ஆட்டு நெஞ்சு எலும்பு சூப் - Mutton Bone Soup for cold relief - Mutton Nenju Elumbu soup

Sdílet
Vložit
  • čas přidán 16. 03. 2020
  • மட்டன் இதயத்தை வலிமைப்படுத்தும். ஏனெனில் மட்டனில் சாச்சுரேட்டட் கொழுப்புள்ளள் குறைவாகவும், அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளதால், இதய நோய் வரும் வாய்ப்பு குறையும்.கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே கர்ப்பிணிகள் மட்டனை சாப்பிட்டால், அதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். குறிப்பாக கருப்பையில் இரத்த ஓட்டம் சீராக செல்ல வழிவகுக்கும். மட்டனில் இருக்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் இதர பொருட்கள், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.
    Website: FoodAwesome.in
    Facebook: / food.awesome
    Twitter : / foodawesome1
    #FoodAwesome #muttonribsoup #mutton #muttonbonesoup #nenju elumbhu soup
  • Jak na to + styl

Komentáře • 62