அமீர் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் - சீறும் சீமான் Exclusive Interview

Sdílet
Vložit
  • čas přidán 25. 10. 2021
  • #Seeman
    Here an Exclusive interview of Indian politician, filmmaker Senthamizhan Seeman he is a chief-coordinator of the political party Naam Tamilar Katchi in Tamil Nadu.He shares about the current Tamilnadu political affairs.
    Description Link:
    Experience Dubai 2020 Expo with GT Holidays, India's No.1 travel brand.
    5Days Dubai Expo at Rs.34999 only.
    Think Dubai. Think GT.
    Link: www.gtholidays.in/
    Contact : 9940882200
    CREDITS
    Host - Senthil karigalan | Camera - | Edit -Arun
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

Komentáře • 3,7K

  • @jagastinj5357
    @jagastinj5357 Před 2 lety +295

    நான் இயேசுவை ஏற்றுகொண்டவன் என்னை எந்த இடத்திலும் உன் நம்பிக்கையை விட்டு வா என அண்ணன் சீமான் கூறவில்லை.அனைத்தும் ஊடகசித்தரிப்பு

    • @awesomeservice
      @awesomeservice Před 2 lety +21

      அப்ப நீ தமிழ் படிக்கணும் ராசா. இவன் பேச்சை கேட்டா உனக்கு தமிழ் புரிய வாய்பில்லை ராசா

    • @jayganesh6902
      @jayganesh6902 Před 2 lety +22

      ஐயா நீங்கள் சரியாக தான் சொல்லி இருக்கிறீர்கள் நன்றி 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
      நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கான கட்சி 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
      திராவிட கட்சிகள் தமிழ் நாட்டை அழிக்க வந்த எச்சை கூட்டம் 👎🏼👎🏼👎🏼
      பாஜக சங்கி மனித குலத்தின் எதிரி 👎🏼
      காங்கிரஸ் சங்கி தமிழ் இனதுரோகி 👎🏼

    • @lathiftamil4142
      @lathiftamil4142 Před 2 lety +8

      @@awesomeservice Ivar Thamizh pulavar...🤦🏽‍♂️😂

    • @Nellai44
      @Nellai44 Před 2 lety +12

      பொய் சொன்னா ஏசப்பா நரகத்தில் தள்ளி விடுவார்......

    • @SivaSiva-ly4ox
      @SivaSiva-ly4ox Před 2 lety +22

      தமிழர்கள் இந்துக்களே இல்லை, தமிழர்களை இந்துக்கள் என்பதை நாங்கள் ஏற்கவில்லை என்பதுதான் அண்ணன் சொன்னது,
      உடனே செய்தியாளர் இடைமறித்து கிறித்துவ, இஸ்லாமிய சமயங்களை நோக்கி ஏன் கேள்வி எழுப்புமாட்டேன் என்கிறீர்கள் என்றதற்கு , அவை வெளியிலிருந்து வந்த சமயங்கள்தானே, ஒன்று ஐரோப்பிய சமயம், மற்றொன்று அரேபிய சமயம்தானே என்று கூறிவிட்டு,
      மீண்டும் விட்ட பதிலை தொடர்கிறார்.. அதாவது
      மர செக்கு எண்ணெய்க்கு திரும்புவதுபோல் தமிழர்கள் தங்கள் சமயங்களின் மீது பூசப்பட்ட இந்து என்ற அடையாளத்தை விடுத்து சைவம் , மாலியம் என்று மீண்டு வாருங்கள் என்று சொல்லி அந்த பேட்டியை நிறைவு செய்கிறார்.
      ஆனால் முன்பாதியை வசதியாக மறைத்துவிட்டு திராவிட திருடர்கள் வழக்கம்போல் தங்கள் வெட்டி ஒட்டும் வேலையின்படி, செய்தியாளர் இடைமறித்து கேட்ட கேள்விக்கான பதிலையும்,
      நாங்கள் இந்துகள் அல்ல என்பதற்கு கொடுத்து வந்த பதிலின் தொடர்ச்சியின் மீதத்தையும் சேர்த்து
      சீமான் இந்து மத அடையாளத்திலிருந்து மீண்டு சைவம், மாலியத்திற்கு மீண்டு வாருங்கள் என்று சொன்னதை இஸ்லாம், கிறித்துவத்திலிருந்து மீளச்சொன்னதுபோல் பொய்ப் பரப்புரையில் ஈடுபடுகின்றனர்.

  • @RTR_180_Lover
    @RTR_180_Lover Před 2 lety +64

    சத்தியமா சொல்லுறேன், இந்த காணொளிக்கு dislikes போட்டதில் 99% சதவீதம், முழுமையாக இந்த காணொளியை பார்க்காதவர்கள் தான்.

    • @user-ic2gi7mx5r
      @user-ic2gi7mx5r Před 2 lety +4

      Verum vaitherichal vaeru onrum illai....naam tamilar 🔥🔥🔥 valarum ivanuga kan munaadi naam valarvom 💪

    • @senthilkumars7407
      @senthilkumars7407 Před 2 lety +3

      200rs உபிக்களுக்கு அதுதானே வேலை. இல்லை என்றால் payment கிடைக்காதே

    • @lifeisgood1454
      @lifeisgood1454 Před 2 lety +4

      200rs boys 😂

    • @thambi.povoma5030
      @thambi.povoma5030 Před 2 lety +2

      Adae..seeman oru dubakoor .. konja naal la ungaluke puriyum

    • @RTR_180_Lover
      @RTR_180_Lover Před 2 lety +2

      @@thambi.povoma5030 👈👈👈 200 உபி....😅😂🤣

  • @Raaaj3621
    @Raaaj3621 Před 2 lety +7

    3020 இல் சீமான் ஆட்சி அமைப்பார், வாழ்த்துக்கள் சீமான்

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 Před 2 lety +18

    இயக்குனர் அமீர் அவர்களே
    தமிழ் இனத்தால் ஒன்றிணையனும் என்ற புரிதல் வேண்டும்.
    எதிரியாக போனாலும் பரவாயில்லை துரோகியாகிவிட வேண்டாம்.

    • @manasitsme8223
      @manasitsme8223 Před 2 lety

      Neenga tha Arabia madhatha vittu Vara solreengale India madhathukku

    • @mohamedowais6622
      @mohamedowais6622 Před 2 lety

      @@manasitsme8223 epdi bro varamudiyum.... Adhu engal urimai.... Aduthu tamil naada vittu veliya po nu seeman solluvaaru..... Indha naatla pirandha nangal verum madhathukaaga veliya ponaa.... Inga irukavangallam manushana mirugama??

  • @mohamedthahiudeen5068
    @mohamedthahiudeen5068 Před 2 lety +13

    I support Ntk 👍👍👍👍👍💪💪💪💪💪🌾🌾🌾🌾🌾🌾

    • @Truth-db4uk
      @Truth-db4uk Před 2 lety +1

      RSS கைகூலி தான் இந்த ச்சீமான்.

    • @thamizhankumaresan7497
      @thamizhankumaresan7497 Před 2 lety

      @@Truth-db4uk அப்போ திமுக RSS கொத்தடிமையா

  • @user-cz8np3ef9i
    @user-cz8np3ef9i Před 2 lety +69

    வந்தேறிகள் என்ன கதறினாலும் உணர்வுள்ள தமிழர்கள் நாங்கள் சீமான் கூட தான்...

    • @muralijoseph4801
      @muralijoseph4801 Před 2 lety +5

      That's why me too love NTK. ANYWAY seeman bro speak truth n facts.

    • @mahaprabu4943
      @mahaprabu4943 Před 2 lety +1

      அத நீ சொல்லாத
      நீ தமிழன் என்பதற்கான ஆதாரம்

    • @user-qz3cq2tb2t
      @user-qz3cq2tb2t Před 2 lety +3

      @@mahaprabu4943திராவிட எச்சை சோறு

    • @Thamizharin_Ratham
      @Thamizharin_Ratham Před 2 lety

      @@mahaprabu4943 DMK kothadimai spotted 😂

    • @vantheybharath9506
      @vantheybharath9506 Před 2 lety

      அடிமை அடிமை தான்

  • @imamdeen6706
    @imamdeen6706 Před 2 lety +14

    தக்க பதில்❤️👍

  • @vijayanand3139
    @vijayanand3139 Před 2 lety +11

    நாங்கள் உங்களுடன் ❤️

  • @chennai5606
    @chennai5606 Před 2 lety +89

    எப்படி இந்த மனுசன் இவளோ தெளிவா நேருக்கு நேரா உடனே உடனே பதில தூக்கி அடிக்கிறாரோ தெரியல இவரை போல அறிவான அரசியல்வாதி இந்தியாவில் தற்ப்போது இவர் மட்டும்தான்🙏🙏

    • @nandhunandhu2101
      @nandhunandhu2101 Před 2 lety +3

      ஐயா உங்களின் பதிவு ஆகச்சிறப்பானது 💪💪💪

    • @arunkrish259
      @arunkrish259 Před 2 lety +3

      OLA cab கதைகளில் கூட அண்ணனுக்கு நிகர் அண்ணன் தான்

  • @SathiaTamil
    @SathiaTamil Před 2 lety +40

    எம் இனம் காக்க வந்த காவல் தெய்வம் அண்ணன் செந்தமிழ் சீமான் ஆக சிறந்த கருத்துக்கள், நெறியாளர் சார்பு கேள்விக்கு நறுக்குத்தெரித்த பதில்கள், நாம் தமிழர் வெற்றி உறுதி

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 2 lety +38

    அருமையான தலைவர் திரு செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழ் நாட்டு மக்களின் சொத்து திரு சீமான் அவர்கள் வாழ்க பல்லாண்டுகள் 🙏🙏🙏

    • @1ineed
      @1ineed Před 2 lety

      India என்னும் நாடு , வெள்ளைக்காரன் போட்ட பிச்சை என்று சொல்லும் இவர் மக்களின் சொத்தா? உங்களுக்கு மனசாட்சி இல்லையா 😠😠

    • @shanthiuma9594
      @shanthiuma9594 Před 2 lety

      @@1ineed உண்மை தானே சொன்னார். பாரதம் பரத கண்டம் சிந்துநதி நாகரீகம் இதுதான் இந்து இந்தியா என்று வந்தது உண்மை இதுதான். வெள்ளைக்காரன் வருவதற்கு முதல் இந்தியா என்ற பெயர் இல்லை. இந்து மதம் என்ற பெயரும் இல்லை.

    • @1ineed
      @1ineed Před 2 lety

      @@shanthiuma9594 இந்த வரலாற்று வெங்காயம் எல்லாம் பற்றி கேள்வி இல்லை. இந்தியா என்று பெயர் வைத்தான் வெள்ளைக்காரன். அதை "இந்தியா என்பதே வெள்ளைக்காரன் போட்ட *பிச்சை* " ன்னு சொல்லுறான் உன் தலைவன்.. நீ என்னமோ பெரிய அதிமேதாவி மாதிரி உண்மைதான் சொல்லுரான்னு வரலாற்று பாடம் எடுக்குற??🤬🤬

    • @mohant3686
      @mohant3686 Před 2 lety

      Thambi seeman unnudaiya father name and school certifecatai kattamudiuma makkal avaludan ethir paarthukkondu ulloam

  • @dovyraj1272
    @dovyraj1272 Před 2 lety +39

    இதை விட ஒரு தலைவன் அவன் கொள்கையை தெளிவாக சொல்ல இயலாது , ❤️❤️❤️
    எவ்ளோ வன்மன் இவர் மேல்.

  • @seemano-ov1sd
    @seemano-ov1sd Před 2 lety +81

    அண்ணன் சீமானுக்காக மட்டும் தான் விகடன் வந்து பார்க்கிறேன்.

    • @kumarankumarankumaravel6327
      @kumarankumarankumaravel6327 Před 2 lety +1

      Hm

    • @venkivenki662
      @venkivenki662 Před 2 lety +2

      உண்மை தான்

    • @arunkrish259
      @arunkrish259 Před 2 lety

      பசுமை விகடன் வாங்க கூட காசில்லாத எளிய பிள்ளைகள் நாங்கள்

  • @user-zc6gv1wh8u
    @user-zc6gv1wh8u Před 2 lety +89

    உடன்பிறப்புக்கள் அழகை ஆரம்பம்

    • @muralijoseph4801
      @muralijoseph4801 Před 2 lety

      Eat rice will feel the pain tamil people suffers.

    • @gokul922
      @gokul922 Před 2 lety +2

      அழகையா

    • @sriramfreefire
      @sriramfreefire Před 2 lety +1

      Appudiya amai

    • @Thamizharin_Ratham
      @Thamizharin_Ratham Před 2 lety +2

      @@sriramfreefire ஆமாம் கொத்தடிமை

    • @dareanddesirewithfirstcrea4761
      @dareanddesirewithfirstcrea4761 Před 2 lety

      பணக்கார மனிதர்களை கொண்டாடி கொண்டாடி மணம் இருப்பவர்கள் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆக சித்தரித்து விட்டார்கள்..
      அதனால் ஆசீர்வாதம் திருடப்படுகிறது ....
      சட்டங்கள் அதிகாரத்தில் இருப்பவர்களில் அவர்களுக்கு சாதகமாக உருவாக்கப்படுகிறது ...
      காரணம் பணம் வாங்கும் அடிமைகளால் தேர்ந்தெடுக்கப்படுவதால் ...

  • @bpjas
    @bpjas Před 2 lety +4

    அறிவுப்பூர்வமான அரசியலை மக்களுக்கு கற்பிக்கும் ஒரே தலைவன் சீமான் காரணம் அவர் எம் இனம். மற்ற அரசியல்வாதிகள் யாரும் இப்படி கற்பிக்க மாட்டார்கள் அவர்களுக்கு நாம் அடிமையாக வாழ்வதே தேவை...

  • @user-yz2cp3tl6w
    @user-yz2cp3tl6w Před 2 lety +1

    சீமானின் பதில்கள் மிகமிக
    நேர்த்தியானவை ,வாழ்க

  • @sivaselva5988
    @sivaselva5988 Před 2 lety +82

    வீரைவில் அண்ணன் சீமான்
    முதல்வராக வேண்டும்
    நாளைய தலைமுறைக்காக சிறப்பான பேட்டி நன்றி
    நாம் தமிழர் ஆலங்குடி தொகுதி

    • @supermaxmax5397
      @supermaxmax5397 Před 2 lety +5

      Vaaippe illa rasaaaaa.
      Kanavula kooda vaaippe illa rasàaaaaa

    • @user-ly1ew9st4t
      @user-ly1ew9st4t Před 2 lety +4

      வாய்ப்பு உண்டு

    • @arunprakash6078
      @arunprakash6078 Před 2 lety +4

      NTK will grow stronger and stronger

    • @jaikjaik4919
      @jaikjaik4919 Před 2 lety +5

      முதல்ல கவுன்சிலர் ஆகட்டும் பிறகு பாக்கலாம் நோண்ணன் சாமான் ஜி

    • @blackwolf5771
      @blackwolf5771 Před 2 lety +1

      ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் ராணுவ வீரர்கள், அதிகாரிகள்,10 வயது சிறுமி உட்பட 16 பச்சை தமிழர்களை கொன்று 45 நபர்களை படு காயப்படுத்தின தே பய தான் பிரபாகரன் 🤦‍♂️

  • @sridhararumugam4001
    @sridhararumugam4001 Před 2 lety +256

    சமரசமற்ற ஒருத்தன் தனித்து செயல்பட்டால் அவன் மேல் எவ்வளவு அவதூறுகள் வரும் என்பதை சீமான் அவர்களை பார்த்து கற்றுக்கொண்டேன்

    • @messieeveara7206
      @messieeveara7206 Před 2 lety +13

      என்ன சமரசமற்ற அரசியல் ? ஓல் கதை ஓக்குறதா ?

    • @bilalsyed3874
      @bilalsyed3874 Před 2 lety +12

      தம்பி சரக்கடிக்காம அவன் வீடியோ தெடர்ச்சியா பாரு மாத்தி மாததி பேசுவன் எல்லா மேடையிலும் சினிமா டலாக்கா பேசியிருக்கான இந்த நாய் பேச்சை கேட்டு ஆரம்பத்தில சில்லறை சிதறவிட்டாவன் நான்

    • @alfredhunt3415
      @alfredhunt3415 Před 2 lety +5

      முருகன் முப்பாட்டன் அப்படின்னு சொல்லுற சரி இந்த சிவன் யாருடா? எந்த தமிழ் நில திணையின் கடவுள்? முருகன் குறிஞ்சி நில திணை கடவுள். இந்த எட்சை ஈன பிறவி சிவன் எந்த தமிழக திணை நிலத்தின் கடவுள்? பதில் சொல்லுடா புறம்போக்கு சீமான். இந்த சிவன் குறிஞ்சி நில முருகனின் அப்பனா? பார்வதி முருகனின் ஆத்தாவா? இதுக்கு சங்க கால பாடல்களில் ஆதாரம் இருக்கா? முருகன் விநாயகரின் தம்பியா? இப்படி தப்பு பொய் பொய்யா சொல்லுற உன்னைஓத்தா உன்னை எல்லாம் மே மாசம் ஜெமினி பாலத்தில் தார் ரோடில் துணியில்லாமல் பிரட்டி போட்டு வறுத்து எடுத்தா கூட தப்பு இல்லடா சீமான். மரியாதையா முருகனோட அப்பன் தான் சிவன் அதுக்கு ஆதாரம் குடு. சிவனியம், மாலியம் அதுக்கு திரும்பு அப்படின்னு சொல்லறதுக்கு ஆதாரம் குடு. இல்லை இப்படி தான் நான் தமிழ் மக்களை வெளிநாடு இலங்கை தமிழர்களை ஏமாத்தின மாதிரி ஏமாத்துவேண் அப்படின்னா. சத்தியியமா சொல்லுறேன். உன்னை எந்த பொது இடத்திலையாவது பார்த்தெண்ணா அங்கேயே காரை ஏத்தி கொன்னுட்டு ஒரு தமிழனாக எல்லாரும் ஒரு தமிழின விரோதிக்கு செய்ய வேண்டிய கடைமைய செஞ்சிட்டு அமைதியாக ஜெயிலுக்கு போயிடுவேன்.

    • @alfredhunt3415
      @alfredhunt3415 Před 2 lety +2

      @@messieeveara7206 முருகன் முப்பாட்டன் அப்படின்னு சொல்லுற சரி இந்த சிவன் யாருடா? எந்த தமிழ் நில திணையின் கடவுள்? முருகன் குறிஞ்சி நில திணை கடவுள். இந்த எட்சை ஈன பிறவி சிவன் எந்த தமிழக திணை நிலத்தின் கடவுள்? பதில் சொல்லுடா புறம்போக்கு சீமான். இந்த சிவன் குறிஞ்சி நில முருகனின் அப்பனா? பார்வதி முருகனின் ஆத்தாவா? இதுக்கு சங்க கால பாடல்களில் ஆதாரம் இருக்கா? முருகன் விநாயகரின் தம்பியா? இப்படி தப்பு பொய் பொய்யா சொல்லுற உன்னைஓத்தா உன்னை எல்லாம் மே மாசம் ஜெமினி பாலத்தில் தார் ரோடில் துணியில்லாமல் பிரட்டி போட்டு வறுத்து எடுத்தா கூட தப்பு இல்லடா சீமான். மரியாதையா முருகனோட அப்பன் தான் சிவன் அதுக்கு ஆதாரம் குடு. சிவனியம், மாலியம் அதுக்கு திரும்பு அப்படின்னு சொல்லறதுக்கு ஆதாரம் குடு. இல்லை இப்படி தான் நான் தமிழ் மக்களை வெளிநாடு இலங்கை தமிழர்களை ஏமாத்தின மாதிரி ஏமாத்துவேண் அப்படின்னா. சத்தியியமா சொல்லுறேன். உன்னை எந்த பொது இடத்திலையாவது பார்த்தெண்ணா அங்கேயே காரை ஏத்தி கொன்னுட்டு ஒரு தமிழனாக எல்லாரும் ஒரு தமிழின விரோதிக்கு செய்ய வேண்டிய கடைமைய செஞ்சிட்டு அமைதியாக ஜெயிலுக்கு போயிடுவேன்.

    • @vikki8470
      @vikki8470 Před 2 lety +5

      எப்படி டா இவன இன்னும் நம்பறீங்க

  • @amarak486
    @amarak486 Před 2 lety +29

    சிறப்பான பதில்கள் சீமான் 🔥👌நாம் தமிழர் 🔥😍😍

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Před 2 lety

      czcams.com/video/BVnqlbckYFk/video.html

    • @muruganandam1325
      @muruganandam1325 Před 2 lety

      நைட்டு தண்ணி உள்ள போகட்டும் அடுத்த நாள் பாரு சங்கிக்கு சிங்கி அடிக்கற பதில் தருவார் உன் சீமான் .

  • @periyasamys8975
    @periyasamys8975 Před 2 lety +1

    புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா......

  • @vigneshcheguvera8980
    @vigneshcheguvera8980 Před 2 lety +29

    இதே போல் திமுக தலைவர் யாராவது ஒரு பேட்டி எடுங்கள் பார்ப்போம்

  • @srinivasanpalani1191
    @srinivasanpalani1191 Před 2 lety +278

    அனைத்து கேள்விகளுக்கும் நிதானமான,சிறப்பான பதில். திமுகவால் பரப்பபட்ட அவதூறுகளை கேள்வியாக கேட்டு அண்ணனை தெளிவாக பதிலளிக்க நேரம் தந்த தொகுப்பாளருக்கு நன்றி.

    • @printedphysics6845
      @printedphysics6845 Před 2 lety +1

      🤣🤣🤣

    • @Mskumar247
      @Mskumar247 Před 2 lety +9

      நொட்டுன பதில்

    • @arunprakash6078
      @arunprakash6078 Před 2 lety +10

      NTK will grow stronger and stronger

    • @marmaulagam6263
      @marmaulagam6263 Před 2 lety +2

      Correct

    • @blackwolf5771
      @blackwolf5771 Před 2 lety +6

      ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் ராணுவ வீரர்கள், அதிகாரிகள்,10 வயது சிறுமி உட்பட 16 பச்சை தமிழர்களை கொன்று 45 நபர்களை படு காயப்படுத்தின தே பய தான் பிரபாகரன் 🤦‍♂️

  • @user-ok8vk7fr8g
    @user-ok8vk7fr8g Před 2 lety +17

    அண்ணன்💛

  • @amaran8628
    @amaran8628 Před 2 lety +10

    Seeman bro ❤ ஏவரும் உங்களுக்கு நிகர் இல்லை

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Před 2 lety

      czcams.com/video/BVnqlbckYFk/video.html
      🐢🐢🐢rss சங்கி சாமானுக்கு யாரும் நிகர் இல்ல 🐢🐢🐢குஞ்சி மேல லிங்க் பாரு 🤦‍♂️

    • @havinhavin2577
      @havinhavin2577 Před 2 lety

      @@sathishkumar-wk7vv dravida son katharal 🤣🤣😂😂🤣

  • @thambi8399
    @thambi8399 Před 2 lety +64

    ஈமானையும் விட மாட்டோம்; அண்ணன் சீமானையும் விட மாட்டோம்...

    • @naanthamizhan1116
      @naanthamizhan1116 Před 2 lety +1

      ஈமானா? எதற்கு? இந்தியாவை இன்னொரு பாகிஸ்தானா மாத்தற நோக்கம் உள்ளதா? அதுதான் இஸ்லாமியர் நோக்கம்னு பக்கத்துல இம்ரான் கான்னு ஒருத்தன் கூவிக்கினே இருக்கான்.

    • @Tamizan-un8co
      @Tamizan-un8co Před 2 lety +1

      @@naanthamizhan1116 நண்பா, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?

    • @AbbasAli-by5nr
      @AbbasAli-by5nr Před 2 lety +6

      ஈமான் எங்கே...!!!???
      சீமான் எங்கே...!!!???
      பொருந்திப் பேசுவதற்கு ஓர் எல்லை வேண்டாமா..???
      ஈமான் என்றென்றும் நிலையானது, மாறாக சீமான் ..
      வாழ்வின் ஏதோ ஒரு புள்ளியில் தவறிழைக்கக் கூடிய சாதாரண நம் போன்ற மனிதன்..
      ஈமானை எதனோடும் ஒப்பிட முடியாது.. சீமானை வேறு ஏதாவது கோட்பாடு கொண்டு ஒப்பிட்டுக் கொள்ளலாமே..!!!

    • @rafeeqes7543
      @rafeeqes7543 Před 2 lety +2

      @@AbbasAli-by5nr oru Muslim oda Emaan Poyiduchunu Solra Athigaaratha Iraivan Ungalukku Kuduthurukaara Sagotharare??
      Iraivan theermaanikkira Vishayangalai Saathaarana Manithan theermaanikka Mudiyaathu. Aduthavar Emaanai Pazhikkavo Theermaanikkavo Seyyaatheergal

    • @AbbasAli-by5nr
      @AbbasAli-by5nr Před 2 lety +3

      @@rafeeqes7543
      நான் மனிதன் தானே..!!
      தவறுகள் திருத்தம் பெறறது.
      நன்றி தங்களுக்கு...!!

  • @Happylife-mn5uw
    @Happylife-mn5uw Před 2 lety +92

    அண்ணனின் மீது நம்பிக்கை தினம் தினம் கூடிகொண்டே போகுது 👌👌💪💪💪💪

    • @jayabalanraju6488
      @jayabalanraju6488 Před 2 lety +6

      அப்புடி ஒன்னும் தெரியலையே🤔🤔🤔🤔

    • @vikki8470
      @vikki8470 Před 2 lety +3

      நல்ல டாக்டரா பாரு

    • @ram0210
      @ram0210 Před 2 lety +2

      @@jayabalanraju6488
      உண் மூளை சில்லறைகள் சொல்லும் போலி தத்துவத்தில் நிறைத்து இருந்தால்..
      யார் அதை விட நல்லது சொன்னாலும் உன் மூலையில் ஏறாது.
      கிணற்று தவளை ஒன்று.
      தவளைக்கு கிணறு தான் உலகம்.
      கடல் பற்று விளங்கி கொள்ள முடியாது.

    • @ram0210
      @ram0210 Před 2 lety +1

      @@vikki8470
      நீ ஏன் 50 வருஷமா டாக்டரா பார்க் வில்லை ?

    • @jayabalanraju6488
      @jayabalanraju6488 Před 2 lety +2

      @@ram0210 சங்கி....முதல்ல சரியான தமிழில் எழுதப் பழகு😂😂😂😂 அப்புறம் தவளை யாருன்னு முடிவு செய்யலாம் 😂😂😂😂

  • @ramamoorthyramamoorthy6577
    @ramamoorthyramamoorthy6577 Před 2 lety +36

    அண்ணா நீ சொல்வது அனைத்தும் உண்மை சத்தியமாக உண்மைதான் சொல்கிறாய் ஆனால் இவர்கள் யாரும் கேட்க மறுக்கிறார்கள் இதுதான் உண்மை வாழ்க தமிழ் நாம் தமிழர் நாமே தமிழர்

  • @nagulbala5621
    @nagulbala5621 Před 2 lety +2

    நெறியாளருக்கு பாராட்டுகள்
    அண்ணன் சீமானின் தெளிவான கருத்துகள் அழகியலே

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI Před 2 lety +27

    அனைத்து பதிலும்✅

  • @italiandiary
    @italiandiary Před 2 lety +373

    சரியான முதிர்ச்சியான நெறியாளர் பா!
    சரியான கேள்வி!
    பொறுமையாக பதில்!

  • @christopherdavid9962
    @christopherdavid9962 Před 2 lety +2

    மென்மேலும் வளர வாழ்த்துகள். நாம் தமிழர்

  • @usainthamizhan9487
    @usainthamizhan9487 Před 2 lety +53

    இவரைப் போன்று தெளிவுற தமிழர் மண்ணையும் மக்களையும் பற்றி சிந்திக்கிற அரசியல் தலைவர் தற்போது தமிழ்நாட்டில் இல்லை.
    இவரது தலைமையில் நாம் தமிழர் கட்சியும் தமிழ்நாடும் வளர்ச்சி பெறும் என்று ஒரு சாமானியனாக விருப்பம் கொண்டு நம்புகிறேன்.
    எல்லாம் வல்ல இயற்கையின் பேராற்றல் இவருடன் துணை நிற்கட்டும்.
    வாழ்க தமிழ் ❤️

    • @natarajthiyagaraj4426
      @natarajthiyagaraj4426 Před 2 lety +1

      இதை பலருக்கு பரப்புங்கள். அதுவே நம் வேலை.

  • @thangamlatha
    @thangamlatha Před 2 lety +670

    அண்ணா இதே நிதானமும்,பொறுமையையும் எப்போதும் கடைப்பிடித்தால்,யாராலும் தங்களை வெல்ல முடியாது

    • @durairajmohan9982
      @durairajmohan9982 Před 2 lety +19

      You are absolutely correct!

    • @tamilblood959
      @tamilblood959 Před 2 lety +46

      Vaaipillai Raja.... evening anna vera ...

    • @thangamlatha
      @thangamlatha Před 2 lety +17

      @@tamilblood959 நீ தமிழ் blood இல்ல bloody

    • @tamilblood959
      @tamilblood959 Před 2 lety +24

      @@thangamlatha 🤣🤣🤣 unga annanta sollanpa evening kudikathinga Bloodynu mudiyuma? Ippayavathu thirunthunga ... Seeman pechu vera seyal vera Nalla research pannittu support pannungappa...

    • @arunprakash6078
      @arunprakash6078 Před 2 lety +8

      NTK will grow stronger and stronger

  • @draponnusamymch
    @draponnusamymch Před 2 lety +1

    சீமான்
    நேற்று ஒரு பேச்சு
    இன்று ஒரு பேச்சு
    நாளை ஒரு பேச்சா
    இததான் உங்கள் அரசியலா

  • @vanathivengatachalam6862
    @vanathivengatachalam6862 Před 2 lety +10

    அண்ணன் சீமானை போன்று இனி ஒருவன் பிறந்துதான் வர வேண்டும்.அண்ணன் ஒருநாள் வென்று தீர வேண்டும்.

    • @bharathhhhhh
      @bharathhhhhh Před 2 lety

      Edhukku ini 50 laksham varusham aanalum mukkil nindru kathuvatharkka 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @venkadesp4435
    @venkadesp4435 Před 2 lety +192

    தாயை பழித்தவனை எவன் தடுத்தாலும் விடாதே
    தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே - பாவேந்தர்
    நாம் தமிழர்

    • @mrskrish7193
      @mrskrish7193 Před 2 lety +3

      ""பழித்தவனை"

    • @HariKrishnan-pe3ft
      @HariKrishnan-pe3ft Před 2 lety +1

      பாவேந்தர் திராவிட கழகம் டா

    • @dareanddesirewithfirstcrea4761
      @dareanddesirewithfirstcrea4761 Před 2 lety +1

      பணக்கார மனிதர்களை கொண்டாடி கொண்டாடி மணம் இருப்பவர்கள் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆக சித்தரித்து விட்டார்கள்..
      அதனால் ஆசீர்வாதம் திருடப்படுகிறது ....
      சட்டங்கள் அதிகாரத்தில் இருப்பவர்களில் அவர்களுக்கு சாதகமாக உருவாக்கப்படுகிறது ...
      காரணம் பணம் வாங்கும் அடிமைகளால் தேர்ந்தெடுக்கப்படுவதால் ...

    • @dareanddesirewithfirstcrea4761
      @dareanddesirewithfirstcrea4761 Před 2 lety +3

      தமிழர்களுக்கு சிளிமா. & சீரியல் பொதும் ...
      கருணாநிதி குடும்பம் .15 TV Channel நடத்துவதே தமிழர்களை அவர்கள் விருப்பபடி உருவாக்கதான் ... அடிமைகனாக

    • @user-vd2rf2ry6d
      @user-vd2rf2ry6d Před 2 lety +1

      தமிழை “பலிச்ச” உன்னை விடக்கூடாது முதல்ல..🤣🤣😂😂

  • @kannanyyrs9991
    @kannanyyrs9991 Před 2 lety +25

    Ntk anna 🇱🇰🇱🇰😍

  • @maryamacupuncture9448
    @maryamacupuncture9448 Před 2 lety +4

    அண்ணனை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். மக்களுக்கான மகத்தான மனிதனை இழந்து விடாதீர்கள்.

  • @SPDHESI
    @SPDHESI Před 2 lety +1

    தமிழ்நாட்டில் வறுமையில் உள்ள கட்சி தலைவன் அறுபது லட்சம் காரில் போறான் . வாழ்க ஜனநாயகம் ,

  • @chellamani134
    @chellamani134 Před 2 lety +66

    நீ ஏறி அடினா நாங்க இருக்கோம்

  • @kumarsher937
    @kumarsher937 Před 2 lety +24

    சிறப்பான நேர்காணல்

  • @marimuthuk3000
    @marimuthuk3000 Před 2 lety +1

    தமிழ்நாட்டில் தமிழை வளர்க்க வேண்டும் என்று யாரும் இத்தனை வருடம் வருல இப்பதான் புரியுது சீமான் பிறந்து வந்துள்ளார்,தமிழை காப்பாற்ற இனிமே தான் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @sabaratnamthayaparan4554
    @sabaratnamthayaparan4554 Před 2 lety +1

    எவ்வளவு ஒரு தெளிந்த கருத்துக்களடங்கிய சிறந்த பேட்டி, இப்படிப்பட்ட ஒருவனை என்றுதான் நம் தமிழ் இனம் அரியணையில் ஏற்றி அழகு பார்க்குமோ?

  • @user-nd3vm1pt4i
    @user-nd3vm1pt4i Před 2 lety +15

    நாம் தமிழர் வெற்றி நமக்கான வெற்றி #வெல்லப்போரான்விவசாயி

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 Před 2 lety

      எங்கடா வென்றீங்க ங்கோத்தா இப்படி வாயால வடை சுடுவதே பொழப்பு 🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️

  • @Krishna94824
    @Krishna94824 Před 2 lety +53

    இங்கு மதத்துக்கும் ஜாதிக்கும் அரசியல் செய்ய கட்சி இருக்கு மண்ணுக்கும் மக்களுக்கும் இயற்கை வளங்களுக்கும் பல்லுயிர் களுக்கும் அரசியல் செய்ய நாம்தமிழர் கட்சி மட்டும் தான் இருக்கு என் போன்று இளைஞர்களை அரசியல் பேச வைத்தது அண்ணன் சீமான் 🔥 தான் 💪

  • @user-vq3qf2gu7x
    @user-vq3qf2gu7x Před 2 lety +2

    அருமையான பேச்சு

  • @yuvanadithya5780
    @yuvanadithya5780 Před 2 lety +4

    அண்ணன் சீமான் எப்போதும் சிறப்புதான்

  • @conveymashud
    @conveymashud Před 2 lety +23

    நாம் தமிழர்🔥🔥🔥 இவன் மீது ஆயிரம் அவதூறு பரப்பினாலூம் சீமான் சொல்வதுதான் சரி

  • @abubackerunlisted
    @abubackerunlisted Před 2 lety +19

    தரமான பதில்கள்❤️🔥

    • @sivakumarm1199
      @sivakumarm1199 Před 2 lety

      @sakthi thirumbUvom indhu la irunthu..Muslim la christian la jathi illa..

    • @Thamizharin_Ratham
      @Thamizharin_Ratham Před 2 lety

      @sakthi தாய்மதம் திரும்ப வேண்டும் என்று சீமான் கூறவே இல்லை. 16 நிமிட காணொளியில் வெறும் இரண்டு நிமிடம் மட்டும் கேட்டுக் கொண்டு வந்து உளராத டா நாயே🤣🤣. அவர் எந்த இடத்தில் தாய்மதம் திரும்ப வேண்டும் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்?

    • @Thamizharin_Ratham
      @Thamizharin_Ratham Před 2 lety

      @sakthi இதற்கு அர்த்தம் அவர்கள் விரும்பும் மதத்தை பின்பற்றலாம் ஆனால் தமிழர்களின் வழிபாட்டு முறையையும் சேர்த்தே கடைபிடியுங்கள் என்பதாகும். அப்படிப் பார்த்தால் எங்கள் ஊரையும் 3500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளார்கள் அவர்களில் சிலர் முருகனையும் வழிபடுகிறார்கள். அப்படி என்றால் அவர்கள் இஸ்லாமியர்களே அல்ல என்று நீங்கள் கூறிவிடுவீர்களா ?... என்ன ஒரு தற்குறி தனமான பேச்சு... இவ்வளவு பேசுகிறாரே அவர் ஹிந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று கூறினாரே அதைப் பற்றி ஏன் பேச மறுக்குறீர்கள்?

    • @Thamizharin_Ratham
      @Thamizharin_Ratham Před 2 lety

      @sakthi அவர் 2017இல் இருந்தே விரும்பிய மதத்தை பின்பற்றலாம் என்ற முழக்கத்தை முன்வைத்து வருகிறார்😂. எதையும் முழுமையாக தெரிந்து கொண்டு பேச வேண்டும் கொத்தடிமை😂. எங்கள் கட்சியில் 90 சதவீதம் இந்துக்கள் என்று ஸ்டாலின் கூறும்போது அது மகா அரசியலாக உங்களுக்குத் தெரியவில்லையா😂😂😂

    • @Thamizharin_Ratham
      @Thamizharin_Ratham Před 2 lety

      @sakthi சீமான் மதமாற்றம் செய்யவே இல்லை... கருத்தை உற்று நோக்கி புரிந்துகொள்ளும் தன்மை இல்லாத உன்னிடம் பேசி பயனில்லை 😂.

  • @pandiyanrevathi4860
    @pandiyanrevathi4860 Před 2 lety +3

    அண்ணே அப்படியே நம்ம சகோதரர் பாரி சாலன் அவர்களையும் இணைக்க வேண்டும்

  • @Gopal-qi1em
    @Gopal-qi1em Před 2 lety +1

    சிறப்பு தம்பி நாம் தமிழர் வாழ்த்துக்கள் 💐 🤝 🙏

  • @jothiprakash6563
    @jothiprakash6563 Před 2 lety +8

    🐯Ntk 🐯

  • @Thavasiyar
    @Thavasiyar Před 2 lety +208

    சீமான் பலநேரங்களில் எம் மனதின் வெளிப்பாடாக இருக்கின்றார் அருமை அருமை👌👌👌👌

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 Před 2 lety +4

      ஆமாம் ஆமாம் அர்ஜுன்சம்பத் மன வெளிபாடு ராம ரவிக்குமார் மன வெளிபாடாகவும் இருக்கார்
      அத சொல்லலியே கிரீஸ்டப்பா

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 Před 2 lety +3

      உன்னோடே நிற்கிறவர்கள் உன்னோடு சேர்ந்து கொள்கை பிடிப்பில் இல்லை கொல்லை அடிப்பதுக்காக நிற்கிறார்கள்.
      12% ஆ? 1% கூட இந்த முறை பெறவில்லை பிறகு எங்கேயடா 12%?
      basement மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் ஒரு இடத்தை கூட வெல்ல துப்பில்லை மானம் இல்லாமல் வாயாலை வடைசுட்டுக்கொண்டு இருக்கிறான்.
      எந்த interview என்றாலும் சொறி நோய் என்னும் மாறவில்லை. மூக்கை உடம்பை தான் சொறிவான் இன்று மாறாக அந்த சோபாவையும் சொறிந்துகொண்டு இருக்கிறான்.

    • @thamilthamil7919
      @thamilthamil7919 Před 2 lety

      @@tharantamilanda9555 ஓத்தா இந்தா 200₹

  • @Sargurumobileservice
    @Sargurumobileservice Před 2 lety +10

    தமிழர்களுக்கு கிடைத்த மிக பெரிய வரம் அண்ணன் சீமான்

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Před 2 lety +2

    அருமையான பதில்கள் அண்ணா.
    நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @REALNEWSNETWORK1
    @REALNEWSNETWORK1 Před 2 lety +427

    எத்தனை முறை சொன்னாலும்,எதிரிக்கு வேலை என்ன எதிர்க்கனும்..ஒரு எதிரி அல்ல நமக்கு பல எதிரி ஆகையால் விமர்சனங்கள் இருக்கும்

    • @blackwolf5771
      @blackwolf5771 Před 2 lety +7

      ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் ராணுவ வீரர்கள், அதிகாரிகள்,10 வயது சிறுமி உட்பட 16 பச்சை தமிழர்களை கொன்று 45 நபர்களை படு காயப்படுத்தின தே பய தான் பிரபாகரன் 🤦‍♂️

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 Před 2 lety +12

      உன்னோடே நிற்கிறவர்கள் உன்னோடு சேர்ந்து கொள்கை பிடிப்பில் இல்லை கொல்லை அடிப்பதுக்காக நிற்கிறார்கள்.
      12% ஆ? 1% கூட இந்த முறை பெறவில்லை பிறகு எங்கேயடா 12%?
      basement மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் ஒரு இடத்தை கூட வெல்ல துப்பில்லை மானம் இல்லாமல் வாயாலை வடைசுட்டுக்கொண்டு இருக்கிறான்.
      எந்த interview என்றாலும் சொறி நோய் என்னும் மாறவில்லை. மூக்கை உடம்பை தான் சொறிவான் இன்று மாறாக அந்த சோபாவையும் சொறிந்துகொண்டு இருக்கிறான்.

    • @ashwinkumar441
      @ashwinkumar441 Před 2 lety +7

      @@tharantamilanda9555 டே பைத்தியம் வந்துட்டியா ₹200😂😂😂

    • @vinothansham
      @vinothansham Před 2 lety

      @@blackwolf5771 orama poi umbu

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 Před 2 lety +5

      @@tharantamilanda9555 Hai go back to 1955 ⁉️🐕🐕.DMK won in 1955 only one MLA his name wsa A.Govindasami .His party symbol of Udaya suriyan. At that time not Udaya suriyan Simbal..How old are you ⁉️.NTK slowly development.DMK criminals won in Assembly election and Local body by issuing money 2000Rs per vote.How much spent in assembly election.234×40 crore=⁉️ How much crores spent by Thirudargal Muttalgal kalagam ⁉️.NTK not issued any thing to voters ⁉️.Hai DMK 🐕🐕🐕🐕😎💰💰💰⁉️🐕🐕

  • @surya12392
    @surya12392 Před 2 lety +259

    100 நாள் வேலை திட்டம் ஆரம்பித்த பிறகு விவசாயம் செய்ய ஆட்கள் வருவதில்லை. இது 100 சதவீதம் உண்மை.

    • @rajeshkannanrajeshkannan9917
      @rajeshkannanrajeshkannan9917 Před 2 lety +6

      எனக்கும்பா 300ரூபாய் கொடுத்த கூட வாரங்களா ரொம்ப கஷ்டமாக இருக்கு விவசாய பண்ணுராதுக்கு

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 Před 2 lety +1

      True Government plans to destroy agriculture.Every political party aim to harvest votes.Congress planned to Rahul Gandhi as P M . Hence they're implement the project.Every financial year morethan 5 lakh crore financial loss to Government of India.Now all over India labourer become lazy.No hard work but they require money ⁉️.This bottle neck to PM Modi ji.God only save India from this ⁉️

    • @molapatty
      @molapatty Před 2 lety +5

      100days work always good for people.. in a village for 60yr 80yr 70yr old age ladies who will give agri work..? In 9ne village minimum 200persons are there can u give all the days work to everybody

    • @richierichie168
      @richierichie168 Před 2 lety +4

      வருசத்துல எத்தனை நாளைக்கு விவசாய வேலை இருக்கும்??வேலை இல்லாதப்போ பணியாளர்களின் நிலமை என்ன ...??

    • @rajeshkannanrajeshkannan9917
      @rajeshkannanrajeshkannan9917 Před 2 lety +2

      @@richierichie168 ரொம்ப அறிவு நினைப்பு விவசாய நேரம் மட்டும்தான் சொல்லுராங்க

  • @anbuselvan280974
    @anbuselvan280974 Před 2 lety +1

    நாம் தமிழர்-
    உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் பிரபாகரன் வழி நடப்போம்

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Před rokem

    நம் நாம்தமிழரே.என்றும் நாம் தமிழ் தேசீயமே. அதுதான் அனைத்து தமிழரின் இலட்சியமே.வாழீய செந்தமிழே

  • @mkncarrental8871
    @mkncarrental8871 Před 2 lety +22

    உங்கள் பேச்சை தினந்தோறும் கேட்கும் பல லட்சம் இளைஞர்கள் தினந்தோறும் உங்கள் கரத்தை வலுப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

  • @vijeeg8602
    @vijeeg8602 Před 2 lety +25

    19:45 about Ameer

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj Před 2 lety

    அற்புதமான உரையாடல். பயனுள்ள தகவல்கள் பல பேசப்பட்டுள்ளன. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் சிறப்பாகக் கேள்விகள் கேட்டு அதற்குத் தகுந்த பதில்கள் பெற்ற விகடன் செந்தில் கரிகாலனுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரியதாகுக !!!

  • @p.madhanmadhan4881
    @p.madhanmadhan4881 Před 2 lety +25

    There is excellent maturity and depth in Seeman's speech

    • @johnalbert148
      @johnalbert148 Před 2 lety

      Exactly 💪🏻

    • @technicalnovice2901
      @technicalnovice2901 Před 2 lety +2

      He speaks maturedly and in-depth except on occasions. I don't belong to any party, but I really like his thought process on many issues, particularly on ecology.

    • @johnalbert148
      @johnalbert148 Před 2 lety +1

      @@technicalnovice2901 Masss 👌🏼

  • @periyasamyv3160
    @periyasamyv3160 Před 2 lety +16

    தடைகளை நொறுக்குவோம் நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rameshchithra5600
    @rameshchithra5600 Před 2 lety +104

    என் எண்ணங்களாகவே இருக்கு உங்கள் பேச்சு. கண்டிப்பாக நாம் தமிழர் அதிகாரத்தை அடைய வேண்டும்.அதிகாரத்தை அடையும்.

    • @rsn1660
      @rsn1660 Před 2 lety +1

      kandippa nadakaathu

    • @rameshchithra5600
      @rameshchithra5600 Před 2 lety

      @@rsn1660 நடக்கும்.காங் ஆட்சி போய் திமுக,திமுக ஆட்சி போய் அதிமுக இதுபோல நாம் தமிழரும் அதிகாரத்தை அடையும்

  • @Felix_Raj
    @Felix_Raj Před 2 lety +12

    சரியானது வென்றே தீரும்! ✊💪🔥

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 Před 2 lety +15

    🙏சீமான் சொல்வது சரி

  • @Itrading1993
    @Itrading1993 Před 2 lety +43

    ஆகச் சிறந்த கருத்துக்கள் அண்ணா...மிக அருமையான பதில்கள்....

  • @nagarajanp156
    @nagarajanp156 Před 2 lety +9

    Anna super 🔥🔥 NTK 🔥🔥.

  • @SenthilSenthil-nb8er
    @SenthilSenthil-nb8er Před 2 lety

    அருமை அருமையான பேச்சு மக்கள்தான் முடிவு செய்யவேன்டும்

  • @ultimatecrazyboys1903
    @ultimatecrazyboys1903 Před 2 lety +19

    பொய்யும் புரட்டும் புழிகிட்டு இருந்த திருட்டு திராவிட கும்பலுக்கு அண்ணனின் சிறப்பான தரமான் செருப்படி பதில்கள் , எப்போதுமே அண்ணனின் பதிகளில் உள்ள உண்மை நேர்மை அவரை நேசிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும், என்றும் அண்ணனுடன் #நாம்தமிழர்💪💪💪💪

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 Před 2 lety +27

    NTK always correct way 👏🏾👏🏾💪🏾💪🏾💪🏾

  • @abbasibu
    @abbasibu Před 2 lety +35

    என் அண்ணனின் நேர்மைக்கும், அவரது தெளிவான அரசியல் கோட்பாட்டுக்கும், தமிழ்தேசிய சிந்தனைக்கும், நம் தமிழ் இன, மொழி பற்றுக்கும் சற்றும் தொடர்பில்லாத திருட்டு திராவிட இயக்க கட்சிகள் எவ்வளவு தான் அதிகார, ஊடக, பண பலத்துடன் அவதூறுகளை பரப்பினாலும் பட்டொளிரும் என்‌ அண்ணனின் தமிழ்தேசிய அரசியல். ❣️
    என்றும் நாங்கள் உங்களுடன்.
    #நாம்தமிழர்
    #தமிழ்தேசியம்

    • @vaspriyan
      @vaspriyan Před 2 lety

      அவங்களுக்கு இப்ப தெரியாது.

  • @ahamedkhan3319
    @ahamedkhan3319 Před 2 lety +2

    அண்ணன் சீமான் அவர்களின்தோல்வி என்பது மற்றவர்கள் உருவாக்கும் ஒரு மாயை தான்!
    ஆனால் உண்மை என்னவென்றால்
    இது வரை உள்ளவைகளை கணக்கில் எடுத்தால் தெரியும் வெற்றி தான் என்று....

  • @ananth9919
    @ananth9919 Před 2 lety +4

    தமிழ் தாய்க்கு பிறந்த ஒரே ஆண் மகன் சீமான்

  • @italiandiary
    @italiandiary Před 2 lety +188

    நன்றி நெறியாளர்
    பொறுமையாக பதில் அளிக்க விட்டதற்கு!

    • @rameshvalar
      @rameshvalar Před 2 lety +4

      Kelvi ketkave vidalayeppa...

    • @molapatty
      @molapatty Před 2 lety

      என்ன அறுத்து தள்ளிட்டாறு...

    • @anianto20
      @anianto20 Před 2 lety

      பேசுகிற விடயம் - விழிப்புணர்வும் , தீர்க்கமான , ஆழமான , வரலாற்று மற்றும் அறம் சார்ந்த ஆய்வு சம்பந்தப்பட்ட காரியமாக இருந்தால் ....அறுப்பது பேல தோற்றமளிக்கும் .எல்லோருக்கும் சுலபமாக புரிய இது தொலைக்காட்சி தொடர் அல்லவே !!

    • @anianto20
      @anianto20 Před 2 lety +1

      சீமான் பேசுவது புரிவதர்க்கு ஒன்றே ஒன்று தேவை....அறம் சார்ந்த வரலாற்று அறிவாற்றல் மற்றும் சகோதரத்துவம்.

  • @kia8906
    @kia8906 Před 2 lety +16

    நாம் தமிழர்

  • @JESUREBEK
    @JESUREBEK Před 2 lety +1

    தோல்வி தவறை ஒத்துக்கொள்ளுங்கள் அண்ணா. வெற்றியோ, தோல்வியோ உங்கள் வாயால் தான்.

  • @rajharsha9540
    @rajharsha9540 Před 2 lety +1

    Awesome speech by annan seeman..... NTK.....👍👍👍

  • @muruganPg
    @muruganPg Před 2 lety +38

    இனி எப்போதும் அண்ணன் சீமானோடு தான்....... 👍👍👍👍🔥🔥💪💪💪💪❤️❤️❤️

    • @shijonfrancis9936
      @shijonfrancis9936 Před 2 lety

      அண்ணன் சோமன் எப்போதும் மாற்றி மாற்றி பேசுவதில் வல்லவர். இனியும் சீமானை நம்பி 😇

  • @painthamizhcable5869
    @painthamizhcable5869 Před 2 lety +93

    இதைவிட ஒருவனும் விளக்கமாக பேச இவரைவிட்டால் யாருமில்லை. நாதியுமில்லை

    • @balabala-tx6oi
      @balabala-tx6oi Před 2 lety +3

      Unmai anna

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 Před 2 lety +1

      இது போல காமடி பண்ண ங்கோத்தா திருவெற்றியூர் செருப்படிதான்

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 Před 2 lety +1

      @@balabala-tx6oi ஆழ்ப்பூடியா அரைடவுசர்

    • @balabala-tx6oi
      @balabala-tx6oi Před 2 lety

      @@cdmspoopathycdmspoopathy9435 poonga boss kathu varatum

    • @blackwolf5771
      @blackwolf5771 Před 2 lety +1

      ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் ராணுவ வீரர்கள், அதிகாரிகள்,10 வயது சிறுமி உட்பட 16 பச்சை தமிழர்களை கொன்று 45 நபர்களை படு காயப்படுத்தின தே பய தான் பிரபாகரன் 🤦‍♂️

  • @Saker-zl1qy
    @Saker-zl1qy Před 2 lety

    சீமான் அண்ணன் அவர்களே உங்களது நிரந்தர தீர்வு காணும் அரசியல் இங்கு எவனுக்கும் புரியவில்லை அருமையான விளக்கம்

  • @karthimalar9789
    @karthimalar9789 Před 2 lety +3

    நாம் தமிழர்🔥 நாமே தமிழர்கள் 😎

  • @user-us4sh3hp3y
    @user-us4sh3hp3y Před 2 lety +96

    என்றும் அண்ணனோடு தான் 🙌

    • @messieeveara7206
      @messieeveara7206 Před 2 lety +2

      முஸ்லிம் எல்லாம் சந்தேகத்தோடு பாருனு சொல்லுறான் சைமன்.

    • @alfredhunt3415
      @alfredhunt3415 Před 2 lety +2

      முருகன் முப்பாட்டன் அப்படின்னு சொல்லுற சரி இந்த சிவன் யாருடா? எந்த தமிழ் நில திணையின் கடவுள்? முருகன் குறிஞ்சி நில திணை கடவுள். இந்த எட்சை ஈன பிறவி சிவன் எந்த தமிழக திணை நிலத்தின் கடவுள்? பதில் சொல்லுடா புறம்போக்கு சீமான். இந்த சிவன் குறிஞ்சி நில முருகனின் அப்பனா? பார்வதி முருகனின் ஆத்தாவா? இதுக்கு சங்க கால பாடல்களில் ஆதாரம் இருக்கா? முருகன் விநாயகரின் தம்பியா? இப்படி தப்பு பொய் பொய்யா சொல்லுற உன்னைஓத்தா உன்னை எல்லாம் மே மாசம் ஜெமினி பாலத்தில் தார் ரோடில் துணியில்லாமல் பிரட்டி போட்டு வறுத்து எடுத்தா கூட தப்பு இல்லடா சீமான். மரியாதையா முருகனோட அப்பன் தான் சிவன் அதுக்கு ஆதாரம் குடு. சிவனியம், மாலியம் அதுக்கு திரும்பு அப்படின்னு சொல்லறதுக்கு ஆதாரம் குடு. இல்லை இப்படி தான் நான் தமிழ் மக்களை வெளிநாடு இலங்கை தமிழர்களை ஏமாத்தின மாதிரி ஏமாத்துவேண் அப்படின்னா. சத்தியியமா சொல்லுறேன். உன்னை எந்த பொது இடத்திலையாவது பார்த்தெண்ணா அங்கேயே காரை ஏத்தி கொன்னுட்டு ஒரு தமிழனாக எல்லாரும் ஒரு தமிழின விரோதிக்கு செய்ய வேண்டிய கடைமைய செஞ்சிட்டு அமைதியாக ஜெயிலுக்கு போயிடுவேன்.

    • @sivakumarm1199
      @sivakumarm1199 Před 2 lety +1

      Na patha varaikum muslim nanbargal nama katchiku than support....Pina evanda intha DMK koothadiku vote panran

    • @arunprakash6078
      @arunprakash6078 Před 2 lety +1

      NTK for our future

    • @dareanddesirewithfirstcrea4761
      @dareanddesirewithfirstcrea4761 Před 2 lety

      பணக்கார மனிதர்களை கொண்டாடி கொண்டாடி மணம் இருப்பவர்கள் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆக சித்தரித்து விட்டார்கள்..
      அதனால் ஆசீர்வாதம் திருடப்படுகிறது ....
      சட்டங்கள் அதிகாரத்தில் இருப்பவர்களில் அவர்களுக்கு சாதகமாக உருவாக்கப்படுகிறது ...
      காரணம் பணம் வாங்கும் அடிமைகளால் தேர்ந்தெடுக்கப்படுவதால் ...

  • @sathyamurthy5277
    @sathyamurthy5277 Před 2 lety +85

    Yes correctly said 💟 Seeman Anna ❤️🙏 From NTK Karnataka

    • @paulrayn8624
      @paulrayn8624 Před 2 lety +4

      @Kriss Vijay Seeman Christian ok appo india religion base panni state iruka ille language base panni iruke ? Don't talk like stupid ! Naliki oru white guy Hindu convert panare nu avaru CM ma accept panuvingela ?

    • @Rajkumar-ul7ko
      @Rajkumar-ul7ko Před 2 lety +2

      @Kriss Vijay nalla avaroda interviews parunga, avaroda motto ena num first purinjako ....He is against being non-Tamil CM in Tamilnadu, not being Non-tamil people in tamilnadu, He is against vedic/brahmins/ sanskrit langauge in Tamil temple..not Hinduism(Tamil god or ancestors gods), even he is against christianity missionary, islam in recent time, to promote local cultures and kadaval....He was first tamilian to started tamil mandaram in Brahadeswar temple....

  • @prabakaran8511
    @prabakaran8511 Před 2 lety +2

    கெடல் எங்கே தமிழர் நலன் அங்கெல்லாம் தலையிட்டு கிளர்ச்சி செய்...🔥

  • @anandancn606
    @anandancn606 Před 2 lety +1

    சீமான் தமிழ்நாட்டின் தரித்திரம்.

  • @deepandev
    @deepandev Před 2 lety +31

    என்றும் அண்ணனோடு தான்

  • @lokakavi7011
    @lokakavi7011 Před 2 lety +43

    மிகவும் அருமையான காணொளி

  • @kirubansimhapatha3249
    @kirubansimhapatha3249 Před 2 lety +13

    Love it love it love just love it. So clear. In single stroke annan seeman have factually cleared all misinformation towards him and NTK. I just love annan Seemans answer on Ameer. 🙏👍👍👍👍💪💪💪💪💪

    • @syedali1846
      @syedali1846 Před 2 lety

      Ask him to prove that foreign countries will providing VISA with seeman signature

  • @vignesh1390
    @vignesh1390 Před 2 lety +4

    தமிழ் வெல்லும் 😎😎😎

  • @prabakaran7783
    @prabakaran7783 Před 2 lety +77

    சீமான் அண்ணனை புரிந்து கொள்ளாமல் ரிப்போட்டர் கேட்கும் உபீத்தனமான கேள்விகளுக்கு அண்ணன் செருப்படி கழட்டி வெளுத்துவிட்ருக்கார்...🔥

    • @muralijoseph4801
      @muralijoseph4801 Před 2 lety

      This reporter shame to call himself as a tamil guy. He try to knot seeman and other people...

  • @aravindhnagarajan1349
    @aravindhnagarajan1349 Před 2 lety +117

    எனக்கு சீமான் கருத்தில் சில உடன்பாடு இல்ல. ஆனால் ஹிந்து பத்தி சொன்னது சொன்னது சரி👌🏻.

    • @graharaj5281
      @graharaj5281 Před 2 lety

      😂😂😂😂😂😂😂😂

    • @maatraam8009
      @maatraam8009 Před 2 lety +3

      Vaa kudumi... we need support for nasik tumbler party🤭🤭🤭

    • @graharaj5281
      @graharaj5281 Před 2 lety

      @@maatraam8009 😀😀😀😀

    • @ananth9919
      @ananth9919 Před 2 lety +11

      தம்பி சீமான் நல்லவரா கெட்டவரா எனக்கு தெரியாது ஆனால் இன்றைய அரசியலில் சீமான் ரொம்ப முக்கியம்!

    • @graharaj5281
      @graharaj5281 Před 2 lety

      @@ananth9919 yellathilayum joker irukanum illana bore adikum ...

  • @velmuruganc2730
    @velmuruganc2730 Před 2 lety

    மிக அற்புதமாக பேசினீர்கள் சீமான் ....
    ஒவ்வொரு வேளாண் குடிமகனின் நிலத்தில் வேலை செய்யும், மக்களை வெளியேற்றினால்,
    நமது அரசின் மூலமாக,
    நமது அமைச்சர்களின் மூலமாக,
    அல்லது
    நாம் தேர்ந்தெடுத்து வைத்த அமைச்சர்களை பயன்படுத்தி,
    வேற்று மொழி பேசும் மாநிலத்தவர் உள்ளே வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
    தமிழ் நாட்டில் விவசாயத்திற்கு செல்லும் மக்களை வெளியேற்றிவிட்டால்
    நிலத்தின் உரிமையாளர் நிலத்தை
    வந்த விலைக்கு விற்றுத்தான்
    ஆகவேண்டும்
    என்ற நிர்பந்தத்திற்கு ஆளகிறார் .
    எனவே நிலத்தை எளிதாக ஆக்கரமித்து ,
    தொழிற்சாலைகள் வைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம்,
    இதிலிருந்து தெரிகின்றது..
    ஆக நூறு நாள் வேலை திட்டம
    கொண்டு வந்ததே உள்நோக்கத்துடன் தான்....

  • @thanusanthanusan1136
    @thanusanthanusan1136 Před 2 lety +8

    என் அண்ணன் சீமான்
    உலகம் முழுமைக்கும் நாம் தமிழர்

  • @ravipetchimuthu5151
    @ravipetchimuthu5151 Před 2 lety +115

    கேனைத்தனமாக கேள்விகள் கேட்ட விகடன், திமுக வின் கொள்கை கோட்பாடுகளை வெளுத்து வாங்கிய சீமான்னு தலைப்பு போடுங்க.. நல்லா இருக்கும் 👍

  • @sowhananandrajr5778
    @sowhananandrajr5778 Před 2 lety +9

    NTK.... 🔥🔥🔥

  • @balaravindran958
    @balaravindran958 Před 2 lety +5

    சிறப்பான நேர்காணல்...சீமானின் பொறுமையான பதில்கள் அருமை..

  • @karikalanravi621
    @karikalanravi621 Před 2 lety

    எந்த தலைவனும் சீமான் சொல்வது போல சொன்னதே கிடையாது மிகச்சிறந்த ஆளுமை என்பது மறுக்க முடியாது. என்ன ஒரு மகத்துவமானவர் பேச்சு. தமிழர்கள் உணர்ந்து ஒரு முறை ஆதரவுக் கரம் நீட்டி ஆதரித்துப் பார்க்கும் போது தான் மகத்தான சாதனை. புரியும். சீமான் பேச்சு கண்ணீர் வரவழைத்து விட்டது.

  • @rajusubaraj1469
    @rajusubaraj1469 Před 2 lety +79

    ஊபிஸ் கதறல பார்த்தால் தீபாவளி பரிசு இன்னும் அறிவாலயத்தில் கிடைக்கல போல் தெரிகிறது