latha kathirvel speech | ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இந்த மந்திரத்தை சொல்லுங்கள் | Iriz Vision

Sdílet
Vložit
  • čas přidán 2. 06. 2023
  • 🙏𝕋𝕙𝕒𝕟𝕜𝕤 𝔽𝕠𝕣 𝕎𝕒𝕥𝕔𝕙𝕚𝕟𝕘 𝕆𝕦𝕣 𝕍𝕚𝕕𝕖𝕠𝕤
    👉 🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 : bit.ly/IrizVision
    𝑰𝒓𝒊𝒛 𝑽𝒊𝒔𝒊𝒐𝒏 𝒊𝒔 𝒕𝒉𝒆 𝑫𝒊𝒈𝒊𝒕𝒂𝒍 𝑾𝒊𝒏𝒅𝒐𝒘 𝒇𝒐𝒓 𝒂𝒍𝒍 𝑻𝒂𝒎𝒊𝒍 𝑳𝒐𝒗𝒆𝒓𝒔! 𝑻𝒂𝒎𝒊𝒍 𝑫𝒆𝒃𝒂𝒕𝒆 𝑺𝒉𝒐𝒘𝒔, 𝑴𝒐𝒕𝒊𝒗𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍 𝑺𝒑𝒆𝒆𝒄𝒉𝒆𝒔, 𝑯𝒆𝒂𝒍𝒕𝒉 𝑪𝒂𝒓𝒆 𝑻𝒊𝒑𝒔, 𝑷𝒉𝒊𝒍𝒐𝒔𝒐𝒑𝒉𝒊𝒄𝒂𝒍 𝑬𝒙𝒑𝒍𝒂𝒏𝒂𝒕𝒊𝒐𝒏𝒔 𝒂𝒏𝒅 𝒆𝒕𝒄. 𝒂𝒓𝒆 𝒂𝒍𝒍 𝒆𝒙𝒑𝒍𝒂𝒊𝒏𝒆𝒅 𝒊𝒏 𝒐𝒖𝒓 𝒔𝒊𝒏𝒈𝒍𝒆 𝒄𝒉𝒂𝒏𝒏𝒆𝒍. 𝑫𝒐 𝑺𝒖𝒃𝒔𝒄𝒓𝒊𝒃𝒆, 𝑺𝒖𝒑𝒑𝒐𝒓𝒕 𝒂𝒏𝒅 𝑺𝒖𝒈𝒈𝒆𝒔𝒕 𝒇𝒐𝒓 𝒎𝒐𝒓𝒆 𝒔𝒖𝒄𝒉 𝒄𝒐𝒏𝒕𝒆𝒏𝒕. 𝑾𝒆 𝒂𝒓𝒆 𝒉𝒆𝒓𝒆 𝒕𝒐 𝒔𝒆𝒓𝒗𝒆 𝒚𝒐𝒖 𝒕𝒉𝒆 𝒃𝒆𝒔𝒕 𝒊𝒏 𝒕𝒉𝒆 𝒅𝒊𝒈𝒊𝒕𝒂𝒍 𝒘𝒐𝒓𝒍𝒅.
    Click here to also watch :
    👉Comedy Pattimanram : • comedy pattimandram
    👉Motivational Speech: • motivational speech
    👉Health Tips: • Health Tips
    👉Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
    📍Powered by Trend Loud Digital
    🔘Website - trendloud.com/
    🔘Instagram - / trendloud
    🔘Facebook - / trendloud
    🔘Twitter - / trendloud
  • Zábava

Komentáře • 268

  • @sriraviandco500
    @sriraviandco500 Před 6 měsíci +10

    ஓம் நமசிவாய சிவனின் அருளை முழுவதும் பெற்று விட்டீர்கள் தாயே உங்கள் பணி சிறக்க இறைவன் அருள் புரியட்டும் சிவாய நம

  • @maniraju2031
    @maniraju2031 Před 10 měsíci +20

    சகோதரி திருமதி... லதா.. கதிர்வேல் அவர்களுக்கு எனது ஆத்ம நமஸ்காரம்.... மணிராஜன் கோவை...

  • @rrajam8405
    @rrajam8405 Před rokem +9

    அருமைஅம்மா.இறைவன் கருணையே கருணை..சிவாய நம.திருச்சிற்றம்பலம்.

  • @umasarvesh2928
    @umasarvesh2928 Před 11 měsíci +6

    அன்பு சகோதரி
    உங்கள்
    பேச்சு வார்த்தை திறன் மிக மிக அற்புதமாக இருக்கிறது ஒ
    ம்

  • @sivalingam4034
    @sivalingam4034 Před 4 měsíci +2

    அம்மா வணக்கம்
    தங்களின் அருமையான
    சொற்பொழிவிற்க்கும் தங்களின் உரையில் ஒவ்வொன்றையும்
    படிப்படியாக அருமையான
    அரிவுரை வழங்கினீர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா தங்களுக்கு மிக்க
    நன்றி

  • @srisayan2498
    @srisayan2498 Před 7 měsíci +3

    உங்களோட உபன்யாசம் கேட்டது என்னோட பாக்கியம் அம்மா🙏🙏🙏

  • @agathiarbabaji1240
    @agathiarbabaji1240 Před rokem +7

    அடியேன் என்ன தவம் செய்தேனோ அரூணகிரிநாதரைப்பற்றி கேட்பதற்கு. நன்றி தாயே.

  • @anbuselvan8310
    @anbuselvan8310 Před 11 měsíci +7

    நன்றி

  • @user-kj7rf1rz7s
    @user-kj7rf1rz7s Před 10 měsíci +5

    திருச்சிற்றம்பலம்.
    அண்ணாமலை யம் அண்ணா போற்றி!
    கண்ணார் அமுத கடலே போற்றி!
    உண்ணாமுலை தாயே, உங்களுடைய பேச்சாற்றல் மிக மிக அருமை தாயே.
    அம்மா உங்கள் சொற்பொழிவை இந்த நாய்க்கும் கேட்க அருளாட்சி செய்த அன்னை அப்பனே போற்றி!போற்றி!

    • @ArunachalaVallalPerumaan
      @ArunachalaVallalPerumaan Před 8 měsíci

      Amma Latha Kadirvel theyninum iniyaval sindhayil uraibaval senthaamarai Umayaval !!!! Naayirkkadiyen nin peychaatralai kandu viyanden!!! Magizhnden!!!! Katruynden Thaaye!!!! Anantha kodi Aatma Vanakkam!!!!!!

  • @kalimurugan9013
    @kalimurugan9013 Před 7 měsíci +3

    அருமையான சொற்பொழிவு! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!
    பேராசிரியர் முரசொலி க.முருகானந்தம்.

  • @moganasiva71
    @moganasiva71 Před 11 měsíci +6

    அருமை உங்களை வணங்குகிறேன்

  • @maheshwaris7426
    @maheshwaris7426 Před 10 měsíci +28

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி தாயே..... ஓம் நமசிவாய 🙏🌻

  • @user-br5yj3iu6v
    @user-br5yj3iu6v Před 3 měsíci +1

    Amma arumaiyaana sotpolivu ithu thankappolivu

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s Před rokem +12

    அம்மா வணக்கம்!
    தங்களின் அண்ணாமலையைப் பற்றிய உரை ஊனையும்,உயிரையும் உருகச்செய்து விட்டது.
    நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
    ஓம் நமச்சிவாய!

  • @KARAIKUDI.MANI.ANTIQUES.SHOP..
    @KARAIKUDI.MANI.ANTIQUES.SHOP.. Před 10 měsíci +4

    அருமையான நல்ல தரமான புதிய புதிய தகவல் அக்கா 🙏🙏🙏

  • @pugazhvarma
    @pugazhvarma Před 11 měsíci +5

    மெய் சிலிர்க்க வைக்கிறது அம்மா உங்கள் பேச்சு ...

  • @chandraa8687
    @chandraa8687 Před 10 měsíci +4

    கோடி நன்றிகள் அம்மா

  • @muruganshenbagam8454
    @muruganshenbagam8454 Před 11 měsíci +21

    அம்மையாரின் அற்புதமான விளக்கம் அருமையிலும் அருமை.வாழ்க வளமுடன்

  • @balasubramaniyam6054
    @balasubramaniyam6054 Před 10 měsíci +4

    அற்புதமான சொற்பொழிவு

  • @mrmadhumenon
    @mrmadhumenon Před 10 měsíci +3

    நன்றி ஜி திருச்சிற்றம்பலம்

  • @user-np9jz6rm1o
    @user-np9jz6rm1o Před 10 měsíci +2

    Super Amma...arumai pechu, teli-vaana vilakkam Nandri Amma

  • @sivasankar3848
    @sivasankar3848 Před 9 měsíci +3

    Good.Congratulations.

  • @vesunthakrishnan3887
    @vesunthakrishnan3887 Před 11 měsíci +7

    Arumai amma 👏👏👏❤❤❤❤❤❤❤

  • @alamelujanakiraman1476
    @alamelujanakiraman1476 Před 10 měsíci +8

    தெளிவான அருமையான சொற்பொழிவு. Hope and pray our Annamalaiyar to make me to do Girivalam for that HIS கருணை வேண்டும் எங்களுக்கு. Request to bless us to do Girivalam in this birth itself please. Thanks for CZcams also. Nice

  • @narayanamoorthyp8459
    @narayanamoorthyp8459 Před 11 měsíci +6

    அற்புதம்.......

  • @user-oi6lv3nn9p
    @user-oi6lv3nn9p Před 5 měsíci +1

    அம்மா அருமையான சொற்பொழிவு உங்களுடையது.. கேட்க கேட்க காதுக்கு இனிமையாக இருக்கிறது.. நன்றி அம்மா 🙏🙏🙏

  • @kasthurisk7883
    @kasthurisk7883 Před 5 měsíci +5

    அம்மா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைவிளக்கம் எல்லாம் சூப்பர்

  • @venkatesan8798
    @venkatesan8798 Před 8 měsíci +6

    SUPER SPEECH

  • @senthivelneeravi8419
    @senthivelneeravi8419 Před 11 měsíci +3

    Aaruputham, om namasivaya.
    Amma speech very nice.
    Valkavalamudan.

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před rokem +8

    Very nice Speech No Words Only Arumai Arumai Arumai and Superb

  • @jamunah8929
    @jamunah8929 Před 6 měsíci +1

    Super speech Amma. God bless you. Valga Valamudan.

  • @vijayalakshmiganapathykris4446
    @vijayalakshmiganapathykris4446 Před 5 měsíci +2

    Super Speech.Ungal Speech Ententum Thodarattum😊

  • @kramamurthykannapiran2678
    @kramamurthykannapiran2678 Před 7 měsíci +1

    Explained very well Amma
    Ungal porpathangalukku saranam 🙏🙏🙏

  • @duraiswamy6047
    @duraiswamy6047 Před 10 měsíci +5

    வணங்குகிறேன்தாயே

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Před 10 měsíci +12

    அற்புதம் அருமை அம்மா ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏🙏🙏❤️

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Před 10 měsíci +13

    உங்கள் சொற்பொழிவைக் கேட்டதும் மனம் மகிழ்ச்சியடைகிறது 🙏🙏

  • @radhabalu4511
    @radhabalu4511 Před 10 měsíci +6

    ஓம் நமசிவாய. அருமை 🙏

  • @sivasivaraj8479
    @sivasivaraj8479 Před 10 měsíci +3

    Omnamashivaya arunachala vazhuga

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před 8 měsíci +7

    மிக்க சிறப்பான அற்புதமான பதிவு அம்மா

  • @user-mg4zb8jz5e
    @user-mg4zb8jz5e Před 9 měsíci +4

    சிவாயநம... சிவாயநம....

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Před rokem +16

    அற்புதமானபதிவுதாயே அண்ணாமலையார்க்குஅரோகரா உணாணாமலையம்மைக்குஅரோகரா ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம. 🙏🙏🙏🙏🙏

  • @ChellamuthuK-fz9fy
    @ChellamuthuK-fz9fy Před 11 měsíci +16

    இறைவனுடைய சொற்பொழிவாற்ற இறைவன் கொடுத்த வரம் ஓம் ஓம் நமச்சிவாய

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 Před 8 měsíci +1

      அம்மையாரின் அருள் வாக்கு கேட்க அருள்புரிந்த இறைவனுக்கு நன்றி 🙏

  • @kalaivanymanisekar1383
    @kalaivanymanisekar1383 Před 5 měsíci +1

    மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @janakiappu1413
    @janakiappu1413 Před 4 měsíci

    Very nice speech about Lord Sivan

  • @tamilselvansubramaniyan7069

    அற்புதமான பேச்சு வாழ்த்துக்கள் 🎉

  • @rameshgurukkal8791
    @rameshgurukkal8791 Před 8 měsíci +13

    பக்தி..பெருகிட... அனைவருக்கும் கிடைக்க. உங்களின் சொற்பொழிவு அவசியம் தேவை
    . அருமை யான பேச்சு... நன்றி
    ஒலிக்கட்டும் உங்கள் குரல் உலகமெல்லாம்.... ஓம் நமசிவாய வாழ்க.

  • @v.sivanesanesan3709
    @v.sivanesanesan3709 Před 11 měsíci +3

    Sivaya nama arumai amma

  • @meenakumaripandiyan414
    @meenakumaripandiyan414 Před 11 měsíci +3

    Thanks Amma

  • @sathishkumarkumar2800
    @sathishkumarkumar2800 Před 8 měsíci +11

    🙏 ஓம் நாமசிவாய ஓம் 🙏 🙏 சக்த்தி ஓம் 🙏 🙏 வாராஹியம்மன் ஓம் 🙏

  • @vijaykumar-qw8ix
    @vijaykumar-qw8ix Před 11 měsíci +2

    Super mdm arumai

  • @sugavanamsampangi4663
    @sugavanamsampangi4663 Před 11 měsíci +6

    பேச்சில் உயிர் இருக்கு❤

  • @meerabai6372
    @meerabai6372 Před 11 měsíci +5

    Thank you mam

  • @kajaluxmidevysockalingam1065
    @kajaluxmidevysockalingam1065 Před 10 měsíci +5

    🙏🏽🙏🏽🙏🏽 Thank you so much

  • @dinakarandina7476
    @dinakarandina7476 Před 7 měsíci +1

    அம்மா.அருமை

  • @tsmlawsociety2676
    @tsmlawsociety2676 Před rokem +3

    Excellent ineffable ji

  • @user-xh7ms5oh2g
    @user-xh7ms5oh2g Před 10 měsíci +4

    அருமை ❤❤

  • @saravanamurugan7883
    @saravanamurugan7883 Před rokem +6

    அய்யா

  • @user-jg9un5hb8g
    @user-jg9un5hb8g Před 6 měsíci +1

    Om namachiva potri.very thank you Amma.your speech very good Amma.

  • @RevathiRevathi-rq1rc
    @RevathiRevathi-rq1rc Před 10 měsíci +4

    Om NamaSIVAYA

  • @GperumalsamyGperumalsamy-lm8em
    @GperumalsamyGperumalsamy-lm8em Před 7 měsíci +1

    Om namashivaya ………… good speach 😊😊😊😊😊😊😊😊

  • @selvarajselvi3094
    @selvarajselvi3094 Před 11 měsíci +5

    ஓம் நமசிவாய🌹🪔🙏 ஓம் நமச்சிவாய🌹🪔🙏 ஓம் நமச்சிவாய🌹🪔🙏

  • @annamalaibc3547
    @annamalaibc3547 Před 10 měsíci +20

    அரூமை அம்மா. அண்ணாமலைக்கு அரோகரா. மிக மிக நல்ல சொற்பொழிவு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-le8gq6qq7f
    @user-le8gq6qq7f Před 9 měsíci +3

    அருமையான பதிவுஅம்மா ஓம் நமசிவாய

  • @tsmlawsociety2676
    @tsmlawsociety2676 Před 11 měsíci +2

    Wonderful Wonderful Wonderful ji

  • @gomathik3776
    @gomathik3776 Před 8 měsíci +7

    வாழ்க வையகம் வாழ்க வாழ்கவே🙏

  • @udhaiyuthis4302
    @udhaiyuthis4302 Před 10 měsíci +5

    ஓம் நமசிவாய

  • @bhavanirkannan702
    @bhavanirkannan702 Před 11 měsíci +5

    🙏🙏

  • @meenakumaripandiyan414
    @meenakumaripandiyan414 Před 11 měsíci +3

    Oom Namasivayama

  • @sekararumugam7407
    @sekararumugam7407 Před rokem +7

    அருனம அம்மா

  • @geetharajaram8745
    @geetharajaram8745 Před 11 měsíci +3

    Amma ungalsorpozhivlldeiveegam kandane

  • @thoguluvamohan1108
    @thoguluvamohan1108 Před rokem +5

    அண்ணா மலையும் அண்ணா போற்றி கண்ணாரமுதக்கடலே போற்றி

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 Před 10 měsíci +3

    Om namah shivaya potri potri.

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 Před 4 měsíci

    Super Super Super thank you so much

  • @lakshmirajendhran2198
    @lakshmirajendhran2198 Před 6 měsíci

    Arumai Amma

  • @athisayapathy8353
    @athisayapathy8353 Před 10 měsíci +6

    தங்கள் திருவடி வணங்குகிறேன் அம்மா

  • @SubramaniamR-gh4ws
    @SubramaniamR-gh4ws Před 5 měsíci +1

    ஓம் ஸ்ரீ அண்ணாமலைப் துணை

  • @umasarvesh2928
    @umasarvesh2928 Před 11 měsíci +8

    ஓம் நமசிவாய ஓம்

  • @kramamurthykannapiran2678
    @kramamurthykannapiran2678 Před 7 měsíci +1

    Om Namasivaya Namaha 🙏🙏🙏

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 Před 6 měsíci

    Super Madamverygood GKM SITHANI

  • @MuruganMurugan-fb4qt
    @MuruganMurugan-fb4qt Před 10 měsíci +3

    Om namashivaya potri om sakthi amma potri om muruga perumane potri om namo narayana potri om pramma potri om 🕉

  • @murugesanc5530
    @murugesanc5530 Před 4 měsíci

    EXCELENT,,Speech,,,OOM,NAMA,SIVAYAA

  • @umadevis8700
    @umadevis8700 Před 8 měsíci

    Thank you amma

  • @damodaranannamalai1863
    @damodaranannamalai1863 Před 9 měsíci +2

    Amma very nice, excellent excellent, excellent, Om namashivaya, Sivayanamhaom, Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srishree2428
    @srishree2428 Před 9 měsíci +2

    Om namashivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Jeyakumar-ry2bx
    @Jeyakumar-ry2bx Před 5 měsíci +1

    ஓம் நமசிவாய ஓம் ஓம் நாராயணாய நமஹா

  • @chithiraikumar4793
    @chithiraikumar4793 Před 8 měsíci +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-eh5xq6js5e
    @user-eh5xq6js5e Před 7 měsíci

    Vanakkam amma❤❤❤

  • @vishweswarana369
    @vishweswarana369 Před 7 měsíci

    நமசிவாய 🪷🌸🏵🌷🌺🌹🌻🍇🍉🍊🥭🍎🍍🐀🦁🦬🐓🦚🦅🙏🏻🙏🏻🙏🏻

  • @user-od9jy3yr4g
    @user-od9jy3yr4g Před 7 měsíci

    தாயே உங்க பாதங்களை வங்குகிறேன்

  • @snake3467
    @snake3467 Před 10 měsíci +2

  • @bommisrilekkhaa
    @bommisrilekkhaa Před 10 měsíci +4

    🙏🏻🙏🏻🙏🏻

  • @thenmozhikarthikeyan7012
    @thenmozhikarthikeyan7012 Před 2 měsíci

    ஓம் நமசிவாய. அண்ணாமலைக்கு அரோகரா

  • @shanthirao3774
    @shanthirao3774 Před 8 měsíci

    ❤❤❤❤sanathanam oliyavendum adhai save Panna pangalai nal valiyil eduthu chellum naangal palladium valga valamudan valga nalamudan

  • @vijaykumar-qw8ix
    @vijaykumar-qw8ix Před 11 měsíci +5

    ஓம் நமசிவாய நமசிவாய

  • @thirupalanthirupal9934
    @thirupalanthirupal9934 Před rokem +10

    பிறப்பில் கேட்ட அற்புதமான அறிவு அழியாத நிலை நிலை க் கட்டும் அவர் கருணை தங்களை காக்கட்டும் கோடி நன்றி கள்

  • @SivadkMurugan-kx3zq
    @SivadkMurugan-kx3zq Před rokem +4

    Aramai amma

  • @sudalaimanis9483
    @sudalaimanis9483 Před 6 měsíci

    Super

  • @gunasundareapsengkottyansu4282
    @gunasundareapsengkottyansu4282 Před 8 měsíci +1

    Omm Namashivaya pottri Omm Namashivaya pottri Omm Namashivaya pottri

  • @ayyamurugantalks7405
    @ayyamurugantalks7405 Před 10 měsíci +14

    அண்ணா மலையாருக்கு அரோஹரா ! அண்ணா மலை யும் அண்ணா போற்றி! கண்ணாரமுதக்கடலே போற்றி

  • @amalanathanamalanathan6563
    @amalanathanamalanathan6563 Před 10 měsíci +7

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🌾 நமசிவாய 🙏🏝️🙏🌴🙏🌴🌴🙏🙏🙏🙏🙏