நெல் அரைக்கவும் மாவு அரைக்கவும் ஒரே இயந்திரம்

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • இயற்கை விவசாயம் செய்து மதிப்பு கூட்டும் விவசாயிகளுக்கு இந்த மிசின் வரப்பிரசாதம் இதன் முழு தகவல்களை தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்
    இவரின் கைபேசி எண்
    9843141895
    8072338513
    #Pasumaisaral#PaddyUnpolished#SemiFullypolishedMachine#

Komentáře • 78

  • @Msdhonifan-ey8zc
    @Msdhonifan-ey8zc Před 9 měsíci +1

    உங்கள் நேர்மைக்கு தலை வணங்குகிறேன்

  • @natrajank2250
    @natrajank2250 Před 3 lety +3

    விவசாயிகளும் வியபாரிகளாக மாறனும்.நம் உழைப்பு பலன் நமக்கே கிடைக்கனும். உங்கள் சிந்தனை தான் எங்கள் சிந்தனை.எங்களுக்கும் ஒரு இயந்தரம் தேவை விசாரித்து வையுங்கள் ஐயா, கூடிய சீக்கரம் தொடர்பு கொள்கிறோம். திருவள்ளூர் மாவட்டம். நடராசன்.

  • @shanmugasundaram2044
    @shanmugasundaram2044 Před 3 lety +1

    அருமை.உங்கள் நேர்மை பிடிச்சிருக்கு. விரைவில் சந்திப்போம்.வாழ்த்துக்கள்.

  • @venkatrajanvenkatrajan3387

    முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w Před 3 lety +2

    தகவலுக்கு நன்றி.இயற்கை நேசிப்போம் ஆரோக்கியமாக வாழ்வோம்,

  • @ramanathans2271
    @ramanathans2271 Před 3 lety +5

    Thanks for sharing the details about this machine. Very useful.

  • @elangovanpg5316
    @elangovanpg5316 Před 3 lety +3

    This video is very useful information for organic farmers, Thank you pasumai saral and keep up the good work.

  • @rajendiranr9745
    @rajendiranr9745 Před 2 lety +2

    Nalla Arumaiyana thagavalukku nandri sir, vazhga valamudan

  • @subasundaram1
    @subasundaram1 Před 3 lety +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

  • @sivasiva7790
    @sivasiva7790 Před 3 lety +2

    அருமை

  • @rajfarms3376
    @rajfarms3376 Před 3 lety +2

    அருமை....💐
    விரைவில் உங்களை சந்திப்பேன்...

  • @suriyakala2183
    @suriyakala2183 Před 2 lety +2

    நன்றீங்க ஐயா🙏🌾🙏🌾🌺🙏🌾🌺

  • @skstore2170
    @skstore2170 Před 3 lety +1

    சிறப்பு

  • @keerthi.k5382
    @keerthi.k5382 Před 2 lety +2

    கல் நீக்கம் செய்து கொள்ள முடியும் என்றால் நல்ல இயந்திரம் தான். முயற்சி செய்யுங்கள் நன்றி.

  • @balakrishnanmuthanna3442
    @balakrishnanmuthanna3442 Před 3 lety +1

    Most welcome. Very happy.

  • @m.karunanithimanickam4033

    Thanks for the video , also the user all the best sir.

  • @parthipanparthi8659
    @parthipanparthi8659 Před 3 lety +1

    நன்முயற்சி. வாழ்த்துக்கள்.

  • @palanivelpharmacy2381
    @palanivelpharmacy2381 Před 3 lety +14

    மார்க்கெட்டிங் என்றால் ஏமாற்று தான் என்பதை வெட்ட வெளிச்சமாக கூறி தங்களுடைய நேர்மையை நிரூபித்து விட்டீர்கள்

  • @RadhaKrishnan-ei5lg
    @RadhaKrishnan-ei5lg Před 3 lety +2

    Useful information....

  • @rajendiranr9745
    @rajendiranr9745 Před 3 lety +1

    Your demo and speech very nice sir I will call you later sir for purchase the machine,

  • @vpgtyrecarts7256
    @vpgtyrecarts7256 Před 3 lety +2

    I will meet you sir.Thankyou.

  • @elayarajaraja4646
    @elayarajaraja4646 Před 3 lety +2

    Super👍🙏🙏🙏

  • @carolinerichard9992
    @carolinerichard9992 Před 3 lety +1

    Super

  • @satheshkumar3377
    @satheshkumar3377 Před 3 lety +1

    Very nice super

  • @Ramesh-sf4lh
    @Ramesh-sf4lh Před 3 lety +1

    Nice useful video.. Thanks

  • @rsanthanakrishnan4729
    @rsanthanakrishnan4729 Před 3 lety +2

    Subscriber பண்ணியுள்ளேன்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před 3 lety

      மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சார்!
      இதற்கு முன்பு உங்களின் கமெண்டில் 'எட்வின் ' உரிமையுடன் பதிவிட்டு இருந்தீர்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது.
      என்னை உங்களுக்கு தெரியுமா,
      நீங்கள் எந்த ஊர். இது என் போன் நம்பர் முடிந்தால் பேசுங்கள்.
      9443275902

  • @KumarankwgmailcomKumarankwgmai

    அருமை ஐயா

  • @rajendran139
    @rajendran139 Před 3 lety +3

    நல்ல பதிவு

  • @dharmabalan2729
    @dharmabalan2729 Před 3 lety +2

    Super super na

  • @alaganmurugesan8465
    @alaganmurugesan8465 Před 3 lety +2

    நன்றி

  • @spkalaiselvi5102
    @spkalaiselvi5102 Před 3 lety +3

    👍

  • @banupriya7323
    @banupriya7323 Před 3 lety +2

    Welcome

  • @sivaanantham5073
    @sivaanantham5073 Před 3 lety +3

    எங்க ஊர்ல பொன்னி குண்டு 45இந்த ரகம் அரைக்கலாமா ஐயா வணக்கம்

  • @saravananjaganathan882
    @saravananjaganathan882 Před 3 lety +2

    அருமை ஐயா🙏🙏

  • @srividyajaishankar4709
    @srividyajaishankar4709 Před 2 lety +1

    brand name?

  • @bnm3758
    @bnm3758 Před 3 lety +1

    கல்லு இல்லாத அரிசி எப்படி சலிக்கதேவையில்லையா

  • @saranraj7399
    @saranraj7399 Před 3 lety +1

    Price

  • @saranraj7399
    @saranraj7399 Před 3 lety +1

    Machine name

  • @aravindmaruthai1719
    @aravindmaruthai1719 Před 2 lety +2

    Motor ethana hp sir

  • @rajanbabu3279
    @rajanbabu3279 Před 2 lety +1

    மெசின் வாங்கும் அட்ரெஸ் போன் நம்பர் கொடுங்க

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal5016 Před 3 lety +1

    மெஷின் விலை

  • @marisamymariyan6491
    @marisamymariyan6491 Před 3 lety +3

    இதனுடைய விலை என்ன விலை

  • @karthickmurugesan9212
    @karthickmurugesan9212 Před 3 lety +1

    Price sir

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před 3 lety

      9843141895 வீடியோவில் உள்ள விவசாயின் போன் நம்பர் இது அவரிடம் பேசுங்கள்

  • @mewedward
    @mewedward Před 2 lety +1

    Maru padi poi re viedo poduga pa

  • @bnm3758
    @bnm3758 Před 3 lety +1

    கல்லு இல்லாத அரிசி எப்படி சலிக்கதேவையில்லையா