Enakoththaasai Varum Parvatham

Sdílet
Vložit
  • čas přidán 5. 11. 2009
  • I lift up my eyes to the mountains
    where does my help come from?
    My help comes from the Lord,
    the Maker of heaven and earth
    Psalm 121
  • Hudba

Komentáře • 315

  • @rininayak5416
    @rininayak5416 Před 2 lety +34

    எனக்கொத்தாசை வரும் பர்வதம்
    நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்
    வானம் பூமியும் படைத்த
    வல்ல தேவனிடமிருந்தே
    எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
    என் கண்கள் ஏறெடுப்பேன்
    மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
    நிலைமாறி புவியகன்றிடினும்
    மாறிடுமோ அவர் கிருபை
    எந்நாளும் ஆறுதல் எனக்கவரே
    என் காலைத் தள்ளாடவொட்டார்
    என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
    இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
    ராப்பகல் உறங்காரே
    வலப்பக்கத்தில் நிழல் அவரே
    வழுவாமல் காப்பவர் அவரே
    சூரியன் பகலில் சந்திரன் இரவில்
    சேதப்படுத்தாதே
    எத்தீங்கும் என்னை அணுகாமல்
    ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
    போக்கையும் வரத்தையும் பத்திரமாக
    காப்பாரே இது முதலாய்.

    • @parveena2353
      @parveena2353 Před rokem

      Amen 🙌 Hallelujah... Praise the LORD🥰😍😘

    • @bluebird357
      @bluebird357 Před rokem

      @@parveena2353 - God bless you ✨

    • @burmakitchen2496
      @burmakitchen2496 Před rokem +1

      ஐயா அருமையா பாடி இருக்கீங்க ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

    • @ajithrajagopal4402
      @ajithrajagopal4402 Před 8 měsíci

      Amen❤

    • @sundarsingh987
      @sundarsingh987 Před 4 měsíci

      👏👍

  • @mosesjeganathan3977
    @mosesjeganathan3977 Před 4 lety +48

    எப்போ கேட்டாலும் விசுவாசத்தை தூக்கி நிறுத்தும் ஒரு பாடல்..

  • @anandraja1494
    @anandraja1494 Před 4 měsíci +3

    உலகப்பிரகார ஆசைகள் எனக்குள் வரும் போது தேவன் எனக்கு கொடுக்கின்ற வார்த்தைகள் வரிகளாய்...

  • @jehovahshalomcooking9897
    @jehovahshalomcooking9897 Před rokem +14

    💥 அருமையான பாடலுக்காக உமக்கு கோடான கோடி நன்றி இயேசுவே 💥Praise the Lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏

  • @worldmovies798
    @worldmovies798 Před 6 lety +50

    யெகோவா தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
    இந்த பாடலை கேட்கும் போது எல்லாம்... என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வரும்...தேவனோடு கூட உறவாட இந்த பாடல் அதிகமாய் உந்துகிறது... என்னை காக்கிற தேவன் உறங்குவதும் இல்லை தூங்குவதும் இல்லை... என் பாவத்தை உணர்ந்து அறிக்கையிட்டு அழுதேன் இந்த பாடல் மூலமாய், அவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @stephenchelliah9907
    @stephenchelliah9907 Před 4 měsíci +3

    Psalm 62:6 "Truly he is my rock and my salvation ; he is my fortress, I will not be shaken" Amen

  • @Josephnaresh-1
    @Josephnaresh-1 Před 5 lety +152

    எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
    என் கண்களை ஏறெடுப்பேன்
    1. வானமும் பூமியும் படைத்த
    வல்ல தேவனிடமிருந்தே
    என்னுக்கடங்கா நன்மைகள் வருமே
    என் கண்கள் ஏறெடுப்பேன்
    2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
    நிலைமாறி புவியகன்றிடினும்
    மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
    ஆறுதல் எனக்கவரே
    3. என் காலை தள்ளாட வொட்டார்
    என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
    இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்
    இராப்பகல் உறங்காரே
    4. வலப்பக்கத்தின் நிழல் அவரே
    வழுவாமல் காப்பவர் அவரே
    சூரியன் பகலில் சந்திரன் இரவில்
    சேதப்படுத்தாதே
    5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
    ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
    போக்கையும் வரத்தையும் பத்திரமாக
    காப்பாரே இது முதலாய்

  • @jashwa4845
    @jashwa4845 Před 2 měsíci +1

    Amen Hallelujah Praise the lord Jesus wish you happy Jesus Amen Hallelujah

  • @mbalasubramani5030
    @mbalasubramani5030 Před 3 lety +2

    இந்த பாடலை கேட்டுக்என் கண்ணில் நீர் வரும்

  • @rajamshankaran8316
    @rajamshankaran8316 Před 11 lety +36

    This song touch my heart pls all belivers memoried.

  • @joelj.v
    @joelj.v Před 3 lety +11

    In these trying times of 2020, this song is such an encouragement!

  • @promothj2041
    @promothj2041 Před 8 lety +45

    wonderful man of god pastor sam and his family ... I really like his preaching and songs ... Jeevan,Roshan,Jerusha all these people sing very well.. Pastor Sam Lives by his preachings.. thank and praise God almighty for this wonderful man of god..

  • @viviyanedwin6754
    @viviyanedwin6754 Před 6 měsíci +1

    🙏 ஆமென் 🙏 AMEN 🙏

  • @anthoniraj5808
    @anthoniraj5808 Před 2 lety +4

    I am blessed by this song .my son u can't pronounce properly sings this song beautifully praise God thank u Jesus

  • @satyakumaritimothy3107
    @satyakumaritimothy3107 Před 4 lety +2

    If only every believer in Christ maintains this kind of faith always and in every situation of life, how victorious he/she will be!

  • @ragupathybaskaran3530
    @ragupathybaskaran3530 Před 8 lety +29

    @Sam Chacko - Meaning of the chorus - I will lift up my eyes towards the Mountain (zion) from where my help comes. This is a song composed by a Pastor from The Pentecostal Mission (TPM) , Srilanka (Ceylon) in the year 1968. You can find it in TPM Hymn Book (No. 279).

    • @samuelraj499
      @samuelraj499 Před 8 lety +3

      Dear brother, Thanks for your information . God bless you.

    • @jayaseelanrasalayah9789
      @jayaseelanrasalayah9789 Před 6 lety

      CSI diocese இடத்தை அபகரித்து அதில் ஆராதனை செய்யும் கள்ள போதகன் இவன்

    • @bagiyarajnatarajan580
      @bagiyarajnatarajan580 Před 4 lety +1

      @@jayaseelanrasalayah9789 வார்த்தையை மட்டும் கேளுங்கள். பாஸ்டரோ பாஸ்டர் முகமோ பார்க்கவேண்டாமே.

  • @hebronestates4707
    @hebronestates4707 Před 6 lety +3

    Hallelujah
    Whenever I sing this song it touches my heart and bring tears, because he is our only refuge.

  • @bennetgnaniah
    @bennetgnaniah Před 6 lety +12

    All the glories goes only to my Lord Jesus!!!!!!!!LOVE YOU MY KING OF KINGS

  • @roystnhorne
    @roystnhorne Před 3 lety +4

    This song lifts me up .. whenever I'm down

  • @maarathadevanmaravaathasah5377

    Enaku Othasai En Devanidam irunthu Varum Amen.

  • @joycepreethabenjamin378
    @joycepreethabenjamin378 Před 5 lety +8

    Praise the Lord all the glory be to God

  • @beulahhenry8287
    @beulahhenry8287 Před 5 lety +3

    We gain the wonders of your love holy one of Israel.THE LION OFJUDA.

  • @ManiSankar-wu3ou
    @ManiSankar-wu3ou Před 6 měsíci

    ஆமென் நன்றி இயேசப்பா

  • @jbsuman1117
    @jbsuman1117 Před rokem +1

    Praise the lord and God heavenly Father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @janetha622
    @janetha622 Před 3 měsíci

    உம்மிடம் இருந்து ஓத்தாசை வரும் அதுவே நிலைக்கும்

  • @MerbinSh
    @MerbinSh Před 7 lety +24

    one my all time favorite song & when ever I felt hopeless & it's my remedie .

    • @mkevin51
      @mkevin51 Před 7 lety +1

      Merbin Sh YEAH BROTHER, GOD WILL PROSPER YOUR LIFE SOON :)

    • @hajihuwai4108
      @hajihuwai4108 Před 6 lety

      Merbin Sh UT 6th 9 ur r

  • @yacobrajat5946
    @yacobrajat5946 Před 11 lety +9

    jesus is my strenth

  • @pambijo4jesus
    @pambijo4jesus Před 13 lety +7

    Praise the Lord ! Pastor, your anointed singing is a great blessing!

  • @nargunarajan6622
    @nargunarajan6622 Před 11 lety +10

    What a beautiful song..... God bless you and your team

  • @theuniversaltv6172
    @theuniversaltv6172 Před 4 lety +5

    Ow sir you sings very well

  • @rakkinimeena5372
    @rakkinimeena5372 Před 5 lety +3

    Amen amen amen amen amen amen praise tha lord Jesus bless you always brother amen amen praise tha lord Jesus

  • @muralirani7948
    @muralirani7948 Před 5 lety +2

    Amen Amen Amen Amen 👏👏👏👏👍👍👍

  • @stargranapu1015
    @stargranapu1015 Před 6 lety +2

    🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿Psalms 121:1 to 8says;
    I will lift up mine eyes unto the hills,from whence cometh my help.
    2 My help cometh from the Lord,which made heaven and earth.
    3 He will not suffer thy foot to be moved:he that keepth thee will not slumber.
    4 Behold,he that keepth Israel shall neighter slumber nor sleep.
    5 The Lord is thy keeper: the Lord is thy shade upon thy right hand.
    6 The Sun shall not smite thee by day,nor the moon by night.
    7 The Lord shall preserve thee from all evil:he shall preserve thy soul.
    8The Lord shall preserve thy going out and thy coming in from this time forth,and even for evermore.Amen.🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @tnpscvaangapadikkalam1547

    Oh my dad ur love everlasting... Love u my Jesus 😘😘😘😘

  • @tamil0592s
    @tamil0592s Před 9 lety +8

    Wonderful song...! Praise the name of the lord.I love you lord Jesus

  • @jobyattupuramofficial9370

    Super song and singing...... Really heart touching. God bless you pastor g

  • @thinagarang
    @thinagarang Před 10 lety +4

    very scriptural. singing slowly is taking gospel to each and every congregation easily. I like very much. = Dinakararan, Devakottai.

  • @lovelyhunter0443
    @lovelyhunter0443 Před 5 lety +6

    Praise the Lord Amen🙏🙏🙏🙏

  • @jesudasonatputharajah5142

    A praise song with wide appeal. The limitless providence of God is well expressed in this song based on a psalm of David. Immaculately inspiring!!!!

  • @gunajeyan7401
    @gunajeyan7401 Před 6 měsíci +1

    Amen

  • @jabezasirdevagnanam6702
    @jabezasirdevagnanam6702 Před 4 lety +1

    பாடலை மாற்றி பாடுவதும், தன்னை முன்னிலைபடுத்துவதற்க்காகேவே !!

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 Před 3 lety

      No.pastor.is.glorifying.jesus.lord.3.generations...serve.our.saviour.pas.s.father.atf...founder..pas.chelladurai.....present.pas.sam...son...jeevan...

  • @arokiarajur6018
    @arokiarajur6018 Před 3 lety

    Jesus is my saviour HE only save us from all Hurdles.

  • @marbinking1648
    @marbinking1648 Před 5 lety

    ரொம்ப அருமையான பாடல் வரிகள் அருமை அருமை ஆமேன் ஆமேன்

  • @murusmurugaiyan
    @murusmurugaiyan Před 5 lety +3

    Such a wonderful blessing song. thank you Pastor to give us this songs... with good lirics and blessings voice. We pray God to give you good health to hear more gospel blessing messages and songs.
    God bless you and your ministry..

  • @bennyaugustin9225
    @bennyaugustin9225 Před 4 měsíci

    Amen amen amen❤❤❤❤❤

  • @margretjeyarani2853
    @margretjeyarani2853 Před 6 lety +2

    Love you LORD ! Halleluah! Wonderful JESUS

  • @jesusjesus9859
    @jesusjesus9859 Před 6 měsíci

    Best
    Best best Eva Paul karunakaran CPM church Trincomalee srilanka

  • @metildamarygeorge3967
    @metildamarygeorge3967 Před 9 lety +19

    What a blessed song, Thats a blessed Church

  • @govindharajpgovindharaj4063

    what a !!! wonderful song is this Jesus praise you

  • @caroline.sindamal2102
    @caroline.sindamal2102 Před 5 lety +3

    Excellent song pastor👌🏽👌🏽👌🏽👌🏽

  • @angelinerubia3687
    @angelinerubia3687 Před 8 lety +6

    great is my God

  • @vijaygovinda1313
    @vijaygovinda1313 Před 3 lety +1

    ஆமென் 🙏🙏🙏

  • @jome1978
    @jome1978 Před 13 lety +7

    wonderful song by pastor. Bobby...
    new version by rev. sam
    old or new but its amazing song
    life giving song
    Glory toGod

  • @2012Hindi
    @2012Hindi Před 7 měsíci

    Praise God Lord Jesus for such a beautiful song and pastor singing is so beautiful.

  • @samayrus6451
    @samayrus6451 Před 6 lety +1

    I like that third guy in the chorus,the one with french beard.Looks so innocent

  • @Judithladdu
    @Judithladdu Před 2 lety +1

    Am hearing in 2022

  • @manjulamanju807
    @manjulamanju807 Před 5 lety +4

    Very powerful sound like zion

  • @viviyanedwin6754
    @viviyanedwin6754 Před rokem

    🙏🏿 🙏🏾 🙏🏽 🙏🏼 🙏🏻 🙏

  • @searchthescriptures2214

    Nataraj mudaliar goes like usain bolt but pastor sings like still waters fill us with the peace of God.

  • @parveena2353
    @parveena2353 Před 2 lety +1

    Amen... Hallelujah... Praise the Lord😍

    • @parveena2353
      @parveena2353 Před 4 měsíci

      Amen 🙌 Hallelujah... Praise the LORD❤️

  • @angelin8900
    @angelin8900 Před 14 lety +3

    My sprit is encouraged more whenever i listen to this song...Paster u made this song more meaningful..

  • @36yovan
    @36yovan Před 10 lety

    What a world it will be to live if every one sings this song with the enlightenment
    that our help comes from God. Ps 121:2 Thank you pastor, choir and musicians
    for reminding to look to the Lord for help with good blending of music !

  • @cecilthomas1227
    @cecilthomas1227 Před 3 lety +1

    Wonderful song. I like and love to sing at all times.

  • @viviyanalbert6214
    @viviyanalbert6214 Před 2 lety

    🕎 🙏 ஆமென் ✝️ AMEN 🙏 🕎

  • @pastormanjunath6774
    @pastormanjunath6774 Před rokem

    Wonderful old song,, thank you Lord Jesus 🙏🙏🙏

  • @parveena2353
    @parveena2353 Před 3 lety +1

    Amen.... Hallelujah..... Praise the Lord....

  • @janakiellis9146
    @janakiellis9146 Před 3 lety +1

    Thank you for putting these songs. They give us the confidence to carry on in faith

  • @richardsam2764
    @richardsam2764 Před 6 lety +2

    i love u Almighty....

  • @TheSandeep20285
    @TheSandeep20285 Před 4 lety +1

    I love your singing Pastor. God bless you. Its very comforting

  • @sujathavijayarangan1390
    @sujathavijayarangan1390 Před 10 lety +6

    praise the lord

  • @angelinemary3102
    @angelinemary3102 Před 5 měsíci

    Amen 🙏 Praise the Lord 🙏 Hallelujah ❤❤❤❤

  • @paulbein7983
    @paulbein7983 Před 6 lety +4

    AMAZING

  • @stanleysampath1436
    @stanleysampath1436 Před 6 lety +4

    Wonderful worship song with promise words!

  • @vrajhinivrajhini3434
    @vrajhinivrajhini3434 Před 6 lety +1

    Excellent songs pastor singing words so nice Amen

  • @ashmaashma5491
    @ashmaashma5491 Před 2 lety

    Our lord Jesus Christ will bless you and your ministries

  • @pavi8128
    @pavi8128 Před 2 lety +1

    Super beautiful pastor and music

  • @davidsuren.258
    @davidsuren.258 Před rokem +1

    Amen..

  • @deepakprashanth8214
    @deepakprashanth8214 Před 5 lety +1

    Amen alleluia praise the lord

  • @keziahjayamani2253
    @keziahjayamani2253 Před 4 lety +1

    Superb 👍👍👍👍❤

  • @mukkasandhya5941
    @mukkasandhya5941 Před 3 lety +1

    Awesome pastor 🙌👏

  • @thenmozhipoongavanam9712
    @thenmozhipoongavanam9712 Před 4 lety +2

    GLORY TO GOD AMEN

  • @27ranjithjohn
    @27ranjithjohn Před 12 lety +2

    Wat a song... Besr song i heared in my life.

  • @jeni402
    @jeni402 Před 5 měsíci

    Praise the lord

  • @lovelyhunter0443
    @lovelyhunter0443 Před 4 lety +2

    Praise the Lord

  • @TheSandeep20285
    @TheSandeep20285 Před 4 lety

    Very beautiful Pastor. All Glory to God

  • @rebornjoel
    @rebornjoel Před 13 lety +2

    Well said !! All the Good music belongs to God the Father .

  • @NaveenKumar-kj8sq
    @NaveenKumar-kj8sq Před 7 lety +1

    amen praise the Lord

  • @peterdaniel901
    @peterdaniel901 Před 2 lety +1

    Praise the Lord Amen.

  • @shamali16364
    @shamali16364 Před 3 lety

    Amen amen amen pastor God bless you pastor good song amen God amen Jesus amen

  • @rvn2129
    @rvn2129 Před 4 lety

    Shalom Pastor. நீங்கள் மலேசியா வரலாமே.....

  • @arokiarajur6018
    @arokiarajur6018 Před 5 lety

    I see success only by the grace of JESUS.

  • @parveena2353
    @parveena2353 Před 3 lety +1

    Awesome...

  • @ilayasurge
    @ilayasurge Před 14 lety +3

    thanks paster i am really blessed by this song

  • @arokiarajur6018
    @arokiarajur6018 Před 4 lety

    Every good things come to us through our LORD JESUS Always.

  • @meshachmeshach4506
    @meshachmeshach4506 Před 5 lety

    wonder full and power full words. pastor

  • @roshann9516
    @roshann9516 Před 3 lety

    I can't forget this song in my life through sam iya voice 😍😍😊😊

  • @falcon9934
    @falcon9934 Před 5 lety +1

    Wonderful song. Amazing

  • @jesussongsr769
    @jesussongsr769 Před 3 lety

    Amen.. Appa ple uingakitta pesanum appA..... Super song Amen

  • @yagavdany1021
    @yagavdany1021 Před 4 lety

    Nice voice. Wonderful. Glory to God Jesus. Nice pastor

  • @ashmaashma5491
    @ashmaashma5491 Před 2 lety

    I like all'the song