Lyrics நான் கடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள் நான் நடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள் (2) நடத்தி வந்திங்க - இயேசுவே தாங்கி கொண்டீங்க கரத்தில் ஏந்திக் கொண்டீங்க என் சுய பெலத்தால் ஓடிப் பார்த்தேன் ஓட முடியல என் மன பெலத்தால் நடந்து பார்த்தேன் நடக்க முடியல என் தோள் பெலத்தால் சுமந்து பார்த்தேன் சுமக்க முடியல என் கால் பெலத்தால் கடந்து பார்த்தேன் கடக்க முடியல நடத்தி வந்திங்க - இயேசுவே தாங்கி கொண்டீங்க கரத்தில் ஏந்திக் கொண்டீங்க நான் கடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள் நான் நடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள் (2) நடத்தி வந்திங்க - இயேசுவே தாங்கி கொண்டீங்க கரத்தில் ஏந்திக் கொண்டீங்க
praise god.....amen ummudaiya namam magimai baduvathrkkaka
What A gracius song
amen
amen amen paster seema jiju
Soul touching song…❤
Praise GOD!
Praise God ❤️❤️❤️
Millions of Millions Amen 🙏
I can’t control my tears 😭
🙏🙏🙏
ஆமென் 🙏🙌🙌🙌🙌
❤️🙏
🙏🙏🙏,,,
😭😭😭😭😭😭
Lyrics
நான் கடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்
நான் நடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள் (2)
நடத்தி வந்திங்க - இயேசுவே
தாங்கி கொண்டீங்க கரத்தில் ஏந்திக் கொண்டீங்க
என் சுய பெலத்தால் ஓடிப் பார்த்தேன் ஓட முடியல
என் மன பெலத்தால் நடந்து பார்த்தேன் நடக்க முடியல
என் தோள் பெலத்தால் சுமந்து பார்த்தேன் சுமக்க முடியல
என் கால் பெலத்தால் கடந்து பார்த்தேன் கடக்க முடியல
நடத்தி வந்திங்க - இயேசுவே
தாங்கி கொண்டீங்க கரத்தில் ஏந்திக் கொண்டீங்க
நான் கடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்
நான் நடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள் (2)
நடத்தி வந்திங்க - இயேசுவே
தாங்கி கொண்டீங்க கரத்தில் ஏந்திக் கொண்டீங்க
❤️💞
என் சுயபலத்தால் ஓடிப் பார்த்தேன் ( நார்த்திகவாதி ) ஓட முடியல........ 😥😥😥 இப்பாடலை கேட்டவுடன்......
எல்லா செயலும் உம்மை நம்பினால் நடக்கும் என்பதை உணர்கிறேன் அப்பா...💪💪💪 ஆமேன்....😀😀😀
praise god , such a blessed service and outstanding composition dear pastor
Amen
Praise the Lord🙏🙏
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
🙌🙏
nice song
Amen
Praise the lord
Ps once more this song bro...ps 😭
No words dadyy
😭😭😭😭😭
Amen
Glory to Jesus Christ
pithave nanri pa
Heart touching song
Super
Touching words God's grace
Kirubayae Deva kirubaiyae pastor Moses rajasekar composition of this song. Very good song
God bless your family and team church members and pastor Moses Rajasekar RIP
I like this song
Amazing composition by pastor mossesrajasekar beautifully sung and musically executed by pas Gabe and team
Just healing...tht voice..all glory to god