Video není dostupné.
Omlouváme se.

பூக்களை வைத்தே காலத்தை கணித்தவன் தமிழன் | Poet Arivumathi

Sdílet
Vložit
  • čas přidán 21. 07. 2022
  • ஓசூர் புத்தக திருவிழா-2022இல் தமிழ்த்தேர் என்கிற தலைப்பில் கவிஞர் அறிவுமதி உரையாற்றினார்.
    #Theekkathir | #bookfair2022
    Follow us on;
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathirnews
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com...

Komentáře • 42

  • @hosurmanimekalai3754
    @hosurmanimekalai3754 Před 2 lety +14

    மனத்தைத் தொடும் ஆழமான பேச்சு. அறிவுமதி ஐயாவிற்கு அன்பு வணக்கமும் நன்றியும்🙏

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 Před 2 lety +9

    பைந்தமிழ் தங்களின் குரலோசையில் மிளிர்கிறது 🥰

  • @wmaka3614
    @wmaka3614 Před 2 lety +4

    தமிழின் பெருமையை, தமிழரின் பழம் பெருமைகளை மிக அருமையாக தெரிவித்தமைக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் ஆனால்
    நிகழ்காலத்தில் எதனையும் சாதிக்காத இனம் தம் பழைய பெருமைகளைப் பற்றி பேசியே காலத்தைக் கடத்தும் என்பதும் உண்மை.

  • @sadhanausha8354
    @sadhanausha8354 Před 2 lety +6

    நெய்தல் பகுதியின் பெருமையை உணர்நத்தும் மிக அருமையான உரையாடல் தந்தமைக்கு;நெய்தல் பகுதியில் வசிக்கும் மக்களின் சார்பாக மிக்க நன்றி ஐயா வணக்கம்👩

  • @aravindan.r9482
    @aravindan.r9482 Před 2 lety +3

    இன்றைய கம்பன்,கண்ணதாசன் எங்கள் அறிவுமதி என்றால் மிகையில்லை!

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd Před rokem +1

    ஐயா அறிவுமதி அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🏻 ❤️💖😘

  • @kulasingam5056
    @kulasingam5056 Před rokem +2

    ஆகா...ஆகா...பேச்சில் அறிவு குரலில் மதியின் குளிர்மை.. பெயரோ.....அறிவுமதி..

  • @geethamohan3038
    @geethamohan3038 Před 2 lety +3

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ஐயா

  • @saravananamsa1127
    @saravananamsa1127 Před rokem +1

    அறிவுமதி ஐயா
    வாழ்க பல்லாண்டு

  • @PPraisoody
    @PPraisoody Před rokem +1

    இன்பத்தமிழ், தேன்தமிழ், தீந்தமிழ், அன்னைத்தமிழ், தொன்மைத்தமிழ், மரபுத்தமிழ்...வியப்பிலன் உச்சியில் மகிழ்ச்சி பொங்கும் அன்புத்தமிழ்!!

  • @thilagavathichandrakasan5233

    அருமை

  • @sujathachandrasekaran9816

    இந்த தெலுங்கச்சியை தமிழ் தேரில் அமரவைத்து 3000 வருடங்களுக்கு முன்னால... தேரில் அழைத்து சென்று தமிழனின் பண்பாட்டை என் கண்களுக்கு காட்டியும் பூக்களின் வாசனையை என் முக்கிற்குள் நுகரவைத்தும் விருந்தோம்பலை என் அறிவிற்கும் உணர வைத்த அறிவு மதி ஐயாவிற்கு கோடி நன்றி கள் 🙏

  • @swilsonjoseph6915
    @swilsonjoseph6915 Před 4 měsíci

    அறிவுமதி ஆம் எம்மினத்தின்உச்சம் கண்ட அறிவுச்சுடர் பெயருக்கேற்ற பாட்டுடைத்தலைவன் அறிவும் ஆற்றலும் சொல்லின் அழகியலும் ஒருங்கமைந்த ஓங்காரக்கலைஞன் .
    உன்னை வாழ்த்த வார்த்தையில்லை.எனக்கு வசப்படவில்லை என்பது கூட உண்மைதான்.

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 Před 2 lety +2

    என் 60 வயதில் ஆகச் சிறந்த சொற்பொழிவு . திரு அறிவுமதி என் வணக்கம்
    தமிழனுக்கு வடக்கன் கடப்பாரை கொடுத்தார், சரி. இதுவரை தமிழகத்தை ஆண்டவர் அனைவரும் தமிழர் அல்லாதவர் அல்லவா.

  • @kaivannamrajalakshmi316
    @kaivannamrajalakshmi316 Před 2 lety +3

    அற்புதமான தகவல்கள் 👌🏻👌🏻நன்றி அய்யா 🙏🏼🙏🏼

  • @prasannavenkatesh1126
    @prasannavenkatesh1126 Před 2 lety +3

    நா முத்துக்குமார் தமிழ் சினிமாவிற்கு தந்த தலைவன் அறிவுமதி நன்றி

    • @sathishkrishnanasolar1339
      @sathishkrishnanasolar1339 Před 2 lety +2

      💗

    • @mayavanranganathan8332
      @mayavanranganathan8332 Před rokem

      தமிழர்தம் பாடறிந்தொழுகிய பண்பாட்டினை 😊- சங்க த்துப் பாக்கள் வழி விரித்துரை செய்த ,1973 ஆம் ஆண்டு முதுகலைத் தமிழ் வகுப்புத் தோழர் , திரு , மதியழகன் -அவருடைய நண்பர் கடலூர் கரையேறவிட்டான் குப்பத்து நண்பர் அறிவழகன் ஆகிய இருவரது இணைபிரியாத நட்பு , அறிவு, மதி என்பதாக இணைய அழகன் விடுபட பெயர் அறிவுமதி என்றாயிற்று-, உரை மிக நன்று, பேரா , 😊R.MAYAVAN kumbakonam 612001

  • @krishnanm.k.n4365
    @krishnanm.k.n4365 Před 2 lety +1

    அறிவுமதி ஐயா நடத்தியதமிழ் தேரிலிருந்து இறங்கவி ல்லை என் மனம்

  • @om8387
    @om8387 Před 3 dny

    உண்மைதானய்யா அன்றைய மனிதன் பூக்களைவைத்தே காலத்தை அறிந்தான் ஆனாலின்று விஞ்ஞானம் வளர்ந்து விண்ணேறிவிட்டது ஆனால் அறிவில் மனிதன் இன்னும் முன்னேறவில்லையே!

  • @devasithamnagan
    @devasithamnagan Před 2 lety +2

    Anna, you are great

  • @vairamuthunv963
    @vairamuthunv963 Před 2 lety +3

    தமிழ் வேர்ச்சொல் ஆய்வாளர் ஐயா அரசேந்திரன் குருசாமி அவர்களுக்கு தங்கள் விழியத்தில் வாய்ப்பு அளிப்பது தமிழுக்கு தொண்டு செய்வதன் வாயிலாக தமிழ் மக்கள் மத்தியில் CPI-M மேலும் காலூன்றி பொது உடமை வாழ்வியல் அமைப்பு உருவாக உழைப்போம்.
    கிருத்துவ கல்லூரியின் தமிழ் மொழி அமைப்பின் தலைமை பேராசிரியராக இருந்தார். உலக மொழியின் தமிழ் வேர் சொல் ஆய்வாளராக உள்ளார்.
    வளர்க CPI-M.

    • @vijayaranin5781
      @vijayaranin5781 Před 2 lety

      தமிழ் அரூமை‌தமிமுக்கு நன்றி

  • @subramaniamprabhakar2468
    @subramaniamprabhakar2468 Před 2 lety +3

    Beautiful speech

  • @rajamanickamselvaraj4661

    Heart felt thanks Sir !
    We are proud of your revealing of Tamizh culture beyond 3000 years with global knowledge & full of Tamizh Manam !!! Thank you Sir !
    Nantri Iya !!!

  • @raamachandranjayaraman7124

    அருமை அருமை

  • @mariappan3207
    @mariappan3207 Před 2 lety +1

    Great

  • @user-es4yq3kt5y
    @user-es4yq3kt5y Před 2 lety +1

    👌👏👏 super 👍

  • @dinakaran4863
    @dinakaran4863 Před 4 měsíci

    ❤❤❤❤❤

  • @VelMurugan-hl5hj
    @VelMurugan-hl5hj Před 2 lety +2

    நாம் தமிழர் தமிழில் மட்டுமே பேசுவோம் உரையாடுவோம் உலகெங்கிலும்

    • @mselvam1
      @mselvam1 Před 2 lety

      🤣

    • @hyderali9298
      @hyderali9298 Před 2 lety

      நம் அருமைகளை நமக்கே தெறியாமல் இத்தனை காலம் இருந்திருக்கின்றோம்

  • @ajithkumar7758
    @ajithkumar7758 Před rokem

    என் மாமா அறிவுமதி

  • @prakashnagarajan3780
    @prakashnagarajan3780 Před rokem

    நாம் திராவிடர் அல்ல நாம் தமிழர்

  • @sivagurunathan3825
    @sivagurunathan3825 Před 2 lety +1

    சொல்லருவியில் திளைத்து
    நெக்குருகிப்போனேன்....

  • @jagannathanssantiagu3068
    @jagannathanssantiagu3068 Před 4 měsíci

    Ithellam sanghippayalugalukku theriyavea theriyathu

  • @GeethaMuthukumaran-tu8os

    உங்கள் ஆண் தந்தை பேராசிரியராக இருந்து எத்தனை மாணவர்களுக்கு தமிழ் வித்திட்டார்..அது போல் உங்கள் விதை மாணவர்கள் பெற வாய்ப்பில்லையே? வருத்தம் மேலோங்கச்

  • @kamarajm4106
    @kamarajm4106 Před rokem

    தமிழன் என்று sollada,தலை நிமிர்ந்து நில்லடா

  • @dmr3610
    @dmr3610 Před rokem +1

    அருமை