KARNAN (1964)-Maranathai enni kalangidum Vijaya -Seerkazhi Govindarajan -Viswanathan, Ramamoorthi

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • 1964ஆம் ஆண்டு B. R. பந்துலு தயாரித்து இயக்கி சிவாஜி,
    N. T. ராமராவ் நடித்து வெளிவந்த 'கர்ணன்' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் 'மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா மரணத்தின் தன்மை சொல்வேன்.. மானிடர் ஆன்மா மரணம் எய்தாது.. மறுபடிப் பிறந்திருக்கும் '. பாடியவர்கள் சீர்காழி கோவிந்தராஜன். கீதையின் சாரமாக கவிஞர் எழுதிய பாடல். . படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவிஞர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். பரித்ரானாய சாதூ னாம் என்ற ஸ்லோகம் இணைத்த பதிவு.
  • Hudba

Komentáře • 27

  • @venkateshtv5077
    @venkateshtv5077 Před 12 dny +1

    அழகான வரிகள் கொண்ட பாடல்

  • @venkateswaranthirumalai1593
    @venkateswaranthirumalai1593 Před měsícem +5

    பகவத் கீதையை ஓரே ஒரு பாடலில் கொண்டு வந்த கண்ணதாசன்

  • @subramanianarumugam6974
    @subramanianarumugam6974 Před 28 dny +4

    எல்லோருக்கும் காலம் பதில் சொல்லும்

  • @poongasiva9643
    @poongasiva9643 Před rokem +11

    கண்ணா உனக்கு எல்லாம் தெரியும் !!
    எனக்கு உன்னைத்தான் தெரியும் !!
    பரந்தாமனைதான் தெரியும் !!
    அஹா ! அஹா! அருமை !
    மிக அருமை!

  • @parkkavanpark7501
    @parkkavanpark7501 Před 20 dny +1

    மிக மிக அருமையான தத்துவ பாடல்

  • @bnaiyer
    @bnaiyer Před 4 měsíci +2

    One of the greatest advice by Sri Krishna to Arjuna, is that you must perform your Karma, that is Dharma. It is the Divine Duty. Establish the rule of Dharma and destroy the Adharma. If you have done that, that is very good. and please tell all your friends and neighbors. Best Wishes.

  • @devarajm7445
    @devarajm7445 Před rokem +10

    இந்த படமே ஹிந்துக்களின் பலம்.

  • @user-tw3nq4gc5z
    @user-tw3nq4gc5z Před měsícem +1

    கவிஞர் கண்ணதாசன் வரிகள் நிகர் கண்ணதாசன் தான் சாகாவரம் பெற்ற கவியரசர் கண்ணதாசன்

  • @sambbandamsambbandam6740
    @sambbandamsambbandam6740 Před měsícem +1

    மகாபாரதம் நடந்தது துவாபர யுகத்தில் இப்போது நடப்பது கலியுகம்

    • @karthikbabu8044
      @karthikbabu8044 Před 26 dny

      துவாபர யுகத்தில் நடந்ததாக புனையப்பட்ட கதை😊

  • @user-tb5jr2jp3g
    @user-tb5jr2jp3g Před měsícem

    அருமை அருமை அருமை

  • @gnanarajsd3760
    @gnanarajsd3760 Před 4 měsíci

    Super song

  • @sambbandamsambbandam6740
    @sambbandamsambbandam6740 Před měsícem +6

    இந்த மக்களாட்சி காலத்தில் அறநிலைதவறி பல தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது.இதன் உச்சத்தில் மீண்டும் கண்ணன் வருவான் தண்டிக்க

    • @AndavanPerumal
      @AndavanPerumal Před měsícem +2

      அய்யா இதுமக்களாட்சிஅல்ல. அரக்கர்ஆட்சி

    • @sambbandamsambbandam6740
      @sambbandamsambbandam6740 Před měsícem

      @@AndavanPerumal இது மக்களாட்சி காலம் என்று தான் சொல்லியிருக்கிறேன்

  • @rbrindavanammkjisfinest3629

    Om namo narayana

  • @madboyma3333
    @madboyma3333 Před 20 dny

    அருமையான பாடல வரிகள். அருமையான பாடகர் சீர்காழி கோவிந்தராஜன். மறக்க முடியாத அந்த காலத்து படங்கள்.

  • @GopalV-wg5us
    @GopalV-wg5us Před měsícem

    Om narayanaya namaha

  • @user-ny5eo1ts1t
    @user-ny5eo1ts1t Před 6 měsíci +2

    Valkkai thatthuvam

  • @karthikmani3546
    @karthikmani3546 Před 23 dny

    கொண்டான் கொடுத்தான்😢😊😅

  • @masanamveerasamy3961
    @masanamveerasamy3961 Před 4 měsíci

    🙏🙏🙏

  • @watchtower4239
    @watchtower4239 Před měsícem

    The geist of 'Bhaghavat Gita' conceived in a song - kannadasan !!

  • @sambbandamsambbandam6740
    @sambbandamsambbandam6740 Před měsícem +2

    இது வாழ்க்கை தத்துவமல்ல.மன்னராட்சி நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் மன்னராட்சி அறநிலை தத்துவம்.இப்போது நடப்பது மக்களாட்சி.

  • @sridhariyer8909
    @sridhariyer8909 Před rokem +2

    Yenna arumaiyaana kural god gift