மளிகை சாமான் வாங்கும் போதும் இந்த தப்பு பண்ணாதீங்க | Do's and Dont's When Buy Things For Our Home

Sdílet
Vložit
  • čas přidán 4. 01. 2024
  • In this video we discuss about how to buy Grocery items for our home, Do's and Don't when buy things for our home, What are the things we must buy for our kitchen like wheat flour, soap, shampoo and more grocery items
    #home #shopping #budget
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Zábava

Komentáře • 617

  • @krishkannan4413
    @krishkannan4413 Před 6 měsíci +87

    I already 20 years follow this method bro.

  • @paramasivamGvpmsk
    @paramasivamGvpmsk Před 6 měsíci +204

    சேமிப்பு என்பது வாழ்விற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று - 😊

  • @Luckysince2020
    @Luckysince2020 Před 6 měsíci +374

    இந்த விளக்கத்தை சூப்பர் மார்க்கெட்டில் நின்று சொல்லுவதற்கும் பெரிய தைரியம் வேண்டும் 😅😅

  • @salas2111.
    @salas2111. Před 4 měsíci +15

    சூப்பர் மார்க்கெட்ல வாங்காம ஹோல்சேல் மளிகை கடையில் வாங்குனா விலை குறைவாக இருக்கும்..super marketla விலையும் அதிகம்..தேவையில்லாத பொருளையும் வாங்குவோம்..

  • @ravichandranravi63
    @ravichandranravi63 Před 6 měsíci +245

    இது மாதிரி வீடியோக்களை தொடர்ந்து போட வேண்டும் டிரிக்ஸ்சு 😅😅😅

    • @punithafromcoimbatore1166
      @punithafromcoimbatore1166 Před 6 měsíci +3

      🎉😂😂

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji Před 6 měsíci

      Rjv8yiu879iibbbbbhhhhhgghhhhhhhhyyuyyyyygfjjhhhhhhhhhhhhjhkh ok oohmmnvxuyyuuuygyyyyyuuuuuuhuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuuuhuuiiiuuiiuiiiiiiiiiiiiuiiiiiuiuiiiiiiiiiuukkiiinjbvvbnvbn

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji Před 6 měsíci

      Ufjhojhkkkjkknmnknknnkbnnnnnnnnnnb!nnnnkkvmnnnjjjhnnnjjjkhkjjkjjjjjjnnnnjj

  • @user-eo7bf9nk4q
    @user-eo7bf9nk4q Před 6 měsíci +104

    உங்க வீடியோ போடுறதுக்கு முன்னாடி இருந்து இப்படித்தான் வாங்குறோம் இருந்தாலும் தெரியாதவங்களுக்கு வரபிரசாதம்

  • @user-ec1sk5qq6k
    @user-ec1sk5qq6k Před 6 měsíci +124

    ஒரு மாதத்திற்கு ஆனமளிகை சாமான்கள் wholesale கடைகளில் வாங்கினால் இன்னும் மீதி பண்ணலாம் எ.கா. 1ரூபாய் சாம்பூ 1சரம் 14ரூபாய் ஆனால் எண்ணிக்கை 16இருக்கும்

  • @anjugamkothandapani1271
    @anjugamkothandapani1271 Před 6 měsíci +109

    பட்டாணி மொச்சை காராமணி போன்ற பயறு வகைகள் ஒரு மாதத்தில் சிலவும் அடுத்த மாதம் சிலவும் வாங்கினால் பொருள் வீனாகாது . எல்லா வகையையும் மாற்றி மாற்றி உபயோகபடுத்தினால் சாப்பிட விருப்பமாகவும் இருக்கும்.

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Před 6 měsíci +21

    என்ன தான் இந்த காலத்தில் பல்பொருள் அங்காடிகள் வந்து அதிக விலைக்கு பொருட்கள் விற்றாலும் நம்ம வீட்டு பக்கமா இருக்கும் நமக்கு ரொம்பவும் பழக்கப்பட்ட அண்ணாச்சி கடையில் தான் விலை குறைவாகவும் தரமாகவும் பொருட்கள் கிடைக்கிறது.

  • @praveenseenu
    @praveenseenu Před 6 měsíci +21

    Maliga samaan vangurathuku munadi. Kitchen ulla poi yentha porul yelam illa and yentha porul yelaam kammiya iruku nu list yedunga. Arumaiyana padhivu.👍

  • @kartik69969
    @kartik69969 Před 6 měsíci +300

    Buying Groceries in DMart bill comes around 2-3k, while buying in local store its less than 1k

    • @rgghm760
      @rgghm760 Před 6 měsíci +12

      Some items are costly compared to others. Especially branded items.

    • @mrs.bharathy.b6938
      @mrs.bharathy.b6938 Před 6 měsíci +37

      When will purchase in super markets....we will buy 10 items more instead of buying 5 items ....it's very good to buy in local shops ....also we can avoid gst....

    • @kokilad8275
      @kokilad8275 Před 6 měsíci +1

      Yes

    • @remiselva8921
      @remiselva8921 Před 6 měsíci

      ​@@mrs.bharathy.b6938correct aa sonenka

    • @PonMari-do9zz
      @PonMari-do9zz Před 6 měsíci +3

      Nanga ipdi than vanguvom bro

  • @Rajkumar-gk1lk
    @Rajkumar-gk1lk Před 6 měsíci +219

    நீங்களும் இந்த மாதிரி பதிவு போட்டால்தான் உங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகும். Tricks😂😂😂

  • @anandk6733
    @anandk6733 Před 3 měsíci +18

    சின்ன பாக்கெட் பெரிய பாக்கெட் தரம் வித்யாசம் இருக்கு. சாதாரண டீ தூள் காபி தூள் கிரேடு 1,2,3 இப்படி இருக்கு. பெரிய பாக்கெட் கிரேடு1.சின்ன பாக்கெட் grade 4. இத முதல்ல தெரிஞ்சு அப்புறமா வீடியோ போடுங்க

    • @td-bj6cp
      @td-bj6cp Před 16 dny

      Dai apa china packet vanggurava kenakkuva

  • @PraneshBhuvana
    @PraneshBhuvana Před 5 měsíci +6

    Sigakai vangi oora vechi arachi kulikanum, thotathil vilaum kaikari, puli, nuts and cerals saving for long time ex, pasipayaru ,thuvaram parupu, kollu etc, daily use vegitable also land, dress metal things matum shop la vanguvom, ration kothumai ah mavu arachipom, coffee kottai manal la potu varuthu arachupom, manjal vegavechu mechine la kuduthu powder , pepper kodi la erunthu parichipom, chilli also,

  • @ajithajith8137
    @ajithajith8137 Před 6 měsíci +145

    அண்ணா அரிசி பை 5 கிலோ GST வரி உண்டு ஆனால் 5 கிலோ அரிசி லூசு வாங்கினால் gst கிடையாது அதை மாதிரி மற்ற பொருட்கள் gst மிச்சம் பன்னுவது எப்படி வீடியோ போடுங்கள்

    • @user-yz7en6jq4g
      @user-yz7en6jq4g Před 6 měsíci +16

      Gst vari kidayathu aana rate athigama irukkum

    • @jaikousalya5431
      @jaikousalya5431 Před 6 měsíci

      Really... 👍

    • @chandramuralitharan9009
      @chandramuralitharan9009 Před 4 měsíci

      Spr ya

    • @kanna.c
      @kanna.c Před 3 měsíci +3

      2022 ஜூன் முதல் அரிசி 5 கிலோ அல்லது 10 கிலோ னபயாக வாங்கினால் GST வரி உண்டு..26கிலோ அல்லது loose இல் வாங்கினால் வரி கிடையாது

  • @user-qq3ts8mm1u
    @user-qq3ts8mm1u Před 6 měsíci +7

    சூப்பர் அருமை தோழமைகளே
    மளிகை பொருட்களை சிக்கனமாக செலவு பயன்படுத்துமுறை
    பயனுள்ள தகவல் அருமை
    நன்றி...

  • @ishwarya986
    @ishwarya986 Před 6 měsíci +8

    வாங்கிய பொருட்களை எல்லாம் வீணாக்காமல் பயன்படுத்தினால் மிகவும் நல்லது.

  • @akschandran
    @akschandran Před měsícem +1

    எனக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அதன் பிறகு நான் கற்றுக் கொண்ட விஷயங்களை 🎉🎉🎉🎉🎉 நீங்கள் எளிதாக சொல்லிவிட்டீர்கள்

  • @redpepper8913
    @redpepper8913 Před 5 měsíci +8

    I already followed these tricks....
    One more trick avoid outside food often... Monthly once ok

  • @paramasivamGvpmsk
    @paramasivamGvpmsk Před 6 měsíci +618

    வாரத்திற்கு ஒருமுறை தேவையான அளவு வாங்கினால் மளிகை பொருட்களில் பெரிய அளவு சேமிக்க முடியும்

    • @sunry875
      @sunry875 Před 6 měsíci +29

      More small packet more kuppai, bottle Vangana lifelong dappa use pannuvom

    • @charulatha5878
      @charulatha5878 Před 6 měsíci +29

      Dappavukkum serthu than rate poduvanga

    • @sunry875
      @sunry875 Před 6 měsíci +12

      @@charulatha5878 yes sister, but Namba veetu suththi parungala Theva illadha kuppai Tha niraya irukum

    • @keerthanasathish5063
      @keerthanasathish5063 Před 6 měsíci +82

      No its totally wrong. Monthly vanguradhu dha saving

    • @s.soundariya605
      @s.soundariya605 Před 6 měsíci

      ​@@keerthanasathish50632

  • @vaishnaviv1384
    @vaishnaviv1384 Před 6 měsíci +3

    Arumai arumai nalla thagaval nandri.nanum try panren.

  • @gajalakshmikumar
    @gajalakshmikumar Před 5 měsíci +6

    Already nanga idha dha follow pamrom except for shampoos and even comfort also we buy sachets....

  • @naveemnave954
    @naveemnave954 Před 5 měsíci +3

    Bottle la pump mechanism irukardhu vanguna people can only pump how much they need. I need 2 pumps and other one need only one pump. Quality and savings check.
    Coffee katti kattuna, don't throw it. You can pour little hot milk or water and use.
    Rava, ragi, and sometimes even masalas we make at home in large quantities will get infested, keep them in fridge in reusable airtight covers. Konjama dappa la eduthu use panikalam.
    Sila masala or dips lam offer la varapo vangi vacha(not usually available in local shops) , you can make few things at home which we usually eat outside. Like sandwich, burger, rolls etc.
    Always rate per gm or ml calculate panni vangunga. So that you know what is better choice in terms of price. Sometimes even 1kg price may be better than 5kg.
    Nice useful tips. Thank you

  • @msenthamil3348
    @msenthamil3348 Před 6 měsíci +14

    I followed all ur tips bro .. my mom thought us these tips .. but my husband teased for this .. now im happy of ur video .. show this to my husband

  • @shakilasuresh4008
    @shakilasuresh4008 Před 6 měsíci +2

    Arumayana matrum miga miga avasiyamana padhivu.... Padhivuku mikka mikka nandri sagos...👏👏👏

  • @priyasaravanan3441
    @priyasaravanan3441 Před 6 měsíci +6

    Kondakadalai rava godhuma la rarely use enga veetla 3 per dan... So one time vandu vanthone mext time la irunthu athellam fridge la dan vechipan one month thaandiim varum again again vangavum venam

  • @Rekharam1234
    @Rekharam1234 Před 6 měsíci +2

    நான் பாக்கேடாதா வாங்குவேன்.நீங்க சொல்லுறது உண்மை தான் சூப்பர் ❤

  • @speed2x964
    @speed2x964 Před 5 měsíci +14

    ஷாம்பு bottle, sach packet இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு,மாவு corporate கம்பெனிகளின் விலை மிக அதிகம் ஆனா உள்ளூர் தயாரிப்புகள் விலை குறைவு அது தான் அந்த 225

  • @lakshmivillage3254
    @lakshmivillage3254 Před 26 dny +2

    எங்களுக்கு மாசம் ₹3000 இருந்தா போதும் போதும் என்ற அளவுக்கு சாப்பிடலாம் மற்ற காய்கறி எல்லாம் எங்க வீட்ல போட்டு இருக்கிறோம்

  • @karthis7856
    @karthis7856 Před 6 měsíci +31

    You’re right.. small suggestion..
    Small package will be increase the plastic waste.

    • @logasundharmariyappan
      @logasundharmariyappan Před 6 měsíci +1

      As long as you disposing sachet correctly no danger in it.

    • @bhuvaneshkumar
      @bhuvaneshkumar Před 6 měsíci +7

      I have stopped using shampoo and use only seekai. Good for us and nature. So no plastic or chemical waste.

    • @JohnMurali2023
      @JohnMurali2023 Před 4 měsíci

      Plastic waste more in street

  • @Lebanon-decors01
    @Lebanon-decors01 Před 6 měsíci +2

    Anna solara " tricksu..." Super ah iruku😅
    And unmaiyavae tricks super ah iruku sure eni shoping la na use panaporan.
    Thank you

  • @sdurga9521
    @sdurga9521 Před 5 měsíci +2

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி

  • @gobikrishna4397
    @gobikrishna4397 Před 6 měsíci +12

    Theivame neenga engayo poitinga super bro thank u so much very useful video bro👏👌

  • @VisalakshiN-lh3ht
    @VisalakshiN-lh3ht Před 5 měsíci +2

    அதிகசெலவே துணி, ஹேட்டல் , தீனி பண்டம் தேவையில்லா பயண பெட்ரோல் அடிக்கடி Shoping போறது சினிமா இவைதாண் பலர் காசை இழக்கும் இடமே. சேமிப்பே இப்ப யார்கிட்டேயும் இல்லை. EMIகட்டுவதை பெருமையாக பலர் நினைக்கின்றனர். வீடே நாங்கெல்லாம் கடன் வாங்காம 7வருடத்தில் கட்டினோம். பெருமைக்கு வாழாதீங்க பெருமையா வாழனும் என்றால் கடன் இல்லா வாழ்க்கைதான்

  • @Mysterylife-
    @Mysterylife- Před 6 měsíci +76

    6th year இப்படித்தான் நானே குடும்பம் நடத்துற. யாருக்கு சொன்னா புரியாது.😢😢😢

    • @kalpanadeepak-086
      @kalpanadeepak-086 Před 6 měsíci +2

      15 varushama ippadi vanguren. But, no apprisation!

    • @Mysterylife-
      @Mysterylife- Před 6 měsíci

      @@kalpanadeepak-086 some feeling

    • @sivabalan1885
      @sivabalan1885 Před 4 měsíci

      😅😊❤😮😮😮​@@kalpanadeepak-086g❤❤❤❤❤❤

    • @reximathimaran1235
      @reximathimaran1235 Před 4 měsíci +3

      I am also using this tricks since I got married (33 years) but we are helpless to train our children as we did. Give me some tricks to train our next generation.

  • @sarankarthi2283
    @sarankarthi2283 Před 5 měsíci +1

    Nagaram ithu pola than maligai list poduvom,....
    I like your all videos.

  • @hemalatha-qu1xt
    @hemalatha-qu1xt Před 6 měsíci +33

    நானும் இப்படித்தான் வாங்குவேன் இந்த பதிவிர்க்கு நன்றி ❤❤ என்னை கஞ்சம் அப்படினு சொல்லுவாங்க 😂😂

  • @Manjusri-wh9im
    @Manjusri-wh9im Před 3 měsíci +1

    Na kooda pudhusa etho solaporinganu video patha already na ipditha vangitu iruka. But still gud information to others thank you❤

  • @LakshmiNarayananLakshmiN-cc2cu
    @LakshmiNarayananLakshmiN-cc2cu Před 5 měsíci +1

    நல்ல பயனுள்ள பதிவு அண்ணா மிக்க நன்றி.

  • @sathya6570
    @sathya6570 Před 6 měsíci +1

    Very useful information.. thanks.. God bless you..

  • @rukmanibalan4358
    @rukmanibalan4358 Před 6 měsíci +4

    We always buy sachets for shampoo n coffee.

  • @ravirudraraju6744
    @ravirudraraju6744 Před 6 měsíci +5

    Super sir, we are saving money and using more plastic or polythene covers😂

  • @AadhirBaskar
    @AadhirBaskar Před 6 měsíci +6

    Innoru idea iruku bro cost save panrathuku vera onnum illa yethaiyume thevailladhatha vanguratha vittutu regular use ku thevaiyanatha mattum vangunale pothum naraiya save pannalam

  • @TheKrrish9494
    @TheKrrish9494 Před 4 měsíci +2

    Good idea....but iam already practicing....thank you...

  • @kayy6109
    @kayy6109 Před 6 měsíci +90

    Dmart makes us buy more and it is not really cheaper compared to local stores. Also in Dmart, we pick items by seeing the discount mentioned but we don't verify if discount is applied during checkout.

    • @kayy6109
      @kayy6109 Před 6 měsíci

      @@dineshm3856 how to verify the bill for discount? Should we take the bill again and go to the place where the product is kept and check if the discounted price had been billed? That is why if we take any product in dmart, we have to note down the discount mentioned and verify it during checkout or even better to avoid going to dmart itself.

    • @dramaslife9118
      @dramaslife9118 Před 6 měsíci +2

      Fact

    • @perumala479
      @perumala479 Před 6 měsíci

      Yes

    • @ANEGAN-tz5fm
      @ANEGAN-tz5fm Před 6 měsíci +2

      No one is cross checking the bill in many supermarket. They psychologically change our mind like playing songs.

    • @balajik.n
      @balajik.n Před 6 měsíci +4

      That's the strategy of dmart making people spend more by giving more discounts. People should understand this and support nearby shops who will be there neighbours also

  • @itisthatis5592
    @itisthatis5592 Před 5 měsíci +6

    First time I didn’t listen your content speech only b’cos of BGM. It’s awesome. Convey my greetings to the editor.❤

    • @dineshvicky4542
      @dineshvicky4542 Před 5 měsíci

      Thanks to Yuvanshankarraja bcz Paiya movie Bgm ❤

  • @savithrykumar3837
    @savithrykumar3837 Před 6 měsíci +10

    Arumaiyana viedeo padhivu Nantri Sir super 👌👏

  • @kiruthika.s9237
    @kiruthika.s9237 Před 6 měsíci +8

    Naa shampoo bottle 2022 la vanginadhu,😂😂😂😂 adhuku appram fulla 3 rs packet taan, semmaya save aagidhu. Quantity um adhigam. 👍👍👍

  • @saranyachidambaram-ox4fu
    @saranyachidambaram-ox4fu Před 6 měsíci +1

    Useful information. Thanks for yourvteam❤

  • @nivinsai
    @nivinsai Před 4 měsíci

    ரொம்ப நன்றி அண்ணா இப்பதான் நான் தனியா சமைக்க ஆரம்பிச்சு இருக்க இந்த டிப்ஸ் எனக்கு மிகவும் யூஸ் ஃபுல்லா இருந்தது ரொம்ப நன்றி அண்ணாஅக்கா 👍👍😊😊😊

  • @karunkk7010
    @karunkk7010 Před 6 měsíci +2

    Good&Useful explanation bro🎉

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 6 měsíci +17

    பலருக்கும் இது ஒரு பயனுள்ள பதிவு அண்ணா திட்டம் போட்டு வாழக் கற்றுக் கொள்ளுங்கள்❤😊

  • @lillynancynisi4562
    @lillynancynisi4562 Před 6 měsíci +1

    Super, Thank you so much brother...

  • @thenmozhi3766
    @thenmozhi3766 Před 6 měsíci +1

    I follow this tricks are early every month I am doing this ❤

  • @dr.imtiazimtiaz4445
    @dr.imtiazimtiaz4445 Před 5 měsíci +1

    அருமையான பதிவு
    நன்றி வாழ்த்துக்கள்

  • @SandhoshKumar-lj2nb
    @SandhoshKumar-lj2nb Před 5 měsíci +2

    நன்றி அண்ணா உங்கள் வீடியோவிற்கு 🥰

  • @Saddy1796
    @Saddy1796 Před 6 měsíci +26

    Budget bathmaanaban ku use agum super bro

  • @Rama0203
    @Rama0203 Před 6 měsíci

    Ithula sonna ella points um enga amma eppaum mind vachi purchase pannuvanga also naanum 😊😊

  • @sagittarius9836
    @sagittarius9836 Před 6 měsíci +1

    nan romba nala indha method dha follow pandren

  • @tmmksadarha3298
    @tmmksadarha3298 Před 5 měsíci +32

    ஷாம்பூ bottle 🍾 vs packets
    Quality change aagum
    அதனாலதான் price change ஆகுது bro

  • @rizrafiq8934
    @rizrafiq8934 Před 5 měsíci +1

    2rs cofee dhan always, bottle cost adhigam , sachet kaathum pogama, alavum correct ah podlam...

  • @Poorniprathap
    @Poorniprathap Před 6 měsíci +1

    Very Useful information Both 😊

  • @ashalaughlin381
    @ashalaughlin381 Před 6 měsíci +1

    Superb useful information tips good job team

  • @anithaanitha4845
    @anithaanitha4845 Před 5 měsíci +1

    Nice information may God bless you

  • @bharathytamil9428
    @bharathytamil9428 Před 6 měsíci +2

    After seeing vasanthi Shanker videos I learned to budget things.

  • @snekha_ganesan_
    @snekha_ganesan_ Před 6 měsíci

    Idhela seri sachet vangurathu Nala kaas micham dha ilanu solala and same time bottle vangurathu selavu dha both are plastic but sachet la recycling nu onu iruku adhum yosichu solalame environment also yosinga both are plastic sachet edhum pana mudiyathu alter uh try to get in lose venungra qty alandhu vangiklam like dmart self weight paper bag la tharuvanga konjam environment also friendly uh irukum

  • @sarathkumar341
    @sarathkumar341 Před 6 měsíci +1

    Reason for so much kuppai & floods. Shampoo bottle la vaanguna recycle ku podalam packet na kuppaiku thaan

  • @hemalatha7582
    @hemalatha7582 Před 5 měsíci +2

    Romba nalla helpful video anna❤

  • @komalavallikomalavalli7678
    @komalavallikomalavalli7678 Před 6 měsíci

    Super thambi. Nalla sonneenga. Idhu pola ubayogamana video poda ellarum try panna nallairukkum. Vazhthukkal.

  • @SkySaravanan
    @SkySaravanan Před 6 měsíci +5

    Coffee powder adhigam use pandravanga 50 gm pouch sunrise 90 rs ku vangama 200 gm pouch hole sale shop la 180 rs ku vangunga 50% kasu micham agum

    • @rizrafiq8934
      @rizrafiq8934 Před 5 měsíci

      Taste avlo nalarkadhu hotel pack, and 2rs pack um same price la tate um nalarkum, tea um hotel pack iruku adhum taste kammiya irukum... function time la adhu dhan vanguvom

  • @user-vip1985
    @user-vip1985 Před 6 měsíci +9

    நான் இப்படி தான் சின்ன சின்ன பாக்கெட் லுசுல வாங்கிகிருவேன்.... நம்ம மாதிரி நடுத்தர வர்க்கத்திற்கு இது பொருந்தும்

    • @fathimaghouse5829
      @fathimaghouse5829 Před 6 měsíci +1

      100% true

    • @vaithiyalingamsathish9101
      @vaithiyalingamsathish9101 Před 5 měsíci +1

      2 ரூபாய் ஷாம்பு தரம் குறைவாக இருக்கும்

    • @user-vip1985
      @user-vip1985 Před 5 měsíci

      @@vaithiyalingamsathish9101 அதுவும் நல்ல தான் இருக்கும் டிரைபண்ணி பாருங்கள்

  • @PremChandar777
    @PremChandar777 Před 6 měsíci +10

    Shampoo bottle la vaguna after use it goes to recycle...ellarom packet vaguna recycling impossible max shampoo packets will cause drainage flow issue.
    While suggesting alternative ideas should be mentioned like instead of shampoo we can use sikaikai like that

  • @praganyapattu211
    @praganyapattu211 Před 6 měsíci +3

    Crt Nan ipdi tha panuve ..yela months um paper la note panipe yethu eruku ila nu erukatha avoid panitu ila tha thu matum vangipen..3500 Kula Nan vangiruve for three members Nan yen ponu yen husband 😊

  • @vasanthabcd
    @vasanthabcd Před 6 měsíci +1

    Thank you brother and sister

  • @DeviShree-qd1bb
    @DeviShree-qd1bb Před 6 měsíci +1

    Super useful triks bro ..👌👌👌

  • @jones1041
    @jones1041 Před 5 měsíci +8

    Correct bro but shampoo pocket vs conteiner.. Coffee thol big pocket vs 2 ruuba 5 ruuba pocket quality difference irukum horlics, boost kuuda ippdi than more money more quality

    • @ganeshnambi7473
      @ganeshnambi7473 Před 5 měsíci

      correct bro. bottle cofee powder vs sachet different iruku

    • @kayy6109
      @kayy6109 Před 5 měsíci

      Yes. Bru 2 rupees sachet says "coffee identical flavouring substance" as the ingredient whereas larger bru packet/bottle does not have it.

  • @Mr_V_Orator
    @Mr_V_Orator Před 6 měsíci +14

    Neraya usefula irrunthuchu and sometimes shampoo la 2rs packet and bottles ku quality differ agum bro ithayum note pannikonga✌🏼

    • @parveenbanu-kp3gx
      @parveenbanu-kp3gx Před 5 měsíci +1

      It's crt Athuvum oru sela brand tha packed la Kedaigum ella brand kedaigathu

  • @mts3946
    @mts3946 Před 6 měsíci

    Sis. And bro Supertricks thank you guys👏🏻

  • @Hari-in-samayal-555
    @Hari-in-samayal-555 Před 6 měsíci

    Correct anna naa neenga solra mathri than eppaume vanguven weekly once

  • @Vjvhgj
    @Vjvhgj Před 6 měsíci +3

    Best video for middle class 😊 thanks for sharing... it's helpful for many new couple

  • @ezhilarasi4644
    @ezhilarasi4644 Před 6 měsíci +1

    Super bro niraya use fulla na tips

  • @mangairegupathi9273
    @mangairegupathi9273 Před 5 měsíci +1

    Tricksu voiice modulation superb

  • @pandiselvi5161
    @pandiselvi5161 Před 5 měsíci +1

    தரமான தகவல் 👌🏻👌🏻👌🏻

  • @amudhasiva9735
    @amudhasiva9735 Před 2 měsíci +1

    சூப்பர் ஐடியா நல்லா சொன்னீர்கள்

  • @ganeshsaran280
    @ganeshsaran280 Před 5 měsíci

    Same bro nanum ipdi than maligai vanguven 👍👍👍

  • @deepssarojrajavelu3387
    @deepssarojrajavelu3387 Před 6 měsíci +1

    Super tips... Thanks

  • @subrmaniant9247
    @subrmaniant9247 Před 6 měsíci +20

    மல்லிகை சாமான் தவறு,மளிகை சாமான் தான்✔️சரி...

  • @UmamaheswariP-cg7my
    @UmamaheswariP-cg7my Před 3 měsíci +1

    பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்

  • @jesusiswithyou2400
    @jesusiswithyou2400 Před 24 dny +1

    Good idea for saving money. Thanks

  • @vengadesank8418
    @vengadesank8418 Před 5 měsíci +1

    Company karan ilichavayan illa bro 2 rps packet shampoo potingana konja nala mudi kotta arambikum, bottle shampoo quality is different.

  • @krishkannan4413
    @krishkannan4413 Před 6 měsíci +2

    D mart shop is best option bro. But all things buying carefully.

  • @pavithra6222
    @pavithra6222 Před 6 měsíci +12

    நானும் திருமணம் முடிந்த 4 வருடங்கள் இப்படி தான் மளிகை வாங்குகிறேன்😅

  • @FathimaNachiya-nq4vc
    @FathimaNachiya-nq4vc Před 6 měsíci

    Romba nalla idea bro🎉🎉🎉🎉🎉🎉🎉 thodarnthu video podunga.

  • @Poorniprathap
    @Poorniprathap Před 6 měsíci

    Nanum Compfort, Shampoo,Tea Powder ,Saram Than Vanguvom

  • @moninatraj8299
    @moninatraj8299 Před 5 měsíci

    Sir ithelam correct ah solringa.. Bt niraya plastics packet ah... Apdiye kuppai la poda soli kudunga.. Road la podrathu.. Veetuku veliya podrathu nu panranga....

    • @sivaguru6192
      @sivaguru6192 Před 5 měsíci

      Ok.. Bt enga oorla dustbin ilaiye..

  • @praveenaj8386
    @praveenaj8386 Před 4 měsíci

    Even I am also following Same methods. 😊

  • @mmkumar702
    @mmkumar702 Před 6 měsíci +2

    Prince infocity ku keela ninnu than bro video paakuren... 😅💥

  • @Sath771
    @Sath771 Před 5 měsíci

    We are following this from long back ..this is new to you..😂

  • @gpmgpm3452
    @gpmgpm3452 Před 6 měsíci +1

    கரெக்ட் நாங்களும் இப்படித்தான் வாங்குவோம் ஷாம்பு டப்பாவில் வாங்குவோம் மாச பொருள்கள் 12 ஆயிரத்திற்கு வந்து நின்றது இப்பொழுது வாரத்திற்கு ஒருமுறை தேவையானதை மட்டும் எழுதிக் கொண்டு போய் வாங்குகிறோம் ஷாம்பு ஸ்மால் பாக்கெட் காபி பவுடர் ஸ்மால் பாக்கெட் மற்ற சாமான்கள் அரை கிலோ மட்டும் வாரத்திற்கு தேவையான மெனு பிளானட் ரெடி பண்ணிவிட்டு போய் சாமான் வாங்குவதா 6 ஆயிரத்திற்கும் அனைத்து பொருட்களும் வாங்க முடிகிறது❤❤❤🤝👏👏👏👏👏👏👏👌👌👌👌

  • @ManiKandan-nf1np
    @ManiKandan-nf1np Před 6 měsíci

    Tricks❤ Useful idea boss