Thirumavalavan Manivizha Speech - Thirumavalavan about Tamil Desiyam | Seeman

Sdílet
Vložit
  • čas přidán 18. 03. 2023
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Komentáře • 469

  • @Popeye904
    @Popeye904 Před rokem +54

    நிகழ்கால, எதிர்கால அரசியல் சூழலை ஆழமாக தெரிந்து கொள்ள, சமூக நீதி கருத்தியலை கற்றுக் கொள்ள, நல்ல அரசியல் சித்தாந்தங்களை புரிந்து கொள்ள புத்தகங்களை வாங்கிய காலங்கள் மாறி, அண்ணன் திருமாவின் காணொளிகளை பார்த்தால் போதுமானது என்கிற நிலை உருவாகியுள்ளது.. அண்ணன் திருமா ஒரு நடமாடும் நூலகம் 😍😍

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Před rokem +5

      அருமை,அருமை!

    • @Popeye904
      @Popeye904 Před rokem +5

      @@babudhakshina8311 நன்றி தோழர்

  • @cskhousemodels9791
    @cskhousemodels9791 Před rokem +40

    அண்ணா ...
    உங்கள் பேச்சை கேட்டால் ....முதிர்ச்சி இல்லாதவனும் அரசியல் முதிர்ச்சிபெருவான்.
    உங்கள் பேச்சின் ஆரம்பம் முதல் முடிவுவரை ...அரசியலில் கருத்தியல் புரிதலை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.
    சுயநலம் அற்ற பொதுநலன் எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
    உங்களை போல நல்ல தலைவர்கள் வாழும் உலகில் நாங்களும் வாழ்வதில் பெரும் மகிழ்ச்சி அண்ணா....
    வாழ்த்துக்கள் அண்ணா

    • @hajamohideen9378
      @hajamohideen9378 Před 24 dny

      😊😊😊😊😊😊😊😊😊

    • @karthivimala2510
      @karthivimala2510 Před 24 dny

      தமிழ் இனத்துக்கு துரோகம் செய்யும் நாய்

  • @aruljiarul6220
    @aruljiarul6220 Před rokem +48

    ஆழமான சிந்தனை பேச்சு மிக தெளிவான விளக்கம் இவரால் மட்டுமே முடியும் 👍👍👏👏👏👏நுண் அரசியல் ஆசான் 🙏🙏🙏

  • @mohamedyaseen2973
    @mohamedyaseen2973 Před rokem +25

    நீண்ட ஆயுளை வல்ல இறைவன் உங்களுக்கு கொடுக்க வேண்டும்.. ஐயா 🎉

  • @GopalGopal-xx6ii
    @GopalGopal-xx6ii Před rokem +29

    எங்கள் அண்ணன் மிகவும் சரியான பாதையிலே சென்று கொண்டிருக்கிறார் உங்கள் பேச்சிலே தெளிவாகத் தெரிகிறது

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv Před 21 dnem

      யாரு ? இலங்கை சென்று ராஜ பக்சே கைகளை குலுக்கி ஈஈஈ என இளித்து அவர் கேட்ட கேள்விகளுக்கு தப்புத்தப்பாக ஆங்கிலத்தில் உளறி தேநீர் அருந்தி தேங்ஸ் சொல்லி போட்டோ வீடியோ என எடுத்துக்கொண்டு ராணுவ அதிகாரிகளிடமும் தேங்ஸ் சொல்லி அவர்கள் தங்களுக்குள் " எயா நெவட்ட பிஸக்கே தெமள " ( அவரு கோழையான கிறுக்குத்தமிழன் ) என சிரித்துக்கொண்டதை புரியாமல் ஓரளவு இளித்து சமாளித்து திரும்பிய உலக மகா "வீரத்தமுளர்" தானே, திரிமாவளவனாயகே என கேலியாக்கபட்ட வளவனார் சுவாமிகள் ?

  • @meeramani1840
    @meeramani1840 Před rokem +66

    இவ்வளவு தெளிவான பேச்சை இதுவரை நான் கேட்டதில்லை🔥

    • @thasananth2692
      @thasananth2692 Před rokem +2

      நீ அப்போ... கோமாவில் இருந்து எழுந்தியோ... 😄😄😄

    • @meeramani1840
      @meeramani1840 Před rokem +5

      @@thasananth2692 yes arasiyal komavil thaan irunthen.....ipoluthu thaan thelivadaunthen ennoda thalaivn yAArendru👍

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Před rokem

      ​@@thasananth2692 உண்மை சானதன அரசியலில் உழன்று கொண்டு கோமாவில் தான் இருந்தேன் நான்.இந்தியா முன்னேற முடியாமல் இருந்தது க்கு காரணமே சனாதன அரசியல் தான் காரணம் ...என்று ஓங்கி பொட்டில் அடித்த மாதிரி உரக்க பேசி அரசியல் கற்று தந்த ஆசான் எங்கள் திருமாவளவன் அவர்கள் .ஒருவரை எவ்வளவு உயர்த்தி பேசினால் அதற்கு அவர் தகுதி யான நபராக இருப்பாரோ.அந்த முழு தகுதியும் திரு மா விக்கு உண்டு பாராட்டி கொண்டே இருக்கலாம்.அதற்கு முழு தகுதி உள்ள ஆட்கள் எல்லோரிளும் முதன்மை யான தலைவன் ஜெய் பீம் .

    • @TMILAN908
      @TMILAN908 Před rokem

      Thiruma oru tamilar ah endra santhegam ennaku thondruthu thalaivare 🤣🤣🤣🤣

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Před rokem +1

      @@TMILAN908 இந்த இந்திய திரு நாட்டின் முதல் வம்சாவளி ஆதி திராவிடர்கள் தான் .இந்த வம்சாவளி சோறு போட்ட வள்ளல் குல வழி தோன்றல் .தொல்.திருமாவளவன் பச்சை தமிழன் .இவர் தமிழர் இல்லையென்றால் யார் தமிழர் .

  • @kkps.sureshkkps.suresh5737

    அண்ணன் அரசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களும்💐💐💐 நன்றியும் 🙏🙏
    அண்ணன் எழுச்சி தமிழர் அவர்கள் பேசுவதில் , அண்ணன் இனியன் மோகன் தாஸ் அவர்களை இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து பேசி இருக்கலாமே என்று நான் நினைக்கிறேன் இருப்பினும் நன்றி 🙏🙏🙏🙏

  • @mohamedrafick8128
    @mohamedrafick8128 Před rokem +54

    அண்ணன் திருமாவின் பேச்சு எவ்வளவு ரசிக்கும் படியாக உள்ளது.❤

    • @nithyanandamrnitji4964
      @nithyanandamrnitji4964 Před rokem +1

      சிறப்பான கருத்தியளை தனது சொற்பொழிவால் அருமையாக விளக்குகின்றன

    • @srinivasan-jy4tt
      @srinivasan-jy4tt Před rokem +1

      ​@@nithyanandamrnitji4964 😂😅

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv Před 21 dnem

      விரைவில் சிங்களத்திலும் பேசக்கூடும் !! அந்த அளவுக்கு ராஜபக்சேயிடம் நட்பு !!

    • @MohammadIlyas-oc1hp
      @MohammadIlyas-oc1hp Před 18 dny

      தமிழினத் துரோகி குருமா திராவிட தி மு க வின் ஒரு சீட் .இரண்டு சீட்டுக்காக காலை நம்பி வாழ்கிற குருமா அப்படித் தான் பேச
      முடியும் .

    • @MohammadIlyas-oc1hp
      @MohammadIlyas-oc1hp Před 18 dny

      தமிழினத் துரோகி குருமா .
      ஆனால்.தொணடர்களோ
      பெரும் அப்பாவிகள் .

  • @balasundarammarimuthu2717

    தன்னிடமிருந்து விலகியவர்களையும் ... எதிரிகளாக பார்க்காமல்... அவர்களை கொள்கை காப்பான்களாக நினைத்து மகிழ்கிறார்.
    அருமையான பேச்சு.

  • @rajadharmaraj8538
    @rajadharmaraj8538 Před rokem +24

    நான் முதன் முதலில் அண்ணண் உரையை குடந்தையில் மணல்மேடு சங்கர் படுகொலைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கேட்டேன் அன்று முதல் நான் அண்ணனின் நலம் விறும்பியாக உள்ளேன் நான் அண்ணணை சந்தித்து பேசியது வாழ்வின் மறக்க முடியாத அனுபவம்

    • @parthasarathiperambalur4349
      @parthasarathiperambalur4349 Před rokem +1

      Antha vedio link anupunka

    • @Kmathu-jg1sq
      @Kmathu-jg1sq Před měsícem

      சர்தார் பட்டிருக்கும் 3000 கோடில் சிலை மகாத்மா காந்தி கண்டு கொள்ளவே இல்லை மகாத்மா காந்தி அவர்கள் அனைத்து மதங்களையும் மதித்தார் மதச்சார்பற்ற நாடு இருக்கக் கூடாது என்று பிஜேபி நினைக்கிறது பிஜேபிக்கு மகாத்மா காந்தி எதிரியாக தெரிகிறார் மகாத்மா காந்தியின் ஆசையைப் போல மதசார்பற்ற நாடாக என்றும் திகழ வேண்டும் எழுச்சித் தமிழரின் கூற்றுக்கு வலு சேர்க்கும்

  • @babudhakshina8311
    @babudhakshina8311 Před rokem +29

    என் தங்கமே!உன்னுடைய உரையைக்கேட்கும்போது என்னுயிர் கரைந்து போவதுபோல் உணர்கிறேன்.ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்துக்கொண்ட உனக்கு இந்த சமூகம் என்ன கைம்மாறு செய்யப்போகிறது?.

  • @perarivalanannadurai8600
    @perarivalanannadurai8600 Před rokem +13

    Happy to hear Dr. Thol. Thiruma’s speech.

  • @muthumuthu-ud9yj
    @muthumuthu-ud9yj Před rokem +27

    தமிழ்நாட்டில் என்றும் தங்கம் அண்ணன் திருமா ❤️❤️❤️❤️

  • @Kathir87
    @Kathir87 Před rokem +18

    Thiruma sir always great🎉🎉🎉

  • @sureshkannan4899
    @sureshkannan4899 Před rokem +24

    மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்

  • @mullairadha5868
    @mullairadha5868 Před rokem +25

    இன்றைய அரசியல் களத்தில்
    சனாதன த்தை மத அரசியலை
    சாதி வன்மத்தை கடுமையாக
    எதிர்த்து களம் காண்பது திரு மா. அவர்கள் மட்டுமே அந்த
    ஆளுமை எழுச்சி தமிழருக்கு
    மட்டுமே உள்ளது.

    • @user-nz9hd8pt9h
      @user-nz9hd8pt9h Před měsícem

      எப்ப பாத்தாலும் பாப்பான் வைத்து நீ ஆர்செயல் நீ செய் றே நிறுத்து போடா லூசு அப்படியே காப்பாத்தட்டாலும் 😂😂😂😂😂போய் சேந்து நக்கு

    • @user-nz9hd8pt9h
      @user-nz9hd8pt9h Před měsícem

      போங்க டா வொனோட அரசியல் எப்ப பு செத்து போவ

  • @kmtsss4563
    @kmtsss4563 Před rokem +23

    அண்ணன் திருமா அவர்கள் நன்றாக வாழவேண்டும்.தந்தை பெரியார் அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி ஆகிய தலைவர்களுக்கு அடுத்தபடியாக அண்ணன் திருமா அவர்கள்தான்

  • @karthikannan2781
    @karthikannan2781 Před rokem +23

    அண்ணன் திருமா அவர்களின் பேச்சை கேட்டால் தமிழ் தேசியம் தெளிவு தெரிகின்றது மற்றும் தமிழ் தேசியம் என்ற பெயரில் உளவியல் கோட்பாட்டிலிருந்து தெளிவான பாதையை பார்க்க முடிகிறது

  • @ravichandrana.8331
    @ravichandrana.8331 Před rokem +25

    அருமையான பேச்சு, சிந்திக்க வைக்கும் பேச்சு, பகுத்தறிவு ரீதியான பேச்சு, RSS, பாஜக வினருக்கு சம்மட்டி அடி பேச்சு.

  • @mathavanmathavan9396
    @mathavanmathavan9396 Před rokem +20

    அண்ணன் அரசனுக்கு அரசன்

  • @PothirajG-uw7nx
    @PothirajG-uw7nx Před rokem +14

    திருமாசிறந்ததலைவர்

  • @RajaRaja-pd4mg
    @RajaRaja-pd4mg Před rokem +11

    திருமா வழியில் நான் ❤❤❤💪💪💪💪🔥🔥🔥

  • @9994015553
    @9994015553 Před rokem +9

    அருமையான பேச்சு
    தலைவர் ஐயா வைகோ அவர்களுக்கு அடுத்து நான் நேசிக்கும் ஆளுமை அண்ணன் திருமா அவர்கள்

  • @Dewati_P
    @Dewati_P Před rokem +5

    #அரசியல்_பழகு #பெரியார் #அம்பேத்கார் #பழனிபாபா டாக்டர் #திருமாவளவன் ❤❤❤

  • @arivazhaganari9784
    @arivazhaganari9784 Před 3 měsíci +2

    வருங்கால தமிழக முதல்வர்
    தமிழர்களின் குறைகளைத் தீர்க்கும் தலைவர் எங்கள் உள்ளத்தில்
    வாழும் ❤️முனைவர்
    தொல் திருமாவளவன் ❤️
    வாழ்க வளமுடன் ......👏👏👏

  • @eniyang5182
    @eniyang5182 Před rokem +10

    அண்ணன் திருமா 👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥💙💙💙💙💙💙

  • @ramaiahs.r2495
    @ramaiahs.r2495 Před rokem +8

    Super anna.

  • @rameeshviruthagiri3168
    @rameeshviruthagiri3168 Před rokem +24

    இதை விட விளக்கம் தேவையா நான் யாதவ்ன்டா திருமா என் அண்ணனே வாழ்த்துகள்

  • @eliahcharles6482
    @eliahcharles6482 Před rokem +9

    Thalaiva

  • @perarivalanannadurai8600
    @perarivalanannadurai8600 Před rokem +10

    An intellectual speech.

  • @sivakumarv8239
    @sivakumarv8239 Před rokem +3

    அருமை அருமை

  • @nazeeryazer3998
    @nazeeryazer3998 Před rokem +18

    திருமா ... தமிழ் நாட்டின் சிங்கம்.. வீரன் எங்கழின் விடி வெள்ளி

  • @gomathim2260
    @gomathim2260 Před 9 měsíci +3

    மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா!

  • @mullairadha5868
    @mullairadha5868 Před rokem +12

    அருமையான அரசியல் ஆளுமை அறிவுப்பூர்வமான பேச்சு. சிந்திக்க வைக்கும்
    பேச்சு. தமிழகத்தின் தவிர்க்க
    முடியாத சக்தி திரு மா.அவர்கள்.

  • @ayyappanr3646
    @ayyappanr3646 Před rokem +66

    தமிழ்மண்ணில் இப்படி அரசியல் பேசும் ஒரே மனிதன் இந்தாளு மட்டும்தாயா நான் BC சமூகத்தை சேர்ந்தவன் ஆனால் திருமாவை அண்ணனாக ஏற்றேன்🧡🧡

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Před rokem +6

    Really great best good honest political leader mr.thirumavalavan respect response support

  • @nithishkumar3253
    @nithishkumar3253 Před rokem +8

    என்றும் திருமா

  • @rajeamorr5492
    @rajeamorr5492 Před rokem +10

    Thalaivan thiruma

  • @TheAbdulrasheed34
    @TheAbdulrasheed34 Před rokem +2

    தெளிவான அரசியல் பேச்சு.திருமா பணி தொடரட்டும்.

  • @g.a.parthasarathy7681
    @g.a.parthasarathy7681 Před měsícem

    மிகவும் அருமையான தெளிவான சிந்தனையுடைய முற்போக்கான பொதுவுடமை அரசியல் கொண்ட திருமா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @arunmuthujothiraj
    @arunmuthujothiraj Před 13 dny

    intellectual speech! Inspiring speech!
    ஒரு சந்தர்ப்பவாதி எப்பொழுதும் அழகான கதையை உருவாக்குகிறான், கதைசொல்லி தன் கதையாக்கும் திறமையை வெளிக்காட்ட முடியும் என்பதால் கதை சிக்கலாக்கப்படுகிறது. எப்போதும் போல ஒரு சுவாரசியமான கதை.
    இன்ப நிதியின் ஆட்சியில் எத்தனை சீட் கிடைக்கும் எம்பதையும் பார்க்க தான் போகிறோம்.

  • @maharajanmaharajan6607
    @maharajanmaharajan6607 Před rokem +3

    வாழ்க திருமா

  • @mathiraajakamatchi8991
    @mathiraajakamatchi8991 Před 7 měsíci +2

    Super

  • @AshokAshok-qg8oe
    @AshokAshok-qg8oe Před rokem +2

    Super anna

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 Před rokem +22

    அரசியல் ஆசான் அண்ணன் திருமா

  • @vinayagamgovintharaji7304

    great anna.

  • @kkps.sureshkkps.suresh5737

    அண்ணன் குடந்தை அரசன் அவர்கள் இந்நிகழ்வு பேச்சு காட்டுங்கள்
    நன்றி 🙏🙏

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb Před rokem +8

    வி சி க வில் இணைவது எப்படி ?

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Před rokem +7

      மற்ற கட்சிகளை போல அல்ல மனதால் ஏற்று கொண்டாலே நீங்கள் சிறுத்தை தான்

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh Před měsícem +1

  • @hanifamohammed9641
    @hanifamohammed9641 Před rokem +17

    தமிழகத்தில் மக்களுக்கான ஒரே தியாக தலைவன்

  • @alizainudeen9611
    @alizainudeen9611 Před rokem +3

    மிகவும் சரியான தத்ரூபமான விளக்கம் நன்றி நல் வாழ்த்துக்கள் அண்ணண் திருமாவளவன் அவர்களுக்கு

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 Před 24 dny

    Clear vision and Courageous Speech of Thozhar Thiruma ! .....

  • @amirtharaj5870
    @amirtharaj5870 Před rokem +9

    GOOD THIRUMA BROTHER. JAI JAI JAI BHIM.

  • @user-ys7ck9mb7e
    @user-ys7ck9mb7e Před 7 měsíci +2

    டெல்டா கிங் ஈழவளவன் 💙❤🔥🔥🔥🔥🔥

  • @kelvi807
    @kelvi807 Před rokem +2

    முருகவேல் அண்ணன் எங்கள் ஊர்க்காரர் சித்தலூர் இடது புறம் இருக்கிறார்

  • @thameemmohamedshahulhameed9495

    திருமாவின் பேச்சை நாதக மாணவர்கள் தொடர்ந்து கேட்கவேண்டும். பெரியாரை எதிர்ப்பவன் தமிழனாகவே இருக்கமுடியாது.

    • @saboor6539
      @saboor6539 Před měsícem

      Hundred percent correct bro

  • @alangamuthu1229
    @alangamuthu1229 Před rokem +3

    👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @DineshKumar-vt3ex
    @DineshKumar-vt3ex Před rokem +1

    Nice

  • @thulasiram6751
    @thulasiram6751 Před rokem +5

    First comment

    • @mohanp1559
      @mohanp1559 Před rokem

      ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் எதும் மாற
      போவது இல்லை
      வாழ்ந்துட்டு போகவெண்டியது தான்

  • @subramaniravi6396
    @subramaniravi6396 Před rokem +4

    Tamil Nadu❤❤❤

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Před měsícem

    தரமான பதிவு வாழ்த்துகள்

  • @kuwaittamizhan.617
    @kuwaittamizhan.617 Před rokem +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @archanamathi9781
    @archanamathi9781 Před rokem +1

    I love you Anna......

  • @rajanv.b8633
    @rajanv.b8633 Před rokem +3

    💐💐💐

  • @darkdhiliproadeofans5394

    Political Intellegent sir

  • @kirubakaranm9052
    @kirubakaranm9052 Před 26 dny

    அனைத்து உயிருக்கும் தண்ணீர் எவ்வளவு அவசியமோ அதைப்போல் மனுகுலத்திர்க்கு சமத்துவ திருமா அவசியம் என்பதை இந்த மனித இனம் புரிந்துகொள்ள வேண்டும்

  • @marimuthusaravanan913
    @marimuthusaravanan913 Před rokem +1

    🙏🙏🙏💐💐💐💐Nice spich Anna

  • @suriyam5390
    @suriyam5390 Před rokem +13

    அறிவார்ந்த தலைவனே அரசியல் ஆசானே, ஆளுமையின் அரசனே இயற்கை உமக்குத் துணையாக இருக்கும், நீங்கள் தான் இந்நாட்டின் மன்னன், உங்களை எதிர்க்க நினைத்தாலே அவர்கள் அழிந்து போவார்கள், அத்தனை பலம் பொருந்திய வர்த்தக நீங்கள் என்றென்றும் வாழ்க வளர்க வளர்க

  • @palaniswamyk9863
    @palaniswamyk9863 Před rokem +2

    ஆய்ந்துணர்ந்த, அறிவார்ந்த உரைவீச்சு! நன்றி,தோழரே!

  • @parthibananbazhgan1402
    @parthibananbazhgan1402 Před 4 měsíci +1

    ❤❤❤ எங்கள் அண்ணன்......

  • @maharajam1863
    @maharajam1863 Před 27 dny +2

    சீமான்..... .... என்பவர்....... சாதி.கூட்ட...தலைவன்....இல்லை......ஸ்டாலின்...போல...ரேசன்...மூலம். வறுமை மக்களுக்கு.....பணம்.....உதவாதவர்......சீமான்.இன்.....பலவீனம்....இதுவே...... தமிழர்களின்...சாதி...வெறி...... யை...... போக் கியவ ர்......... ஆராயவும்........

  • @RaviChandran-cl6is
    @RaviChandran-cl6is Před rokem +5

    வாழ்க. அண்ணன். திமா. அவர்கள்

  • @vijaysurya8926
    @vijaysurya8926 Před rokem +4

    வாழ்க திருமா. ......

  • @saibaba172
    @saibaba172 Před rokem +12

    மிக அருமையான பேச்சு 🔥

  • @thevyprinters9382
    @thevyprinters9382 Před rokem +4

    மார்க்ஸ் தமிழை காட்டுமிராண்டி மொழியென்றாரா

  • @muralim6498
    @muralim6498 Před rokem +3

    Excellent speech.. purely clarify

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 Před rokem +3

    ஐயா வணக்கம்

  • @ebrahime4511
    @ebrahime4511 Před 4 měsíci +1

    lord JESUS Blesse You.❤❤❤

  • @rajadavidson8615
    @rajadavidson8615 Před rokem +1

    First like

  • @hafilbaba7762
    @hafilbaba7762 Před rokem +1

    I support seeman

  • @abiraham760
    @abiraham760 Před rokem +4

    அறிவுப்புத்தகமே💐

  • @VasantharajSubramanian
    @VasantharajSubramanian Před rokem +1

    திருமா சிறப்பான தலைவர்

  • @tnbcpresentswhatsup1363
    @tnbcpresentswhatsup1363 Před rokem +10

    Excellent, Excellence and Wonderful!!!

  • @subramaniravi6396
    @subramaniravi6396 Před rokem +2

    Annan semman

  • @drmudiyarasankaruppaiah1199

    Excellent brother

  • @jeyakumarpmk3054
    @jeyakumarpmk3054 Před rokem +3

    ❤❤❤

  • @savedchristian4754
    @savedchristian4754 Před 9 měsíci +8

    நாம் தமிழர் கட்சி என்பது தமிழ் தேசியம் என்ற போர்வையில் ஆட்சியை பிடித்து சுரண்ட திட்டமிட்டு துடிக்கும் maravargal. தமிழர்களே கவனம்.

  • @jothivelbaby2936
    @jothivelbaby2936 Před rokem +2

    Super speech brother and I support you

  • @letchumanan608
    @letchumanan608 Před rokem +3

    Dr Thiruma l like sounded in your food

  • @arjunank9278
    @arjunank9278 Před měsícem

    என்றும் பதவி வேண்டும்....... எதற்கும் தயாரானார்.......

  • @karthim604
    @karthim604 Před rokem +1

    அரசியல் முதிர்ச்சி பெற்றவர்......

  • @salappan4192
    @salappan4192 Před rokem +2

    அண்ணா சனாதனம் என பேசுவதே தப்பு அந்நிய நாடோடி பிராமணர்கள் என பேசுங்கள் இது நம் தாய் நாடு என நாம் புரியாமலே பேசுகிறோம் என நாடோடிகள் பேசுகிறார்கள் இது நம் தாய் நாடு என்பதை நாம் கண்டுபிடிக்கவில்லை லண்டன் நம் பண்பாடு உயர்ந்தது என சொன்ன ஆங்கிலேயர்களை நாம் போற்ற வேண்டும் அண்ணா

  • @mariaanthony1964
    @mariaanthony1964 Před rokem +1

    திருமா அவர்களே உங்கள் அறிவுக்கும் திறமைக்கும் பேச்சுக்கும் ஆமை ஓரு சுச்சுபி.

  • @kumarasamysubbiah1888
    @kumarasamysubbiah1888 Před měsícem

    Good, no one is match to you, you are the greatest of all.

  • @swetharubansswetharubans227

    Makkal ellarum idhai parka vendum unmai purium

  • @maskchannel8121
    @maskchannel8121 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏

  • @18jayaraj.k94
    @18jayaraj.k94 Před rokem +4

    அண்ணன் சீமான்💥

  • @BALAMURUGAN-ci9jr
    @BALAMURUGAN-ci9jr Před rokem +3

    தம்பி கேட்டா என்ன அண்ணன் கேட்டா என்ன. அண்ணே நீ கேளே பார்ப்போம் ஒ கிட்டதா அதிகாரம் இருக்கே.

  • @sivap1825
    @sivap1825 Před rokem +2

    Excellent sir 🌷🙏

  • @natureview246
    @natureview246 Před rokem +8

    இரண்டு சீட்டுக்காக தமிழர்களின் தன்மானத்தை அடகுவைத்த ஓசிக ஒட்டுண்ணி தலைவரும் எதிரிகளிடம் மண்டியிட்டு பெட்டி வாங்கும் குருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @muthupandiemuthupandie1041

    நார்த் இந்தியன்ஸ் பார்த்தால் நம்மால் எல்லாம் கெட்டு போயிட்டு இருக்காங்க