ஆரம்ப நடை|கைலாய வாத்திய பயிற்சி -சித்சபா கைலாய வாத்திய குழு

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • • ஆரம்ப நடை | கைலாய வாத்...

Komentáře • 94

  • @gayathrivijay5565
    @gayathrivijay5565 Před 2 měsíci +1

    மிக்க நன்றி ,உங்கள் காணொளிகளில் கற்றுக்கொண்டேன் ..ஓம் நம சிவாய ..தென்னடுடைய சிவனே போற்றி!!!!நன்றிகள் கோடி...

  • @SHIVASHIVANELLAI-955
    @SHIVASHIVANELLAI-955 Před měsícem +1

    சிவசிவ

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz Před 9 měsíci +5

    கைலாய தாண்டவம் ஆடுவது பற்றி சொல்லுங்க.. அதை எப்படி கற்பது? அடியானுக்கு ஆட வேண்டும் என்று பெரும் ஆசை

  • @marimuthubuvana6920
    @marimuthubuvana6920 Před rokem +3

    நன்றி அய்யா திருவடியை வணங்குகிறேன்

  • @pachaiappanpachaiappan6534

    நந்தி குருவிற்கு வணக்கம் நல்ல பயிற்சி கொடுப்பது நல்லது.மிகவும் கவனமாக தமிழ்ச்சொற்களை பயன்படுத்துங்கள்.எனது தாழ்மையான வேண்டுகோள். . வேண்டுகோள்.

    • @sakthitharan3084
      @sakthitharan3084  Před rokem +2

      🙏🙏 முடிந்த வரை முயற்சி செய்கிறேன் ஐயா

  • @user-zs3rn6ip4i
    @user-zs3rn6ip4i Před 4 dny

    நன்றி ஐயா🎉🎉🎉 ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @user-tl5rm6vw7q
    @user-tl5rm6vw7q Před rokem +1

    சிவாயநம திருவடி வணங்குகிறேன் சுவாமி இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாகவும் மிகவும் எளிதாக புரிந்து கொள்ளும் அளவிற்கு உங்களது இந்த கயிலை வாத்திய பயிற்சி அளிக்கும் வீடியோ மென்மேலும் நீங்கள் வீடியோ போட வேண்டும் பெருமானே

    • @sakthitharan3084
      @sakthitharan3084  Před rokem

      💯🤩🫂 கண்டிப்பாக ஐயா .... நமசிவாய வாழ்க ❤️🙏💯

  • @user-ur6pc4nd4t
    @user-ur6pc4nd4t Před rokem +3

    ஐயா நன்றி

    • @sakthitharan3084
      @sakthitharan3084  Před rokem +1

      முடிந்த வரை பகிரவும் 💯❤️

  • @surendrank6969
    @surendrank6969 Před rokem +2

    நமசிவாய வாழ்க அய்யா...🙏🌺
    அடியார்கள் பொன்னார் திருவடி பணிந்து மகிழ்கிறேன் அய்யா... அய்யா உங்கள் பணி சிறப்பானது அய்யா ஆனால் குருநாதர் துணையோடு இறைவன் திருவருளால் வாரம் தோறும் நேரில் சந்தித்து இக் கைலாய வாத்தியத்தை கற்று கொடுப்பதே ஆக சிறந்தது அய்யா... நீங்கள் செய்யும் பணியாள் கைலாய வாத்தியம் தன்மை வேற்று பாதையில் சென்றுவிடுமோ என அஞ்சுகிறேன் அய்யா...🙏🙏🙏
    நம் கைலாய வாத்தியம் சிறக்க வைப்பது எவ்ளோ முக்கியமோ அதை விட முக்கியம் அதன் தன்மை மாரமல் இருப்பது...🙏🔥
    திருச்சிற்றம்பலம் அய்யா
    அடி நாயேன் தவறாக பேசிருந்தல் மன்னிக்கவும் அய்யா...🙏❤️

    • @sakthitharan3084
      @sakthitharan3084  Před rokem

      அவனின்றி ஓர் அணுவும் அசையாது 💯🙏❤️

  • @RajaRaja-vi1iu
    @RajaRaja-vi1iu Před 11 měsíci +2

    சிவாய நம

  • @kothandapani7493
    @kothandapani7493 Před 10 měsíci

    சிறப்பான விஷயம் நீங்கள் செய்வது....அருமை....சிவாய நம 🪷🙏🪷

  • @senthilkumarsenthil8975
    @senthilkumarsenthil8975 Před rokem +2

    மிக்க நன்றி..... 🙏🙏

  • @geetharamesh8720
    @geetharamesh8720 Před rokem +2

    ஓம் நமசிவாய

  • @krishnanmanikam6489
    @krishnanmanikam6489 Před 11 měsíci +1

    Super Arumai samy ❤

  • @latha1380
    @latha1380 Před 10 měsíci

    நன்றி அய்யா அருமை மிக மிக அருமை

  • @MohanArulMohanArul
    @MohanArulMohanArul Před měsícem

    Siva siva

  • @KaliMuthu-ka29li
    @KaliMuthu-ka29li Před rokem +1

    Super ❤❤❤❤❤❤ 😎

  • @manickamm9160
    @manickamm9160 Před 10 měsíci

    சிவாய நம சிவாய நம சிவாய நம

  • @vinothavideo5453
    @vinothavideo5453 Před 9 měsíci

    சிவாய நம ஐயா அருமையாக எளிதாக புரிகிறது வாழ்த்துக்கள் ❤🎉

  • @malligabegum7655
    @malligabegum7655 Před rokem +1

    Nandri ayya

  • @Sudanthiramani
    @Sudanthiramani Před 3 měsíci +1

    ஐயா ஐயா பிரம்மத்தாலும் வாசிப்பது எப்படி

  • @madhanagopal5215
    @madhanagopal5215 Před 11 měsíci +1

    Aiya thalam vanganum

  • @yokiarts
    @yokiarts Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vidhyadharani3981
    @vidhyadharani3981 Před rokem +1

  • @arunboobathy7062
    @arunboobathy7062 Před rokem +1

    Sivayanama ungal thondu menmelun sirakatum iiya

  • @user-ee1sm7zw9o
    @user-ee1sm7zw9o Před 5 měsíci

    🚩om Namasivaya🔥🔱

  • @Priya-vq1cg
    @Priya-vq1cg Před 9 měsíci

    Ayya nagal ungal vedio parthutha kayhukirom ayya sivaya nama

  • @kovil_boy
    @kovil_boy Před 16 dny

    Siva nagal new kailay vadieam buy it in tirunealveli திருஞானசம்பந்தர்

    • @kovil_boy
      @kovil_boy Před 16 dny

      திருஞானசம்பந்தர் திருக்கோவில் உடனையே நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் திருநெல்வேலி டவுன்

    • @kovil_boy
      @kovil_boy Před 16 dny

      சிவா நாங்கள் புதிதாக வாங்கியுள்ள கைலாய
      வாக்கியத்திற்கு பயிற்சி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்

  • @priyaa4124
    @priyaa4124 Před 4 měsíci

    எனக்கு பழக ஆசை. தங்களது முகவரியை கூறுங்கள் ஐயா

  • @arumugamtech1997
    @arumugamtech1997 Před 2 měsíci

    திருச்சிற்றம்பலம் ஐயா 🙏🙏🙏
    நான் திருக்கயிலாய வாத்தியம் பயிற்சிக்கு செல்கிறேன். திருநீறு பூசி தான் நான் செல்வேன் ஆனால் அங்கு வரும் சில அடியார்கள் திருநீறு பூசுவதில்லை நான் ஒரு அடியாரிடம் விசாரித்த போது அவர் தீட்சை பெற்றவர்கள் தான் திருநீறு பூச வேண்டும் என்று சொன்னார்.
    நான் தீட்சை பெறவில்லை இருந்தாலும் சிவபெருமான் என்னை ஆட்க்கொண்டதால் நான் திருநீறு பூசுகிறேன்.
    இதில் ஏதும் தவறு இருக்கிறதா?

    • @sakthitharan3084
      @sakthitharan3084  Před 2 měsíci +1

      இல்லை ஐயா யார் வேண்டுமானாலும் பூசலாம்❤️🫂

    • @arumugamtech1997
      @arumugamtech1997 Před 2 měsíci

      @@sakthitharan3084 சிவாய நம நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @GokulShiva-jf2iw
    @GokulShiva-jf2iw Před 3 měsíci

    ஐயா உடலுக்கு பயன்படுத்தும் குச்சி என்ன குச்சி ஐயா அந்த செடி பெயர் என்ன

  • @chozhamurugesan3968
    @chozhamurugesan3968 Před 3 měsíci

    அய்யா தாராபுரத்திற்கு வந்து கற்றுத் தர இயலுமா?

  • @pragatheesh1408
    @pragatheesh1408 Před rokem +1

    அய்யா இது எந்த இடம் தயவு செய்து சொல்லுங்கள்

  • @priyaa4124
    @priyaa4124 Před 3 měsíci

    ஐயா தஙகளது முகவரி கூறுங்கள்

    • @sakthitharan3084
      @sakthitharan3084  Před 3 měsíci

      No, 11 NSK street, Anna MGR nagar, Pallikaranai, Chennai 600100

  • @harikrishnanp5445
    @harikrishnanp5445 Před rokem +1

    ஐயா நடராஜர் நடை எப்படி

  • @user-ii4cp8mr7t
    @user-ii4cp8mr7t Před 9 měsíci

    வாத்தியம் குச்சி விற்பனை உள்ளதா அண்ணா

  • @VThervi1990
    @VThervi1990 Před rokem

    ஐயா உருட்டுதல் எப்படிங்கய்யா

    • @sakthitharan3084
      @sakthitharan3084  Před rokem

      ஐயா ... நீங்கள் புதிதாக பயிற்சி எடுப்பவர் என்றால் உருட்டல் தற்போது பயிற்சி எடுக்க வேண்டாம்...

  • @surendard8930
    @surendard8930 Před 11 měsíci

    Anna urutal epadi vasikanum sollunga anna

  • @surendard8930
    @surendard8930 Před 11 měsíci +1

    Anna urutal puriyala video la unga phone number konjam send pannunga doubt keka

  • @Kailayavathiyam0505
    @Kailayavathiyam0505 Před 5 měsíci

    சிவாய நம

  • @user-ck5qg1ug2s
    @user-ck5qg1ug2s Před rokem

    ஓம் நமசிவாய

  • @krishnakumar.d8807
    @krishnakumar.d8807 Před rokem