjeeviperumal7714 Před rokem +14

    ஆக்கப்பூர்வமான பேச்சு. மக்கள் சிந்திக்க வேண்டும்

  • @kuwaittamizhan.617
    @kuwaittamizhan.617 Před rokem +20

    திருமா 100%🤝👍

  • @mullairadha5868
    @mullairadha5868 Před rokem +9

    இந்திய அரசியல் அமைப்பு
    சட்ட சாசனத்தின் சாராம்சத்தை
    எவ்வளவு ரத்தின சுருக்கமாக
    மக்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு அறிவர்.தொல்திருமா.அவர்கள்
    பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது.

  • @TwinklingStar_malliga
    @TwinklingStar_malliga Před rokem +16

    இந்த பாதுகாப்பை நாம் தான் தருகிறோம் இதை நிறுத்தினால் எல்லாம் சரியாகி விடும்

  • @elumalaim7856
    @elumalaim7856 Před rokem +8

    மிக தெளிவாக எடுத்து உரைத்ததுள்ளீர்கள் அண்ணா 👍👏🙏

  • @MohanKumar-qj3zy
    @MohanKumar-qj3zy Před rokem +25

    Vera level thaliva❤

  • @imamabdullablogs8046
    @imamabdullablogs8046 Před rokem +4

    தமிழகத்தின் சிந்தனை அருவி திருமா மட்டுமே🎉

  • @suppanpoothuran2379
    @suppanpoothuran2379 Před rokem +18

    தமிழ்நாட்டில் பல அரசியல் சட்டங்களை மாற்றத்திற்கு உட்படுத்தவேண்டும்.ஒரு நாளில் தமிழ்நாட்டு கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு என்றான் பிராமண பாரதி!!

  • @willpower1473
    @willpower1473 Před rokem +24

    I love Thirumavalavan 💜

  • @ashokans4999
    @ashokans4999 Před rokem +7

    ஆக்கப்பூர்வமான பேச்சு.................
    மக்கள் சிந்திக்க வேண்டும்...........

  • @muralicena7119
    @muralicena7119 Před rokem +10

    I love you அண்ணா...

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 Před rokem +4

    அருமையான விழிப்புணர்வு கருத்து 🙏💐💐💐

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 Před rokem +11

    Thiruma💥💥💥

  • @prabakaranpraba4956
    @prabakaranpraba4956 Před rokem +12

    Super sir

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Před rokem +9

    Supper explanation and speech congratulations Dr Thol Thirumavalavan sir. Dr Thol Thirumavalavan sir is a genuine honest great brave knowledgeable intectual leader. Dr Thol Thirumavalavan sir is daily struggling for justice for all peoples.

  • @vadivadivel9281
    @vadivadivel9281 Před rokem +9

    Super Na

  • @JayamaniJayamani-co8og
    @JayamaniJayamani-co8og Před rokem +10

    Super

  • @Vibrant_heat
    @Vibrant_heat Před rokem +6

    Clear speech.....🎉

  • @vishaldesai3838
    @vishaldesai3838 Před rokem +10

    இன்று அரசு வேலை என்பது அதிகாரத்தில் இருப்பவர்களும் அரசு வேலை யில் இருப்பவர்களே அதிகப்படியாக அனுபவிக்கிறார்கள்!

  • @sundaramsundaram8522
    @sundaramsundaram8522 Před rokem +7

    வணக்கம் அண்ணா ஓகே சூப்பர் அருமையாக இருந்தது நன்றி 🙏🌷👍

  • @fizalahmd2177
    @fizalahmd2177 Před rokem +21

    ❤ Salute 🫡 to Annan Thiruma 🎉

  • @devadoss1823
    @devadoss1823 Před rokem +4

    இன்னும் உரக்க பேசுங்கள். தமிழ்நாட்டில் உள்ள இருட்டை வெளியேற்றி ஒளியை ஏற்றுங்கள். தங்களின் பணி தமிழ்நாட்டில் மட்டுல்ல இந்தியா முழுவதும் தேவைப்படுகிறது. வாழ்த்துகள்

  • @sureshkumar-kd1yt
    @sureshkumar-kd1yt Před rokem +4

    The greatest humanity leader Dr. Thiruma sir.Really congratulations 👏💐💐💐

  • @prakashp4090
    @prakashp4090 Před rokem +10

    Dr. Thiruma

  • @VisuSankaradoss-tx8xi
    @VisuSankaradoss-tx8xi Před rokem +2

    அருமையிலும் அருமை அதைத்தான் பட்டினத்தார் அன்றே ஆதியிலும் பறையன் அல்ல நாம் சாதியிலும் பறையன் அல்ல என்று அதைத்தான் என் தந்தை எனக்கு எடுத்துரைத்தார்.அவ்வழியே நானும் சென்றேன்.செல்கிறேன், செல்லுவேன். அனைவருக்கும் சொல்லுவேன். நன்றி மாண்புமிகு திரு, தொல், திருமாவளவன் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

  • @user-gw2om9fm4o
    @user-gw2om9fm4o Před rokem +10

    உமக்கினை எவனுமில்லை

  • @josephkasmir7747
    @josephkasmir7747 Před rokem +10

    Dr nir valka valka

  • @ravitchandiranselvaraj9025

    Great leader Dr thiruma sir

  • @thangap200
    @thangap200 Před rokem +1

    Excellent speech by arumai anna thiru Thol. Thirumavalavan avargal.

  • @manuelsuresh2945
    @manuelsuresh2945 Před rokem +4

    Arumai

  • @visusubbaiyan6206
    @visusubbaiyan6206 Před rokem +1

    Im not belong to scheduled community, but I really aspire about your speech sir.... Excellent...
    you are a deserved leader

  • @santhoshkumar-rx2xl
    @santhoshkumar-rx2xl Před rokem +6

    Always Thiruma 👑

  • @thambiapillai6237
    @thambiapillai6237 Před rokem +8

    அதனால்தான் சா திவாரி கணக்கெடுப்பு தேவை

  • @ravia7856
    @ravia7856 Před rokem +6

    சனாதனம். மனுதர்மம்
    நம் மக்கள் மீது சுமத்தப்பட்ட நுட்பமான அடிமை சாசனம்.

    • @selvamm8458
      @selvamm8458 Před rokem +1

      ஒத்த சீட்டு க்காக இரட்டை குவளையில் வாங்கி குடிப்பதும் கோபாலபுரத்து
      சனாதன அடிமைதான்.
      இந்த தழித் குருமா 😆

  • @Shiva_sharuk
    @Shiva_sharuk Před rokem +6

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @prathapsinghmajorponnappan6236

    Love his speech

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq Před rokem +7

    🎉🙏🎉

  • @Mukil-Varma
    @Mukil-Varma Před rokem +4

    Social scientist and social engineer Thol. Thirumavalavan

  • @mathiazakanm106
    @mathiazakanm106 Před 2 měsíci

    செமையான பேச்சு எளிதில் புரிய வைக்கும் வார்த்தைகள்

  • @bagampriya3972
    @bagampriya3972 Před rokem +3

    Salute anna

  • @oviyaemt3287
    @oviyaemt3287 Před 10 měsíci +1

    Vera leval speech

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 Před 10 měsíci

    💙❤💙❤💙❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼வணங்குகிறேன் அண்ணா💙❤💙❤💙🙏🙏🙏🙏

  • @thanishkumar5858
    @thanishkumar5858 Před rokem +1

    Well knowledge MP🔥

  • @udayakumar9094
    @udayakumar9094 Před rokem +1

    He is only person explaining about social structures in India. thiruma sir u r great ❤

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před rokem +2

    உண்மை . உண்மை. உண்மை.
    இந்து மதக் கட்டமைப்பு வேறு பாடுகள் உள்ள சமூகம். சமூக நீதி ஒன்று தான் தீர்வு.

  • @krishlish8374
    @krishlish8374 Před rokem +5

    இந்த கருத்தியல் புரிதலை அனைத்து சமூகத்தினரும் வரவேற்க வேண்டியது.

  • @akarunanidhi713
    @akarunanidhi713 Před rokem +4

    Ok🙏👌🌄.ok

  • @ramarm3658
    @ramarm3658 Před 10 měsíci

    நமது திருமாவளவன் இனிமேல் எவன் ஒருவரிடமும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டி இட போகிறார் உங்களது கருத்துரைகள்

  • @TheMarx17996
    @TheMarx17996 Před rokem +1

    I love you sir😢 #thirumaavalavan sir

  • @josephkasmir7747
    @josephkasmir7747 Před rokem +6

    Sir Dr thiruma pls rally companing 5.states ellecton

  • @velanbazin3451
    @velanbazin3451 Před rokem +1

    Classic speach
    I love thirumaa

  • @mohamedsiheik4183
    @mohamedsiheik4183 Před rokem

    Super 👌 👍

  • @coralsraja
    @coralsraja Před rokem

    Thanks!

  • @sekarsekar8583
    @sekarsekar8583 Před rokem +7

    YES PARPANAN than

  • @user-vm5gd3nj9y
    @user-vm5gd3nj9y Před rokem

    ❤ thiruma Anna....i love thiruma........

  • @akarunanidhi713
    @akarunanidhi713 Před rokem +3

    Ok.🙏.ok

  • @user-vm5gd3nj9y
    @user-vm5gd3nj9y Před rokem

    Thiruma Anna l like ❤❤

  • @sankardks1673
    @sankardks1673 Před rokem +1

    Dr. Thiruma is the greatest personality of the world.

  • @susi3992
    @susi3992 Před rokem +1

    Clearcut👌

  • @muruganantham-kg6td
    @muruganantham-kg6td Před rokem +1

    Anna vaazha pallandu.❤❤❤

  • @koteeswarasethupathy.c7876

    I love💕 sir please i want to join VCK iam Salem

  • @youtuber0704
    @youtuber0704 Před rokem +1

    பட்டியல் இன மக்களின் ஒரே நம்பிக்கை திருமா மட்டுமே!!!

  • @bharathyc5825
    @bharathyc5825 Před rokem

    Superb

  • @APS463
    @APS463 Před rokem

    Morning Anna 🌄

  • @kumaresankumaran715
    @kumaresankumaran715 Před rokem +1

    👏👏💯

  • @bakkiyaraj123-lg2bu
    @bakkiyaraj123-lg2bu Před rokem +2

    Ezichitamilarai erkathavan tamilarai irukkamudiyathu

  • @kanmanisenthamarai1782
    @kanmanisenthamarai1782 Před 2 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @top5creations882
    @top5creations882 Před rokem

    தோழர்.திருமா அவர்களின் அரசியல் கருத்தாகட்டும், சமூக நீதிக்கான கருத்தாகட்டும் அறிவார்ந்ததாக இருக்கும். ஆனால் இந்த பரப்புரையில் நடிகர்களை ஒருமையில் விளிப்பது அவருடைய தகுதிக்கு அழகல்ல.

  • @MARYS-yn6no
    @MARYS-yn6no Před 3 měsíci

    Unnaku negar yarum illi anna jaibhim

  • @mahendirangopal3885
    @mahendirangopal3885 Před rokem

    May be Stalin and கருணாநிதி families

  • @saikalaisaikalai1782
    @saikalaisaikalai1782 Před rokem +3

    💐💙❤️🫂🐆💯🩸🩸

  • @ganesank8803
    @ganesank8803 Před rokem +1

    VCK Chief does politics on caste and religion, especially Hinduism. This kind of harangue will not be of useful to eradicate caste system. He should follow the ideology of Babasaheb,who had demonstrated that he migrated to Buddhism with lakhs of people, his followers. If VCK Chief is really interested to eradicate caste system, he should immediately migrate to Buddhism. If he had embraced Buddhism in the beginning of his political journey, by this time, lakhs and lakhs of people, including his followers ought to have joined Buddhism. In other words, lakhs and lakhs of people who joined Buddhism must be enjoying casteless society and put Hinduism in a jittery. Will he do it,if he is a true Ambedkarits.

  • @selvanayagam289
    @selvanayagam289 Před rokem

    ஏற்கனவே தி க கட்சி தமிழகத்தில் இதையே பேசி பேசி ஓய்ந்நு போய்விட்டார்கள் எல்லா சமூகத்தவர்களும் பெரிய பெரிய பதவியில் இருக்குறார்கள் இவர் பேச்சு 100 வருடத்திற்க்கு முன்னால் வந்து இருந்தால் ஏற்ப்புடையதாக இருந்திருக்கும்

  • @checastro6860
    @checastro6860 Před rokem

    இதுக்கு மேல இடவொதுக்கீடு குறித்தோ அதன் முக்கியத்துவம் தற்போதைய செயல்பாடு குறித்தோ இந்தியத் துணை கண்டத்தில் ஒருவராலும் விளக்க முடியாது!
    இடவொதுக்கீடு குறித்த தாழ்ந்த பார்வையை ஏந்திக்கொண்டிருக்கும் தாழ்மைவாதிகளுக்கு உண்மையாகவே "இடவொதுக்கீட்டின்" பொருள் தெரியவேண்டுமென்றால் இந்த காணொளியை பாருங்கள்!
    இவனைப்பார்த்தாலே வெறுப்பு வருகிறது.. இவன் ஒரு சாதி ஆதரவாளன்..தாழ்த்தப்பட்டவன் சொல்லி நம்ம கேக்கவானு சிந்தனையோடு இருக்கவனுங்களால நிச்சயம் இடவொதுக்கீடு குறித்து மட்டுமல்ல இந்த சமூகத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஒருபோதும் அறிய முடியாது!
    இந்த உலகில் வேறெங்கும் இல்லாத வரமான கடவுளின் குழந்தைகள் நாங்கள் என்னும் போர்வைக்குள் இருந்து அனைத்தையும் அனுபவிக்கும் ஒரு கும்பலை கேள்விகேக்காமல் சமூகநீதியை பெயரளவில் அனுபவித்துக்கொண்டிருக்கும் MBC/BC/SC/ST களுக்குள்ளே போட்டிப்போடுவதும் தூக்கியடிப்பதுமாக இருக்கும் புரிதல் இல்லாத மூடர்கூடங்களுக்கு இக்காணொளி சமர்ப்பணம்!..

  • @sibi.chakravarthy
    @sibi.chakravarthy Před 6 měsíci

    கவுண்டமணிக்கு இன்றைய வயது என்பதை நெருங்கும் அவள் அவன் இவன் என்று அழைப்பதில இருந்து உன்னுடைய தரம் தெரிகிறது 😢😢😢 சாதாரண நடிகன் தானே என்றால் அவர்களை அவன் இவன் என்று பேச முடியுமா??

  • @thangadurai1237
    @thangadurai1237 Před rokem +5

    ராகுல் காந்தி பிராமின்

    • @rameshjohn7868
      @rameshjohn7868 Před rokem +4

      Avaruuu padikaa kudathunu sollalaaa

    • @karthikeyan7964
      @karthikeyan7964 Před rokem

      வரலாறு தெரியாத மூடரே காந்தி பிராமணன் கிடையாது

  • @prabakaransethunagar4471

    Great leader Dr thol Thirumavalavan sir....

  • @shekaran8252
    @shekaran8252 Před rokem +1

    2:23 உங்க ளுடைய அடிப்படை structre மாத்தாம'எதையும் பன்ன முடியாது 'ஏற்ற'தாழ்வுகளை மாற்ற'முடியாது '

  • @sabarikanthsabari2697
    @sabarikanthsabari2697 Před 7 měsíci

    Ungalku itha topic thavara vera Vela Ella 😂

  • @mr.foodie5757
    @mr.foodie5757 Před rokem +3

    அண்ணன்❤️❤️

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Před rokem

    Ne oru vest

  • @MK-xf5gy
    @MK-xf5gy Před rokem +4

    பேச்சு எல்லாம் படு சூப்பர்தான் ! குறை ஒன்னுமில்லை. ஆனால் உடல் உழைப்பை சுரண்டுகிற. சமூகம் நேரடியாக இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் தான்...... (( பிராமணர் அல்லாத நில உடமைச் சமூகங்கள் தான் அவை. ஜாதி லிஸ்ட் நான் போட விரும்பவில்லை. .....எனவே இதர பிற்படுத்தப் பட்ட நில உடமைச் சமூகங்களை சாடுவதை விட்டு விட்டு /////திம்கா கட்சிக்கு நீங்க சப்போர்ட் பண்றீங்களே ???எதுல சேரும் உங்க நியாயம். ????

  • @pethurajannithiyanandamuru2749

    கவுண்டமணிய அவன் இவனா???அகவைக்கு மதிப்பில்லை.

    • @willpower1473
      @willpower1473 Před rokem +3

      நாட்டுப் பிரதமரே அப்படித்தான் மக்களால் மரியாதையோடு அழைக்கப்படுகிறார்.. இவர் பேசுவது கூட ஒரு flow ல வருதுன்னு எடுத்துக்கலாம் ஆனால் மக்கள் அழைப்பதை 😆😆😆

    • @ranjithkumar-fu3gq
      @ranjithkumar-fu3gq Před rokem +3

      Thiruma nalla manithar thavaraha ninaikka veandam

    • @Dresstailor
      @Dresstailor Před rokem +1

      திருமா என்ன சொல்ல வர்றான். Flow ல வந்திருச்சு.

  • @MK-xf5gy
    @MK-xf5gy Před rokem

    மேடைப் பேச்சு பயனில்லை திருமா. நீங்க action king ஆகனும். ஆரியன் என்றால் ஐய்யன். // பார்ப்பான் என்று பொருள் கொள்றீங்களே. அது மட்டும் தான் உங்கள் தவறு.

    • @MK-xf5gy
      @MK-xf5gy Před rokem

      ஆயிரம் தலைமுறைகளாக நடந்த தவறை சரி செய்ய ஒரு பத்திருபது தலைமுறைகளுகளாவது வேண்டும். அதற்கு வழி மதமாற்றம் கிடையாது. தாழ்த்தப்பட்ட சாதிகளை upgrade பண்ணீருங்க !!! கலப்புத் திருமணங்கள் ஒன்றுதான் வழி. !!!;அந்த வழியை திருமா காண்பிக்கனும் /////தாழ்த்தப்பட்ட மக்களை தொழில் ரீதியாக உயர்த்துவது வேறு. இனரீதியாக உயர்த்துவது வேறு. இனரீதியாக உயர்த்துவது தான்நம்ம வேலை.

  • @sugumarraja5813
    @sugumarraja5813 Před rokem +2

    Vayadhil moothavargalai Avan Ivan entru solriye nee un puthiya kaatra.

  • @ShanSheeliya-uv3dq
    @ShanSheeliya-uv3dq Před rokem +1

    Thiruma dmk vin adimai

  • @shankarmanickam5191
    @shankarmanickam5191 Před rokem +3

    Dai loooose Poda

    • @balusamythirunavukarasu2960
      @balusamythirunavukarasu2960 Před rokem +1

      Manakatti

    • @rajarajans3264
      @rajarajans3264 Před rokem +1

      Sangi kadharals 🤣🤣🤣

    • @shankarmanickam5191
      @shankarmanickam5191 Před rokem

      @@rajarajans3264 dai yosigada…. Mandaila saniya iruku… inum nambringa….

    • @shankarmanickam5191
      @shankarmanickam5191 Před rokem

      @@balusamythirunavukarasu2960 dai yosigada…. Mandaila saniya iruku… inum nambringa….

    • @rajarajans3264
      @rajarajans3264 Před rokem +1

      @@shankarmanickam5191 Innum namburingana..nee aravekkadu vennaya irukanum...illa soothira sangiya irukanum..pothuvaa komiya kudikiyaa nee..

  • @kannashanthi4294
    @kannashanthi4294 Před rokem

    இதெல்லாம் எங்களுக்கு தெரியும் நீ இதுவரைக்கும் அரசியலில் சாதித்தது என்ன

  • @siddeeksiddeek8325
    @siddeeksiddeek8325 Před rokem +4

    The intelligent leader

  • @VenkatRaman-gy7uw
    @VenkatRaman-gy7uw Před rokem +5

    நான் பல ஆண்டுகளாக கூறுவது ஜாதி வாரி கணக்கெடுப்பு இந்தியாவில் மிக முக்கியமான ஒரு முயற்சியாகும் அதை செய்தால் மேல் மட்டம் கீழ் மட்டம் என்று இல்லாமல் போகும் வர்ணாசிரமம் அழிந்துவிடும்

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td Před rokem +1

    OBC மக்களுக்கும் தலைவர் திருமாவளவன் தான்

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj Před rokem

    V சேகருக்கு நன்றி

  • @magimagi2741
    @magimagi2741 Před rokem

    arasiyalamaippu sattathai kapatrum dheivam sir neenga

  • @RaviChandhiran-ci8ot
    @RaviChandhiran-ci8ot Před rokem

    என்ன என்ன உருடுகிரார் திருமாவளவன் திமுக வில் 1. 2 சீட்டு பேரம் பேச ! இப்படி பேசும் உங்களையே ஆ. ன்னு பாத்து மயங்கி விழுந்து கிடக்கிறார்கள் அந்த காலத்தில் வெள்ளையா வந்த பிராமணியம் சமஸ்கிருதம் ஆச்சரியமாக இருந்தது மயங்கி இருக்கலாம் மன்னர்கள் 😊

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 Před 4 měsíci

    கஞ்சா போதை குருமா,,,போடா ஓசி சட்டி சோறு 😅😅😅