யாருக்கு பரிகாரம் வேலைசெய்யும் ?? திருமண பரிகார கோவில் | Tamil Astrology

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • #bhakthiinfinity #devotional #ragukethupeyarchi2023 #astrology #jothidam #jothidamtamil #raasipalan
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Komentáře • 179

  • @sujan_1158
    @sujan_1158 Před 16 dny +1

    வணக்கம் குருஜி வணக்கம் செந்தில் சார் இந்த வீடியோ தான் சார் செந்தில் சார் குருஜி சந்திக்க வச்சது எங்க ஆன்மீக பயணத்துல உருவாக்கினது இந்த வீடியோ தான் செந்தில் சார் நம்ப நீண்ட ஆயுளோட நல்லா இருக்கணும் என் குடும்பத்தோட குருஜி நல்லா ஆரோக்கிய தலைவர் குடும்பத்தோட நல்லா இருக்க வேண்டும் கோடான கோடி நன்றி குருஜி செந்தில் சாருக்கு கோடான கோடி நன்றி செந்தில் சார் இந்த வீடியோ தான் எங்க வாழ்க்கையை மாற்ற காரணம் இந்த வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கிறது செந்தில் சார் அது உங்கனால தான்

  • @abiramiabirami1038
    @abiramiabirami1038 Před 8 měsíci +6

    எனக்கு குழந்தை இல்லை தங்களிடம் ஜாதகம் பார்க்க தங்களின் விலாசத்தை எங்களுக்கு😭😭😭 தெரிவிக்க வேண்டும் 🙏🙏🙏

  • @balamuruganm5828
    @balamuruganm5828 Před 8 měsíci +2

    எளிமையாக பேச்சு புரியும் படி நன்றாக உள்ளது ஐயா🎉🎉🎉

  • @user-mq1je1ou8z
    @user-mq1je1ou8z Před 7 měsíci

    மிக மிக மிக அருமை. அற்புதமான தகவல்கள் . அனைவருக்கும் பயன்படும். வாழ்க வளமுடன் பல்லாண்டு.

  • @ramu1136
    @ramu1136 Před 9 měsíci +3

    அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏👌

  • @greenkalaminterior
    @greenkalaminterior Před 9 měsíci +4

    அற்புதமான விளக்கங்கள்.. நன்றி..

  • @user-kd5fw1yq9x
    @user-kd5fw1yq9x Před 8 měsíci

    மிகவும் தெளிவான விளக்கம் சாமி 🙏
    அருமை 👌

  • @santhanavalli2974
    @santhanavalli2974 Před 9 měsíci +1

    அருமை ஐயா சாமி 👌உங்களை நேரில் பார்க்க வேண்டும் சாமி எங்கு பார்க்க முடியும் ஐயா🙏💐

  • @vethanayakhi8850
    @vethanayakhi8850 Před 9 měsíci +41

    வணக்கம் ஐயா தங்களிடம் ஜாதகம் பார்க்க எப்போது எங்கே வரவேண்டும் தங்களின் முகவரியை தெரிவிக்க வேண்டும் நன்றி ஐயா.

    • @prakashushaprakashusha796
      @prakashushaprakashusha796 Před 9 měsíci +3

      ❤🎉

    • @gokilambalrs2318
      @gokilambalrs2318 Před 8 měsíci

      உங்களுடைய உங்களுடைய address

    • @meenakshit1037
      @meenakshit1037 Před 8 měsíci

      I am blind I want to see pleaseappoint to me

    • @subasrikr7949
      @subasrikr7949 Před 5 měsíci +1

      ஐயா தங்களிடம் ஜாதகம் பார்க்க போன் மூலம் கேட்கச் முடியுமா

  • @kalaichelviramadass7195
    @kalaichelviramadass7195 Před 3 měsíci

    மிக்க சிறப்பு சுவாமி❤

  • @geethat2075
    @geethat2075 Před 28 dny

    நன்றி ஐயா

  • @Jaya-xx2st
    @Jaya-xx2st Před 12 dny

    மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் கடக லக்கனம் வயது 29 ஜெயப்பிரகாஷ் திருமணம் பற்றி

  • @Vinayagam0606
    @Vinayagam0606 Před 9 měsíci +5

    I ஐயா உங்களை பார்க்க வேண்டும்.போன் எண்,முகவரி வேண்டும்

  • @premkumarm1082
    @premkumarm1082 Před 9 měsíci +1

    So super and sweet explanation

  • @srivinayagacarcare8628
    @srivinayagacarcare8628 Před 6 měsíci +1

    இவரால் பயன் அடைந்தவர்கள் ஒரு லைக் போடவும்….

  • @narayanraja7802
    @narayanraja7802 Před 7 měsíci

    நன்றி அய்யா!வணக்கம் அய்யா!

  • @kkalanithi1710
    @kkalanithi1710 Před 9 měsíci +5

    ஐயா வணக்கம் என் தங்கை திருமண நடந்து 14 ஆண்டு ஆகி குழந்தை இல்லை தங்களை சந்திக்க வேண்டும் எப்படி தொடர்பு கொள்ளுவேன்

  • @user-wb6hr2ke6l
    @user-wb6hr2ke6l Před 9 měsíci

    Nanri Swamy Anbu Bakthi pattri kuriyathu MIghaum Arumai

  • @karthick.r6368
    @karthick.r6368 Před 9 měsíci +1

    தங்களின் முகவரி அல்லது ஃபோன் எண்ணை உள்ளிடவும்

  • @ramachandranp7981
    @ramachandranp7981 Před 8 měsíci +1

    உங்களுடைய வெற்றி தொடரும் ஐயா

  • @tholkappiana8830
    @tholkappiana8830 Před 9 měsíci +3

    தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய எண் மற்றும் விலாசம்

  • @sriandalsri1290
    @sriandalsri1290 Před 9 měsíci +1

    நன்றி குரு

  • @pushpahealthtips6544
    @pushpahealthtips6544 Před 9 měsíci

    வணக்கம் சாமி மிக அருமையான பதிவு சாமி நன்றி

  • @poonkodi.k6579
    @poonkodi.k6579 Před 9 měsíci +2

    குருவே சரணம் குருவே சரணம் நன்றி நன்றி

  • @sudharshinisundarrajs7926
    @sudharshinisundarrajs7926 Před 3 měsíci +1

    Sir vungalidam jadhagam paarkaveendum sami

  • @hariprabharaman7483
    @hariprabharaman7483 Před 9 měsíci +2

    Marriageku parikaram sollunga pa

  • @vasudevan4300
    @vasudevan4300 Před 10 měsíci +1

    வணக்கம்ங்க குருசாமி சூரியனின் ஆராய்ச்சி அதை முன்பே தமிழன் கண்டுபிடித்த விதம்.கண்ணப்பநாயனார் சிவன் மீது வைத்த அன்பு சுவாமியின் பெயர் குடும்பித்தேவர் என்பது தங்கள் மூலமாக அறிந்தோம்.நண்றி.தேனி வாசுதேவன்

  • @amuthasugumaran9166
    @amuthasugumaran9166 Před 9 měsíci +1

    Very nice and nice

  • @selvibm6708
    @selvibm6708 Před 9 měsíci +1

    ஐய்யா பிறந்த தேதி நேரம் தெரியாதவர்களுக்கு திருமண தடைக்கு பரிகாரம் சொல்லுங்க

  • @MariYappan-om3gy
    @MariYappan-om3gy Před 6 měsíci

    Super.samy

  • @jphairoil
    @jphairoil Před 10 měsíci +6

    அருமை அருமை சாமி உங்களின் வழிகாட்டுதல் பரிகாரம் அனைத்தும் வெற்றி சாமி 🙏🙏🙏

  • @bhuvananarayanan8768
    @bhuvananarayanan8768 Před 9 měsíci +2

    ஐயா தங்களிடம் சோசியம். பார்க்க வேண்டும்,எப்படி என்று.அவசியம் தெரிவிக்கவு ம்.தயவு கூறுங்கள்

  • @krishnahem1134
    @krishnahem1134 Před 8 měsíci

    Well said

  • @krishnanv.s8851
    @krishnanv.s8851 Před 9 měsíci

    நன்றி சிவா 🙏

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Před 9 měsíci +1

    Nice video sir

  • @public150
    @public150 Před 9 měsíci +1

    கை கால் நன்றாக இருக்கும் அடியேன் பல விஷயங்களை கோள்களைப் பற்றி கண்டுபிடித்து வைத்துள்ளேன்.அனுபினால் ஏற்றுக்கொள்வதாக இல்லை. dispose பண்ணுகிறார்கள் என்ன செய்யலாம்?

  • @anandakannanm6630
    @anandakannanm6630 Před 9 měsíci +4

    ஐயா அவர்களின் தொலைபேசி எண் தரவும்

  • @isanthanarajsanthanaraj3074
    @isanthanarajsanthanaraj3074 Před 9 měsíci +10

    Nalla peseringa one contact number or address kodunga illa u tuber contact kodunga summa tempt pani unga name spoil pananikathinga

    • @parvatham7472
      @parvatham7472 Před 9 měsíci

      Samy contact number or address kodunga Thankyou

  • @vasuduraiamutha3725
    @vasuduraiamutha3725 Před 9 měsíci +2

    ஐயா உங்கள் முகவரி வேண்டும் ஐயா 🙏🙏🙏

  • @balamani7861
    @balamani7861 Před 9 měsíci +3

    கான்டக்ட் நம்பர் போட்டிருந்தா நல்லாருக்கும்

  • @dhandapanip485
    @dhandapanip485 Před 9 měsíci +2

    தங்களது விலாசம் தெரிவிக்கவும்

  • @newswithdhanasai4499
    @newswithdhanasai4499 Před 9 měsíci

    Super Sir.

  • @user-re6gn5ny4e
    @user-re6gn5ny4e Před měsícem

    Sir. Please. Sir. Nan. Yogarani. Unga. Kalil. Asasi. Vanganum.. Sir. Please.

  • @VelNivash
    @VelNivash Před 6 měsíci

    சிம்ம ராசி தனுசு இலக்கணம் பூரம் நட்சத்திரத்தில் 29/12/1989 அன்று 7.10am கோபிசெட்டிபாளையம் பிறந்தேன். இன்னும் திருமணம் ஆகவில்லை.

  • @krishnanv.s8851
    @krishnanv.s8851 Před 9 měsíci

    அருமை சிவா 🙏

  • @krishnamoorthy9826
    @krishnamoorthy9826 Před 9 měsíci +3

    அய்யா நான் உங்களை சந்திக்க வேண்டும் அதற்க்கு உங்கள் விளாசும் வேண்டும்

  • @dharanidharanm9425
    @dharanidharanm9425 Před 7 měsíci

    Agri 2

  • @nmeenakshi6347
    @nmeenakshi6347 Před 5 měsíci

    🙏🙏🙏

  • @ayyadurai3630
    @ayyadurai3630 Před 9 měsíci +1

    வணக்கம் ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் முகவரி தெரிவிக்கலாமா

  • @user-ue4ys4he8e
    @user-ue4ys4he8e Před 9 měsíci

    Ok

  • @srinivasanthiru3335
    @srinivasanthiru3335 Před 5 měsíci

    Na simmam rasi magam natchthiram birth date 22 09 1995 5:57am thirumanam eppothu nadakkum sollunga pls

  • @velkumar1672
    @velkumar1672 Před 9 měsíci +1

    Swamy how much is your charge

  • @arulmozhiselvi7410
    @arulmozhiselvi7410 Před 9 měsíci

    ஐயா எனது நட்சத்திரம் ஆயில்யம். பஞ்சபட்சி நேரம் சொல்லுங்க
    எனது மகன் நட்சத்திரம் கார்த்திகை.

  • @manimozhisekar3931
    @manimozhisekar3931 Před měsícem

    Guruji i can't visit you because i got operation on both feet (on 22.11.23)(i am diabetic ,my age is 56)so forgive me i have sent the sathagam,please give me the solution for to get my son marriage.kindly help me guruji.my son name is s.surendar

  • @vkealumalai3646
    @vkealumalai3646 Před 2 měsíci

    🎉 ஐயா வணக்கம்.வி.கோ.ஏழுமலை 14.04.1969 மீனராசி சிம்ம லக்னம் பூரட்டாதி 4 பிறந்த நேரம் 2.30 திருமண தடை உள்ளது தயவுசெய்து வழிகாட்டுங்கள் ஐயா 🙏

  • @subbulakshmiperiasamy9595
    @subbulakshmiperiasamy9595 Před 7 měsíci

    இவரை எப்படி எங்கு சந்திக்கலாம்..நன்றி.

  • @subramanimeenakshi6495
    @subramanimeenakshi6495 Před 6 měsíci

    When will you see and my sons jathagam

  • @chinnammachinnammma2450
    @chinnammachinnammma2450 Před 9 měsíci +1

    ஐயா வணக்கம் எங்களுக்கு 18 வருஷம் ஆகிறது ஒரு குழந்தை பிறந்து இறந்து விட்டது மீண்டும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் எங்களுக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள் ஐயா நாங்கள் மிகவும் மன வருத்தத்துடன் இருக்கிறோம் எங்களுக்கும் ஒரு நல்ல ஜாதகத்தை சொல்லுங்க ஐயா 😂😂😂😂

  • @Demigodwannabe
    @Demigodwannabe Před 8 měsíci

    Yentha parikaram illamal verum moolamanthram chanting seithu ponniamman devotees ku 5 babies birth one boy baby 4 girl babies

  • @shyamilasubu6028
    @shyamilasubu6028 Před 8 měsíci

    Coonoor poyadhu pathukkurom swami

  • @senbagamshivarengan2004
    @senbagamshivarengan2004 Před 9 měsíci

    Can any one share about the book is that available in any online shopping

  • @janciraniVelumani-yg7vj
    @janciraniVelumani-yg7vj Před 4 měsíci

    அய்யா தாங்கள் ரிசப ராசி அல்லது ரிசப லக்னமா? எனக்கு தோன்றுகிறதது...

  • @Jagannathan-qx2mz
    @Jagannathan-qx2mz Před 4 měsíci

    En maganukku 37years punarpoosam star mithuna Rashi eppodhu marriage nadakkum

  • @user-nw6mp3ns3w
    @user-nw6mp3ns3w Před měsícem

    எனக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது எங்களுக்கு குழந்தை இல்லை. எங்கள் இருவருக்கும் அம்மா, அப்பா இல்லை. நாங்கள் வாழ ஒரு வழி காட்டுங்கள் ஐயா.
    என் பெயர் சசிகலா தேவி வயது 45
    கணவர் திரு. நடராஜன் வயது 50 வழிகாட்டுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnamoorthymoorthy545
    @krishnamoorthymoorthy545 Před 6 měsíci

    ஐயா உங்களை பார்க்க வேண்டும் .போன் எண் முகவரி வேண்டும் ஐயா

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 Před 9 měsíci

    🙏🙏

  • @ramajams1923
    @ramajams1923 Před 9 měsíci

    ரக்❤❤❤❤❤

  • @venkataramanj3803
    @venkataramanj3803 Před 8 měsíci

    Magara lagnam.visaga natchatheram thulam rasi ennaku second marriage nadakuma ennaku kzhathiyelai ennaku kuzhathi perakuma distance place irruken. Pls solluga .after your speech hope my life la.i am poor girl by vinothini

  • @user-le4ys8xj2h
    @user-le4ys8xj2h Před 8 měsíci

    🎉

  • @shyamilasubu6028
    @shyamilasubu6028 Před 8 měsíci

    Kaidaisi varai parigaram sollava illai avarida kadhaiyathan sonninga parigaram sollungalen ungal gurunadhar coonoor nu sonningala avaroda address sollunga swami

  • @sumithrav1805
    @sumithrav1805 Před 9 měsíci

    Ayya kulanthai pakkiyam kidiga entha kovil poganum

  • @sankarnarayanan4301
    @sankarnarayanan4301 Před 6 měsíci

    Iya thangalai amavasai añdru thiruvallam Kovil parthan peszmuthiyavillai
    Man visayamaga parrgavendum

  • @bharathirajanp5386
    @bharathirajanp5386 Před 7 měsíci

    சாமிஉங்களிடம் சிஷ்யனாக வரவேண்டும் ஜோதிடம் படிக்க வேண்டும் எங்கே வர வேண்டும்

  • @Tamizh_Maghan
    @Tamizh_Maghan Před 4 měsíci

    ஐயா ஜாதகம் பார்க்க வேண்டும் தங்கள் முகவரி போன் நம்பர் கொடுத்தால் நன்றாக irukum

  • @jayakumary8810
    @jayakumary8810 Před 2 měsíci

    என் மகள் உத்திராடம் மகரம் 7 _7_2001 எப்போது திருமணம் நடக்கும்

  • @vijayakumariyoganathan5647
    @vijayakumariyoganathan5647 Před 9 měsíci

  • @annadurai8163
    @annadurai8163 Před 10 měsíci +1

    🌹🙏🙏🙏🙏🙏🌹

  • @2801v
    @2801v Před 9 měsíci +1

    ஐயா உங்கள் குருநாதர் பெயர் என்ன?

  • @devikasundaresan9199
    @devikasundaresan9199 Před 9 měsíci

    Neengal kadavul sir

  • @MBharathi-uu6tn
    @MBharathi-uu6tn Před 8 měsíci

    தங்களின் கைபேசி எண் அல்லது வாட்ஸ்அப் எண் கிடைக்குமா?

  • @sonijune9410
    @sonijune9410 Před 9 měsíci +1

    Swami na ungala eppdi contact panrathu swami

  • @natarajhari4171
    @natarajhari4171 Před 9 měsíci

    ஐயா உங்களை சந்திக்க வேண்டும் நன்றி

  • @selvranin6522
    @selvranin6522 Před 10 měsíci +3

    ஐயா தலை வணங்குகிறேன்

  • @kohilat5643
    @kohilat5643 Před 9 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @kalapanam995
    @kalapanam995 Před 7 měsíci

    ஐயா வணக்கம் ஐயா உங்களிடம் என் மகனுக்கு ஜாதகம் பார்க்க வேண்டும் ஐயா என் மகன் திருமணத்திற்காக நீங்கள் உங்கள் முகவரியை சொல்லுங்கள் ஐயா நாங்கள் வந்து உங்களிடம் பார்க்கிறோம்

  • @vaiyapurishanthi8729
    @vaiyapurishanthi8729 Před 9 měsíci

    தாங்கள்எங்குஉள்ளீர்
    ஜயா.அடியேனுக்கு
    தாங்கள்போன்நெம்பர்
    கிடைக்குமாஜயா

  • @kathirvelu4676
    @kathirvelu4676 Před 8 měsíci

    வணக்கம் ஐயா தங்களை சந்திக்க வாய்ப்பு தாருங்கள்

  • @chakravarthi-sr2yr
    @chakravarthi-sr2yr Před 9 měsíci

    ஐயா
    உங்கள் முகவரி வேண்டும்.

  • @radhakrishnan-pp7dl
    @radhakrishnan-pp7dl Před 6 měsíci

    அந்த தமிழர் யார் என்று கூறுங்கள் ஐயா

  • @hemalatha3990
    @hemalatha3990 Před 9 měsíci

    Enaku seekiram marriage aga vali sollunga sir pls reply

  • @RajanKrishnan-oh7od
    @RajanKrishnan-oh7od Před 9 měsíci +2

    சாமி உங்களின் தொலைபேசி அல்லது முகவரி சொல்லுங்கள்

  • @SasiKumar-or1qd
    @SasiKumar-or1qd Před 9 měsíci

    இவரின் தொடர்பு எண் இருந்தால் தெரிவிக்கவும்

  • @parameswaranb832
    @parameswaranb832 Před 9 měsíci

    Iya I want to meet you give your appointment for
    Me I in Krishnagiri

  • @samrachannel1826
    @samrachannel1826 Před 9 měsíci +1

    Sir phone no kidaikuma

  • @Demigodwannabe
    @Demigodwannabe Před 8 měsíci

    2 marriage only 2 years

  • @lokapriyamuruga5426
    @lokapriyamuruga5426 Před 9 měsíci +2

    ஐயா உங்களை தொடர்பு கொள்வது எப்படி?

  • @venkavenkadesh4454
    @venkavenkadesh4454 Před 9 měsíci

    ஐயா இவருடைய மொபைல் நம்பர் தொடர்பு கொள்வதற்கு

  • @gunasekarans178
    @gunasekarans178 Před 9 měsíci

    Ayyavai santhika engu varaventum

  • @akilstech271
    @akilstech271 Před 8 měsíci

    தமிழனுக்கு நிகர் தமிழனே

  • @loganathan9054
    @loganathan9054 Před 7 měsíci

    என்னய்யா சொல்ல வரீங்க நீங்க கடைசி வரைக்கும் ஒண்ணுமே சொல்லல...
    பழைய கதையை பேசிட்டு இருக்கீங்க,
    உங்களின் வித்து திருந்தி ஆளானது எனக்கு சந்தேகமா இருக்கு...