மேஷ ராசிக்கு கர்மதோஷத்தை நீக்கும் கோவில் | Rishabhanandha Astrologer| Mesham Karma Dosham

Sdílet
Vložit
  • čas přidán 16. 02. 2024
  • #reshabhanadha #dhosham #reshabhanadhar #bhakthiinfinity #astology #astrologytamil
    மேஷ ராசிக்கு கர்மதோஷத்தை நீக்கும் கோவில் | Rishabhanandha Astrologer| Mesham Karmadosham
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Komentáře • 332

  • @BalaMurugan-zn9zf
    @BalaMurugan-zn9zf Před 4 měsíci +137

    எனக்கு மேஷத்தில் குரு இருக்கிறது அதனால் எனக்கு திருமணம் தடையாகும் என்று சொன்னார்கள் எனக்கு திருமணம் ஆனது பின்னர் குழந்தை பிறக்காது என்று சொன்னார்கள் பிறந்தது நன்றாக இருக்கின்றார்கள் அனைத்திற்கும் நான் வணங்கும் நேசிக்கும் இறைவன் முருகனுக்கும் என் குலதெய்வத்திற்கு என் முன்னோர்களுக்கும் நான் செய்த புண்ணியத்திற்கு என் மனைவி செய்த புண்ணியத்திற்கு கிடைத்த வாழ்க்கைக்கு நன்றி

    • @user-pl1oq4vo2q
      @user-pl1oq4vo2q Před 4 měsíci +11

      இவர்பிதற்றுவதை நம்பவேண்டாம் நல்லது நண்பரே எனக்கும் பரணியில் குரு நன்றாக உள்ளேன் சிவசிவ

    • @gunagunaseelan7898
      @gunagunaseelan7898 Před 3 měsíci

      நட்சத்திர பலன்கள் ஜந்து சதவிகித பலன்கள் மட்டுமே நடக்கும்.

    • @susenthiramuthukumar2238
      @susenthiramuthukumar2238 Před 3 měsíci +4

      என் அப்பனே முருகா போற்றி போற்றி

    • @veeramani6479
      @veeramani6479 Před 3 měsíci +1

      எனக்கு எப்பதான் திருமணம் நடக்கும் om muruga om murugA..

    • @user-pl1oq4vo2q
      @user-pl1oq4vo2q Před 3 měsíci

      @@veeramani6479 விரைவில்கெட்டிமேளம் சிவசிவ

  • @smvlogs3332
    @smvlogs3332 Před 4 měsíci +31

    மேஷம் அசுவினி தாய் வழி பிரச்சினைகள் நீங்கள் கூறியது 100% உண்மை ஐயா

  • @duraimurugan3764
    @duraimurugan3764 Před 4 měsíci +44

    வணக்கம் குருஜி.எனக்கும் மேஷத்தில் சுக்கிரன்.இதை பற்றி சென்னதர்க்கு நன்றி.இதை போல ஆயிரம் விடியோ போடுவதை விட..உங்களை தேடி நாடி வருபவர்க்கு காலம் தாழ்தாமல் ஜாதகம் பார்த்தால் கோடனா கோடி புண்ணியம்

  • @malinic6094
    @malinic6094 Před 4 měsíci +6

    உங்க வீடியோ பார்க்க காத்துகொண்டிருந்தேன் சாமி.நன்றி சாமி.விரைவில் அடுத்த வீடியோக்கு வாங்க சாமி🙏🙏

  • @vasudevan4300
    @vasudevan4300 Před 4 měsíci +5

    வணக்கம்ங்க குருசாமி. அப்பன் சொக்கன் தந்த பொக்கிஷம். தாங்கள் எங்கள் வாழ்க்கையின் வழிகாட்டி.குரு திருவடிகள் சரணம்.

  • @GTRam-ve6kj
    @GTRam-ve6kj Před 4 měsíci +21

    சட்ட நாதர் கோயில் வெள்ளிக்கிழமைந அஷ்டமி இனைந்து வரும் நாளில் தரிசிக்க வேண்டும் என்று சொன்னீர்கள்.அதன் படி தரிசித்துவிட்டு வந்தேன் சூப்பர் சூப்பர் ரொம்ப நன்றி.

    • @kumaresanavkkumaresanavk7755
      @kumaresanavkkumaresanavk7755 Před 4 měsíci +1

      மிக்க நன்றி ஐயா

    • @mysterioushistory_2008
      @mysterioushistory_2008 Před 4 měsíci +2

      எங்கு இருக்கிறது இந்த கோயில்.

    • @GTRam-ve6kj
      @GTRam-ve6kj Před 4 měsíci +1

      மாயவரத்திற்கு அருகில் சீர்காழியில் உள்ளது இந்த சட்டை நாதர் கோயில். குறிப்பாக வெள்ளிக்கிழமை இரவு போய்விட்டு வாருங்கள்.

    • @nithyanataraj6639
      @nithyanataraj6639 Před 3 měsíci

      ​@@GTRam-ve6kj sir

  • @skyshakthi1818
    @skyshakthi1818 Před 4 měsíci +4

    From Singapore. I'm barani.all problem ady gone thru. Now I'm 49 age ady.now the problems all I'm learning from it.😅.Yr concept I like it.go ahead

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 4 měsíci +3

    Thelivana nalla pathivu nantri nantri nantri 😊❤🙏

  • @Silthar_parthipandi
    @Silthar_parthipandi Před 4 měsíci +4

    செந்தில் அண்ணா 👌 குருநாதா 🙏 இவ்வுலகம் சிறக்க உங்கள் சந்திப்பு மிக அருமை❤

  • @padmavathy8314
    @padmavathy8314 Před 4 měsíci +1

    Thanks for ur speech

  • @karthikaprakash3322
    @karthikaprakash3322 Před 4 měsíci +3

    Manaseega guru Rishabhanadar 🙏...

  • @dpssamy7585
    @dpssamy7585 Před 4 měsíci +1

    Good. Good msg. God bless you 🙏

  • @musiclibrary-heartpounding9575
    @musiclibrary-heartpounding9575 Před 4 měsíci +4

    Guru sukiran combination

  • @venkatachalapathyt9666
    @venkatachalapathyt9666 Před 4 měsíci

    நீங்கள் சொல்வது உண்மை

  • @rajeshwarip356
    @rajeshwarip356 Před 4 měsíci +1

    Vanakkam same

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Před 4 měsíci +2

    Sugame soolga
    Om murugaa vetrivel murugaa
    Arumai

  • @thilagamsasithilagamsasi7304
    @thilagamsasithilagamsasi7304 Před 4 měsíci +5

    ஐயா வணக்கம் இன்று கமாண்சில் கேட்டு உள்ளேன் ஆனால் தற்போது நான். அமெரிக்காவில் உள்ளேன் வரும் ஏப்ரல் மாதம் வந்து மீண்டும் போவேன் அதனால் உங்களை வாட்சப்பில் தொடர்பு கொள்ள வழிமுறைகள் கூறவும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி ஐயா.

  • @shreeparthipan117
    @shreeparthipan117 Před 4 měsíci +9

    ஐயா எனக்கு சுக்கிரன் பரணி நட்சத்திரம் உள்ளது...
    நீங்கள் சொன்னது உண்மை தான்🙏

  • @shanthibabu2031
    @shanthibabu2031 Před 4 měsíci +1

    Vanakkam samy 🙏🙏💐💐

  • @vijayalakshmimurugesan3727
    @vijayalakshmimurugesan3727 Před 4 měsíci

    Nandri sami

  • @user-re4gr6ok6i
    @user-re4gr6ok6i Před 4 měsíci +1

    நன்றிஐயா

  • @valarmathiperiyasamy4606
    @valarmathiperiyasamy4606 Před 4 měsíci

    Nandri iya

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd Před 4 měsíci +10

    சாமி என் மகள் மேஷம் அஸ்வினி. ஜாதகமும் ஆன்லைன் பார்க்க வேண்டும். ஆனால் செல்போன் செய் தல் பதீல் கிடைக்க வில்லை. எப் போ தான் போன் பதில் சொல்ல நினை பேர்கள் சாமி

  • @selvarajselvaraj-nu8ww
    @selvarajselvaraj-nu8ww Před 4 měsíci +2

    ஐயா குருஜி நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான் ஐயா மேஷ ராசி அஸ்வினி உங்களை சந்திக்கணும் ஐயா

  • @lingeshwarie9111
    @lingeshwarie9111 Před 2 měsíci

    நன்றி முருகன் துணை

  • @jamunajemini3873
    @jamunajemini3873 Před 4 měsíci +1

    Ayya nan mesha rasi en mutha magan kalyanam anathu muthal prachanai,pona varudam ennodu sandai potan,adika varan,periya marumagal engaluku romba thollai kodukaral ,neega sollvathu pol nan sabam vidum alavu nadakuthu ,en elata magan kalyanam mudithu 6 matham avankuda periyamagan sandai,romba kavalaiya iruku neenga kovil sonnal poi varugirom ,nandri sami

  • @mbhavani3866
    @mbhavani3866 Před 4 měsíci +2

    Sai senthil anna very smart

  • @ramaduraiparamasivam7350
    @ramaduraiparamasivam7350 Před 4 měsíci +1

    Guruji 💯 nantri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @murugandon2260
    @murugandon2260 Před 4 měsíci +13

    ❤சுகமே சூழ்க சாமி ❤

    • @duraimurugan3764
      @duraimurugan3764 Před 4 měsíci +3

      எங்க சுகமே சூழ்தூ .சோகம் தான் சூழ்து .ஜாதகம் பார்த்து பலன் சொன்னாதானே

  • @rahamathnishaas1742
    @rahamathnishaas1742 Před 26 dny

    ஐயா அவர்கள் சொன்ன மாதிரி தான் இருக்கு உண்மை

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 4 měsíci +1

    Vanakkam ayya 🙏🙏🙏😊

  • @mbhavani3866
    @mbhavani3866 Před 4 měsíci +1

    Ninga panra vedio yellame very supper anna

  • @user-yp3jl4eg3f
    @user-yp3jl4eg3f Před měsícem +2

    மேசராசிபரணி நட்சததிரம களிப்பு விடியோ போடுங்கள் அய்யா

  • @blueskygaming3272
    @blueskygaming3272 Před 4 měsíci +3

    ஆம், எனது அப்பாவுக்கு மேஷம் ராசி அஸ்வினி நக்சதிரம்,நீங்கள் சொல்வது போல எனது பாட்டி பிரச்சினை ,ஆனால் எனது அப்பாவுக்கு பாட்டியின் மீது நல்ல அன்பு.

  • @sripriya1004
    @sripriya1004 Před 13 dny

    நன்றி ஐயா

  • @gsupt3325
    @gsupt3325 Před 4 měsíci

    ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @viruvadivel
    @viruvadivel Před 4 měsíci +1

    Whatever he said is correct
    I got a premature baby
    Lagnam mesham, guru in mesham

  • @sathishkumar5713
    @sathishkumar5713 Před 4 měsíci +2

    Guruve Saranum.

  • @mbhavani3866
    @mbhavani3866 Před 4 měsíci +2

    Sai senthil anna ninga very nice anna

  • @anandbabu4718
    @anandbabu4718 Před 4 měsíci

    சரி தான்

  • @Teatime_007
    @Teatime_007 Před 4 měsíci +2

    வணக்கம் அய்யா

  • @rgomthi4376
    @rgomthi4376 Před 4 měsíci +1

    Kulanthai bhagyam vendum muruka 🙏🙏

  • @user-xy3fm1rt5o
    @user-xy3fm1rt5o Před 4 měsíci +1

    மீன ராசி பற்றி சொல்லுங்கள்

  • @kalaiselvam7427
    @kalaiselvam7427 Před 4 měsíci

    Rishapam pathi sollunga sir...

  • @user-yt9cp8yb5u
    @user-yt9cp8yb5u Před 4 měsíci

    Bharani ok

  • @vijayalakshmiloganathan8374
    @vijayalakshmiloganathan8374 Před 4 měsíci

    அய்யா நீங்கள் சொல்வது உண்மை. என் மகன் அசுவினி. எனக்கும் அவனுக்கும் எப்பவுமே சண்டை.என்னை அவமானம் படுதுவன். சொந்த கள் முன்னாடி கேவலமாக பேசுவான்.அவர்கள் எல்லாரும் பின்னாடி சிரிப்பார்கள். எனக்கு செதுடலம் போல இருக்கும்.நானும் அவனுக்கு சாபம் இடுவென்.அப்புறம் கடவுளிடம் அவன் திருண்டவெண்டும்னு வெண்டுவென்.. உங்கள் appointment கிடைத்தால் நல்லா இருக்கும்.

  • @srigurupogarvarmalayam
    @srigurupogarvarmalayam Před 4 měsíci

    🙏🙏🙏 வணக்கம் ஐயா 💐💐💐

  • @rsureshkannan8683
    @rsureshkannan8683 Před 3 měsíci +1

    Vanakkam Senthil sir, Pls advice zoom meeting details pls

  • @user-yi5mx6bd6d
    @user-yi5mx6bd6d Před 3 měsíci +1

    ஜாதகத்தில் 5 ஆம் இடம் 5 ஆம் அதிபதி 9 ஆம் இடம் 9 ஆம் அதிபதி பலம் இல்லாதவர்கள் மட்டுமே ஜாதகத்தை நாட வேண்டும். மற்றவர்களுக்கு குல தெய்வத்தின் அருள் எப்போதும் இருக்கும்

  • @raniv5618
    @raniv5618 Před 4 měsíci +1

    Sir kumbam rasi sathaya natchathiram ku enna Kovil nu sollunga

  • @Mrstp486
    @Mrstp486 Před 4 měsíci

    Sugame suzhga swamiji

  • @sathyasubharna4625
    @sathyasubharna4625 Před 4 měsíci

    Vanakkam iyya mesam rasithan iyya solvathuellam unmai iyya

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan Před 4 měsíci +2

    🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய எங்கள் குலகுரு குருஜி அவர்களுக்கு கோடி நமஸ்காரம் ஐ பி சி சேனலுக்கும் திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் திறந்த புத்தகமாக இருக்கும் எங்கள் குருஜியை உலக மக்கள் அனைவரும் பயன்பெற வைத்த ஐ பி சி பக்தி சேனலுக்கு மீண்டும் தலை வணங்குகிறேன் மேஷ ராசிக்கு இருக்கக் கூடாத கிரகங்களை பற்றி மிகத் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார்கள் குருஜி அவர்கள் குரு பக்தி கோடி நன்மை தரும் மரணம் வரை குருஜியுடன் பயணிக்க விரும்பும் க சுவாமிநாதன் TNEB கபிஸ்தலம் ஹர ஹர மஹாதேவா திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏

  • @ramaprabasubramaniyan9766
    @ramaprabasubramaniyan9766 Před 4 měsíci

    வணக்கம் சாமி ஓம் சிவாயநமக

  • @trilionstar5464
    @trilionstar5464 Před 4 měsíci +4

    pls share zoom meeting details

  • @sekard936
    @sekard936 Před 4 měsíci

    ஐயாஅஸ்வினிநீங்கள்சொனனது.100/.உண்மைஐயா.

  • @KthiyagarajhThiyagarajh-sq9hs

    Vanakkam gurugi enakkum masa rasai jadagam parkka vandum eppade

  • @Rls_bring6172
    @Rls_bring6172 Před 4 měsíci

    Pls antha jothidar patthi sollunga samy

  • @muruganselvi2504
    @muruganselvi2504 Před 4 měsíci +5

    வணக்கம் சூம்மீட்டிங் எப்பபொழுது எங்கே நடக்கிறது என்பநதை. தெரிவியுங்கள் ஐயா நன்றி

  • @thilagamsasithilagamsasi7304
    @thilagamsasithilagamsasi7304 Před 4 měsíci +2

    வணக்கம் குருஜி உங்களை நேரில் சந்தித்து என் மகன் களின் ஜாதகம் பார்க்க வேண்டும் மிகவும் மனகஷ்டத்தில் இருக்கிறேன் தயவு செய்து உங்களைப் சந்தித்து பேச வழி கூறுங்கள்.

  • @devalove4785
    @devalove4785 Před 4 měsíci

    Thank you Samy

  • @vijayalakshmiramalingam2023
    @vijayalakshmiramalingam2023 Před 4 měsíci

    Mesham enaku suryan chandran kadaga lagnam Ashwin I star epady iruk um sir

  • @whatismynamehere
    @whatismynamehere Před 4 měsíci +1

    suththam.... guru and sukran in mesham... no marriage till now... 06:30 .... afraid to do so, due to puthra dhosham

  • @user-mi2ip4fy7q
    @user-mi2ip4fy7q Před 4 měsíci

    Vanakkam Sami! Mine is Ashwini nakshatram, mesha rashi. I have Moon and Venus in my rashi. Which temple do i have to visit? And how to contact you on Zoom?

  • @ramya8769
    @ramya8769 Před 4 měsíci +1

    Nanga romba emergency -la irukkom, jadhagam pakkanum sir.pl immedietly, help us.

  • @user-yi2nf9hd2b
    @user-yi2nf9hd2b Před měsícem

    Mesham. Kanni poruthham correct irrukuma sir. Pliase

  • @leslyloyans4499
    @leslyloyans4499 Před 28 dny

    mesha rasi, & sukran in mesh lagnam also karthikai natchathiram

  • @user-rc1ki8xj3f
    @user-rc1ki8xj3f Před 4 měsíci

    Samy parani kusollunga sir please

  • @ericbhas
    @ericbhas Před 4 měsíci

    Sami dhanusu rasi ku solunga pls

  • @venkateshr4261
    @venkateshr4261 Před 4 měsíci

    Vanakkam guru gi nan mesha rasi aswini natchathiram. 15 yrs kasta padren ungle parka mudiyuma.

  • @MonikaMurugan07
    @MonikaMurugan07 Před měsícem

    என் ஜாதகத்தைப் பார்த்து எந்த கோயிலுக்கு போக வேண்டும் என்று சொல்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்

  • @sugunap1324
    @sugunap1324 Před 4 měsíci +2

    Mesham aswini plz soluga sir

  • @ramasoundar2957
    @ramasoundar2957 Před 4 měsíci +1

    How to attend the zoom meeting. And mesha lagnamaga irundhal

  • @ramya8769
    @ramya8769 Před 4 měsíci

    Neenga eththanaiyo perai kovil koduthu kaapathareenga. Mesham, aswini pakkanum immedietly.pl.how to contact.

  • @user-bg3rt1ty1k
    @user-bg3rt1ty1k Před 4 měsíci

    MUTHUNAM rasI ku sollunga

  • @SriVishnu-oz1fi
    @SriVishnu-oz1fi Před měsícem

    ஓம் நமசிவாய

  • @user-rw3ge2rg1k
    @user-rw3ge2rg1k Před 4 měsíci

    Gurugee thangaludan zeemeettinglil eppadi kalanthukolvathu

  • @vimalasivakumar7608
    @vimalasivakumar7608 Před 4 měsíci +1

    உண்மை ஐயா. எனது ஜாதகத்தில் கடக லக்னம் மேஷத்தில் சுக்கிரன் அஸ்வினியில் நின்று ள்ளது.உடன் செவ்வாய் மற்றும் சனி உள்ளது.இரண்டும் பரணியில் உள்ளது.வசதி சொத்து எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியவில்லை.உதவுங்கள் ஐயா.நன்றி.

  • @saravansiddharth2499
    @saravansiddharth2499 Před 4 měsíci

    Eppadi zoom meeting addant pannarrathu
    Ayyai konjam sollunga

  • @arulmozhiselvi7410
    @arulmozhiselvi7410 Před 4 měsíci

    Kethu irukku.
    Enna palan sir

  • @KthiyagarajhThiyagarajh-sq9hs

    Vanakkam kuruge enakkum NASA rasi jadagam parkka vandum eppade

  • @hero.538
    @hero.538 Před 4 měsíci +2

    Ayya thulam lagnam Measham 7house sani parekaram ayya

  • @subbulakshmi5595
    @subbulakshmi5595 Před 4 měsíci

    Na kanni rasi chithire 1patham ipo epadi iruku solugha

  • @kozaw-sq1rw
    @kozaw-sq1rw Před 4 měsíci +1

    ❤❤❤ok

  • @saranyameena2217
    @saranyameena2217 Před 4 měsíci +1

    Entha koviluku poga vendum

  • @user-uq8kc4us5o
    @user-uq8kc4us5o Před 4 měsíci +1

    Samy neenga solrathellam sari, first phone pannuna call edukura palakathuku vaanga

  • @thangamithrask8300
    @thangamithrask8300 Před 4 měsíci +2

    சாமி நேரில் ஜாதகம் பார்க்கணும் அட்ரஸ் சொல்லவம்

  • @usharani-ik1il
    @usharani-ik1il Před 2 měsíci

    என் 12 வயது மகளின் மேஷ ராசியில் சுக்கிரன் குரு சேர்ந்து உள்ளது. (12 ம் வீடு ரிஷபம் laknam)

  • @user-ke6os4vq3i
    @user-ke6os4vq3i Před 26 dny

    Ayya na mesam Ashwini natchathiram romba vethanai la irukuren ....

  • @rstharatha2787
    @rstharatha2787 Před 4 měsíci +1

    Vanakam samy we want to know jathagam how to contact samy pleased can late me know please 🙏

  • @radhakannan4606
    @radhakannan4606 Před 4 měsíci +1

    சரியா சொல்லியிருக்கீங்க

  • @harishkalyavenkatesh2083
    @harishkalyavenkatesh2083 Před 4 měsíci

    Please share the meeting details.. when is the zoom meeting ayya.

  • @user-ru5fc9by8z
    @user-ru5fc9by8z Před 4 měsíci

    Swamy.vanakkam.yen paiyanuku meshsathil .athavathu luckanathil chevai.putan viyalan.friday.nalvarum.yenna.cheiyallam.swamy

  • @bhuvaneswarisiva2284
    @bhuvaneswarisiva2284 Před 4 měsíci

    Virchigarasi tell me.

  • @entertainmentwithyatra6181
    @entertainmentwithyatra6181 Před 4 měsíci

    Sir, now transit guru is in mesam, what is the remedy for all the people in the world?

  • @astrohun813
    @astrohun813 Před 4 měsíci +2

    பரணி 2ல் சுக்கிரன் இருந்தால் நவாம்சத்தில் நீச்சமாக இருக்கும். அதாவது, குறிப்பாக சுக்ர தசா/புத்தியில் பாலியல் செயல்திறன் பிரச்சனைகள் இருக்கும்

    • @whatismynamehere
      @whatismynamehere Před 4 měsíci

      பரணி 3ல் சுக்கிரன் இருந்தால் ?

  • @harishkalyavenkatesh2083
    @harishkalyavenkatesh2083 Před 2 měsíci

    Pls reply.. whether zoom meeting happened

  • @Thangamari-td8hw
    @Thangamari-td8hw Před 2 měsíci +2

    வணக்கத்திற்குரிய ஐயா.எனக்குமேஷத்தில்குரு,புதன்,கேதுநான்zoommeetingல்கலந்துகொள்ளவேணும்.மிகவும்சிரமத்தில்உள்ளேன்.

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 Před měsícem

    Meshatil ashwiniyil rahu nindral yenna palan?

  • @SleepyLobster-ov8gd
    @SleepyLobster-ov8gd Před 4 měsíci

    ஞாயிற்று கிழமை zoom meeting இல் எப்படி கலந்துக் கொள்வது , விவரம் சொல்லுங்க.😊