Mesham Rasi 2024 | Sani Vakra Peyarchi 139 Days - Nove 15/ 2024 in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • உங்கள் நட்சத்திரங்கள் லட்சியங்களுடன் எவ்வாறு இணைகின்றன என்பதைக் கண்டறிந்து வெற்றியை நோக்கி உங்களை வழிநடத்தி 5% believers கிளப்பில் சேரவும்.
    இங்கே சேரவும் - bit.ly/ytpayR
    தேதியைச் சேமித்து, உங்கள் காலெண்டர்களைக் குறிக்கவும்! 🗓️ பிரபஞ்சத்தின் மர்மங்களை ஆராய்ந்து உங்களின் உண்மையான ஆற்றலைத் திறக்கும் இந்த அறிவூட்டும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
    Discover how the stars align with your ambitions and guide you towards success in this captivating session and Join 5% believers Club.
    Join Here - bit.ly/ytpayR
    Save the date and mark your calendars! 🗓️ Don't miss out on this enlightening opportunity to delve into the mysteries of the universe and unlock your true potential.
    sani vakra peyarchi palan 2024,
    sani vakira peyarchi 2024 in tamil,
    mesham rasi sani vakra peyarchi palan 2024,
    mesham rasi 2024,
    sani vakra peyarchi palan in tamil,
    mesham rasi nakshartas,
    mesham rasi revathi nakshataram in tamil,
    today rasipalan,
    2024 rasipalan,
    mesham rasi today,
    vakra peyarchi palan 2024 in tamil,
    sani vakra peyarchi 2024,
    guru palan for mesham rasi,
    elarai sani for mesham rasi,
    sani peyarchi in tamil,
    mesham rasi 2024,
    mesham,
    radhan pandit

Komentáře • 92

  • @gowrigowriramamoorthi1703
    @gowrigowriramamoorthi1703 Před měsícem +23

    நீங்க சொல்கின்ற ஜோதிடம் முற்றிலும் உண்மைதான் நீங்கள் சொன்னபடி சிவ பெருமான் காளை இருக்க பிடித்து உள்ளேன் 🕉️🕉️🕉️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அவர் தான் பார்த்துக்கணும்

  • @senthilvelu568
    @senthilvelu568 Před měsícem +9

    அருமை நீங்கள் கூறியவாறு மேஷ ராசிக்கு நல்லது நடந்தால் அனைவருக்கும் நலம் உண்டாகட்டும் நன்றி வணக்கம்🎉

  • @ragupathypalaniappan8263
    @ragupathypalaniappan8263 Před měsícem +29

    நான் மேசராசி அஸ்வினி நட்சத்திரம் நீங்கள் சொல்லும் நல்ல பலன் நடப்பது இல்லை ஆனால் துன்ப பலன் சரியா நடக்குது

  • @muruganc249
    @muruganc249 Před 18 dny +8

    மேஷம் அஷ்வினி....நல்லது கடந்த 7 வருசம் நடக்கவில்லை....கடன் தொல்லை, அவமானம், வேலை இல்லமால் கஷ்டம் தான் மிச்சம்

  • @kannasashi9117
    @kannasashi9117 Před 9 hodinami

    Dear all mesha rasi people, nobody has answers to anything for future. Radaan pundit is giving his best but he is human too. He is generally telling how we could manage situation but we have to have faith in us first. All will be well. Bless us all

  • @user-jq7ps9ob2l
    @user-jq7ps9ob2l Před měsícem +12

    நான் மேஷ ராசி மேஷ லக்னம் வர வருஷம் இது விட மோசமான இருக்கும் நீங்கள் சொல்றத பார்த்தா ஏண்டா இன்னும் சாவாமா இருக்கோம் என்ற அளவுக்கு உள்ளது நீங்கள் தயவு செய்து பயம் புருத்தாம இருங்க சார்

  • @rameezraja2635
    @rameezraja2635 Před měsícem +5

    தவறு செய்தால் தானே பிடிப்பார்..அவரவர் வேலையை சரியாக செய்தால் கவலை வேண்டாமே

  • @duraia7935
    @duraia7935 Před 17 dny

    Thank you sir வாழ்க வளமுடன்

  • @shobhanam2958
    @shobhanam2958 Před měsícem +9

    ❤🎉 sir பூர்வீக சொத்து பிரச்சினை எப்போது முடியும் @@ அப்பா வழி சொத்துகள்...சனி பெயர்ச்சி ஆரம்பம் முதலே சொத்து பிரச்சினை நடக்கிறது...😢😢 மேஷ ராசி Ashwini natchatiram..... கடுமையான மன அழுத்தம்....

    • @RadhanPandit
      @RadhanPandit  Před měsícem +1

      Don't lose hope

    • @trueindian7668
      @trueindian7668 Před měsícem +1

      Me too same , only difference is Amma vazhi sothu. Ashwini nakshatram.

    • @familylifecaptured
      @familylifecaptured Před měsícem

      Same problem

    • @user-ro8kw3fp4m
      @user-ro8kw3fp4m Před měsícem

      Same problem..mesha rasi.. Ashwini nakshatra..appa வழி சொத்து innum varamatikkuthu

    • @familylifecaptured
      @familylifecaptured Před měsícem

      @@user-ro8kw3fp4m intha problem eppotham sariyakum

  • @vinotha4973
    @vinotha4973 Před měsícem +6

    1.5. lack vangura neenga nallathan erupinga yengala mathiri dailyum 500 rupees sampathikravanga la kelunga athuvm mesha rasi la erunthu ungalukkenna sir nenga sollittu poiduvinga orun naal oru naal mesha rasi la erunthu parunga appo theriyum

  • @freshwomenfreshwomen3282
    @freshwomenfreshwomen3282 Před měsícem +3

    நானும் மேஷ ராசி தான் கடவுளை நம்புங்கள் சொல்ல மாட்டீங்களே சார் கடவுளை நம்பினால் எல்லாருக்கும் நல்ல அற்புதமான ஒரு வாழ்க்கை இருக்குங்க

  • @maheshakhil9491
    @maheshakhil9491 Před měsícem +1

    Good businessman

  • @ramadurai391
    @ramadurai391 Před měsícem

    நன்றி

  • @azhagu-tamil1984
    @azhagu-tamil1984 Před měsícem

    நன்றி ஐயா🙏

  • @user-hs3cy8my2f
    @user-hs3cy8my2f Před 29 dny

    Very good speech sir

  • @gurukannan8613
    @gurukannan8613 Před měsícem +1

    Thanks sir

  • @muthupandiyanmuthukrishnan3833

    Thanks for your video sir. Great job.

  • @lekharajaram3927
    @lekharajaram3927 Před měsícem +2

    Sir I lost my job u saying uyarvu

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy8099 Před 17 dny

    வணக்கம் ஐயா நான் சேலம் மாவட்டத்தில் இருக்கிறேன் மேஷம் பரணி நட்சத்திரம்

  • @thirunagalingam8593
    @thirunagalingam8593 Před 17 dny

    NALLADU AIYA❤

  • @gayathria2069
    @gayathria2069 Před měsícem +1

    Mithunam sani vakra peyar hi missing pls vedio out

  • @lovenature2698
    @lovenature2698 Před měsícem

    Thank u sir

  • @senthilkumar.g9062
    @senthilkumar.g9062 Před měsícem

    மதிப்பிற்குரிய சார் வணக்கம், செந்தில்குமார் ராசி : மேசம், லக்மை: சிம்மம், நட்சத்ரம்: பரணி, லக்னத்தில் சனி, 2ம் இடம் ராகு, 7ம் இடம் சூரி/பு/சுக், 8ம் இடம் கேது, 11ம் இடம் வியா/செவ்.
    இப்படியாக உள்ளது எனது ஜாதக அமைப்பு. ஒரு நல்ல தொழிலில் நல்ல வருமானம் செய்தும் வந்தேன். ஆனால் 2024ல் பிப்ரவரிஒரு பெரிய பொருளாதா இழப்பு ஏற்பட்டு, தொழில் நலிவடைந்து, இப்பொழுது முன்னேறுவதற்கு களம் அமைக்கப் போராடிகொண்டிருக்கிறேன். எப்படி செய்தால் முன்னேற பொருளாதார ஏற்றம், பெற முடியும். எனது தொழில் ஜுவல் மற்றும் ரியல் எஸ்டேட் சார்ந்தது. பொருளாதாரம் ஏற்றம் பெற வேண்டும்.

  • @patchirajanrajan
    @patchirajanrajan Před měsícem

    Mesharasiaswathinatchathiram kadakalaknam sevvaithasa

  • @senthilsenthil1487
    @senthilsenthil1487 Před měsícem

    Sir iam fan of your astrology prediction but your fees reduce for middle class please consider at least monthly one ore two horsehope sir

  • @abissongs29
    @abissongs29 Před měsícem

    July 29 la irunthu nenachu pakkamudiyatha alavuku kudumbathil problems vanthitturukunga sir business maybe good

  • @BoomiNathan-uc9lj
    @BoomiNathan-uc9lj Před měsícem

    சார் வணக்கம் என்னோட பசங்க ஜாதகத்தை உங்களுக்கு அனுப்பி வைத்தேன் ஆனால் நீங்கள் இதுவரை எந்த தகவலும் சொல்லவில்லை என்ன காரணம்?

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Před měsícem

    வணக்கம் சுவாமி உங்கள் பதிவு அருமை உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன் மேஷராசி அஸ்வினி நட்சத்திரம் மகர லக்னம் கன்னிச்செவ்வாய் திசை நடப்பு ரிசபத்தில் உள்ள சுக்கிரன் புத்தி நடக்கின்றது திருமண வாய்ப்பு உள்ளதா

  • @rengarajsurya2531
    @rengarajsurya2531 Před měsícem

    ஐயா வணக்கம் 🙏🙏🙏நான் அசுவினி நட்சத்திரம், துலாம் லக்னம், சூரியன் - புதன் 9 இல் இணைவு எனக்கு 2025இல் சூரிய திசை மட்டும் 71/2 சனி ஆரம்பம் ,சூரிய திசை நல்ல திசையாக அமைய வாய்ப்புள்ளதா மற்றும் அரசாங்க பணி கிடைக்க வாய்ப்புள்ளத அய்யா 🙏🙏🙏🙏

  • @kavithamanju3553
    @kavithamanju3553 Před měsícem

    Vakra sani arambichi one month passed guruji but mithunathukku palan podala. ungalukku mithuna rasi mela enna kovam😢

  • @leelavathi2276
    @leelavathi2276 Před měsícem +3

    Mesham rasi bharani natchathiram enku kadan pirantchanai athikama eruku epo sari Akum medical shop vetchu eruken but loss la pokthu

  • @jawahara6030
    @jawahara6030 Před měsícem +1

    To much 1.50 L valgavalamudan

  • @manjulak6116
    @manjulak6116 Před měsícem

    ❤❤❤❤❤❤

  • @srisree2658
    @srisree2658 Před měsícem

    Yes

  • @pranavkumar9569
    @pranavkumar9569 Před 23 dny

    Stun agi tan iruken sir😢😢😢 family yala

  • @anithavelmurugan7321
    @anithavelmurugan7321 Před měsícem

    Sir is this for lagnam or rasi????

  • @lekshmishivalachuzvlog8059
    @lekshmishivalachuzvlog8059 Před měsícem

    Vanakam sir 🙏🏻 i would like to know more about in my jathakam. Im mesha rasi bharani nakshatra. Plz guide sir. Hw much u r charging sir.

  • @prakashnaidu3428
    @prakashnaidu3428 Před měsícem +1

    Nothing is happening. I am mesha rasi barani natchathiram.
    All are hype. I have 10 years of experience in IT, and I am not getting a job now.
    Please stop the hype for mesha rasi.

  • @krishnakanthrganesan56
    @krishnakanthrganesan56 Před měsícem

    Where I get this panjakam Dady?

  • @jakirhussai2406
    @jakirhussai2406 Před měsícem

    பொய் சொல்வதெல்லாம் நடப்பதில்லை.... விதிப்படி நடக்கட்டும்

  • @AnithaAnitha-op6kr
    @AnithaAnitha-op6kr Před měsícem

    Mithuna rasi Ku solunga sir

  • @sanjayrangarajan8374
    @sanjayrangarajan8374 Před 18 dny

    nasama pona raasi, nasam panuthu yen vazhkaiya.

  • @ganeshui4wbhanse626
    @ganeshui4wbhanse626 Před měsícem

    My mail already given

  • @vinothkrish7890
    @vinothkrish7890 Před měsícem +1

    Mithunam plz sir.

  • @mallikaramesh749
    @mallikaramesh749 Před měsícem

    🙏ayya nan january 26 .01.1977 . Wednesday 11.20 pirantha. Yanagu jadhagam sollunga ayya

  • @baluramu9216
    @baluramu9216 Před měsícem

    Kudumbam uruppadaathu

  • @vinotha4973
    @vinotha4973 Před měsícem

    Nenga soldrathu yeppadi theryuma erukku oray nalil kodishvaran agurathu yeppadi vadivel comedy mathiri itheya mathiri nanum oru channel aramchu yellathukittayum 1.5 lack vanguna mathiri nengalum vangunga nu soldra mathiri erukku vai eruntha yenna venalum pesalam nu solla kudathu

  • @ganeshui4wbhanse626
    @ganeshui4wbhanse626 Před měsícem

    I want to check my chart. Pls tobe mail

  • @ganeshui4wbhanse626
    @ganeshui4wbhanse626 Před měsícem

    How much you are charging.

  • @nivistreasureofbeads
    @nivistreasureofbeads Před měsícem

    Kulanthai bakkiyam epo kedaikum sir mesham rasi ku

  • @ingasolrathaingasolran6339

    follow panrathuku panam illaye

  • @Priyadharshini-dt2fw
    @Priyadharshini-dt2fw Před měsícem

    எப்படி சார் உங்கள மீட் பண்றது

  • @kubendranm7886
    @kubendranm7886 Před měsícem +1

    பொய்யாத பேசுரீங்க பொத்துங்க

  • @SundararSuan
    @SundararSuan Před měsícem +2

    Mesham eppavam mosham ponga

  • @vijayanthirumurthy313
    @vijayanthirumurthy313 Před měsícem

    Sir I have sent you a mail, need your contact

  • @ganesanrajaraman4169
    @ganesanrajaraman4169 Před měsícem +1

    Sir ungal contact number vendum

    • @RadhanPandit
      @RadhanPandit  Před měsícem +1

      Mail @ alliswellvettrivel@gmail.com

    • @ganesanrajaraman4169
      @ganesanrajaraman4169 Před měsícem

      @@RadhanPandit sir I want to speak with you sir please provide your contact number

  • @sritharpandiyan4500
    @sritharpandiyan4500 Před měsícem

    Send you mail ld sir

  • @arunachalam6929
    @arunachalam6929 Před měsícem

    Thank you sir ❤