சேர தேசம் vs சோழ தேசம் vs பாண்டிய தேசம் | Chera Dynasty vs Chola Dynasty vs Pandya Dynasty

Sdílet
Vložit
  • čas přidán 25. 04. 2023
  • Hello friends
    Welcome to Savage Point.
    இந்த பதிவில் சேர தேசம் vs சோழ தேசம் vs பாண்டிய தேசம் காணுங்கள் நண்பர்களே.
    In this video we are going to see Chera Dynasty vs Chola Dynasty vs Pandya Dynasty.
    #chera_tamil #chola_tamil #pandya_dynasty_tamil
    My 2nd Channel Savage Empire:
    / @savageempire2020
    Mail ID :
    savagepoint92@gmail.com
    Instagram:
    / savage.point92
    Facebook account:
    / dasa.rathan.1675
    Whatsapp Number: (Pls don't ask for channel promotions)
    8610656448

Komentáře • 471

  • @Sai23772
    @Sai23772 Před rokem +88

    Bro unga hard work ku periya thanks bro 😊👍👍👌👌

    • @savagepoint
      @savagepoint  Před rokem +16

      Ennoda Work ah appreciate pannathukku romba thanks bro❤❤

    • @suba_sri
      @suba_sri Před rokem +1

      Chola the ruler of 2% of this world

    • @pranavprazad4327
      @pranavprazad4327 Před rokem +1

      Cherar, Chola, Pandyar, even though these three ruled, Dharmapuri Dharmani and Parivendan could not be defeated.that is a true

    • @pranavprazad4327
      @pranavprazad4327 Před rokem

      Chera, Chola, Pandya, Even Though he evolved to the democracy Three Roulette, we yet not gat it done in Dharmapuri athiyaman and party will Not Be Debited that

    • @csp_creations..912
      @csp_creations..912 Před rokem

      @@pranavprazad4327 l.l

  • @rameshasok1172
    @rameshasok1172 Před rokem +107

    மூன்று பேருமே தங்களுக்குள் சண்டை போடாமல் இணைந்திருந்தால் இன்று உலகத்தையே ஆட்சி செய்து இருக்கலாம்....

  • @rameshasok1172
    @rameshasok1172 Před rokem +50

    சேர சோழ பாண்டியர்கள் அனைவரும் சிறந்த மன்னர்கள் தான்..

  • @harsha_official143
    @harsha_official143 Před rokem +42

    மூவேந்தர்களும் என் தமிழ் அரசர்கள் 🔥 ராஜ ராஜ சோழன்,ராஜேந்திர சோழன் 😍one of my favourite ❤

  • @BMRSURENDIRANI
    @BMRSURENDIRANI Před rokem +43

    சேரன் செங்குட்டுவன்
    இமயவர்மன் நெடுஞ்சேரலாதன் ⚡ are the best king in chera Dynasty......

    • @elangosudha9650
      @elangosudha9650 Před rokem

      இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மகன் தான் சேரன் செங்குட்டுவன் 🌜.....

  • @sabarisharan
    @sabarisharan Před rokem +10

    சேர சோழ பாண்டியர்கள் சேர்ந்து இருக்கும் ஒரு திரைப்படம் உருவாகினால் நன்றாக இருக்கும்

    • @user-xg8mm7qp1u
      @user-xg8mm7qp1u Před rokem +1

      mawriyarhalai ethirthu porittapothum velpari endra vallal mannanai ethirthapothum ondrinanthanar

  • @KrishnaKrishna-sw9nk
    @KrishnaKrishna-sw9nk Před rokem +6

    🏹I am from cheran Nadu Coimbatore 💫

  • @LaxMan-qp4zs
    @LaxMan-qp4zs Před rokem +57

    I'm Pandi ah Nadu thirunelveli so I support pandiyas. I love cholan.

  • @sivamoorthyt210
    @sivamoorthyt210 Před rokem +47

    CHOLAS ❤️❤️❤️

  • @vasanthk3660
    @vasanthk3660 Před rokem +65

    King of Raja Raja cholan🔥🔥🔥🔥🐯

    • @rag6801
      @rag6801 Před rokem +7

      😂😂😂😂😂😂real is win for patiyas 😎😎😎😎😎😎

    • @citthoshrbiotech2319
      @citthoshrbiotech2319 Před rokem +2

      @@rag6801 yaroda pati bro 😂

  • @MaruthupandiMaruthupandi-mq6fb

    Pandiyans for king of king 2000years old man's heart of tamilnadu

  • @karthikmym29
    @karthikmym29 Před 7 měsíci +5

    Pandians🐟. Ranatheeran kochadayan 👑❤

  • @gayathrikannan7315
    @gayathrikannan7315 Před rokem +14

    Bro Rajendra cholan is better than Raja Raja cholan

  • @bizzle6415
    @bizzle6415 Před rokem +10

    From history last Laugh from pandyas🔥

  • @mugeshpandi191
    @mugeshpandi191 Před rokem +104

    பாண்டியர்கள் நாங்கள்🔥. சங்கம் வளர்த்த பெருமையுமுண்டு, எதிரிகள் சங்கருத்த பெறுமையுமுண்டு🔥🖤😎

  • @superiorking2470
    @superiorking2470 Před rokem +44

    Ranatheera kochadayan is the best king in pandyas
    He expend his empire upto Madhya Pradesh

    • @Ranjith_The_Engineer
      @Ranjith_The_Engineer Před rokem +3

      Pandiya nedunjchezhiyan bro..

    • @Raja-dd6tr
      @Raja-dd6tr Před rokem +2

      ரணதீர கோச்சடையான் காலத்தில் யாராலும் அவரை வேல்லவே முடியலயாம் bro

    • @Ranjith_The_Engineer
      @Ranjith_The_Engineer Před rokem

      @@Raja-dd6tr adhey time la than pallavargal um irundhanha bro. Avarala pallavargalayum win panna mudila. Andha time la 2 big kingdoms.. Pandiyas and pallavas

    • @sudharsonpdotlikeyou4186
      @sudharsonpdotlikeyou4186 Před rokem +1

      Koon paandiyan is mass

    • @Navinkumnar
      @Navinkumnar Před 5 měsíci

      Malayathuvaja pandya mass

  • @nchistory6170
    @nchistory6170 Před rokem +13

    நாங்கள் சோழ நாடு, சோழர் வம்சம் இது
    சோறு போடும் வம்சம் இது
    எதிரிகள் வந்தால் கூறு போடும் வம்சம் இது 💥

    • @user-xg8mm7qp1u
      @user-xg8mm7qp1u Před rokem +1

      mahabaratha yuthathile angulla veerarhalukku unavum marunthum chozhame koduthu uthaviyathu vaazhga chozham

  • @factsin1085
    @factsin1085 Před rokem +8

    Raja raja cholan🔥🔥🔥

  • @rajeshwaranrajeshwaran8666

    சோழா வம்சம் 🔥🔥🔥🔥

  • @lakshmananthiyagarajan2111

    மூன்று பேருமே தமிழ் அரசர்கள் மேலும் தமிழகத்தை பாதுகாக்கவே அவர்கள் மூவரும் போரிட்டனர் பிற்காலத்தில் சேரர்கள் தமிழை தள்ளி விட்டதால் சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் தலை சிறந்தவர்கள். மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோழர்களை தோற்கடிக்காமல் இருந்திருந்தால் அந்நிய சக்திகள் தமிழகத்தில் காலூன்றி இருக்க முடியாது

    • @t_m_c_editz4356
      @t_m_c_editz4356 Před rokem

      Mairu

    • @t_m_c_editz4356
      @t_m_c_editz4356 Před rokem

      Maravarman suntharapandiyan seithathu mega sariyanathu.moovarum orrumaiyaga irunthal mattume onrum seithirukka mutiyathu.appadi irrunthum Anniyargal thamilakathil kal nilaiyaga kalunta mutiya villai Karanam pulidevan,marutu pandiyan Veerapandiya kattapomman,vellaiya Devan,alagu Muthu Kone,velunachiyar.muslim kings not ruled tamilakam. just visters...

  • @fjsxbhddbfcgfc9739
    @fjsxbhddbfcgfc9739 Před rokem +4

    சோழர் காலத்தில் வாழ்ந்த படைகள் சிறந்த படை ஆகும்

  • @maheshlee1785
    @maheshlee1785 Před rokem +24

    அவன் அவன் ஆயிரதட்டு சொன்னாலும் சோழர்களோட போர் யுக்திகு முன்னாடி எல்லாமே சும்மா கதை தா 👍

  • @gamingwithfftamilan5877
    @gamingwithfftamilan5877 Před rokem +18

    I'm pandian desam ⚔️⚔️⚔️⚔️

  • @aravindh1998
    @aravindh1998 Před rokem +9

    சோழதேசம்💥

  • @AR_Tamil97
    @AR_Tamil97 Před rokem +28

    Epadi paathalum moonu perum tamilargal thaan so no loss to our Tamil Nadu 🔥🔥🔥🔥

    • @Tatakae143
      @Tatakae143 Před rokem +5

      Podu bro ithu point

    • @sathishkumark9630
      @sathishkumark9630 Před rokem +1

      Loss than munu perum summa adichide irunthala than ellame alinju pochu othumaiya ilama poidanga

    • @Tatakae143
      @Tatakae143 Před rokem

      @@sathishkumark9630 mannankatti avanga adichikittalum veli aala ulla vida maatanga aaryargal soozhchiaala thaan ivanga la azhinjanga

  • @gokulraj6030
    @gokulraj6030 Před rokem +10

    No comparison.....The Name is enough....Raja Raja Cholan🔥

    • @bhuvanj180
      @bhuvanj180 Před 11 měsíci +1

      Ohh Buddy
      Then what about,
      RANADHEERA KOOCHADAYAN.

  • @Cold_hearte
    @Cold_hearte Před rokem +2

    3:46 kottaravai (கொற்றவை)

  • @ramn5143
    @ramn5143 Před rokem +5

    👑
    RAJARAJAN

  • @reetamalini9529
    @reetamalini9529 Před rokem +39

    chola dynasty win pannuvanga❤‍🔥❤‍🔥💥💥🔥🔥🔥🔥🔥🔥✨✨✨⚡⚡⚡

  • @Rs_creation389
    @Rs_creation389 Před rokem +6

    சோழர்கள் ❤️💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪🎯🥰✨🤫🤫🤫🤫🤫🤫🤫

  • @garudangaming1616
    @garudangaming1616 Před rokem +4

    Chola is the greatest warrior team

  • @rambabusivakumar4629
    @rambabusivakumar4629 Před rokem +5

    The great king raja raja சோழன் 🔥

  • @factsin1085
    @factsin1085 Před rokem +5

    Ranadheera Koochadaiyan 🔥🔥🔥

  • @SIVAKUMAR-km4jq
    @SIVAKUMAR-km4jq Před rokem +10

    Hell boy pathi video make pannuga bro powers ability orgin ❤❤❤❤

  • @1SMOORTHY004
    @1SMOORTHY004 Před měsícem

    சோழர்கள் கட்டிய தஞ்சை பெரிய கோவில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலைவிட சிறந்தது பாண்டியர்கள் கட்டிய குடைவறை கோவில் இதை கட்டுவதே மிகக்கடினமாகும் ஒரு மலையை குடைந்து அதில் சிற்பங்கள் செதுக்கி அதிலயே தெய்வங்கள் செய்து வழிபட்டனர் பாண்டியர்கள் எனவே உலக அதிசியத்தில் சேர்க்க வேண்டிய ஒன்று குடைவறை கோவில் ஆகும்

  • @selvam7700
    @selvam7700 Před rokem +1

    மாறவர்மன் சுந்தரபாண்டியன் finaly finesed

  • @suryahr4971
    @suryahr4971 Před rokem +2

    ராஜராஜசோழன் 👑🗡️😈 தஞ்சாவூர் 🌾

  • @umapathybsc9859
    @umapathybsc9859 Před rokem

    Nice Submission of Ancient Tamilagam history 🙏

  • @aglet3529
    @aglet3529 Před rokem

    Bro video Vera level want more videos like this 👍💝💝💝

  • @tamilanhistory2592
    @tamilanhistory2592 Před rokem +5

    Chola ✨️🔥

  • @doniking005
    @doniking005 Před rokem +3

    ரணதீரகோச்சடையார்

  • @sakthi7694
    @sakthi7694 Před rokem +3

    3:46 கோரவை இல்லை கொற்றவை

  • @tn47_boy
    @tn47_boy Před rokem +3

    சோழர்

  • @infinitygoku7404
    @infinitygoku7404 Před rokem +3

    Super video bro keep up bro

  • @Karthic2138
    @Karthic2138 Před rokem +6

    Bro, cartoon anime series la irukkura avangloda tv superheros comparison podunga like action kamen in shinchan

  • @mng_vlogsandnews672
    @mng_vlogsandnews672 Před rokem +3

    Chola dhesam ❤

  • @user-xc8ho8dz9c
    @user-xc8ho8dz9c Před rokem +2

    வேள்பாரி😍✨🥵

  • @ankavisuhierathan9173
    @ankavisuhierathan9173 Před rokem +4

    Bro old britain empire vs old delhi empire battle podunga

  • @akshiva_001
    @akshiva_001 Před 5 měsíci +1

    Cheras 🏹🦁😎💪🏻💪🏻❤️🌟🔥🔥🔥🔥

  • @sureshthambi0023
    @sureshthambi0023 Před rokem +2

    Muvendhargalum nam munorgal veerathin adayalam avargal🙏

  • @Gamingcommentary17
    @Gamingcommentary17 Před rokem +6

    The three hed always gethu🔥

  • @mrniyas9821
    @mrniyas9821 Před rokem +3

    Bro beyonder vs Lucifer video podunga bro (romba naala kekuran bro)

  • @Jagedish-jd2gx
    @Jagedish-jd2gx Před rokem +3

    Super bro

  • @monkeyking2520
    @monkeyking2520 Před rokem +2

    Yara venalum varatum ana velpari munnadi nerunga kuda mudiyathu

  • @hariyt5631
    @hariyt5631 Před rokem +3

    Chola

  • @garudangaming1616
    @garudangaming1616 Před rokem +1

    One my favorite raja is adhitiya karigalan and Raja Raja cholan

  • @user-fe5uz6xm2y
    @user-fe5uz6xm2y Před rokem +2

    இது சரியான தீர்வு கிடையாது ,
    சேரன்:- செங்குட்டுவன்
    சோழன்:- கரிகால பெருவளத்தான்
    பாண்டியன்:- கதிர்வேல் என்னும் கடுங்கோன்
    இவர்கள் தான் இணையான போட்டி ஏன் என்றால் இழந்த தன் தேசத்தை கைபற்றிய இனைவீர்கள்

  • @AkashAkash-it4gz
    @AkashAkash-it4gz Před rokem +3

    After seeing thumbnail cheras be like : enna ranga. Gyayama... Ethu..matha rendu perukum live action la uruvam kuduthutu... Engaluku mattum animation la uruvam kudukuringa.. Enna joke kaatringala(😂)

    • @savagepoint
      @savagepoint  Před rokem +1

      😂😂😂😂Enna pandrathu chrasku images eh kedaikkala bro

  • @annanagarnamakkal5539
    @annanagarnamakkal5539 Před rokem +3

    Super

  • @dayvesshmages8767
    @dayvesshmages8767 Před 11 měsíci +1

    Part 2 podunge bro

  • @n.s.k7473
    @n.s.k7473 Před rokem +33

    சேரர்கள் - 85/100
    சோழர்கள் - 95/100
    பாண்டியர்கள் - 99/100
    தமிழ்நாடு - 1000/100

  • @bfrolax4061
    @bfrolax4061 Před rokem +2

    நான் உங்க வீடியோ எல்லாம் பாத்து இருக்கன் but கமன்ட் பண்ணது இல்ல நான் கேட்ட ஒண்ணுன்னா வெல் பரி பத்தி சொல்லுங்க pliz

    • @savagepoint
      @savagepoint  Před rokem

      Give us some time bro... ippothaan oru historical versus potirukken konja naal pogattum make panna try pandren bro

  • @DHARSHENV
    @DHARSHENV Před rokem +1

    Super video anan ❤🎉

  • @jrtlp
    @jrtlp Před rokem +5

    Bro lord shiva Vs lord Vishnu Vs lord Brahma podunga bro pls

  • @tamilmovie3491
    @tamilmovie3491 Před 10 měsíci

    மூன்று பேரும் தமிழின் பொக்கிஷம்,.....so 🤗

  • @musicfantasy3152
    @musicfantasy3152 Před rokem +3

    Bro Pls upload what if a everyone can travel with the speed of light

  • @dhanushraj9117
    @dhanushraj9117 Před rokem

    எம் பெரும் பாட்டனார் இராஜ ராஜ சோழனின் பெருமையை உலகிற்கே எடுத்துரைக்கும் ..
    பெருவுடையார் கோவிலும் ...
    பாண்டியர்களின் சங்கம் வளர்த்த தமிழும் .
    மீனாட்சி அம்மன் கோவிலும் தமிழ் வரலாற்றுக்கு உரிய சிறப்பு...
    இந்த மூவேந்தர்களும்
    ஒற்றுமையகா இருந்திருந்தால் தமிழ் மண்ணை எந்த அந்நிய சக்தியும் நெருங்கி கூட இருக்காது..

  • @dharsanganeshentertainment4161

    What if Iron Man in real life video podunga bro

  • @kRaja-hk1bm
    @kRaja-hk1bm Před měsícem

    இந்த பூமியில் முதன்முதலில் பல நூற்றாண்டாக பல நாடுகளை ஆண்ட மாமன்னர்கள்,அரசர்கள் அசல் மூத்த தமிழினத்தை சேர்ந்த சித்தர்கள்,முனிவர்கள் வம்சங்களே அதில் முக்கிய மிகப்பெரிய சக்திவாய்ந்த மாமன்னர்கள் சிவன்,முருகர் அதன்பிறகு சேர, சோழ, பாண்டியர்கள்💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @MLRff-shots
    @MLRff-shots Před rokem +1

    Pandian❤️

  • @singlesingamsinglesingam9031

    Nenga cheras ah romba Understimate pandringa.... Bro enaku ennamo avanga satharna... Kingdom maathiri therila..... Cholas maathiriyae avangalum periya sambavakaranga maathiri than theriranga

    • @savagepoint
      @savagepoint  Před rokem +2

      Appadilla bro cheras ah pathina history theliva kedaikkatha karanathunaala thaan bro avangala pathi romba kammiyana informations ah kudukka mudinjithu

  • @MuneeshWaran-pk8gb
    @MuneeshWaran-pk8gb Před rokem +1

    சோழிய வெள்ளாளர்

  • @HarikrishnanSaravanan-ox8fx
    @HarikrishnanSaravanan-ox8fx Před 8 měsíci +1

    Ellam indiargal but my favorite Aditya karikalan

  • @anandcivilian6742
    @anandcivilian6742 Před rokem +2

    Mantis shrimp verses coconut crab video podunga bro

  • @ai32723
    @ai32723 Před rokem +1

    🔥🔥🔥🔥

  • @tn47_boy
    @tn47_boy Před rokem +34

    சோழர்கள் தான் வீரத்தின் அடையாளம் 🐯🐯🐯

  • @sakthivelj7280
    @sakthivelj7280 Před rokem

    Super 👍

  • @fgaming389
    @fgaming389 Před rokem +1

    Bruh Bast vs Khonshu video podunga please

  • @tejasmuniyaraj2145
    @tejasmuniyaraj2145 Před rokem

    Super bro❤👌

  • @user-cp6hy4ke4k
    @user-cp6hy4ke4k Před rokem +2

    Pandiyan 💥

  • @user-ne3my7qz9s
    @user-ne3my7qz9s Před rokem +7

    பாண்டியர்கள் பின்வாங்குவதும் இல்லை சரணடைவதும் இல்லை இதுவே எங்கள் பாண்டியர் சட்டம்🗡️
    பாண்டியம் மீண்டெழும்🌙🎏⚔️💥👑

  • @bfrolax4061
    @bfrolax4061 Před rokem +1

    Veel pari paththi podunga pizz

  • @DJSeenu-
    @DJSeenu- Před rokem

    Super result bro

  • @gamingspot8155
    @gamingspot8155 Před rokem +1

    NELLAI 🔥🔥🔥 Thoothukudi 🔥🔥🔥
    Eppavumae DON 🔥🔥🔥

  • @cyclebuddytime
    @cyclebuddytime Před rokem +2

    Cheras is king in world's

  • @anandking6958
    @anandking6958 Před rokem

    Nice bro 🎉

  • @nandhakumarnandha8311

    Bro pallavargal pathi poodunga

  • @RAJKumar-ik3rp
    @RAJKumar-ik3rp Před rokem

    சேர,சோழர். பாண்டியர்,மூவேந்தர்கள் இரத்த சொந்தம்

  • @gurugdavid2750
    @gurugdavid2750 Před 3 měsíci

    சேர சோழ பாண்டியர்களை பிரித்தாலும் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் இவர்களை வீழ்த்த முடியாது என்பது உலகப் பேரரசுகளுக்கே தெரியும் நாமும் இது போன்ற செயல்களை செய்ய வேண்டாம் என்று தலைமையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @santhanakumar.g4640
    @santhanakumar.g4640 Před rokem

    History nella piduchutu vdo podu bro

  • @kalaiselviponmurugan5369
    @kalaiselviponmurugan5369 Před měsícem

    Neenga sonnathu than correct answer

  • @WZSQUADZ
    @WZSQUADZ Před rokem +2

    Thappu thappu pandyan king kuu randheera kochadaiyan ah eduthurukanu🗿

  • @stftamilan4430
    @stftamilan4430 Před rokem +3

    Chera dynasty❤❤❤❤❤❤❤❤

  • @spcreation0524
    @spcreation0524 Před rokem +4

    Flash vs XLR8 podunga bro 🙏🏻

    • @Tamilan...
      @Tamilan... Před rokem +2

      Bro Flash tha Win No Dought 😊

  • @jackythepomeranian9673
    @jackythepomeranian9673 Před rokem +1

    famous video game franchise and powerful male and female video game characters pathi podunga
    Military weapons and vehicles pathi podunga

  • @Amos-ur6gk
    @Amos-ur6gk Před rokem +2

    The great Karikalan🐯🔥🔥🔥🔥

  • @kanavapitchai2178
    @kanavapitchai2178 Před rokem +3

    Kratos vs murugan

  • @AnbuAnbu-cd6ef
    @AnbuAnbu-cd6ef Před rokem

    Murkathanamana moventhargala ? ? ? Yana ipadi vachirkinga?

  • @mr.tharangai6869
    @mr.tharangai6869 Před rokem +2

    இந்த கானொளியிலும் இராஜேந்திரன் சோழன் வீரம் மறைக்கபட்டுள்ளது

  • @gamesguru2139
    @gamesguru2139 Před rokem +2

    Na rajendra cholan oru brutal king nee en cholar Kalla Raja Raja cholan a eduthinga over 60 countries avaru Kai paddrunaaru rajendra cholen

    • @smr19673
      @smr19673 Před rokem

      Yov unakhu countries meaning teriyuma theriyatha 😂 burma,myanmar,malaysia,Singapore and indonesia motham 5 or 6 countries dhan un ishthatuku udhar vidha kudathu appo alexander ahh 8 countries defeat pannirkharu 😂