Best and Worst Marriage Dates in Tamil | திருமணம் செய்ய உகந்த நாள் | திருமண நாள் குறிப்பது எப்படி

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Here I have explained in detail about the marriage days and the effects it has in our marriage life. Many see horoscope matching while seeing marriage but they don’t know the importance of date of marriage. So here I said about marriage date and how it effects through astrology in tamil. After watching this video you can find best tamil muhurtham dates for marriage in your own. Here I clearly said about best and worst marriage dates and days which can have a big impact on your marriage life.
    Here is the link to horai video • Horai Palangal in Tami...
    திருமண நாள் குறிப்பது எப்படி என்றும் , திருமணம் செய்ய உகந்த நாள் எது என்றும் சிலர் என்னிடம் கேட்டதால் இந்த பதிவு. திருமணத்திற்கு பொருத்தம் பார்ப்பதற்கு நாம் நிறைய நாட்கள் எடுத்துக்கொள்கிறோம் ஆனால் அந்த திருமண தேதி குறிக்கும்போது நாம் செய்யும் தவறுகளை இந்த வீடியோவில் கூறியுள்ளேன். திருமணம் செய்யும் மாதங்கள் என்ன , ஐப்பசியில் திருமணம் செய்யலாமா , சித்திரை மாதத்தில் திருமணம் செய்யலாமா என்று பலரும் இன்றைய காலத்தில் கேட்கிறோம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்யலாமா செவ்வாய் கிழமை திருமணம் செய்யலாமா என்ற கேள்வியை நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இந்த பதிவு உங்கள் திருமண தேதி குறிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
  • Zábava

Komentáře • 455

  • @Simmaa
    @Simmaa  Před 5 lety +20

    Here is the link to horai video czcams.com/video/7f9od1AEKIc/video.html

    • @balagoodalur
      @balagoodalur Před 5 lety +1

      Sir my marriege 27.1.2019 sunday morning but my birth date sunday my wife birth date sunday our marriege date sunday 6 months aagiduchu but oru doubt engaluku idhunala futurela yedhavadhu problems aaguma?just tell me sir pls

    • @karthus3414
      @karthus3414 Před 4 lety

      @@balagoodalur 😂😂😂IPO problem i'lla le so IPO vazhugha , future le kettathu nallathu nu aru nalaum solla mudiyathu kala chkram tham sollum nu pothuva God's solluvangha eg: Krishnan, mrg mudinguruchule so vazhugha 😍😍

    • @sarojas5708
      @sarojas5708 Před 6 měsíci

      ​@@balagoodalur😊😊😊😊😊😊😊😊😊

    • @velunatesan6399
      @velunatesan6399 Před 2 měsíci

      வோரை

  • @balajianu6244
    @balajianu6244 Před 5 lety +115

    நாங்க ரெண்டு பேரும் Sunday தான் marriage செய்தோம் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர் நிறைய பிரச்சினைகள் எல்லாத்துலயும் இரண்டு பேரும் விட்டு கொடுத்து வாழ்ந்து 30வது திருமண நாளை சந்தோஷமாக கொண்டாடினோம். எல்லாம் அவன் செயல். ஓம் நமசிவாய ஓம்

    • @damotharan6945
      @damotharan6945 Před 4 lety +1

      sir/madam ninga love married aha?

    • @balajianu6244
      @balajianu6244 Před 3 lety

      Yes

    • @st9677
      @st9677 Před 3 lety +1

      😂 rendu perum Sunday marriage ah.. do you mean your sister too

    • @sarvalogam2454
      @sarvalogam2454 Před 3 lety

      👍👍👍👍👍👍👍

    • @karunagaranarumugam8082
      @karunagaranarumugam8082 Před 2 lety +2

      ஐயா, ❤மனம் செம்மையானால் மந்திரம் தேவையில்லை.
      ❤❤இருமனம் செம்மயானால் பிரச்னைனைக்கு இடமில்லை.
      வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள். வணக்கம் 🙏🙏🙏

  • @thenmozhisankar3217
    @thenmozhisankar3217 Před 5 lety +28

    My marriage was on Sunday before 31 yrs. Still my life goes well.

  • @vigneshwaran1332
    @vigneshwaran1332 Před 5 lety +33

    Sevvai , Puthan , Velli these are the days good for wedding...
    Better to avoid other days as per simma advise...
    This is the short form of information about this video...

  • @babug4377
    @babug4377 Před 2 lety +5

    அருமை. குரு வாரம் என்று
    யோசித்து வியாழக்கிழமை திருமணம் செய்து படாத பாடு பட்டுக் கொண்டு இருக்கிறேன்

  • @sthiyagaraj2406
    @sthiyagaraj2406 Před 5 lety +17

    Its Correct time to reach us
    Since we are 90's kids😉

  • @selvaraja5439
    @selvaraja5439 Před 5 lety +5

    நல்ல விளக்கம்..மாதத்திற்கு ஒரு முறை வாசகர்களின் பொதுவான கேள்விக்கு பதில் அளித்தால் பயனுள்ளதாக இருக்குமே!

  • @janematt8497
    @janematt8497 Před 5 lety +28

    My neice got married on a Friday and got divorced within a couple of months. My best friend got married on a Sunday for the same reaso s you mentioned but now she is married for 10yrs within 2 beautiful children and a wonderful husband.

    • @rajeswarichandran4616
      @rajeswarichandran4616 Před 5 lety +3

      Super..my sis got married before 30 years back...she got beautiful family a
      Nd
      2 graand d
      aughtters....

    • @gosilangoubalu5122
      @gosilangoubalu5122 Před 5 lety +1

      Jane Matt he have already mention that birth chart plays bigger role compare to the days 👍🏻

    • @gopinathvasuraj7215
      @gopinathvasuraj7215 Před 5 lety +1

      @@gosilangoubalu5122 if it is like that ,no need of this video based on chart they will do...right??🤔

    • @gosilangoubalu5122
      @gosilangoubalu5122 Před 5 lety +1

      Gopinath vasuraj yes I agree .. the message that his trying to convey is to smother the weeding day based on hora ..some chart 50-50 will be helped by hora.. some total lost can’t be helped ..I can’t explain much .. but certain muhurtham will have energy to absorb full negative energy .. 👍🏻

    • @revathiadvocate1732
      @revathiadvocate1732 Před 5 lety +2

      Humans understanding mentality n adjusting d situation is very important to lead happy married life sago....

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 5 lety +3

    சகா தெளிவாக யதார்த்த உண்மையை சொன்னீர்கள்.மணமக்கள் நன்றாக இருக்க வேண்டும். என்று நினைக்கும் பெரியவர்கள் ஞாயிறு கிழமை எல்லோரும் வரவாங்க. என்ற நினைப்பை தள்ளி வைக்கனும். இப்பதான் ஞாயிறு கிழமை க்கு அதிக முக்கியம் கொடுக்கறாங்க.பிரம்மமுகூர்த்தம் திருமணம் செய்யவதால் பல நன்மைகள் உண்டு.நன்றிகள் பல சகா உண்மை யை சொன்னதர்க்கு.

  • @user-kg1jv5ej7j
    @user-kg1jv5ej7j Před 5 lety +9

    Enga appa and Amma Sunday than marriage panikitanga.. enaku therinju nalla pair made for each other avanga thaan.. avangaluku marriage agi 30 years aachu

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 Před 5 lety +13

    👌ஒரு நல்ல விஷயத்தை ரொம்பவும் அருமையா சொல்லி இருக்கீங்க பலரும் பலன் பெறட்டும் நன்றி.👏👏👏💐🙏

    • @Simmaa
      @Simmaa  Před 5 lety +2

      நன்றி

    • @saravana5409
      @saravana5409 Před 3 lety

      நீரில்லாத ஜோதிடர் கிட்டயும் பார்த்தீங்களா

  • @kavithan8930
    @kavithan8930 Před 5 lety +4

    குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெறும் . அங்கே நாட்கள் இல்லை.தேதியும் மணியும் இல்லை.ஒரு நாள் கூட திருமணம் நடைபெறாமல் இல்லை . பிறப்பதற்கு முன்பே கடவுள் என்ன எழுதினார் என்பது யாருக்கும் தெரியாது.அதுபடி நடக்கும்.

  • @sivajica..2364
    @sivajica..2364 Před 5 lety +5

    பிரம்ம முகுர்த்தத்தில் திருமணம் செய்து, அன்று முழுவதும், வரவேற் பு வைத்துக்கொள்ள வேண்டியது தான்😢

  • @jothir307
    @jothir307 Před 5 lety +7

    Super simma ji.... Good information but if happened Sunday what should we do pls ji reply me... 🙏

  • @senthilkumar9676
    @senthilkumar9676 Před 5 lety +9

    சிம்மாவுக்கு திருமண கிழமை.வெள்ளி கிழமை சிறப்பு என்று சொன்னிர்கள் .(சாந்தி முகூர்த்தம் நேரமும்.)கணவன் மனைவி தாம்பத்திய உறவு இதற்தகும் சம்பந்தம் உண்டா??

  • @sangeetha-
    @sangeetha- Před 5 lety +9

    suriyanukum ckranukum aagathu nu solringa but simmathala chukran eruntha siva raja yogam nu solrangale?????

  • @Lifeline9912
    @Lifeline9912 Před 5 lety +16

    வணக்கம் தம்பி 🙏
    ஏற்கனவே மற்ற நாட்களில் திருமணம் செய்தவர்கள் என்ன செய்வது??

    • @YajRa-Art
      @YajRa-Art Před 5 lety

      😊😊

    • @dineshram4190
      @dineshram4190 Před 5 lety

      Hahaha

    • @Linga2979
      @Linga2979 Před 3 lety +1

      Super na ஆனா அதுக்கு பதில் சொல்ல மாட்டாங்க

    • @sugidrawing
      @sugidrawing Před 2 lety +1

      Mana porutham irruntha
      No problem...

  • @sivanadiyaar.92
    @sivanadiyaar.92 Před 5 lety +12

    Neatru 6/06/thursday muhurthanaal. Ealla tirumana mandabangalum fulla kalyanamthan. Appo Thursday date josiyar fix pannenara alladhu eallorudaya amma appa josiyara varpurithi sondama date fix panniketangala. Alladu ealla josiyarukalukum Thursday kalyanam panna kudadhugara knowledge kedayadha. Appo neatru nadandha yella kalyanamum urupadama dhan poguma.??????????

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 Před 5 lety +7

    Mamiyarnale prechanathan ithula Monday Enna Sunday Ena?

  • @agathiyanparithisanthosh9084

    இயற்கையாவே நடப்பது தான் நடக்கும் சொல்கின்ற விடயம் மகிழ்ச்சி, எனக்கு இப்போது உங்கள் பதிவில் ஒரு சந்தேகம் வெள்ளி, புதன், செவ்வாய் நல்லது என்றீர்கள் ஆனால் பெரும்பாலும் ஜோதிடர்கள் கிழமையைவிட அன்றைய நட்சத்திரத்திரமே பார்க்கிறார்கள் என்னுடைய சந்தேகம் நட்சத்திரம் கிழமை இதில் எது அதிக பலம் வாய்ந்த்து, வெள்ளிக்கிழமை உத்திராடம் நட்சத்திரம் நன்மையா, ஞாயிற்றுக்கிழமை சுக்ர நட்சத்திரம் நன்மையா

  • @jvprakash6535
    @jvprakash6535 Před 5 lety +4

    Sir ... Ellam super😍🥰 ... Apdiyae Ella Raasi Ku entha agela marriage Panna nallathu nu oru video podunga sir

  • @rthilaga8472
    @rthilaga8472 Před 5 lety +9

    I have shared this video to many people who always choose Sunday..

  • @subavijayaraj4236
    @subavijayaraj4236 Před 5 lety +4

    Nowadays people changing their traditional rituals according to financial. Are all complimentary? Please explain about this sir.

  • @sivathi93
    @sivathi93 Před 5 lety +4

    சிம்மா சார் லண்டன் பிரான்சில் ஞாயிறுதான் கலியாண்ம் நடக்குது எல்லாரும் நல்லா தான் இருக்குரன்க எப்படி

  • @gurusankark4273
    @gurusankark4273 Před 5 lety +6

    Nalla topic bro👍 marriage kovil la vekalama bro atha pathi solunga?? rahu kethu jathagam la eruntha kovil la marriage vaikalama bro??

  • @blobofconsciousness
    @blobofconsciousness Před 5 lety +4

    Simma .. 2 questions pls ans..
    1.Sani thulam (kaala purushan 7m veetla dan) ucham agarar. He denotes the commitment of marriage right? Why is he bad (Saturdays).
    2. Can we marry when rahu is transiting through 7th house?

    • @gosilangoubalu5122
      @gosilangoubalu5122 Před 5 lety +1

      Saturn somehow will give a blow to Venus .. Saturn is not only service oriented planet.. its cold, dry slow moving planet delay not denied so many things 👍🏻

    • @gosilangoubalu5122
      @gosilangoubalu5122 Před 5 lety +1

      For rahu part .. look at your birth chart first of all marriage will took place only when dots connected with Jupiter , Venus and Saturn with your ascendant..if rahu is transating your 7th house look at your asthavarga scoring in the 7th house .. if it’s more than 28 you will manage the situations

    • @blobofconsciousness
      @blobofconsciousness Před 5 lety

      @@gosilangoubalu5122 thank you 😃

    • @blobofconsciousness
      @blobofconsciousness Před 5 lety

      @@gosilangoubalu5122 Agreed! 😊 👐. But he brings relationships only if they last, until then singledom 😂

    • @gosilangoubalu5122
      @gosilangoubalu5122 Před 5 lety +1

      Surya brother why need a relationship which is dry ..so many marriages sustain like a glue coz of Saturn .. but are they happy... it’s two different thing ..

  • @astros.r.v.saminathanastro3964

    தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு. நன்றி சார்.

  • @parameshParamesh-bv5mi
    @parameshParamesh-bv5mi Před 4 lety +3

    Pirantha kilamaiyil thirumanam pannalama sir?

  • @rukmalijayawardana3405
    @rukmalijayawardana3405 Před 5 lety +8

    Omg wow super 👍👍👍👌👌👌👏👏👏❤❤❤❤
    Thank you very much sir
    God bless you always
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnapurohit5095
    @krishnapurohit5095 Před 5 lety +4

    Very nice simma sir,in my state Rajasthan we do some marriages at night bhramahmuhurt all people come to the mandapam

  • @thangarajgk8328
    @thangarajgk8328 Před 5 lety +4

    நான் விதண்டாவதம் பேசுவதாக நினைக்க வேண்டாம் கிறிஸ்தவர்கள் எல்லோரும் ஞாயிற்றுக் கிழமை தானே திருமணம் செய்து கொள்கிறார்கள் அவர்கள் ஒற்றுமையாக சந்தோஷமாக இருப்பது இல்லையா

  • @mariworlds9417
    @mariworlds9417 Před 5 lety +5

    Jee Already I got married Thursday 3yr back .family la small small issue came. . As per your suggestion. I will marry again my wife . Kindly give suggestions.

  • @ar8studio
    @ar8studio Před 5 lety +3

    இந்த video 3 வருசத்துக்கு முன்னாடி வந்து இருந்தா நான்.. தப்பிச்சென்று இருப்பேன், gurudeva.. 🤔🤔🤔🤔🤔.. Even engagement also on Sunday..for me
    😴😴😴

    • @Simmaa
      @Simmaa  Před 5 lety

      OMG

    • @revathiadvocate1732
      @revathiadvocate1732 Před 5 lety +3

      Same for me bro need not worry abt that gud mentality to understand d person n situation is important to lead happy married life....

  • @deeps7521
    @deeps7521 Před 5 lety +4

    Most wanted topic Simmaa ji, nandri 🙏

  • @kshanmugan2840
    @kshanmugan2840 Před 5 lety +14

    ஞாயிறு அரசு விடுமுறை

    • @vivenyoutuber4647
      @vivenyoutuber4647 Před 4 lety +1

      You must fill up the form or get ready the document on Sunday. Once you prepare Monday summit.

  • @karthikeyan-tx2nj
    @karthikeyan-tx2nj Před 5 lety +11

    எல்லோருக்கும் ஞாயிறு கிழமை லிவு சிம்மா சார் அப்ப கல்யாணம் வச்ச கூட்டம் நல்ல வரும் கூட்டம் வந்த மொய் நல்ல வரும் சிம்மா சார்

  • @arunachalam108
    @arunachalam108 Před 5 lety +5

    வியாழக்கிழமை கல்யாணம் பண்றது தெய்வீக கல்யாணம் , ரொம்ப நல்லது , அடுத்து வெள்ளிக்கிழமை அடுத்து புதன்கிழமை அடுத்து திங்கள் கிழமை . சிம்மா சும்மா சொல்லாதீங்க வியாழக்கிழமை நல்லது இல்லை என்று !!

  • @priyap8301
    @priyap8301 Před 5 lety +1

    Thaliya mathamudiyathu manja kalangula thaliyoda Kati husbang kaiyala katalama sir? 5 years orey problem sir but love n affection iruku...plz reply panunga nimathi ilatha valkaiya naragama iruku..

  • @prabunataraj6746
    @prabunataraj6746 Před 2 lety +2

    Final touching excellent sir....!!
    (I mean suggestions of ending part of this video).

  • @vijaymallya4963
    @vijaymallya4963 Před 5 lety

    வணக்கம் சிம்மா சார் ...
    எனக்கும் திருமணத்திற்கும் ரொம்ப தூரம் இருந்தாலும் ...
    சொந்தம் பந்தம் அவர்களின் வழியில் வரும்
    திருமண வைபவங்களுக்கு உண்டான கலந்துரையாடல் வாய்ப்பு கிடைத்தால் அறிவுறுத்தலாம் ...
    நன்றி சிம்மா சார் ...

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před rokem

    செவ்வாய்
    சனிஞாயிறு
    தவிர்த்து....
    விவாஹசக்கரம்
    கிழக்கு
    தென்மேற்கு
    வடக்கு
    வடகிழக்கு
    வரும்நாளில்
    சந்திராஷ்டமம்
    இருவருக்கும்
    இல்லாதநாளில்
    தாரபலம்
    உள்ளநாளில்
    சுபமுகூர்ததம்
    உள்ளநாள்
    லக்கணத்தை
    தேர்வுசெய்ய
    சிறந்தவிவரமான
    ஜோதிடர்
    உதவுவார்
    இறைவன்
    திருவருளால்..

  • @bharathis7223
    @bharathis7223 Před 5 lety +4

    Sir,I got married on Monday,it's arrange marriage only.as what you said my maamiyar always fights with me without any reason and because of her I'm facing many problems.how to over come it

  • @karthikeyaniyer5145
    @karthikeyaniyer5145 Před 5 lety +4

    Ji my marriage was on monday. My wife and my mother is having a smooth relation.

  • @umasathurthichannel677
    @umasathurthichannel677 Před 5 lety +1

    nanga rendu perum Thursday kalyanam pannom niraya kastagal vanthathu rendu perum sernthu face pannom ippoluthu nanraga ullom. ellom kadavul seyal.

  • @padminipadma6098
    @padminipadma6098 Před 5 lety +3

    Jadagam porutham neengale parthu appadiye date and time kurinchi tharalame nalladhai solla nalla ullam vendume
    Adhu Simma vaga irukkalam

  • @maniselvi6423
    @maniselvi6423 Před 22 dny

    Ungala Ennaku romba pedikum video all super

  • @astroletchmisivakumar9792

    very useful information sir.. i got married on friday.. lagnam midunam.. day is important.. like wise v have to see the lagnam n the planetary positions in that day..

  • @puganeswarysukumaran
    @puganeswarysukumaran Před 5 lety +2

    Vanakkam sir... Very useful info... Thanks...

  • @ManiMani-yp9sc
    @ManiMani-yp9sc Před 4 lety +1

    நல்ல பதிவு தெரிந்துக்க வேண்டிய விஷயம் இது நன்றி சார்

  • @New_start_channel
    @New_start_channel Před 4 lety +2

    I married on friday but my married life is full of problems only problems with mother in law

  • @rajusiv4126
    @rajusiv4126 Před 5 lety +2

    Nammaloda jadhagathukum natchatrathukum porunthra mathiri date fix panrathu correct ah illaya

  • @petchiammal9627
    @petchiammal9627 Před rokem +1

    Unmaithan sir yenakku monday marriage mamiyara kandale aagamattukku yeppaum angry than

  • @venkatramanchandrasekar2917

    Hi Simma sir,
    Na romba naaala intha vishyatha pathi keknumnu nenchn....neengale atha post pantinga...so romba thanks sir

  • @preethabalaji2716
    @preethabalaji2716 Před 5 lety +3

    Super ji romba thanks for the information about days..👏

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Před 5 lety +3

    16:00 தவறு இல்லைங்க அறியாமை!

  • @vkpanu6370
    @vkpanu6370 Před 5 lety +1

    HI anna epathan ungala pathi nanaichan ena simma anna enum video podalanu athukula potega superrr

    • @Simmaa
      @Simmaa  Před 5 lety

      Thanks a lot 😍

  • @kalakanagaraj8067
    @kalakanagaraj8067 Před 5 lety +1

    gi sukran day friday u put about marriage video.unluckyly we were not having u before marriage.especially Monday marriage prediction super

  • @hellogowtham
    @hellogowtham Před 5 lety +2

    Wow...simma the great....very nice brother....u r always rocking. Oops...was held up with few works ...so bit delay in watching this.........great day

  • @nivethav5005
    @nivethav5005 Před 5 lety +1

    Simma anna
    Na niraiya video parpen ungalodatha! But intha visaiyatha ethuka mananilai ilaiye bcz ena than jadhagam parthu nall parthu kilamai parthu panunalum antha rendu manasum othu valrathuthane valkai??? Vithiyai mathiyal vellalam nu soluvangaley yen atha yarumey use panika kudathu??? And nenga solramari partha natla 99% couples thaniya than valanum polaiye anna???

  • @shanmugapriyan4759
    @shanmugapriyan4759 Před 5 lety

    Sir. எனக்கு ஒரு கேள்வி பதில் சொல்லுங்க Sir .... பிறக்கும் போது சந்திரன் செல்லும் நட்சத்திரம் மற்றும் கட்டம் ராசியாகவும்,நட்சத்திரம் ஆரம்ப திசையாகவும் கணிக்கப்படுகிறது ஏன்... சந்திரன் செல்லும் நட்சத்திரத்தினை ஏன் எடுக்கிறார்கள்...... லக்கினம் தான் உயிர் போன்றது எனவே லக்கினம் அமைந்த நட்சத்திரத்தின் படி ஏன் கணிக்க பார்க்கப்படுவதில்லை..... தெரியலைங்க Sir எனக்கு தப்ப கேட்டு இருந்தால் மன்னிக்கவும் Sir

  • @barathveera1296
    @barathveera1296 Před 4 lety +2

    Excellent. Thank you.

  • @selvakumar-wx5nh
    @selvakumar-wx5nh Před 5 lety

    சார், ஜோதிடத்தின் படி நாள் காலை 6 மணி முதல் துவங்கும்.
    அப்படியானால் வெள்ளிக்கிழமையின் பிரம்ம முகூர்த்தம் எப்படி கணக்கிட வேண்டும்? ஆண் பெண் சேர்க்கை வெள்ளிக்கிழமையில் கூடாது என்பது சரியானதா? சாஸ்திரம் தவறு என்று சொல்வதாக அறிகிறேன் இது பற்றி தங்களின் கருத்தை தெரிவிக்க வேண்டுகிறேன்

  • @revathiadvocate1732
    @revathiadvocate1732 Před 5 lety +8

    Guruve 18th like very much required n interesting topic for each n everyone 🤩😜for me wedding took place on Sunday bt due to my understanding mentality n politeness I'm leading happy life wd my husband, living in joint status so facing apstacle wd in-laws 😏😢 G jodhidathil Maha jodhidan Shivan, avan yennul erukkaiyil Navagragangalum anugragangalaga maarum.... Pls Guruve explain dis in ur point of view .... Eagerly waiting for ur opinion...🤔🤔🤔

  • @Arun_Aaron
    @Arun_Aaron Před rokem +1

    Bro na next weak marriage pannika pora bro ...oru nalla nall date sollungha bro ....my kindly request bro🙏🏻

  • @jxp56646
    @jxp56646 Před 5 lety +1

    Hello sir, have you done a session for janma nakshatra? If not could you consider doing a session on it n the importance of it pls

  • @poojasmk726
    @poojasmk726 Před 5 lety +5

    Very good information. 👍👍👍 have a nice day.

  • @renugachandran2715
    @renugachandran2715 Před 5 lety +1

    Yentha kovil la pannalam sir... Sunday marriage pannavanga pariharam sollunga. Friday 6-7 sukkra horai marriage pannalama.

  • @Priya-vj8dz
    @Priya-vj8dz Před 4 lety +2

    Hi simma sir
    Perfect got married on Monday
    Everyday misunderstanding with mother-in-law

    • @st9677
      @st9677 Před 3 lety

      🤣🤣🤣 ennakum Monday thaa.. nxt month.. 🙏🏻🙏🏻🙏🏻 murugaa

  • @MrVedhan
    @MrVedhan Před 5 lety +1

    Bhavottama concept & effects pathi video podunga Simma ji. Planet in same house in both Rasi D1 & Navamsa D9 chart.

  • @Roja_july
    @Roja_july Před 5 lety

    Hi.. jathagathil budhan padhagathipathi and sukran astamathipathi endral enna seivadhu, sevvai also neecham ?

  • @rajaaravindha6691
    @rajaaravindha6691 Před 5 lety

    Sema simma ji nalla payanulla thakaval

  • @VcookBS
    @VcookBS Před 2 lety

    சிம்ம ராசி ஞாயிற்று திருமணம் செய்யலாமா

  • @sacrificedmindset4313
    @sacrificedmindset4313 Před 5 lety +2

    செவ்வாய் போர் வீரன் அவருடைய நாளில் திருமணம் செய்தால் இருவருக்கும் இடையே சண்டை வராதா??? ,"7 ல் புதன் இருந்தால் எப்படி "👍👍👍

  • @jegadhesankannan4262
    @jegadhesankannan4262 Před 5 lety +5

    My friend got married on Thursday..
    After marriage I could see lot negativity..

    • @karthus3414
      @karthus3414 Před 4 lety

      Naraya facts irukum marriage problem thuku irukum ,athule onu ithuvum may be agalam nu ithumatum problem varum illa

  • @thulasiramangovindan199
    @thulasiramangovindan199 Před 5 lety +7

    Super Simma ji..... Nice msg...
    I have married on Monday and facing several issues in my life...
    Perfect calculation....

    • @sasee1974
      @sasee1974 Před 5 lety +2

      Everybody faces issues(wife)...u can not escape from ur karma

  • @baskararasu167
    @baskararasu167 Před 5 lety +2

    Scientifically you are conveying message sir

  • @hemanaidu4077
    @hemanaidu4077 Před 5 lety +3

    Excellent explanation. Thanks a lot. You are very practical.
    Many blessings

  • @SN-ti1rb
    @SN-ti1rb Před 3 lety +1

    In north India, Tuesday is very auspicious day for the marriage

  • @karthus3414
    @karthus3414 Před 4 lety +1

    Ore star marriage panalama??? Karthika 6 years difference

  • @sankaranp.s5126
    @sankaranp.s5126 Před 5 lety +5

    tuesday most of the people avoiding

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Před 5 lety +1

    Superb Anna... Thank you for this Good Information.

  • @vijeihgovin9151
    @vijeihgovin9151 Před 3 lety +1

    Very useful and informative video sir

  • @srinarenc.k.srinarenc.k.6125

    Good information simmaa guru gee.

  • @thiruthiru5478
    @thiruthiru5478 Před 5 lety

    Naan n8 12:55 am or 1:00 am time, ennoda laganam meenam, aana neenga morning 4:00am to 6:00 am meenam laganamnu solreenga

  • @mohaankumar8754
    @mohaankumar8754 Před 5 lety +2

    Thanks for update ji

  • @harshithapriya9539
    @harshithapriya9539 Před 5 lety +1

    Sir,
    Please, Onsite opportunity jathagam la irukradhu kandupidikradhu epdi nu sollunga.

  • @magimuthu1729
    @magimuthu1729 Před 5 lety +2

    உங்க பேச்சு வள... வளன்னு இருக்கு.உங்க பெருமை தான் நெறைய பேசுறீங்க.என்ன கிழமையில் செய்ய கூடாதுன்னு சுருக்கமா சொல்லாம...கதை ரொம்ப ...

  • @harishkumar-so4tq
    @harishkumar-so4tq Před 5 lety +1

    Nandri thelivana pathivu

  • @abisuren1669
    @abisuren1669 Před 5 lety +1

    Thanks for better information for marriage time.👍

  • @PriyaRaaj25
    @PriyaRaaj25 Před 5 lety +2

    I too got married on a Sunday. But josiyar sollidhan senjom. Romba nalla naal nu sonnaru. 02.04.2017

    • @Simmaa
      @Simmaa  Před 5 lety

      Okay ma

    • @PriyaRaaj25
      @PriyaRaaj25 Před 5 lety +2

      @@Simmaa but ji.. as u said, from day 1 life not gud. V r separated now. Edhum parigaarame kedaiyaadha?

    • @revathiadvocate1732
      @revathiadvocate1732 Před 5 lety +1

      @@PriyaRaaj25 sago to lead happy married life paraspara understanding is very important n adjusting d person n situation is also important if u love him definitely u reunite wd ur husband....

    • @PriyaRaaj25
      @PriyaRaaj25 Před 5 lety

      @@revathiadvocate1732 thank u so much madam. I do love him still, but he s planning for divorce. V r separated for 6 months n he didnt even care abt our 1yr old baby. Still i have faith he wud come.

    • @PriyaRaaj25
      @PriyaRaaj25 Před 5 lety

      @Ramya Sekran Sure mam. Thank u so much.

  • @anandaraj3366
    @anandaraj3366 Před 5 lety +1

    correctpa my marriage on thursde ... puttukicchu !!
    also mention good thithi for marriage !

  • @karpagagayathri3004
    @karpagagayathri3004 Před 5 lety +1

    Monday or Friday பண்ணலான்றிங்க.

  • @sanggeethakaliperumal1596

    Wed,fridayle kalyanam panni pirinjavangalum irkange..saturday .sundayle kalyanam panni sirapa valravangelum irketan seirange...elame aven seyal...nothing is perfect...

  • @kalpanadevi402
    @kalpanadevi402 Před 5 lety

    Bro u r really great. Great information. Thanks for this video.

  • @nalinik7181
    @nalinik7181 Před 5 lety +2

    I got married in Friday only simmaa

  • @santharajendran6268
    @santharajendran6268 Před 5 lety

    சிம்ம அவர்கள் வணக்கம் என் மகளுக்கு ஞாயிறு அன்று தான் திருமணம் நடந்தது அடிக்கடி சண்டை வருது என்ன செய்வது பரிகாரம் சொல்லவும். உங்கள் பதில் அவலுடன் எதிபார்கிறோன்.

  • @lifeislove0103
    @lifeislove0103 Před 2 lety

    You said horoscope is important...I don't write horoscope. My parents have forgotten everything... What should I see and get married????

  • @venkateshusha1654
    @venkateshusha1654 Před 5 lety +2

    But nakshatra on that day it s also important right ?

  • @sumithradevi3815
    @sumithradevi3815 Před 5 lety +1

    Sir oru sentence vitutinga it's depends own astrology Friday marriage ahium divorce anavanga erukanga sir thank u so much sir

  • @take7902
    @take7902 Před 5 lety +4

    Waiting fr your video... tq