15 கிலோ நெய் சோறு செய்முறை... Dindigul Ak biriyani master.

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Dindigul Ak biriyani master
    Master:Abdul Kathar.
    Ph:9025818883.
    Location:Begambur, Dindigul..
    15 கிலோ நெய் சோருக்கு தேவையான பொருட்களின் பட்டியல்:
    1. அரிசி- 15 கிலோ.
    2. இஞ்சி- 750 கிராம்.
    3. பூண்டு -ஒரு கிலோ.
    4. சின்ன வெங்காயம்- 250 கிராம்.
    5. நெய்- ஒரு கிலோ.
    6. புதினா- ஒரு கட்டு.
    7. பெரிய வெங்காயம் -1½ கிலோ.
    8. பட்ட கிராம்பு ஏலக்காய் -100 கிராம்.
    9. oil-2 லிட்டர்.
    10. பச்சை மிளகாய் -100 கிராம்.
    11. முந்திரிப் பருப்பு- 100 கிராம்.
    12. தக்காளி-3 கிலோ.
    13. தயிர் -ஒரு லிட்டர்.
    14. உப்பு -தேவையான அளவு.
    15. தண்ணீர்- 25 லிட்டர்.

Komentáře • 14

  • @sikkanthersikkanther9453

    Superb ❤️❤️❤️👍👍

  • @froshkhanfroshkhan8027

    Superb quality

  • @dineshrammoorthy1143
    @dineshrammoorthy1143 Před měsícem

    மாஸ்டர் தண்ணீர் அளவு எவ்வளவு
    ஒரு கிலோ அரிசிக்கு 11/2 தண்ணிரா இல்லை 1.600ரா

    • @dineshrammoorthy1143
      @dineshrammoorthy1143 Před měsícem

      மாஸ்டர் தண்ணீர் அளவு 25 லிட்டர் போட்டு இருக்கீங்க ஒரு கிலோவுக்கு ஒன்றரை லிட்டர் தண்ணி வச்சாலும் 22 1/2 தான் வரும் 25 வச்சா எப்படி மாஸ்டர் நீங்க 25 வச்சிருக்கீங்க எனக்கு குழப்பம் ஆசை கொஞ்சம் தீர்த்து வையுங்க

  • @rabilabanu5906
    @rabilabanu5906 Před rokem

    Nice. Konjam atha parku andru soinna nailla erukum. Neeka measurement soile erukeka athu paravala ethum soinna naka seikerathuku super ra eruku.naillaku andru nan nenaikera. Athavaruandral sry

    • @dindigulakbiriyanimaster7299
      @dindigulakbiriyanimaster7299  Před rokem

      Puriyala nanba konja vilakkama sollunga tamil la tex panni

    • @rabilabanu5906
      @rabilabanu5906 Před rokem

      Sapadu athana paru ku sapedalam andru kaitta sir

    • @rabilabanu5906
      @rabilabanu5906 Před rokem

      அந்த சாப்பாடுக்கு சரிய எத் தன நபர் சா ப்பிடா முடியும்

    • @dindigulakbiriyanimaster7299
      @dindigulakbiriyanimaster7299  Před rokem

      அந்த சாப்பாடு சரியாக 80 டோ 90 பேர் சாப்பிடலாம்

    • @rabilabanu5906
      @rabilabanu5906 Před rokem +1

      Tq

  • @stephenrajstephenraj4154

    அண்ணன் தக்காளி போட்டால் அதன் நிறம் மறாதா அண்ணன்.

  • @sikkantherhakkim.sikkanthe3115

    Amazing👍👍😍