Mannar military hotel, Kanchipuram | நெய் மணக்கும் பிரியாணியும் நல்லி ரோஸ்ட்டும்

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • WhatsApp number to contact me (Manoj Kumar):
    8825679624 (please avoid calling)
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    Address of restaurant:
    Mannar military hotel
    Sengaluneer Odai St, Periya, Kanchipuram, Tamil Nadu 631502
    Google maps:
    goo.gl/maps/YR...
    Mutton biryani: 240 Rs
    side dishes range from 120 to 180 Rs
    Music credits:
    Track: Travel With Us - Vendredi [Audio Library Release]
    Music provided by Audio Library Plus
    Watch: • Travel With Us - Vendr...
    Free Download / Stream: alplus.io/trav...
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #youtube #nonveg

Komentáře • 240

  • @RameshRamesh-op5gn
    @RameshRamesh-op5gn Před 3 lety +28

    SIR நான் காஞ்சிபுரம்-ல் 27 வருடத்திற்கு முன்பு பணி புரிந்தேன். அப்போதே காஞ்சிபுரத்தில் Car Drive செய்து விட்டால் இந்தியாவில் எந்த ஊரில் ம் driving செய்யலாம் என்று கூறினார்கள்

  • @varadharajann2797
    @varadharajann2797 Před 3 lety +13

    What you said about traffic is absolutely true.. Unlike other cities/ towns, the roads cannot be expanded because of ancient temples everywhere

  • @ashraj3302
    @ashraj3302 Před 3 lety +5

    Tip: Always try eating biriyani first, coz if u eat spicy gravy first it will subtilize the taste of Biriyani.

  • @rskrishnan7651
    @rskrishnan7651 Před 3 lety +17

    Anna அது என்ன Traffic நாகர்கோயில் To களியகாவிளை Roadla drive panni paarunga...!

  • @ajilahamed
    @ajilahamed Před 3 lety +13

    Intha hotel briyani taste different ah irukum.. chicken 65 vera level🔥🔥

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 3 lety +1

    Yes bro kanchipuram main la heavy traffic dhan eppovom.parking space irukkadhu and small road also....
    Onion,parotta Ku machine vandhudichi INI yaarum work irukkadhu nanaikaran..yellathukkum machine..
    House LA Vangi vaikkalam onion machine...
    Biriyani wow...
    Cool drinks super....
    Mannar Ki jai

  • @elangovansubramaniyan9313

    Really a very good observation about Kanchipuram traffic. We always feel the same .

  • @sathiyakumarsathiya9944
    @sathiyakumarsathiya9944 Před 3 lety +1

    First time in from BananaLéaf food'regards in kanchipuram famous brand millitary hotels Manoj anna Biryani recipe Chennai style nalla iruku anna very wonderful anna Thanksgiving

  • @tony10101979
    @tony10101979 Před 3 lety +30

    we miss rishi (rishi gang from france )

  • @advocategayathri5258
    @advocategayathri5258 Před 3 lety

    The badham Kheer and rose milk drink will be awesome with the rich milk. I have tried the both rose milk and badam kheer. The taste will be like a heaven. The price also very reasonable. You can put the separate video about "The Sekar Cooldrinks" . My favorite spot in kanchipuram is sekar cooldrinks

  • @vasanthv9110
    @vasanthv9110 Před 3 lety +2

    One of the best biriyani hotel....you will get addicted to their biriyani...👍👍

  • @akvlogs3447
    @akvlogs3447 Před 3 lety +4

    Salem side vanga ...neraya hotels and kaiyenthi bhavan irrukku and also multi cuisine hotels and also salem spl thattuvadai set kadai......

  • @saravanakumar1163
    @saravanakumar1163 Před rokem

    Looks tasty.. I wonder why they had to add color to biryani rice... also, raw meat in plastic bucket was not appealing .

  • @navinadhik731
    @navinadhik731 Před 3 lety +4

    Bro , try to provide feedback once you taste the food because sometimes you talk more on how it looks but after having it there’s a contrast opinion! Just an observation.

  • @sureshp1137
    @sureshp1137 Před 3 lety +2

    நீங்க காஞ்சிபுரத்தில் இருந்து கோவை செல்லும் போது வழியில் ஆற்காட்டில் உள்ள கௌசியா பிரியாணி ஒரு முறை மட்டும் மட்டன் பிரியாணி சாப்பிட்டு பாருங்க.நீங்க இதுவரை எந்த ஊரிலும் அந்த டேஸ்ட் பார்த்திருக்க வாய்ப்பேயில்லை. ஆற்காடு To கண்ணமங்கலம் ரோடு அண்ணா சிலை அருகே. காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 வரை மட்டுமே கிடைக்கிறது. சின்ன கடை ஆனால் அளவு மற்றும் ருசி என்னால சொல்ல வார்த்தைகள் இல்லை. அப்படி ஒரு அளவு மற்றும் ருசியோ ருசியோ

  • @bharanishree1508
    @bharanishree1508 Před 3 lety +1

    Brand hotel... Sema brother...

  • @subam742
    @subam742 Před 3 lety +3

    Sure bro, we are @kpm there was more traffic 👍

  • @sankarankaliappansankaran7451

    Mannar mutton biryani 👍 prawn fry I will try to make a visit to hotel 👍

  • @Prabhuwatso
    @Prabhuwatso Před 3 lety +3

    Kanchipuram vanthrukinga oru veg video podunga bro 👍

  • @thalabathi6294
    @thalabathi6294 Před 3 lety +1

    சார் அதை விட காஞ்சிபுரத்தில் தாகிரா ஓட்டல் பிரியாணி மற்றும் ராமு மெஸ்அசைவ சாப்பாடு வேற லெவல்

  • @PraveenKumar-cj4mu
    @PraveenKumar-cj4mu Před 3 lety +15

    2:50 Manoj mind voice. Eppidi irundha naan ippidi ayitten

  • @sathiyakumarsathiya9944

    Nalli roste super mutton Biryani. Super cravy super

  • @madhavanmani1987
    @madhavanmani1987 Před 3 lety +5

    I have been to that hotel it's very costly

  • @rameshsripathy667
    @rameshsripathy667 Před 2 lety +1

    Bro rate each item telling

  • @vsrn3434
    @vsrn3434 Před 3 lety

    "அராபத் "..காஞ்சிபுரம் பஸ் நிலையம் எதிரில்..மன்னார் மிலிடரி விட..தரமாக..நியாயமான விலை யில் சூப்பர் மட்டன்..,, சிக்கன்..பிரியாணி...side dishes கிடைக்கின்றன try பண்ணி பார்க்க..Hotel Arabhat

  • @sumithrathra5512
    @sumithrathra5512 Před 3 lety +1

    Very delicious items. Superb Sir. Will try wen visiting kanchipuram.

  • @saravananvelan8442
    @saravananvelan8442 Před 3 lety

    Hotel owner is great and have a happy food sir

  • @sarav6059
    @sarav6059 Před 3 lety +2

    Dharmapuri joly hotel try pannunga vera level

  • @nandakumar7961
    @nandakumar7961 Před 3 lety

    அருமை காஞ்சிபுரம் மன்னார் ஹோட்டல் வாழ்த்துக்கள் 🌹🙏

  • @karthi.keyan.6681
    @karthi.keyan.6681 Před 3 lety +2

    Bro this is oldest non veg hotel in Kanchipuram.

  • @vishanthgokul4565
    @vishanthgokul4565 Před 3 lety +1

    Nice video sir one reply or like

  • @user-je8kh1dz3g
    @user-je8kh1dz3g Před 10 měsíci

    Kanchipuram la ocheri biriyani try pannunga.....

  • @jeyshechannel2238
    @jeyshechannel2238 Před 2 lety

    Sir, wt r u doing in ur home. I m cutting all vegetables. Pl try home..

  • @ramait10
    @ramait10 Před 3 lety

    Bcz it's temple queen..Population is normal..but roads are very small...it's not broad ...thats the main reason for the conjested traffic

  • @thaache
    @thaache Před 3 lety +1

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதும் இடுகைகள், பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன, என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: எஎக

  • @ashokkiller3620
    @ashokkiller3620 Před 2 lety

    Kongu side briyani tha start of World..

  • @sidharthkumar6796
    @sidharthkumar6796 Před 3 lety +2

    Neenga nejamana traffic paakanumna Chennai and Bangalore vanthu paarunga

  • @PradeepKumar-gk5nx
    @PradeepKumar-gk5nx Před 3 lety +1

    Hi Anna,
    Try bai briyani once, shop is located at kalapatti pirivu, saravanampatty

  • @ramarajan5745
    @ramarajan5745 Před 3 lety

    Looking delicious!!!! Nice video...

  • @divyarajendran1384
    @divyarajendran1384 Před 3 lety

    Super bro.we will try to visit there

  • @yuvarajbaskar5245
    @yuvarajbaskar5245 Před 3 lety +1

    Bro Chengalpattu la muniyandi vilas try panunga

  • @ambikarajendran
    @ambikarajendran Před 3 lety

    I loverosemilk andbadam drink .........

  • @iam_mr_m.k7296
    @iam_mr_m.k7296 Před 2 lety

    It's my home town

  • @anand1975in
    @anand1975in Před 3 lety

    You became a food review expert!

  • @aravinthraj2412
    @aravinthraj2412 Před 3 lety

    Bro neenga sonnathu correct.. Season ila mugurtham time la poninga na inum traffic worst ah irukum..

  • @prabhusripriyatextile6155

    இறால் சூப்பரா இருக்கு Banana leaf😎😎

  • @NavinKumar-iu2yh
    @NavinKumar-iu2yh Před 3 lety

    Correctu thaan , actually in Kaancepuram they can't increase road width due to temple.

  • @thiruvelankumar7956
    @thiruvelankumar7956 Před 3 lety +1

    I'm also from Kanchipuram.. but just dreaming that hotel biryani and missed alot.. congrats for your channel from Thailand

  • @hariblack143
    @hariblack143 Před 3 lety

    Correct ah sonninga, yenga pathalum vandi than traffic than , population romba athigam

  • @palanisamy1901
    @palanisamy1901 Před 3 lety

    அண்ண திருப்பூர்ல பங்ளா ஸ்டாப்ல ஹனீபா ஹோட்டல பிரியாணி reviwe pannuga ... vera leval பிரியாணி

  • @karthick7876
    @karthick7876 Před 3 lety +2

    Super sir

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 Před 2 lety

    Thahira Briyani also very good

  • @ksvijay4147
    @ksvijay4147 Před 3 lety

    மிக அருமை 👍

  • @vijayk411
    @vijayk411 Před 3 lety

    அண்ணா திண்டுக்கல் ஆச்சிஸ் ஹோட்டல் வாங்க செமயா இருக்கும் 👌👌👌👌👌👌👌

  • @anandkeerthanraj
    @anandkeerthanraj Před 3 lety

    Wow very nice mutton Nalli nice

  • @karthikvetri4053
    @karthikvetri4053 Před 2 lety

    Azar look and like voice also lokesh kanagaraj imitate

  • @commonmanchennai
    @commonmanchennai Před 3 lety +1

    Yesterday only I have tasted there. Taste are awesome.

  • @sooriyakala5062
    @sooriyakala5062 Před 3 lety

    Thank you sir......

  • @GokulGokul-iz2to
    @GokulGokul-iz2to Před 3 lety

    Vera level video Manoj anna

  • @vinoth1986.
    @vinoth1986. Před 3 lety +1

    5.33 prankstar Rahul anna kuda irrukkaravar madhiri irrukku

  • @No1YoutubeChannel365Days

    Mr.Manoj, suggest one best biryani in Kachi according to you - Dargah or Mannar?

  • @ravishankar.m126
    @ravishankar.m126 Před 3 lety +7

    🔥🔥Namba oru 🔥🔥

  • @arvindasai2910
    @arvindasai2910 Před 3 lety +1

    Who noticed prankster Rahul team member azar with manoj Anna

  • @sakthenisanth4786
    @sakthenisanth4786 Před 3 lety +2

    Super ❤️🔥🔥

  • @jeyshechannel2238
    @jeyshechannel2238 Před 2 lety

    Pl come to Cbe , u will suffer with Traffic.

  • @sureshwaran3204
    @sureshwaran3204 Před 3 lety +5

    bro shirtla pin panra madhiri mic vangikonga easiya irukkum itha interview eduka vachukonga

  • @SURYARPCE
    @SURYARPCE Před 3 lety +1

    Surya mess try panuga

  • @silambuarasan6352
    @silambuarasan6352 Před 3 lety

    Good video silambu saudi arabia

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před 3 lety

    Vera level mutton Biryani 🐐 🐐🐐

  • @thalabathi6294
    @thalabathi6294 Před 3 lety

    Sir really fact kanchipuram havy traffic

  • @jaiganeshmohan6548
    @jaiganeshmohan6548 Před 3 lety +1

    Chennai mount road vanga itha vida traffic heavy ah irukkum

  • @haritamil9338
    @haritamil9338 Před 3 lety

    Super brother

  • @vickykamal9820
    @vickykamal9820 Před 3 lety

    We wishes to 200k subscribers

  • @jeyshechannel2238
    @jeyshechannel2238 Před 2 lety

    Yeah, we have already purchase for our NCC Camps. I haven't taste Paya, brother.

  • @yakshayas7694
    @yakshayas7694 Před 3 lety +3

    Oochari biriyani shop try panuga kpm la athuvum super ah irukum😍

  • @jeyshechannel2238
    @jeyshechannel2238 Před 2 lety

    Brother, is it possible for parcel,

  • @user-je8kh1dz3g
    @user-je8kh1dz3g Před 10 měsíci

    Kanchipuram Ajiz baai biriyani try pannunga

  • @noname-fg5bk
    @noname-fg5bk Před 2 lety +1

    Highly unhealthy kitchen. I am from kanchipuram hereafter i wont go this hotel😂😂

  • @Senthil_Cbe
    @Senthil_Cbe Před 3 lety

    Super na rombha rasichu pathen 👌

  • @SothikathingaDa
    @SothikathingaDa Před 3 lety +3

    தொன்னை இலை தான் காஞ்சிபுரம் ல எல்லா hotel lium iruku

  • @Enjoy1984
    @Enjoy1984 Před 3 lety

    உண்மை அண்ணா காஞ்சிபுரத்தில் எவ்வளவு டிராபிக் 🙏👍

  • @selvamkasinathan9475
    @selvamkasinathan9475 Před 3 lety

    Lovely nice vdo

  • @haritamil9338
    @haritamil9338 Před 3 lety

    Welcome to please Tiruvannamalai

  • @dhavamanic7682
    @dhavamanic7682 Před 3 lety

    Anna unga video Ellam arumai

  • @antonypevin3189
    @antonypevin3189 Před 2 lety

    உங்கள் பையனின் மைண்ட் வாய்ஸ் அப்பா நம்ம வீடியோ எடுக்க வந்திருக்கும் வெங்காயம் வெட்ட அல்ல😀😜

  • @saisanthosh4420
    @saisanthosh4420 Před 3 lety

    Try balaji military hotel and thahira in gandhi road

  • @krishnamurthyv7594
    @krishnamurthyv7594 Před 3 lety

    more than 100 year sweet stall near Sankara madam

  • @PrathapMagizh
    @PrathapMagizh Před 3 lety

    ராணிப்பேட்டை முத்துக்கடையில் கிரேட் பிரியாணி கடை முயற்சி செய்யவும். சிறிய கடைதான், கிழக்கு பக்கத்தில் மூலையில் இருக்கும். கிராண்ட் பிரியாணிக்கு எதிரே.

  • @gogogogokul
    @gogogogokul Před 3 lety

    Ji..neega share auto la ponga..paisa commitha...you can go anywhere

  • @sandosamsanjeev3864
    @sandosamsanjeev3864 Před 3 lety

    super

  • @dhanraj5882
    @dhanraj5882 Před 3 lety

    Super Sir 👍 👍 👍

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Před 3 lety +1

    Thumbnail ❤️

  • @viratshri8734
    @viratshri8734 Před 3 lety +1

    BLU SQUAD 🤗🤗🤗

  • @jooedan
    @jooedan Před 3 lety

    Sir come to Chennai & Bangalore to see traffic

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 3 lety

    அருமை

  • @maruthavananr5484
    @maruthavananr5484 Před 3 lety

    Super

  • @navindranv
    @navindranv Před 2 lety

    Prankster Rahul team

  • @papareddysl5307
    @papareddysl5307 Před 2 lety

    Anchor sir ask them not to use plastic for parsel and serving utensils

  • @SURYARPCE
    @SURYARPCE Před 3 lety

    Anna na kanchipuram yes heavy traffic

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Před 3 lety

    Way to go